உடலில் சாமி இறங்கினால் நினைவு இருக்குமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 73

  • @ramam6541
    @ramam6541 Месяц назад +7

    அண்ணா வணக்கம்..... அண்ணா எனக்கு இப்பொழுது முருகனின் பக்தி அதிகமாகி இருக்கின்றது...... நல்ல மாற்றங்களும் நடக்கின்றது..... திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.... எங்கள் குலதெய்வம் பெருமாமலையின் ஆசிர்வாதத்தோடும், உங்களின் ஆசீர்வாதத்தோடும் முருகப்பெருமான்- அவரது திருத்தலத்திற்கு எங்களை அழைக்க வேண்டும்......

  • @SudhaM-mm6vu
    @SudhaM-mm6vu Месяц назад +16

    எனக்கு அருள் வரும் ஆன நான் வாக்கு சொல்கிறது எனக்கு தெரியும்

    • @nandhans1660
      @nandhans1660 Месяц назад

      @@SudhaM-mm6vu hi akka arulvaaku solluveengala??

  • @RBCHANNAL-sp4wk
    @RBCHANNAL-sp4wk Месяц назад +1

    thanks iyya ninga sonnadhu correct

  • @construction.work.teg5478
    @construction.work.teg5478 Месяц назад +4

    உண்மை தான் ஐயா...அனுபவம் பற்றுக்கேன் ஐயா......

  • @user-fe6bg8wv8j
    @user-fe6bg8wv8j 13 дней назад

    Ayyaa 💯 unmai
    Anall silepere ethai otukolvethe ellai
    Poii romba solurange ... yetheke poi solenum

  • @ManirajManiraj-q3x
    @ManirajManiraj-q3x Месяц назад +3

    முதலில் வரும் போது கீழே விழுந்தேன் சுயநினைவு இல்லை 10 நிமிடம் கழித்து மேளம் அடிக்கும் போது ஆடினேன் கண்திறக்க முடியவில்லை வாய்திறக்க முடியவில்லை மற்றவர் பேசுவது எனக்கு கேட்டது என்னால் ஆடுவதை நிறுத்த முடியவில்லை

  • @RajeshrathnaRajeshrathna
    @RajeshrathnaRajeshrathna 5 дней назад

    Unmai iya

  • @LingamuthuAyyavu
    @LingamuthuAyyavu Месяц назад +1

    உண்மை, 🙏நாண்கஸ்ட🙏நிலையில்🙏உள்ளேண்🙏அதர்க்கு🙏வழி🙏சாமி🙏நான்சாமியாடிஜயா🙏7களரி🙏ஆடிகெண்டுஇருக்கேன்நான்🙏வெளிநாட்டில்வேலைபார்கிறேன🙏கடணைஅடைக்கமுடியலைஜயா

  • @meenamalu992
    @meenamalu992 Месяц назад +2

    எப்படி கரெக்டா சொல்றீங்க.... அய்யா... சொல்றது எல்லாமே நூறு சதவீதம் உண்மை

  • @chitrachitra9798
    @chitrachitra9798 16 дней назад

    Ninga solrathu correct thaanga 😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Harshan518
    @Harshan518 29 дней назад +1

    Naanum vilunthen iyya angalammaa muthal muthal vantha pothu pinpu ipo than vakku thiranthu pesuna amma

  • @vasahg2081
    @vasahg2081 Месяц назад +2

    ஆம்உண்மைதான்அப்பாஅழகானவிளக்கம் 🙏🙏🙏

  • @MuruganMurugan-cg1jh
    @MuruganMurugan-cg1jh Месяц назад +1

    மிக்க நன்றி

  • @MR_MONI_123
    @MR_MONI_123 24 дня назад

    Thankyou brother

  • @user-il1qd8co5i
    @user-il1qd8co5i Месяц назад

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை

  • @pknarayanan482
    @pknarayanan482 Месяц назад +3

    Sila perukku ninaivu irukkum. Silarukku irkkathu

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan Месяц назад

    Yes. Great. Anna

  • @RameshG-wt6vh
    @RameshG-wt6vh Месяц назад +3

    எனக்கு சாமி வரும் சில நினைவுகள் இரு க்கும்சிலநனைவுதெரியது

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 Месяц назад +2

    ஐயா முதன் முதலில் எங்க கோவிலில் ஒரு அக்கா மீது சாமி வந்து ஆடும் போது அவங்க கை என் மீது லேசாக பட்டு விட்டது...அந்த நொடியே கரன்ட் சாக் அடிச்சா மாறி நான் பின்னால் சென்று விழுந்தேன் பயங்கரமா அழ ஆரம்பித்தேன் ஐயா..எனக்கு அப்போது சுய நினைவு வந்த போது எதற்காக நான் அழுதேன் nu புரியவில்லை ஐயா❤❤❤

    • @nandhans1660
      @nandhans1660 Месяц назад

      @@jananikarthijanani1004 hi sis Unga ooru??

  • @user-fe6bg8wv8j
    @user-fe6bg8wv8j 13 дней назад

    Yen Ammma 🔥

  • @sivagami2076
    @sivagami2076 Месяц назад +1

  • @sowndaryabakiyaraj
    @sowndaryabakiyaraj 26 дней назад +1

    Naan Arul vaakku sollukeran enakkum ninaivu irukkum

    • @chinchilla4
      @chinchilla4 18 дней назад

      Enna saami ku? Enghae varanum?

    • @nandhans1660
      @nandhans1660 14 дней назад

      @@sowndaryabakiyaraj hi ungala eppidi reach panrathu??

  • @sathiyamoorthi1384
    @sathiyamoorthi1384 Месяц назад +1

    Aana enakku napakam erukku ayya

  • @Saro18973
    @Saro18973 25 дней назад

    உண்மை 🙏

  • @Daughter-r8u
    @Daughter-r8u Месяц назад

    அண்ண என் குல தெய்வ அருள் வந்த நாள் இரவில் கால் வலிக்கும் , உக்கிரமாக இருக்குற நாள் , நரம்பு உடல் முழு‌க்க வலி இருக்கும், நினைவுகள் இருக்கு அண்ண.....உண்மை....

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Месяц назад

    Ummai I am same

    • @nandhans1660
      @nandhans1660 Месяц назад

      @@shylajashylu3644 hi akka neenga arulvaaku solluveengala?? Unga ooru??

    • @nandhans1660
      @nandhans1660 14 дней назад

      @@shylajashylu3644 hi sis Unga fb or insta id sollunga pls

  • @hemalatha1570
    @hemalatha1570 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaram5064
    @shanmugasundaram5064 Месяц назад

    Anna iranthavargalin varudanthara thivasa theteeil maruladigal or samedagal kalanthu kondu karpura aarathi katalama solunga anna

  • @user-xf7cb8sf4l
    @user-xf7cb8sf4l Месяц назад

    அண்ணா தளவாய் மாடசுவாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @seenivasan6554
    @seenivasan6554 Месяц назад +2

    1st view '❤✨..

  • @VairanSk
    @VairanSk Месяц назад

    🙏🙏🙏🤝🤝🤝

  • @pknarayanan482
    @pknarayanan482 Месяц назад

    Unmai

  • @Ahilachash
    @Ahilachash Месяц назад

    ஐயா காத்தவராயன் தெய்வத்தை பற்றி தெளிவாக கூறுங்கள் ஐயா

  • @swvimathi7240
    @swvimathi7240 18 дней назад

    Ennakum arul varum anna ana yantha samy varuthunu solla matikethu

  • @athiathi4393
    @athiathi4393 Месяц назад

    Eatharthama sonal nadakkuthunu solranga .

  • @bhuvanabalamurugan4422
    @bhuvanabalamurugan4422 Месяц назад +33

    எனக்கு சாமி வரும் ஆனா என்ன பேசுறோங்கறது தெரியும்

  • @chandrar1802
    @chandrar1802 Месяц назад

    சாமி வரும் போது இருள் இருக்கும ஜயா

  • @b.kalpna143
    @b.kalpna143 Месяц назад +2

    ஐயா வணக்கம் மதுரை வீரன் பெண்கள் மேல் பதி போடுமா ஐயா

    • @sakthikumar8963
      @sakthikumar8963 Месяц назад

      Kandippa ma🙏 என் மேல என் தாய் அங்காளி வாரா, உங்க மேல என் மதுரை வீரன் வரமாட்டாரா, கண்டிப்பா வருவாரு, உங்க மேல இன்னும் முழுசா ஏறங்கி என் அய்யன் மதுரை வேற நா முழுசா நிக்க வச்சு கொடுக்குறன் மா

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 20 дней назад

    100SWMEERAGATHE
    2ND..AVADE..LAKUTHETHA
    KUDAADYARLABUSLA.VERAMUD..MMINDNALAWORK

  • @sathiyamoorthi1384
    @sathiyamoorthi1384 Месяц назад

    Amanga ayya appadithan erukku

  • @user-mathan-123
    @user-mathan-123 Месяц назад

    Iya ethu pothum enaku ellarum na pei aduranu solluraha enaku nenaiveu erukku iya iya unha nambar venum enaku pathivela podunga iya

  • @user-xf7cb8sf4l
    @user-xf7cb8sf4l Месяц назад

    நீங்க சொல்றது உண்மைங்க அண்ணா

  • @dmoshivani1479
    @dmoshivani1479 Месяц назад +1

    Iyya vanakkam enakku sami varuvathupol udal murukkerum kottavi varum avaiyam pottu kathuven vittil adikkadi varuthu vittil yarukkavathu udal sarilai endal appadi varuthu thiyasakthi ullathai unaramudiyum kanavil varuvathi unmail nadakkuthu samiya ennal unaramudiyuthu vittil sonnal yarum ethukkamaddikiranka sami varum poluthu varthaiyal punpaduthuranka paravailai enru irunthalum samivarumpoluthu enakku suyanenaiyu erukku unka video parkkum poluthu kottavi varum kannir varum artham ennanu sollunga please kanavi sami pesurathu ennalsamiya unaramudiyum please reply pannunka

    • @sakthikumar8963
      @sakthikumar8963 Месяц назад

      Amma enaku karuppasamy arul varum maa ayya erangi vakku kuduparu, enakume arambathula ippadi dhan irunthathu, appuram ayyava nilaiya nikka vachu vanangunen, ipo mulusa erangi vandhu ninnu vakku kuduthu povaru, kavalai venam ma, en deivatha nan mulusa erangi nikka vachu kodukuran ma 🙏 en karuppan thunaiyodu

    • @karthistella8360
      @karthistella8360 Месяц назад

      ​@@sakthikumar8963sami niga vakku solluvigala sami ennaku

    • @sowndaryabakiyaraj
      @sowndaryabakiyaraj 2 дня назад

      @@dmoshivani1479 Naan Arul vaakku sollukeran enakkum kandippaa irukkum

  • @malathiragav8517
    @malathiragav8517 Месяц назад

    ஐயா வணக்கம் இறந்தவர்களுக்கு வருட சாமி கும்பிடும் போது சாமி ஆடுபவர்கள் சாப்பிட லாமா?

    • @kalaisivan8273
      @kalaisivan8273 Месяц назад

      புரியலா

    • @malathiragav8517
      @malathiragav8517 Месяц назад

      @@kalaisivan8273 தேவஸம் குடுத்த நாளில் ௮ந்த வீட்டில் சாப்பிடலாமா?

  • @suginsugin2355
    @suginsugin2355 Месяц назад

    முற்றிலும் உண்மை ஐயா... ❤️

  • @sasikalaashokan8079
    @sasikalaashokan8079 Месяц назад

    🙏🙏🙏🙏🙏