Naayagi Episode 421, 05/07/19

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Nature Power : www.powersoaps...
    Naayagi Episode 421
    Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2XZR6Zx Prev Episode : bit.ly/2XGDsKJ Best of Naayagi: bit.ly/2LzLHlL
    Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
    Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.

Комментарии • 1,6 тыс.

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    அனுவ காப்பாத்தின ஜனங்களுக்கு உண்மையாவே லைக் பண்ணனும்..

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 5 лет назад +75

    Wow wow இன்று எபிசோட் சுப்பர் அணுவ காப்பாற்ரிய சிறுவர்களுக்கு கோடி லைக்ஸ்😍😍😍😍😍😍😍😍 🎉🎉🎉👋👋👋
    OMG இந்த டைரக்டர் வாரஇறுதியில் கூட நம்மள ரென்சன் ஆக்கிட்டார்.
    புறப்படுங்கள் அனன்யா வ Hospital கூட்டி போய் செக்பண்ணி பாத்திரலாம் ஆனா, அங்கும் பணத்தை பதவியை காட்டி Doctor ah தங்களுக்கு சாதகமாக்கிடுவாங்க

  • @srinidhik3783
    @srinidhik3783 5 лет назад +3128

    நல்லவளாக மாறி சரியான நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய நம்ம அனுக்கு ஒரு லைக்..... 👍👍சூப்பர்அனு.... ❤❤👌

  • @fathi1175
    @fathi1175 5 лет назад +168

    ஆனந்தி பேசிய வார்த்தை எல்லாம் கண்ணீர் வருது
    அணு சூப்பர்

  • @user-kd2zl1qc3i
    @user-kd2zl1qc3i 5 лет назад +1081

    சர்குணம் அம்மா க்கு ஒரு salute தட்டுங்க like ஆஹ் 👍😂😂😂😂😂

    • @ponnusamyramasamy7312
      @ponnusamyramasamy7312 4 года назад +3

      👌

    • @lovelyqueen620
      @lovelyqueen620 3 года назад +3

      😂😂😂😂😂

    • @vidhulas3202
      @vidhulas3202 3 года назад +1

      @@lovelyqueen620 vdvv

    • @seenivasanseeni7123
      @seenivasanseeni7123 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arunamarimariarun8070
    @arunamarimariarun8070 5 лет назад +21

    இன்றைக்கு நாயகி சீரியல் செம 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prasathfrank8873
    @prasathfrank8873 5 лет назад +361

    Viewers:super episode thanks
    director
    Director : innoru round polama
    Viewers : edu serupa
    Director: right vudu

  • @nazrin6698
    @nazrin6698 5 лет назад +61

    சற்குணம்மா கலிவர்தான அடிச்சிற்றாங்க😂😂😂

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 5 лет назад +2665

    அணுவிற்கு இன்று 1000 லைக் போடலாம்... தட்டுங்க லைக்கை

    • @KaaliaS
      @KaaliaS 5 лет назад +5

      Bro unga Tnpsc group edhavdhu erundha mail LA link anuppunga

    • @tnpsceasytricksformaths7583
      @tnpsceasytricksformaths7583 5 лет назад +3

      @@KaaliaS Ennoada video la... Ennoada number irukku... Call pannunga

    • @tnpsceasytricksformaths7583
      @tnpsceasytricksformaths7583 5 лет назад +1

      @@KaaliaS just 100 rs ku... 1000 questions with explain... Short cut method (telegram grp) ...detail ku RUclips video la irukka number ku call pannunga

    • @rameshragavan128
      @rameshragavan128 5 лет назад +4

      TnPsc easy tricks forMaths

    • @vinothinitamil2475
      @vinothinitamil2475 5 лет назад +1

      @@rameshragavan128 padikkura pilla pa

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 5 лет назад +98

    12:42 Thiru Mindvoice : "அட கருமமே விட்டுத் தொலைங்கடா என்னைய"...😂😂😂

  • @villiersvenkat2404
    @villiersvenkat2404 5 лет назад +236

    அனு நீ செய்த சிறப்பான செயல் இது தான்..போடுங்க அனுவுக்கு லைக்...

  • @mohammadalijamal2782
    @mohammadalijamal2782 5 лет назад +1321

    நம்ம அனுவின் அழகான மாற்றத்தைப் இன்று பார்த்து விரும்பினவங்க போடுங்க லைக்க...

  • @thelittleworld636
    @thelittleworld636 5 лет назад +658

    Innaikku namma anuvukku 1000 2000 3000 likesnu podalaam poduvingala👍👍👍👍

  • @katherbeevi6577
    @katherbeevi6577 5 лет назад +8

    சூப்பர் 👌👌👌 அனுவூக்கு எல்லோரும் 👍 லைக் பண்ணுங்க திரு ஆனந்தி சூப்பர்

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    திரு காரணத்தோடு பயந்திட்டீங்க.. இருந்தாலும் அனுவுக்குத்தான் like போடணும்..

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 5 лет назад +20

    இன்னைக்கு நம்ம அனூதான் மாஸ்ஸு

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 лет назад +670

    அக்கா தங்கை சற்குணம் வசந்தி பிடிச்சவங்க லைக் பண்ணுங்க👍

  • @vinobamadhanmadhankumar8362
    @vinobamadhanmadhankumar8362 5 лет назад +19

    ஆனந்தி திரு சற்குணம் வசந்தி அணு சூப்பர் 😘😘😘

  • @kumudhasivaram6169
    @kumudhasivaram6169 5 лет назад +1982

    திருவிற்கு ஞாபகம் திரும்பி ஆணந்தியிடம் சேர்ந்த காட்சி காக like pannunga 😍😀

    • @sundarsarany2963
      @sundarsarany2963 5 лет назад +14

      ஆனந்தி தான் வாரிசு சொல்லு திரு அப்புரம் எல்லாம் சொத்தும் திரு ஆனந்திக்குதான் கலிவர்தான்னே அணன்யா அவனே அடிச்சி வெரட்டிடுவான் அப்பிடின்னு நினைக்கிறீங்க லைக்போடுங்க👌

    • @lonelytiger3872
      @lonelytiger3872 5 лет назад +1

      Neenga konjam poola oombunga

    • @maniselvam5440
      @maniselvam5440 5 лет назад +2

      Kumudha Sivaram hi

    • @meenilu674
      @meenilu674 5 лет назад +2

      Love u anu 💋💋💋💋💋

    • @thilagam684
      @thilagam684 4 года назад

      @@meenilu674 rt VH o re

  • @palaniSamy-iy5mz
    @palaniSamy-iy5mz 5 лет назад +162

    serial pathukete comments patikeravanga like podunga

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    அனன்யாவை நல்லா நாக்கு புடுங்குற மாதிரி நல்ல கேள்வி சற்குணம்மா கேட்டாங்க

  • @nayagan6854
    @nayagan6854 5 лет назад +9

    உங்கள் கருத்துக்களை தமிழில் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது. தொடர்ந்தும் பயணம் தமிழில் பயணிக்கட்டும்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    தமிழை காப்போம்

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 лет назад +207

    திரு ஆனந்தியுடன் சேர்ந்ததுக்கு லைக் பண்ணுங்க👍

  • @AjithKumar-gk9xw
    @AjithKumar-gk9xw 5 лет назад +16

    Indha Oru scean ku thaana da 3 maasam wait panunooom😝

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 лет назад +178

    இன்னைக்கு மாஸ் காட்டிய அணுவுக்கு லைக் பண்ணுங்க👍

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 5 лет назад +59

    சத்தியமா அனன்யா மாதிரி கேடு கெட்ட பொண்ண பார்த்ததே இல்ல! அப்படினு நினைக்கரவங்க ஒரு லைக் போடுங்க! 👍

  • @chandrav8747
    @chandrav8747 Год назад +22

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ep இது தான்

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 5 лет назад +140

    18:05 வாழ்க்க பறி போய்ருச்சாம்ல ..."நாலு முழம் கயிறு வாங்கித் தர தூக்கு போட்டு தொங்கு".... Sargunam Amma dialogue Mass... "Gubeer" nu sirichuten....😁😁😁😁😂😂👌👌👌

  • @meharnazeerbasha2283
    @meharnazeerbasha2283 5 лет назад +111

    That luk from kalivarthan when anu told that she kidnapped by ananya.. 😍

  • @fathi1175
    @fathi1175 5 лет назад +40

    திரு&ஆனந்தி ஒன்னு சேரும்
    காட்சி சூப்பர்
    ஆனந்தி குரூப்க்கு வாழ்த்துக்கள்
    செம

  • @rojaroja7717
    @rojaroja7717 5 лет назад +481

    கண்மனிய காட்டுங்க director sir கண்மனிய காட்டனுன்னு நினைக்கிறவங்க 👍 பன்னுங்க

    • @balamuruganchandran4777
      @balamuruganchandran4777 5 лет назад +8

      Kanmani pandavar illam serial pandranga Ipa avanga busy ok

    • @jayakantha508
      @jayakantha508 5 лет назад +5

      இந்த நாடகமே கண்மணிகாக தான் பார்க்கிறேன்

    • @velumanikalai3631
      @velumanikalai3631 5 лет назад

      ,,. 🍐🍒🍓🍏🍑🍑🍓

    • @bethaniapuram09
      @bethaniapuram09 5 лет назад

      kanmani left from nayaki serial. instagramla potturukkanga. kanmani character replaced by kanmani serial soundarya

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 5 лет назад

      Kanmani is now Busy in Paandavar Illam Serial as the Main Lead Actress

  • @90274249
    @90274249 5 лет назад +27

    Ananya's acting is impeccable. It's difficult to play negative character so effectively

  • @muralia5621
    @muralia5621 5 лет назад +1746

    அனன்யா பொய் சொல்றா னு யாரெல்லாம் நினைக்கிறீங்க ஒரு Like 👍 பண்ணுங்க

  • @krishnadeepa8943
    @krishnadeepa8943 5 лет назад +10

    Wow ananthi today face expression really super ma Enna oru nadippu semma

  • @nayeemnayeem6305
    @nayeemnayeem6305 5 лет назад +133

    Kalivaradan ah handbag la adicha sargunam Amma ku Oru like podunga 😍😍😄

  • @jayaramanjktv4497
    @jayaramanjktv4497 5 лет назад +8

    Thiru anandhi mass pakka mass yaruku annanadhi thiru pair yaruku pidichiruku

  • @Ibrahim-yo9up
    @Ibrahim-yo9up 5 лет назад +30

    Paaa thiru sir nadipu Vera level today.💥🔥🔥🔥

  • @SivaKumar-jz8ko
    @SivaKumar-jz8ko 5 лет назад +719

    என் ஆளு அனு அணுகுண்டாமாறி கல்யாணத்த புஷ்வானமாக்கிட்டா ஐ லவ் யு டி அனு செல்லம்

  • @suryakumar2744
    @suryakumar2744 5 лет назад +53

    நீ ஒரு மங்குனி டைரக்டர் என்பதை தினம் ஒரு எபிசோட் மூலம் நிரூபிக்கிறாய்🙏🙏🙏🙏

  • @vibeeshnan7253
    @vibeeshnan7253 5 лет назад +84

    இந்த ஒரு காட்சிக்காக எவ்வளவு நாள் காக்க வைச்சிங்க அப்படா ஒரு வழியா திருவையும் ஆனந்தியையும் ஒன்னு சேர்த்திட்டிங்க அடுத்து வாரிசு கண்டு பிடிங்க டா டேய்

    • @vigneshpandi8625
      @vigneshpandi8625 5 лет назад +1

      அத எதுக்கு கண்டுபிடிக்கனும்? ஆனந்தி தான் வாரிசுன்னு திருவுக்கு தெரியுமே!

  • @swathyk5106
    @swathyk5106 5 лет назад +691

    *திரு ஆனந்திக்கு சேர்ந்ததுக்கு லைக் போடுங்க,,,,,,*

  • @geraldinereshma3339
    @geraldinereshma3339 5 лет назад +60

    Thiru has improved so much in his acting from when the previous marriage was stopped by Aanandhi. Just compare those two episodes. Hats off Dhilip👏👏

  • @GanesanVasintha
    @GanesanVasintha 5 лет назад +18

    Thaniya irunthu puluthu poyithan saganum
    Highlight dialog 😂😂😂😂😂

  • @srkumarkumar5992
    @srkumarkumar5992 5 лет назад +31

    இந்த சிாரியல் டைரக்டைர் சிக்கிரம் சொத்துபேனனும் நினைக்குரவங்கை லைக் போடுக்கை

  • @manireview5745
    @manireview5745 5 лет назад +12

    Thiruvum Ananthiyum sendhadhu pudichavanga like pannunga😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @prabakarankarankaran4040
    @prabakarankarankaran4040 5 лет назад +14

    Ennum ethana year nu theriyalaye paravala today senthachu athukkaga oru lovely like

  • @vijayraja4027
    @vijayraja4027 5 лет назад +38

    Anu sooo cute..
    Superb serial

  • @letchumy_24
    @letchumy_24 5 лет назад +118

    அனு கொடுத்த இன்ப அதிர்ச்சிக்க அளவே இல்லை🌹🌹🌹

  • @gopikrishnan7201
    @gopikrishnan7201 5 лет назад +39

    அடுத்த ஆறு மாசத்துக்கு கத ரெடி😅😅

    • @karunamum
      @karunamum 5 лет назад +1

      Aaru masama .... Illa aaru varushama😭😭😭
      Shanthi

  • @Prabhakaran-zl4sv
    @Prabhakaran-zl4sv 5 лет назад +8

    அட த்த்த்தூதூதூதூதூ.....இந்த சீரியல் பார்க்கிறவங்க உலகத்தில இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தையும் கேவலமான வார்த்தைகலாலும் திட்டனும்முன்னு நினைக்கிறவங்க Like பன்னுங்க

  • @mersalmersal388
    @mersalmersal388 5 лет назад +15

    Ananya yaa sollrathuu poi nuu ninikuravaga like poduga

  • @varshasenthilkumar8184
    @varshasenthilkumar8184 5 лет назад +32

    Semme episode💯... rmba naal ah ethe tha except panoh 😻. .. semme

  • @dhivyadhami9266
    @dhivyadhami9266 5 лет назад +201

    Ne ennoda wife,na unnoda husband , unaku mattum than husband😍😍😍😘😘😘

  • @arunraj6849
    @arunraj6849 5 лет назад +11

    Kumaran da ...negative r positive he rockz 👏👏👏💪

  • @allvin7954
    @allvin7954 5 лет назад +38

    Thiru Anandhi Madam you are really great boss

  • @smothiebowl5349
    @smothiebowl5349 5 лет назад +11

    Finally thiru anandhi 😍😍😍

  • @gani382
    @gani382 5 лет назад +34

    அனு ரசிகர்கள் கால ச்சைக் கைய தூக்குங்க😂😂

  • @KARTHIK_CHEMISTRY
    @KARTHIK_CHEMISTRY 5 лет назад +127

    அனன்யாவ அடிக்கணும்னு நினைக்கிறவங்க like மூலமா அடிங்க friends....

  • @jananiartcrafts6247
    @jananiartcrafts6247 4 года назад +3

    அனுவுக்கு இன்று 1000 லைக் போடலாம். லைக்க தட்டிவிடுங்க👇👇👇

  • @nasrinbanunasrinbanu2560
    @nasrinbanunasrinbanu2560 5 лет назад +2

    Thiru sir nadippum nala iruku i like thiru sir avaru unmele parka pona adu pola thn iruparu pola nadipuku mattum ila rell life laum avaru nallam pola super thiru anna....

  • @krishnashrayas953
    @krishnashrayas953 5 лет назад +67

    Liked kali sir and sargunamma fight. Really enjoyed that part.
    👌👌 anu. Ippo dhan perfect sister.

    • @ajithkirubananthan9800
      @ajithkirubananthan9800 5 лет назад +2

      Yes friend... sargunam Amma bag la adichathu supera irunthathu 😃😃😃

    • @mathusoodhanannairgopi2558
      @mathusoodhanannairgopi2558 5 лет назад +2

      @@krishnashrayas953 ama friend. I will wait till they start varisu track. In varisu track if they doesn't show our hero as hero I quit watching this serial. How can a fine actor be unused dear

    • @krishnashrayas953
      @krishnashrayas953 5 лет назад +1

      @@mathusoodhanannairgopi2558
      S friend 2 days once nanum thirukkagha oru comment pottu pottu nondhu poittenppa. Todays promolayum commented.
      Oru genuine charactera sedhchchuttangha pa.

    • @mathusoodhanannairgopi2558
      @mathusoodhanannairgopi2558 5 лет назад +2

      @@krishnashrayas953 be cool. I think that scene was created by ananya and not happens really

    • @kowsalyadurai7090
      @kowsalyadurai7090 5 лет назад +1

      Amam krishna enaku siripu than vanthathu.. sargunam amma enayae adikiriya nu avanga handbag ah thuki potanga la.. woww.. apdi irunthuchu.. semma fun

  • @harunadevi90
    @harunadevi90 5 лет назад +16

    Love u Thiru.. Today mass.... ❤❤❤

  • @shasdiary152
    @shasdiary152 5 лет назад +62

    Wow...thiru aanandhi ku hit like😍

  • @dianadaniel633
    @dianadaniel633 5 лет назад +7

    Love the way sargunam hit kalivardhan with her bag

  • @SanthoshKumar-jj9ox
    @SanthoshKumar-jj9ox 5 лет назад +55

    Ananthiya ungalukku puticha like bannunga😍😍😍

  • @catchmegven
    @catchmegven 5 лет назад +3

    namma kalivaratharukke shock kudutha ananya..... Super...

  • @jagadeeshr2923
    @jagadeeshr2923 5 лет назад +40

    Welcome back thiru😍👌👌👌

  • @malikfathima2400
    @malikfathima2400 5 лет назад +6

    Oru ponnu satham ketadhum vanthu kaapathum public 👌👌👍👍

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 5 лет назад +10

    Kali expresses anger when Anu said she was kidnapped by Ananya. Even when Anu came back and said not to tie Thali .. he is holding Thali in his hand .. Kalyani
    and co compelling / Sargunam and co fighting.. still he is sitting.. I was laughing in that scene..

  • @krithikasuman1171
    @krithikasuman1171 5 лет назад +10

    Today it was sucha superb episode and whoverer liked todays episode hit like .👍👍👍

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    திருவின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்... அனன்யாவுக்கு பெரிய இடி தான் இன்னைக்கு...

  • @rajanagasthiya2938
    @rajanagasthiya2938 5 лет назад +44

    Ananthi superb expression

  • @mohammadalijamal2782
    @mohammadalijamal2782 5 лет назад +210

    அடுத்து நம்ம திருவோட சூறாவளி ஆட்டம் அனன்யாவ அடிச்சு தூக்கப்போகுதுன்னு சொல்றவங்க போடுங்க லைக்க...

  • @kanimozhi3621
    @kanimozhi3621 5 лет назад +6

    vasanthi amma super

  • @abinutime
    @abinutime 5 лет назад +13

    Tdy semma episode....I am very happy....

  • @muthu14673
    @muthu14673 5 лет назад +53

    Wow... Anandhi reacts so cool even after hearing the news

  • @keerthycena2667
    @keerthycena2667 5 лет назад +63

    *today திரு spech செம,,*

  • @srilankanofficialmariancat7048
    @srilankanofficialmariancat7048 5 лет назад +5

    Thiru Anandhi fans like here

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 5 лет назад +44

    I expected when Thiru saw Anu he will getup / rush to Anandhi but he is sitting .. sitting.. sitting till Director says to getup.
    He didn’t reveal Varisu .. looking all people/ standing .. Chee

  • @jchandrasekar91
    @jchandrasekar91 5 лет назад +27

    In this serial... Aanaiyaa acting awesome... Really grt. When compared to Anandhi... 👍👍👍

  • @shabib2221
    @shabib2221 5 лет назад +57

    So happy to see thiru along wid aanandhi 😍😍😍😍😍😍

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 5 лет назад +6

    Still I am watching Deivamagar serial ..Rewatching because my favrt serial..I am waiting for deivamagal part2

  • @narmathamohan2
    @narmathamohan2 5 лет назад +20

    Claps for the super scenes today 👏👏👏👏👏👏👏👏👏likes for the director

  • @dsmvideo11
    @dsmvideo11 5 лет назад +7

    Anu & Thiru super

  • @monicaruby1000
    @monicaruby1000 5 лет назад +10

    Ananthi acting awesome...so real

  • @user-ls4ih3hv2k
    @user-ls4ih3hv2k 5 лет назад +29

    திரு ஆனந்தி செம ஜோடி.
    குமரன் சார் சிறந்த டிரைக்டர்.அருமையான திறமையான கலைஞர்களை நடிக்க வைத்த உங்களுக்கு best director award கிடைக்க என் வாழ்த்துக்கள்.

  • @udhayakumar-mf2uv
    @udhayakumar-mf2uv 5 лет назад +13

    Anu sema....👌👌👌👌👌

  • @isthisnvn
    @isthisnvn 5 лет назад +14

    4:44 phaaaaaa goosebumps scene 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌

  • @prasannav7019
    @prasannav7019 5 лет назад +15

    Super. For this waited for 3 weeks

  • @dhanapakiyam28
    @dhanapakiyam28 5 лет назад +3

    I like anu. Vaarisu yaarunu thiru sollittal nalla erukkum

  • @a2sgaming608
    @a2sgaming608 5 лет назад +281

    திருவும் ஆனந்தியும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க இனிமேல் தான் காலம் கட்டுப் போகுது

  • @sumia4172
    @sumia4172 5 лет назад +3

    Superrrr nice episodeeeeee thiru and anadhi semma super jodiiii😍😍😍

  • @saravanakumara8080
    @saravanakumara8080 5 лет назад +26

    Wat a acting Ananya Chellam. Alagana face cut , but villi akkitanga

  • @einiyamaaran675
    @einiyamaaran675 5 лет назад +7

    Nayagi Seriala ,
    Annanya Madam Acting Mattum tha Vera, Vera, Vera Level.

  • @VasanthKumar-qz1tf
    @VasanthKumar-qz1tf 5 лет назад +6

    Hit Like Today scerial Semmaya Irundhichii Nu Nenakravanga👍👍👍

  • @azarbarveen4969
    @azarbarveen4969 5 лет назад +9

    Today episode very super 👌👌👌👌👌👌👌👌👌 anu chlm super

  • @sifanbanu7086
    @sifanbanu7086 5 лет назад +9

    நிச்சயமா அனன்யா லாஸ் ஆனதிற்கு நம்ம திரு காரணமில்லனு நினைக்குறன்....அப்போ யாருை அந்த பயபுள்ள

    • @drsarojini1296
      @drsarojini1296 5 лет назад

      How could director portray Thiru ,,,,!,,educated, smart lawyer ,hero admired by millions,social worker as an idiot struggling with thali looking dazed and lost

  • @menaga9085
    @menaga9085 5 лет назад +39

    Hats off Anu.

  • @sandster8277
    @sandster8277 5 лет назад +16

    Finally. Onnu kooditaangayyaa.. onnu kooditaangayya... 🖤💙🧡❤💛💚💜

  • @manivannan9248
    @manivannan9248 5 лет назад +134

    பார்க்கும் எங்களுக்கே இவ்வளவு அறுவருப்பாக இருக்கிறது ஆனந்தி அணு பத்திரமாக வந்து எழுந்து நில் என்று சொல்லியும் கூட அசையாமல் அப்படியே இருக்கிறாய்
    இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவருடா சாமி ஆள உடுங்கடா

    • @kabilchannel.8250
      @kabilchannel.8250 5 лет назад +2

      ama, toooooo late reaction by thiru. anu parthavudane enthirhichirukanum.

    • @manivannan9248
      @manivannan9248 5 лет назад +2

      @@kabilchannel.8250 கரக்டா சொன்னீர்கள் அப்ப கூட பாருங்கள் அந்த மொபைலை பிடுங்கி அவள் கடத்தல் நாடகத்தை காட்டாமல் ரொம்ப ரொம்ப sluggish ஆக ஒரு reaction
      அடங்கப்பா இதெல்லாம்
      ஆமை நடிப்புடா சாமி