I’m a teaching professor.I admire the way you teach. It’s perfect. Do you have paid videos on teaching Tamil through English. I would like to purchase. Pls reply if you can . Thanks.
BAIYA....AAPKA CLASS BAHOOTH ACHA HE.....ME CONFIDENT HOO.....ME SAROORI HINDHI ME SPEECH KAROONGI....ME CORRECT HOO......SALUTE BAIYA....SALUTE....THANK YOU SO MUCH....AGAR SPOKEN ENGLISH CLASS AAP TEACH KAROONGI....DEFINITLY WE FEEL BETTER....THANKS BRO...THANKS A LOT....
Umm🤔 this word is not used anywhere.. I can say this as a hindi speaker.. But there is similar word called 'Meghnad' it's a character of epic Ramayana.. Son of Ravana.. (In sanskrit.. Megh means cloud and Nad means noise.. when Meghnad was born.. He screamed like clouds of rainy season.. So that's why this name was given to him😊)
My practice lessons are not free because I provide post sales support by replying every single doubts and assignments. It involves my hard work and dedication
if - அகர் உங்களுக்கு - ஆப்கோ விருப்பம் - பசந்த் தோ - என்றால் ( then ) பசந்த் ஹே - விருப்பம் உள்ளது பசந்த் ஹே தோ - விருப்பம் உள்ளதென்றால் பசந்த் ஹே தோ ஹமாரா காவ்மே ஆயியே
Sir I'm from Sri Lanka...ongalku zoom la classe vekka mudiyadha nama 10 per irukom...ongalku evalo amount nu sonningana kudupo sir...if u can plz tell to us
Sir In practice class example14 கியா - செய்தீர்கள் nu sonnenga...but anga கியா தா varadha sir. Example22 தேகா - தருவார்கள் by rule9 adhu தேங்கே ilaya sir (plural)
கியா - செய்தீர்கள் கியா தா - செய்திருந்தீர்கள் இரண்டும் கடந்தகாலம்தான் இருந்தாலும் ஒரு நுணுக்கமான வித்யாசம் உள்ளது. தேகா - தருவான் / தருவார்கள் தேங்கே சொல்லக்கூடாதா என கேட்டால் சொல்லலாம். சில ஊர்களில் அப்படித்தான் சொல்வார்கள். இந்த இடத்தில் பன்மை கிடையாது மரியாதை நிமிர்தமாக பன்மையில் சொல்கிறேம். மாரியாதை நிமிர்தமாக ஒன்றை பன்மையில் சொல்வது கலாச்சாரம் தொடர்பானது இதற்கும் மொழிக்கும் தொடர்பு கிடையாது. நீங்கள் வசிக்கும் ப்ராந்தியத்தின் காலாச்சாரப்படி பேசவும்.
Anna , Kindly let me know what is the difference between these videos and paid subscription.. And also let us know whether u have a course on spoken English too, coz ur teaching methodology is extraordinary and engaging that I want to refer to many ...
I am a full time Mechanical Engineer and a part time web developer and youtuber / Language instructor. I have so many future plans to expand my services in many other languages. Currently I have a very busy daily schedule and i am not available for spoken English lessons.
@@AGATHIYATAMIL நீங்கள் சொல்லித்தரும் ஹிந்தி கற்றுக்கொள்ள எளிமையாக இருக்கு நன்றி 🙏. அதனால் spoken English vedio வும் போடுங்க, மிகவும் உதவியாக இருக்கும். spoken English skills தான் நம்ம ஊரு பசங்களுக்கு அவசியம் தேவைபடும் ஒன்று. நீங்கள் சொல்லிதருவது மிகவும் எளிமையாக புரிகிறது
Bro rules important ah terinjirukanum ah... Ungakita zoom App or Cisco class kidaikum ahbro... Hindipesaraku... And4to8ilaena bropandrathu ?? Direct class venu not recorded
Direct classes are practically impossible from my end. I don't have a fixed free time to schedule my classes. But I can I replay all your doubts through email and RUclips comments.
part 4 - 8 நீங்க speak24.in இதுல நீங்க purchase பண்ணி பாத்துக்கலாம். life time access + post sales email support இருக்கு. weekend session நடத்த வாய்பில்லை. ஆனால் நீங்க பயிற்சி பண்ணி அனுப்புற ஒவ்வொரு email க்கும் கண்டிப்பா 24 மணிநேரத்துக்குள் replay பண்ணுவேன். வீடியோ பாத்திட்டு அதில பண்ணின மாதிரி வாக்கியம் அமைச்சு எனக்கு email பண்ணுங்க. voice note கூட அனுப்பலாம். எல்லாமே கண்டிப்பா replay பண்ணுவேன். ஆனா என்னால ஒரு fixed time ஒதுக்க முடியாது. எனக்கு தினசரி கண்டிப்பா கொஞ்சம் நேரம் கிடைக்கும் அந்த நேரத்தில் அனைவருக்கும் replay செய்வேன். ஆனா ஒரு fixed timming என்னால teach பண்ண ஒதுக்க முடியாது.
@@AGATHIYATAMIL part 4 to 8 she is asking MA.... I saw ur channel in RUclips urs was too good than others that's y I allowed my daughter to see ur channel Learning....
Upload part 4 to 8 free for our subscribers
very easy bro and enjoyed thank
you a lot
Hi bro very nice explanation keep it up
உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி friend
Need to Learn Telugu and I Can Speak Tamil Very Well.!
Your teaching method is very good and simple sir
Sir iwant 3to 9 pls
Yes sir
Sir I want 3to8pls
Part 3 to 9 ?
@இலவசம் GAMING what?
@இலவசம் GAMING nigha pay pannighala?
Anna idhe mathiri spoken English through Tamil part part ah upload pannunga pls
Whether still this course is available?
Thank you sir
I’m a teaching professor.I admire the way you teach. It’s perfect. Do you have paid videos on teaching Tamil through English. I would like to purchase.
Pls reply if you can . Thanks.
BAIYA....AAPKA CLASS BAHOOTH ACHA HE.....ME CONFIDENT HOO.....ME SAROORI HINDHI ME SPEECH KAROONGI....ME CORRECT HOO......SALUTE BAIYA....SALUTE....THANK YOU SO MUCH....AGAR SPOKEN ENGLISH CLASS AAP TEACH KAROONGI....DEFINITLY WE FEEL BETTER....THANKS BRO...THANKS A LOT....
Nxt Video upload pannunga...anna...eagerly waiting...😁
Bro yanna la unga course buy panni padika money illa bro unga hindi through tamil 4 to 8 video send panniga bro please😭😭😭
Me also dr
For me too sir
I'm also want that part
Vignesh
We want 4 to 8
ஜி சார் சே ஆட் தக் பாட் முஜே சாயியே கித்னா ருபியே
தவறுகளை திருத்தி தர உருவாக்கிய வாக்கியத்தை தமிழில் மொழிபெயர்த்து பதிவிடவும்
Tqsm.... 🙏🙏
Sir , your teaching methods easily understanding thank you.
Sir one more words my doubt
"Meganath" words meaning and this words where is used sir,
Umm🤔 this word is not used anywhere.. I can say this as a hindi speaker..
But there is similar word called 'Meghnad'
it's a character of epic Ramayana.. Son of Ravana..
(In sanskrit.. Megh means cloud and Nad means noise.. when Meghnad was born.. He screamed like clouds of rainy season.. So that's why this name was given to him😊)
Mehnath means Hard
மேரா நாம் ராஜா ஹு, part 4 நஹி
Genius
Thank u bro ur teaching very good
Pls upload part 4,5,6,7,8 sir
31:00
SUPER
Sir I want 4 to 8 parts please please please
We have to buy that
ithu mathiri english easy ya pesa sollunga Bro
Sir I have purchased the video of spoken Hindi through Tamil. But I didn't get the videos so far. No contact number also. Kindly reply.
I replied him via email. That is the reason I wasn't replied here.
Kindly arrange direct class... Plsthrough zoom or Cisco
It is not possible. because i can't allocate a fixed time for my students
Sir numbers la topic la 34 and 37 ku orey word varuthu en sir. 34&37 ku sathees nu orey word irundhuchunaa how to find that it is 34 or 37
Thankyou for your notification. Spelling mistake from my end
சவ்ந்திஸ் - 34
சவ் + திஸ் - சவ்ந்திஸ்
நான் ஒரு srilankan பெண்.என்னால் ஹிந்தியில் ஆண்பால், பெண்பால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று சொல்ல முடியுமா? Please
இ என்கின்ற எழுத்தில் முடியும் பொருட்கள் பெண்பால் மீதம் இருப்பவை ஆண்பால்
Srilanka en hindi
Sir unga coursa purchase panni padikka money illa sir so neenga konjam 4,5,6,7,8 partsa youtubela podunga sir please please sir😭😭😭
Please reply sir
My practice lessons are not free because I provide post sales support by replying every single doubts and assignments. It involves my hard work and dedication
Bro part 4 to 8 varaikkum video illa
விருப்பம் என்றால் எங்க ஊருக்கு வாங்க.(..........., hamara gaawmai Aayiye) இந்த sentense முடித்து தாருங்களன் friend.
if - அகர்
உங்களுக்கு - ஆப்கோ
விருப்பம் - பசந்த்
தோ - என்றால் ( then )
பசந்த் ஹே - விருப்பம் உள்ளது
பசந்த் ஹே தோ - விருப்பம் உள்ளதென்றால்
பசந்த் ஹே தோ ஹமாரா காவ்மே ஆயியே
@@AGATHIYATAMIL thanks friend 🙏🙏🙏
sir, how to purchase this course.
How much fees? Duration of this course?
speak24.in details are available in course intro video
@@AGATHIYATAMIL Thanks.
@@Jayaram_Iyerhi bro
Did you purchase that course bro?
ஆண்பால், பெண்பால் கண்டுபிடிக்க இலகுவான வழி சொல்லுங்க please.
Mayray nom patithi khou 1 2 3
இல்லாமல் போய்விட்ட்து = இதட்கு ஹிந்தியில் எவ்வாறு சொல்வது friend 🙏🙏🙏
இதற்கு நேரடியான மொழிபெயர்ப்பு இல்லை. முழுவாக்கியம் சொன்னால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்று வழிகளில் முயற்சிக்கலாம்
english um provide pannunga....sentences
Sir I'm from Sri Lanka...ongalku zoom la classe vekka mudiyadha nama 10 per irukom...ongalku evalo amount nu sonningana kudupo sir...if u can plz tell to us
presently I can't spare time to zoom classes
Then how can you do sir ??
@@videostoryable4166 did you watched part 1 2 & 3
Yh sir I Watched
@@videostoryable4166 you can purchase my course and practice. i reply with in 24 hours to clear your doubts and assignments
I have purchased the course but I am getting login error. Can you help me out?
sure please contact me using the registered email id. My emil id is tv.agathiya@gmail.com
@harikrishnab8420 bro
Anna neenga bank la wrk pandrengala?? Madurai la.. ungala 10 days ku munnadi parthen.
No. I am from Nagercoil. Working in Kuwait.
Sir In practice class example14
கியா - செய்தீர்கள் nu sonnenga...but anga கியா தா varadha sir.
Example22 தேகா - தருவார்கள்
by rule9 adhu தேங்கே ilaya sir (plural)
கியா - செய்தீர்கள்
கியா தா - செய்திருந்தீர்கள்
இரண்டும் கடந்தகாலம்தான் இருந்தாலும் ஒரு நுணுக்கமான வித்யாசம் உள்ளது.
தேகா - தருவான் / தருவார்கள்
தேங்கே சொல்லக்கூடாதா என கேட்டால் சொல்லலாம். சில ஊர்களில் அப்படித்தான் சொல்வார்கள். இந்த இடத்தில் பன்மை கிடையாது மரியாதை நிமிர்தமாக பன்மையில் சொல்கிறேம். மாரியாதை நிமிர்தமாக ஒன்றை பன்மையில் சொல்வது கலாச்சாரம் தொடர்பானது இதற்கும் மொழிக்கும் தொடர்பு கிடையாது. நீங்கள் வசிக்கும் ப்ராந்தியத்தின் காலாச்சாரப்படி பேசவும்.
@@AGATHIYATAMIL Thank You Sir
@@AGATHIYATAMIL Na epodhu cooking panren
மே அபி cooking கியா ஹூ
கியா ஹூ - செய்துள்ளேன்
கர் ரஹா ஹூ - செய்துகொண்டிருக்கின்றேன்
Okay Sir👍🏻
Upload part four to eight free our subscribers
sir i bought your course i hve payment id but i cudnt log in
I replayed your e mail and now you can login
@@AGATHIYATAMIL thank you sir now it is logged in and thank you so much sir it is helping me lot keep up the good work :)
Sir enaku unga 4 to 8 vedios varala
Hi sir please suggest me one good hindi book for beginners to learn hindi
spokenhindi.speak24.in
I am payed
Thankyou for the payment please contact tv.agathiya@gmail.com in case of any assistence
Use ful ah iruka 🤔
K sir
@@anitham516Hi bro
Sir, I want to purchase 4 to 8 classes. What can I for the same?
visit speak24.in
Sir jakke kkum jakkar kkum difference sollunga sir
No difference both are same. Jakkar is just a local modification Just like chennai tamil and madurai tamil.
Thank you sir
Super anna
13 ku hindi la therah bro... Adhu song speed ah poranaala thera nu kekuthu...
bro 500 base verb pdf ethum iruntha kodunga bro
Sir athai purchase panna phone LA irunthu money aethavathu poguma??????????
710ரூபாய் debit credit net banking அல்லது upi மூலம் செலுத்தலாம் phone balanceமூலம் வாங்க இயலாது
Okay sir
நீங்க phone அஹ உண்டியல் மாதிரி யூஸ் பன்றீங்கல
Hi bro
Sir part 4 to 8 illaya
Sir ithu rendumae sendhu vandhuchuna samaj- புரிந்துகொள் samja - புரியவை ennaku vandhu indha doubt samaj samjaayenga ithu enna artham plz sir sollunga plz 😔
Anna , Kindly let me know what is the difference between these videos and paid subscription..
And also let us know whether u have a course on spoken English too, coz ur teaching methodology is extraordinary and engaging that I want to refer to many ...
Part 4 to 8 is only available on speak24.in It is not directly available in youtube. And i provide post sales email support
I am a full time Mechanical Engineer and a part time web developer and youtuber / Language instructor. I have so many future plans to expand my services in many other languages. Currently I have a very busy daily schedule and i am not available for spoken English lessons.
@@AGATHIYATAMIL நீங்கள் சொல்லித்தரும் ஹிந்தி கற்றுக்கொள்ள எளிமையாக இருக்கு நன்றி 🙏. அதனால் spoken English vedio வும் போடுங்க, மிகவும் உதவியாக இருக்கும். spoken English skills தான் நம்ம ஊரு பசங்களுக்கு அவசியம் தேவைபடும் ஒன்று. நீங்கள் சொல்லிதருவது மிகவும் எளிமையாக புரிகிறது
Bro nehe milthahe meaning enna bro pls sollunga bro
Thala suthu thu bro kathukanum nu asai ana konjam kastama iruku 😭😭😭😭
ஒரு அளவுக்கு கத்துகிட்டேன் சார்
Bro i have one doubt please tell your oder to watch all the videos... I was searching part 4 and but it's missing and it's Scrummbled
It is not scrummbled. Watch part 2 & 3 till the end to know more about the course
speak24.in
@@AGATHIYATAMIL okey bro thanks
Bro rules important ah terinjirukanum ah... Ungakita zoom App or Cisco class kidaikum ahbro... Hindipesaraku... And4to8ilaena bropandrathu ?? Direct class venu not recorded
Direct classes are practically impossible from my end. I don't have a fixed free time to schedule my classes. But I can I replay all your doubts through email and RUclips comments.
@@AGATHIYATAMIL bro Apo 4 to 8 kudukamudium ah?? Learning pls.... Recorded Ilana Athuku Matu weekend session Mari vainga
part 4 - 8 நீங்க speak24.in இதுல நீங்க purchase பண்ணி பாத்துக்கலாம். life time access + post sales email support இருக்கு. weekend session நடத்த வாய்பில்லை. ஆனால் நீங்க பயிற்சி பண்ணி அனுப்புற ஒவ்வொரு email க்கும் கண்டிப்பா 24 மணிநேரத்துக்குள் replay பண்ணுவேன். வீடியோ பாத்திட்டு அதில பண்ணின மாதிரி வாக்கியம் அமைச்சு எனக்கு email பண்ணுங்க. voice note கூட அனுப்பலாம். எல்லாமே கண்டிப்பா replay பண்ணுவேன். ஆனா என்னால ஒரு fixed time ஒதுக்க முடியாது. எனக்கு தினசரி கண்டிப்பா கொஞ்சம் நேரம் கிடைக்கும் அந்த நேரத்தில் அனைவருக்கும் replay செய்வேன். ஆனா ஒரு fixed timming என்னால teach பண்ண ஒதுக்க முடியாது.
Bro Ungaloda video va eppati purchase pannanum...????
Purchase paningala bro
Sir what is meaning of paining?
வழிக்குது
தரத் - வலி
தரத் ஹே - வலிக்குது
I Pro
Sir guide kitaikuma.
MURUGANANDHAM. (HINDI TEACHER). VAAZHGA,. GOOD TEACHING. PAYITHIYA KAARAN. PATHUM SOLVAAN POGATUM. VITTU VIDU.
How to open ur class
Vist speak24.in
click login by using your mail id and registered password during purchase
Mujhe samajh
இருந்தால் சொல்லுங்க
hindi meaning sollunga sar
if - அகர்
then - தோ
ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயருங்கள் சரியாக வரும்
@@AGATHIYATAMIL ok sar
@@AGATHIYATAMIL sar சொல்லுங்க meaning hindi
போல் + இயே
போலியே
@@AGATHIYATAMIL tq sar
Sir can u tell me the cost of the videos please?
speak24.in now 710 inr
தேவைப்படுகிறது in hindi ?,,உங்களிடமிருந்து ஒரு உதவி எனக்கு தேவைப்படுகிறது...உங்களிடமிருந்து in hindi? Pls
தேவை - ஜரூரத்
படுகிறது / இருக்கிறது - ஹே
ஆப்கா helpகா ஜருரத் ஹே
ஆப்கா மதத்கா ஜருரத் ஹே
ஆப்சே ஏக் மதத்கா ஜருரத் ஹே
ஏக் மதத் ஆப்சே ஹம்கோ ஜருரத் ஹே
@@AGATHIYATAMIL thanks a lot sir
Bro,
சவா தோ -2.15
சாடே தோ- 2.30
சவா தீன் - 3.15 nu sollanuma, illana தீன் பாவ் nu solanuma....
2 : 30 டை - மீதம் இருப்பவை சரி
3: 30ல இருந்து தான் சாடே வரும்
தீன் பாவ் சொல்லக்கூடாது
சவா தீன் -3.15
சாடே தீன் -3.30
.
சவா சார் -4.15
சாடே சார் -4.30
சவா பான்ஞ்-5.15
சாடே. பான்ஞ்-5.30
Correct or not?
@@rajapandibabum5596 perfect
Anna part 4to8 ella
Sir unga video la 4 to 8 enaku show aaga maateenguthu so pls andha 4 video link sent pannunga pls
Watch Part 2 & 3 till the end to know more about the course
speak24.in
Sir, I paid and send email to your mail account. Still I couldn't receive any reply from you.
sory for the inconveniences caused. I replied your emil. Please login and watch part 4 to 8 in our website.
Hi bro
Sir please reply
எந்த ரிப்ளையும் மீதம் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது
நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் நான் எப்படி ரிப்ளை பண்ணமுடியும்
Ennnn bro epti emathurunga
Hai
I mail you still I dint get reply sir....
மன்னிக்கவும் உங்கள் பெயரில் எந்த மெயிலும் கடந்த ஒரு வாரத்தில் வரவில்லை. மின்னஞ்சல் முகவரியை சரி பார்கவும் tv.agathiya@gmail.com
@@AGATHIYATAMIL Sandhiya vanthurukum parunga en daughter
@@bakiyalakshmiganesan2121 Sory for the inconveniences caused. Now i replied
spokenhindi.speak24.in all the grammar rules are available in Text
@@AGATHIYATAMIL part 4 to 8 she is asking MA.... I saw ur channel in RUclips urs was too good than others that's y I allowed my daughter to see ur channel Learning....
Subscribe banniten sago
Sir part 4 to 8 enaku varala sir
part 4 to 8 needs to be purchased from
https:/speak24.in
How to practice self practice sir👍👍
Sir 4 -9 part , how much ?
speak24.in
So many members have no money to pay for this video pls upload on RUclips
Sir i want 45678
please watch part 2 & 3 till the end to know more about the course
speak24.in
Part 4-8 is missing..please upload
speak24.in
Bro Enna Bro Part 123 pottu Aprom 9 potruking... Pls Upload remaining !! 🙏🙏🙏
watch part 2 & 3 till the end to know more about this course speak24.in
@@AGATHIYATAMIL bro money illa bro katti Padika Pls Ithula Upload Pannunga Bro Pls !! 🙏🙏🙏
@@AGATHIYATAMIL please bro.
En love ku help pannunga
@@RKMGAMING-2.O love ka 🙄
@@meena4241 i am loving my classmate.
My name is Karthick and Her name is Pavithra
Bro a pen me not ink he na hindila enna bri
ஏ PENமே INK ஹே - இந்த PENல INK இருக்கு. இதனுடன் NA அல்லது KYA சேரும் போது இது கேள்வியாகிவிடும். இந்த PENல இங்க் இருக்குல்ல ?
Nega hindi pesuvigala nalla
Yes
Superr and thank u for your videos i learned a lot
Bro extra words ku pdf iruka bro
Check video discription
Part 4to 7 upload pannunga