மிகவும் சத்துகள் நிறைந்துள்ளது மிகவும் சுவையாகனதும் கூட ஓமேகா3 சத்துக்கள்மிகவும் அதிகம்.. கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.. அருமை 👌 யாக செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி சிஸ் 🌹 🌹.
@@VijayaLakshmi-tx8kc மிகவும் நன்றி அம்மா. நலம் தானே? எமது கவிஞரின் கவிதைகளை சொல்வனம் இணைய இதழில் வந்துள்ளது அம்மா பாருங்க.. மிகவும் அருமையான கவிதைகள்ஆறு..
எளிதில் சீக்கிரமாக சமைத்து விடக்கூடிய மீன் முட்டை பொரியல் அருமை அமலா.!!🐟🥘 இதை வெறுமனே சுட சுட சாப்பிட சூப்பராக இருக்கும்.!!👌😋 இதைபோலவும் செய்வேன்.. வெறும் மிளகு தூள், வெங்காய தாள் போட்டும் செய்வேன் டா .!! ஆனால் ... எங்கள் வீட்டில் நான் மட்டுமே விரும்பி சாப்பிடுவேன்.!! 😊 மாமியுடன் சேர்ந்து சாப்பிட்டது மகிழ்ச்சி மா.!! 🤗 கிராமத்து வயல்வெளியின் இயற்கை காட்சிக்கும் மகிழ்ச்சி டியர்.!!🏕🏞🤗
மக்களின் நலன் கருதி நீங்கள் செய்யும் அனைத்து விதமான சமையல் வீடியோக்கள் மகிழ்ச்சி தரக்கூடியது அதுமட்டுமின்றி ஆயுளையும் நீடிக்கும்... ! வாழ்க வளமுடன்.... !
Hiiiiii sister.. How are you? My favorite dish sister 😋😋😋😋paakum pootha mouth watering aguthu sister... Nanum unga ooru ku vara enaku seinju tharuvingala 😀😀😀
மிகவும் சத்துகள் நிறைந்துள்ளது மிகவும் சுவையாகனதும் கூட ஓமேகா3 சத்துக்கள்மிகவும் அதிகம்.. கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.. அருமை 👌 யாக செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி சிஸ் 🌹 🌹.
அருமையாக சொன்னாய் கவி.!!
உண்மை டியர்.!!😊💞
@@VijayaLakshmi-tx8kc மிகவும் நன்றி அம்மா. நலம் தானே? எமது கவிஞரின் கவிதைகளை சொல்வனம் இணைய இதழில் வந்துள்ளது அம்மா பாருங்க.. மிகவும் அருமையான கவிதைகள்ஆறு..
Watch my channel vanithas cafe
Sister ithoda naatu kozhi egg rendu apdiye இஞ்சி, பூண்டு paste sertha kavuchi vasam irukathu semma taste ah irukum nanga apdi than seivom but super recipe👌
அந்த சாரில கபுக் என்டு நெருப்பு பிடிக்கும் கவனம்.
நானும் ஒரு ஒரு வீடியோலையும் இதைத்தான் சொல்லுரன்....
எனக்கு மீன் முட்டை ரொம்ப பிடிக்கும் ☺️👌
எளிதில் சீக்கிரமாக சமைத்து விடக்கூடிய மீன் முட்டை பொரியல் அருமை அமலா.!!🐟🥘
இதை வெறுமனே சுட சுட சாப்பிட சூப்பராக இருக்கும்.!!👌😋
இதைபோலவும் செய்வேன்.. வெறும் மிளகு தூள், வெங்காய தாள் போட்டும் செய்வேன் டா .!! ஆனால் ...
எங்கள் வீட்டில் நான் மட்டுமே விரும்பி சாப்பிடுவேன்.!! 😊
மாமியுடன் சேர்ந்து சாப்பிட்டது மகிழ்ச்சி மா.!! 🤗
கிராமத்து வயல்வெளியின் இயற்கை காட்சிக்கும் மகிழ்ச்சி டியர்.!!🏕🏞🤗
மிகவும் அருமையாக பதிவு அம்மா. ❤️
😍😍👌👌👌👌enaku roamba pidikum meen muttai poriyal.. Super sister ithula inji poondu paste potum seyyalam innum taste ah irukum last la kothamalli add super😇
Pakkathula water vainga for safety...oru sister Solardu pola synthetic saree...neenga podardu
Stay safe
நேயர் விருப்பம்: 🍹ஜூஸ் அல்லது 🍮 ஸ்வீட் ஏதாச்சும் செய்யுங்க சிஸ்டர் 👍
Amala, if u add a liitle pepper(milagu) n jeera powder, curry leaves nsome coriander(malli thalai) it will b more super. Next time try this way.
இஞ்சி, பூண்டு சேர்த்து பொரித்து சாப்பிட்டால் நல்லா இருக்கும்.
இப்படி செய்தால் நிச்சயமாக கவுச்சி அடிக்கும்
ஆமா இஞ்சி பூண்டு மிளகு கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு செஞ்சா நல்லா இருக்கும், இப்படி செஞ்சா கவிச்சி வாடை வீசும் 😝
Mm super amala. Meen kulambu la enatha meen muttai serthu tharuvanga nalla taste ah erukum
வீடியோ ஆனந்தி அக்கவுதோ அமலா அக்கவுதோ... மாமி எப்பவுமே சூப்பர் தா... 💐💐💐
Super resipy sister. Tanjavur ku naan varum pothu enga amma senju taruvanga. Nalla taste ah irukum. 😋
Amala eppadi seiyama இஞ்சி பூண்டு pepper kothamalli karuveppilai pottu samaikanum ellana கவிச்சி வாடை வீசும்
Ethu semmaiya erukum chinna vayasula Amma senju kudupanga very healthy
Hii amala enakku romba pidikkum fish muttai aana naa fish fry pandra mathiri fry pannuven adum romba nalla irukkum
அருமை சகோதரி...நீங்கள் எந்த மாவட்டம்?? தஞ்சாவூரா???
Fish market la fish egg separate ah kidakuma frnds
Congratulations for 1k subscribe.... Keep going 👍.....
Marumagal sonnamadhiri senjidunganu sonnadhu highlight
👌👌👌👌💐💐💐💐
4 month pregnent women sapidalama mam
3 age kolanthaikku kudukkalana dinner kku
எலிமையான, இனிமையான
மிகவிரைவில் சமைக்கும் மீன் முட்டை பொறியல் செய்யும்
அழகு, சூப்பர் அமலா.
Super nice dish thank you
Super recipe Akka
Arumaiyana Sharing 👍👌
Very nice .. recipe🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
onion kuda ginger garlic paste poota nalla irukum
Sema idia super 👌👌👌👌
எனக்கு மீன் முட்டை ரொம்ப பிடிக்கும் அமலா அக்கா சூப்பர்👌👌
அமலாம்மா நீ மீன் முட்டை செய்யுற மண் சட்டி பார்க்கவே ஆசையா இருக்கு ஆனா மும்பைல நம்ப ஊரு மண் சட்டி மாதிரி கிடைக்கிறதில்ல
First time pakuran sister...
Bloopers podunga
Unga videos ethuvum miss panna mattom
மக்களின் நலன் கருதி நீங்கள் செய்யும் அனைத்து விதமான சமையல் வீடியோக்கள் மகிழ்ச்சி தரக்கூடியது அதுமட்டுமின்றி ஆயுளையும் நீடிக்கும்... !
வாழ்க வளமுடன்.... !
மிக்க நன்றி🙏🙏🙏🙏
Unga video la nan pathu iruke I like it...and amala Akka unga voice enaku rmba pudikkum...I like u amala akka
Hiiiiii sister.. How are you? My favorite dish sister 😋😋😋😋paakum pootha mouth watering aguthu sister... Nanum unga ooru ku vara enaku seinju tharuvingala 😀😀😀
Hi amala
Different recipe mutta fry mathiri iruku
Thanks for the receipe 🙂🥰🥰
superr akka.... na intha dish ippa than paakuren...
First time pakran indha dish, nice amala sister😊
அக்கா மிகவும் ருசியான நல்ல, சத்தான ஒரு பொரியல்......
Good good job sister
மிகவும் பிடித்த.. மீன் உணவு..
Super sister it's very healthy dish
ஆனால் நீங்கள் புளி சாறு, எழுமிச்சை சாறு, தக்காளி எதுவும் சேர்க்கவில்லையே... உங்கள் கணவர் கேட்டது போல் மீன் வாடை அடிக்கவில்லையா...???
Semma akka nanum sencha super ra irukkum 👌👌👌
I like very much Your village super which is place
Super Amala my favorite dish 😋😋😋😋😋😋😋😋
Meen muttai poriyal super amala en payanthapola irunthinha mami na payama
Amala super different dish
Yenna fish ithu?name yenna Amala?
Garlic podhanum illana smell varum
Very nice very super
Milagu, poondu, ingi serkkanum. Illana kavuchi adikkum
Meen mutta sonna yanna thu akka
Ungaluku evvalo follower irukkanga tell me sis
Varuthu sapta nalla irukum
Enaku idhu pudikadhu
Super.amala.sister
Entha meen muttai ithu ata solunga
Nice sister
Nice video
சூப்பர் அமலா, நேத்து கோழிமுட்ட இன்று மீன்முட்ட செம, இது நான் பார்த்ததில்லை, வயல்காடு உழுது ரெடியா இருக்கு என்ன விதைக்கபோராங்க ,விதைச்சிடாங்களா,
Hai akka i like all ur videos good family😍😍😍
Healthy recipe
Ethaiyume.vittudathinga di
என் அம்மா அப்போது எல்லாம் ஆண்டு மூலையைத்தான் இப்படி வருத்து எடுப்பார்கள்.... ஆனால் மெழுகு தூள் அதிகம் சேர்ப்பார்கள்...👍✌️👌
*ஆட்டு மூலையை*
ஆட்டு மூளையை வறுத்து. மிளகுதூள்
@@kalyanivasan7966 TQ aiyaa error in tamil sorry...tq again 👍🙌👌
மணிகண்டன், ராஜலட்சுமீ
Super ka😚😚
சூப்பர். அமலா.💐👌👌
Etha first time pakkura.... Sapdatha illa🤨😒🧐
Super video
Super amala
Arumai sister
குட்டை மீன் பண்ணை வளர்ப்பு மீன் முட்டை இது அதிகம் சாப்பிட கூடாது
Epdi solringa
Na saptathey illa meen muttai, எனது சிறிய சேனலுக்கு தயவு செய்து ஆதரவு தாருங்கள் நன்றி 🙏🙏
Super sister 😊
அருமை சூப்பர் தங்கச்சி
Super Amala sister. To. Mamy
Amala neenga u tube silver button certificate vangiyacha
Super 👌👌👌👌
Yes yes
Unga mami super. Enga Hari?
Super sis
One family 2 youtube mutiyala
Super akka👍
அருமை அக்கா.... !
Thanks
Very nice amala akka naan tripe panren thank you so much akka 😋
Seema super ma 😋😍👌😋
Super good
Amala Kala akka kuda cook pannuga.
Super
Gold button koodiyaseekiram vanga VAZHTHUKKAL👍
NALLA TASTA IRUKKUM 👌
Hi akka how are you
Super super super super sister ur village cooking items very new and super 😄😄😄😄😄😄😄😄😄😄
Super Amala👌👌😋🇲🇾 Selvee
Super ma
Love from Malaysia ♥️
Hye ka...
Super sis..
என்ன மீன்?