#saregamapa

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 154

  • @Cineulagam
    @Cineulagam  3 месяца назад +10

    ▶ ruclips.net/video/ayCee3daMzA/видео.html
    Actor Mohan Exclusive Interview with Suhasini Mani Ratnam❤
    ▶ ruclips.net/video/ZuRSfXEnVgA/видео.html
    Sanjeev & Alya Manasa New Home Construction Tour😳🔥

  • @ammanir7021
    @ammanir7021 2 месяца назад +12

    அருளினி நீ பேசும் தமிழ்மிகவும் இனிமை உன்னுடைய சிரித்தமுகம் அழகோ அழகு வாழ்க வளர்க

  • @user-jn8ot7dw6b
    @user-jn8ot7dw6b 3 месяца назад +31

    குரலும் அழகு பேச்சும் அழகு செயலும் அழகு குணம் அழகு.வெள்ளெந்தியான மனது துறு துறு வென்று பேச்சு.வாழ்க வளமுடன்.உடல் நலத்துடன்.வெல்க ச ரி க ம டைட்டில் வின்னர்.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 2 месяца назад +7

    புத்திசாலி பொண்ணுமா நீ. பாட்டு மட்டுமே அருமை பாடுவ என நினைத்தேன், மிக மிக அருமையான, தெளிவான, சரளமான, அறிவார்ந்த, கண்ணியமான , அடக்கமான பேச்சு மட்டுமல்ல அழகு தமிழ். உனக்கு குறை இருப்பதே நீ சொல்லித்தான் தெரிகிறது. இந்த சிறிய வயதில் உயர்ந்த எண்ணம், எல்லோரையும் மகிழ்ச்சி அடைய பாடுவேன் என்பது, குறைகள் அகன்று, நல்ல சுகத்துடன் , மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன் ஆசிர்வாதங்கள்.

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 2 месяца назад +9

    செல்லம் உன்னுடைய உயர்ந்த உள்ளமும்,மிகவும் இனிமையான தமிழ் ,தமிழ்ப் பெண் என்பதற்கு நீ தான் அடையாளம்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 3 месяца назад +13

    அழகிய குணத்துடன் மிக அழகான குரலுடன் ஒரு தேவதை இவர். Cute...❤

  • @indradorasamy1638
    @indradorasamy1638 2 месяца назад +6

    அருமை அருளினி. உன் பெயர் போல உன் குரலும் அழகு. உன் தமிலும். வாழ்த்துகள் மா.. ❤❤❤

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 2 месяца назад +7

    வாழ்த்துகள் அருளினி
    மென்மேலும் வெற்றிகள்
    பெற்று சாதனை புரிய
    வேண்டும் மகளே.

  • @divyaselvi6555
    @divyaselvi6555 3 месяца назад +16

    Congratulations girl..Malaysian can prove they're talent!! Good luck gal

  • @mathivananr8198
    @mathivananr8198 2 месяца назад +6

    அப்பப்பா என்ன உயர்ந்த உள்ளம் வாழ்க நல்ல இசையுடன் வாழ்க.

  • @mathivananpalani9106
    @mathivananpalani9106 2 месяца назад +9

    Hi Arulini you make our all Malaysian Indian proud..Congrats & Best Wishes..😊❤🎉

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 2 месяца назад +7

    வெள்ளை மனது பேசும் மொழி அழகு.வாழ்க வளர்க மகளே!

  • @kabilann6645
    @kabilann6645 2 месяца назад +9

    சொல்லாடல் உடல் மொழி தன்னம்பிக்கை எல்லாமே அழகு

  • @2soundar
    @2soundar 3 месяца назад +10

    She is God's gift. She is a role model for all children in the world. Self confidence, facing the challenges with lot of positive mind, her matured talk, unbelievable at her age. My prayers to continue her long journey not only in music in meeting children around the world to motivate them. God bless her. ❤❤🎉🎉🎉

  • @melissaaugustine25
    @melissaaugustine25 2 месяца назад +5

    All the best Arulini wishes from Malaysia

  • @balumagendra8931
    @balumagendra8931 2 месяца назад +3

    நீங்கள் மென்மேலும் பல வெற்றிகள் பெற வேண்டும் சகோதரி......

  • @hamsaveni96
    @hamsaveni96 3 месяца назад +7

    என்ன ஒரு நேர்மையான சிந்தனை!!!😊😊😊😊

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 2 месяца назад +3

    நீங்கள் ஒரு சாதனைப்பெண், மகளே!
    பயணம் பல வெற்றிகளுடன் தொடரட்டும்.
    சிட்னியிலிருந்து….

  • @logaravi9338
    @logaravi9338 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் அருளினி கதைப்பதே ஓர் அழகு என்ன அறிவு திறமை ❤❤

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 месяца назад +4

    வாழ்த்துகள் அருளினி. அழகு தேவதை❤❤❤

  • @user-gr9cz2tl5v
    @user-gr9cz2tl5v 2 месяца назад +4

    Look how Malaysians love tamil n speak fluently n clear how people slang change per place we love n proud of arulnithi Amma I salute❤even I don't know thirukural

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 2 месяца назад +3

    well come saregamapa arulini god bless you 😇👍🙏🙏👍😇

  • @elanretinam2475
    @elanretinam2475 3 месяца назад +7

    I thought her singing is sweet but her conversing is equally sweet! Such confidence and positivity. All the best and may you achieve greater heights! 👍 ❤❤

  • @user-ed7ep5wf7k
    @user-ed7ep5wf7k 2 месяца назад +3

    Arulini nee romba alaga padura, theliva pesura unnaipartha enaku manasuku santhosama iruku ellarukum nee inspirationa irukka nalla iruppa with all God blessing, un sirippu alagu eppavum siruchikite iru 🙌 🙌 🙌 ❤️❤️

  • @mahemahendra5113
    @mahemahendra5113 2 месяца назад +7

    Very nice conversation. I am very happy to listen to your way of talk and expression . Terima kasih banyak.

  • @jailanatesankumari7843
    @jailanatesankumari7843 2 месяца назад +2

    Valthugal Arulini கடவுள் உனக்கு நீடித்த ஆயுளையும் சுக பெலத்தையும் தந்து மென் மேலும் ஆசீர்வதிக்க ஆண்டவனை வேண்டும் அன்பு அம்மா

  • @sujarajoo2642
    @sujarajoo2642 2 месяца назад +2

    She’s so cute and smart! Very well spoken and she sang soooo well!

  • @sunshine7083
    @sunshine7083 2 месяца назад +4

    you are multi talented than ordinary person, Suffering of ASD person and their family members are immense , comparison doesn’t make any sense

  • @kaymanickam5555
    @kaymanickam5555 2 месяца назад +2

    The beauty is your innocent ma.bless u

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 месяца назад +5

    நீங்க நல்ல பேசுகிறீர்கள்.

  • @pillainagam3919
    @pillainagam3919 2 месяца назад +3

    good luck Arulini

  • @maharajesh7477
    @maharajesh7477 2 месяца назад +3

    அழகாக இருந்தது உனதுபேச்சு பாட்டு உனதுகருத்து மொத்தத்தில் நீ தேவதை❤❤❤❤❤

    • @debiesrilanka5106
      @debiesrilanka5106 2 месяца назад +1

      ❤🌹🌻🌹🌻🙏🌹🌻🌹🌷🌹🌻❤

  • @Vijay-wr2bv
    @Vijay-wr2bv 2 месяца назад +2

    Wow superb. Wishing you all the very best and God bless you

  • @courage7425
    @courage7425 17 дней назад

    God bless you superb my big fan arulini

  • @eshadd1944
    @eshadd1944 3 месяца назад +5

    I love her performance..very special ❤️

  • @richardanthony907
    @richardanthony907 3 месяца назад +2

    Sweet girl❤..good luck.

  • @VenugopalK-kd6no
    @VenugopalK-kd6no 2 месяца назад +1

    Superb arulini u are great performer

  • @Selvaraj-gu3px
    @Selvaraj-gu3px 2 месяца назад +3

    மலேஷியா தமிழ் எவ்வளவு அழகா இருக்கு தமிழ் நாட்டில் தான் தமிழ் saguuthu

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 2 месяца назад +3

    wow wow wow😇😇🙏👍👍

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад +2

    Wow super super congrats God bless you dear ❤❤❤

  • @henrycharles6586
    @henrycharles6586 2 месяца назад +1

    Very sweet daa maa. Long live daa maa.God Bless you.

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 3 месяца назад +3

    Genius Aruzhaini. Cute girl. Go on. Ur voice is voice is so sweet. "God bless " . As we Indian Tamil wish you for bright future.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 месяца назад +1

    மகளே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @serialpromo3546
    @serialpromo3546 2 месяца назад +3

    Arulini..i like the way u talk

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 3 месяца назад +3

    Arulini! You are great. Superb interview. I wish you a happy and joyful life. Your thoughts are wonderful. May God bless you.

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 3 месяца назад +5

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அருளினி

  • @vimaladevi6144
    @vimaladevi6144 2 месяца назад +4

    All the best Arulini ma frm
    Malaysia

  • @veesumkaatre
    @veesumkaatre 3 месяца назад +5

    Congratulations for your journey....

  • @rajyogini123
    @rajyogini123 2 месяца назад +3

    Sweet Angel Arulini , you are one of my the most favourite contestant of Saregamapa S.4 , rooting for you cute Ponnu ,
    all the best dear ❤😘

  • @tamilarasan4384
    @tamilarasan4384 3 месяца назад +3

    Good all the best arulini ❤😍✌😊from Malaysia🇲🇾

  • @armangalesgopalakrishnan5565
    @armangalesgopalakrishnan5565 20 дней назад

    arulini lotsa luv to 2 u....from JB, Malaysia

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 3 месяца назад +3

    அருளினி வாழ்த்துகள் மிகவும் அருமை

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze 2 месяца назад +1

    Super Arulini you are the Winner 🏆

  • @rayzelrajoo5568
    @rayzelrajoo5568 2 месяца назад

    Not only a singer, she could also become an actress. Looking very energetic and charming. God bless .👌🏻👍😍🥰🥰

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 месяца назад +4

    Super girl.... All the best,.... Keep it up forever...🎉🎉🎉

  • @jummystick
    @jummystick 2 месяца назад +9

    இவளின் தமிழைக்கேட்டுத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலை குனியவேண்டும்.

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 2 месяца назад +2

    Azhaga peysuringga sister..👍🏻👍🏻

  • @user-bm2yr8nv3z
    @user-bm2yr8nv3z 2 месяца назад +1

    Superb God bless you ma

  • @saroja2590
    @saroja2590 2 месяца назад

    All the best Arulini .God bless you darling. From.Malaysia.

  • @ShanmugamV06
    @ShanmugamV06 2 месяца назад

    மிக சிறப்பு தமிழச்சி.... வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 2 месяца назад +3

    ❤❤ superb ❤❤

  • @mildongs69
    @mildongs69 2 месяца назад +1

    what a girl! best wishes

  • @rukumani9281
    @rukumani9281 3 месяца назад +4

    Congratulations ❤ Arulini

  • @vkm9675
    @vkm9675 3 месяца назад +3

    Awesome interview .. such a positivity

  • @trsi2000
    @trsi2000 3 месяца назад +3

    i really love your cute smile and singing style .. keep up ..

  • @ameerjanhussain8978
    @ameerjanhussain8978 2 месяца назад +1

    Very innocent girl

  • @senthilt2598
    @senthilt2598 2 месяца назад +1

    Malaysia தூரம் அதிகம் ஆனால் வெற்றி , மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்ற பணிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjorajan6295
    @ranjorajan6295 2 месяца назад +3

    Proud of you...
    no matter what will be the final outcome....
    All the best

  • @petchimuthu6955
    @petchimuthu6955 2 месяца назад +1

    Cuty..... so sweet

  • @kopacreations4431
    @kopacreations4431 2 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc 2 месяца назад +3

    இந்த மாதிரி ஒரு அற்புதமான குழந்தை பிறப்பதற்கு அந்த பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ....

  • @vickyvicknes3277
    @vickyvicknes3277 3 месяца назад +4

    All the best to you❤

  • @rameshukera
    @rameshukera 3 месяца назад +1

    She is a Genuine soul touch roll model for every human

  • @arokiadass7457
    @arokiadass7457 2 месяца назад

    I'm very proud and happy sister

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 3 месяца назад +3

    Sweet girl 👧 good luck

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi 2 месяца назад +1

    தமிழ் ❤

  • @user-vs7xv7yl3w
    @user-vs7xv7yl3w 2 месяца назад +1

    Best wishes dear ❤️❤️❤️🙏

  • @murugankannan293
    @murugankannan293 2 месяца назад

    Vera level sister really your voice beautiful and so sweet ❣️❣️❣️

  • @radhakrishnan6701
    @radhakrishnan6701 2 месяца назад

    God bless you, my daughter

  • @sooriamoorthikamalanathan9913
    @sooriamoorthikamalanathan9913 2 месяца назад +3

    சாதனை படைக்க வாழ்த்துகள் அருள்!

  • @user-os4ge7pk9h
    @user-os4ge7pk9h 2 месяца назад

    So cute pa God bless you 🌹🌹🌹🌹

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 месяца назад +2

    வாழ்த்துகள் ❤❤❤

  • @prema680
    @prema680 2 месяца назад +3

    All the best Arulini 👌🏼🫰🏼🥰🔥

  • @thayalininimalraj4367
    @thayalininimalraj4367 2 месяца назад

    Aluminium you are great 👍 wish you all the best ❤

  • @HARAH7
    @HARAH7 2 месяца назад

    Very cute kid 😍

  • @raviragavan58
    @raviragavan58 2 месяца назад

    Godbless you my child

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 месяца назад +2

    எம் அன்பு தமிழ் மகளே ❤❤❤❤❤

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw 2 месяца назад

    வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @indramaniam3499
    @indramaniam3499 3 месяца назад +1

    Congratulations God bless you ma. Love from Malaysia ❤❤❤

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 3 месяца назад +4

    Dear Arulini, you are very very great and Excellent baby

  • @baskerr1840
    @baskerr1840 2 месяца назад

    God bless dauter

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 3 месяца назад +2

    Arulini voice and thoughts are very high level. Her tamil is awesome ❤❤❤❤❤😂

  • @karthikpaul2255
    @karthikpaul2255 2 месяца назад

    All your dreams comes ttue

  • @geetharajasekaran1823
    @geetharajasekaran1823 2 месяца назад +2

    Very beautiful

  • @sunshine7083
    @sunshine7083 2 месяца назад +4

    According her previous performance videos she was very modern and stylish, here wearing always pavada- thavani, previously talked about body shaming and depression she had , now talking about autism…. 🤔

  • @ragupathykadan487
    @ragupathykadan487 2 месяца назад

    If we are in thiruchi or chennai as foreigners & tami community never felt strange. Because of language we don't have any problems. ❤

  • @pooranirajendiran3438
    @pooranirajendiran3438 2 месяца назад

    She talk and attitude look like shruthika Arjun ❤

  • @chitraprasad8476
    @chitraprasad8476 3 месяца назад +1

    Very nice. God bless you🎊❤

  • @dhasaradhanchinnasamy6404
    @dhasaradhanchinnasamy6404 3 месяца назад +1

    அருமை Arulini

  • @IndiraIndira-ig8tv
    @IndiraIndira-ig8tv 3 месяца назад +1

    Love u Arulini ❤Best wishes