தந்தைக்கு கதறியபடி இறுதிமரியாதை செய்த பிஞ்சு மகள்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • ஆம்ஸ்ட்ராங் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு புத்த மத முறைப்படி இறுதிச்சடங்கு.. தந்தைக்கு இறுதி மரியாதை செய்த மகள்.. கனத்த இதயத்துடன் பிரியாவிடையளித்த கட்சி தலைவர்கள்
    #BahujanSamajParty | #ArmStrong | #BSPMayawati | #BSPTamilNaduLeader | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPChief | #BSPLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay | #ArmstrongDeath | #Tribute | #Funeral | #DeathCeremony | #FuneralCeremony | #LeadersTribute | #Condolence
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 123

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 9 дней назад +171

    இவருக்கு மட்டுமல்ல அநியாயமாய் கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு.பழிக்காகவோ விரோதத்திற்காகவோ கொன்றுவிடுவதை நிறுத்துங்கள் கள்ளமில்லாத சிறு பிள்ளைகளுக்காகவாவது அவர்கள் வாழ்ந்து தங்கள் கடமையை செய்யட்டும்...

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 9 дней назад +4

      Correct ah sonninga

    • @shankarjayaraman7609
      @shankarjayaraman7609 9 дней назад

      KATTA PANJAYATHU ,ADUTHAVAGGA THAALIYA ARUKURAVANUKU THAAN ITHU MATHIRI NADAKUM .NAMBALA MATHIRI ATKALUKU 💯 PERCENT NO CHANCE .MGR PATTU UZAITHU VAAZA VENDUM .PIRAR UZAIPIL VAZNTHIDATHE .

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 6 дней назад

      ❤சின்னகு ழந்தைஅவனுக்கு.என்னநடக்குதுன்னூதெரியாதுஅப்பாவுக்கு.இறுதிசடங்குசெய்கிறான்மனசு.ரொம்பவேகஷ்டமாயிறுக்கு

  • @jagansivan9160
    @jagansivan9160 9 дней назад +184

    இறைவா ஒரு‌ பாவமும் அறியாத அந்த ‌சிறு பிஞ்சு குழந்தைக்கு உன் அரவனைப்பயும் ஆதரவையும் தாருங்கள் .
    அண்ணன், Armstrong மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sathiyasathiya2023
    @sathiyasathiya2023 9 дней назад +34

    கக்ஷ்டமா இருக்கு பார்க்க. சட்ட ஒழுங்கு தமிழகத்தில் அருமை 😢😢

  • @rajalakshmi8085
    @rajalakshmi8085 9 дней назад +29

    அந்த குழந்தை கூட நேத்துல இருந்து அழுதுனு தான் இருக்கு 😢😢😢...
    She realized that her father died, he won't come again...😭😭😭

  • @pindusarathy726
    @pindusarathy726 9 дней назад +51

    சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 9 дней назад +24

    என்ன கொடிகட்டி பறந்து என்ன பிரயோஜனம் கடைசியில் சவக்குழி தான் நிரந்தரம் இதற்கு பதில் யாரிடமும் பகைமை பாராட்டாமல் இறந்து போவதே நல்லது!

  • @Balajii8
    @Balajii8 9 дней назад +36

    Annar ஆன்மா சாந்தி அடைய நானும் கடவுளை வேண்டுகிறேன்,rip

  • @venkataramang8608
    @venkataramang8608 9 дней назад +27

    இவர்களைப் போன்ற கொலை செய்வதை பிழைப்பா கொண்டு திரியும் மாக்களை இன்னும் விட்டு வைத்திருப்பது ஏன்? காவல் துறை கைகள் கட்டப்பட்டு விட்டதா?

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk 7 дней назад +1

    இந்தக்காட்ச்சி நெஞ்சுபொரறுக்குதில்லையே இறைவா.............

  • @தேசியவாதிதமிழன்

    இந்த படுகொலையை என்னால் ஏனோ ஏற்றுகொள்ள மனம் மறுக்கிறது 😢😢😢

  • @ravir7764
    @ravir7764 9 дней назад +7

    பணம் இருந்தும் தந்தையின் பாசம் இல்லாமல் அந்த குழந்தை என்ன செய்யும்

  • @amarans7613
    @amarans7613 9 дней назад +10

    என் தங்கமே...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prabhasrikanth
    @prabhasrikanth 9 дней назад +19

    சரிந்த போன சட்டம் ஒழுங்கு

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 9 дней назад +37

    இப்படியா கொடுமைகள் நடைபெறும் தமிழகத்தில் இது நடப்பது வேதனை

  • @DeivaKani-mp9jq
    @DeivaKani-mp9jq 8 дней назад +3

    இந்த பாவம் அவனுகளை.சும்மா விடாது

  • @prakashr132
    @prakashr132 8 дней назад +4

    ஆழ்ந்த இரங்கல். மனம் மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @Nandhakumar-kh1qd
    @Nandhakumar-kh1qd 9 дней назад +11

    Pavam andha baby ku enna theiyum kastama iruku 😢😢please do action need protect our self Ipadi death panna avangaluku enna kidaika poguthu oru life dhana 😢😢manasatchi illaya

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 9 дней назад +10

    ஆழ்ந்த இரங்கல், நல்ல மனிதர், இறைவன் அந்த க் குழந்தையை காக்கட்டும்,

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d 9 дней назад +8

    இந்த மழலை வயதில் இந்த சோகம் யாராலும் தாங்க முடியாது.தயவு செய்து எந்த பிரச்சனையும் பேசி தீருங்கள்.. அடிதடி கொலை வேண்டாம்.

  • @palanitex
    @palanitex 9 дней назад +9

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @sathesht8925
    @sathesht8925 9 дней назад +9

    Thiruma should come out of DMK alliance, not sure why he is still with them, their 2 MLA are not even speaking for their people in assembly, people should know this truth they are supporting DMK party , Kallakuruchi most of the people died belongs to VCK , Shame on you.

  • @jsuruthisj3177
    @jsuruthisj3177 9 дней назад +17

    Aiyoo antha kolanthaiku ena therium epti aluthu 😢😢

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 9 дней назад +3

    பழிக்கு பழி ஏன் அந்த பிஞ்சு குழந்தையை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது எல்லாரும் ஒரு நாள் மண்ணுக்குள் போக வேண்டியவர்கள் இதில் வன்மம் எதற்கு வாள் எடுத்தவன் வாளால் சாவான்

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 9 дней назад +5

    Manasuuu valikithuuu sirrrrr😭😭😭😭

  • @sharmilahanif6332
    @sharmilahanif6332 9 дней назад +3

    RIP Sir😢

  • @Vijay_74_07
    @Vijay_74_07 9 дней назад +7

    திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் தமிழக ஊடகங்கள்.

  • @user-wg7qj9mm4j
    @user-wg7qj9mm4j 9 дней назад +6

    Very very sad to see the small gal doing for her father. This should not have happen

  • @Kanimozhi757
    @Kanimozhi757 9 дней назад +3

    Enna pandrom theriyamalay andha kozhandha pandra pakavay romba kasta ma iruku pazhiku pazhi illa 😢😢 thapu pannitanga adhukaga saganuma vitukunga pa

  • @byuvar
    @byuvar 9 дней назад +4

    baby crying..such a painful thing to watch...those murderers must be sent to life in prison!!!

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 9 дней назад +4

    Dai,,,,kopalapuram,,,,,,DMK,,,, adimai,,,,,,,kuruma,,,,,,,,,,,ni,,,,,nalla,,,, eirukka,,,,, mattingka,,,da,,,,😢😢😢

  • @rameshbahadur4027
    @rameshbahadur4027 9 дней назад +1

    Rest in peace Sir 😢😢😢

  • @Darshini1103
    @Darshini1103 9 дней назад +1

    Rombavey kastama iruku 🥺🥺

  • @SaisarathSaisarath
    @SaisarathSaisarath 9 дней назад +1

    Rip anna

  • @user-dg9vv9iz6n
    @user-dg9vv9iz6n 9 дней назад +6

    Appa pithaveve parkave mudiyalapa amtha kulathaium avargal manaiviyaum negal than thettranum pa

  • @visaok2595
    @visaok2595 9 дней назад

    Om shanthi

  • @Jenifer-kq2df
    @Jenifer-kq2df 8 дней назад

    Kuzhatha paavam da...

  • @shunmugam5747
    @shunmugam5747 8 дней назад

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 9 дней назад +7

    Avaningalukummmm etheeee kathiiiiiiiiiiii thannnnn😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😡😡😡😡😡😡😡😡😡😡🔥🔥🔥🔥

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 9 дней назад

    Rip🙏

  • @reshmar9370
    @reshmar9370 8 дней назад

    Atha papa enna da pavam panichi pakavemudila romba katsma iruku

  • @ukravela7821
    @ukravela7821 9 дней назад +1

    Jai peem Sir 😭😭😭🙏

  • @saipranavprithiv8874
    @saipranavprithiv8874 9 дней назад

    😭😭😭😭rip sir

  • @KNIFE45517
    @KNIFE45517 9 дней назад +11

    திராவிட மாடல் ஆட்சி

  • @Vadivel1977
    @Vadivel1977 7 дней назад

    🙏

  • @thamizharasip8588
    @thamizharasip8588 7 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @issacrebaca4811
    @issacrebaca4811 9 дней назад

    Thayavuseithu yaraium pazikkupazi vetradhellam yaraium yarum vettathinga 🙏

  • @arivazhaganjey8628
    @arivazhaganjey8628 7 дней назад

    😢😢😢

  • @muthusaran5544
    @muthusaran5544 9 дней назад

    😢😢

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x 8 дней назад

    So sad

  • @aishwaryasridhar5832
    @aishwaryasridhar5832 9 дней назад

    Rest in peace brother

  • @dharanithangaraj4663
    @dharanithangaraj4663 9 дней назад

    😢

  • @user-qy4ri8gp2t
    @user-qy4ri8gp2t 9 дней назад +1

    Please jadhhi very ya vidunga really good life style venuma only one community is human community 🎉😢so sad

  • @venkatmohit0165
    @venkatmohit0165 9 дней назад +1

    Kolathur krishna moorthy

  • @thanthanoo6665
    @thanthanoo6665 7 дней назад

    RIP

  • @premalatha3848
    @premalatha3848 5 дней назад

    Rip

  • @user-in9iv2ng4j
    @user-in9iv2ng4j 9 дней назад +1

    Andava entha kudumpathan neenga thuniya irunthu pathukanum andava

  • @hanihanifa7566
    @hanihanifa7566 9 дней назад +1

    RIP ANNA 😢❤

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 9 дней назад +1

    மாட்டிக்கினாறு ஒருத்தரு அவர காப்பாத்தணும் கர்த்தரு

  • @sigamaniveppampattu8575
    @sigamaniveppampattu8575 9 дней назад

    😭😭😭😭😭🙏🏿🙏🏿

  • @lokeshnandagopal7046
    @lokeshnandagopal7046 9 дней назад

    😢😢😢😢😢

  • @sugithanaraj2187
    @sugithanaraj2187 9 дней назад

    😭😭😭😭😭😭😭

  • @issacrebaca4811
    @issacrebaca4811 9 дней назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sagaiarun6915
    @sagaiarun6915 9 дней назад +2

    Antha kuzanthaiya paruda panatthukkaga oru uyira eduppinga serikkumada ungalukku oru mura katthi eduttha avalayu than ahu sapam thanda ni vazaravaraikkum

  • @Vijaydv
    @Vijaydv 9 дней назад +2

    வாள் எடுத்தவன் வாளால் மடிவான்..
    மனிதர்களே, திருந்துங்கள்.

  • @SathyaSathya-op5jl
    @SathyaSathya-op5jl 3 дня назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @agila.r6806
    @agila.r6806 9 дней назад +1

    Avar nallavaro ketavaro adhukaga kolai panna sari ayiduma

  • @sathiyasathiya3444
    @sathiyasathiya3444 9 дней назад

    😭😭😭😭😭😭🙏

  • @pradap2298
    @pradap2298 9 дней назад

    Otha Music are unnecessary for news outlet

  • @santhanammani7384
    @santhanammani7384 9 дней назад

    God bless🙏🙏🙏🙏🙏🙏

  • @lourdhumary6796
    @lourdhumary6796 9 дней назад

    ,💐💐💐🙏🏻🙏🏻🙏🏻😭

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d 9 дней назад

    லட்சணமாக திரியும் திராவிட மாடல் சட்ட ஒழுங்கு 😂😂😂

  • @sadheesj3488
    @sadheesj3488 9 дней назад +6

    வெட்டருவா வேல்கம்பு கத்தி திரிசூலம் போன்ற கூராயுத்ஙகளை வழிபடும் மனிதர்களிடமிருந்து அன்பும் இரக்கமும் கருணையும் போறுமையும் ஒருபோதும் வெளிப்படாது. நீங்கள் தொழுது கொள்வதற்கு அன்பின் கடவுள் ஒருவர் இருக்கிறார். கூராயுத்ஙகளை எதற்கு வழிபட வேண்டும்.

    • @jagans8152
      @jagans8152 9 дней назад

      Katharu nall 😂😂😂😂

    • @jagans8152
      @jagans8152 9 дней назад

      Charuchu fathar oru china ponna kaduthana appo sola vendiyathu thana 😂😂

    • @estherrajathi5629
      @estherrajathi5629 9 дней назад

      கடவுளை பாருங்கள் பூசாரியை ஏன் பார்க்கனும் ​@@jagans8152

  • @brandbeero
    @brandbeero 9 дней назад +3

    ஒரு பலவற்றைய காணோம் டாக்டர் ஷர்மிளா னு ஒரு பொனந்திண்ணி ஊருக்குள்ள சுத்திட்டிருக்கும் அதை காணோம் இங்க?

  • @srinivasjayaprakash2531
    @srinivasjayaprakash2531 9 дней назад +3

    Buddhist nu solli en ipidi adakam panranga?

  • @jebastinemil5934
    @jebastinemil5934 9 дней назад

    😭😭😭😭😭💔💔💔💔💔😭😭😭💔💔💔

  • @kalayarasia3703
    @kalayarasia3703 8 дней назад +1

    Paakkave kashttama irukku kadavule antha pappava nethan pathukanum pa

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 9 дней назад

    Alleloya Alleloya

  • @ABINESHKumar-2384
    @ABINESHKumar-2384 9 дней назад

    ❤🎉💐💐💐💐💐💐😭⭐⭐⭐⭐⭐🌟🌟✨

  • @gnani8664
    @gnani8664 9 дней назад +1

    Don’t do katta panchayatu

  • @revathishankar946
    @revathishankar946 9 дней назад +2

    Kodumayana scene ! Pavam

  • @Gm12722
    @Gm12722 9 дней назад

    Don't trust Thirumavalavan Rs.200up 🤬🤬🤬🤬🤬🤬

  • @vimalapeter446
    @vimalapeter446 9 дней назад

    Kuzhandhai pavam summa vodadhu.

  • @coimbatore..
    @coimbatore.. 9 дней назад

    Pavan kulanthai..intha vaysula appavuku karoyam pannuthu

  • @vijayarani2972
    @vijayarani2972 9 дней назад

    Vettina unakellam pillaigal ellaya? antha. Pillaya parungada athukku appa ellatha akketingaleda

  • @jagannathanp7064
    @jagannathanp7064 9 дней назад

    Entha kumbanalam korai solla mudiyathu drivdya model

  • @muthukumaran6150
    @muthukumaran6150 9 дней назад

    😂😂😂😂😂❤

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 9 дней назад +2

    உன் தந்தை யும் பலர் வாழ்க்கை யில் விளையாடியவர் தான்.

    • @rahmanasma5777
      @rahmanasma5777 9 дней назад

      அப்படி என்ன பண்ணினார்.

  • @brandbeero
    @brandbeero 9 дней назад +1

    அவிங்க இனம்னு...இந்த பொனந்திண்ணி மாமா வளவன் கூடயே இருக்கான்....

  • @panchapakesankv4747
    @panchapakesankv4747 9 дней назад

    எந்த மொழியில் புத்த பிச்சு கருமாதி செஞ்சு வச்சாரு தமிழா ஆங்கில மா இல் லை ...

  • @hanumantv30
    @hanumantv30 9 дней назад +3

    புத்த மதத்தில் எப்படா மெழுகுவர்த்தி வந்தது?

  • @Blueblonde227
    @Blueblonde227 9 дней назад

    Yen da oru rowdy payyan sethuthathuku yen da ivalavu buildup kudukringa

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 9 дней назад

    இது மனித இனமா என்ன கொடுமை சார் இது

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 9 дней назад

    😢😢😢

  • @wilsonbaskar1420
    @wilsonbaskar1420 9 дней назад

    RIP

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 9 дней назад

    Rip

  • @veerapandi5821
    @veerapandi5821 9 дней назад

    😢😢😢

  • @solomon5506
    @solomon5506 9 дней назад

    Rip

  • @user-ev7ev8bn9t
    @user-ev7ev8bn9t 9 дней назад

    Rip

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 9 дней назад

    Rip