ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த படம் பார்த்தபின் தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன். இப்போது ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Woww we Keralities havnt heard about this great actor till now, He is legend , His expression and presentation is outstanding. Can anyone please tell me the film
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இறுதி மூச்சுவரை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்த மகத்தான கலைஞன். மக்களும் மறந்து விட்டார்கள்; திராவிட கட்சிகளும் மறந்துவிட்டன.
சிறு அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி அன்றே தீர்க்க தரிசனமாக கூறியிருக்கிறார்! மேல் நாட்டார் வாழ்வு முறை பற்றி இங்குள்ளவர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்றும் கூறுகிறார்.
Evergreen scean in tamil film industry, mr radha sir acting dialogue delivery and sense of humour is hilarious big fan of him no body can match these day's even
மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழ்ந்ததும் பரதன் என்ற பொருக்கி இன்னோரு பொருக்கி நாயின் செருப்பை வைத்து ஆட்சி செய்ததும் தான் பாரத கலாச்சாரம் போல
j'ai bien apprécié ton émission le reportage ta façon de parler sur l'acteur ce monsieur il m'a toujours inspiré quand j'étais gamin il a une qualité extraordinaire et que les autres ne possède pas bien éclairer sur son passer félicitations à toi.FROM NANMARAN (BELGIUM 1/1/2019
No actor in India can match to his power house acting. The most versatile actor. I dare say he is even way better than Hollywood actors of the past. The American actor who can equal him is James Cagney.
உலக கலா நாயகன் MR ராதா அவர்களுக்கு சென்னையில் பாெழுது போக்கு ம் ஒரு பாெது இடத்தில் சிலை வைத்து தினந்தோறும் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை அதே இடத்தில்இந்தக் கால இளைஞர்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் இந்தக்கால இளைஞர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்...........
This is not just another old tamil movie. The views expressed were far sighted. Mr radha sir excelled with his performance. One of the best tamil movies of all time.
MR ராதா பேசும் பேசசுக்கள் எப்பொழுதும் வித்தியாச மா க த்தா ன் இருக்கும். இவர் எப்பொழுதும் இருவித குரலில் கர கர குரலில் தான் பேசுவார். ஆனால் ரசிக்கும் படியாக இருக்கும். இவர் பேசுவதைப்போல் மீமிகிரி பேசுவது கஷ்டம். இவர் எப்பொழுதும் தனி பாணியை கடைப்பிடுப்பார். இவர் எவ்வளவோ படத்தில் நடித்து இருந்தாலும், ரத்தக் கண்ணீரில் தா ன் பெரும் புகழ் பெற்றார். அதுவும் பல எதிர்ப்பு களை தாண்டி. இவர் நடித்த ரத்தக் கண்ணீர் இன்றும் மறக்க முடியாது என்பது உண்மை. விபசாரி களிடம் அடிமை ஆனால் கடைசியில் என்ன ஆவார் கள் என்று ரத்தக்கண் ணீர் படம் மூலம் நாட்டிற்கு உணர்த் தி யவர்.
MR.Radha என்ற திறமையான மாபெரும் நடிகர் அவருடைய நடிப்பை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன்
M
MR RADHA is best always
எனக்கு கல்யாணம் பண்ண ஃபேர் கேர்ள் இன்டியாலயே கிடையாது! ....
கல்யாணமாம் கல்யாணம், கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இன்டியால இன்னும் சரியா தெரியாது.... சூப்பர் தல!
Really 2020 varaikum kooda inum neraya peru edhukune teriyama dhana marg panranga.. ☺️☺️
@@techsalad8545 ungaluku matum theriyumakum..
@@radhikathennarasu5294 teriyadhu, adhan naan inum marg panala, reason and ponnu kedacha udane marg dhan . 😋😋
@@radhikathennarasu5294 single ah irunthukalam
ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த படம் பார்த்தபின் தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன். இப்போது ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நம் எம்.ஆர். ராதா
அவர்களின்
காலத்தால்
அழிக்கமுடியாத
நடிப்பு.
எப்பேர்ப்பட்ட நடிகனாலும்
எந்த காலத்திலும் இதுபோன்று
நடிக்க முடியாது.
It took 38years for me to see Legendary MR Radha... Instant addict..... Great sir, repeat mode, style, attitude, vera level-2019
Arulkumar80 Kumar
Tu
இந்த அகில உலகத்திலேயே, சந்திரனையும், குருவுக்கும் leave கொடுக்கறது நம்ம mr Radha sir தான்
தற்போதைய இந்திய அரசியல் நிலவரம்!
"ஊருக்கு ஒரு லீடர்
ஆளுக்கு ஒரு கொள்கை,
அவன் அவனுக்கு ஒரு டஜன் பட்டினி பட்டாளம்,
நான்சென்ஸ்!""
😂😂😂😂😂😂 nonsense 👌👌👌👌
🤣🤣🤣🤣🤣🔥🔥
🔥🔥🔥🔥🔥
Legendary... Neenga mattum epo erintha Movies Will be Vera Level.... Hats off... Miss you sir.
i m addict for this man....superbbbbb gettu style
என்ன ஒரு நடிப்பு டா சாமி ❤️M R Radha ஒரு சகாப்தம் 🥰😘
His dialogues are perfectly fitting even in 2018...he rocks😂
एलेक्स
6922
,एसपीपी,l%7 cz/9 cz/9
F2,
Hi 32 c41/DD x। O
Even in 2023 bro.. forever the best..💗
Time travel here 2023 now... tooooo
Nan varatuma
Varathe....po what an expresion timing voice modulation..iam from kerala sometime watching his videos evergreen comedies
this flim should have to get a oscar...guddamm excelleng flim...master pieace..
நல்ல நடிகர்களை அவர்கள் நடிப்பால் புடிக்கும் ஆனா அந்த நடிப்புக்கே பிடித்தவர் தான் Mr ராதா...
MR ராதா... நடிப்பின் நாயகன், 👌👌
He should not be compared with others he is just a legend in acting 😍
ishwar lolita 78伙伴们,BBCfbvxcjwetuihddhmorning Ken
Y JH hhjnn
எம் ஆர் ராதா போல் நடிப்பதற்கு திரை உலகில் யாரும் இல்லை 😊😊😊😊😊
Mrratha
yar ra avan chandran , guru ponuku sonthakarana ultimate 😊
Mi
Grahamgal aache😆😆🤣
MR. ராதா வாய்ஸ் அல்டிமேட் 🔥🔥🔥🔥🔥🔥
my goodness....antha kaalathile intha maathiri comedy...superrrrrrbbbbbbbbb.....
What is height of Bad Attitude ? This video of M.R.Radha is an ultimate example
Sema Sema.. my favorite actor in old films.. no other actor can beat his acting.. even after 100 years that generation will like this
Superb actor who never got his due.
True
one of the best actor with great attitude... legend
Not one of the best actor.. The one and only one best actor and attitude.. MGR sivaji have another face
😂😂😂😂😂 ohh my god , uncomparable actor aiyyaaa M.r radha cant stop laughin........
எந்த னாரா...... இருந்தாலும் கேட்கக்கூடாது..
Fully Vera level cmdy 😂😂😂Climax En man petha 😂😂😂👌
I doubt anyone on the earth can challenge this guy and match his acting skills.
excatly. no one is born yet. mr radha is the legend indeed,
Yes.. There is no want can match his acting..
Even his kids can't replace him he is indegnesoly awesome
@@iamjobless910 ய
நன்றி @@iamjobless910
10.00 - 10.05 Thambi naan varen... varathey po... ultimate👌👌😂😂😂😂😂
That English peteru Nadavula 😂😂😂😂😂 awesome 👊
9:12 education illai ! ennadhu na etchakalayaa ?? 🤣🤣🤣
Rattha kanneer only one film is equal to all Tamil film...
M.R.Radha sir acting
political
love
proud
judicial for widow marriage
etc.......etc
Woww we Keralities havnt heard about this great actor till now, He is legend , His expression and presentation is outstanding.
Can anyone please tell me the film
Raktha kanneer
Film name ratha kanneer
Actor name m r radha
Ratha Kanneer
Mr Radha sir I simply love u sir Ur a great man
It.
நல்ல நடிகர், நல்ல மனிதர்
MR. ராதா வின் my fav dialogue ...I don't like...😊☺️👌👌
My favorite dialogue also bor
He is the founder of thug life😎😎😎
First super star MR radha..
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இறுதி மூச்சுவரை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்த மகத்தான கலைஞன். மக்களும் மறந்து விட்டார்கள்; திராவிட கட்சிகளும் மறந்துவிட்டன.
Naan marakkavillai anna
Such an amazing story and amazing performance from Mr radha... Very much ahead of its time.. Holds true even today😁
From 10 to 2 after that i have one more meeting two places I have to do wowwwww amazing joke in in a casual way
சிறு அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி அன்றே தீர்க்க தரிசனமாக கூறியிருக்கிறார்! மேல் நாட்டார் வாழ்வு முறை பற்றி இங்குள்ளவர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்றும் கூறுகிறார்.
K
Sirippum varuthu sinthanai um varuthu👌arumai Mr ratha
Fantastic acting
Excellent speech
Cant compare style
2:30 Ipadiya oru oru muchiku kalyanam pannitu irunda yaa muchi yana avurudu* moratu single mr radha 🤣🤣🤣🤣😘
Evergreen scean in tamil film industry, mr radha sir acting dialogue delivery and sense of humour is hilarious big fan of him no body can match these day's even
நமது பாரத நாட்டின் குடும்ப கலாச்சாரத்தை மதிக்காத மனிதன் எப்படி சீரழிந்து சாவான் என்பதை தனது நடிப்பின் மூலமாக மக்களுக்கு புரிய வைத்திருப்பார்.
சதி உடன்கட்டை பாரத கொள்கை.
மறுமணம் Mr ராதா கொள்கை.
@@veluvelu9523 இப்படத்தில் உடன் கட்டை ஏறுவதையோ அல்லது மறுமணம் பற்றியோ எந்த இடத்திலும் கூறவில்லை.
@@balakrishnank9805 Please see the climax scene about remarriage propaganda done by M R Radha
Yes
மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழ்ந்ததும் பரதன் என்ற பொருக்கி இன்னோரு பொருக்கி நாயின் செருப்பை வைத்து ஆட்சி செய்ததும் தான் பாரத கலாச்சாரம் போல
அருமையான.... நடிப்பு 👏👏👏👏
Dear Admin...Is this a comedy scene...The entire movie he made everyone cry.
M R.ராதா நடிப்பு சிறப்பு
SUPER
Mohan: education illa?
Mamanaar: naana echakala..?
🤣🤣🤣
bala suresh goodlove
8đī
to
🤣🤣😂😂
😆😆
எந்த நாரா இருந்தாலும் என்கிட்டே கேட்க கூடாது
Super thala
L 1
Thug life of that era!!!no one can match his skills
Amazing! in those days such dialogue really amazing👍😍
Chandran & Guru take a leave, man thats ultimate.
ஊருக்கு ஒரு லீடர்.. ஆளுக்கு ஒரு கொள்கை.. அவனவனுக்கு என ஒரு டஜன் பட்டினி பட்டாளம்.. இன்றைய தமிழகத்தின் நிலை..
MR ராத மிகச்சிறந்த மனிதன்
Vogpureehdbdo
j'ai bien apprécié ton émission le reportage ta façon de parler sur l'acteur ce monsieur il m'a toujours inspiré quand j'étais gamin il a une qualité extraordinaire et que les autres ne possède pas bien éclairer sur son passer félicitations à toi.FROM NANMARAN (BELGIUM 1/1/2019
My name also Mohan ,yet I have laughing when I am seeing this video.jai hind
wow, the delivery of english with accent is amazing. What a talent!
One of greatest actor in this world ever produced in cinema industry. Hat's off.....
Kalyanam ethuku panrangane therla intha natla wfter all these years still its relatable mr radha irreplaceable 🔥👏
No one equals MR.RADHA sir what a acting
I'm sorry mister pillai..... Ultimate THALA..
Super Natural acting M R Radha sir, every time I like it
Planets....thats tough 😂😂😂
Mail catch pani po solu avana 😂
No actor in India can match to his power house acting. The most versatile actor. I dare say he is even way better than Hollywood actors of the past. The American actor who can equal him is James Cagney.
MR Radha acting was million times better than 2023 heros of the cinema industry
Great, Great greater actor Mr MR,Radha ,no body can act like him evergreen actor for ever 👍
New Year adhuvumaa thalaivan videos ah paathutu irukame 😂😂 paapom nalla dhana poikitruku ❤️
Sundran.guru. 2 fellow.what.a.dialouge.this generation.wow.great.autor.m.r.radha.super
உலக கலா நாயகன் MR ராதா அவர்களுக்கு சென்னையில்
பாெழுது போக்கு ம் ஒரு பாெது
இடத்தில் சிலை வைத்து
தினந்தோறும் ரத்தக்கண்ணீர்
திரைப்படத்தை அதே இடத்தில்இந்தக் கால
இளைஞர்களுக்கு திரையிட்டு
காட்ட வேண்டும் இந்தக்கால
இளைஞர்களுக்கு மிகவும்
பயனுடையதாக இருக்கும்...........
மிகச்சிறந்த பகுத்தறிவாளர் எம்.ஆர்.ராதா
ஒழுக்கம் என்பது என்னவென்று தெரியாத மாமனிதன் 😡
@@GaneshKumar-bb8sb Climax ah paathutu pesunga bro.
Ipdi ellaam vaazhtha kadaisila epdi kasta paduvanga innu kaati iruparu.
Ooru kulla ipdi patta aalunga neraiya peru irukanga innu kaatraru.
Enna man rowdy thanam pandra😂😂😂😂
durai thungurar durai padikiraar😂😂😂😂
Aadukalam padam
Vikram padam Aadukalam padam
am impressed WT a man if he is now on Tamil Nadu means real it became as teacher to abroad countries
MR RADHA SIR ACTING ULTIMATE😘😘
REALLY GREAT ACTOR
MISSING INDIAN CINEMA Tamil Actor
M.R.Radha sir
OUTSTANDING PERFORMANCE NATURAL ACTOR
Endha naara irndhalum En kitta kekkakoodadhu 🤣
This is not just another old tamil movie. The views expressed were far sighted. Mr radha sir excelled with his performance. One of the best tamil movies of all time.
Chandran.guru ..leave eduthuka sollu 🔥🔥🔥🔥😂😂🤣😂🤣
Really be is legend and awsome Awesome man
embutu thug life uh 🤣🤣🤣
m g r nallavar. .... m r ratha vallavar...
Thiya Garajan
M R Ratha vallavar sollunga othukurn MGR nallavar nu sollathnga
MR Radha unmaye pesina mgr,Sivaji unarchiye pesina athinale Villan MR Radha
This is the best comedy for generations.
MR ராத சிறந்த நடிகர்
Enna man rowdy thanam pandrey 😂😂
Kalyana yen panikaran India theriyumaa ...correct word ..
Anyone watching @ September 2019
👍👍👍
Ha ha
Yes me!!
Of course
November 2019
MR Radha - Who never her place filling 😍
Ivar nadippill super ttalaivar
MR ராதா பேசும் பேசசுக்கள் எப்பொழுதும் வித்தியாச மா க த்தா ன் இருக்கும். இவர் எப்பொழுதும் இருவித குரலில் கர கர குரலில் தான் பேசுவார். ஆனால் ரசிக்கும் படியாக இருக்கும். இவர் பேசுவதைப்போல் மீமிகிரி பேசுவது கஷ்டம். இவர் எப்பொழுதும் தனி பாணியை கடைப்பிடுப்பார். இவர் எவ்வளவோ படத்தில் நடித்து இருந்தாலும், ரத்தக் கண்ணீரில் தா ன் பெரும் புகழ் பெற்றார். அதுவும் பல எதிர்ப்பு களை தாண்டி. இவர் நடித்த ரத்தக் கண்ணீர் இன்றும் மறக்க முடியாது என்பது உண்மை. விபசாரி களிடம் அடிமை ஆனால் கடைசியில் என்ன ஆவார் கள் என்று ரத்தக்கண் ணீர் படம் மூலம் நாட்டிற்கு உணர்த் தி யவர்.
தாயின் அருமை உணர்த்திய.
தருணம்..
அருமை,உண்மைபேசும்,நபர்"
உண்மையை தோலுரித்த மிக பெரிய திரைக்காவியம்.
D05
24 hours trouble கொடுக்குற எனக்கு
thank you for uploading such a great video
I don't like...kalyanam kilyanam edhaaa pathiiium pesakudathuu solli vechuten.😁😁😁..superb acting..daily am watching this video....2019...👌😍..
Coffee...superb sir..
Appan appan mister pillai😂