Aadhaar Card-ல மத்திய அரசு கொண்டு வந்துள்ள புது சட்டம்🙄| How to get the PVC Aadhaar Card

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 99

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Год назад +9

    HELMET COMPANY-கள் நம்மை ஏமாற்றுவது இப்படித்தான்🙄🙄👇👇
    ruclips.net/video/qAzFc3sX_So/видео.html

    • @rckie9207
      @rckie9207 11 месяцев назад

      Voter ID ku yepadi pananum my sister voter ID card lost

  • @kaviyarasu6
    @kaviyarasu6 Год назад +59

    டிசம்பர் வரைக்கும் இலவசமா புதுப்பிக்கலாமா😅எல்லாத்துக்கும் தனித்தனி தொகை செலுத்தனும் சார்.தொலைபேசி எண் இணைக்க,முகவரி மாற்ற,புகைப்படம் மாற்ற. 50,100,150ரூ..குழந்தைகளுக்கு மட்டும் தான் இலவசம்.

    • @arunv6493
      @arunv6493 11 месяцев назад +4

      உண்மையை சொன்னீர், ❤🎉நன்றி

    • @zainabummuhabeeba2125
      @zainabummuhabeeba2125 11 месяцев назад +1

      Demographic details update athavathu unga aadhaar la iruka details iruka document upload panni update pannanu... New updation ku tha charges already existing details update panna free

    • @It_job-easy
      @It_job-easy 11 месяцев назад +1

      ஆமா சார் நான் நெல்லையில் கலெக்டர் ஆபீஸ் இதை அப்டேட் செய்தேன் 50 ரூபாய் பணம் கொடுத்தேன்

  • @firewallguy
    @firewallguy 11 месяцев назад +5

    Nalla kollai adikaranunga, during starting stage of.aadhar gas connection maniyam tharamnu solli vanga sonanunga, ippa mothama vasul panranunga

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Год назад +3

    திருவேற்காட்டில் இருக்கும் நகராட்சி கட்டிடத்தில் இயங்கும் ஆதார் மையம் மிகவும் மோசமான செயல்பாடு இரண்டு மூன்றுநாள் லீவு போட்டாலும் வேலை ஆகாது அரசாங்கம் இதையெல்லாம் கவனத்தில் எடுக்காது

  • @ramamurthi1378
    @ramamurthi1378 10 месяцев назад +3

    நான் 2 வருடத்திற்கு முன்புதான் எல்லாம் update செய்தேன். தற்போது அனைத்து விபரங்களும் சரியாக உள்ளது. எந்த மாற்றமும் இல்லை. 14 ம் தேதிக்குள் மீண்டும் update செய்ய வேண்டியது அவசியமா.தயவு செய்து உடன் தெரிவியுங்கள்.

  • @vishnuarvind551
    @vishnuarvind551 Год назад +6

    Dark website la namma aadhaar card details leak aguthunu solranga.... unmaiye aadhaar card safe thana....

  • @Leaderprabu
    @Leaderprabu Год назад +15

    Firstu security update panna solunga. Easya hack panidranga. Datava sell panidranga

  • @sensar97
    @sensar97 Год назад +4

    Thank you for your information sir ❤

  • @tecnop3874
    @tecnop3874 Год назад +7

    இந்த 👆 வீடியோவை பார்த்தால் சிரிக்க தான் தோனுது 😁

  • @Naveen-ri7go
    @Naveen-ri7go Год назад +38

    எல்லாத்தையும் பதிவு பண்ணி வையுங்க அப்பதான் hacker வந்து தூக்கிட்டு போவான் 🤦🏻

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 месяцев назад +1

    எல்லோருக்கும் பயனுள்ள தகவல் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியமான பதிவு 😊❤😊 அண்ணா 😊

  • @Ajay.369v
    @Ajay.369v 11 месяцев назад +1

    கைரேகை,கண்விழி மாறாது என்று சொல்கிறார்கள் ஒரு சிலர்.
    அட்ரஸ், ஃபோன் நம்பர் மாற வாய்ப்பு உள்ளது.

  • @sreejithchandran118
    @sreejithchandran118 Год назад +3

    Bro.. PVC card apply pannitu athe Namma current addressku delivery pannuvanga illa current addressla delivery option irukka Aadhaar portala? Eppo na aadhar addressla illa. Pls check and reply

    • @mr__biker__
      @mr__biker__ Год назад +3

      Adhar card la irukka Address la dha bro delivery aaagum

  • @tecnop3874
    @tecnop3874 Год назад +2

    ஆதார் அனைத்துமே ஒரிஜினல் கிடையாது.
    So.. நம்ம ஜெராக்ஸ் கடைல எத்தனை Copy போட்டு கண்டவனுக்கு எல்லாம் கொடுத்திருப்போம் மக்களே 😂

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Год назад +2

    நம்ம கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு என்றும் மாறாது சகோ

  • @billakrishna25
    @billakrishna25 Год назад +1

    ஆதார் தேவை இல்லை போங்கபா.. வேணும்னா ஊர் ஊரா வந்து பண்ணுங்க

  • @Selva_Dream
    @Selva_Dream 10 месяцев назад

    Hi Nattu Nadappu Team, I have an issue with the Aadhar Biometric lock. a few months back I locked my Aadhar through maadhar app. Now my Aadhar is an emergency for me but I can't unlock my Aadhar due to the maadhar app and site server issue im trying to unlock for the past 1week. Please help how to resolve this issue.

  • @sureshmaha21
    @sureshmaha21 Год назад +3

    ஆதார் கார்டை நான் இதுவரைக்கும் எந்தெந்த அரசுத்துறைகளில் உபயோகப்படுத்தி உள்ளேன் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் வழிவகை உள்ளதா

  • @ksaravanakumar8042
    @ksaravanakumar8042 11 месяцев назад +2

    Everyone knows how govt handles aadhar and how the data was protected .

  • @karnaji7941
    @karnaji7941 Год назад +2

    Na pvc apply pana post office la tha yan adress la change agitu but pvc card or any card from government varava ila inum so net la download pani tha use panura na 😢😢

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 Год назад

    நாவல் பழ துவர்ப்புச் சுவை தமிழ் அறிய! அவல் கற்கண்டு தேங்காய் சுவை தமிழ் அறிய! வில் ஏந்தும் தமிழ்வீரர் தமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி"யை காணுங்கள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

  • @EATING_SIMPLE
    @EATING_SIMPLE 11 месяцев назад

    இலவசம் என்று போடுகிறார்கள் ஆனால் என் மகனிடம் 100 ரூபாய் வாங்கி உள்ளார்கள்

  • @Lightning_Flag
    @Lightning_Flag Год назад +5

    Voter I'd missing aana yepdi vanguradhunu video podunga brother plzz

    • @jayanthim7335
      @jayanthim7335 11 месяцев назад

      Talukaa office la voder I'd section poi phone number enter panna nama I'd download panikalam

  • @smartvimal9098
    @smartvimal9098 9 месяцев назад

    Bro aathar renewal panna proof ena ena yeduthutu pogunum... Pls slunga

  • @vinothkumarkaruppaiah4462
    @vinothkumarkaruppaiah4462 11 месяцев назад +1

    PVC card apply panni 50rs pay panniyachu.. one year aaga pogudhu .. aana innum card vandha paada dhaan kaanum bro

  • @thamarai939
    @thamarai939 Год назад +2

    Bro. TNSSP Scolorship Eppadi apply panrathunu Video poduga Bro😌

    • @psakthikumar529
      @psakthikumar529 Год назад

      Yes fresh application and renewal application ku video podunga please

  • @tamilanedits3941
    @tamilanedits3941 4 месяца назад

    Bro my dhaar application la naa apply panen 5/5/24 apo ipo varaikum varala..... Idaila apo apo status check panen processing apuram print completed vanthathu ... Aana ipo check pana yedhumey kaatala SRN number vatchi check pana no records found nu varuthu.... Ipo seiyanum bro

  • @r.alagaa5513
    @r.alagaa5513 Год назад +2

    அண்ணா ரேஷன் கார்டு அப்ளை செய்து 8மாதங்கள் ஆகிறது தாலுக office ல் கேட்டால் வரவில்லை என்று கூறினார் இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    • @Vijayvijay-tm4ov
      @Vijayvijay-tm4ov Год назад

      RTI

    • @JehronJefry-jz8nb
      @JehronJefry-jz8nb Год назад

      Varum aananlum late a varum.....cara vangumpothu 200 rs kapanga....

    • @sudharam5174
      @sudharam5174 Год назад

      Private la இதுக்கென்றே ஆட்கள் இருப்பார்கள்.விசாரித்து பாருங்க.காசு அதிகமாக கேட்பார்கள் ஆனால் வேலை சீக்ரம் முடிஞ்சிரும்.இதே பிரச்சனையில் தான் நாங்கள் இருந்தோம்.இங்க போனா அங்க போக சொல்லுவாங்க,Office போனா மதிக்கவே மாட்டானுங்க.இழுத்து அடிப்பானுங்க,நீங்கள் காலம் தாழ்த்தாமல் Private ல முயற்சி செய்து பாருங்க.நாங்க Smart card ற்கு 4700/- கொடுத்தோம்.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 11 месяцев назад

      இரண்டாயிரம் ரூபாய் கேட்பான் தாலுகா ஆபீஸ் ஏஜெண்டு !! ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டு முழுவதும் சரி பார்த்த பிறகே பணம் கொடுக்க வேண்டும் !!

  • @manojk7403
    @manojk7403 Год назад +5

    Yen sir government solrathu ellam seiranga, money kudukuren solrathu matum kuduka matranga

    • @senthil368
      @senthil368 11 месяцев назад

      😂😂😂😂😂

    • @senthil368
      @senthil368 11 месяцев назад +1

      Super

  • @purpleplatooner
    @purpleplatooner Год назад +1

    நன்றி.🙏

  • @dayalan.a6684
    @dayalan.a6684 Год назад +1

    Gas helpline number வேணும்
    தமிழ் ல
    He speak all other languages in 1906

  • @aravindranjith609
    @aravindranjith609 3 месяца назад

    Apply panni puthu card vanthuta palaya card selatha bro

  • @35yuvas
    @35yuvas Год назад +1

    Naanga ellam update panrom but gov a security update pannanum la

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK 11 месяцев назад

    நல்லது🎉🎉

  • @spvideocanal7432
    @spvideocanal7432 Год назад +1

    வெளிநாட்டில் இருக்கிறவங்க எப்படி ஆதார் கார்டை புதுப்பிக்க முடியும் தயவுசெய்து சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 11 месяцев назад

      When you come back to india only.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 11 месяцев назад

      ஆன் லைனில் சிஸ்டம் வந்து விட்டது !

  • @praveenm9784
    @praveenm9784 11 месяцев назад

    1947 😅
    Sudhandharam kidaitha varudam
    Sema 🎉

  • @gowthamanbu33
    @gowthamanbu33 8 месяцев назад

    Bro aadhar card la name change limit cross agiduchi solution solluga

  • @life_of_surya
    @life_of_surya 11 месяцев назад

    Nice bro useful information tq bro👍🩵

  • @gopivigneshbalaji9848
    @gopivigneshbalaji9848 Год назад +1

    Bro aadhaar card update panna 100 rupees keakuranga bro neenga December 14 verikum free nu solluringa thaluk office la

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 Год назад +1

      எந்த taluk office 😢?... 1947 இல் complaint 📝 பண்ணுங்க 😊

  • @lawstudentofdemocraticcoun8871

    Bro.. Idhu Ambattur Dhana.. I went there

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super👍🎉

  • @frndzclashersgameplay5680
    @frndzclashersgameplay5680 11 месяцев назад

    Mobile no online la update panna ippb doorstep request form la nearest post office option la edhvumey varalaa

  • @datchanamoorthyrider
    @datchanamoorthyrider Год назад +4

    Laminated card vida PVC card sikaram damage aguthunga.

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 Год назад +1

      கரெக்ட் 😢... So Pvc card ஐ ஒரு lamination போட்டுக்குங்க 😂🎉

  • @vinovino_9095
    @vinovino_9095 Год назад

    pvc card la avanga panni thara print lnjm naal naal la alinchirum bro already vaangi aliya aarampichitu again vera order panniruken

  • @mithunchakravarthi1
    @mithunchakravarthi1 Год назад

    Thank you Ji

  • @preethim3328
    @preethim3328 11 месяцев назад

    Enna DHA phone la enna sim set agumunu edavathu video pannunga

  • @nsuthakar8798
    @nsuthakar8798 11 месяцев назад

    கருவறை முதல் கல்லறை வரை கைரேகை மாறாது தல

  • @shanmugam1186
    @shanmugam1186 Год назад

    Love marriage பண்ணணுன நண்பர் மனைவி இக்கு எந்த id proof ம் இப்போ இல்லை ஆதார் எப்படி எடுப்பது

    • @maheshwaran9707
      @maheshwaran9707 Год назад

      Aadhar sender laiye etukalam.
      For finger print, retnia all data stored in aadhar centre.

  • @GaneshKumar-uf1es
    @GaneshKumar-uf1es Год назад

    Aadhar card ah vachu namma kaasa thirudikittum irukanunge....😂🤣😂🤣😂......data ah va thirudi kaasum sambathikuranunge.....

  • @rajuguru6045
    @rajuguru6045 10 месяцев назад

    Bro cable TV pathi podunga ungalam 300 vaanguranga

  • @techkathar
    @techkathar 11 месяцев назад

    எனக்கு பொண்டாட்டி மாத்தணும் ஆதார் கார்டு மாத்தணுமா அப்படியே மோடி உங்க அப்பா அத்தாலையும் மாத்துன அதுக்கும் ஆதார் கார்டு வேணுமா

  • @mlbbtamilan6359
    @mlbbtamilan6359 Год назад +1

    PVC Card um damage aagudhu bro😢

  • @balanbalan7854
    @balanbalan7854 11 месяцев назад

    நான். புதுப்பித்துவிட்டேன்

  • @theerendarchandrasekar
    @theerendarchandrasekar Год назад

    #mandabathram

  • @1Selvam993
    @1Selvam993 Год назад +1

    Bro na saudi la iruken how can I update?

    • @thangarajr4034
      @thangarajr4034 Год назад +2

      Ooruku Vantha Aproma PHOTO & Finger Print la update pannikalam,
      Address la online la mathikalam

    • @1Selvam993
      @1Selvam993 Год назад

      @@thangarajr4034 ok bro

  • @ramarajanvip
    @ramarajanvip Год назад

    ❤❤❤

  • @tecnop3874
    @tecnop3874 Год назад +2

    ஆதார் ஒரு பித்தலாட்டம்

  • @sultanravi671
    @sultanravi671 Год назад

    Driving licence kanama pona enna pananum duplicate licence epadi apply pana vaanga nu sollunga bro

    • @chinchilla4
      @chinchilla4 11 месяцев назад

      Theriyala. I think, first police la complaint pannanum, then paper la um ad podanum. Appuram complaint copy, ad copy vechu again apply pannanum nu ninaikkaen. Onnu driving school vazhi pongha, illa agent vazhi pongha.

  • @ksrjpt
    @ksrjpt Год назад

    PVC கார்ட் அப்ளை பண்ணுங்கன்னு சொல்லுங்கடா ஆனா lamination போட்ட கார்ட் use பண்ணாதீங்கன்னு சொல்லி பொலப்புல மன்னள்ளி போடாத, இதுல இசேவை மையத்துல வேல பாக்குற பாத்திரம் வேற கர்மம்

  • @buvaneswari8461
    @buvaneswari8461 11 месяцев назад

    Athu yennangada 12 varusa kanakku

  • @vishnuarvind551
    @vishnuarvind551 Год назад +5

    Dark website la namma aadhaar card details leak aguthunu solranga.... unmaiye aadhaar card safe thana....

  • @NNandhini-vl2mh
    @NNandhini-vl2mh 5 месяцев назад +1

    ❤❤❤

  • @dhinagarana3622
    @dhinagarana3622 4 месяца назад

    Brother aadhar name correction limit cross akituchi solution ethavathu iruntha sollunga

  • @vishnuarvind551
    @vishnuarvind551 Год назад +4

    Dark website la namma aadhaar card details leak aguthunu solranga.... unmaiye aadhaar card safe thana....