அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 мар 2013
  • Anjanai Mainda || Sri Jaya Hanuman || Anjaneyar Songs || Hanuman tamil songs
    Singer : Prabhakar
    Music : Sivapuranam D V Ramani
    Lyrics : Ravi Rangaswamee
    Produced by Vijay Musicals
    #Anjaneyasongs#Hanumansongstamil#VijayMusical
    *In This video Hanuman Abisegam is done*
    To get more updates follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical
    பாடல் வரிகள் | Lyrics
    அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
    காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே
    அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
    பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே
    சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
    பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே
    சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்
    பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே
    துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்
    அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
    வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை
    திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
    சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
    ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்
    சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே
    ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
    வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே
    ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே
    போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
    வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்
    வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
    அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
    அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
    பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே
    ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்
    சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்
    சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
    நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
    எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்
    உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
    தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே
    குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே
    அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே
    காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே
    சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
    சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே
    அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே
    பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே
    வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே
    ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
    சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
    ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
    சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே
    வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே
    சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்
    சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே
    சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே
    குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே
    எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்
    நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்
    ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்
    பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
    பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்
    உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்
    வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்
    தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
    உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
    வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்
    சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை
    அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே
    அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே
    அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா
    குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே
    திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே
    சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்
    குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே
    மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே
    சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே
    அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
    அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா
    சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து
    ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா
    விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே
    ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே
    மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா
    நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
    வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்
    வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்
    காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே
    தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே
    சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்
    பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்
    பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 5 тыс.

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  Год назад +245

    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @m.g.rm.g.r8826
    @m.g.rm.g.r8826 Год назад +28

    பகவானே என் தங்கைக்கு ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டுகிறேன்

  • @hariharanv4557
    @hariharanv4557 2 года назад +203

    ஹனுமான் என்றாளே துயரம் தானே விலகி விடும் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Chandytharu4007
      @Chandytharu4007 Год назад +3

      🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏 ஒன்றும்எங்கள் வாழ்விள்.உறுதுணையுக அறுள்புரியவேண்டும் உமதுதிறுப்பாதங்களைவணங்குகின்றோம்

    • @indianjunction72
      @indianjunction72 Год назад +2

      Ji Shri Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @coco-fj6dj
      @coco-fj6dj 4 месяца назад

      hi🙏🙏

    • @muthumurugan2238
      @muthumurugan2238 2 месяца назад

      Jai hanuman

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Месяц назад +9

    ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி என்னுடைய வேலைக்கு ஒரு பிளையும் வரகூடாது. நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 7 месяцев назад +9

    ஆஞ்சநேயர் அப்பா... நான் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறேன். மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். தீராத இந்த கொடிய நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் ஐயா... உங்கள் பாதம் சரணடைகிறேன் ஐயனே... 😭😭😭

  • @sakthidevi2478
    @sakthidevi2478 6 месяцев назад +27

    என் மகள் கணவருடன் நிம்மதி மகிழ்சியுடன் வாழ ஆசிர்வதியும் அனுமனனே

  • @hemavenkat6161
    @hemavenkat6161 Год назад +266

    உலகில் உள்ள எல்லா மக்களுக்கும்‌ நோய்யற்ற‌ வாழ்வுதாருங்கள்🙏🙏🙏

  • @sathiyamagadevan4717
    @sathiyamagadevan4717 Год назад +20

    ஆஞ்சநேயா சீக்கிரமா எங்க கடன் முடியனும் 🙏🏻😔🙇🙏🏻🙏🏻🙏🏻

  • @mersallakshmanan9235
    @mersallakshmanan9235 Год назад +26

    அப்பனே ஆஞ்சநேயா உங்கள் பாதங்கள் பணிந்து வணங்குகின்றோம் ஜெய் ஸ்ரீராம் போற்றி ஜெய் ஸ்ரீராம் போற்றி

  • @selvimurugan9608
    @selvimurugan9608 3 года назад +26

    ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம்

    • @Dharmasastha
      @Dharmasastha 3 года назад

      Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama

    • @LakshmiGopi-ev1ph
      @LakshmiGopi-ev1ph 5 месяцев назад

      😊

  • @aabu7211
    @aabu7211 Год назад +49

    அனூமன் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏ மனசு கஸ்டமா இருக்குபோது இந்த பாடல் கேட்டா போது ஏ கஸ்டத்துக்கு அனூமன் எனக்கு ஒருமுடிவுக்கு வலிகட்டுவர்🙏🙏🙏🙏🙏🙏

    • @chandrasekar1442
      @chandrasekar1442 Год назад +3

      என் கனவர் என் குடும்பம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு இருக்கிறார் அவர் மனதை மாற்றுங்கள் ஐயா எனக்கு என் அம்மா அண்ணன் அக்கா பாப்பா எல்லோரும் வேண்டும் ஆஞ்சநேயர் ஐயா

    • @gokilanagarajan1583
      @gokilanagarajan1583 Год назад +1

      ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் அனுமான் போற்றி

    • @gokilanagarajan1583
      @gokilanagarajan1583 Год назад

      ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் போற்றி

    • @vijiviji4734
      @vijiviji4734 Год назад

      @@chandrasekar1442 Ji hanuman

    • @lensinalex
      @lensinalex 5 месяцев назад

      ​ 👁️💥👁️

  • @user-mz9og5ee6q
    @user-mz9og5ee6q 2 месяца назад +3

    ஆஞ்சநேய பக்தரான எனக்கு ஆஞ்சநேய நீ எப்பவும் என் பிள்னள புருசனன காப்பாற்ற வேண்டுமென உம்மிடம் நித்தமும் வேண்டுகிறேன்

  • @saranyaanilkumar2990
    @saranyaanilkumar2990 10 месяцев назад +32

    குழந்தை பாக்கியம் அருள்வாய் சுவாமி 🙏🙏🙏

    • @FUNANDFUN-27
      @FUNANDFUN-27 4 месяца назад

      Varam kidaikum kavalai vendam

  • @thalamuniyappan6011
    @thalamuniyappan6011 Год назад +34

    இந்தப் பாடலை பாடிய பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад +27

    ஹனுமானே நோய்இல்லாமல் மனநிம்மதி தருவாய் அருள்வாய்
    ஜெய் ராம் ஶ்ரீராம் ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthuria2571
    @kasthuria2571 2 месяца назад +4

    ஸ்ரீ ராமஜெயம். ஐயனே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தூதுவனாகவும்
    ஆத்மார்த்த பக்தனாகவும் விளங்குபவனே, எனது வீடு கட்டும் பணிகள் இனிதே நல்லமுறையில் முடிக்கப்பட்டு, அனைவரும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ்வதற்கு சிரஞ்சீவியான ஆஞ்சநேய பகவானே எங்களுக்கு நல்லாசியும் நல்லருளும் வழங்குங்கள். ஆஞ்சநேய பகவானின் உயர்ந்த ஆத்மாவுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏 ஆஞ்சநேய பகவானின் திருமலர் பொற்பாதங்கள் சரணம் சரணம் சரணம்.

  • @Thamarainangai
    @Thamarainangai 5 месяцев назад +3

    ஆஞ்சனேயாஉன்பாடல்தினம்கேட்டால்தான்மற்றவேலைசெய்யதோன்றுகிறது.உன்னிடம்பக்த்திஉண்மையாக உள்ள என்னைபோன்ற இல்லதாவர்களுக்குஉலகமக்களின்நனமைக்காககாத்தருள்வாய்.உன்சின்னதிருவடியேசரணம்சணம்சரணம். ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 11:50

  • @lakshmiv4632
    @lakshmiv4632 Год назад +18

    அனுமனை நினைத்தால் போதும்.... வந்து சேரும் வசந்தம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💖💖💖💖

  • @sinthansivakumar7559
    @sinthansivakumar7559 3 года назад +151

    இந்த அனாதையாக வாழ்க்கை வாழும் எனக்கு மனசாட்சி படி நடக்கும் வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் சகல தோஷங்கள் விலகி எதிரிகள் விலகி துரோகிகள் விலகி சகல நோய்களும் விலகி எனக்கு நல்ல வாழ்க்கை வாழ உறுதியாக இருக்க வேண்டும் ராமனையும் சீத்தாதேவியையும் சேர்த்து வைத்த மகா வீர ஆஞ்சநேயா உன் பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

    • @rajeswariva6609
      @rajeswariva6609 Год назад

      Og goodhanumansong thank youk

    • @Aravinth-qc5zp
      @Aravinth-qc5zp Год назад +3

      நல்லதே நடக்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்க bro

    • @umapathy653
      @umapathy653 Год назад

      வியாழன் அன்று இந்தியில் ஷீரி ராமஜெயம் ஒரேஒரு வேண்டுதல் 108 சிறுசீட்டில் எழுதி மாலையாக அனுமனுக்கு மாலை போடவும் அனுமன் பாதமே சரணாகதி என எந்த வேண்டுதல் இல்லாமல் வேண்டநும் அப்போது தான் கேட்டது அனைத்தும் வர வேண்டிய நேரத்தில் தருவார்

    • @kowselya2797
      @kowselya2797 Год назад

      QAappppppppppppppppppppppoo

    • @karmegaraj85
      @karmegaraj85 Год назад +1

      Anni Anna......🙏

  • @supan5591
    @supan5591 Месяц назад +2

    அப்பனே ஆஞ்சநேயா சிவனின் அவதாரமே நல்ல வழி காட்டு அப்பனே நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கை வாழனும் எனது குடும்பத்திற்கு நான் இல்லை என்றால் வாழ்க்கை வாழ முடியாது உண்னை நம்பி நான் வாழ்கிறேன் என்னை நம்பி நான்கு உயிர்கள் உள்ளது இறைவா எதுவிதமான கஸ்ரம் இல்லாமல் மன நிம்மதியுடன் வாழ்ந்தால் போதும் ஆஞ்சநேயா

  • @chitrathandapani7444
    @chitrathandapani7444 Год назад +8

    எனது கஷ்ங்கள் அனைத்தும் உண்னுடையது ஐயா விரைவில் தீர்த்துவிடுவாயே அஞ்சனை மைந்தா வாயுபுத்திரா

  • @azhagunandha1093
    @azhagunandha1093 2 года назад +38

    அதிகாலையில் இந்த ராகத்தில் பாடல்கள் நாம் கேட்டவுடன் மனம் ஆன்மீகத்தோடு பரவசம் கொள்கிறது....ஜெய் ஆஞ்சினேயா....

  • @indumathi9890
    @indumathi9890 Год назад +52

    மனதுக்கு பிடித்தமான பாடல், அருமையான ஹனுமன் பாடல் 👌👌👌🌺🌺🌺💐💐💐

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Год назад +1

      நன்றி!

    • @kdlifestyle8947
      @kdlifestyle8947 10 месяцев назад

      @@vijaymusicalsdevotionalsongs.

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 10 месяцев назад

      ​@@vijaymusicalsdevotionalsongsஒம் ஒம்vanaja .திருகோணமலை .vanajakones .❤❤❤ 8:48 8:49

  • @selvitamilarasan1000
    @selvitamilarasan1000 Месяц назад +2

    என் மகன் ஹரி பிரகாஷ் கவர் மென்ட்‌ஜாப் போகனும் ஐயா அருள் புரிங்கள் ஜயா ஆஞ்சனேயர் ❤❤

  • @seethalakshmik8529
    @seethalakshmik8529 Год назад +19

    ஜெய் ஆஞ்சநேயா என் மகன் , மகன் குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக்கொள்ளுங்கள் வாயுபுத்திரரே.🙏🙏🙏🙏🙏🙏.

  • @DHESHITHAMANIVANNAN
    @DHESHITHAMANIVANNAN 2 года назад +53

    அஞ்சனை மைந்தா பாடல் மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்குடிய பாடல்.sri Ram

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 9 месяцев назад

      ஒம் ஒம்vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢 6:48 6:48 😢😢😮😮😅🎉🎉🎉

  • @kartheeseswaran5678
    @kartheeseswaran5678 2 года назад +17

    ஜெய் ஆஞ்சநேயா. உன் அருள் கரம் கொண்டு எம்மையும் என் குடும்பத்தையும், என்னை விரும்பும், வெறுக்கும் அனைவருக்கும் உன் பரி பூரண அருளை தந்து அருள் புரிய இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j 3 месяца назад +8

    அப்பனே ஆஞ்சநேய
    என் பேத்திக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் ஆஞ்சநேய
    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்
    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்
    ஓம் ஶ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sixstars66
    @sixstars66 Год назад +25

    ஓம் அனுமான் போற்றி 💐💐💐💐💐🙇🏻🙇🏻🙇🏻
    ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏

  • @kowsimurugesan6424
    @kowsimurugesan6424 Год назад +33

    மன வலிமை கொடு ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏😭வெற்றி =ஆஞ்சநேயா

  • @mutramtncdw3800
    @mutramtncdw3800 6 лет назад +104

    ஹனுமான் பாடலை தினமும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் கேட்கும் போது பக்தியும் நிம்மதியும் அடைகிறது

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Год назад +4

    என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும்ஆரோக்கியமும் கொடுத்து நல் அருள் புரிய வேண்டும் ஆஞ்சிநேயா

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 5 месяцев назад +4

    இந்த பாடல் என் அக்கா க்கு ரொம்பவும் பிடிக்கும் போன வாரம் இந்த பாடல் கேட்டுட்டு இருந்தா இந்த வாரம் இந்த ஆஞ்சநேயர் பாடல் கேட்க அவள் என்னோட பவி இல்லை 😭😭😭 i miss him 😭😭😭😭💔💔💔

  • @KannanKannan-pq4pg
    @KannanKannan-pq4pg Год назад +71

    வாயு புத்திரன் மகனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் ஸ்வாமி .ராமனின் பக்தி பிரியன் . சிவனின் அவதரித்த ஆஞ்சநேயர் என்றும் உன் அருளிள் வாழ்கின்றோம்✨🔥🙏🐵

    • @rajeshwarir5433
      @rajeshwarir5433 Год назад +3

      J😅😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

    • @revanththilaga653
      @revanththilaga653 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayachandaran3701
      @jayachandaran3701 10 месяцев назад

      Good songs my life

  • @guhane3695
    @guhane3695 2 года назад +34

    🕉️நாமக்கல் ஜெய் ஆஞ்சநேயா எங்களைக் காத்து அருள்வாய் ஸ்ரீராம தூதா அஞ்சனை மைந்தா சின்ன திருவடியே வாருமைய்யா🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +4

    இளம்வழுதி இளம் பெருவழுதி எப்போதும் இளமையுடன் வாழ்க இதுதான் சமஸ்கிருதத்தில் சிரஞ்சீவி.சிரம் ஜீவித்திரு.அதுவே சிரஞ்சீவி.நீண்டநாள் வாழ்க.

  • @krishnaveni-yb1zv
    @krishnaveni-yb1zv 6 месяцев назад +3

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻

  • @SgamingTamil
    @SgamingTamil Год назад +34

    ஜெய் ஆஞ்சநேயா கஷ்டம் தீரணும்.மீளாத துன்பத்துல மாட்டிக்ககூடாது.🙏🙏🙏

  • @sivabhas9830
    @sivabhas9830 Год назад +18

    அஞ்சனை மைந்தா போற்றி வாயு புத்திரா போற்றி 🙏🙏🙏🙏

  • @mekalasivanathan9809
    @mekalasivanathan9809 7 месяцев назад +4

    ஆஞ்சநேயா என் மகளுக்கு நல்வழி காட்டி கல்வியை மன அமைதியுடன் கற்று தேறி குழப்பமில்லாத வாழ்கையையும் கொடுத்து அருள்புரியுங்கள் அப்பா❤

  • @arumugamp1611
    @arumugamp1611 9 дней назад +1

    ஆஞ்சநேய மைந்தா வாயு புத்திரா ஸ்ரீ ஆஞ்சநேயா ஆஞ்சநேயா பிரம்மச்சாரியா அனுமன் போற்றி போற்றி ஶ்ரீ மாருதி ஹனுமன் சரணம்😊😊😊❤❤🎉🎉

  • @sundarampillai3387
    @sundarampillai3387 3 года назад +62

    அருமையான பதிவு.பாடல் எழுதிய வர், பாடியவர் ,பாட வைத்த எம்பெருமான் கோடி கோடி நமஸ்காரம்.

  • @saaa953
    @saaa953 Год назад +37

    நான் தினமும் காலையில் கேட்டு மனநிம்மதி அடைகிறேன்.ஐயாஎனக்கும் அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடிகள் இல்லாமல் காப்பாற்றி கொள்ளும்.இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🇱🇰

  • @jagathar4428
    @jagathar4428 8 месяцев назад +3

    உனக்கு பொட்டு வைத்து பிறந்த குழந்தை அதற்கு குழந்தை பாக்கியம் உன் அருளால் விரைவில் கிடைக்கும் ஓம் ஆஞ்சநேயர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudarkodipalani46
    @sudarkodipalani46 Год назад +48

    என் மகனுக்கு நல்வாழ்வு தாருங்கள் அய்யா ஆஞ்சநேய
    பகவானே 🙏🙏🙏

  • @velkunnam2389
    @velkunnam2389 3 месяца назад +12

    எனக்கு பிடித்த தெய்வம் ஆஞ்சநேயர்

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Год назад +19

    ஓம் ஆஞ்சநேயர் போற்றி ❤❤❤

  • @kanagaraju6438
    @kanagaraju6438 Год назад +3

    ஐயா என் புருசனுக்கு இருக்க கடனை நல்லபடியா சீக்கிரமே அடைக்கணும் ஐயா நல்லவழிய காட்டுங்க மன தைரியதயும் மன நிம்மதியும் தாருங்கள் ஐயா ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஹனுமான் இருக்க ஏது பயம் ஆஞ்சநேயா போற்றி போற்றி

  • @mdharmamuneeswaran6574
    @mdharmamuneeswaran6574 Год назад +7

    அருள்மிகு ஶ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஐயா துணை! 🙇🙏
    ஜெய் ஶ்ரீ ராம் 🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +48

    நல்லோர்க்கு துணை நின்று காத்தருளும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடவுளை பாதம் தொட்டு வணங்குகிறேன்.ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம். எங்கள் குடும்ப மக்கள் அனைவரும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.சகல செல்வங்களும்,உடல் பலம், தந்து நல்வாழ்வு தர வேண்டும் ஆஞ்சனேயா.

  • @sankersivan6234
    @sankersivan6234 3 года назад +17

    ஜெய் ஆஞ்சினேயா எங்களை காக்கும் எம்பெருமானே இந்த பாடலை இயற்றிய அய்யா அருமையான பதிவுநன்றி பாடலை கேட்க்கும்போது நேரில் ஆஞ்சினேயரை வணங்குவது போல் காட்சி தரும் ஆஞ்சினேயா ஆஞ்சினேயா ..சங்கர் மலேசியா

    • @kalaivanikalaivani1444
      @kalaivanikalaivani1444 3 года назад

      Div yg fhdhufidjcy sbdwyck call if.hcnxhfkcufkvjdybcvxr🙂🥦😌🥭😔🥦🌞👁️🙃😣

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +5

    ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி 🛐🙏🕉😭
    நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா 😭
    என் ரங்கா மனசு மாரி என் கிட்ட நல்லபடியா பேசவையுங்கள் அப்பா 😭
    உங்கள தான் நம்பி இருக்கேன் அப்பா 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏😭
    நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா 😭😭😭😭

  • @sayanthinisegatheeswaran8624
    @sayanthinisegatheeswaran8624 Год назад +3

    ஐயா சாமி எனக்கு சீக்கிரம் நல்லா வீடு கிடைக்க வேண்டும் நிரந்தரமான வேலை வேண்டும் எனது அம்மாவை பார்க்க போக எந்த தடைகளும் இல்லாமல் நான் போக வேண்டும் ஐயா இது அனைத்தும் நடக்க உன் அருள் வேண்டும் எனக்கு உன்னால் மட்டும் தான் இது முடிவு
    ஓம் நமசிவாய
    ஓம் சிறி ராமஜெயம் 👏👏👏👏👏

  • @sivagamiperianan5637
    @sivagamiperianan5637 4 года назад +77

    தனிமையில் இருக்கும் போது
    இந்த பாடலை கேட்டுபபாருங்கள், மனதுக்கு,நிம்மதியும்,நிறைவும்,ஆறுதலும்,தைரியத்தையும்,தருகிறது,,,,ஸ்ரீ ராம்,ராம்,ராம்,ராம்,ராம்

  • @jananilavanya
    @jananilavanya 4 года назад +42

    ஜெய் வீர ஆஞ்சேயர் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..உன் நாமம் சொல்லாத நாள் இல்லை என் வாழ்நாளில்

    • @jananilavanya
      @jananilavanya 3 года назад

      @venkatesan venkatesan enna poi soldra

    • @j.vasu.183
      @j.vasu.183 3 года назад

      @@jananilavanya jiji

  • @saravananilayaperumal893
    @saravananilayaperumal893 8 месяцев назад +3

    என்னை காப்பாற்றும் ஆஞ்சநேயா காப்பாற்றுவாய் ஹனுமனே நல்வாழ்வழிப்பாய் அனுமனே

  • @hl-xc5hs
    @hl-xc5hs 10 месяцев назад +4

    அய்யா ஹனுமானே என் மகனுக்கு சான்றிதழ் நல்ல படியா வரவேண்டும் அய்யா அருள் தரருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ஹனுமான் துணை

  • @nagarajan4152
    @nagarajan4152 4 года назад +45

    மனக்கவலை போக்கும் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும் பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 3 года назад +15

    அஞ்சனை மைந்தனுக்கு அரோகரா

  • @kapilankapilan-tu5fk
    @kapilankapilan-tu5fk 9 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நம எல்லோரும் நன்றாக வாழ அருள் தாருங்கள் பிரபு

  • @pannirselvamg4862
    @pannirselvamg4862 20 дней назад +1

    அஞ்சனை மைந்தா,
    இந்த பாடலைக்கேட்டுக்கொன்டே மதுரையிலிருந்து ஓசூருக்கு காரில் குடும்பத்தடன் நவம்பர்/2018ல் மழைச்சாரல் இருந்து சென்றுகொண்டிருந்தோ
    ம், பொதுவாக நானும்,என்
    மனைவியும் ஹனுமன்
    பக்தர்கள், கார் பைபாஸில்
    சென்றுகொன்டிருக்கும் பொழுது காரின் முன்டயர்வெடித்து ,கார்
    தூக்கி வீசப்பட்டு மூன்றுமுறை
    பல்டியடித்து தலைகீழாக நின்றது, காரிலிருந்த ட்ரைவர் உள்பட நான்கு
    பேருக்கும் மிகச்சிரிய
    உராய்ப்பு மட்டுமே.அங்கு
    உதவிக்கு வந்த அணைவரும் ஆச்சிரிப்பட்டார்கள்.நாங்கள் இந்நேரம்தொடர்ந்து
    நலமாக இருக்கின்றோம்.
    ஆஞ்சனையரை நிணைத்தாலே நன்மைகள் கிட்டும்.
    எனக்கு தற்சமயம் வயது 70 ஆகிறது.ஹனுமரை
    வணங்குவோம்.

  • @kingniresh8719
    @kingniresh8719 Год назад +17

    என்றும் உறுதுணையாக இருக்கும் என் அனுமான் அப்பா

  • @jamunaprabhakaran1608
    @jamunaprabhakaran1608 5 лет назад +27

    பாடல் அருமை ஆஞ்சநேயர் எனக்கு மிகவும் பிடிக்கும் கஷ்டம் ஏற்படும் போது பெயரை உச்சரிக்க கஷ்டம் நீங்கிவிடும் மனதிற்குள் புது ஒளி ,வலிமை வரும் .ஸ்ரீ ஜெய் ராம்

  • @sakthi9537
    @sakthi9537 Год назад +3

    ஜெய் ஆஞ்சநேயா என் அப்பா என் உயிர் நான் வாழும் வாழ்க்கை ஆஞ்சநேயா குடுத்தார் அவருக்கு கோடான கோடி நன்றி என் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் ஜெய் ஆஞ்சநேயா ஶ்ரீ ராம. ஜெயம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Год назад +2

    ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்
    ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்
    ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா
    ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🌼

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 4 года назад +29

    அருமை அருமை அஞ்சனைமைந்தா ஆஞ்சனேயா
    இராமபக்தா இன்னல்கலைகலைபவனே சரணம் சரணம் சரணம்

  • @omsairam8530
    @omsairam8530 3 года назад +16

    Sri ram jai ram 🙏

  • @mr.svelmuruganvelmurugan115
    @mr.svelmuruganvelmurugan115 8 месяцев назад +2

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஆஞ்சநேயர் எங்களுடைய நட்ப சேர்த்து வை எம்பெருமானே

  • @AmuthaRajagopal-vr5re
    @AmuthaRajagopal-vr5re 6 месяцев назад +1

    Enadu kanavarukku. Nalilaputthiyaikodu avatar nalivalipadutdunkali Ajjuneya sri Ramajam Jai Sri ramajam Jai Sri Hanuman Jai Jai Hanuman Jayanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unpatam paninduvendukiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyavenugopal5591
    @lavanyavenugopal5591 3 года назад +53

    மன நிம்மதி அளிக்கும் பாடல் 👍👍👍

  • @nsaravanan8885
    @nsaravanan8885 2 года назад +18

    அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
    அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா🙏🙏🙏

  • @kalipankalipan9029
    @kalipankalipan9029 2 месяца назад +1

    என் குல தெய்வமாகிய உன்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை கொடுத்து நல்லாயிருக்க விடுங்கள் ஐயா ஜெய் ஆஞ்சநேயா

  • @malathimagudeeswaran1541
    @malathimagudeeswaran1541 Год назад +2

    ஆஞ்சநேயர் என் உடல் வலி யை நோக்கித் தர வேண்டும் நின் பாத கமலம் தொட்டு ஜெய் ராம்

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 года назад +16

    ஓம் ஆஞ்சநேயா எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் உன் பார்வை பார்த்தால் எனது கஷ்டப்பட்ட காசு கிடைக்கும் தெரியாதவர்களை இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் ஆஞ்சநேய அவர்களிடம் எனது கஷ்டப்பட்ட காசை திரும்ப வாங்கி தருவாய் ஆஞ்சநேய எனக்கு வெற்றி தருவாய் மிட்டு தருவாய் ஆஞ்சநேய ஐயா

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Год назад +13

    ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம் போற்றி போற்றி ஓம் நமோஸ்துதே
    ஓம் நமசிவாய நமக ❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽

  • @tamilarasanangappan6831
    @tamilarasanangappan6831 Год назад +1

    , ஆஞ்சநேயே ரே என்னுடைய பிரச்சனை என்னவெனறு உனக்கு தெரியும் அந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 7 месяцев назад +2

    ஆஞ்சநேயர் ❤போற்றி போற்றி போற்றி எனக்கு கெல்த்து பாஸ் பண்ண வேனும்

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 3 года назад +14

    ஆஞ்சநேயா போற்றி 🙏🙏💐💐🙏🙏.

    • @aasaaamii429
      @aasaaamii429 2 года назад

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      ruclips.net/video/2R5_kjc4mDU/видео.html

  • @nsaravanan8885
    @nsaravanan8885 2 года назад +31

    நல்ல பாடல் தினமும் கேட்டால் மனநிம்மதி தருகிறது.🙏jai hanuman🙏jai hanuman🙏

  • @saraswathip3765
    @saraswathip3765 Год назад +8

    இப்பாடல் மனதிற்கு்அமைதிதருகிறது❤❤ 2:38

  • @kishore.i6443
    @kishore.i6443 6 месяцев назад +5

    என் சின்ன தம்பிக்கு நீண்ட ஆயுளை தாருங்கள் அனுமன் ஐயா ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏

  • @pandi1873
    @pandi1873 4 года назад +38

    இப் பாடலை கேட்டவுடன் மனதிற்க்கு புது வித ஆனந்தம் 🙏🏻 ஜெய் ஸ்ரீராம்

    • @abiabirami61
      @abiabirami61 3 месяца назад

      Amam unmai , jai anjaneya thunai🙏🙏🙏🙏🙏🙏

    • @pandi1873
      @pandi1873 3 месяца назад

      @@abiabirami61 🙏🏻

  • @Interestingnews237
    @Interestingnews237 3 года назад +18

    ஜோய் அசினேய்யாஅப்பானெ போற்றி போற்றி ஓம் அப்பா 🙏🙏🌹📿🔔💖

    • @shyamalashyamala1122
      @shyamalashyamala1122 3 года назад

      Chan vvvr

    • @dharssar
      @dharssar 2 года назад

      அது ஜோய்இல்லை ஜெய் ஆஞ்சநேயா அப்பனே போற்றி போற்றி ஓம் அப்பா.

  • @n.gopalakrishnangopalakris6982
    @n.gopalakrishnangopalakris6982 6 месяцев назад +3

    ஜெய்ஆஞ்சநே யா

  • @hardhik4844
    @hardhik4844 Год назад +2

    Jai Sri ram 🙏 jai Sri ram 🙏 jai Sri ram 🙏 jai Sri ram 🙏 jai Sri ram 🙏 jai Sri ram 🙏 jai Sri ram 🙏 jai Sri ram 🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 года назад +10

    அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா,ஸ்ரீ ராமர் தூதா ஆஞ்சநேயா.அருள் புரிவாய் மக்களுக்கு.

  • @suganthni8373
    @suganthni8373 3 года назад +16

    நல்ல முறையில் வீடுகள் வேண்டும் தாய்யே அம்மா காமஷ்சி தாய் யே சாரணம் ஐயப்பா சரணம்

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Месяц назад

    எப்பொழுதும் என் மனம் ராம‌நாமம் நினைக்க அருள் புரிவாய்‌ சின்ன திருவடிகளே சரணம் 🙏🏿

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Год назад +2

    ஸ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி எனக்கு திங்கள் கிழமை காலை வேலை வேண்டும்

  • @lakshmic4637
    @lakshmic4637 5 лет назад +38

    Sri rama jayam
    Sri rama jayam
    Sri rama jayam
    Sri rama jayam
    Sri rama jayam
    Sri rama jayam
    Sri rama jayam
    Sri rama jayam

    • @sasikalanurse2193
      @sasikalanurse2193 4 года назад

      Rasipalan

    • @sasikalanurse2193
      @sasikalanurse2193 4 года назад

      Rasipalan

    • @hemasubburaman4539
      @hemasubburaman4539 4 года назад

      Sri Rama jayam,sri Rama jayam ஸ்ரீராம ஜெயம்,ஸ்ரீராம் ஜெயராம், ஸ்ரீராம் ஜெயராம்

    • @venkata3428
      @venkata3428 4 года назад

      Hai

  • @jayachandranjayachandran1840
    @jayachandranjayachandran1840 3 года назад +16

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் அமைதியடைகிறது

  • @crazyboy9606
    @crazyboy9606 Год назад +6

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏❤️

  • @devishalu47
    @devishalu47 2 месяца назад

    ❤ ஆஞ்சநேயர் அப்பா நீங்க எனக்கு துணையாக இருக்கனும் என்னை சுற்றி ஒரே தொரொகம் தான் நடக்கிறது அப்பா.....நல்லதே நினைத்தாலும் நமக்கு தொரொகம் நினைக்கிறாங்க அப்பா மனம் வேரறுத்து விட்டது அப்பா 🥺🥺🥺🥺

  • @mintumurugaiah8828
    @mintumurugaiah8828 5 лет назад +48

    Whoever.believ hanuman...sure...he wll...help...god always with us...luv uu.my hanuman

  • @theoccationguy
    @theoccationguy 3 года назад +20

    ஜெய் ஸ்ரீராம்

  • @PandiyammalM-du3wk
    @PandiyammalM-du3wk 4 месяца назад +5

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தரும் ஆஞ்சநேயர் அருள் தரும் ஐயா

  • @manimegalaiarun7039
    @manimegalaiarun7039 2 месяца назад

    மன அமைதி தரும் பாடல்கள். மிக்க நன்றி🙏 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏

  • @subbulakshmim4584
    @subbulakshmim4584 3 года назад +24

    அருமையான தரிசனம்.மிக்க நன்றி.ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏

  • @thevaifjav1938
    @thevaifjav1938 3 года назад +15

    அனுமன் போற்றி🙏🙏🙏 சிரஞ்சீவி போற்றி🙏🙏🙏 🌺🌺🌺🌺🌺

    • @aasaaamii429
      @aasaaamii429 2 года назад

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      ruclips.net/video/2R5_kjc4mDU/видео.html

  • @kalaivanimatheswaran2893
    @kalaivanimatheswaran2893 Год назад +1

    Sri Rama Jayam. Ellorum Nallaerukanum Naanum Nallaerukanum..... Vivasayam peruhanum, SriRamaJayam