எதிர்க்கட்சி தலைவர் பதவி...மறுக்கும் Rahul Gandhi.. காரணம் என்ன? Congress Anand Srinivasan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2024
  • எதிர்க்கட்சி தலைவர் பதவி...மறுக்கும் Rahul Gandhi.. காரணம் என்ன? Congress Anand Srinivasan Explains | IBC Tamil | Modi | BJP | INDIA Alliance | NDA Alliance
    #rahulgandhi #congress #indiaalliance #modi #bjp #ndaalliance #anandsrinivasan #ibctamil #electionresult #loksabhaelection
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Periyar Maniammai Institute of Science & Technology
    for admissions : pmu.edu/admission/
    web : pmu.edu/
    ----------------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Комментарии • 445

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 Месяц назад +12

    சூப்பர் சார் இன்றைய அரசியல் நிலவரத்தை தெளிவாக விவரித்த ஆனந்த சீனிவாசன் சார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @jemijanet1822
    @jemijanet1822 Месяц назад +15

    Super bro .I.N.D.I.A team is good and wise to rulr our nation peacefully .Advance congrats to rule

    • @joker-he3ww
      @joker-he3ww Месяц назад +3

      With only 98 mp papu only sappu

  • @rajendranram108
    @rajendranram108 Месяц назад +24

    Mr. Anand, we like your way of giving detailed political analysis. Great Mr.Anand.

    • @Lokesh20215
      @Lokesh20215 Месяц назад +4

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 Месяц назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @vasdevmunus
    @vasdevmunus Месяц назад +3

    ஆழ்ந்த தெளிவான ஞானப்பார்வை

  • @jsukumaran4628
    @jsukumaran4628 Месяц назад +3

    Dear Mr.Anang
    I like and love ur speech😊

  • @TheNallathambi
    @TheNallathambi Месяц назад +7

    அருமையான தெளிவான பேச்சு கேள்வி கேட்பதும் பதில் கூறுவதும் சிறப்பாக இருந்தது.

  • @kareemnisha9915
    @kareemnisha9915 Месяц назад +1

    மேடம் அவர்கள் , கேள்வி கேட்கும்விதம் மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் மேடம்.

  • @XYZ55445
    @XYZ55445 Месяц назад +4

    இந்த ஆளு investment expert என்று சொல்லி வருபவர். இப்போ அரசியல் expert ஆகிவிட்டார். Expert என்ற வார்த்தை மதிப்பு இழந்தது

  • @jrajasekar4301
    @jrajasekar4301 Месяц назад +3

    🎉🎉🎉 தோழர் good news வணக்கம்

  • @karuppannanm101
    @karuppannanm101 Месяц назад

    சீனிவாசன் அண்ணா வணக்கம் தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நன்றி இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்து உள்ளது என்று நன்றாக தெரியவருகிறது அதனால் மறுபடியும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Месяц назад +14

    நே௫வின் மகளே வ௫க நிலையான ஆட்சி த௫க ௭னக் கலைஞர் கருணாநிதி தான் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு விதை விதைத்து ௮றுவடை செய்துள்ளதை மறக்கவோ முடியாது மறுக்கவும் கூடாது.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Месяц назад +6

    நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ஐயா நன்றி,,,

  • @sureshsuresh-ni7lo
    @sureshsuresh-ni7lo Месяц назад +31

    தமிழ்நாட்டில் அரசில் ஒன்று இருக்கிறது மற்ற மாநிலங்களை போன்று
    இங்கு இல்லை யார் ஒருவர் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்தால் அவருக்குத்தான் ஓட்டு

    • @தமிழ்கவி
      @தமிழ்கவி Месяц назад +7

      ஒரு மயிரும் இல்ல காசு

    • @Lokesh20215
      @Lokesh20215 Месяц назад +2

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂😅

    • @titusa248
      @titusa248 Месяц назад

      ​@@தமிழ்கவியாறு காசு கொடுத்தது? அப்படிபார்தால் பிஜேபிட்ட இல்லாத பணமா

    • @rajanirmal5432
      @rajanirmal5432 Месяц назад

      ​@@தமிழ்கவிஐயோ பாவம் ஒரு மயிறுகூட இல்லையாமே 😂😂😂

    • @peterm7125
      @peterm7125 Месяц назад

      Ki​@@தமிழ்கவி

  • @rosz20
    @rosz20 Месяц назад +4

    Sir, tell your colleague Manickam Tagore to go to the constituency hereafter atleast and do the ground work to avoid this next time. This is not only due to Vijayakant's son, but also Manickam Tagore have not served the people so for.

    • @AnandKumar-iy1bp
      @AnandKumar-iy1bp Месяц назад +1

      காங்கிரஸ்காரன் என்னிக்குமே தகுதிக்கு வரமாட்டான்

  • @ramesharajanandam9781
    @ramesharajanandam9781 Месяц назад +2

    Great intellectual Anand sir

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 Месяц назад +2

    Great 👍👍👍👍👍❤❤❤❤

  • @revathimurugan8046
    @revathimurugan8046 Месяц назад +1

    Super sir Congress ku support pannathuku seemanaku support pannunga sir

  • @Naidu416
    @Naidu416 Месяц назад

    Anand Srinivasan is a truthful analyser of political happenings 😊. Keep it up brother.

  • @sudarkkodi
    @sudarkkodi Месяц назад +8

    Hats off to Mr Anandsrinivasan sir.His political analysis is awesome.

    • @Lokesh20215
      @Lokesh20215 Месяц назад +1

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂😅

  • @jaawedmohd121
    @jaawedmohd121 Месяц назад +4

    இதுவரை நான் இவர்போன்று மிக அழகாகவும் மரியாதையாகவும் தெளிவாகவும் பதில் தந்தவரை பார்த்ததில்லையோ என தோன்றுகிறது sipersir❤❤❤

  • @ravit1847
    @ravit1847 Месяц назад +2

    Super sir 👍👍👍🙏🏽🙏🏽

  • @user-oq3xl8qk2i
    @user-oq3xl8qk2i Месяц назад

    Hail baratham my mother land thank you Mr Anand God bless you both 😊😊❤❤

  • @muralisankar757
    @muralisankar757 Месяц назад +10

    PMK ......Zero 😂😅

    • @ManiThangavelu
      @ManiThangavelu Месяц назад +1

      Vaipilla Raja pmk is not 39 Samosa party 🤣🤣🤣

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Месяц назад +37

    எனக்கு தெரிஞ்சு
    பிஜேபி கூட எந்த கட்சி கூட்டணி வெச்சாலும் அந்த கட்சி இல்லாமல் போகும்
    இது பிஜேபிக்கே உண்டான சாபம்.புரிஞ்சவே புத்திசாலி

    • @kumarblore2003
      @kumarblore2003 Месяц назад +8

      இனிமேல் யாரும் கூட்டணி வைக்க மாட்டார்கள், வைத்தாலும் சிறிது யோசனை செய்துதான் வைப்பார்கள்.

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 Месяц назад +5

      மிகவும் உண்மை 👍

    • @lashmananj9868
      @lashmananj9868 Месяц назад +2

      காங்கரஷ் கட்சியுடன் கூட்டனி அமைத்தால் ஊழல் செய்யலாம்

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Месяц назад +1

      ​@@lashmananj9868உங்கள் கட்சியில் ஊழல் இல்லையா?

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 Месяц назад

      யோக்கியர் வராரு. சொம்பெடுத்து உள்ள வை....இது ஒரு கிராமத்து பழமொழி. ​@@lashmananj9868

  • @RadicalGrowth
    @RadicalGrowth Месяц назад +4

    Mr. Anand you are supporting Congress and criticising BJP thats fine, first keep in mind utmost corruption in 2009 period.

  • @gokuladossdevadoss8575
    @gokuladossdevadoss8575 Месяц назад +1

    The gentleman interview.

    • @nitin4435
      @nitin4435 Месяц назад

      Mentalman interview

  • @helsonkumar8173
    @helsonkumar8173 Месяц назад +1

    Super sir...

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 Месяц назад +6

    சாரோட பேச்சை கேட்டு சங்கிகள் கதறி அழுகிறார்கள் கமெண்டில் .

    • @gururaya4082
      @gururaya4082 Месяц назад +2

      Priya Ivan pesuna apdiye bayandurvom paaru....ivane mama payya...Vaai Mattum Vella seyyum..

    • @ManiThangavelu
      @ManiThangavelu Месяц назад +1

      Ivan sir aa 🤣🤣🤣

  • @ekambaramm3078
    @ekambaramm3078 Месяц назад

    Mr.Ananth is a great fantastic politician &a great Financial advisor with highly intelligent.

  • @mohamedilliyas6557
    @mohamedilliyas6557 Месяц назад

    Nice interview Happy listen

  • @sridharan.cchakravarthy4886
    @sridharan.cchakravarthy4886 Месяц назад +3

    anandji, INC has lost moral courage after UPA 1 and 2 such corrupt govt. lead by a retired bureaucrat and she fired all bullets from his shoulder

  • @palani109
    @palani109 Месяц назад +5

    அஇஅதிமுக காப்பாத்துங்க

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo Месяц назад +1

    Kuzhappathai kondu varubavar
    Selva perunthagai mara
    Vendum, sir,

  • @KatnaynarM
    @KatnaynarM Месяц назад

    Super Mr Anand srinivas good a talent person

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад +1

    India 🇮🇳 Heros governments higher officials

  • @scspolitical
    @scspolitical Месяц назад

    MP, Gujarat, Chattis, Jharkhand, Bihar, Odisha in all these states Congress is almost wiped out. Congress has to work a lot to improve from here...lets see. But Congress and team.has saved the Indian constitution for now

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi Месяц назад +1

    மாம்பழம் வவ்வால் மாதிரி
    எல்லாப்பழத்திலும் வாய் வைக்கும்.
    அணில் கடிக்கும் பழம் சாப்பிடலாம்
    வவ்வால் கடித்த பழம் சாப்பிட முடியாது
    அது போலத்தான் மாம்பழக் கட்சி.
    மருத்துவ அய்யாவுக்கும அவரது மகனுக்கும் ஆசை அதிகம்.
    ஜாதி வைத்து எத்தனை நாளைக்கு மங்கலம் பாடமுடியும்..
    கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரவேண்டுமே ஒழிய வேறு கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்து பிழைப்பு நடத்துவது அசிங்கம்.
    இனி மாம்பழம் முழுக்கவே பழுக்காது

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад

    Failed student will never feel sorry for his failure.But, bright student will feel for his score.👍

  • @MrLionstown
    @MrLionstown Месяц назад

    @புதிய தலைமுறை# இது தான்
    நேர்காணல் , இப்படித்தான் இருக்கணும், நல்லா பாருங்க,,,

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 Месяц назад +7

    ஆனந்த சார், நீங்க ரொம்ப சரியா கனிக்கிரீங்க சார்.

  • @nivia_2020
    @nivia_2020 Месяц назад +10

    தமிழக காங்கிரஸ் தேவையற்ற கார்ட்டூன் போட்டு மாறி மாறி முதலைகள் முதுகில் பிரயாணம் செய்யும் குரங்கு மக்களை சௌக்கியமா என்று கேட்பது போல் உள்ளது.

    • @Lokesh20215
      @Lokesh20215 Месяц назад +1

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂😅

  • @bennet1709
    @bennet1709 Месяц назад

    மிக சிறந்த தொகுபாளினி. சிறப்பான நேர்காணல்.

  • @kabilandigital716
    @kabilandigital716 Месяц назад +1

    பக்குவமான அரசியல் நாகரிக பேச்சு 🖤❤️

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Месяц назад

    ANAND SIR
    Me too a follwer of u .Both your poltical and economics knowledge u had.

  • @NandaGopi.M
    @NandaGopi.M Месяц назад +45

    பெரிய 🥭மாம்பழம் , சின்ன மாம்பழம்🥭 நசுக்கப்பட்டுள்ளது
    🤣🤣🤣🤣🤣🤣

    • @ManiThangavelu
      @ManiThangavelu Месяц назад +5

      Dei gopalapuram toilet moodittu poda

    • @ranjitntu
      @ranjitntu Месяц назад +4

      Antha periya maambazhame intha aaluthan… odamba paathukka sollu

    • @valskis8877
      @valskis8877 Месяц назад

      @@ManiThangavelu டேய் பொட்டிமணி பேண்ட பரம்பரை சூத்திரமுண்ட

    • @vetripugazh6403
      @vetripugazh6403 Месяц назад

      maambalam azhugi pochi 🤮 😂🤣 madha veri katchi ku security jaadhi veri katchi 😏

    • @rajanirmal5432
      @rajanirmal5432 Месяц назад +1

      ​@@ManiThangaveluபாவம் மணிகு பேதியாயிடுச்சி போலவே 😄😄😄😄

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Месяц назад +1

    RAHULJI PLS ACCEPT OPPOSITION LEADER POST

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Месяц назад

    Reason for 40/40: Opposition dod not make alliance. If ADMK, BJP, PMK, DMDK with ADMK United alliance formed, 40/40 would be 0-10/40. So next election will be a fearsome. If all the parties with DMK alliance continued, eventhen It is unlikely to show big if ADMK has a strong alliance.

  • @instylesiva
    @instylesiva Месяц назад

    How I.N.D.I.A will distribute the MP seats with so many alliance's?

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi Месяц назад +2

    தனி மனித சுதந்திரம் இல்லாத மனிதன் இவர் ஒருவர் மட்டுமே 😂😂😂... இவர் இந்திய தேசிய தேர்தல் "நகர்வு" பற்றி எவ்வாறு விமர்சனங்களை வைக்க முடியும்? 😂😂😂

  • @arulanbu1602
    @arulanbu1602 Месяц назад +2

    தமிழகத்தில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெறுவது வெட்கக்கேடானது..தமிழர்களின் ஒற்றுமையின்மையும் ஞாபக மறதியையும் காட்டுகிறது

    • @ramum9599
      @ramum9599 Месяц назад +1

      திமுக உத்தமரா !!?? காங்ரசாவது தேசிய கட்சி !!??🎉🎉❤❤

  • @kimmlewisprabhu9956
    @kimmlewisprabhu9956 Месяц назад +2

    Apdilam.onnum illa manik Tagore sivagangai Karan naan local naan ethukum ivanuku podanum

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад +1

    Assam ,West Bengal.kerala also

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk Месяц назад

    WHATEVER YOU ANAND SAY , MODIJI WILL DO . MORE FOR BHARATHA AND WORLD BECAUSE MODIJI IS WITH MORE DIVINELY BLESSINGS .LET US SEE WITH WHOM TIME .

  • @SivaKumar-xh1zn
    @SivaKumar-xh1zn Месяц назад

    Super sir

  • @NandaGopi.M
    @NandaGopi.M Месяц назад +1

    What vijaykanth, vijaykanth only community vote in virudhunagar!!!!!
    Good election result in Virudhunagar!!!

  • @Gk26590
    @Gk26590 Месяц назад

    பாஜக போல காங்கிரஸ் மாநிலத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து வேலை செய்ய வேண்டும்

  • @MB-ll7pj
    @MB-ll7pj Месяц назад

    CAN A GOVERNOR OF OTHER STATE TALK POLITICS IN AN ELECTION FOR A PARTY?

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +3

    காங்கிரஸ் 8த் பாஸ் பிஜேபி 10த் ஃபைல் 💪😂😂😂😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Месяц назад +1

      Pappu 2 Murai 10 Mark Vaangi Fail . intha Murai 20 Mark Vaangi Fail.
      MODIJI 2 Murai 80 Mark Pass. intha Murai 60 Mark Vaangi Pass.
      Pappu Nadantha Moontru Therthalilum Serthu Vaangiya idangalai.Vida BJP intha Oru Therthalil. 40 idangal athigam.
      Yaar Pass. Yaar Fail.😅

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny Месяц назад

  • @sridharan.cchakravarthy4886
    @sridharan.cchakravarthy4886 Месяц назад +1

    anand our CM stalin has half a dozen ex aiadmk ministers as colleagues in his cabinet. what have you to say

  • @theglobalvoyage
    @theglobalvoyage Месяц назад

    Anand sir is a genius 👍

  • @kareemnisha9915
    @kareemnisha9915 Месяц назад

    வரும் 2026 - ல் சட்டசபை தேர்தலில் Dmk alliance definitely 184 seat confirmed Sir.

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 Месяц назад

    Yenda pulugareenga after jawahar lal third consecutive result for Modi ji sarkar.

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Месяц назад

    Same background in many interviews of various channels.

  • @palasanthiranpalasanthir-ol5pl
    @palasanthiranpalasanthir-ol5pl Месяц назад

    😊

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Месяц назад +5

    VERY SIMPLE LEADER...RAHUL GANDHI BUT
    VERY POWERFUL LEADER

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Месяц назад +1

      2015-19 நான்கு வருடங்களில் இவன் 247 தடவை வெளிநாடுகளுக்கு விமானத்தில் சுற்றி இருக்கிறான். ஏறக்குறைய வருடத்திற்கு 62 முறை மாதத்திற்கு 5 முறை. இவன்தான் எளிமையானவன்.

    • @rajanirmal5432
      @rajanirmal5432 Месяц назад

      ​@@tjayakumar7589தம்பி நீ ஏழை தாயின் மகன், டீ வித்தை காட்டிய மோடியை சொல்லுறேன்னு நெனைக்குறேன் 😄😄😄😄😄

  • @kumarblore2003
    @kumarblore2003 Месяц назад

    இந்த பொறுமை தெளிவு வேண்டும்.

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 Месяц назад

    இத்தனையுடனும் கூட்டு சேர்ந்து வளந்தவர்கள தான் நாங்கள் என்று 1000 k M பாய்ச்சல் அப்படியா தேவை இல்லாமல் பொய்களை "ட்ராய் " அனுமதியுடன் வெளிவருகிறதோ? / எதற்க்கு "ட்ராய்"

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Месяц назад

    இத்துனை நாட்கள் பாமாகா என்னவாக இருந்தது அறிவு ஜிவியே என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்...

  • @janakiramanr470
    @janakiramanr470 Месяц назад

    I feel proud of BJP PRESIDENT Annamalai
    Bjp has scored hand some votes but could not get a MP It is unfortunate Next state election it win moreover seat
    I wish all success to .B J P

  • @Lschinnadurai1
    @Lschinnadurai1 Месяц назад

    😢

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 Месяц назад +14

    உண்மை நிலவரங்களை அடுக்கிச் சொல்லிய தம்பி ஆனந்த்திற்கு நன்றி! நன்றி!

  • @arumugamradhakrishnan2529
    @arumugamradhakrishnan2529 Месяц назад +1

    எல்லாம் கொஞ்சம் நாளைக்குத்தான். அப்புறம் TD P & JD ( United) will be splitted by BJP. Money will be routed through Adani & Others. So BJP brothers know dirty business in politics

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 Месяц назад +32

    பெரிய யோக்கியமான கட்சியிலிருந்து வந்தவர். இவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி என்ன ஆனது. தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

    • @rajanirmal5432
      @rajanirmal5432 Месяц назад

      என்ன ஒரு கண்டுபுடிப்பு, உலகம் உன்னை பார்த்து வியக்கும்மாடா 😄😄😄😄

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 Месяц назад

    All the party who has aligned / joined with BJP is not in the same form now

  • @karnankarnan2728
    @karnankarnan2728 Месяц назад +3

    Excellent explanation sir

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Месяц назад +2

    Salaam alaikum Srini Sir excellent our congress always be happy thanks

  • @janakiramanr470
    @janakiramanr470 Месяц назад

    Raghul feels that he is not fit for the leader of opposition due to frequently absconding from India

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Месяц назад

    2029 PM மோதி தான்.... 👍👍👍👍👍

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 Месяц назад

    It is great Congress didn't come to power...previously with an assortment of parties, the Congress coalition didn't achieve much....with so many parties, the government will be subjected to so much compromise and corruption...
    Modi gov. will definitely be more stable than Congress Gov. But , Modiji has to tone down Hinduthva agenda and focus on ground level development...his ministers should be humble...unlike Nirmala...

  • @Krishna-wr3ey
    @Krishna-wr3ey Месяц назад +8

    ஒழுங்கா வாக்கிங் போ இல்லன்னா சீக்கிரம் மேல போயிடுவ

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 Месяц назад

    Super intelligents, by sitting itself he gets cooli

  • @user-el2gr8yp6l
    @user-el2gr8yp6l Месяц назад

    Arivall
    8:01 8:03 8:06

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Месяц назад +5

    நாட்டை மற்றும் மக்களைக் காக்க என்றும் காங்கிரஸ்🎉🎉🎉🎉

    • @sundars5185
      @sundars5185 Месяц назад +1

      நீ வேணா காங்கிரஸ் கிட்ட அடிமையாகவே இருந்து செத்துப்போ நாங்க எல்லாம் அதுக்குதயாரா இல்லை

    • @bibletruthuntoldtamil3561
      @bibletruthuntoldtamil3561 Месяц назад

      @@sundars5185 மனுஷன் மிருகம் எல்லாவற்றுக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு. ஆனால், மனுஷமிருகமாகத் தான் இருக்கக் கூடாது.

  • @palaniappanmba
    @palaniappanmba Месяц назад

    இவ்வளவு காலம் பெரிய பொருளாதார நிபுணர் மாதிரியே மோடி தலைமையிலான இந்திய பொருளாதாரம் உருப்படியாகாது ன்னு பேசிகிட்டு இருந்தவர் இந்த நேர்காணலில் தான் தான் ஒரு காங்கிரஸ் பிரச்சாரகர் என்று வெளிப்படையாக கூறிக்கொண்டுள்ளார்

  • @mohansega9812
    @mohansega9812 Месяц назад +3

    ❤RAHUL GANDHI V😢ERY INTELLIGENCE, INNOCENT, KINDLY, GOOD 💙 HEART AND EDUCATED MAN❤❤❤❤❤

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад

    ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்திய நம்மவர்கள் மிகவும் யோசித்து பெருமை படவேண்டும்.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад

    Sanjay Ravath great spokesperson in Maharashtra

  • @amigo4558
    @amigo4558 Месяц назад +7

    ஆனந்த் சிரினிவாசன் ஒரு முதிர்ச்சி அடைந்த அரசியல் விற்பன்னர். அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவை. சிறந்த சிந்தனையாளர்.மனித நேயம் மிக்கவர். May his tribe increase. நல்ல கேள்விகள் கேட்ட நெறியாளருக்கு நன்றி.

    • @Nandakumar-yp9gv
      @Nandakumar-yp9gv Месяц назад

      Waste

    • @muralic7649
      @muralic7649 Месяц назад

      துரியோதனனிடம் மாட்டிய கர்ணன்

  • @selvaraj741
    @selvaraj741 Месяц назад +5

    நீங்கள் திமுகவை ஆதரித்து பேசும் போது நன்றாக தெரிகிறது உங்கள் சுயநலம்

    • @prasathraju4976
      @prasathraju4976 Месяц назад

      அது அவர வர் உரினம

  • @aurahealer8556
    @aurahealer8556 Месяц назад

    தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் பாஜக நூறு சீட்கூட ஜெயித்திருக்காது

  • @srigurutextiles4031
    @srigurutextiles4031 Месяц назад +7

    இங்க பாமகவை பத்தி பேசுறதுக்கு எவனுக்கு அருகதை ஏதும் இல்லை. காரணம் பாமகவில் இருப்பவர்கள் நேர்மையானவர்கள்..

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 Месяц назад

      🤩

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib Месяц назад +3

      சூட்கேஸ் மணி பணம் காசு துட்டு மணி😅 நேர்மை😅

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 Месяц назад +3

      Haha பெட்டி மணி

    • @aasaiaasai8918
      @aasaiaasai8918 Месяц назад +2

      குடிசை கொளுத்தி மரம் வெட்டி பெட்டி மணி😂😂😂😂

    • @jansij6787
      @jansij6787 Месяц назад +2

      ஆணவக் கொலை

  • @YogeshKumar-cq8it
    @YogeshKumar-cq8it Месяц назад +2

    I respect he is very good financial advisor tat much only but not a politician...

  • @jagthal
    @jagthal Месяц назад

    Sir how Alibaba and 40 thieves will survive in TN... must watch during the next BJP regime.

  • @rkannan8683
    @rkannan8683 Месяц назад +1

    Aiya pls Nimmi mamiya FM aakkadhinga

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Месяц назад +1

    If any party alliance with Sangi RSS BJP is no more.
    Periya Manga party is more or less RIP

  • @ravivp6754
    @ravivp6754 Месяц назад

    Sir congress tha aatchila irunchu but dmk vanthuruchu.apa nenga soluvengla dmk vum bjp yum onunu

  • @thiruna9970
    @thiruna9970 Месяц назад +3

    Congress is govindho

  • @ramum9599
    @ramum9599 Месяц назад

    சீனு,,உங்களுக்கு பொறுப்பு கம்மி,,ஆள்ற கூட்டணிக்கு பொறுப்பு, ,பயம் அதிகம் !!!நீங்க ஆள வேண்டாம்னு மக்கள் சொன்னதை ஏத்துக்கோங்க !!!😅😅🎉🎉❤❤