வாழ்த்துகள் தவகரன்.. ஒரு காணொளி கூட தவறவிடக் கூடாது எனும் ஆவலுடன் பார்க்கமுடிகிறது உங்கள் பதிவுகள். எமது மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆலோசனையனையாகவும் உங்கள் பதிவுகள் தொடர்ந்து வருவது பெரிதும் பாராட்டுதலுக்கு உரியது. எமது சமூகம் நிச்சயம் நன்றி செலுத்தும் உங்களுக்கு. தொடர்ந்து இப்படியானவர்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் அதேவேளை அவர்களின் எவரிடம் தொழில்சார் ஆலோசனை பெறவேண்டும் என தேடுபவர்களுக்கு இவர்களது அறிமுகம் நிச்சயம் கைகொடுக்கும். நன்றி தம்பி
அருமையான பதிவு தவகரன். இன்றைய இலங்கை சூழ்நிலைக்கு தேவையானது. ஐயா நீண்ட காலமாக செய்து வருகின்றார் மிகவும் பாராட்டுக்குரியது. இளையவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகின்றார்.
வணக்கம் தவகரன் உங்கள் பதிவுகள் மிகவும் சிறந்த முறையில் செய்து வருகின்றீர்கள் சிறப்பு வாழ்த்துக்கள்... அதிலும் இன்றைய நிலையில் எமது மக்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதை விளக்கும் தர்சார்ப்பு பொருளாதார வளர்ச்சி முறையில் உள்ள அனைத்து விதமான பதிவுகளும் எமது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது..... இதில் கொடிகாமத்தில் உள்ள இடத்தில் ஒரு பதிவு செய்துள்ளீர்கள் அருடைய தொலை பேசி இலக்கத்தை தரமுடியுமா
Proud innovator with limited resources. I hope everyone follow his method not so complicated. Leaf compose is easier to make. Put the leafs in a container and pour water then cover them in few months you have a organic mulch. You can use them for gardening.
இவரைப்போல முயற்சி உள்ளவர்களால் தான் ஈழத் தமிழருக்கு பெருமையும் அபிவிருத்தியும்🙏🏼
வாழ்த்துகள் தவகரன்..
ஒரு காணொளி கூட தவறவிடக் கூடாது எனும் ஆவலுடன் பார்க்கமுடிகிறது உங்கள் பதிவுகள்.
எமது மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆலோசனையனையாகவும் உங்கள் பதிவுகள் தொடர்ந்து வருவது பெரிதும் பாராட்டுதலுக்கு உரியது.
எமது சமூகம் நிச்சயம் நன்றி செலுத்தும் உங்களுக்கு.
தொடர்ந்து இப்படியானவர்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் அதேவேளை அவர்களின் எவரிடம் தொழில்சார் ஆலோசனை பெறவேண்டும் என தேடுபவர்களுக்கு இவர்களது அறிமுகம் நிச்சயம் கைகொடுக்கும்.
நன்றி தம்பி
Comments parkka vanthavanga oru like pottu ponga ithu enathu first comment
அருமையான காணொளி தருவதற்கு முதலில் தவகரனுக்கு நன்றிகள்
ஒரு சிறப்பான காணொளி. தற்சார்பு பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்
Superr anna
பயனுள்ள தகவல்
இலங்கை ஒரு சொர்க்கபூமி 🌾🌱
எல்லா வளமும் உள்ள நாடு
கூடிய விரைவில் நிலமை சரியாக வரும். எல்லோரும் இப்படி முயற்ச்சி செய்தால் நன்று 👌👌👌
வாழ்த்துக்கள் அண்ணா, இன்னும் பலரை ஊக்குவித்து உதவி செய்ய தாழ்மையுடன் வேண்டிநிற்கிறேன்.
பயனுள்ள தகவல்கள்
அருமையான பதிவு தவகரன். இன்றைய இலங்கை சூழ்நிலைக்கு தேவையானது. ஐயா நீண்ட காலமாக செய்து வருகின்றார் மிகவும் பாராட்டுக்குரியது. இளையவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகின்றார்.
இயற்கை விவசாயம் மிக அவசியம் இதை நடைமுறைப்படுத்தினால்
நம் வீட்டுக்கு தேவையான அனைத்தும்
கிடைக்கும் மற்றவர்களுக்கும் பயன் பெறும்
Thavakaran..Thank u for ur video which is useful for economical crisis
வணக்கம் தவகரன் உங்கள் பதிவுகள் மிகவும் சிறந்த முறையில் செய்து வருகின்றீர்கள்
சிறப்பு வாழ்த்துக்கள்...
அதிலும் இன்றைய நிலையில்
எமது மக்களின் தேவைகளை
எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதை விளக்கும் தர்சார்ப்பு
பொருளாதார வளர்ச்சி முறையில்
உள்ள அனைத்து விதமான பதிவுகளும் எமது மக்களுக்கு ஒரு
விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது.....
இதில் கொடிகாமத்தில் உள்ள இடத்தில் ஒரு பதிவு செய்துள்ளீர்கள் அருடைய
தொலை பேசி இலக்கத்தை
தரமுடியுமா
(077) 623 1036. Thank you 🙏
விவசாயம் பற்றி அருமையான ஜோதி கோபி ஈரோடு
எல்லோரும் வீட்டுத்தோட்டம் செய்யுங்கள்..
Jaffna Always Survives & Nature Bless. Truly Proud Of Jaffna Tamil & Love Jaffna. Always Nature Win & Tamils Win.
இவரது அநுபவம் தற்போதய உவ்விடம் உள்ள இளையதலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும்
இவரது அநுபவம் அடுத்த்தவர்களுக்கும் போய் சேர வேண்டும்
அருமை.பயனுள்ள காணொளி;கு நன்றி.
பயனுள்ள தகவல் அண்ணா 🌴🐐
Hi
வாழ்த்துக்கள்.. ஐயா..
மிக பயனுள்ள தகவல் அண்ணா
அருமையான பதிவு😍😍😍
காலத்திற்கேற்ற பதிவு❤️👍
இப்பிடியான காண்ஒளியைபதிவிடும் போது அவர்களின் விலாசம் தொடர்பிலக்கம் தெரிவிக்கவும்
முன்உதாரணமான ஐயா
வாழ்த்துக்கள் இப்படி எல்லாரும் செய்ய வேண்டும்
Nice nanba
Super 👍 வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி
மிகவும் அவசியமானது இக்காலகட்டத்தில் .
Very useful video... Keep it up Anna.... 👍💙
பயனுள்ள தகவல் அண்ணா நன்றி 🙏
காணொளி அருமை 👍🇮🇳
மிகவும் பயனுள்ள பதிவு👍
Sultan Good work keep it up guys
Very nice 😊 👍👍👍
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
Congratulations thavakaran doing well
நல்ல பதிவு 👌👌
தற்போது இலங்கையில் இருக்கும்
பிரச்சனைக்கு இந்த பதிவு அருமை Nederland ஈழதமிழன்
Super video
சிறப்பு
Amazing
Everyone should follow this method to survive
Thanks for your help.
I loved this, i hope to return and do something like this, hopefully.
Proud innovator with limited resources. I hope everyone follow his method not so complicated. Leaf compose is easier to make. Put the leafs in a container and pour water then cover them in few months you have a organic mulch. You can use them for gardening.
kiri Anna vera leavel.
மொத்தமாக இல்லாமல் ஒவ்வொரு மரத்தின் வளர்ச்சியையும்
பயோகேஸ் பற்றியும் விளக்கம் தரவும்
VERY BEATIFULL BRO
இதற்காக முயற்சியுங்கள்
Arumi🌹
Super br
How much capital does he need? அவருக்கு எவ்வளவு மூலதனம் தேவை?
Thanks
Super
Super. Tepone
Thanks sir
பெரிய தோட்டத்தில் மரக்கறி வகைகள் காணவில்லையே
Good
Ashola seeds enge kidaikkum
Super brjob
👍
🙏🏼
❤💣👍🙏🙏🙏🙏
Please give me a address off him??
👍👍👍👍💐🇨🇵
முடிந்தால் அவரிடம் அசோலா பெற்றுத்தரவும்
அவருடைய phone number வாங்கித்தரவும்
அருமை வாழ்த்துக்கள் சகோ
வாழ்க வளத்துடன் 💐
அருமை
Super