part-396 பொம்பளைங்க நெனச்சா முடியாது என்று ஒண்ணுமே இல்ல💪

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Part-396 பொம்பளைங்க நெனச்சா முடியாதது என்று ஒண்ணுமே இல்ல💪
    #pasangatamilcartoonchannel
    #annakkilifamilystory
    #lailapangajamstory
    #lalailavideocartoon
    #pangajamkelavivideocartoon
    #pasangatamilcartoonchannel
    #annakkilifamilystory
    #lailapangajamstory
    #lalailavideocartoon
    #pangajamkelavivideocartoon
    #alamelumangaivideocartoon
    #annakkili
    #annakkilivideo
    #neduvalicomedy
    #vansasingaramstory
    #amsaheevacartoon
    #tamilcartoon
    #ramnadcartoonslng
    #ramnadslang
    #thoothukudislangcartoon
    #kanniyakumarislangcartoonvideo
    #nettavallicomedy
    #annakkilimamacartoonvideo
    #pommapadam
    #pommapadamcartoon
    #tweencrftcartoonintamil
    #tweencrft
    #thangamanapurushancartoonstory
    #thangamanapurushanserial
    #thangamanapurushancartoon
    #pasangatamilcratoon
    #tamilcartoon
    #ramnadcartoonslng
    #ramnadslang
    #thoothukudislangcartoon
    #kanniyakumarislangcartoonvideo
    #nettavallicomedy
    #annakkilimamacartoonvideo
    #pommapadam
    #pommapadamcartoon
    #tweencrftcartoonintamil
    #tweencrft
    #thangamanapurushancartoonstory
    #thangamanapurushanserial
    #thangamanapurushancartoon
    #pasangatamilcratoon

Комментарии • 182

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 14 дней назад +79

    பெண்களால் எதுவும் முடியாதது இல்லை உண்மை உழைப்பு உயர்வு ❤ அன்னக்கிளி அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எங்க அப்ப ரெண்டாவது கல்யாணம் பன்னி இரண்டாவது கல்யாணம் பண்ண பொண்டாட்டியோட அண்ணனுங்க அடிச்சு கொன்னு தூக்குல போட்டு இருக்காங்க ஆனா எங்களுக்கு தெரியாது எங்கள விட்டுட்டு எங்க அப்பா ரெண்டாவது கல்யாணம் இது தேவைதான் எங்க அப்பா இல்லாம தான் எங்க அம்மா கஷ்டப்பட்டு வளத்தாங்க கல்யாணமும் பண்ணி வச்சாங்க😢 புருஷன் இல்லன்னா பொண்டாட்டியால் வாழ முடியாது இல்ல பெண்களால் வாழ முடியும் ஆண்கள் இல்லை என்றாலும் 💪

    • @tamilarasi7026
      @tamilarasi7026 14 дней назад

      Unmaiya ve singapen than...

    • @bhagavathisri2406
      @bhagavathisri2406 14 дней назад +1

      உண்மை உண்மை பெண்கள் நான் சாதித்து விட்டேன் 23 வருடம் போராடிய பிறகு தான் எனக்கும் தெரிந்தது நான் சாதித்தது ஆமாம் என் கணவர் கைவிட்டு போய் 12 வருஷம் ஆகிறது இடையில் எந்த எனக்கு ஆட்டு பிராப்ளம் என் பையனையும் காப்பாற்றி நானும் இடம் வாங்கி வீடு கட்டி யார்கிட்டயும் பத்து ரூபாய் இல்லாமல் வாங்காமல் உழைப்பு இரவும் பகலும் கம்பெனியில் நைட் ஷிப்ட் மூணு நாள் பகல் ஷிப்ட் ஆறு நாள் உழைத்தேன் ஆறு வருஷம் உழைத்தேன் கண் மூடாமல் நீங்கள் யார் என்று தெரியாது என் வாழ்க்கை பற்றி சொன்னேன் நீங்கள் சொன்னதற்கு சொன்னேன் தப்பா நினைத்து விடாதே

    • @tamilselvi5092
      @tamilselvi5092 14 дней назад

      ❤yes

    • @pasangatamilcartoon8433
      @pasangatamilcartoon8433  11 дней назад

      @@MissIndia-ku9lv ❤️❤️❤️👍

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 14 дней назад +18

    நல்ல நட்பு எல்லோரும் ஒன்னா சேர்ந்து தொழில் தொடங்கி நல்ல நிலமைக்கு வரனும் ❤❤❤❤ இந்த பாசத்தை பார்க்கும்போது கண்ணீர் தான் வருது 😭😭🙏🏻🙏🏻

  • @KavithaKavi-wt7et
    @KavithaKavi-wt7et 13 дней назад +4

    இன்றைய எபிசோட் சூப்பர் சூப்பர் அக்கா ரொம்ப அருமையா இருந்தது 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 14 дней назад +20

    அன்னக்கிளி யின் முடிவுக்கு பாராட்டு.நெடுவாலியின் அட்வைஸ் சூப்பர்.

  • @Umamangai
    @Umamangai 14 дней назад +35

    அன்னக்கிளி அக்கா❤நெடுவாளி அக்கா❤ மாடன் அக்கா❤ வனஜா அக்கா❤இந்த மாதிரி உண்மையான நட்பு கிடைக்கிறது ஒரு வரம் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @STamizhni
    @STamizhni 14 дней назад +4

    நான்கு தோழிகளும் ஒன்று சேர்ந்தால் ஊரே இல்லை உலகத்தையே வாங்கிடலாம் ஒரு நல்ல நட்புக்கு உதாரணம் இந்த நான்கு தோழிகளும் இந்தத் தோழிகளை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🫂💯💯🙏🏻🙏🏻🙇🏼‍♀️

  • @chellamalarcumbum
    @chellamalarcumbum 14 дней назад +40

    நான்கு தோழிகளின் ஒற்றுமை அருமை. பெண்களின் முயற்சி என்றுமே தோற்பதில்லை👍👍👍

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 14 дней назад +2

    🎉🎉🎉❤❤❤ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉❤🎉❤🎉❤🎉

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 14 дней назад +17

    வீடியோ சூப்பர்

  • @SkS-uk4iq
    @SkS-uk4iq 14 дней назад +2

    அண்ணகிளி அக்கா சூப்பரா உங்கள் இட்லி வியாபாரம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤ உங்களை போன்ற நண்பர்கள் இந்த காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

  • @SubashSubash-w5h
    @SubashSubash-w5h 14 дней назад +6

    சூப்பர் 💕💕💕💕💕சூப்பர் 💕💕💕💕சூப்பர் 💕💕💕💕சூப்பர் 💕💕💕சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SureshRatha-ng3hn
    @SureshRatha-ng3hn 14 дней назад +16

    நான் ஏழாவது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NagamahPalany
    @NagamahPalany 13 дней назад +1

    Annakili mam v r all singapen 😂😂😂😂❤❤❤ super beautiful 💜💜💜💜💜💜💜💙💜💙💜💙💜vanasa neduavali akka and mondona super duper 😂😂😂😂😂😂

  • @RevathiTailer
    @RevathiTailer 13 дней назад +2

    நட்புக்குள் என்றுமே ஒற்றுமை மிகவும் அவசியம் இது அன்னக்கிளி வனசா மாடன் மற்றும் சிரிப்பு சினேகா நெடுவாளி இவர்கள் இடத்தில் அதிகமாக உள்ளது வளர்வார்கள். வாழ்த்துக்கள்.❤️❤️💐👍👍

  • @Umamangai
    @Umamangai 14 дней назад +14

    Hii அன்னக்கிளி அக்கா❤❤❤வீடியோ வந்துருச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikaRoopan-sr6ig
    @KarthikaRoopan-sr6ig 14 дней назад +10

    Video super akka 👌👌

  • @ezzesine-is8zz
    @ezzesine-is8zz 14 дней назад +6

    ❤❤அன்னக்கிளி அக்கா சூப்பர்❤❤❤❤

  • @krishnammal93005
    @krishnammal93005 14 дней назад +16

    Hai நான் பஸ்ட் லைக் பஸ்ட் கமெண்ட் அன்னக்கிளி அக்கா🎉🎉🎉🎉🎉🎉

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 14 дней назад +7

    H||| அன்னக்கிளி அக்கா❤ உண்மை நேர்மை உழைப்பு உயர்வு❤ அக்கா மேலும் மேலும் வளர் வேண்டும்❤ நம்ம எப்பவுமே ஒற்றுமையா இருக்கணும்❤ அக்கா இது நட்புல உன்னை கூட்டம் தான் கண்டிப்பா ஜெயிப்பாளா❤❤ அக்கா தமிழ் பதில் அனுப்புவீங்கள்❤❤

  • @packialakshmi2569
    @packialakshmi2569 14 дней назад +3

    வீடியோ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, ஆமா மா எல்லார் வீட்லயும் நடக்கிறது தான் காமிக்கிறீங்க, எங்க வீட்ல கூட இப்படி நடந்து இருக்கு, எல்லாரும் சேர்ந்து நல்லா வரனும்,

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 14 дней назад +17

    அன்னக்கிளி வனஜா இருவரும் கண்ணீர் விட்டுஅழும்போது எனக்கு அழுகை நிறுத்த முடியவில்லை என்றைக்கும் அன்னக்கிளி வனஜா நெடுவாலி மாடன் நால்வரும்பிரிய கூடாதுஒற்றுமைநால்வருக்கும் அவசியம்பெண்கள் போராடினாள்எந்தக் காரியத்திலும் தோற்பதில்லைநால்வரும்வெற்றிக்கொடி நாட்டுங்கள்பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்றுவாழ்க வளமுடன்

  • @TamilSelvi-vw9nz
    @TamilSelvi-vw9nz 14 дней назад +4

    Hard work never fail annakili akka ❤❤❤💐👏👏🌹🌹🌹

  • @MahesManimuthu
    @MahesManimuthu 14 дней назад +7

    Super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤hi sister good evening 🌌🌌🌌🌌🌌🌌🌌🌌 nice video semma ❤❤❤❤❤❤❤❤❤ Mahishalini Madurai

  • @justintvm4865
    @justintvm4865 14 дней назад +5

    Super super very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤❤❤❤❤video super 🎉🎉🎉🎉

  • @marivishal1278
    @marivishal1278 14 дней назад +9

    Super 👌🏻

  • @sankars7361
    @sankars7361 14 дней назад

    ❤❤❤❤ அக்கா நீங்க நான்கு பேரும் ஒற்றுமை இருக்க வேண்டும் அக்கா ❤❤❤❤

  • @veeramani7178
    @veeramani7178 14 дней назад +9

    Super akka

  • @GirijaE-u8n
    @GirijaE-u8n 14 дней назад +7

    Video super sistars🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @pavisathish6981
    @pavisathish6981 14 дней назад +8

    Super

  • @EswariEswari-y1o
    @EswariEswari-y1o 14 дней назад +1

    கவிதா அக்கா இன்னைக்கு வீடியோ அருமை நண்பர்கள் இன்றும் என்றும் நலமுடன் வாழ்க❤❤❤

  • @maryrosanthi6475
    @maryrosanthi6475 14 дней назад +11

    நா முதல் ஆள்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 14 дней назад

    சூப்பர் 👌
    நெடுவாலி ஐ ❤யூ

  • @christineravindran9369
    @christineravindran9369 14 дней назад +5

    Good friends ❤❤❤❤❤❤ they have to improve in their lives ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ganesan7373
    @Ganesan7373 13 дней назад

    உங்கள் நட்பு அருமை❤❤❤❤❤❤🙏🙏👌👌

  • @sumathivethasri1741
    @sumathivethasri1741 14 дней назад

    நாலு பேரு எப்போதும் இப்படியே இருங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 14 дней назад +1

    Annakili Akka Super Action Very Nice 🎉🎉🎉

  • @RajaSusi-ks9vq
    @RajaSusi-ks9vq 14 дней назад +3

    Very super video ❤❤❤❤

  • @sudhaa9133
    @sudhaa9133 14 дней назад

    Super அன்னக்கிளி அக்கா

  • @chikkulifestyle222
    @chikkulifestyle222 14 дней назад +6

    Nice❤

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 13 дней назад

    Video romba romba romba romba super akka Neduvaali semma Vera level ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 நீங்க 4 பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalyansundhar4737
    @kalyansundhar4737 14 дней назад +3

    Super vitiyo vathurisi super super 💕💕💕❤️💕❤️💕💕

  • @JJeyapackiyam
    @JJeyapackiyam 14 дней назад +8

    ❤❤❤❤❤

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki 14 дней назад

    Hi அக்கா உங்க. நட்பு ரொம்ப. சூப்பர் தோழ்கொடுக்கும் தோழிகள்

  • @AnbuDurai-l9u
    @AnbuDurai-l9u 14 дней назад

    வீடியோ அருமையாக இருந்தது❤❤❤❤❤

  • @MurugaLakshmi-vu3hf
    @MurugaLakshmi-vu3hf 14 дней назад

    Video super super super super super super akka 👌👌👌😘❤️ ❤️😘😘💞💞

  • @malinitamilarasu2559
    @malinitamilarasu2559 14 дней назад

    இந்த வனஜா நயன் தாரா கதை ரொம்ப போரடிக்கிறது,

  • @jannathbezanab3489
    @jannathbezanab3489 14 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤video.supear supear.supear

  • @DharshiniDharshini-od5fn
    @DharshiniDharshini-od5fn 14 дней назад +8

    Hi❤❤

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 14 дней назад

    Enna oru friendship 🤗👌❤️❤️❤️❤️❤️

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 14 дней назад +5

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப

  • @SangeethaAravind-r5l
    @SangeethaAravind-r5l 14 дней назад

    இன்று வீடியோ . அன்னக்கிளி அக்கா ❤ மாடன் அக்கா ❤ நெடுவாலி அக்கா ❤ வனஜா அக்கா ❤ நான்கு பேரும் ஒற்றுமை இருக்கானும் . இட்லி கடைக்கு வைப்பது க்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @DsanthakumariDsanthakumari
    @DsanthakumariDsanthakumari 14 дней назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @HeshmikaaHeshmikaa
    @HeshmikaaHeshmikaa 14 дней назад

    Super 💕💕💕 super 💜💜💜 super ❤️❤️❤️ super 💕💕💕💕 super 💕💕💕 super 💕💕

  • @VinciyaMalar
    @VinciyaMalar 14 дней назад +2

    ❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤❤

  • @SaraswathiSaras-bb7uf
    @SaraswathiSaras-bb7uf 14 дней назад +1

    ஹாய் அக்கா வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @HelenJeyarani
    @HelenJeyarani 14 дней назад

    HII AKKA VEDIO SUPER👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abinaya3376
    @abinaya3376 14 дней назад

    Super video vanthuruch ❤❤❤🎉🎉🎉

  • @RaniBhuvi
    @RaniBhuvi 14 дней назад +12

    இன்றைய வீடியோ வந்துடுச்சு பார்க்கலாம் வாங்க ❤❤❤

  • @vinothinia6679
    @vinothinia6679 14 дней назад +2

    Itho vanthuten ❤

  • @vijyakathu729
    @vijyakathu729 14 дней назад

    Super akka❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @legendbalaguru4000
    @legendbalaguru4000 14 дней назад

    சூப்பர் தோழி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @NaganathanNathan-w2m
    @NaganathanNathan-w2m 13 дней назад

    நல்ல நண்பன் கிடைக்கிறதுக்கு ரொம்ப நல்லது ஆனா யாருக்கும் அப்படி கடிக்காது அமையாது மாமா மாதிரி ஆளுகளுக்கு இந்த மாதிரி நாலு பேர் இருக்கிறது ரொம்ப நல்லது

  • @SUBASHyt
    @SUBASHyt 14 дней назад +2

    போடு 🎉 waiting for idli kadai❤

  • @asmah8076
    @asmah8076 14 дней назад

    Super super episode today ❤❤❤❤

  • @RAMESHRAMESH-jq1nf
    @RAMESHRAMESH-jq1nf 14 дней назад +6

    Hai nan than first❤❤😂🎉🎉

  • @tamilselvi5092
    @tamilselvi5092 14 дней назад

    Video super 🎉❤🎉❤🎉😂❤🎉🎉

  • @Saravanan-zt3hm
    @Saravanan-zt3hm 14 дней назад

    Womens are very brave ❤like as my mom and my both grandmother ❤❤❤ super annakili akka ❤ video romba super akka ❤nenga ennoda sister mathri akka enakaga pray pannikonga enga sister ku marraige nalla padiya nadakanum nu ❤😊

  • @BuvaneshVari-j1d
    @BuvaneshVari-j1d 14 дней назад +2

    ❤❤akka super akka❤❤❤❤❤❤❤

  • @SnehaSneha-u5s
    @SnehaSneha-u5s 14 дней назад

    Vara leval video

  • @ganeshsoniya2077
    @ganeshsoniya2077 13 дней назад

    Kavitha.akka.super

  • @KannanVani-i3n
    @KannanVani-i3n 12 дней назад

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sajukumar3561
    @sajukumar3561 14 дней назад +1

    Mama pavam akka இப்படி பண்ணாதீங்க அக்கா 😔😔

  • @narayangovindaswamy9093
    @narayangovindaswamy9093 14 дней назад +6

    Hi ma❤❤❤

  • @kumaran1136
    @kumaran1136 14 дней назад +1

    Super super episode

  • @AnjaliGeethanjali-M-G-L
    @AnjaliGeethanjali-M-G-L 14 дней назад

    😍I like Neduvali toy💙

  • @vijithasudherson4301
    @vijithasudherson4301 14 дней назад +2

    Seekiram idly kadai ahrampichurunka❤

  • @JayalakshmiO-e4k
    @JayalakshmiO-e4k 14 дней назад +1

    நைஸ் friendship...❤❤very good episode akkows.. 💕

  • @ramnandhini2632
    @ramnandhini2632 14 дней назад

    Ungal natpu super akka❤❤❤❤❤ I love you friends ❤❤❤❤❤ super video akka

  • @KavithaS-j4o
    @KavithaS-j4o 14 дней назад +6

    Hi👏

  • @SumathiS-so2qe
    @SumathiS-so2qe 14 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 semma. Valthuzal

  • @ValliMalai-wb6mb
    @ValliMalai-wb6mb 14 дней назад

    வீடியோ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு❤

  • @RajaLakshmi-e4m
    @RajaLakshmi-e4m 14 дней назад +6

    ❤❤❤❤❤❤❤😂❤

  • @MahaswariSatchin
    @MahaswariSatchin 14 дней назад

    வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SBhama
    @SBhama 14 дней назад +7

    Vaka friend s

  • @MisValli-c7v
    @MisValli-c7v 14 дней назад

    Super tipis ediyappam thakapal 👌👌👌👌❤❤❤

  • @devipriya1897
    @devipriya1897 14 дней назад +7

    Hi

  • @lakshmib1086
    @lakshmib1086 14 дней назад

    Video super super super super super super super super story very nice friend s super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyasekar8095
    @jeyasekar8095 13 дней назад

    Video super

  • @RamalingamKaveri
    @RamalingamKaveri 14 дней назад

    Super super super super super❤🎉🎉🎉

  • @vasanthivasanthi8816
    @vasanthivasanthi8816 14 дней назад

    Hi friends, நட்பு வாழ்க, பெண்கள் முன்னேற்ற கழகம் எல்லாமே உயர்ந்தவைதான், ஆனால் அக்கா மச்சான் love மிகவும் சிறப்பு வாய்ந்தது, இருவரும் இணைந்து முன்னேறினால் நன்றாக இருக்கும், ஆண் பெண் உறவு பிரிந்து தான் பெரிசா என்று கட்டணும் அஹ் வேண்டாம் ஒன்றாக இணைந்து முன்னேறினால் நன்றாக இருக்கும் இது என் கருத்து .🌷👍♥️🌷

  • @ShivanyaShivanya-n9y
    @ShivanyaShivanya-n9y 14 дней назад +8

    Vவீடியோ வந்தாச்சு வாங்க உறவுகளே பார்க்கலாம் 🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🎉

  • @ValarValar-r4r
    @ValarValar-r4r 14 дней назад +2

    Hi
    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @anupriya3590
    @anupriya3590 14 дней назад

    Vanasa akka pola enna oru akka illanu feel panren na veetuku orey ponnu enaku sisters illa brothers pattum than😢

  • @prajitjayaram7521
    @prajitjayaram7521 14 дней назад +1

    I am waiting idli kadai poda pls tomorrow start pannunga sis thalli podathinga ipothan story supera poguthu

  • @srachelkala6158
    @srachelkala6158 14 дней назад +4

    வெற்றி இட்லி Kadai னு பேர் வையுங்க ❤

  • @RaniFathima-m4p
    @RaniFathima-m4p 14 дней назад

    Annakeli akka super

  • @Subashr-vz1en
    @Subashr-vz1en 14 дней назад

    Video❤super❤super❤super❤❤❤💖💖💖💗💗💗💜💜💜💚💚💚💙💙💙

  • @deepaDeepa-ic7fp
    @deepaDeepa-ic7fp 14 дней назад +5

    Hi akka

  • @user-sx3em8td7j
    @user-sx3em8td7j 14 дней назад

    Semma...ka..super ...akka...❤❤❤

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 14 дней назад

    Hi akka super thank you ❤❤❤❤❤❤❤❤❤