உண்மைதாங்க, ஒரு தடவை கேஷுவலா இந்த சீரியல் பார்க்கலாம்னு பார்த்தேன் ஆனா இப்போ இந்த சீரியலை விட்டு வெளியே வர முடியாமல் பார்த்த சீனையே திரும்ப திரும்ப பார்க்கிறேன்.
What a serial! This director is really good screenplay writer. Credit goes to actors also. They express director's command really well. This is the No1 serial in SunTV in current.
First time in Vikatan serial seeing this kind of fantastic and most Romantic Pair. Thiru and Anandhi - Best casting ever. Storyline also interesting and good going. 👌💕💙👏👍
Enakku ithu romance ah therila alagana love mattum therithu so really sema...itha pakum pothu oru second avanga love niyapagathuku vanthu pooirupanga.....super kumaran sir....
Kumaraaaaaaaaaaa.... vera level sir neenga!!!! simply woww.... their chemistry is setting the screen on fireeee!!!! they dont even have to hug or kiss... just the way they look at each other and talk.... oh man... why... why.. why u doing this to us??? inikkum thoonga mudiyaadhu pola irukke :) :D
Supero Super ena scenes ... movie eh thothurum pola .. thiru anandhi chanceless .killing us boss with romance ... 😍😍kanmani um supero Super.. loved that dialogue vengaya chutney uh vedikundu chutney uh 😀😀😀thank you kumaran sir and vikatan team for this wonderful serial.. best episode by far😀😀🙂
Thiruva paka oru time, aanandhiya paka oru time then avanga love ah paka oru time finally totala seriala ah paka oru time nu naalu vagaiya indha serial ah pakaventiyatha irukku avlo super....
Indha veetuku vandha piragu thendral tamil tulasi romance semaya irundhadhu and ippo anandhi and thiru romance indha veetuku vandha pinnadi too much so cute
This is how a MAN treats his Lady!!!😍😍😍 Teases her, Consoles her, Pampers her, Comforts her, Romances with her yet with dignity... Kumaran sir.. Engayo poiteenga sir🙏🙏🙏
Actullay nan serial ethuvum parkka matten veetula enga amma than parppanga,just etharchiya parthen en kannai vera pakkam thiruppa mudiyala because of Thiru and ananthi enna romantic 😚 parthale love feel thanala varuthu eppadi love panni marriage panna enakku kuduthu vaikala😢and kanmani acting kuda super👌
Big treat for AnandiThiru fans....😍 enna dha kiss scenes vechalum indha maadhri scenes paaka nalla iruku... Creates strong love bonding between Thiru n Ananthi like episode 68 evergreen epi...😍 expecting this kind of scenes in upcoming episodes🙂 repeat mode Sunday😊Thank u vikatan n director for this wonderful serial....
Full romantic. Simply Super jodi. And thiru anchora irundhathavida actora paakurappo rompa activa irukaru. Apram kanmaniku Google aandavar help pannudhu. Ellam super supero super
Wow!!! Such a fantastic episode today. Enjoyed every frame of those nice romantic moments between handsome Thiru and cute Anandhi. Looking forward to many more beautiful moments in future. Equally interesting and hilarious were Kanmani’s portions. Keep up the spirit Nayagi team and you have got me hooked to this wonderful serial. Waiting to see interesting twists and turns with less negativity. Kudos to the entire team!!! Definitely on repeat mode until Monday.
today serial supero super nice thiru and Ananthi i love your smile thiru Ungala avlo putikkum Aptiye oru flim paartha maathiriye erunthuchu very very very nice
superb episode I don't know how many times I hv seen this episode wonderful cute couple.. thiru viji acted as real couple. still viji darling missing you a lot. ippavum viji iruthirutha supera iruthirukkum.
கண்மணி, குத்து மதிப்பா சட்னிக்கு தண்ணி ஊத்திட்டு ஓடுற மிக்சி மூடி மேல கைய வச்சு கட்டபொம்மன் சிவாஜி ஸ்டைல்ல ஒரு போஸ் கொடுத்தீங்க பாருங்க…தூள்! இந்த வருட கிச்சன் ராணி பட்டம் உங்களுக்குத்தான்! சின்ன கிரீடம் ஒண்ணுதான் பாக்கி!..பட்டையை கெளப்புங்க! குமரன் சார் கிச்சன், டைனிங் டேபிள் சீனில் விசில் பறக்குது இந்த சினிமாவில்! டாப் டக்கர்!
திகட்ட திகட்ட காதல், சிரிக்க சிரிக்க காமெடி….சினிமா தோத்துது போங்க! ரசிகர்களை ஜாலியா விட்டுட்டீங்க.. காதல் காட்சிகள் பலரை ஞாபகம் வருதே..க்கு கொண்டு போகப் போவது நிச்சயம். திரு மாதிரி காதலன்/கணவன் கிடைப்பானா என்று பலர் ஏங்கப் போவது நிச்சயம். மறைந்த திரு.பாலகுமாரன் ஆரம்ப காலத்தில் இது போல காதலில், தன் எழுத்தில் வாசகர்களை கட்டிப் போட்டவர். மெர்க்குரிப் பூக்கள் சாவியில் தொடராக வந்த போது வேகமாக நண்பர்களுடன் சேர்ந்து படித்து விட்டு வகுப்புக்கு ஓடிய அந்த நாட்கள் ஆஹா அருமை.. இன்று நினைவுக்கு வந்தது இந்தக் காதலின் இனிமை!..திரு ஆனந்தி காதல் காட்சிகளுக்கு இசை பெரிய பலம்.இன்றைய எபிசோட் ரிப்பிட்டாகப் போவது நிச்சயம்! Adorable Thiru is back as romantic hero gentle, tender and caring. The subtle romance looking at each other with love and tenderness occasional hug and touches (with little dialogues and superb BGM) more enjoyable, sensible and realistic. Beautiful and visually pleasing. Beautiful romantic visuals with voices combined evoke the passion Director intended. Thiru enna voice modulationpa! Thiru Ananthi you brought those scenes alive with your subtle glances and acting. Incredibly beautiful! On par with some classic movie moments. Kudos to Kumaran, Kiran, Dhilip and Viji! A visual delight! கண்மணி உங்க கூகிள் ஆண்டவர் சமையல் அட்டகாசம் தாங்க முடியலம்மா. விரைவில் ஆதித்யா சேனலில் சேர்த்து விடலாம் ரேஞ்சுக்கு இருக்கு…கண்மணி கூகிள், இட்லி வெடிகுண்டு சட்னி ஒரு பார்சல்மா!கண்களில் குறும்பு, முகச் சுழிப்பில் கேலி, கிண்டல்…கத்தரிக்கோல் கொண்டு வந்து மேகலாவிடம் கொடுத்தீங்களே கிண்டலின் உச்ச கட்டம்! கண்மணிக்கு டப்பிங் பேசுவது யார்? பாராட்டுக்கள்!சுமதி பூரியை பிய்க்க பட்ட பாடு…பாவம். இந்த சுப்ரமணியம் மாஸ்டர்தான் கல்லூரியில் என்.சி.சிக்கு சப்ளைன்னு நினைக்கிறேன்! பசியில் பூரியைப் பிச்சு விழுங்கினது ஞாபகம் வருது.சற்குணம் கண்ணாடியுடன், கெத்து குறையாமல் அதட்டலுடன் மசாலாவை எடுத்து விளக்கத்துடன் சாப்பிடுவது ..சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அம்பிகா என்ன ஸ்டைல்! என்ன body language! புரோமோவில் மச்சத்தை காட்டிட்டீங்க! அடுத்த வாரம் பரபரப்பு, அதிரடிக்கு பஞ்சமிருக்காது.ஆவலுடன் காத்திருக்கிறோம்.
God is LOVE நன்றி! பாலகுமாரனை கட்டாயம் படியுங்கள்.பாலாவின் எழுத்தும், நடையும் உங்களைக் கட்டிப் போடும்.பெண்களை, பெண்மையை பல பரிமாணங்களில் எழுத்தில் வடித்தவர்.அவரது கதை நாயகர்கள் சராசரி மனிதர்கள்தான்.பெண்களை மதித்து போற்றுபவர்கள். அன்பு, காதல், பரிவு, கோபம்,பலவீனங்கள் அனைத்தும் அமைந்தவர்கள். ஆண் பெண் உறவை ஒளிவு மறைவின்றி சொன்னவர்.பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுத்தவர்.காதலியை, மனைவியை நட்புடன் பார்க்க வைத்தவர்.பலரது வாழ்க்கையில் தாக்கம், மாற்றம் ஏற்பட்டது நிஜம். முக்கியமாக ஆண் ரசிகர்கள்.அவரது சிவசு, கணேசன், சங்கரன்,பரசு இப்படி எல்லா நாயகர்களும் ஒன்று சேர்ந்து திருவின் அன்பில், பரிவில் காண முடிகிறது.சியாமளி, சாவித்திரி, சரசு, காயத்ரி இப்படி பாலாவின் வரிகளில் வாசித்து, ரசித்த அந்த நட்பை, காதலை நாயகியில் ஒளி வடிவில் உணர முடிகிறது. தாயுமானவன் விகடனில் வெளி வந்த முதல் நாவல். அவருக்கு Flex board வைத்து விளம்பரம் செய்தார்கள். அந்த நாவல் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. நீங்கள் முதலில் தாயுமானவன் நாவலில் இருந்து தொடங்கலாம். மெர்குரிப் பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், இரும்பு குதிரைகள் இப்படி அவரின் ஆரம்ப எழுத்துக்கள் மிக நன்றாக இருக்கும். பாலாவை பிடித்தால் அவரது சரித்திர நாவல்கள் உடையார், கங்கை கொண்ட சோழன் வாசியுங்கள்.மறந்து போன தமிழனின் தொன்மையை, பெருமையை அழகாக சொல்லியிருப்பார். I have Thayumanavan, Mercury pookkal in PDF. If you want, just PM me.
So cute when Thiru calls Anandhi maharani and Madam.... Unmayilayae ava maharani thaanda Thiru for all your dad's sothu... Somehow I liked Ananthi calling Thiru neenga vaanga better... Maybe we will get used to nee vaa po soon..
Hello ♥️♥️nayagi team♥️♥️ yenappa♥️.ipdi lam.romance ah♥️♥️ adangappaaaa 👌👌yenama Anandhi ya ithu 🙄mudiyala pa 😂romance na lam chinna paiyan☺️☺️ vekama irukulla yen ipdilam 🤔🤔😂😂😂😂😂😂kanmani yenama panringa Samayal ah😂😂😂but director sir story script writers yellarkum paratukkal👏👏👏👏and vikatan team👌👌👌👏👏👏👏
Kamdar anuboothi
Ha ha ha.....
I
Divya N த
Karthi Viswanathan Vijay
3 வருஷத்துல எத்தனை time இந்த episode பாத்தேன்னு கணக்கு தெரியல..... 😍
RT now is the best👍💯👍💯👍💯👍💯 friend and ew❤😂😂😂😂🎉😢😮😅😊 0:34
உண்மைதாங்க, ஒரு தடவை கேஷுவலா இந்த சீரியல் பார்க்கலாம்னு பார்த்தேன் ஆனா இப்போ இந்த சீரியலை விட்டு வெளியே வர முடியாமல் பார்த்த சீனையே திரும்ப திரும்ப பார்க்கிறேன்.
I am 5 years
ஆனந்தி- திரு ரொமான்சை பார்த்து பழைய காதல் நினைவுக்கு வருகுது டைரக்டர் சேர். 🌷🌷🌷💘💏💏💏 10 தடவை இவர்களின் காதலை பார்த்தாச்சு
Kanmani polachipa, Google aandavar irrukaru.. Thiru fans like podunga
Vignesh's Kitchen hey bro neenga cooking pani asathuravru dhana... I tried ur thakali chutney... Nala vandhuchu
I like very much
Vignesh's Kitchen .
vinns2020
Thank you so much for your comments and support
luxmi velu
Thank you so much
கண்மணி மாதிரி ஒவ்வொருமனைவியும் இருந்தால் கணவண்ணுக்கு அதுவே மிகபெரிய சந்தோஷம்.
காதல் என்றால் இப்படி திரு ஆனந்தி மாதிரி இருக்கனும். Nice lovely.
Selvanayagam Nirujan correct a sonniga...
திரு நீங்க சிரிக்கும் போது குழி விழுவது👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Mm
Anandan Chandran in IN
Anandan Chandran
Ama anna
ஆனந்தி திருவ' வாங்க போங்கன்னு சொன்னாதா அழகா இருக்கு
ManiAlagu Alagu yes
ManiAlagu Alagu NM
Kanmani sema super comedy ...( Naasama pona Google aandava ...)🤣🤣🤣🤣🤣
Thuru aananthi romantic scenes semmaya....irukku.
Thiru Ananthi jodi superrrrrrrrrrrrrrrr...... 💖 u both..... Acting is awesome
Thiru 🌹 anandhi ... nice couples .. anandhi kanmani madri oru supportive ana ponnu erundha life superb ba erukum 😀😀😀😀😀. SUPPORT NAYAGI TEAM 👍👍👍👍
Omg.😱😱😱😱😱😱thiru and Anandhi romance was outstanding today. awesome.
Enna serial pa! Semma entertainment! Director sir great job
What a serial! This director is really good screenplay writer. Credit goes to actors also. They express director's command really well. This is the No1 serial in SunTV in current.
First time in Vikatan serial seeing this kind of fantastic and most Romantic Pair. Thiru and Anandhi - Best casting ever.
Storyline also interesting and good going. 👌💕💙👏👍
Thiru dsdiyudan irunthathan nalaeruku
Thiru and anandhi bgm sema.👌👌👌👌👌👌💕💕💕💕
Kanmani family superb 😂😂
Comedy alludhu😂😀👍👌👌 superb comedy family
Sumathi paavam😂
Love between anandhi thiru superb👍❤
intha episode evlo semma old anandhi venum
Hmmmmmmmm yes correct
Enakku ithu romance ah therila alagana love mattum therithu so really sema...itha pakum pothu oru second avanga love niyapagathuku vanthu pooirupanga.....super kumaran sir....
Seeing after 8 months,
Viji is best of best 😃
Kumaraaaaaaaaaaa.... vera level sir neenga!!!! simply woww.... their chemistry is setting the screen on fireeee!!!! they dont even have to hug or kiss... just the way they look at each other and talk.... oh man... why... why.. why u doing this to us??? inikkum thoonga mudiyaadhu pola irukke :) :D
Sahana S s eye contact, voice modulations, smile chanceilla
Have seen these in hindi serials 1st time watching in a tamil serial
Thiru nega rompa Azhaga pesuringa I love both of you
Supero Super ena scenes ... movie eh thothurum pola .. thiru anandhi chanceless .killing us boss with romance ... 😍😍kanmani um supero Super.. loved that dialogue vengaya chutney uh vedikundu chutney uh 😀😀😀thank you kumaran sir and vikatan team for this wonderful serial.. best episode by far😀😀🙂
Gayathri Balasubramanian yes correct
Super awesome
Gayathri Balasubramanian
எப்பா என்னா ஒரு ரொமன்ஸ் பாக்க குள்ள அப்படியே ஆகாயத்துல பறந்து கொண்டே இருக்குர மாதிரி ஒரு feeling
Thiruva paka oru time, aanandhiya paka oru time then avanga love ah paka oru time finally totala seriala ah paka oru time nu naalu vagaiya indha serial ah pakaventiyatha irukku avlo super....
Indha veetuku vandha piragu thendral tamil tulasi romance semaya irundhadhu and ippo anandhi and thiru romance indha veetuku vandha pinnadi too much so cute
This is how a MAN treats his Lady!!!😍😍😍
Teases her, Consoles her, Pampers her, Comforts her, Romances with her yet with dignity...
Kumaran sir.. Engayo poiteenga sir🙏🙏🙏
veerakkumari yes definitely..
👏👏👍
Sumathi dinesh ungakita thiru ananthi pics irukka
veerakkumari s sooooo cute
Actullay nan serial ethuvum parkka matten veetula enga amma than parppanga,just etharchiya parthen en kannai vera pakkam thiruppa mudiyala because of Thiru and ananthi enna romantic 😚 parthale love feel thanala varuthu eppadi love panni marriage panna enakku kuduthu vaikala😢and kanmani acting kuda super👌
Thiru ur smile is so cute
Music director is killing us with the background violin music OMG Awesome !!!!
Woow Thiru Darling, Ayyo Ennama Romance Panreenga Rendu Perum, Super,Super, Super Ma, Nalla Chemistry Unga Rendu Pereukulla 😍😍
Sweet Girl a
Mm ss correct
Sweet Girl anandhi cut kanmani
Sweet Girl
thiru anandhi seen music semma paaa....director sir superrrr.....ipdiye continue panunga...pls...nayagi fans rommmmba erukkom
Mohammed Mohi Yes kumaran sir
Padathula scenes kattipidichu narasam..panniduvanga but ovvoru scenes Rasikkum padiya rasanaiyoda erukku...excellent by vikadan and nayaki team💖👌💗💞💚💕💛💜
கண்மணி google ஆண்டவர் ஐடியா சூப்பர் 😍😍😍 கண்மணி acting super
Big treat for AnandiThiru fans....😍 enna dha kiss scenes vechalum indha maadhri scenes paaka nalla iruku... Creates strong love bonding between Thiru n Ananthi like episode 68 evergreen epi...😍 expecting this kind of scenes in upcoming episodes🙂 repeat mode Sunday😊Thank u vikatan n director for this wonderful serial....
Another Thiru Anandhi scene coming your way tomorrow, and one more on Monday, may be! Subscribe so that you don't miss them!
VikatanTV thank u for the reply... Love vikatan🙂👍
Thank you Director Sir starting ah Naagala Fans aasapatta maariye Neega Romantic Seen kuduthutiga...😆😜😆😝😘Love you Thiru Anna Aanathi Anni👌😍😍
Sunday kuda serial potta nalla erukkum i miss nayaki serial so much😄😍
Thiru ananthi reallana lovers madhiri nadanthukiranga superb
saras saras Yes correct
கண்மணி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் செழியன் ஓரு வாழ்த்து சொல்லமே பாவம் கண்மணி உனக்காக இட்லி சட்னி ஆஆஆஆ ருசி 👌👌👌👌👏👏👏👏👏👈👈👈
Super acting thiru & ananthi..💟💟
Thiru Ananthi back ground music super 😍😍😘😘
Such a wonderful love story seriel ippadiye konduponga vikatan
Nee vaa poo sema dialogue 😍😍
Kai korthu nadakanum
bike la long drive poganum ellam love dreams
Ipadi oru husband than life la kidikanum
Very nice and cute twist that "2 thadavaiyum bike la vandhathu nanthan". so smart.
Babu Krishnan s didnt expect it was nice
சீரியல் ஏன்டாமுடீஞ்சதுனுஇருக்கு.இன்னைக்குதொடர் சூப்பர் சூப்பர் சூப்பர் 💞💝💘💛💛💜💜💞💔💕💖👍👍👍👍👌👌👌
thiru anandhi love scene sema
Thiru mathiri nalla mapilai venumnu aasai paturavanga Ananthi mathiri nalla charactera ponnu eruntha pothum 😂😂😂😅
Niveraj Raj Yes 100 percent correct a sonniga
Niveraj Raj koluthi podu 😹
Correct
Nice.semma
Wow ennama erukku thiru and ananthi love super....... 🌹
💚🌹
Semma sence
Full romantic. Simply Super jodi. And thiru anchora irundhathavida actora paakurappo rompa activa irukaru. Apram kanmaniku Google aandavar help pannudhu. Ellam super supero super
அருமையான வார்த்தை திருயும் அணந்தியும் அற்புதம் 🍀🌷🌷🍀🍀🌹🌻🌺🌹🍀🌷🌷🍀🌹🌹🌻🌻🌷🌷🌹🌹🌻🌻🌹🌷🍀🌹🌻🌻🌻🌺🌺🍀🌸🌸🍀🌻🌻🌺🌺
Thiru cute
Wow!!! Such a fantastic episode today. Enjoyed every frame of those nice romantic moments between handsome Thiru and cute Anandhi. Looking forward to many more beautiful moments in future. Equally interesting and hilarious were Kanmani’s portions. Keep up the spirit Nayagi team and you have got me hooked to this wonderful serial. Waiting to see interesting twists and turns with less negativity. Kudos to the entire team!!! Definitely on repeat mode until Monday.
*எப்பா சாமி டைரக்டரே ரொமான்ஸ் கொஞ்சம் குறைங்க வீட்டுல உட்கார்ந்து பார்க்க முடியல ஒரே கூச்சமா இருக்கு* 😖😖😖🙄🙄🙄
S. Raj 😂😂
S. Raj correct sir
Mugam suzekum avaluku illaga.Thiruananthi jodi kagava Pakkalam
aarthi Jayapal பார்க்கலாம் ஆனால் கொஞ்சம் ஓவர்
SS Ramco ஆமா
Apppaappp semmmma romance .....director air....neennga vera level
Thiru anandhi today episode very interesting kumaran sir daily ipdiye podunga imm
Priya shanmugam s kumaran sir
today serial supero super nice thiru and Ananthi i love your smile thiru Ungala avlo putikkum Aptiye oru flim paartha maathiriye erunthuchu very very very nice
Kanmaniyoda comedya iruku
Google aandava kapathitar😀😀😀😀😀
Gayathri John
Gayathri John டகஉஙஔஙதஅ
Ananthiru supper kanmani supper 🌷🌷🌷👌👌💃💃💃💃💃👫
Missing this pair wid tat new heroine😢😢😢
என்னப்பா Romance தூக்கலா இருக்கு 😍😍😍 செம
Wow ananthi thiru ennama romance panringa super pa ananthi thiru fans comment me.
Seethu Manthiri yes supero super
Viji vantha nalla irukum direct sir .
Thiru nice romanace ..uingala maathere lover yarukum kadaika maatinga pa
Ovvorutharoda 1st love storya neyabaga paduthum aananthi thiru love so cute vera leval pa no words
Ananthi thiru romance semaaaaaa 😍😍👌👌
superb episode I don't know how many times I hv seen this episode wonderful cute couple.. thiru viji acted as real couple. still viji darling missing you a lot. ippavum viji iruthirutha supera iruthirukkum.
Yes true
Ithukuthan viji venumnu Solrom Enna expression Ippo irukira anandhita antha expression illa
super episode..semma romance..lovely..epavum ipdiyae supportive ah irukanum..cute couples...😍
Kowsalya Durai super jodi
Kowsalya Durai Yes...
Joshwa Raj ☺️
B t ☺️
Kowsalya Durai hello
Hai anna supera acting panringa sema azhaka irukinga sikirama periya thirai pakalam ungala
Miss u Viji!!! Thiru “da” in ur voice is mesmerizing
Yes
Yes......
What a surprise!!...4 episode ku piragu lovers nearadiyaga santhikiranga. very nice.
MIKEL GNANASUNDARAM Yes excellent
Pls old ananthi'ya podunga,new ananthi nalla illa serial pidikkala
கண்மணி, குத்து மதிப்பா சட்னிக்கு தண்ணி ஊத்திட்டு ஓடுற மிக்சி மூடி மேல கைய வச்சு கட்டபொம்மன் சிவாஜி ஸ்டைல்ல ஒரு போஸ் கொடுத்தீங்க பாருங்க…தூள்! இந்த வருட கிச்சன் ராணி பட்டம் உங்களுக்குத்தான்! சின்ன கிரீடம் ஒண்ணுதான் பாக்கி!..பட்டையை கெளப்புங்க! குமரன் சார் கிச்சன், டைனிங் டேபிள் சீனில் விசில் பறக்குது இந்த சினிமாவில்! டாப் டக்கர்!
அவ்ளோ அழகு ஆனந்தி &திரு பாத்துட்டே இருக்கனும்போல irukku🥰🥰🥰🥰🥰
Spr I hpy today.Thiru chance illama smile panna avvalavu azhagu especially kannathila kuli vilarathu.all the best 4 ur future.
Kanmani dialogue vengachatniya vedigunduchatniya semma comedya erundhadhu aprm avanga bgm😁
Kanmani darling comedy semma 😘😘 vedikundu satni semma po😘😘😘
Maturity in acts in both...gud chemistry... Beat all actors
ANANDHI AND THIRU SOOPER JODI 😍😍😘😘😂😂😂😂😂😂
Fathima Khan super jodi than athuku nega yen azukuringa
Fathima Khan
Pathe!! Tiru Wife Sandeky vareporange
Thiru Aanandhi romance super ya...... 😍😍😍😘😘😘😘 Love you Thiru...
ananthi kuduthu vacha ponnu 😍😍😍😍😙😙😙😙😙
karan sekar yes correct
Superr oo super nice the sareal nice samma. Family 👪👪👍👍👍👌👌👌😍😍😘😘🙏
Thiru Yeppa samy Unga romance weight thaa poga Aiyo Spr thiru rendu perum 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
👏
✌️😉
திகட்ட திகட்ட காதல், சிரிக்க சிரிக்க காமெடி….சினிமா தோத்துது போங்க! ரசிகர்களை ஜாலியா விட்டுட்டீங்க.. காதல் காட்சிகள் பலரை ஞாபகம் வருதே..க்கு கொண்டு போகப் போவது நிச்சயம். திரு மாதிரி காதலன்/கணவன் கிடைப்பானா என்று பலர் ஏங்கப் போவது நிச்சயம். மறைந்த திரு.பாலகுமாரன் ஆரம்ப காலத்தில் இது போல காதலில், தன் எழுத்தில் வாசகர்களை கட்டிப் போட்டவர். மெர்க்குரிப் பூக்கள் சாவியில் தொடராக வந்த போது வேகமாக நண்பர்களுடன் சேர்ந்து படித்து விட்டு வகுப்புக்கு ஓடிய அந்த நாட்கள் ஆஹா அருமை.. இன்று நினைவுக்கு வந்தது இந்தக் காதலின் இனிமை!..திரு ஆனந்தி காதல் காட்சிகளுக்கு இசை பெரிய பலம்.இன்றைய எபிசோட் ரிப்பிட்டாகப் போவது நிச்சயம்!
Adorable Thiru is back as romantic hero gentle, tender and caring. The subtle romance looking at each other with love and tenderness occasional hug and touches (with little dialogues and superb BGM) more enjoyable, sensible and realistic. Beautiful and visually pleasing. Beautiful romantic visuals with voices combined evoke the passion Director intended. Thiru enna voice modulationpa! Thiru Ananthi you brought those scenes alive with your subtle glances and acting. Incredibly beautiful! On par with some classic movie moments. Kudos to Kumaran, Kiran, Dhilip and Viji! A visual delight!
கண்மணி உங்க கூகிள் ஆண்டவர் சமையல் அட்டகாசம் தாங்க முடியலம்மா. விரைவில் ஆதித்யா சேனலில் சேர்த்து விடலாம் ரேஞ்சுக்கு இருக்கு…கண்மணி கூகிள், இட்லி வெடிகுண்டு சட்னி ஒரு பார்சல்மா!கண்களில் குறும்பு, முகச் சுழிப்பில் கேலி, கிண்டல்…கத்தரிக்கோல் கொண்டு வந்து மேகலாவிடம் கொடுத்தீங்களே கிண்டலின் உச்ச கட்டம்! கண்மணிக்கு டப்பிங் பேசுவது யார்? பாராட்டுக்கள்!சுமதி பூரியை பிய்க்க பட்ட பாடு…பாவம். இந்த சுப்ரமணியம் மாஸ்டர்தான் கல்லூரியில் என்.சி.சிக்கு சப்ளைன்னு நினைக்கிறேன்! பசியில் பூரியைப் பிச்சு விழுங்கினது ஞாபகம் வருது.சற்குணம் கண்ணாடியுடன், கெத்து குறையாமல் அதட்டலுடன் மசாலாவை எடுத்து விளக்கத்துடன் சாப்பிடுவது ..சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அம்பிகா என்ன ஸ்டைல்! என்ன body language!
புரோமோவில் மச்சத்தை காட்டிட்டீங்க! அடுத்த வாரம் பரபரப்பு, அதிரடிக்கு பஞ்சமிருக்காது.ஆவலுடன் காத்திருக்கிறோம்.
downmemorylane Hi Balakumaran sir novels ennanu solringala please... Enakum padikanum aasaiya iruku....!
God is LOVE நன்றி! பாலகுமாரனை கட்டாயம் படியுங்கள்.பாலாவின் எழுத்தும், நடையும் உங்களைக் கட்டிப் போடும்.பெண்களை, பெண்மையை பல பரிமாணங்களில் எழுத்தில்
வடித்தவர்.அவரது கதை நாயகர்கள் சராசரி மனிதர்கள்தான்.பெண்களை மதித்து போற்றுபவர்கள். அன்பு, காதல், பரிவு, கோபம்,பலவீனங்கள் அனைத்தும் அமைந்தவர்கள். ஆண் பெண் உறவை ஒளிவு மறைவின்றி சொன்னவர்.பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுத்தவர்.காதலியை, மனைவியை நட்புடன் பார்க்க வைத்தவர்.பலரது வாழ்க்கையில் தாக்கம், மாற்றம் ஏற்பட்டது நிஜம். முக்கியமாக ஆண் ரசிகர்கள்.அவரது சிவசு, கணேசன், சங்கரன்,பரசு இப்படி எல்லா நாயகர்களும் ஒன்று சேர்ந்து திருவின் அன்பில், பரிவில் காண முடிகிறது.சியாமளி, சாவித்திரி, சரசு, காயத்ரி இப்படி பாலாவின் வரிகளில் வாசித்து, ரசித்த அந்த நட்பை, காதலை நாயகியில் ஒளி வடிவில் உணர முடிகிறது.
தாயுமானவன் விகடனில் வெளி வந்த முதல் நாவல். அவருக்கு Flex board வைத்து விளம்பரம் செய்தார்கள். அந்த நாவல் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. நீங்கள் முதலில் தாயுமானவன் நாவலில் இருந்து தொடங்கலாம். மெர்குரிப் பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், இரும்பு குதிரைகள் இப்படி அவரின் ஆரம்ப எழுத்துக்கள் மிக நன்றாக இருக்கும். பாலாவை பிடித்தால் அவரது சரித்திர நாவல்கள் உடையார், கங்கை கொண்ட சோழன் வாசியுங்கள்.மறந்து போன தமிழனின் தொன்மையை, பெருமையை அழகாக சொல்லியிருப்பார்.
I have Thayumanavan, Mercury pookkal in PDF. If you want, just PM me.
Pls share
செம சூப்பர் திரு ஆனந்தி உங்க நடிப்பு.....
Ayyyo Thiru baby.....mudiyala pa..😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Iwanga renduperayoum paththa namakkum love pannanum pola erukku!
So cute when Thiru calls Anandhi maharani and Madam.... Unmayilayae ava maharani thaanda Thiru for all your dad's sothu... Somehow I liked Ananthi calling Thiru neenga vaanga better... Maybe we will get used to nee vaa po soon..
Anandhi Fan Yes...
Anandhi Fan yes ma..i too felt that...neeinga vaninga was better then nee va po..last episode called princess, today maharani...wow..
Nan daily five times pakkuren this episode only i like lot
Thiru romance 👌👏super music also semma🎵.
Kanmani cooking nulla pandreenga continue.
Semma love and sargunathuku semma nose cut😂😂😂😂😂
Sema romance true love never fails
Vijay Aju yes definitely...it's true
Vijay Aju .dont worry kalivdrn n dooraiarsn will come n destroy.
Yapaaaaa... Thiruuuu eyessss... Mesmerizing 😘😘😘😘
Thiru ❤Anandthi seema romance awesome😘😘 BGM super👍👍 kanmani comedy
Thiru ananathi romance super💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
itha vida allaga yaaruna love panna mudima ena.....supera love pannuringa poonga....semmma
ennuma sun TV serielam pakuringa 😭😭😭
Superrrrrrrrrrrrrrrrrrr love jodi
Deivamagala vida 2000 best Naayagi serial Romance and Comedy aludhu
Theru pola passamana ❤lover ❤ erundha happy ya erukkallam
M ama kadipa theru pola irutha lover irutha nala irukuk
rahman sudha sudha yes 100 percent correct a solringa
rahman sudha sudha sut
rahman sudha sudha sss
Athuku Ananthi mathiri character LA eruntha nalla erukum
Kanmani is superb role i think she is best acting kanmani fans like me
sema chemistry thiru ananthi. i love you so much .
Indha serial bro matum dhan papangala🤣
Bro matum dhan subscribe pananuma😂😂😂