டைலரிங் அடிப்படை 27ம் நாள் பயிற்சி | Katori Blouse Cutting | கட்டோரி பிளவுஸ் | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 526

  • @chellathaiganapathy2422
    @chellathaiganapathy2422 2 года назад +42

    தங்களின் வீடியோக்களை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் உங்களின் எண்ணம் உயர்வானது வாழ்க மென் மேலும் வளர்க சகோதர

    • @ranganathk-xp4ur
      @ranganathk-xp4ur Год назад

      அண்ணா புதிய தங்கை அண்ணா 36 சைஸ் மட்டும் எப்பவுமே அளவு சொல்றீங்க 40,,45,,50 இந்த சைஸ் கட்டிங் கரட்டா ரெடி பண்ண சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 года назад +44

    👍👌 தங்களின் எண்ணம் மிக உயர்ந்தது. நிச்சயம் வெற்றி பெறும். 👍👍 ❤️❤️❤️🙏

    • @jeyajesuthasan5447
      @jeyajesuthasan5447 2 года назад +2

      Anna anakku erviltantim kidskum appkka vkuppu edunka nnriy

    • @jeyajesuthasan5447
      @jeyajesuthasan5447 2 года назад +1

      Anna enkku thibyl sarijana viruppsm athanal than eravu nera vkuppu edukka asaippduhinran

    • @sasimunirajulu952
      @sasimunirajulu952 2 года назад

      னததடய

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 2 года назад +29

    உங்களால் மட்டுமே நானும் நல்ல டைலர் ஆகிருக்கேன் அண்ணா

  • @srijothistailor
    @srijothistailor 2 года назад +19

    உண்மைய சொல்லுறேன் நீங்க சொக்கதங்கம் அண்ணா நீங்க எப்பவுமே இப்படியே இருங்க அந்த கடவுள் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்.
    உலகம் ஆயிரம் செல்லட்டும்மே உணக்கு நீ தான் நீதிபதி...... என்ற பாடலை அவர்களுக்கு பதில்

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 2 года назад +19

    அண்ணா சூப்பர்.உங்களுக்கு தான் வெற்றிகள் அதிகம். உங்கள் குணம் யாருக்குமே இருக்காது அண்ணா.அனைவரையும் வாழ வைக்கும் தெய்வம்.நன்றி.

  • @jeyasingh7528
    @jeyasingh7528 2 года назад +5

    ரொம்ப நாள் இந்த கட்டிங் தெரியாமல் இருந்தது இப்போது தெளிவாக புரிந்து விட்டது நன்றி

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Год назад +7

    பிளவுஸ் போடுவது பற்றி சொன்னதற்கு மிகவும் அருமை நன்றி. அதேபோல் போட்டால் மிகவும் சரியாக இருக்கிறது. நன்றி நண்பரே

  • @rojapparojappa7750
    @rojapparojappa7750 2 года назад +15

    உங்கள் முயர்ச்சியும் இரக்க குணமும்‌உங்களையும் குடும்பத்தையும் மேலும் உயர்நத்த இறைவனை வேண்டுகிறேன்புரோ

  • @VasVas-es5pl
    @VasVas-es5pl 3 месяца назад

    Tq Anna princess cutting blouse unga video paathu stich panni koduthen romba perfect ah irunthathu enaku kidaitha vaazhrhukkal ungaluke samarpanam romba nandri anna

  • @nis74
    @nis74 2 года назад +3

    மிக்க நன்றி உங்கள் வீடியோஸ் பார்த்து தான் நான் எப்படி அளவு எடுப்பது என தெரிந்து கொண்டேன்..

  • @gamingsparrowyt9576
    @gamingsparrowyt9576 2 года назад +1

    நல்ல விளக்கமான cutting bro நன்றி colombo சகோதரி subashini

  • @kalaiselvi-rg9ym
    @kalaiselvi-rg9ym 2 года назад +12

    நல்ல குணம் உள்ளவர்களுக்கு நிறைய ஏதிர்புகள் வரத் தான் செய்யும் தம்பி.ஆண்டவன் உங்க கூடத்தான இருக்காங்க. நல்லதே நடக்கும். தைரியமாக நீங்கள் எங்களைவழி நடத்தும் ஒரு துதுவர், இப்ப தான் பா சந்தோஷம இருக்கு, ஆயுஷ் மான் பவ

  • @lalithaswaninathan1719
    @lalithaswaninathan1719 11 месяцев назад +1

    தம்பி மிக அருமையாக சொல்லி தருகிறேன் ஒருயோசனை அக்குளுக்கும் கட்டோரிக்கும் இடைப்பட்ட அளவு2'5 எடுத்தால் தைக்க சுலபமாக உள்ளது நான் குஜராத்தில் கற்றுக்கொண்டேன் மேலும் வித் அவுட் லைநிங் இல்லை என்றாலும் கட்டோரிக்கு மட்டும் கண்டிப்பாக லைனிங் கொடுக்க வேண்டும் நீங்கள் சிறு குழந்தைகளுக்கு சொல்லி தருவது போல சொல்லி தருகிறீர்கள் அருமையோ அருமை நன்றி

  • @bharathivimal8333
    @bharathivimal8333 2 года назад +1

    Sir unga video paarthu tailoring nalla kathukitten . Very useful to you.thank u sir.

  • @natarajanr4305
    @natarajanr4305 2 года назад

    நான் உங்களை பார்த்தது இல்லை சார். நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி இருக்கிறது எங்களுக்கு

  • @palanithashwin8663
    @palanithashwin8663 2 года назад +6

    அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும்

  • @durgairulappan9163
    @durgairulappan9163 2 года назад +1

    Na oralavu stitch panven anna unga video pathu perfect tailor for blouse ayiten rmba satisfied uh iruku na thank u so much

  • @neseeramohammed4166
    @neseeramohammed4166 2 года назад +1

    Hi Anna....romba thanks Anna..na 4month RUclips pathu than thechen..aana Ella blouse 'layum oru mistake varum..but ippa unga video'va thodarndhu pathutu varen...ippa na veliya blouse vangi theikuren...adhum mistake ethum illama romba nalla theikuren.adhuku neenga than Karanam..romba thanks Anna...🙏🙏🙏☺️

  • @saraswathydoraisamy1457
    @saraswathydoraisamy1457 2 года назад +10

    A very unselfish brother you are. Thank you. God will bless you

  • @rkannan5091
    @rkannan5091 2 года назад +3

    Super thank u so mchu
    You r very great brother
    God bless you 🙏

  • @kalaiselvi-rg9ym
    @kalaiselvi-rg9ym 2 года назад +2

    இப்ப தான் பா ஒரு ஜாக்கெட் பிட்தைரிறமாகதைக்க வாங்கினேன்,உங்க வீடியோ வரல நான் ரொம்ப நொந்து விட்டேன். இப்ப தான் பா சந்தோஷம இருக்கு.

  • @kanagarajakhil2619
    @kanagarajakhil2619 2 года назад +1

    உங்க வீடியோ நன்றாக இருக்கிறது நீங்க நன்றாக சொல்லித் தர்றீங்க👍👏👌

  • @yesodha.priscilla
    @yesodha.priscilla Месяц назад

    Praise the Lord Thàmbi
    You have good manners and also a good father and son and also a good husband I am very proud of you . I am in Dubai and everyday I am watching your program. You are doing a wonderful job. Jesus Christ loves you. Have a blessed long life for you and your family also. God bless you my dear child.

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 2 года назад +9

    அண்ணா எப்படி இருக்கீங்க அண்ணா. ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க நல்ல மனசு யாருக்கும் வராது. நன்றி அண்ணா. குட் நைட். ❤🌹❤❤🌹❤🌹❤🌹👌👌👌👌👌

  • @juliejoshua5188
    @juliejoshua5188 2 года назад

    Thambi உங்கள்ளுக்கு ரொம்ப நன்றி. Nerraiya விஷயங்களை கற்று கொண்டேன்

  • @litheshtailors4648
    @litheshtailors4648 2 года назад

    Ungala madhiri manusa ulagathula irukkradhu adhisayam dhan Anna. Ana naanga unmayilay romba lucky sister's. Romba thanks Anna.

  • @manonmanirajagopal4211
    @manonmanirajagopal4211 2 года назад +12

    நன்றிகள் அண்ணா 🙏 நீடுழி வாழ்க சந்தோஷம் 💐

  • @selvammvs2632
    @selvammvs2632 2 года назад +1

    Super anna unga teach romba nandri Anna ivvalavu vilakangal kodukiringa romba santhosama irukku romba usefulla irukku unga videos lam romba romba nandri anna

  • @revathivicky3405
    @revathivicky3405 2 года назад

    Naanum tailor than bro naa class pora appo intha mathiri la yaarum solli tharala unga video romba romba useful ah irruku

  • @RevathiS-b1h
    @RevathiS-b1h 7 месяцев назад

    Anna nanum shop open panniten nenga irukura thairiyathula thank u so much Anna

  • @SrimannarayanaNk
    @SrimannarayanaNk 8 месяцев назад

    Iam from Bangalore . 💯 Percent ur my brother.what all u say it's booster for me.escpically this video is very useful how we have t wear the blouse. Thanks may God bless you and your family.

  • @varalakshmipn9693
    @varalakshmipn9693 2 года назад +2

    எதிர்ப்புகள் பல வந்தாலும் நீங்கள் எங்களுக்காக வீடியோ போடுரிங்க... உங்களுக்கு தான் விருது கிடைக்கும் 100 % .., எங்களின் ஆசையும் அதுதான்

  • @sajithapushparajan5602
    @sajithapushparajan5602 2 года назад +17

    அண்ணா நான் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன்‌, கண்டிப்பா நீங்க தான் ஜெயிப்பீங்க வாழ்த்துக்கள். நன்றி.

  • @gunas1585
    @gunas1585 2 года назад

    Romba sirappu Anna theliva nallavithama. Sangocham ellama sollringa nallathu

  • @malathisampath1579
    @malathisampath1579 2 года назад

    Miga uyarndha ennam ķonnda manidhar neengal. God will bless u with bright future. Long live

  • @suntharamsuntharaampal7386
    @suntharamsuntharaampal7386 Год назад +1

    உங்கள் நல்ல மனசுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @priyangaprk5616
    @priyangaprk5616 2 года назад

    Anna ..mathavanga pesratha pathi namma ninacha athu namaku periya minusahtha irukum....ungalukae terium neenga evlo pethuoda lifeku help fullah irukunu ......nee edukra indha class enaku romba usefulahh iruku anna...unmaya ingala nerula class join pannakooda ivlo detailahh sollitharamatranga..government la kooda freeahh class edukranga anna apadi irukumbothu neenga y eduka koodathu ..government ae womens la munneranumnu niraya seiranga athae tha neengalum seiringa ...so upset agathinga anna..thank u so much anna

  • @vijayamala3625
    @vijayamala3625 2 года назад +2

    கவலை கொள்ள வேண்டாம் அண்ணா கடவள் துணை இருப்பர்

  • @pavithraudaykumar7600
    @pavithraudaykumar7600 2 года назад

    Anna I started following ur stitching class

  • @user-iw3vu9st5m
    @user-iw3vu9st5m 22 дня назад

    Thanks Anna Neega sollitharyhu Essiya Erukkuna

  • @banumathivijaykumar4808
    @banumathivijaykumar4808 2 года назад

    Ungal pathivu anaithum miga theylivaga ullathu arumai thambi thanks

  • @anbuarasan7988
    @anbuarasan7988 2 года назад +1

    Ungalukku romba periya manasu thanks anna valga valamudan

  • @sudhasathya7512
    @sudhasathya7512 2 года назад +1

    Super Anna nalla sollitharigka anna

  • @sajihai541
    @sajihai541 2 года назад

    Super bro itha kalviya nan kekkanum irunthen eppadi kekkarudunu nenashen good bro enga ammaku abbadithan irukku

  • @samyk3473
    @samyk3473 Год назад

    Bro இந்த கட்டிங் எனக்கு ரெம்ப பிடிக்கும் தைத்து பேட்டாது இல்லை இனி இதை நானே தைத்து போடுவேன் நீங்க சொல்லித் தந்த முறை சூப்பர் ஒரு அண்ணான சொன்ன கருத்தும் அருமை

  • @NikhilKishore-rd9ky
    @NikhilKishore-rd9ky 4 месяца назад

    Anna neenga nalla sollitharinga thank you

  • @gnanavel.m4596
    @gnanavel.m4596 2 года назад

    Super super super brother arumaiya pathivu🙏🙏🙏👍

  • @sunitharavi613
    @sunitharavi613 2 года назад

    தம்பி super நான் இபோழுதான் vedio பாக்கிறேன்

  • @prakashpriya6239
    @prakashpriya6239 2 года назад +3

    Thanks bro god bless you 💐💐💐💐💐

  • @jothik887
    @jothik887 2 года назад

    ஊரைகாத்த
    உத்தமராவீர்
    உங்கள் சேவை தொடரவாழ்த்துக்கள்

  • @thanishkasri5413
    @thanishkasri5413 2 года назад

    Bro, unga video பார்தது princess cut blouse thaithaen. Finishing and fitting superb,,,, bro. Blouse telegram la போட்டு irrukkaen. இன்று காதோர blouse stitch pannittu poturane. Thank you so much bro, god bless you bro

  • @krishnavenimony4331
    @krishnavenimony4331 8 месяцев назад

    God bless you brother. God always with you

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 2 года назад

    Bro neega vera level nalla manithar vaalzha valamuden

  • @AnishVidhyasagarAG
    @AnishVidhyasagarAG 2 года назад

    Neenga Ennaku annana kedaithathu nan seitha pakkiyam Anna . Thank you so much Anna 🙏🙏🙏👍👍👍

  • @saraswathi5074
    @saraswathi5074 2 года назад +1

    I'm saraswathi from Malaysia. My Best wishes and god bless you and family 😍

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 года назад +3

    Sahothara.... Niraiyya channels la measurement chart koduthirukanga. Ithai unga ethirppaalarhal kita sollunga. So, solli koduppathalum, chart poadrathalum ethuvum baathikka padathu nu sollunga avanga kita. Naanga ellaaarum vaera vaera oorla irukom. Engalala unga thozhil baathikka padathu. Engaeyum, eppothum, entha thozhila irunthalum, thiramaikku eppovum mathippu irukum nu sollunga.

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 6 месяцев назад

    உண்மையா சொல்றேன்.டெய்லரிங்கிளாஸ்ல கூட இந்த அளவுக்கு கிளியரா சொல்லிதறல.உங்க வீடியோ பார்த்துதான் தைக்கனும் ஆசையும் தன்நம்பிக்கையும் வந்துருக்கு அண்ணா .ரொம்ப சந்தோசமா இருக்கு.உங்களோட வீடியோ எப்பவும் எதிர்பார்த்துட்டே இருப்போம்.❤

  • @thoorigai28
    @thoorigai28 2 года назад

    muthal muraiyaga katori
    thaikkapogiren nandri .

  • @VidyaRavi-nw1ky
    @VidyaRavi-nw1ky 27 дней назад

    Anna apdina neenga than anna opena pesringa anna love you na unga thagachi vidya

  • @rakh2vlogs7925
    @rakh2vlogs7925 2 года назад

    Super Anna sema ..ungaluku romba nalla ennagal eruku Anna valga valamudan

  • @keerthanam7463
    @keerthanam7463 2 года назад

    Tq anna ungakitta kathukutta kandipa yengaluku andha pervaru anna

  • @kamaladevi285
    @kamaladevi285 2 года назад

    neega solrathu ellame unmai anna you are very great

  • @jonest8541
    @jonest8541 2 года назад +7

    மிக்க நன்றி அண்ணா

  • @jayaprakash402
    @jayaprakash402 2 года назад +1

    அண்ணா நீங்கள் சொல்வது மிக தெளிவாக இருக்கிறது கண்டிப்பாக எல்லோருக்கும் புரியுமாறு கற்றுக் கொடுக்கிறீர்கள் ஒரு வேண்டுகோள் அண்ணா பிளவுசை வைத்து அளவு எடுத்து துணியில் கட்டிங் போட சொல்லி கொடுங்கள்

  • @juliathjayarani3515
    @juliathjayarani3515 2 года назад

    நன்றி நன்றி தம்பி 62வயசுல blouse எப்படி போடும் ன்னு கத்துக்கிட்டேன் என் வாடிக்கையாளருக்கும் சொல்லித்தருவேன் மிக்க நன்றி சகோதரா

  • @krithikakamalam169
    @krithikakamalam169 2 года назад

    Thanks bro romba thelivasolringa

  • @ammanisiman7779
    @ammanisiman7779 2 года назад

    Anna உங்க தயவில் நான் ஒரு சிறப்பான blouse strich pannirukka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakkiyas1078
    @bakkiyas1078 2 года назад

    Ayyo Anna neenga great.. Enaku romba usefull ha iruku.. Tk u so much

  • @AnjaliMahesh-jl1rk
    @AnjaliMahesh-jl1rk 5 месяцев назад

    Anna romba nalla sollidharinga anna super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @PAVINHERO
    @PAVINHERO 2 года назад +2

    anna ennaku intha visayam theriyathu...really happy ...thank u bro......na ovveru timemum television award pakkumpothu ungaluku kandippa kettaikkanunu expect pannuven...but late analum kandippa ungala oru nal intha award funla pappenu nambikkaiyaoda wait panrom...no words...valga valmudan......

  • @rajalakshmi5251
    @rajalakshmi5251 2 года назад

    Hi annaiya how are you I am be happy ungal vedio pottadhu ungalukku award varum god blessing you annaya

  • @DeviDevi-pd1gw
    @DeviDevi-pd1gw 2 года назад +1

    பிரதர் நல்லது எவனும் செய்ய மாட்டார்கள் செய்யறவுங்களையும் விடமாட்டானுங் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கங்கள் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். கடவுள் துனை இருப்பார் நன்றி

  • @nandhinichellappan6772
    @nandhinichellappan6772 2 года назад +2

    Anna. Super thanks for giving your knowledge.

  • @ajitharani5943
    @ajitharani5943 Год назад

    Very very super correct than erukku . thank u so much

  • @mercypritha8992
    @mercypritha8992 Год назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻enaku nalla pudinjiduchi bro🙏🏻

  • @sudivtani
    @sudivtani 2 года назад

    நன்றி அண்ணா உங்களுக்கு நல்ல மனசு

  • @smaatmangani3697
    @smaatmangani3697 Год назад

    Great bro,, oru அம்மா தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுகர மாறி ,blouse போட சொல்லி கொடுக்கரீங்க

  • @rathip7030
    @rathip7030 2 года назад +1

    super அருமை நன்றி அண்ணா

  • @umaguna7451
    @umaguna7451 2 года назад

    God bless you bro, please 2in1blouse cutting and stitching video

  • @vijirrr5846
    @vijirrr5846 Год назад +3

    Thank you brother

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 2 года назад +2

    தங்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மனசு யாருக்கும் வரவே வராது. வாழ்க வளமுடன்

  • @thangamariappan2769
    @thangamariappan2769 2 года назад +3

    Bro award win panna engalin vaalththukkal 🙏🙏🙏🎁🎁🎁

  • @jeenafareeda5398
    @jeenafareeda5398 2 года назад

    Neenga Vera levels from srilanka

  • @sramalakshmiravi93
    @sramalakshmiravi93 2 года назад

    நான் தையல் தொழிலை பயம் ,குழப்பம் இல்லாமல் தெளிவாக தைக்க ஒரே காரணம் அதற்கு நீங்க தான் அண்ணன்

  • @audilakshmi4468
    @audilakshmi4468 2 года назад +1

    Correct bro! Oru eye doctor கூட கண்ணாடி எப்படி போடுவது என்பது போல தான்.

  • @sagulameed5391
    @sagulameed5391 2 месяца назад

    பாசமிகு அண்ணன்
    அவர்களுக்கு உங்கள் பாசமிகு தங்கை....
    எனக்கு தையல் மிஷின் பழக மிகவும் ஆசையாக இருந்தது ஆனால் இன்று உங்கள் வீடியோ பார்த்து முதல் நான் ஒரு தையல் மிஷின் வாங்கி விட்டேன் எனக்கு ஒரு ஆசானாக இருந்து
    ஆரம்பிக்க உங்கள் உதவி மிக மிக முக்கியமான ஒன்று
    உங்கள் வீடியோ தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி ............

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 2 года назад

    வணக்கம் சகோதரா (அண்ணா)
    மிக மிகமிக அழகாக, அருமையாக, அற்புதமாக சொன்னீர்கள்.
    நிறைய முறை, நிறைய தையல்
    பயிற்சி, சென்றும் மாதமும், பணமும், கரைந்ததே-தவிர
    முழுமை அடையவில்லை.
    நீங்கள் கூறியது போல (பெண்கள்) பொறாமையுடன்
    கற்றுத்தர மறுத்தனர்.
    சாதாரண பாட்டி ஜாக்கெட் - கூட
    தெரியாது, பட்'-கட்டோரிப்ளவுஸ்
    எனது நீண்டநாள் ஆசை
    🙏நன்றி🙏
    நீர் '-உங்கள் குடும்பத்தினர்
    என்றென்றும் நீடூழி வாழ்க
    வாழ்கவளமுடன்
    நன்றியுடன் சகோதரி
    அனிதா கிருஷ்ணன்.
    என் ஐயா(அப்பா) வீட்டுவைத்தியர்+ஜோதிடர்+கணக்கு பிள்ளை
    உத்தியோகம், - குழந்தை' - தரிக்க
    ஜாதகரீதியாக தாம்பத்தியம்
    கூறுவார்,
    ஐயா-இதெல்லாமா சொல்வது
    என்றால்?
    மருத்தவம்'-படிப்பவர்கள்
    உடல்உறுப்புகளை படிக்கும்போது
    சீ... '-என்று கூற முடியாது
    கூறக்கூடாது, தன் தாயாரை, சகோதரியை-நினைத்து' - பயிற்சி பெற்றால்(அவரே) சிறந்த
    டாக்டர். (அதே போல)
    தாங்கள் கூறியது
    தவறில்லை '-உண்மை
    (ப்ளவுஸ்' - ஆண்கள்-சர்ட்
    அணிவது-போல, அணிவித்தால்
    சிறப்பு) வலதுகை-பின்னர், - இடதுகை+கீழேயிருந்து'-பட்டன்
    அணிவது. நன்றாக கூறினீர்
    🙏🙏🙏வாழ்கவளமுடன்
    பணிவுடன், அனிதா கிருஷ்ணன்

  • @arulselvi935
    @arulselvi935 Месяц назад

    Super bro unga video veera level

  • @thangamariappan2769
    @thangamariappan2769 2 года назад

    Bro ungalin motivation is very super athuku vanam thaan ellai anbu thangaiin vanakkam

  • @videoso4542
    @videoso4542 2 года назад

    உங்கள் எண்ணம் அருமை

  • @umzjk6338
    @umzjk6338 Год назад

    You are pure soul ❤️ bro

  • @preeti.keerthis2225
    @preeti.keerthis2225 2 года назад

    எங்க அண்ணன்னா அண்ணன் தான்....😍😍

  • @thonishaboutique5491
    @thonishaboutique5491 2 года назад +1

    Bro sai appa blessings will be wit u

  • @atreasureofactivities2748
    @atreasureofactivities2748 2 года назад

    Nandri Anna....clear explanation

  • @selviponraj4331
    @selviponraj4331 2 года назад +1

    God bless you

  • @GKS_arts
    @GKS_arts 2 года назад +6

    Health is important. Nalla parthu kollungal. Sorry nan ungalukku vote podavillai. Eppadi poduvathu entru puriavillai. Neengal award win pannuvinga. God bless you. Ungaludaya teaching Migavum useful aaga irrukku. Thank you bro.

  • @selvis8352
    @selvis8352 2 года назад +2

    Anna ungalin nalla ennam thodara valthugal anna👏👏🥰🥰

  • @anusiyakumar7572
    @anusiyakumar7572 2 года назад

    Enna oru thelivana vilakkam anna semma super 👌👌👌👌👌 your the best tailor na

  • @kumarselvikumarselvi8218
    @kumarselvikumarselvi8218 2 года назад +3

    நன்றி அண்ணா

  • @Ntrend9010
    @Ntrend9010 2 года назад

    Anna neenga really really good
    Iam from sri lanka. Thank you so much anna