அழுதவாறு தவித்த ஆம்ஸ்ட்ராங்கின் பிஞ்சு மகள்.. செய்வதறியாமல் தவித்த தாய்.. கதறி அழுத உறவினர்கள்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • அப்பா.. நீ எங்கப்பா போன..! அழுதவாறு தவித்த ஆம்ஸ்ட்ராங்கின் பிஞ்சு மகள்.. செய்வதறியாமல் தவித்த தாய்.. கதறி அழுத உறவினர்கள்..
    #BahujanSamajParty | #ArmStrong | #BSPMayawati | #BSPTamilNaduLeader | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPChief | #BSPLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay | #ArmstrongDeath | #Tribute | #Funeral | #DeathCeremony | #FuneralCeremony | #LeadersTribute | #Condolence
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 382

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Месяц назад +645

    குழந்தையைப் பார்த்தவுடன் நெஞ்சம் கசக்கி பிழிகிறது இறைவா ஏன் இப்படி

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg Месяц назад +2

      எல்லாம் வினைப்பயன்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Месяц назад +4

      மாதா பிதா செய்யும் பாவங்கள் மக்களுக்கு பெற்றோர் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg Месяц назад +1

      @@KalpanaMs-vg9wq சூப்பர் sister

    • @user-uv8zp5qq7x
      @user-uv8zp5qq7x Месяц назад +2

      ஏனென்றால் இறைவன் என்பவன் இல்லை 😊

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg Месяц назад

      @@user-uv8zp5qq7xஅடங்கமறு, அத்துமீறுன்னு,
      வசனத்தை, மேடையில பேசிட்டு, இங்க பிஞ்ச சேர்ல, கோல்மால்புர கோமானுக முன்னால, ஓரமா ஒக்காந்து,கூலி வாங்கிட்டு வருகிற குருமாக்களை, தோலுரிக்கும் வரை கடவுள் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.

  • @elavarasanr3700
    @elavarasanr3700 Месяц назад +226

    குழந்தையின் முகத்தை பார்த்தவுடன் என் இதயம் உருகி விட்டது😢😢😢

    • @reshmalr4515
      @reshmalr4515 Месяц назад +2

      Onnum ariyatha kuzhandaiyin mugam 😢😥

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Месяц назад +255

    பாவம் இந்த குழந்தை.அவர் மனைவிக்கு பெரிய இழப்பு. ஓம் சாந்தி.😢😢

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 Месяц назад +121

    😢😭 நல்ல மனிதன் நல்லவர்கள் நாட்டில் நீண்ட காலம் வாழ்வது இல்லை. ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😢

    • @kaleemofficial4324
      @kaleemofficial4324 Месяц назад

      . வாழ விடவில்லை... போட்டாங்க.. குற்றவாளிக்கு தகுந்த தண்டனை தான் தீர்வு.

  • @emptylife4032
    @emptylife4032 Месяц назад +73

    அப்பா இல்லாத வலி இந்த சின்ன பிஞ்சு மகள் 😢😢😢😢😢😢😢மனம் வலிக்கிறது ஏன் தான் இப்படி கடவுளே

  • @narmathanarmathanarmatha725
    @narmathanarmathanarmatha725 Месяц назад +4

    thankam nee alaatha மகளே. jesus unakum un ammavuku துணை இருக்கிறார். அட பாவிகளே அந்த பின்சு மனசு எவ்வளவு கஷ்ட
    படுது antha pillaya parkka வாய் வயிறு ellam கொதிக்குது. ஏன் antha அண்ணாவா இப்படி கொன்னுடிங்கோ. அப்பா இல்லாம அழுது பிள்ள. என்னால தாங்க mudiyala

  • @cometotechworld3217
    @cometotechworld3217 Месяц назад +54

    ஒரு அப்பாவின் உரிமை யாராலும் கொடுக்க முடியாது

  • @user-cb9mr8td4b
    @user-cb9mr8td4b Месяц назад +4

    பாவம்டா இந்த பிஞ்சு குழந்தை. ..😢😢😢

  • @RibanM
    @RibanM Месяц назад +216

    இதுபோல ஒரு கொடுமை எந்த குழத்தைக்கும் வர கூடாது இறைவா.மனிதர்களே திருந்துங்கள் உலகம் அழகானது வாழ்கை மிகவும் அழகானது

    • @saleenafahima9021
      @saleenafahima9021 Месяц назад +2

      நிச்சயமாக ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பானது மனிதனாக அன்போடு வாழுங்கள் ப்ளீஸ்😢😢😢

    • @INDIAN-yr9mw
      @INDIAN-yr9mw Месяц назад

      Correctly Said Bro

    • @INDIAN-yr9mw
      @INDIAN-yr9mw Месяц назад

      ​@@saleenafahima9021Correct Bro

  • @PONNARASUARASU-hk7hi
    @PONNARASUARASU-hk7hi Месяц назад +150

    அந்த பிள்ளைக்காகவாது இறைவன் அவரை பிழைக்க வைத்திருக்கலாம்... உங்களை தவற விட்டுவிட்டோம் அண்ணா... அய்யோ..

  • @hepzibhavasantha903
    @hepzibhavasantha903 Месяц назад +17

    குழந்தை தன் அப்பாவைத்தேடி‌ அழும் குரல் என் ‌உள்ளத்தை உடைத்தது 😢.இறைவா இக்குடும்பத்திற்கு‌ ஆறுதல், தைரியம் கொடுங்கள் 😢

  • @user-wd6en6ik8d
    @user-wd6en6ik8d Месяц назад +4

    இந்த குழந்தையை பார்க்கும் போது என் இதயம் நொறுங்கி விட்டது

  • @saleenafahima9021
    @saleenafahima9021 Месяц назад +48

    ஏன் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு தெரியலயே ஒவ்வொருத்தரும் மனிதநேயத்தோடு வாழுங்கள்.ஒருவரை கொல்வதனால் எதுவும் நடக்காது அந்த குடும்பம் பாதிக்கப்படும் ஆனால் கொன்றவனுக்கு ஒரு நாளும் சந்தோசமோ மன நிம்மதியோ கிடைக்காது.ப்ளீஸ் யாரயும் இப்படி கஷ்டபடுத்தாதீங்க😢😢😢😢😢😢

    • @udhayakumar1041
      @udhayakumar1041 Месяц назад

      அரசியல் தாயி எல்லாம்
      நாம் போகும் பாதையை பொறுத்து வாழ்க்கை

    • @saleenafahima9021
      @saleenafahima9021 Месяц назад

      @@udhayakumar1041 நல்லதையே சிந்திப்போம் நல்லதையே செய்வோம் நன்மக்களாக வாழ்வோம்

  • @news80tamil79
    @news80tamil79 Месяц назад +31

    இந்த குழந்தை பிறந்தநாள் அன்று நான் சென்று இருந்தேன் அண்ணா எவ்ளோ சந்தோஷமா இருந்தாரு 😭😭😭😭

  • @ABIVANI
    @ABIVANI Месяц назад +4

    அப்பா எங்கே என்று தேடும் அந்த குழந்தையின் கண்ணீரை யார் துடைப்பது....

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Месяц назад +54

    ஒன்றும் அறியாத குழந்தைகளே இதில் பாதிப்பு அடைகிறார்கள்.

  • @rajagopalmuthuswamy757
    @rajagopalmuthuswamy757 Месяц назад +6

    பெண் பிள்ளையை பெற்ற ஒரு தகப்பனாக என் மனம் வலிக்கிறது 😢😢😢

  • @sssvragam
    @sssvragam Месяц назад +15

    பிறர்மீது அன்பை மட்டுமே விதைப்போம்...வன்முறை வேண்டாமே...வாழ்வது ஒரு முறை ..பிறருக்கு தீங்கு இழைக்காமல் நம்மால் இயன்ற நற்காரியங்கள்வசெய்வோம்

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Месяц назад +3

    அந்த குழந்தையை பார்த்தபோது மனசு எல்லாம் வலிக்கிறது கடவுளே யாருக்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது கடவுளே இந்த நாட்டில் அரசியல்வாதிகளும் சரியில்லை போஸிசும் சரியில்லை இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைப்பெற்ற கொண்டு இருக்கிறது

  • @saravanankrishnan9379
    @saravanankrishnan9379 Месяц назад +5

    என் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. என் கண்ணே உனக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார்.

  • @dinusiva3019
    @dinusiva3019 Месяц назад +6

    என்ன வாழ்க்கை இது என்று தோன்றுகிறது... எனக்கும் இதே வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. இந்த குழந்தை கண்ணீரை பார்க்கும் போது மனது கனக்கிறது...
    அண்ணன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..

  • @tamildoss9784
    @tamildoss9784 Месяц назад +7

    இதயம் வலிக்கிறது இந்த. பிஞ்சு. குழந்தை. வலிகண்டு. இது. தமிழ்நாடு கேடுகெட்ட. சுடுகாடா. ஆளும். அதிகார. வர்க்கமே. உணக்கு. வெட்கம். இல்லையா. உண். பாதுகாப்பு மட்டும். போதுமா. .

  • @i.rebecca
    @i.rebecca Месяц назад +5

    இந்த குழந்தையை தவிக்க விட்ட பாவம் அந்த கொலையாளிகளை வாழ விடாது

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Месяц назад +160

    அனைத்து மதங்களின் கடவுள்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்...
    இந்த ஆட்சி எங்களுக்கு வேண்டாம் 😢
    பயமாக இருக்கிறது

    • @prajendhiran6518
      @prajendhiran6518 Месяц назад +16

      இந்த டோப்பா தலையன் ஆட்சி எப்போது கலைந்து ஒரு விடிவு காலம் பிறக்கும்.

    • @vkvarman2422
      @vkvarman2422 Месяц назад +7

      Vaippu illa raja

    • @ABHI21616
      @ABHI21616 Месяц назад +11

      people all r hating this govt then how he get 40 /40😮😮😮😮apa yaru than ivanugaluku vote podrathu

    • @user-dd8it9je8z
      @user-dd8it9je8z Месяц назад +3

      2026 variuym konjam wait paanalam tvk than 🔥

    • @user-pw5me3oq6w
      @user-pw5me3oq6w Месяц назад

      ஏம்பா கத்தி எடுத்தவனுக்கு கத்தியால சாவு... இதுக்கு ஆட்சி என்னத்த செய்ய....

  • @vijayalakshmiviji950
    @vijayalakshmiviji950 Месяц назад +18

    குழந்தை முகம் பார்த்து. விட்டு இருக்கலாம் பாவிகள்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Месяц назад +15

    கடவுள் துணை இருக்க வேண்டும்

  • @studiob6670
    @studiob6670 Месяц назад +12

    இந்த குழந்தைக்கு என்ன பதில் சொல்வது 😢 தன் அப்பா ஒரு போராளி என்று உணர்வதற்குள் இப்படி ஆகிவிட்டது 😢😢

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 Месяц назад +33

    பாவம் குழந்தை அவர் மனைவி இருவருக்கும் பெரிய இழப்பு😭😭😭😭

  • @tamilan212
    @tamilan212 Месяц назад +374

    இந்த திமுக குடும்பத்தை அடக்கம் செய்தால்தான் தமிழ்நாட்டில் இதுபோல் சம்பவம் நடக்காது மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் ❤️😂💯இந்த திமுக குடும்பத்தை அடக்கம் செய்தால்தான் தமிழ்நாட்டில் இதுபோல் சம்பவம் நடக்காது மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் ❤️😢💯

    • @PaviSathish-vn9eq
      @PaviSathish-vn9eq Месяц назад +10

      Hma hma correct

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +13

      சரியான செருப்படி பதிவு

    • @MubarakAli-hn6ut
      @MubarakAli-hn6ut Месяц назад

      உடனே திமுகா வை குரை சொல்வது வேர வேலையே கிடையாது போங்கடா

    • @chanchandruchan8216
      @chanchandruchan8216 Месяц назад +4

      Amaa bro

    • @Jeonsam2009
      @Jeonsam2009 Месяц назад

      Eppavum maaramal irupom.. Election varumbodhu idhe kobam iruka vendum.... Ungal kobathai andru kaatungal sirandha sindhanaiyalargale....

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi Месяц назад +61

    அவர் எத்தனையோ kuzhandhai la padikka vacharu innaiku avaru petha ponnukku indha nilamai, kadavule yarukume varakudahu. 😢😢😢😢😢😢😢😢😢

  • @sudalaiesakki7865
    @sudalaiesakki7865 Месяц назад +3

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் கண்ணீர் அஞ்சலி ஜெய் பீம்

  • @blackmoon7910
    @blackmoon7910 Месяц назад +45

    அய்யோ தங்கம் அப்பா விட்டுட்டு போட்ட்டாருமா😭😭😭😭

    • @kaleemofficial4324
      @kaleemofficial4324 Месяц назад

      அவர் போகலே... சாகடிச்சாங்க. 😮😮

  • @prajendhiran6518
    @prajendhiran6518 Месяц назад +12

    படுபாதக செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது.இதயம் கனக்கிறது.

  • @devibala2k655
    @devibala2k655 Месяц назад +4

    ஓர் உயிரின் இழப்பால் இந்த பிஞ்சு பிள்ளைக்கு எந்த ஒரு ஆறுதலும் ஈடாகாது

  • @user-vk5jv6lt9u
    @user-vk5jv6lt9u Месяц назад +47

    தப்புசெய்தவர்களை மட்டும் தண்டிக்கூடாது அவர்கள் குடும்பத்தையும் சேர்த்து ஜெயிலில் போட வேண்டும். அப்போது தான் அவர் மனைவி குழந்தை வேதனை புரியும்

    • @Lakshmikrish1989
      @Lakshmikrish1989 Месяц назад

      Appo Arcot Suresh a pottadhukku enna pannumnu neeye sollidu

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Месяц назад +8

    அந்த குழந்தையையும் அவர் மனைவியையும் பார்க்கும் பொது கண்கள் கலங்குகின்றன

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y Месяц назад +68

    வன்முறை இல்லாத உலகம் தேவை

    • @joysrenu1226
      @joysrenu1226 Месяц назад +1

      ஆமா

    • @saleenafahima9021
      @saleenafahima9021 Месяц назад

      ஆமாம்

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg Месяц назад +1

      அதற்க்கு நீ வன்முறையில் ஈடுபடகூடாது

    • @shortfrom
      @shortfrom Месяц назад

      பரலோகம் தான் வன்முறை இல்லா இடம்

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg Месяц назад

      @@shortfrom அங்கு கூட திராவிடியா பசங்க ஜாதிய உருவாக்கிவிடுவார்கள்

  • @MuthuMari-bv2kz
    @MuthuMari-bv2kz Месяц назад +2

    குழந்தை இன் பாவம் சும்மா vedathu

  • @gururdx352
    @gururdx352 Месяц назад +9

    குற்றவாளி ஒருவனையும் விட கூடாது பிஞ்சு குழந்தை பாக்கும் போது மனசு வலிக்குது

  • @girijadeenadayalan7113
    @girijadeenadayalan7113 Месяц назад +5

    நல்லவர் எல்லாம் கடவுள் உலகத்தில வைக்க வில்லை

  • @mritula-nithyabalaji1844
    @mritula-nithyabalaji1844 Месяц назад +3

    Very sad, the daughter's birthday was held in very grand manner In GPN Palace, Thiruverkadu. They donated food and school items in nearby school also. I saw it personally. Rest in peace🙏

  • @dhansi371
    @dhansi371 Месяц назад +20

    Etha pakkum pothu oru thaiyaka manam roopa balikkuthu

  • @geethajaya7846
    @geethajaya7846 Месяц назад +6

    மனது வலிக்கிறது😢😢😢

  • @nethajikannan1971
    @nethajikannan1971 Месяц назад +14

    பாவம் மகளே

  • @MercyPaul-rk5xk
    @MercyPaul-rk5xk Месяц назад +2

    Poor kid she doesn't know that her dad will not come back. Felt very bad my heart broke for her. God will take care of them. Will pray for them.

  • @thenmozhiprabhu7280
    @thenmozhiprabhu7280 Месяц назад +2

    தாங்க முடியாத வலி. குழந்தையின் அழுகை

  • @Dhananchezhiyan.N-rc5sq
    @Dhananchezhiyan.N-rc5sq Месяц назад +2

    Pavam Avagga appa sethadhu kuda Theriyadha Age 😢😢😢

  • @sripriya341
    @sripriya341 Месяц назад +7

    Indha pavam avanungala summa vidadhu....

  • @MahaLakshmi-wx3wn
    @MahaLakshmi-wx3wn Месяц назад +1

    Avunga pabya ninacha manasu kastama irukku kadavule😢😢😢😢😢😢

  • @rajeshraina508
    @rajeshraina508 Месяц назад +1

    ஆழ்ந்த இரங்கல் அண்ணாருக்கு 😭😭😭

  • @elangob330
    @elangob330 Месяц назад +15

    இதுதான் திராவிட மாடல் கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவங்களை திசை திருப்பவே சென்னையில் ஒரு சம்பவம் வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவிற்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின்

    • @MubarakAli-hn6ut
      @MubarakAli-hn6ut Месяц назад +4

      ஸ்டாலினா போய் வெட்ட சொன்னாரா

    • @muruganantham7398
      @muruganantham7398 Месяц назад +1

      எந்த சம்பவம் நடந்தாலும் திமுக காரனை தான் ஊம்புவிங்களாடா.

    • @eswaranc7865
      @eswaranc7865 Месяц назад +1

      It s.true 100

  • @reshmareshma8862
    @reshmareshma8862 Месяц назад +2

    He is next Ambedkar...🥺💔

  • @elumalaisk3067
    @elumalaisk3067 Месяц назад +1

    நல்ல
    மனிதர்

  • @MalarvizhiMalarvizhi-ko1ni
    @MalarvizhiMalarvizhi-ko1ni Месяц назад

    Murugaaaaaa nee dha papa vaium akka vaium nalla pathukanum 😩🥺❤️

  • @dhansi371
    @dhansi371 Месяц назад +10

    Etha pakkum pothu oru thaiyaka manam roopa valikkuthu

  • @jkjohnkennedy4578
    @jkjohnkennedy4578 Месяц назад +12

    இந்நிலைமை இனி யாருக்கும் ஏற்படாமல் இருக்க குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்க படவேண்டும்.

  • @sakthikayal2821
    @sakthikayal2821 Месяц назад +1

    😢😢 naan intha thiyagiyai ninaithu perumai kolgiren hatts off❤

  • @vimalkumard1323
    @vimalkumard1323 Месяц назад +1

    இந்த நிலை எந்த ஒரு மனிதருக்கும் வரக்குடது

  • @kalaivp3080
    @kalaivp3080 Месяц назад +37

    குழந்தைக்கு இழப்பு...கடவுள் குழந்தைக்கு துனை இருக்கட்டும்

  • @priyankaraghu9628
    @priyankaraghu9628 Месяц назад +2

    😢😢😢😢😢 I cant control my tears 😢😢😢

  • @jananik2371
    @jananik2371 Месяц назад +1

    My heartfelt condolences

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Месяц назад

    கொடுமை... பெண்களுக்கு மட்டுமே கண்ணீர் வரமாகிறது😢😢😢

  • @Rya852
    @Rya852 Месяц назад +1

    I don’t know who he is and I don’t know what kind of person he is!! But this really breaks my heart!! He is just the father of that little kid. Who’s going to answer that child?? 😢

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Месяц назад +6

    கனி தமிழ் நாட்டில் உள்ள பெண்கள் விதவை ஆவதை நன்றாக பார் நீ சாகும் வரை இதை பார் பிஞ்சு குழந்தை தந்தையை இழந்து நிற்கும் அவலத்தை நன்றாக பார் நாடக போதை கள்ளச்சாராயம் கூட்டமே கனி அக்கா...

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 Месяц назад

      Rasavoda kanniamma 😂😂😂😂😂😂

    • @user-mf7uj8ws4c
      @user-mf7uj8ws4c Месяц назад

      Anaithirkum kodi thuukki nirkum kavi arasi kku indha pinju kulandhain mugamo kanavanai ilandhu nirkum porkodi mugam patriya seithiyo theriyadha enna enge avar

  • @loveloveonly5013
    @loveloveonly5013 Месяц назад +1

    மனசு வலிக்குது 😭😭😭

  • @deepans38
    @deepans38 Месяц назад +1

    Living as human being and living with human beings is not easy these days😢😢

  • @vanathyr7298
    @vanathyr7298 Месяц назад +1

    Appa elama valrathu yavalo kastam nu appa elatha pilaigal kita keluga apo na karunai pirakum

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Месяц назад +1

    அவரே ஒரு குழந்தை உள்ளம் கொண்டவர் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.அவர் குழந்தை இப்படி அனாதையாக இப்படி நிற்க்கும் என்று நினைத்திருப்பாரா ஐயோ ரொம்ப வேதனையாக உள்ளது.அவனுக்கெல்லாம் கடவுள் என்ன தண்டனை கொடுப்பரோ.

  • @palanisamy68
    @palanisamy68 Месяц назад +4

    வன்முறை எப்போதும் தீர்வாகாது... மீண்டும் ஒரு குற்றத்திற்கு வழிவகுக்கும்...
    வாழ்க்கை ஒரு முறை...
    ஒருவருக்கொருவர் சமாதானமாய், அன்பான சமூதாயமாக வாழ்வோம்...
    இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நல்வாழ்வு வாழ குடும்பத்திற்கு இறைவன் அனைத்து வலிமையையும் தர வேண்டுக்கொள்கிறேன்.

  • @Manjapulb
    @Manjapulb Месяц назад +8

    50கோடி கொடுத்தா எல்லாம் முடிஞ்சிறும். ரெட் கில்ஸ் முத்துசரவணன் கதை

  • @user-oz1xy1fh3h
    @user-oz1xy1fh3h Месяц назад +2

    😢😢😢
    Om shanti 🙏

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Месяц назад +2

    My deepest condolences.

  • @samsudeen3549
    @samsudeen3549 Месяц назад +4

    Rip😭😭😭

  • @PunithaM-mq6jx
    @PunithaM-mq6jx Месяц назад

    வாழ்ந்தால் இவரைப் போன்ற நல்ல மனிதனாக வாழ வேண்டும் அநியாயம் அக்கிரமம் பண்றவங்க எல்லாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நல்லவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது

  • @veeralakshmi1489
    @veeralakshmi1489 Месяц назад +2

    Yenna nadakuthu yentru kuda theriyatha antha kulanthain muhathai partha romba kashtama iruku

  • @jjkutty1883
    @jjkutty1883 Месяц назад

    என்னா துடி துடித்து இருப்பார் 😢😢 rip anna😢😢

  • @geethari4170
    @geethari4170 Месяц назад +2

    Rest in peace sir🙏🙏🙏🙏🙏🙏

  • @kathabass7879
    @kathabass7879 Месяц назад

    அவரோட பிள்ளைக்காக அவர் உயிருடன் வைத்து இருக்கக் கூடாதா இறைவா வைக்க கூடாதா

  • @jothiprakash.r4403
    @jothiprakash.r4403 Месяц назад

    இன்று புகழ் பதவி பணம் இவை அனைத்தும் ஒரு நீழல் கூட இல்லை...! 😢 ஆன்மிகம் பழகுவோம் மனம் பக்குவ படும் நிம்மதியா வாழ்வோம்

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 Месяц назад

    Jai Bheem Anna
    Ungala ilanthuttom
    Romba kashtama irukku

  • @sakthiveltiger4424
    @sakthiveltiger4424 Месяц назад

    கட்ட பஞ்சாயத்து எதற்கு...ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்

  • @Politics_mic
    @Politics_mic Месяц назад

    ஆழ்ந்த அனுதாபம்

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Месяц назад +2

    Very sad

  • @VinothKumar-dl1zf
    @VinothKumar-dl1zf Месяц назад

    பாவம் அந்த குழந்தை 😭😭😭😭😭

  • @Thiyasttm
    @Thiyasttm Месяц назад

    மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan Месяц назад

    Good human beings... Salute

  • @SumirMonisha
    @SumirMonisha Месяц назад +2

    Kastama irukku

  • @geethajaya7846
    @geethajaya7846 Месяц назад +3

    நானும் அழுதுவிட்டேன் 😢

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Месяц назад +1

    Very. Sad. News. . Tamilnadu. People's

  • @januj2n
    @januj2n Месяц назад

    Deepest condolences.. Strength to the bereaved family..!

  • @user-kt4fn3wf5b
    @user-kt4fn3wf5b Месяц назад

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭😭😭😭😭😭😭 ஆழ்ந்த இரங்கல்

  • @Antony-nc5ll
    @Antony-nc5ll Месяц назад +2

    நல்லவங்க வாழை முடியாதா நாசமாகின பூமி இது

  • @user-yh1co7xg1p
    @user-yh1co7xg1p Месяц назад

    நிதி வேண்டும் 😢😢😢😢😢

  • @susithara1255
    @susithara1255 Месяц назад

    😢😢😢ayoo very very sad God only give peace to that child and family 🙏

  • @user-tn4xr4hm5c
    @user-tn4xr4hm5c Месяц назад

    Miss u sir😢😢😢😢

  • @nancybose1923
    @nancybose1923 Месяц назад +1

    Intha pavam la ungala summa vidathu da

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu Месяц назад +4

    குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். 😢😢

  • @samivelsaravanan8144
    @samivelsaravanan8144 Месяц назад

    Nalla iruntha papavaiyim vethanai paduthuringale😢😢😢

  • @saranachiyar
    @saranachiyar 27 дней назад

    அவர் எப்டியோ என்ன நடந்துச்சோ தெரியல but மனைவி, குழந்தை ய பாக்க கஷ்டமா இருக்கு 😢

  • @ENmakkalENnaadu
    @ENmakkalENnaadu Месяц назад

    Pavam nalla manidhan 😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏