Cute conversation of AnandhiThiru😉 viewers expectations kaga ipdi scenes kudutha vikatan n director ku nanri☺ Kanmani sema funny when Sezhiyan snores😁 Vasanthi amma sooooo cute.. Lovely mamiyar😍
Today epdisode: 1 ) Lovers : love feela ah irukum 2) Love failures : old love niyabagam varum 3 ) single : poramaiya irukum Mine : 2) love failure : love niyabagam varuthu.still I love her .enna Vittu poi 2 years achi # S
Sooo soooooo sweet of u both😊😊😊thiru ananthi💕💕💕thiru ananthi ya pakum pothu deivamagal serial prakash sathya va beat paniruvanga pola gud keep going on nayagi team....
Thiru and vasanthi amma scene is so nice. Thiru and ananthi scene is so romantic and so cute. Namma deivamagal prakash & sathya va gnaabaga paduththu. Thirukku ivalavu romance varumaa, omg Vera level
Director sir The romantic scenes are natural and beautiful. The telephone conversation between Thiru and Ananthi reminds me of a song in the KB film Azhagan “sangeetha swarangal” Mammutty and Bhanupriya in a similar phone conversation with Doordarshan in the background.. With Kiran doing excellent BGM, is there a song in waiting for the viewers? Vasanthimma it is nice to see you happy and smiling. You are the embodiment of motherhood! Neenga thiraiyil thOnrumpOthu kaiyeduththu kumbida thOnuthu! Such a natural performance ! Rarely seen on TV. May God bless you with happiness and success. . At times, I just forget it’s a drama so natural and life like. Mother son relationship is very beautiful The onscreen chemistry between the lead pairs is awesome! Thiru just excels in romantic scenes. Love exudes all over him eyes, face, voice.and what not. Excellent pa! Dhilip aka Thiru your intoxicating smile invades our hearts Kanna.. veettula dhrishti suththungappa! Viji aka Ananthi… Amazing performance… . not enough words. All emotions, happiness, anger, sadness, joy, struggles and love everything conveyed through your eyes, voice and body. Tamil cinema failed to utilize your acting skills. This is the new wave age of IAMK cinema. Is there a room for talented and gifted female artistes? There are no directors now like KB, Mahendran who centered their films and portrayed women with dignity and power like Aval oru thodarkathai, Avargal, Agni satchi, Achchamillai achchamillai, Thanneer thanner, Mullum malarum, Uthirip pookkal, Nandu…. . That way Sujatha, Saritha, Shoba, Aswini and others were fortunate to act in their films. A by gone era! Kanmani your beautiful eyes speak a lot! I like your mischief.Chezhiyan paavam!
Kanmani -chellakutty, you are the darling to every family and you capture easily all our hearts.you excel in all your appearances and captivate us.What a performance it is,really amazing.Keep it going.
cute episode.! I loved the "thiru"da part and also when Thiru says "namma oorula ellathukkum badhil solliye aaganum la" LOL so true... same situation in my life too :D :(
kanmani - seliyan thiru - anandhi ivanga romantic scenes kuthaan naan thavama thavamirundhen andha naal oruvazhiya vandhidichu hit like if u did the same😉
நந்தன் ஸ்ரீதரன் சபாஷ்! ரூம் போட்டு யோசிச்சீங்களோ? அடை, இட்லிக்கு இப்படி எல்லாம் பேர் இருக்குன்னு இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே! நாலு ஆனந்தி அஞ்சு திரு.. சூப்பர்! எங்க வீட்டுல இந்த வாரம் பூரி தோசைன்னு பேர் வச்சாச்சு சார்! எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான்! “திரு”டா….. தமிழ்லதான் எப்படி விளையாட முடியுது! உலகத்திலேயே அழகான மட த்தனம்…. அழகான வேதனை காதல்தான்…. சின்ன சின்னதாய்,அழகாக, இயல்பாக வசனம்…நம்ம ஊர்ல எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லியாக வேண்டியிருக்கு…திரு இன்னுமா தூங்கல… அம்மா அது வந்து..வந்து…முகத்தில வழியறதை…ஓ… அந்த ஒரு வார்த்தையில் என்னகேலி, கிண்டல்…Cute and sweet dialogues. கிரண் , உங்க பிஜிஎம் சூப்பர்! திரைக்கதையையும், காட்சிகளையும், நீங்கள் இருவரும் வசனம் மற்றும் இசையால் மெருகேற்றி விடுகிறீர்கள்…உங்கள் இருவரின்பணி மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்! கதா பாத்திரங்களின் இயல்பான நடிப்பு இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம். வசந்தி அம்மா முகம் நிறைய சிரிப்புடன் பார்த்து எவ்வளவு நாளாச்சு!தாய்மையின் மறு உருவமாக திரையில் நீங்கள் தோன்றும்போது கொள்ளை அழகு..கனிவு.. கையெடுத்து கும்பிடணும் போலிருக்கு… இது நாடகம் , நடிப்பு என்பது மறந்து போய் நிஜமாக தோன்றுகிறது. ஊரில்.. தொலைவில் உள்ள அம்மாவின் நினைவை தவிர்க்க முடியவில்லை… அம்மாவுக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு, பாசம் ரொம்ப இயல்பாக பார்க்க நிஜம் போலவே இருக்கு. திரு உங்க குரலில்,முகத்தில்,கண்ணில், உடல் மொழியில் காதல் வெட்கம் பொங்கி வழிகிறது.Dilip aka Thiru you excel in romantic scenes! Your intoxicating smile invades our hearts kanna! உனக்கு திருஷ்டி சுத்தணும்பா! வீட்டுல சொல்லுப்பா! I just remember the happier moments with my brothers and my college days with friends. (some unforgettable love jodikal going around us - some classic. some successful… some Devadas moments writing poetry,) கண்மணி குறட்டையை நிறுத்த வழி கண்டு புடிச்சிட்டீங்க போல! யாரு கண்மணியா கொக்கா? பாத்து செய்யுங்க..செழியன் பத்திரம்! ரொம்ப ரசித்தோம். எல்லார் வீட்டுலயும் இப்படி ஒரு அனுபவம் இருக்கத்தான் செய்யுது. ஆனந்தி உங்களை விட முடியுமா? நாயகியே நீங்கதானே! ஒரு சில வரிகளில்…தமிழ் சினிமா உங்களின் திறமையை சரியாக கணிக்க தவறி விட்டது. நவீன சினிமா? காலம் இது. இருட்டு அறையில் முரட்டு குத்து காலம் இது. நடிப்பு இங்குதேவையில்லை.நடிப்பவர்களுக்கு வேலையுமில்லை. இதுதான் நிஜம். குறிஞ்சி மலர் போல படங்கள் வந்து போகும் காலம். சுஜாதா,(அவள் ஒரு தொடர் கதை கவிதா, அவர்கள் அனு) சரிதாவுக்கு(அக்னி சாட்சி கண்ணம்மா, அச்சமில்லை அச்சமில்லை தேன்மொழி, தண்ணீர் தண்ணீர் செவந்தி) ஒரு கே.பி. சார் , தேவிகாவுக்கு (நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை,சுமைதாங்கி,)டைரக்டர் ஸ்ரீதர் கிடைத்த மாதிரி, மகேந்திரன் பட நாயகிகள் மாதிரி (முள்ளும் மலரும் வள்ளி, நெஞ்சத்தைக் கிள்ளாதே விஜி, ஜானி அர்ச்சனா, உதிரிப் பூக்கள் லக்ஷ்மி,மெட்டி ப்ரீதா,சுலேகா)உங்களுக்கு அமையாமல் போனது.. அதனால் என்ன? சின்னத் திரையில் ஒரு கலக்கு கலக்குங்க! நல்ல கதையா.. கூப்பிடுங்க விஜியைன்னு சொல்ல வைங்க! ஆனந்தி எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பாள்! டைரக்டர் சார்,… டெம்போ குறையாம விறுவிறுப்பா கதையை கொண்டு போங்க…திரைக்கதையில் திரு கதாபாத்திரத்தில் ஓட்டை விழுந்துடுச்சோன்னு பலருக்கு சந்தேகம் வந்துருச்சு! முக்கியமா ஹீரோ திருவை பயந்து, முதுகுக்குப் பின்னால் பம்மாமல்,ஓடாமல் காதலுக்காக எதையும் எதிர் கொள்ளும், நாங்க முதல்ல பார்த்த ஒரிஜினல் திருவா காட்டுங்க சார்!சமூக சேவைக்கு மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவா.. திருமுருகன் வரணும் பழைய ஒரிஜினல் திருவா வரணும்…. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? ) பிறகென்ன? டி.ஆர்.பி ரேட்டிங்குக்கு நாங்க கேரண்டி !சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்!
downmemorylane very very well said Tamil cinema Anandhiya gavanikka thavari vittadhu!!! Luckily we get to enjoy her amazing acting for the next 3 or 4 years everyday!!! She acts way too brilliantly in any kind of situation
kumaran sir seikaram thiru anandhi ku marriage pani veinga,today episode super,ulagathulay alagana madathanam love sema lines idu,super kumaran sir,unga kita inum idaymadri niraya expect pandram,sema love 💕💕💕💕💕
İndha pair yar yarukku pudikkumo avangallam like podunga..
Thiru 💑💑💑 anadhi romance 😉😉😉 really super ...
Thiru, anandhi, kanmani and vasanthi amma fans marukkamme like 👍👍👍 pannenge...
ஆணந்தி திரு love க் ஒரு லைக்
திரு ஆனந்தியின் love romance காட்சிகள் அருமை .. இதுக்காக காத்திருந்தவங்க கைய தூக்குங்க 🙂
Saravanan G ✋✋✋✋
கன்மணிக் ஒரு லைக்
Supar
Thiru
omg ananthi and thiru conversation dam cute while seeing it im getting smile on my face superb jodi😍😍
💩💩💩
திரு ஆனந்தி love super இனிய திருமண வாழ்த்துக்கள்!
Cute conversation of AnandhiThiru😉 viewers expectations kaga ipdi scenes kudutha vikatan n director ku nanri☺ Kanmani sema funny when Sezhiyan snores😁 Vasanthi amma sooooo cute.. Lovely mamiyar😍
Hai frnd
I need thiru ananthi pics frnd
B t u can get pics from instagram.. Follow nayagi serial
In instagram having pics a
B t s...
😍😍Viji Dhilip as AnandhiThiru
திரு, ஆனந்தி முடியல எனக்கு வெக்கம் வெக்கமா வருது 😍😍😁😁
Wetrurgftryidhueg❤❤❤❤❤😂😂 8:18
வசந்தி அம்மா..உங்கள் புன்னகை சூப்பரோ சூப்பர்....😊😊😊😊😊
Romance ku thiru va vitta vera yarume illa. Same anandhi.
Oh! Supper today episode so nice and " na 4 aanandhi saptean na 5 thiru saptean " nice dialogue thiru and aanandhi always cute
Thiru and Ananthi semma jodi 😍😘😍😘😍
So romantic i liked it so much as they are brilliant actors and i love thiru and anandhi
Ko
Today semma aanadhiru super love semma ippudiye daily episode irundha semmaiya irukum pls idhey marii podugga 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺Congratulation aanadhiru😘😘😘😘
thiru romba handsome ah erukkaru😙
I thnk whn ananthiru s talk together audience face filled with full of smile..agree ???
வாழ்க்கை புடித்தமாதிரி அமைந்தால் மகிழ்ச்சி.
Thiru and anandhi superrrrr and cute😍😘😍😘😍
Loved todays episode .
Best tamil serial.
Nayagi serial is best serial in SUNTV
Thiru and ananthi semma cute pair. Thiru acting super.
Hahaha pavam kanmani... cant sleep...sooo sweet anathi n thiru....amazing their nadipe...
Thiru and anandhi dialogues are too good
Today epdisode:
1 ) Lovers : love feela ah irukum
2) Love failures : old love niyabagam varum
3 ) single : poramaiya irukum
Mine : 2) love failure : love niyabagam varuthu.still I love her .enna Vittu poi 2 years achi # S
Arun kumar don't worry..live ur own life...
If ur love is true you ll get deserving girl for that
Arun kumar don't worry bro.. you'll get a better life
Don't worry brother. .. you ll get a better life partner soon 👍
First love can't forgot any person but brother life small so u forgot everything in your past life love u forgot your old life.
Thiru anadhi shyness and scenes awesome.....vera level..marana masss😚😘😋😄😉😙😚😘😎😎😘😚😚
Ananthi semme romantic scene super.fantastic chanceyille.👴💖😍💕👍👏👌thiru and ananthi romance supernu soldrawangge enakku like pannungge.
sss semma romantic..m
Nice
Enna Serial da Natural Love Scene Director Awesome da mavane Sothappama epdiye Thodarnthu Kondu ponga G Semma
Thiru and anandhi😘😘😘😍😍
Sooo soooooo sweet of u both😊😊😊thiru ananthi💕💕💕thiru ananthi ya pakum pothu deivamagal serial prakash sathya va beat paniruvanga pola gud keep going on nayagi team....
Cute romance between thiru and anandhi
U is Anandhi and thiru fan like
என்னை யாராலும் மாற்ற முடியாது,
என்பவர்களையும் எளிதாக மாற்றி விடுகிறது.
இந்த *காதல்* திரு ஆனந்தி செம்ம ரொமான்ஸ் ❤️❤️❤️❤️
S. Raj சூப்பர்மா
Vimala Viswa நன்றி!நன்றி!
S. Raj இருக்கட்டும் இருக்கட்டும்
Vimala Viswa 😁😁
pradeepa pradee 🙏🙏
thiru, aanathi parkkum pothu enga love nyabagam varuthu. thq.
Today background music and romance scene superb.. Mobile'la headphone use panni ketkum bodhu music super'a iruku..
Thiru and ananthi phone conversation semmmmaaa😗😗😗😗
Wow....thiru and anandhi😍😍
Nice serial cute and romantic acting by both super
Thiru and vasanthi amma scene is so nice. Thiru and ananthi scene is so romantic and so cute. Namma deivamagal prakash & sathya va gnaabaga paduththu. Thirukku ivalavu romance varumaa, omg Vera level
sara SK no
Innaiku thaa rendu pairaiyum full episode katiirukariiiga director Sir.. WELL DONE.. ❤️❤️❤️❤️
I dont know ceychian kanmani is more intersting for me so funny 😂
Plz 1 hour podunga. Semma serial. Na entha serialukum adict aanathu illa. But nayaki ku...next day eppo varum nu iru ku
Thiru anandhi love accepted 104th episode I think they'll get married in 1004th episode
😀😀😀😀
No no Avaga luku Seekirama marg agum
Harini B yes 100%
No no 500 episodes agum
Harini B
Osem osem osem...... Thiru....ananthi......i can't sleep...... 😘😘😘😘😘😘😘😘
Nice, Thiru and anandhi jodi super.
wow😍... wt a chemistry😍😘😙❤❤
romantic conversation so natural best acting, like real lovers. Hats Off.
Thiru match Anandhi Semma.. Cute love couple
Director sir
The romantic scenes are natural and beautiful. The telephone conversation between Thiru and Ananthi reminds me of a song in the KB film Azhagan “sangeetha swarangal” Mammutty and Bhanupriya in a similar phone conversation with Doordarshan in the background.. With Kiran doing excellent BGM, is there a song in waiting for the viewers?
Vasanthimma it is nice to see you happy and smiling. You are the embodiment of motherhood! Neenga thiraiyil thOnrumpOthu kaiyeduththu kumbida thOnuthu! Such a natural performance ! Rarely seen on TV. May God bless you with happiness and success. . At times, I just forget it’s a drama so natural and life like. Mother son relationship is very beautiful
The onscreen chemistry between the lead pairs is awesome! Thiru just excels in romantic scenes. Love exudes all over him eyes, face, voice.and what not. Excellent pa! Dhilip aka Thiru your intoxicating smile invades our hearts Kanna.. veettula dhrishti suththungappa!
Viji aka Ananthi… Amazing performance… . not enough words. All emotions, happiness, anger, sadness, joy, struggles and love everything conveyed through your eyes, voice and body. Tamil cinema failed to utilize your acting skills. This is the new wave age of IAMK cinema. Is there a room for talented and gifted female artistes? There are no directors now like KB, Mahendran who centered their films and portrayed women with dignity and power like Aval oru thodarkathai, Avargal, Agni satchi, Achchamillai achchamillai, Thanneer thanner, Mullum malarum, Uthirip pookkal, Nandu…. . That way Sujatha, Saritha, Shoba, Aswini and others were fortunate to act in their films. A by gone era!
Kanmani your beautiful eyes speak a lot! I like your mischief.Chezhiyan paavam!
100% correct... Viji points....
& phone conversation 😍
Kanmani -chellakutty, you are the darling to every family and you capture easily all our hearts.you excel in all your appearances and captivate us.What a performance it is,really amazing.Keep it going.
I like kanmanai acting 😍very nice and seliyan acting also very super -today serial wow!!!!!!!!!!!!!!😊😊😊😊😊
Anandhi thiru love scene super😍😍😍
Thiru anandi super jodi😗😍😀😍😍😍😍😍
Thiru and ananthi romance very fantastic and kanmani super.
anakk romba pudicha serial
cute episode.! I loved the "thiru"da part and also when Thiru says "namma oorula ellathukkum badhil solliye aaganum la" LOL so true... same situation in my life too :D :(
kanmani - seliyan
thiru - anandhi
ivanga romantic scenes kuthaan naan thavama thavamirundhen
andha naal oruvazhiya vandhidichu
hit like if u did the same😉
Thiru da.. super Da😀
Thiruanandhi fans like me...
இன்னைக்குதொடர் சூப்பர் சூப்பர் 2.கப்பல் ஸ்.மட்டும் சூப்பர் 💞💝💘💗💚💛💜💓💔💕💞💝💘💛💓💔💔💞💞💔💖👍👍👍👍👍👍
Kappal ahh
Thiru and Ananthi both are killing the fans by your CUTENESS 😘😘😘
hi akka epdi irukkinga
Kanmani & chezhlian scenes cute & funny😍😍
Super Thiru and anandhi very nice episode....
Thiru Ananthi so cute!!!
kanna muduna unga mugamdha kana thiradhale un ninavudha enna oru kavidahi 😋😋😋
nayaki is the best serial newly updated..
Thirumurugan sir Anandi madam your love is very very fantastic vaazhthukkal
I'm Kuwait working I like this serial only👌👌
ya I am kuwait
Kk
Iam also Kuwait in work
Kk sir nalla paarunga
No Kuwait. Working in tamil nadu
kanmani pavam, chezhian ennum yevlonalaiku amma puranam pada poraru bt ending la semma comedy kanmani pavam
நந்தன் ஸ்ரீதரன் சபாஷ்! ரூம் போட்டு யோசிச்சீங்களோ? அடை, இட்லிக்கு இப்படி எல்லாம் பேர் இருக்குன்னு இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே! நாலு ஆனந்தி அஞ்சு திரு.. சூப்பர்! எங்க வீட்டுல இந்த வாரம் பூரி தோசைன்னு பேர் வச்சாச்சு சார்! எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான்!
“திரு”டா….. தமிழ்லதான் எப்படி விளையாட முடியுது! உலகத்திலேயே அழகான மட த்தனம்…. அழகான வேதனை காதல்தான்…. சின்ன சின்னதாய்,அழகாக, இயல்பாக வசனம்…நம்ம ஊர்ல எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லியாக வேண்டியிருக்கு…திரு இன்னுமா தூங்கல… அம்மா அது வந்து..வந்து…முகத்தில வழியறதை…ஓ… அந்த ஒரு வார்த்தையில் என்னகேலி, கிண்டல்…Cute and sweet dialogues.
கிரண் , உங்க பிஜிஎம் சூப்பர்!
திரைக்கதையையும், காட்சிகளையும், நீங்கள் இருவரும் வசனம் மற்றும் இசையால் மெருகேற்றி விடுகிறீர்கள்…உங்கள் இருவரின்பணி மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்!
கதா பாத்திரங்களின் இயல்பான நடிப்பு இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
வசந்தி அம்மா முகம் நிறைய சிரிப்புடன் பார்த்து எவ்வளவு நாளாச்சு!தாய்மையின் மறு உருவமாக திரையில் நீங்கள் தோன்றும்போது கொள்ளை அழகு..கனிவு.. கையெடுத்து கும்பிடணும் போலிருக்கு… இது நாடகம் , நடிப்பு என்பது மறந்து போய் நிஜமாக தோன்றுகிறது. ஊரில்.. தொலைவில் உள்ள அம்மாவின் நினைவை தவிர்க்க முடியவில்லை…
அம்மாவுக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு, பாசம் ரொம்ப இயல்பாக பார்க்க நிஜம் போலவே இருக்கு.
திரு உங்க குரலில்,முகத்தில்,கண்ணில், உடல் மொழியில் காதல் வெட்கம் பொங்கி வழிகிறது.Dilip aka Thiru you excel in romantic scenes! Your intoxicating smile invades our hearts kanna! உனக்கு திருஷ்டி சுத்தணும்பா! வீட்டுல சொல்லுப்பா! I just remember the happier moments with my brothers and my college days with friends. (some unforgettable love jodikal going around us - some classic. some successful… some Devadas moments writing poetry,)
கண்மணி குறட்டையை நிறுத்த வழி கண்டு புடிச்சிட்டீங்க போல! யாரு கண்மணியா கொக்கா? பாத்து செய்யுங்க..செழியன் பத்திரம்! ரொம்ப ரசித்தோம். எல்லார் வீட்டுலயும் இப்படி ஒரு அனுபவம் இருக்கத்தான் செய்யுது.
ஆனந்தி உங்களை விட முடியுமா? நாயகியே நீங்கதானே! ஒரு சில வரிகளில்…தமிழ் சினிமா உங்களின் திறமையை சரியாக கணிக்க தவறி விட்டது. நவீன சினிமா? காலம் இது. இருட்டு அறையில் முரட்டு குத்து காலம் இது. நடிப்பு இங்குதேவையில்லை.நடிப்பவர்களுக்கு வேலையுமில்லை. இதுதான் நிஜம். குறிஞ்சி மலர் போல படங்கள் வந்து போகும் காலம். சுஜாதா,(அவள் ஒரு தொடர் கதை கவிதா, அவர்கள் அனு) சரிதாவுக்கு(அக்னி சாட்சி கண்ணம்மா, அச்சமில்லை அச்சமில்லை தேன்மொழி, தண்ணீர் தண்ணீர் செவந்தி) ஒரு கே.பி. சார் , தேவிகாவுக்கு (நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை,சுமைதாங்கி,)டைரக்டர் ஸ்ரீதர் கிடைத்த மாதிரி, மகேந்திரன் பட நாயகிகள் மாதிரி (முள்ளும் மலரும் வள்ளி, நெஞ்சத்தைக் கிள்ளாதே விஜி, ஜானி அர்ச்சனா, உதிரிப் பூக்கள் லக்ஷ்மி,மெட்டி ப்ரீதா,சுலேகா)உங்களுக்கு அமையாமல் போனது.. அதனால் என்ன? சின்னத் திரையில் ஒரு கலக்கு கலக்குங்க! நல்ல கதையா.. கூப்பிடுங்க விஜியைன்னு சொல்ல வைங்க! ஆனந்தி எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பாள்!
டைரக்டர் சார்,… டெம்போ குறையாம விறுவிறுப்பா கதையை கொண்டு போங்க…திரைக்கதையில் திரு கதாபாத்திரத்தில் ஓட்டை விழுந்துடுச்சோன்னு பலருக்கு சந்தேகம் வந்துருச்சு! முக்கியமா ஹீரோ திருவை பயந்து, முதுகுக்குப் பின்னால் பம்மாமல்,ஓடாமல் காதலுக்காக எதையும் எதிர் கொள்ளும், நாங்க முதல்ல பார்த்த ஒரிஜினல் திருவா காட்டுங்க சார்!சமூக சேவைக்கு மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவா.. திருமுருகன் வரணும் பழைய ஒரிஜினல் திருவா வரணும்…. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? )
பிறகென்ன? டி.ஆர்.பி ரேட்டிங்குக்கு நாங்க கேரண்டி !சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்!
downmemorylane very very well said Tamil cinema Anandhiya gavanikka thavari vittadhu!!! Luckily we get to enjoy her amazing acting for the next 3 or 4 years everyday!!! She acts way too brilliantly in any kind of situation
Serial has lost a good Tamil actress Viji.
semmaa kanmani
nakkal
vasanthi amma pandra nakkal semmaa
ananthi thiru love seen
semmaa parka parka sugamaainnimaiyaa iruku
அடுத்த வருசம் நடக்க போற அழகி போட்டிக்கு போக முடியாத பாவியாய்டியம்மா கன்மனி.....ரொம்ப அழக இருக்க😘😘😘😘😘😘😘😘
Naaneh 17 vaayasu...ennaku intha drama rombo pudichiruku
என்னவொரு லவ்😍😍😍 திரு ஆனந்தி... நல்ல ஜோடி பொருத்தம்
alagu chithra yes pa
Pothuwawe real a vida serial la ellarum nalla jody poruththam thaan.
Farwin Azaar s correct
Soo sweet thiru and anandi love beautiful sema super 💘💞💝
that bgm for kanmani and chezhiyan......😍😍😍😍😍
Thiru voice romba super i like so much
Enna oru atchirayum thiru anandi semma ya phone pesunaga ithu tanga love like
Anandi thiru Super jodi and kanmani semmaya erukkanga
Thiru anadhi scene superb
Aiyyoooo sema cute pa thiru,Aanadhi
BGM kuda Kanmani odadhu dha super
Thiru ananthi pair super & awesome romance lovely
kanmani cehliyan comedy semma ......thiru anandhi super romens
love you anandhi and thiru.😊😊😊😊 love you kanmani u look so cute today😊👌👌👌👌👌👌
kumaran sir seikaram thiru anandhi ku marriage pani veinga,today episode super,ulagathulay alagana madathanam love sema lines idu,super kumaran sir,unga kita inum idaymadri niraya expect pandram,sema love 💕💕💕💕💕
I love nayagi serial
Want new serial new director but same pair viji dhilip
Im in dubai suntv in best serial im watching every day good
Kanmani acting Super 😂😂
Awesome dude.... Love 😍😍😍😍😍😘😘😘😘😘😘
Today Thiruananthi love Sema .both are gorgeous
💞💞💞💞💞💞💞
Aapadiyae...
aarthi Jayapal ananthiru
Hai ...♥️nayagi team..♥️
Today episode very neat👌and lovely♥️tnk u..relaxing scenes👌👌🎉🎉
Tday Semma Romance ❤️❤️Thiru smart...
Very nice Dheru and ananthi super jodi
Thirunandhi expressions awww😍😘
Swathi Sathya yes frnd
Viji irunthavarikum serial romba nalla irunthathu
Thiru and Anandhi super😍😍😍😍😍😍😄😄😄😄
Sangeetha s amaga semmaya erkaga
like real couples... ha ha.. super
Shenba vv yes made for each other
i love u
Sangeetha s
Happy to see
Thiru anadhi super romance...😘😘😘😘