ஈர்ப்பு விதி இதற்கு வேலை செய்யுமா? Why Law of Attraction is not working | REIKI | CLASS 12

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 30

  • @soulhealingmeditation1
    @soulhealingmeditation1  6 месяцев назад

    ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்..
    சேனலை subscribe செய்யவும்.
    PLAYLIST செல்லவும்
    REIKI LEVEL 1 - CLICK செய்யவும்.
    கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும்
    LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது.
    பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் .
    ALL THE BEST
    MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும்.
    பயிற்சியில் சேர விரும்பினால்,
    WHATSAPP : 6381158741
    Begin your Reiki journey with me.
    Best wishes!

  • @shenbagavallism2222
    @shenbagavallism2222 7 месяцев назад +13

    சகோதரி உங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்ல மனசு வேற மனசார பாராட்டுறேன் ஆயிரக்கணக்கில் வாங்கிட்டு விலைக்கு சொல்லிக் கொடுக்கிறது இந்த காலத்துல நீங்க ஃப்ரீயா சொல்லிக் கொடுக்குறீங்க அதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நீங்க நல்லா இருக்கனும்

  • @partheebankg2014
    @partheebankg2014 7 месяцев назад +5

    உங்கள் நல்ல மனசுக்கு கோடான கோடி வணக்கங்கள்.

  • @rajeswarivenkitachalam9595
    @rajeswarivenkitachalam9595 7 месяцев назад +1

    எவ்வளவு அருமையான விளக்கம் எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொல்லி கொடுக்கிற உங்களுக்கு கோட கோடி நன்றி 🙏🙏🙏

  • @rkchannel1878
    @rkchannel1878 7 месяцев назад +10

    அறைகுறையாக வீடியோ போட்டு விட்டு முழு வகுப்பையும் பணம் கட்டி கற்று கொள்ளுங்கள், என்று சொல்பவர்களுக்கு மத்தியில் எந்த பிரதி பலனும், எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல எண்னத்துடன் ஆத்மார்த்தமாக சொல்லி வரும் தாங்கள் மேன்மையானவர் தான், புகழும் புண்ணியமும் அதிக அளவில் உங்களை சேரும் 🙏
    நன்றி

  • @vasanthchandran1890
    @vasanthchandran1890 7 месяцев назад +2

    மேடம் புரியும்படி கற்று தருகிறீர் மிக்க நன்றி

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 6 месяцев назад +1

    நல்ல தெளிவு! எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்கள் பலனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்களுக்கு கற்றுத்தருகிறீர்கள் நன்றி ம்🙏❤️🙏

  • @partheebankg2014
    @partheebankg2014 7 месяцев назад +1

    100%உண்மை

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 5 месяцев назад +1

    கோடி நன்றி சிஸ்டர் 💐💐

  • @kumarpv3724
    @kumarpv3724 7 месяцев назад +2

    சிஸ்டர் நான் இன்றைக்குதான் உங்க வீடியோ பாத்த ஆனால் எல்லா வீடியோ பாத்துட்ட எல்லாமே சூப்பர் இந்த வீடியோ பாக்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடாண கோடி நன்றி நன்றி நன்றி

  • @sharmilasrinivasan-fw6zz
    @sharmilasrinivasan-fw6zz 7 месяцев назад +2

    Ur very great mam. Money minded ilama panringa great mam. Thank u so much

  • @selvaganesan7104
    @selvaganesan7104 7 месяцев назад +1

    Thank u sister. All video are very useful in my life. Thank u sister. Thank u universe.

  • @sivasakkthethuraisamy2978
    @sivasakkthethuraisamy2978 7 месяцев назад +1

    Thank you so much. Valka valamudan.

  • @sumathi6389
    @sumathi6389 7 месяцев назад +1

    Anaivarukkum puriyumbadi migavum arumaiyaga
    Vilakkaththdan solliyullergal 👌👌🤝🙌🙌🙏🙏eantha pathivu anaivarukkum sendru seravendum 🙏🙏 vazgha valamudan neanga eappodum vazgha vazgha valamudan 🙌🙌🙌🌺🌺🙏🙏
    Eantha pathivu galai neangkal puththagama veliyidavendum eandru kettukkolkiren 🙏 R 🙌
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @VNT-eu9zj
    @VNT-eu9zj 7 месяцев назад +1

    Good mam really thought is very useful...

  • @winjaffna1
    @winjaffna1 7 месяцев назад +1

    ❤ நன்றி ❤

  • @sudharsan8188
    @sudharsan8188 7 месяцев назад

    Superb. Vazhga valamudan.

  • @tejadev8850
    @tejadev8850 7 месяцев назад

    Vazhga valamudan

  • @kalaivanimoorthy
    @kalaivanimoorthy 5 месяцев назад

    ❤thanks for God's bless you 🙏

  • @gayathriganesan183
    @gayathriganesan183 7 месяцев назад +1

    Nice video❤

  • @padmasukumar5363
    @padmasukumar5363 26 дней назад

    all pictures superb

  • @juvenileaptitude3747
    @juvenileaptitude3747 7 месяцев назад

    Thank you so much 💓 mam. U are like an god given angel

  • @tejadev8850
    @tejadev8850 7 месяцев назад

    Thank you so much ma. thanks to univers

  • @harishiva5080
    @harishiva5080 Месяц назад

    Thank you mam

  • @MaryAnitha-yk2qj
    @MaryAnitha-yk2qj 5 месяцев назад

    Super sister ❤

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan 7 месяцев назад

    Romba thanks sister

  • @nanthiniranganathan2242
    @nanthiniranganathan2242 7 месяцев назад

    Wow super tq mam

  • @SaralaGa
    @SaralaGa 7 месяцев назад +1

    ❤❤first comment

  • @vanajamurali5007
    @vanajamurali5007 7 месяцев назад +2

    Very good explanation 🙏

  • @deepikaram6596
    @deepikaram6596 7 месяцев назад

    🎉🎉🎉🎉❤❤❤