வீட்டில் யாழ் இளைஞனின் முயற்சி ! Green Farm Tour | Pavaneesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 97

  • @pathmat9941
    @pathmat9941 3 года назад +18

    👋 பவன் உண்மையில் இந்த காணொளியை ஒன்றுக்கு இரண்டு தடவை மிகவும் அனுபவித்து பார்த்தேன் வீட்டுத்தோட்டமா இது ஒரு mini farm போலவேஇருக்கிறது அந்த தம்பி நல்ல விசயம் தெரிந்தவர் அவருடைய உழைப்பு நிச்சயம் பலனளிக்கும் பவனீசன் உங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்தி விட்டார் அமோகமாக உங்கள் வியாபாரம் நடக்க வாழ்த்துக்கள் பவன் அருயைான காணொளிக்கு நன்றி Take care 👌👍☺️

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад

      S u r crt 👍🏻

    • @Indoorplantspropagation
      @Indoorplantspropagation 3 года назад +1

      என்னுடைய வீட்டுத் தோட்டத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளேன். பார்த்து பகிர்ந்து ஆதரவை தாருங்கள்!

  • @mathuri9659
    @mathuri9659 2 года назад +2

    அருமையான பதிவு இலங்கைக்கு வரும்போது நிறைய மரங்கள் வாங்கி எனது வீட்டில் நடை ஆவலாக உள்ளேன் . நன்றி பவன் இந்தக் காணொளிக்கு.

  • @kalavani8665
    @kalavani8665 3 года назад +8

    தோட்டத்தை பார்க்க நன்றாக அழகாக உள்ளது.
    அவர் இந்தியா என்று சொன்ன பூ Hydrangea என்று சொல்லப்படும .இது பல நிறங்களில் உள்ள அழகான பூ வகை.

    • @Indoorplantspropagation
      @Indoorplantspropagation 3 года назад

      என் பூந்தோட்டத்தில் நீங்களும் இணைந்து பயணிக்க வேண்டும்!

    • @kaneshamoorthythanushan5734
      @kaneshamoorthythanushan5734 3 года назад

      Hydrangea நன்றிகள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 года назад +3

    Vanakkam Appuchi ! Thampiyin Muyarsi Sirappu. Seiyum Tholile theivam enpathu pola Satiyaka seikirar, udupayi nanru,veli kiluvai mitukaththeeni, guzhirmai ellame nanru vaalththukiran nanry.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 3 года назад +2

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் இன்றைய இளைஞர்கள் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உண்டு கத்தி வாள் போதை என கோஷ்டியாக அடிதடி வாள் வெட்டு என அலையும் காவாலிகள் இதைப்பார்த்து திருந்துங்கடா இதைப் பார்க்கும் போது தாயகம் திரும்பி மண்ணில் இப்படி நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 3 года назад +2

    அழகான வீட்டு தோட்டம். சிறப்பான பதிவு. நான் எமது நாட்டிக்கு வரும் போது கட்டாயம் வந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். நன்றி.

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +3

    நல்ல பதிவு தெளிவான விளக்கம்

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +3

    .நன்றிகள் தம்பி.

  • @kamatchi.creations
    @kamatchi.creations 3 года назад +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 года назад +3

    சிறப்பு.

  • @gugathasansarweshvaran9182
    @gugathasansarweshvaran9182 2 года назад

    மிக சிறப்பு தனுசன் &"அப்புச்சி உலகம்"தட்சணாமூர்த்தி பவனேசன்

  • @meena6653
    @meena6653 3 года назад +5

    சிறப்பான பதிவு. சிறப்பான விளக்கம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @1662ful
    @1662ful 3 года назад +3

    அருமையான பூந்தோட்டம் மற்றும் நேர்காணல். சிறு திருத்தம்
    பூ முளைப்பதில்லை பூப் பூப்பது.
    உங்கள் வலைத்தளத்தின் பெயர் நல்ல தமிழில் வைத்திருக்கிறீர்கள் பேட்டிகளையும் இயல் தமிழில் ஒரு கலக்குக் கலக்குகிறீர்கள் இப்படியானவர்கள் வி.ல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே எமது மக்கள் இருக்கிறார்கள்.
    இந்தப் பண்ணையின் பெயர்கூட ஆங்கிலத்தில் உரிமையாளர் சூட்டியிருக்கிறார்.
    இவர் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் ஏதோ ஆங்கிலேயப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள்போல் ஆங்கிலத்தில் பெயர் சூடுகிறார்கள்.
    இதற்குக் காரணம் என்ன?
    ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கிறதா? உங்களின் பேட்டியில் இந்தக் கருத்தையும் பேட்டியிலே ஒரு கேள்வியாகத் தொடுத்து விபரம் தரமுடியுமா.
    இலங்கையிலும் இனி ஏதாவது சலுகை கொடுத்துத்தான் தமிழில் பெயர்வைக்க ஊக்கப்படுத்த வேண்டும்போலிருக்கிறதே....

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 года назад +4

    ❤❤❤❤❤""வாழ்த்துக்கள்"" இருவருக்கும். நன்றி சகோதரம்.

  • @mahalingamtheepan4208
    @mahalingamtheepan4208 3 года назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @pamapamaa868
    @pamapamaa868 2 года назад +1

    மிகவும் அருமையாக இருந்தது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @தனிமையின்தோழியே

    அருமையாக உள்ளது

  • @nilusanagobalakrishnar4351
    @nilusanagobalakrishnar4351 3 года назад +4

    Welldone🤜🏻🤛🏻 அண்ணா keep doing well

  • @thevihaselliah7394
    @thevihaselliah7394 3 года назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @mahanvela8979
    @mahanvela8979 3 года назад +3

    சிறப்பு

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +8

    அழகான தோட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் 💚💚

    • @shanthiuma9594
      @shanthiuma9594 3 года назад +1

      @@janu5077 நன்றிகள் பல தமிழ் போல ஒரு இனிமையான பொருள் நிறைந்த சொற்கள் நிறைந்த அர்த்தங்கள் அதிகமாக உள்ள மொழி தமிழ் உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ் என் உயிர் தமிழ் வாழ்கவே வாழ்கவே வாழ்கவே 👑👑👑🙏

    • @shanthiuma9594
      @shanthiuma9594 3 года назад +1

      @@janu5077 நன்றி நமது உடன் பிறப்புகளின் வலையொளி களுக்கு முடிந்த வரை நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் நம்மால் முடிந்ததை உதவ வேண்டும் கல்வியில் பொருளாதாரத்தில் தமிழர்கள் நாம் உயர வேண்டும் அப்போது தான் உலக நாடுகள் நம்மை மதிக்கும். நமது விடுதலை வெற்றி பெறும் எனவே நாம் தமிழர்கள் மதம் சாதி கட்சி கருத்து வேறுபாடுகளை மறந்து உலக தமிழர்கள் நாம் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையோடு ஒருவருக்கு ஒருவர் உதவி ஒருவரையொருவர் உயர்த்த வேண்டும் இதை ஒவ்வொரு தமிழ் ஆண்கள் பெண்கள் இன உணர்வு மொழி பற்று ஒற்றுமையோடு உணர்ந்து நடக்க வேண்டும் 🙏🙋🙋நாம் தமிழர்.🙏

    • @kaneshamoorthythanushan5734
      @kaneshamoorthythanushan5734 3 года назад

      நன்றிகள்

    • @Indoorplantspropagation
      @Indoorplantspropagation 3 года назад

      என் பூந்தோட்டத்தில் நீங்களும் இணைந்து பயணிக்க வேண்டும்!

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 9 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @suki9197
    @suki9197 3 года назад +3

    அழகான பதிவு சிறப்பான விளக்கம் நன்றி.

    • @Indoorplantspropagation
      @Indoorplantspropagation 3 года назад

      என் பூந்தோட்டத்தில் நீங்களும் இணைந்து பயணிக்க வேண்டும்!

  • @omMohamed-dw5mn
    @omMohamed-dw5mn 3 года назад +3

    احلى لايك الناس للناس ربنا يوفقك يا رب العالمين اخى الكريم أحسنت النشر بارك الله فيك

  • @mullaihomegardens9761
    @mullaihomegardens9761 2 года назад +1

    பயனுள்ள பதிவு தம்பி

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 года назад +6

    ලස්සනයි මල්🌷🌷🌸🌸🌸⚘⚘🌷🌼🌼🌻🌻🌹🌹🌹🪴🪴🍀🌺🌺🌿☘🥀 budusaranai obata 🇶🇦

    • @janu5077
      @janu5077 3 года назад

      nangi condai 🙏Europe

  • @suthalagksan403
    @suthalagksan403 3 года назад +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sureshpara8965
    @sureshpara8965 3 года назад +3

    Super video bro👍👌 🇨🇦

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 года назад +4

    Wow beautiful good job 🙏 thanks 🙏😊❤🇶🇦😍

  • @rahinisothynathan6891
    @rahinisothynathan6891 3 года назад +4

    Thhanks

  • @nagarajesh2293
    @nagarajesh2293 2 года назад

    Bavan, thank you for this video. Can't wait to visit this place.. Thank you

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 года назад +3

    Congrats for him

  • @sivakumarsiv4331
    @sivakumarsiv4331 3 года назад +4

    Super.bro

  • @wasanthkumara1172
    @wasanthkumara1172 3 года назад +3

    Can you import flowers

  • @omMohamed-dw5mn
    @omMohamed-dw5mn 3 года назад +2

    Good اخى الكريم هذا المكان فى مصر هذا المكان فى مصر يسمى مشتل زهور او بستان

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад

    Sweet
    Awesome

  • @simpletamil
    @simpletamil 3 года назад +3

    பிரயோசனமான தகவல்கள்!

  • @MaranBro
    @MaranBro 3 года назад +4

    அருமையான பதிவு

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 года назад +2

    Super br

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Super job

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 3 года назад +5

    Super

  • @omMohamed-dw5mn
    @omMohamed-dw5mn 3 года назад +4

    حديقة جميله جدا جدا برافو عليك واحلى تحيه من مصر لك اخي الكريم

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад +2

    Green-Land💚🏜🏕🌲🌾🍃🌴🌲🍀☘☘🌿🌿⚘☘☘☘🐛🦠🦎🐢🦖🦚🐊💚💚💚🇫🇷

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад +2

    Super

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 года назад +2

    நன்றி தம்பி
    மேலும் பல
    தமிழ்வரலாறு இந்தியாவில் இருந்து வருகிறது ( செங்கோல் ரிவி ) இதில் பாரிசசாலன் மற்றும் சீதையின் மைந்தன் இவர்களுடைய கருத்துக்கள் இன்றைய கால கட்டத்துக்கு முக்கிய மாகிறது இலங்கையை யார் ஆழ்கிறார்கள் அதாவது ஒழித்திருந்து இலங்கை திருநாட்டுக்குள் இரண்டு பெரிய கட்சியாக உதாரணமாக பண்டார நாயக்க டட்லி சேன நாயக்க இவர்கள் யார் என்பது சீதைதின் மைந்தன் அவர்களால்
    ஒரு வரலாற்று மீட்பு தமிழர் சிங்களமக்கள் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள்
    நீங்கள் உண்மையை அறிந்திட கூகிளில் செக் பண்ணுங்கள் நாயக்கர் வரலறு
    விஐய நகர பேரசு இவர்கள் தான் இலங்கையில் ஒழித்து இருந்து ஒருஇனமாக இருந்ததை இரண்டாப் பிநித்து இன்று வரையும் ஆழ்கிறார்கள் நன்றி

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +1

    Hydrangea-He mentioned as India.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 года назад +3

    💯

  • @chelliahjayaratnam6823
    @chelliahjayaratnam6823 3 года назад +1

    thumby durian tree vaithurukkirara? I want durian sappling. where can I get? want to plant durian in my jaffna house. can you help? .

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 3 года назад +2

    அந்த. வெள்ளை பூ மரத்தின் பெயர் கைறேன்சஸ்.

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 года назад +3

    👍

  • @marinnavin6035
    @marinnavin6035 3 года назад +4

    இந்தியா என்று சொன்ன பூமரத்தின் பேயர் Hortensia, மண்ணின் தன்மையை பொறுத்து நிறம் நீலம், வெள்ளை, சிவப்பு, நாவல் என மாறுப்படும்! இது ஜப்பானை பூர்விகமாக கொண்டது!

  • @balanthanabalan8668
    @balanthanabalan8668 3 года назад +2

    That white Flower has no indian name Hydrangeas

  • @kanesk6935
    @kanesk6935 2 года назад

    இரவு வணக்கம்
    தம்பி, இங்கிதான் ஆரம்பத்தில் தி
    ராட்சை பழ உற்பத்தி தொடங்கிய
    தாய் நினைக்கிறனுங்க. இது தவி
    ர, சோலைகட்டி ' wine' எம் காலத்தி
    பிரபல்யமாய் இருந்துதிங்க. இ
    வையெல்லாம் இப்பவும் உண்டு
    ங்களா?
    : - நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/10/7

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 года назад +3

    🙏👍

  • @arirag2richest470
    @arirag2richest470 3 года назад +1

    Hi ji 🙏

  • @KethseejalAjanthini
    @KethseejalAjanthini 9 месяцев назад

    அவங்க ஃபோன் எண்ணை அனுப்பி வைங்க

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 года назад +1

    vanakkam arumaiyana pativu Farm phone numbre podavillai podavum nanry, nanum vivasaya kudumbathil piranten arumaiyana kanoli

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Ardess br

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 года назад

    தம்பி யின் டெலிபோன் no

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 года назад

    Love me people

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 года назад +2

    Von Graz
    Br

  • @anandasayananabishen2722
    @anandasayananabishen2722 2 года назад

    உங்கள் போன்நம்பர் தரமுடியுமா?

  • @ranjankarunaharan1256
    @ranjankarunaharan1256 3 года назад +1

    Number please

  • @rajinikarthigarajinikarthi9611

    Hi phone nompar thanga anna

  • @srithevykumar6149
    @srithevykumar6149 2 года назад

    ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கின்றார்.இவர் தமிழர் இல்லையா. இவருக்கு தன்மான உணர்வே இல்லை எ்ன்றுதான் கூறவேண்டும்

  • @ranjankarunaharan1256
    @ranjankarunaharan1256 3 года назад +2

    Summa sollamal number poduno

    • @pamapamaa868
      @pamapamaa868 2 года назад

      தம்பி இவரது நம்பர் போட்டு விட வும்

  • @welcometotheworld3741
    @welcometotheworld3741 Год назад

    Can we have his number?

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 года назад +3

    Super

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 года назад +3

    சிறப்பு

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Super