Interview-வில் கதறி அழுத மீனாட்சி அம்மா | Amma Samayal Meenakshi Emotional Interview |
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
Interview-வில் கதறி அழுத மீனாட்சி அம்மா | Amma Samayal Meenakshi Emotional Interview | #ammasamayal
#AmmaSamayal #Samayal #AmmaSamayalVideos #ammasamayalaraiMeenakshi #AmmaSamayalInTamil #AmmaSamayalOldVideo #ammaSamayalMeenkulambu #AmmakaiPakkuvamSamayal #AmmaSamayalVlog #AmmaSamayalbyamin #AmmaSamayalLavanya #AmmaSamayalNewHouse #AmmaSamayalLakshitha #ammasamayalsonmarriage #ammasamayalmuttonkulambu #ammasamayaldaughterinlaw #ammasamayalfamilymembers #ammasamayalmeenakshivlogs #ammasamayalchickenbiryani #ammasamayalarai
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
அம்மா நீங்க அழாதீங்க திரும்ப உங்க வீட்டுக்கு பேரனா திரும்ப உங்க மகன் வருவார் நீங்க அழாதீங்கம்மா திறமையுள்ளவர்கள் எப்பொழுதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்
அழாதீங்க அம்மா..நீங்க எப்பவும் சிரித்து சந்தோஷமாக இருக்க, இதுவும் கடந்து போகும் தாயே.
அழுவாதிங்க Amma எனக்கும் அழுகை வருது இதுவும் கடந்துபப்போகும்❤️❤️❤️
அம்மா நீங்க எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கவேண்டும் உங்கள் மூத்தமகன் உங்களுக்கு பேரனாக பிறப்பார் கவலைபடாதீங்க அம்மா
Evanga paiyan eppadi erantharu
அம்மா சமையல் மீனாட்சி என்றால் சிரித்து கொண்டே இருப்பார் அழுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது அழுகாதீர்கள் அம்மா நீங்கள் மிகவும் திறமையானவர்
அம்மா உங்க பையன் மூலமாக உலகிற்கு பிரபலமாகி இருக்கிறீர்கள் அப்போ உங்க பையன் உங்களோடு தான் இருக்கிறார் கவலை வேண்டாம் எங்கள் கண்களும் கலங்குகிறது
Aunty never cried on cam this is my 1st time seeing her cry🥺Cuz Emotional can’t be held forever certain things in man life irreplaceable!, so when a person gets emotional let them cry, it is good to cry at that time than holding inside cuz, cry and laughing are God’s natural remedies for the broken hearts It will refresh their mind and heart,Sure your son always with you & I believe his blessings your happiness & success so Stay happy and healthy Aunty💚
அழாதிங்க அம்மா உங்க வலி யாருக்கும் வர கூடாது... நீங்க அழுதா என்னால தாங்க முடியலை நானும் அழுதுட்டென் அம்மா ஒரு அம்மாவா உங்க கஷ்டம் எனக்கும் புரியுது... இதுவும் கடந்து போகும் அம்மா...
Please dont cry ma.he always be with you
Amma please don’t cry. Cannot see you like this. I have many health issues I am getting motivated by seeing your videos and improving my home and myself. Taking care of children etc. Don’t give up. Keep proving yourself. 👏🤝
அம்மா அழாதீங்க உங்க சிரிப்புதான் அழகு 😍❤️
She cannot forget that moment bcox God gifted that relationship
Please don't cry Meenakshi u r strong woman
Meenakshi mam, you have a lovable son with you now, pls don't cry. He will be very happy to see your succeed now from heaven. Your cooking is so good & we r learning many things from you.
Amma your great 👍
Yes amma don’t cry I know losing a person is not easy thing I lost my appa the same way and your son will again come as your grandson don’t worry ma
No one can replace anybody's place but life has to move on.u have another wonderful son who is a beautiful soul.dont let ur self down by thinking of the past go ahead and acheive more success in life.he will bless you from above and guide Suri in all time.god bless.keep smiling always.take care.lots of love and respect from kundapur Karnataka.
Enormous pain hidden behind her smile. Nothing in this world can comprehend that depth. Take courage mam. 🙏
S
அம்மா அழாதீங்க நீங்க அழுதா எனக்கும் அழுகை வருகிறது
Ammavin
Anbu
Azhamanathu
Gr8 heart. God bless your family with all the happiness
Lovableammmmaaaa
புத்திர சோகம் பொல்லாது 😱😢😢😢😢😭😭😭😭
Don't cry...neenge alumpoathu I also cried ...love u Amma.
Me cried unga son kandipa varuvanga soon kulandhaya
Don't worry sister
Amma love u amma
அழாதீங்க அம்மா கஷ்டமா இருக்கு
Today only I saw your video.first time. I understand your pain .i also cried along with youbcz i also lost my son last year at the age of 37. Amma i pray to god to give inner strength .
அம்மா நீங்க அழறது மனசு கஷ்டமா இருக்கிறது மா.... நீங்க கவலை படாதீங்க பேரன் வடிவில் விரைவில் வருவார்
நீங்கள் அழுது எங்களையும் அழ வைச்சிட்டீங்க அம்மா.
Super amma
Happy to see your video but couldn't control my tears. You are such a pleasing and smiling person, so don't be emotional. I know it is very difficult situation. You hv got such a loving son Suri. He will take care of you both.
Dont cryammaaaaa
No words can comfort you. Stay strong ma
Your eldest son is yr backbone of all the achievements and great success of you and yr family. He is always within u as "Satya Narayana".
Hi ma please don't cry ma . your lovely mother. Shathya illathathu thanga mudiyathu but sooriya parunga .unga smile tha periya plus.
Sooooper. Neenga pavam evalo kashtatha thaandi vandhirumkenga. Neenga onga payanin aasaiyai niraywathirukeengannu sandhishaoadunga. Kavalai padadheenga. 😀😀😀
Amma ur always positive person don't cry ma
Sathyanarayana has shown Gem of a person to us who not only knows cooking but also inculcating good values in every one's life....Wherever you are watch your family and lead them to correct path
You are an achiever..love your spirit in whatever you do💗
..
Amma pls Don't cry, u r the best strong woman
அம்மா... உங்களை இப்படி பார்த்ததே இல்லை... உங்கள் மலர்ந்த முகமும்... சிரிப்பும் தான் மனதில் பதிந்திருக்கிறது...
ரமேஷ்... you know how to take care of mom n how much you support her...
Please take care ... all of you...
Let us have your beautiful interview continue... We want you to be Happy... Because Sathya is definitely with you...
Amma yanaku amma illy neega than yanku neega alukerathu kaistama iruku 😥👍
Amma u r amazing
Sis don’t cry I know it’s hard for mum but be strong
Amma you are so beautiful, please don’t cry. We love you.
Ramesh ku kuzhanthai yaga unga son pirappar vazhthukal ma
U r amazing... in all ur efforts and moves ur elder son is thr, that's the big support for you. Dnt feel for it, u have to be proved to have ur both sons. They are the pillars...
ur very bold and making us all inspiration and ur the role model for me.
All the very best.
அழாதீங்கம்மா நீங்க அழுதா எங்களுக்கு அழுகை வருது நானும் அழுதுட்டேன் அம்மா உங்க பையன் நிச்சயம் கண்டிப்பா உங்களுக்கு பேர் எல்லாம் வந்து பிறப்பாங்க..... நாங்க மகளாய் இருந்து சொல்றேன் அம்மா
உங்கள் சினானப்பையனுக்கு மகனாகப்பிறப்பான் உங்கள் பெரியப்பையன்
Romba santhosam amma.. I have purchased all your products, very good quality and very tasty products... Unga ulaippu theriyudhu, unga products la
Amma don't cry..
God Bless You
Hi ma அழதீங்க அண்ணா இல்லை சொல்லாதீங்க அவர் உங்க கூட உங்க வளர்ச்சிலனா தான் இருக்காங்க அவர் ஆசை பட்டது உங்களால் நிறைவேறுகிறது கவலைப்படாமல் இருங்கள்
Naanga irukom. Don't worry. Neenga nalla irupenga. Ramesh ,marumaga nalla paarthupaanga
😂😂
Madam really sorry. Luckiest mother and proud of your son.
Don't cry madam
Love you Amma
No words amma Alathiga amma
Don't cry sister your son always with you
புத்திர சோகம்😭மிக கொடியது நானும்தான் அம்மா தாயே பெரிய ஆலமரம் வீழ்ந்துவிட்டது என்ன செய்வது மனசு வலிக்குது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amma no crying
Don't cry Amma you have a lot of son and daughter out there for you
அழாதிங்க மா ப்ளீஸ் நீங்க சிரிச்சுகிட்டே இருக்கனும் மா
Pls dont cry amma.I always love your innocent smile🥰
அழாதீங்க உங்க பையன் பார்த்துட்டே தான் இருப்பான் உங்க சிரிப்பு தான் அழகு நீங்க அழுது எல்லோரையும் அழ வைக்கிறீங்க.அடுத்த வருடம் சத்யா உங்க வீட்டுல தவழுவான்
Puthra dukkam vina vina,I have also faced this Amma, still I.miss my daughter Amma.
Amma plse don't cry.
Meenakshi sister you're strong woman
Hi Amma u are my rollmodel
Sonice
Interview
Amma...learn
Lot
From
U
Amma
❤️❤️❤️❤️
Don't worry sister u r my roll model
All mothers will understand this pain
Hi Meenakshi sis. Yeen azharey kavala padathey. Avar koduttha ponnu porum.Avala paru,avathan unga periya pillai. Dont cry,Be happy.
Stay strong ..
So emotional video ma
Please don't worry ma
Kalangadingha🙌🙌👍👍
Don't crying Amma 😢😢
அழாதீங்க மீனாட்சி அம்மா நீங்க அழும் போது எனக்கும் அழுகை வருது உங்கள் வளர்ச்சி நீங்க பேசுவது எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டே இருப்பாங்க ஒரு நபர் நம்மோடு இல்லைங்றது சாதாரண விஷயம் இல்லை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் நாட்களை கடந்து கொண்டு இருக்கிறேன் அழாதீங்க மீனாட்சி அம்மா 🙏🙏😔
இன்று நீங்கள் அழும்போது என் இளையமகன் 29வயதில் 3வருடத்திற்க்கு முன் விபத்தில் இறந்தவிட்டான் அவன் ஞபகம் வந்துவிட்டது நாம் என்னதான் அதை கடந்து சென்றாலும் பல நேரம் உடைந்தான் போகிறோம் இரண்டுபேருக்கும் ஒரேவலிதான் பேரனுக்காக நானும் பேத்திக்கா நீங்களும் இருந்துதான் ஆகனும் வருந்தாதீர்கள் அம்மா
அம்மா அழதாதிங்கமா... உங்கள் மகன் ஆசைப்படி நீங்க வந்துட்டிங்க...
Super amma unga fan nan unga smile enaku pedikum Amma enaku oru hai sollunga
Hi amma neenga oru singappen
So sad.... manasu kashtama irruku .......kadavavula thaan kora sollanaum
அம்மா அழ எனக்கும் அழுகை வந்துவிட்டது.எந்தே தாய்க்கும் இப்படி நடக்கக்கூடாது.நானே 20வருசம் எனது மகனை பிரிந்து தான் வாழ்கிறோம்.மதராஸில் 10வருசம்,கொழும்பு 10வருசம் பிரிந்து இருக்கிறோம்.உங்கள் மகனின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுக்கு இருக்கிறது.கனடாவிலிருந்து
Pls don't cry
Amma please azhathinge .....kastama irukku . I love u soo much ❤️❤️❤️
Soniceammmmaaaa
Please don't worry
I made adhirasam your product and brought it to US..my family said that this is the best ever they have had..thanks so much
amma alathinga ma romba kashama irukku
Don't feel amma ungalukaga na eruken
Enakum aluga vanthuruchi ma😭😭😭😭😭
Mam vedere a lei piangere ho piantò anche io non si preoccupi suo figlio sta sempre vicino a lei un abbraccio forte forte Dio vi benedica
Puthira sogam pollalathathu 😭😭
Kodumaiyin uchaam 😥😥
Interview
Edukirathu
Yaru
Name
Sollalammmaaaa
Amma. Alathinga. Ungaluku. Perana. Varaporaru
Kalankal kadanthu ponalum valikal marainthu pokathu Amma
Unkal maken eppavum unka kuda than eruppar avarudaiya aasaikal valiya.