🐠மொறுமொறு மீன் முட்டை வறுவல்/Fish egg fry at our garden🪴

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • In this video I have shown how to make fish egg egg fry. Fish egg is high in omega three and a healthy dish for all age groups. Fish egg is otherwise called roe. Some types of roe are eaten raw.
    If it is fried it has especially taste and can be eaten by every one.
    Roe:
    Roe or hard roe is the fully ripe internal egg masses in the ovaries, or the released external egg masses of fish and certain marine animals, such as shrimp, scallop, sea urchins, and squid. As a seafood, roe is used both as a cooked ingredient in many dishes and as a raw ingredient.
    Salmon roe (left) and sturgeon roe (caviar) (right)
    Toast Skagen topped with cold-smoked salmon roe, on bread
    Look up roe in Wiktionary, the free dictionary.
    The roe of marine animals, such as the roe of lumpsucker, hake, mullet, salmon, Atlantic bonito, mackerel, squid, and cuttlefish are especially rich sources of omega-3 fatty acids,but omega-3s are present in all fish roe. Also, a significant amount of vitamin B12 is among the nutrients present in fish roes.
    Roe from a sturgeon or sometimes other fish such as flathead grey mullet, is the raw base product from which caviar is made.
    The term soft roe or white roe denotes fish milt, not fish eggs.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

Комментарии • 678

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 года назад +3

    அக்கா பின்னால் வரும் இசையும் ,அண்ணாவின் பாடலும் அருமை.சமையல் மிகவும் அருமை.எப்பொழுதும் எங்களின் rock stars நீங்கள் இருவரும் தான் .

  • @priyas8027
    @priyas8027 2 года назад +4

    அண்ணே... பாட்டு சூப்பர்... மேம் நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன்.. அருமை.. மேடம்.. அருமை.. அருமை.. உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நம் தமிழ் மரபை கட்டி காப்பாற்றி வரும் உங்களுக்கு மிகவும் நன்றி ❤️🙏👍

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 года назад +71

    kathal oviyam bgm vera level.... என்றும் இதே மாதிரி மகிழ்ச்சிகரமான தம்பத்திகளாக வாழ ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கட்டும்.... Recipie superb அக்கா 👌🏻👌🏻

    • @RannysFridayVlog
      @RannysFridayVlog 2 года назад +2

      Yes exactly Vera level ka 👌👌 மீன் முட்டை cleaning and cooking superb ka always like to watch your garden cooking 👍👍

    • @muthukumarnadar1859
      @muthukumarnadar1859 2 года назад +1

      Super akka

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html

    • @tilakamsubramaniam6652
      @tilakamsubramaniam6652 2 года назад +1

      Super

    • @rajanrajant9399
      @rajanrajant9399 2 года назад

      Supar

  • @joyraj5830
    @joyraj5830 2 года назад +33

    Kadhal oviyam recreation was super lovely.😍 I fed my imagination where you as Radha and annachi as Karthik ❤️

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html

    • @sylviamaury2836
      @sylviamaury2836 2 года назад

      yes!

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 месяца назад +1

    Super prepration

  • @ramanidive152
    @ramanidive152 2 года назад +2

    அக்கா அண்ணாச்சி வீடியோ பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி தான் அதில் காதல் டூயட் அண்ணாச்சிக்கு சந்தோஷம் ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @annjeevanajeyakanth5687
    @annjeevanajeyakanth5687 2 года назад +3

    அண்ணாச்சி நீங்க நல்லா முன்னேறிட்டீங்க.வீடியோக்கு முன்னால வர வெக்கப்பட்ட நீங்க இப்ப டூயட்..சூப்பர் அண்ணாச்சி

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 года назад +1

    உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 года назад +35

    அன்பு வணக்கம், தோட்டத்துல சமையல் அருமை அக்கா, மீன் முட்டை வறுவல் அடிபொழி, உங்கள பார்த்தும் ஒரு ஆனந்தமா இருக்கு, ரொம்ப நன்றி அக்கா, 👌🙏🤤

    • @vivekanandanramalingam3784
      @vivekanandanramalingam3784 2 года назад

      Happy pongal.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @Varshaharsha1455
    @Varshaharsha1455 2 года назад +7

    Opening music " kadhal oviyam " Super 👌👌 Lovely 👍

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @raajkhaan5448
    @raajkhaan5448 11 месяцев назад +1

    Duet song idea nice!

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 года назад

    wow supper video , enjoyed ,

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 года назад

    Waw.....mouth watering.....superbduperb

  • @jayanthijayan2045
    @jayanthijayan2045 2 года назад

    Super video, very nice

  • @s.jcookings4845
    @s.jcookings4845 2 года назад

    Super..oooo super

  • @mirthula1243
    @mirthula1243 2 года назад

    Super and super doyet bro very nice you hear old song with you ❤

  • @nagendirannagendiran3051
    @nagendirannagendiran3051 2 года назад +1

    Vera level 👌👌👌👌👌👌👌👍

  • @priyadharshinifern942
    @priyadharshinifern942 2 года назад +16

    Lot of positive energy from you Akka in all your videos... As soon as I watch your video I feel refreshed a lot. Love you and family ! ❤️ Keep continuing this great work!

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @rajeswaryvincent1434
    @rajeswaryvincent1434 Год назад +1

    Yummy yummy

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 года назад

    மீன் முட்டை வறுவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி. புது மாதிரியான சமையல் மா. அதுவும் குளிரில் செய்வது ரொம்ப கஷ்டம். அதை சந்தோஷத்துடன் செய்வது பாட்டு பாடி அசத்தியது எல்லாமே சூப்பரே சூப்பர் 😋😋😋😍😍

  • @divyagowrisankar5315
    @divyagowrisankar5315 2 года назад

    Wow......Amazing .....
    Bgm super........

  • @aurassamayal5930
    @aurassamayal5930 2 года назад +7

    Wow semma recipe for the climate. From morning hera also nalla 🌧🌧🌧. Spicy ah chicken with rasam sapten.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 2 года назад +1

    Yanaaaa family yaaaaaaa🥰🥰🥰
    RUclips en meen vala thlaivi😆🥳

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 года назад

    Naa appadhan nenachen sister pakkathu veetla yenna Kodi erukku theriyalennu crtta APPA neenga sollittu kamchittinga 👍👍👍❤️❤️❤️❤️

  • @premagnanavel1193
    @premagnanavel1193 2 года назад +6

    Good husband... Good wife... God bless you and your family 👏💑

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @amuthavelusamy2203
    @amuthavelusamy2203 2 года назад

    சூப்பர் வாழ்க்கை முழுவதும் இப்படி யோசந்தோஷமாக

  • @mukeshayyappan2795
    @mukeshayyappan2795 2 года назад +5

    Hi aunty and uncle உங்க வீடியோ அனைத்தும் எங்க வீட்டில் ரசித்து பார்ப்பாங்க
    We are your big fan

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @kumarmani7909
    @kumarmani7909 2 года назад +5

    அக்கா நான் இப்ப பாக்கறேன் மீன் முட்டை வறுவல் 😋
    Garden cooking superb 👌 அக்கா அண்ணாச்சி 🙂 😋

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 года назад +3

      Thanks Kumar

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад +1

    அண்ணாச்சிக்கு புல்லும் ஆயுதம் சூப்பர் அடிபொழி காதல் ஓவியம் பாடல் அருமை அக்கா மீன் முட்டை வறுவல் செம உங்கள் வீடியோ எப்போதும் ஒரு எனர்ஜிடிக் தான் எங்களுக்கு சூப்பர்👌❤

  • @ravichandrankadalrani4311
    @ravichandrankadalrani4311 Год назад

    Fish egg fry arumey👍

  • @KalaiC-mj7cj
    @KalaiC-mj7cj Месяц назад

    அக்கா நீங்க பேசுறது சூப்பரா இருக்கு பாசிட்டிவா பேசுறீங்க இயல்பா பேசுறீங்க ரொம்ப புடிச்சிருக்கு அக்கா உங்க வீடியோ

  • @priscillaharold8220
    @priscillaharold8220 2 года назад +2

    அண்ணாச்சிக்கு best editor award கொடுக்கலாம்

  • @suruthis7579
    @suruthis7579 2 года назад +1

    London thamilachi naa unga veetukku kandippa varuven naa varumpothu different different dishes a senju vainga 😀😋😛😻😝😜😍

  • @Rich-05747
    @Rich-05747 2 года назад +1

    Hai Akka garden very nice fish egg yammy taste adipozhi

  • @needhineri7973
    @needhineri7973 2 года назад

    Vera level

  • @Maheshwarivaratharaj1314
    @Maheshwarivaratharaj1314 6 месяцев назад

    , , உங்களை பார்க்கும் பொழுது நானும் என் கணவரும் இப்படி சேர்ந்து தோட்டத்தில் சமையல் செய்வதுபோல தோன்றுவது சிஸ்டர் அருமை அருமை 🎉🎉🎉 16:22

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 года назад

    Dua et song super very good cook

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 года назад

    Unga video paakum pothu mind relax aguthu really nice annachi ,akka love you ❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 2 года назад +3

    Always semmaaaaa energy, positive vibes, life philosophy great Akka and Annachi.....kaadhal oviyam vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @kalaiyalagipandiyan3509
    @kalaiyalagipandiyan3509 2 года назад

    Verynice

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 2 года назад

    sooooooper

  • @sangeethas7281
    @sangeethas7281 2 года назад

    Really so nice to watch this video......nice couple......

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад

    சிறு வயதில் இப்படி தான் மீன் முட்டை வறுவல் சாப்பிட்டு விடிய விடிய நான் என் அண்ணன் தம்பி தங்கை வாந்தி எடுத்து முடியாமல் போனதே நினைவுக்கு வரும். மீன் முட்டையை மறந்து 45 வருடங்கள் கடந்து விட்டது. நீங்கள் சமைத்தது பார்க்க ரொம்ப delicious ஆக இருந்தது. இதே போல் முயற்சிக்கிறேன். சாப்பிட்டு விட்டு சொல்கிறேன். Have a joyful life journey. May God bless you all.

  • @mashabear7893
    @mashabear7893 2 года назад

    Very nice and jolly couple

  • @venkatrathnam1501
    @venkatrathnam1501 2 года назад

    Enjoying life beautiful song venkatrathnam from bangalore India

  • @bunniesworld127
    @bunniesworld127 2 года назад +8

    Beauty of annachi sir is, he can make us laugh.. Such a gentleman..let him to sing more.. Hahaha.. Ravina frm Malaysia

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html

  • @christomini4332
    @christomini4332 2 года назад

    Unga video pathale positive energy ya eruku my cute sister ❣️❣️❣️

  • @metildarani.b.arokiasamy2312
    @metildarani.b.arokiasamy2312 2 года назад +1

    அருமை

  • @muthuswamyg390
    @muthuswamyg390 2 года назад

    Vazhthukal Thambathigal neduzhi vazhagha.samayal parkumpothey mouth watering aguthuma.GOOD,.

  • @shanashashni7478
    @shanashashni7478 2 года назад

    Neenga ellame my favourite dish agave solrenga akka thank u akka

  • @malligan.amasai4835
    @malligan.amasai4835 2 года назад

    Nice video and lovely situation song 💞

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 года назад +4

    I have tried this dish before. Winter outdoor cooking is super.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html

  • @Tamil.o.Official
    @Tamil.o.Official 2 года назад

    very nice

  • @user-dt8rh8ii5j
    @user-dt8rh8ii5j 2 года назад

    அக்கா மீன் முட்டை சூப்பர் அதை விட உங்கள் காதல் ஓவியம் பாட்டு💕💕💕💕💗💗🔥🔥

  • @sandhiya141
    @sandhiya141 2 года назад +18

    லண்டன் தமிழச்சி சொல்லும் அந்த ஒரு வார்த்தைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் 😛 மக்களே மக்களே மக்களே😀 லண்டன் தமிழச்சி சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖🙋

    • @nsk0367
      @nsk0367 2 года назад +1

      🤔🤔ungala divya comment section la🤔🤔🤔correct ah

  • @saravananramalakshmi3065
    @saravananramalakshmi3065 2 года назад

    Super adipoli

  • @susmasusma8380
    @susmasusma8380 2 года назад

    vary nice song with annachi sis 🌹🌹🌹🌹

  • @user-ys6vv7xb8b
    @user-ys6vv7xb8b 2 года назад

    லாஸ்ட் ரொமாண்டிக் ஸாங்&ரொமாண்டிக் கப்பல் சூப்பர்... 👬👫👫👫

  • @pushpamalavincent7851
    @pushpamalavincent7851 2 года назад

    Wow lots of love couple.I like the song . Thanks for sharing .

  • @ajipriya7717
    @ajipriya7717 2 года назад +1

    Romance song super akka.... ❤

  • @renukakumar5283
    @renukakumar5283 2 года назад

    மிக மிக அருமை

  • @suryabalachandar1813
    @suryabalachandar1813 2 года назад

    Very very entertainment video

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 года назад

    Yedhukku sister manam kedapogudhu yenga Anna hi yevlo rasanaiyodu unga kuda duyet patraru rasingalen lifeva nalla rasikkiringa sister ❤️❤️❤️❤️❤️

  • @dhanashakthi3775
    @dhanashakthi3775 2 года назад

    Super

  • @omnamashivayaomnamashivaya8389
    @omnamashivayaomnamashivaya8389 2 года назад +1

    Super 🥰🥰🥰🥰

  • @poornivijay3094
    @poornivijay3094 2 года назад +1

    Mouth watering 😋

  • @sinthanaiputhithu395
    @sinthanaiputhithu395 2 года назад

    Mm yummmy

  • @rajkumarvaalga3414
    @rajkumarvaalga3414 2 года назад

    காதல் ஓவியம் கவிஞன் எழுதிய காவியம் சூப்பரோ சூப்பர்

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Super,super background music Amazing

  • @samayalaarvam7610
    @samayalaarvam7610 2 года назад +1

    Final touch 👍👍🎉🥰

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад +1

    Super lovely God bless you both

  • @jasyas2858
    @jasyas2858 2 года назад

    hi akka unge meen muttai parkum pothe vere level nu theriyuthu appuram both chemistry super akka

  • @sodapopvlogs1311
    @sodapopvlogs1311 2 года назад

    Hi sissy bro kadhal oviyam nu paduna udane neenka mananm ketu pochi nu sonnathu vera level ❤️

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад

    நான் பல வருடங்கள் சினமுட்டை வாங்கி சாப்பிடுகிறேன். December கடைசியில் தமிழ்நாட்டில் கிடைக்கும். நிறைய பேர் அது நொலு, நொலுப்பை பார்த்து வாங்க மாட்டாங்க. பாறை மீன், விளமீன் சினமுட்டை Super-a இரக்கும் Sister. நல்ல Heathy food.

  • @roshaniarulpragasam6269
    @roshaniarulpragasam6269 2 года назад

    Sema editing

  • @roshaniarulpragasam6269
    @roshaniarulpragasam6269 2 года назад

    1st time kelvi padure meen muttai
    Superb sis
    From srilanka

  • @entertainercouples8372
    @entertainercouples8372 2 года назад

    Masss kadhal oviyam

  • @sbalkish7545
    @sbalkish7545 2 года назад

    Nice

  • @deenasabapathy6606
    @deenasabapathy6606 2 года назад +7

    Oh my you are always making me to love you guys more and more 😍❤️ my appa is a fish lover like you too, fish egg ellam Vaippeh illai chumma poonthu oru kattu kattiduvaru 😅

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html

  • @keerthikolangal6982
    @keerthikolangal6982 2 года назад

    Super super👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @vasamalarvasamalar8026
    @vasamalarvasamalar8026 2 года назад

    Back ground music 🎶 Superb maini@Annea...

  • @Regiranji1417
    @Regiranji1417 2 года назад +3

    Super akka.. Luv u so much.. Unga slang super ka

  • @nadinelagarde3029
    @nadinelagarde3029 2 года назад

    Super recipe, super ambiance and super duet 🥰🥰🥰🥰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽😘😘😘😘

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ////

  • @emimalp2316
    @emimalp2316 2 года назад +4

    அடிபொழி அருமை சமையல் சகோ & அண்ணாச்சி 😋🐬🐬🐬

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @sarojinidevi8968
    @sarojinidevi8968 2 года назад

    Song 🎵super

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +1

    Super video Akka

  • @sathyas2142
    @sathyas2142 2 года назад +8

    21:50to 23:05 wow😘😘😘superb my most inspiring, amazing, lovely couple. Fish egg ultimate intha climate ku wow heaven. God bless you all. Keep going akka and annachi Anna vera level editor. Anton is always cutiepie 😘.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html ///

  • @pampam3465
    @pampam3465 2 года назад

    அடிபொளி மீன் முட்டை பொரியல். சூப்பர் பாடல் 🎊🎉💃💃💃🕺🕺🕺enjoy!!!!!!

  • @umarageshwari8932
    @umarageshwari8932 2 года назад

    Kaathal ovium ,semma jore 😘

  • @kavingowri2024
    @kavingowri2024 2 года назад

    Meen varuvala vida doyat than sema mams ....... Akka supr ooooo supr

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 года назад

    Super akka💞nalla panreenga annachi paavam super love u guys ❤️❤️❤️💕💘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramyanatarajan5476
    @ramyanatarajan5476 2 года назад

    Akkoooo... Kadhal oviyam... Sema

  • @indram3967
    @indram3967 2 года назад +1

    இந்த துளிர்க்கும் எண்ணெய் உறையவில்லையே ஆச்சரியமாக இருக்கிறது.உங்கள் மீன்முட்டை வறுவல் super 👌 duet also super 👌

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Restaurant Chilly Chicken
      ruclips.net/video/0xm1A4rWahw/видео.html
      New method Doors and windows cleaning
      ruclips.net/video/Dpg7QZ4KqSs/видео.html /////

  • @manjuparkavirajmanju8366
    @manjuparkavirajmanju8366 2 года назад

    Super song annachi dish super akka

  • @madhumithranmithran4727
    @madhumithranmithran4727 2 года назад +1

    Super recipe Akka talking is very good and so beautiful i am waiting for next video

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад

    என்ன ஒரு அழகான பாடல் உங்களுக்கு பொருத்தமான பாடல்

  • @hadassahsandyaliannah6791
    @hadassahsandyaliannah6791 2 года назад

    Ayyoo andha slloow motion . Woowww

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад

    Looking good n fresh with different hairstyle.

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 Год назад

    God bless u and your family. neenga rendhu perum enrum happy yaaga
    erukka வாழ்த்துக்கள்

  • @akiladhinesh1041
    @akiladhinesh1041 2 года назад

    Adipolikaaa