ஆர்ம்ஹோலில் சுருக்கமில்லாமல் கை ஜாயின்ட் பண்ணுவது எப்படி ? Detailly Explain in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 624

  • @helensathana4649
    @helensathana4649 7 месяцев назад +44

    Thank you so much Bro. ரொம்பவே தெளிவா இருந்தது. இப்ப நான் ஒரு டெய்லர்னா அது உங்களால தான் Bro. நேரே போயி படிச்சா கூட இந்த மாதிரி சொல்லி தர மாட்டாங்க. மிக்க நன்றி.

  • @thilaga.n9123
    @thilaga.n9123 7 месяцев назад +74

    வணக்கம் சகோதரர் நீங்கள் சொல்லிகோடுக்கர ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை இன்று உங்கள் பதிவு மிகவும் அருமை நீங்கள் சகோதரா இருந்தாலும் இன்று எனக்கு ஒரு அப்பாவாக தெரிகிறீர்கள் மகிழ்ச்சி

    • @hemas1965
      @hemas1965 7 месяцев назад +6

      அண்ணா அருமை சொன்னிங்க நன்றி

    • @tamilarasiramaswamy9218
      @tamilarasiramaswamy9218 5 месяцев назад +3

      நல்ல ஆசிரியர்! வாழ்த்துக்கள் தம்பி

    • @megalav6904
      @megalav6904 3 месяца назад

      Prothangam

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 7 месяцев назад +35

    பெண்மை யை மதிக்கும் உங்கள் குணத்திற்கு என் வணக்கங்கள் 🙏நல்ல தகப்பனாக உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள் bro

  • @chithrak1846
    @chithrak1846 2 месяца назад +4

    👌♥️ நன்றி அண்ணா 🙏🏻😍உங்க மனசு ரொம்ப நல்லா இருக்கு ❤️நீங்க யோசிக்கறது ரொம்ப அழகா இருக்கு ❤️ரொம்ப நன்றி உங்க வீடியோக்கு 🙏🏻🙏🏻🌹

  • @priyapalanivel398
    @priyapalanivel398 7 месяцев назад +2

    வணக்கம் தம்பி. தெளிவான விளக்கம். மிகவும் அருமையாக பேச்சு. நலமுடனும் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி

  • @SreeshYaash
    @SreeshYaash 7 месяцев назад +3

    அண்ணா நீங்கள் எடுக்கும் டைலரிங் கிளாஸ் மிக சூப்பராக உள்ளது பேசும் பெண் குழந்தைகள் பற்றி விதும் சூப்பர்

  • @dharmavathya6861
    @dharmavathya6861 4 дня назад

    வணக்கம் சகோதரா.
    இப்போது தான் தங்கள் பதிவுகளை பார்தேன்.ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளில் தங்கள் பேச்சுக்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு வழிநடத்தும் ஒரு சகோதரன் போல் பேசுவது, தங்கள் மனைவியுடன் சேர்ந்து வகுப்புகள் செய்வது மிகவும் நன்றாக இருக்கிறது.
    வாழ்கவளமுடன்.தொடருங்கள் தங்கள் பதிவுகளை.

  • @LogiElakiya
    @LogiElakiya 7 месяцев назад +3

    Brother neenga podra video usefull ah irukku

  • @mvsv5633
    @mvsv5633 7 месяцев назад +44

    இந்த பதிவுக்காக நான் ரொம்ப நாள் காத்திருந்தேன் அண்ணா, மிகவும் நன்றி 😊

  • @Vijilakshmi-w4x
    @Vijilakshmi-w4x Месяц назад +2

    அருமை தெளிவாக இருந்தது புரிந்ததுட நன்றி

  • @SathyaManikandan-u5s
    @SathyaManikandan-u5s 6 дней назад

    அண்ணா நீங்கள் சொல்லும் பதிவுகள் எனக்கு மிகவும் நன்மையாக உள்ளது ரொம்ப நன்றி அண்ணா நான் பிகினர்தான் நீங்கள் சொல்லும் பதிவுகள் எனக்கு புரிந்தது இப்போது நான் ஜாக்கட் நன்றாகவே வைக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @divyanth1876
    @divyanth1876 7 месяцев назад +1

    Anna you my guru I had already finish my tailoring course but I had fear how to manage customer and no one can appreciate my skill in my family so I quit my next level just I self stich my cloths only your words and your guide only give positive vibe thank you I have one old machine soonly I will purchase one machine I will come to our family and I will. this vibe gives your words thank you brother

  • @karthikarthi900
    @karthikarthi900 7 месяцев назад +9

    அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் உண்மை. கருத்து 🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா

  • @anuradhasrinivasan6369
    @anuradhasrinivasan6369 Месяц назад +2

    உங்கள் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனதிற்கு ஊக்கமாக இருக்கிறது. நீங்கள் கூறியது உண்மை. குடிக்கு அடிமையான ஆணால் அவரின் மனைவி பிள்ளைகள் எத்தனை கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை அனுபவித்து வருபவள் நான்😢😢😢😢

  • @RohiniMohan-u3z
    @RohiniMohan-u3z 7 месяцев назад +3

    Super magalir thina wishes sir.யாரும் சொல்லாத கோணத்துல பெண் குழந்தைகள் பற்றி சொன்னீங்க.மிக நல்ல விஷயம்.😊

  • @RemeeWorld
    @RemeeWorld 13 дней назад

    Super அண்ணா இன்றுதான் எனக்கு கை தைப்பது நன்றாக விளங்கியது. மிக்க நன்றி அண்ணா👍❤

  • @mahinatarajan4232
    @mahinatarajan4232 7 месяцев назад +2

    Thank you anna for clarifying the most important topic in blouse stitching. That's the most visible part when we see a person. You are an eye opening for many people who wants to learn sewing at home. Kudos to all the videos you posted and yet to post.

  • @kannagi7284
    @kannagi7284 3 месяца назад

    மிக்க நன்றி அண்ணா, நான் நிறைய போராட்டங்களை கடந்து வந்தவள்தான் தாங்கள் கூறிய அறிவுரைகளையும், தையல் பயிற்சியையும் நான் பின்பற்றிக் கொள்கிறேன்.

  • @k.s.rajkodavasal2529
    @k.s.rajkodavasal2529 2 месяца назад +3

    நீங்கள் பேசுவதை கேட்க மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது உங்கள் காலம் முடியவேகூடாது

  • @mfathimamfathima3456
    @mfathimamfathima3456 4 месяца назад +4

    நன்றி சகோ நீங்கள் நீடூழி சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @rupanjesu2754
    @rupanjesu2754 7 месяцев назад +3

    For one years I have been watching your videos. I learnt see your videos stitching my blouse

  • @pinkyponkysarees
    @pinkyponkysarees 2 месяца назад +3

    அண்ணா உங்களுக்கு உண்மைலேயே நல்ல மனசு பெண்களை ரொம்ப மரியாதை யா பேசுறீங்க இது உங்களுக்கு மனசுல இருந்து பேசுறது தெரியுது எல்லாரையும் உங்க அக்கா தங்கச்சியா நினைக்கிறீங்க உங்க வீடியோஸ் நிறைய நான் பாத்துருக்கேன் நானும் டைலர் ஷாப் வச்சுருக்கேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jarinaismail527
    @jarinaismail527 3 месяца назад

    மிகவும் நன்றிசார் நீங்கள் நன்றாகப் தெளிவாக சொல்லித்தரீஙக நான் ஒரு ப்ளவுஸ்தச்சேன் நன்றாக இருக்கிறது இது உங்களால் சாத்தியமானது

  • @kokilasasikumar7656
    @kokilasasikumar7656 7 месяцев назад +4

    அண்ணா ரொம்ப சூப்பர் தெளிவா சொல்லிக் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு ரொம்ப கடமை

  • @KD_CREATION_EDITS
    @KD_CREATION_EDITS 5 месяцев назад +2

    உண்மை அண்ணா ஏமாற்றம் அதிகம் சந்தித்திருக்கிறேன் உங்கள் பேச்சி மன ஆறுதல் கிடைக்கிறது

  • @jyothim.s5225
    @jyothim.s5225 7 месяцев назад +3

    Thank you brother super perfect clarifications 😊

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 7 месяцев назад

    நானும் நிறைய நாள் எதிர்பார்த்த வீடியோ .மிக்கநன்றி சகோதரரே.

  • @pontamil1851
    @pontamil1851 3 месяца назад

    அண்ணா சூப்பர் சூப்பர் மிகவும் தெளிவாக இருந்தது மிக்க நன்றி அண்ணா 🙏🏻

  • @yazhinichezhiyan3493
    @yazhinichezhiyan3493 4 месяца назад

    வணக்கம் அண்ணா 🙏. இந்த காணொளி மிக தெளிவாக இருந்தது. மிக்க நன்றி அண்ணா 🙏.

  • @deeparajesh5702
    @deeparajesh5702 6 месяцев назад

    You are a very pure soul, brother. You speak genuinely and work sincerely. May God bless you always with good health and lots of happiness 🎉

  • @geethak7390
    @geethak7390 7 месяцев назад +1

    மிக்க நன்றிங்க அண்ணா தெளிவாக புரிந்தது நன்றி 🙏🏻

  • @thatchayanimahesh9176
    @thatchayanimahesh9176 7 месяцев назад +17

    நீங்கள் பேசும் அனைத்தும் உண்மை
    பெண் குழந்தை பற்றி யோசித்து பயம் பதட்டம் வருத்தப்படும் தாய் நான்❤

    • @sivakumarmurugesan-m5t
      @sivakumarmurugesan-m5t 7 месяцев назад

      Ur feelings are really true. Way u express is splendid pa. U have talent of bringing ur feel in us.Apart from this ur motivation excells everybody else's.Lord bless u now & always!

    • @KavithaKavitha-lq2qq
      @KavithaKavitha-lq2qq 7 месяцев назад

      Enakum apdithan nan anupavikum Vali vethana en pen pillaikum varumonu 😢

  • @vdlintegratedorganicfarm
    @vdlintegratedorganicfarm 6 месяцев назад

    Thank you so much brother...god bless you nd ur family...

  • @RevathiS-b1h
    @RevathiS-b1h 7 месяцев назад

    அண்ணா உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா ❤

  • @SivaranjaniSivaranjani-g2d
    @SivaranjaniSivaranjani-g2d 7 месяцев назад +1

    நா கிளாஸ் க்கு போய்ட்டு இருக்கேன் bro. ..அங்க எனக்கு இந்த அளவுக்கு விளக்கமா சொல்லித்தரல...இந்த vdo clear ah புரியுது ரொம்ப ரொம்ப thanks bro. .இது vdo வா இருந்தாலும் நீங்க பக்கத்துல இருந்து சொல்லி தர feelings bro 🙏🏻🥰

  • @shanmugamrevathi7038
    @shanmugamrevathi7038 7 месяцев назад +1

    அண்ணா unga video romba usefula a iruku anna🎉 embroidery machine mark oru video podunga அண்ணா

  • @selvathevathiganesan4280
    @selvathevathiganesan4280 7 месяцев назад +1

    சகோதரே நீங்கள் சொல்வது உண்மை. நாம் நம்முடைய குழந்தை களுக்கு நல்ல கருத்தை கூற வேண்டும்.. நம்முடைய வாழப் போகும் வீட்டில் பிரச்சினை களை பெண் பிள்ளைகள் விட்டுக் கொடுத்து போனால் விவகாரத்து ( DIVORCE) என்ற பேச்சுக்கு இடமில்லை. இது என்னுடைய தாயார் எனக்கு கூறிய அறிவுரை. இப்பொழுது நானும் ஒரு பெயர்த்திக்கு ஆச்சி (GRANDMA) ஆகி விட்டேன். . இப்போது என் மகளுக்கும் அதை உணர்த்துகின்றேன்.. Bro உங்களுடைய கருத்துக்கள் உண்மை. 💐🙏

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 7 месяцев назад

    Anna intha video enakku very very useful .unga video pathuthaan ellarukkum stich panni kodukkuren but intha mistake appo appo solluvanga enakku romba kasdama irukkum .ipo very clear my bro thank you so much anna

  • @abrr5546
    @abrr5546 7 месяцев назад +3

    You are a great tailor. Wonderful teacher. thank you so much.

  • @SriRam-ld7nb
    @SriRam-ld7nb 26 дней назад

    உண்மையில் பதிவு நன்று சார்

  • @subam360
    @subam360 2 месяца назад +1

    Ungalamari oru anna kedachathukku vedio pakra nananga kuduthu vachavanga anna❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @dharanidharan1233
    @dharanidharan1233 7 месяцев назад

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் உங்களுடைய வீடியோ பார்த்து நன்றாக படித்து இப்போது ஒரு டைலர் கடை வைத்து விட்டேன் 3 மாதம் முடிந்தது ஆனாலும் இன்னும் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும் மிக மிக உண்மையான வார்த்தைகள் என் அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் அவர் இறந்து 7வருடம் ஆகிவிட்டது

  • @haseenabegum3204
    @haseenabegum3204 7 месяцев назад

    சூப்பர் அண்ணா. உங்களை போல் .விளக்கம். ஆள் இல்லை.. உடல்.. சரியில்லமல்... உங்கள். வகுப்பு. தொடரே.. முடியவில்லை. நான். குணமாக. சிலே... மாதங்கள்,. பின்... தொடர்ந்து... பார்ப்பேன்... இன்ஷாஅல்லாஹ்.... 🙏👍🤝

  • @ganesamuruganrubancgm8190
    @ganesamuruganrubancgm8190 7 месяцев назад +5

    GOD BLESS YOU Bro

  • @elaiperumal3397
    @elaiperumal3397 5 месяцев назад

    வணக்கம் அண்ணா நீங்கள் அப்பா பத்தி சொன்னது அனைத்தும் உண்மை...அதுமட்டுமல்ல வாழ்க்கைக்கு தேவையான தத்துவமும் சொல்லி இருக்கிங்க..

  • @AyishaFathima-f4h
    @AyishaFathima-f4h 7 месяцев назад

    வணக்கம் அண்ணா நீங்க போடுற விடீயோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. ஒரு உதவி அண்ணா உடம்பு அளவு சிறியதாகவும் மார்பகம் அளவு மிகவும் பெரிதாக உள்ளவர்களுக்கு எப்படி பிளவுஸ் சரியான அளவோடு வெட்டி தைப்பது ?..தயவு செய்து இதற்கான வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @RajeshwariRani-c2q
    @RajeshwariRani-c2q 7 месяцев назад

    Really you words correct now I 67 my Housbend 73 he all the work depended me God bless you my son

  • @manojpriyan1111
    @manojpriyan1111 23 дня назад

    அண்ணா உங்க வீடீயோ பார்க்க பார்க்க தைக்க ஆர்வம் அதிகமாகிறது நன்றி சகோதரர்

  • @varalakshmivaralakshmi6907
    @varalakshmivaralakshmi6907 7 месяцев назад

    ஹலோ பிரதர் ரொம்ப அருமையா நீங்க சொல்லி கொடுக்குறீங்க இரண்டாவது நாங்க தப்பு பண்ணா கூட அதை வந்து தப்பா சொல்லாம இப்படித்தான் பண்ணி இருப்பீங்க கரெக்ட் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லி இருக்கீங்க

  • @jebaselvijohnbabu6790
    @jebaselvijohnbabu6790 3 месяца назад

    Really good topic God bless you stay the life enku kanri vanthudchei

  • @ValarMathi-c2j
    @ValarMathi-c2j 7 месяцев назад

    Anna neenga solra varikaal ellam unmai appakkal edathai yaralum nerappa mutiyatu anna tq

  • @kalaiyarasisaravanan5943
    @kalaiyarasisaravanan5943 6 месяцев назад

    நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான் அண்ணா thanks அண்ணா

  • @GAMINGதமிழ்-d5q
    @GAMINGதமிழ்-d5q 6 месяцев назад

    Vanakkam anna enak entha sandegam irunthalum unga video parthu therinchukuven.

  • @rsyamalaprathaban9706
    @rsyamalaprathaban9706 7 месяцев назад +1

    Hi Anna..present.....thank u anna .....daily indha msg anupikite eruken.....I am waiting for my this video (ninga vera yaro stitch Panna alavu blouse la erudhu chest measurement erduka video podunga) back ah mattum Kanaka panni %2 (or) Front and back Kanaka panni % 4 nu yaduthukunum ma Anna.....yanku detail ah vera yaro stitch Panna blouse ninga use panni video podunga...

  • @sudharsang8862
    @sudharsang8862 7 месяцев назад +3

    Thank you anna very useful

  • @Sathya-ww5oq
    @Sathya-ww5oq 2 месяца назад

    Nenga solrathu true bro enaku thaiyal kathukka asaiya iruku

  • @DeviM-bv7lo
    @DeviM-bv7lo 7 месяцев назад

    அண்ணா இந்த வீடியோ ரொம்ப தெளிவா புரியுது நன்றி

  • @MdDevenishi
    @MdDevenishi Месяц назад

    Anna unga teaching vera lavelna. Neraiya peruku romba usena. Unga kadai entha oorala erukuna

  • @poomakannan5252
    @poomakannan5252 7 месяцев назад

    அண்ணா உங்க டெய்லரிங் கிளாஸ்ச விட நீங்க சொன்ன அந்த வார்த்தைகள் தான் எங்களுக்கு ரொம்ப அற்புதமா இருக்கு எனக்கு தேவையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும் நன்றி அண்ணா

  • @EswariPooja-c8r
    @EswariPooja-c8r 7 месяцев назад

    Anna alaga solli tharing😊 na sekkerama tailor aganum en marriage life la first na velaiku ponnapa irutha mathipu mariyathai venum na. En papakaga na v2 la iruthan po than kuda iruka sonthangal pathi purinjikitta. En palaya life ah na konduva.

  • @Salemsasikumar
    @Salemsasikumar 7 месяцев назад

    மிக்க நன்றி அண்ணா 🙏 அப்படி இல்லை அண்ணா நீங்கள் எங்களுக்கு மிக அருமையாக சொல்லி தரிக்க அண்ணா.உங்களால் மட்டும் தான் நான் இப்போது வெளி ஆட்களுக்கு பிளவுஸ் சுடிதார் எல்லாம் தைத்து கொடுக்கிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @JeyanthymalaClariankenady
    @JeyanthymalaClariankenady 6 месяцев назад

    வணக்கம் சகோதரர் எனக்கு மிகவும் உதவிய பதிவு

  • @cvvanitha2158
    @cvvanitha2158 7 месяцев назад

    Anna unga video paarthu first blouse thachuruken i m happy

  • @tharunyt2835
    @tharunyt2835 7 месяцев назад

    தேங்க்யூ ப்ரோ நீங்கள் சொன்ன கருத்து சூப்பர்❤❤❤

  • @HemamaliniMalini-e5n
    @HemamaliniMalini-e5n 5 месяцев назад

    Same problem I have Anna thank u for your guidance I will try

  • @LakshmiSri-o5g
    @LakshmiSri-o5g 7 месяцев назад

    Anna neenga pesum ovoru varthaium manathai thelivu padithuthu ❤❤❤ anna neenga vesta pesringanu ninikathinga pesunga

  • @thanishkasri5413
    @thanishkasri5413 7 месяцев назад

    ரொம்ப ரொம்ப கரெக்ட் அண்ணன், பெண்களுக்கு ஏமாற்றம் அதிகம் தான், நான் அதிலிருந்து வெளி வர டைலரிங் வேலை செய்து வருகிறேன், என் மனநிலை இப்போ கொஞ்சம் நல்ல படியா மாறி வருகிறது, நன்றி ப்ரோ

  • @rathikakaliyamoorthy9606
    @rathikakaliyamoorthy9606 7 месяцев назад +2

    நல்ல தெளிவான பதிவு 👌

  • @tamilarasialagesan9275
    @tamilarasialagesan9275 3 месяца назад

    Explained in detail. Thank you

  • @DeepalakshmiThiruppathi
    @DeepalakshmiThiruppathi 7 месяцев назад

    Nandri Anna🙏. Designer blouse sleeve models videos Innum extra podunga Anna. Unga Thangai😊

  • @T.AnuradhaRadha
    @T.AnuradhaRadha 7 месяцев назад

    Anna unga speech romba romba nalla iruku enaku unga speech enaku romba pudikkum arumaiya pesuringa Anna

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 7 месяцев назад

    மகளிர் தின வாழ்த்துக்கள் நல்ல கருத்து சொன்னிர்கள் தம்பி ❤

  • @vanithavanitha8268
    @vanithavanitha8268 7 месяцев назад +1

    Super Anna nalla purithu nenga soli kudukurathu❤

  • @devimanohari5481
    @devimanohari5481 7 месяцев назад

    Body measurement edukum pothu chest round loosaga eduthal harm hole loose varum enpathai entha pathivil purinthu konden migavum nantri brother

  • @subam360
    @subam360 2 месяца назад

    Miga miga aruumaiyana vilakkam🎉🎉❤🎉🎉🎉

  • @PARIMALASARAN-i5v
    @PARIMALASARAN-i5v 4 месяца назад

    ரொம்ப நன்றிங்க அண்ணா.❤

  • @GNishaSathish
    @GNishaSathish 7 месяцев назад

    Guruvuku En Kaalai Nal vanakam..🙏🙏 Thank you very much Anna..🤩🤩💐

  • @shariqmohamed9962
    @shariqmohamed9962 7 месяцев назад

    ரொம்ப தெளிவா சொல்லிக்குடுத்தீங்க .. நன்றி அண்ணே

  • @senthilk6734
    @senthilk6734 5 месяцев назад

    Neenka solrathu unmaithan bro ,unkalala naanum eppo oru tailor my dream complete aanathuku neenkathan kaaranam,na ennum valara unkalota blasing venum bro🙏

  • @sumathic7067
    @sumathic7067 7 месяцев назад +1

    Thank you so much bro...

  • @malathimalathi8058
    @malathimalathi8058 7 месяцев назад

    Thank you so much anna❤ unga videos pathuthan naa nalla blouse cut panna kaththukutan anna ennakku cutting oru doubt vanthalum first unga video than pappan anna very usefulla erukku anna once again thank you so much anna❤

  • @pandeeswaranpandeeswaran3316
    @pandeeswaranpandeeswaran3316 7 месяцев назад +2

    Vera Vera Vera level Anna'a❤️yengala Vida neenga Nalla irukkanum anaa👍

  • @SSundararaji
    @SSundararaji 7 месяцев назад +1

    அண்ணா படிக்க வைக்கலாம் ஆனால் போன சனிக்கிழமை எட்டாம் வகுப்பு படிக்கிற பிள்ளையை கடத்தீட்டாங் கொளக்குடி என்ற ஊரில் இன்னும் கண்டு பிடிக்கல பாவம் என் பிள்ளை வீடு வந்து சேரும் வரை கணில் பார்க்கும் போது தான் மனசு நிம்மதியாக இருக்கு இப்ப அடிக்கடி செய்திகள் பார்க்கும் போது பயமாக இருக்கு அண்ணா மற்றபடி நீங்கள் சொல்வது அனைத்தும் மிக அருமை அண்ணா அதிலும் எனக்கு மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது 😊

  • @sashmithpriya6313
    @sashmithpriya6313 7 месяцев назад

    Suyanalamillatha manithar Anna neenga very great anna unga video pathu blouse thachu palagitu iruken anna ❤

  • @hamsamk9685
    @hamsamk9685 Месяц назад

    Ninge vera levell broo..🙏🙏👍👍👍

  • @Francis-h4n2z
    @Francis-h4n2z 7 дней назад

    நன்றி சகோதரர்

  • @Anjalikishona
    @Anjalikishona 7 месяцев назад +1

    இப்பதா தெளிவாக புரிந்து அண்ணா நன்றி

  • @kamalamargaret279
    @kamalamargaret279 3 месяца назад

    Brother come to Trichy near rockfort temple n take tailoring classes,I follow all ur classes,God bless u n ur family.

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 7 месяцев назад

    நன்றி தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @lathakalikumar1658
    @lathakalikumar1658 7 месяцев назад

    ரொம்ப அழகா சொல்லி குடுக்கறீங்க

  • @paramusiva2461
    @paramusiva2461 7 месяцев назад

    Ur thoughts are really true.u are talented in bringing ur feelings in others. Motivations are really splendid, anybody can follow. Apart from that ur words are thought provoking.Pray that u stay blessed for ever pa!

  • @Sovesha.tailaring
    @Sovesha.tailaring 7 месяцев назад

    அண்ணா நான் ஒரு இலங்கை பெண் நானும் அகதியாய் வந்து இங்கு தையல் கற்றுக்கொண்டு.கடையும் வைத்துள்ளேன் உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி

  • @KirijaSivasothy
    @KirijaSivasothy 7 месяцев назад +1

    rompa nalla solliththareenga thanks

  • @AshwinMkm-wd9ni
    @AshwinMkm-wd9ni 7 месяцев назад

    Anna very useful your speech and Tailoring class in salem part 1

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 7 месяцев назад

    நீங்கள் சொல்வது 100சதவிதம்உண்மைஅண்ணா என் அண்ணி க்கு மகளிர் தினம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @_SMOOTH
    @_SMOOTH 7 месяцев назад +2

    Anna ungalala than na tailor thozila kathukuren hat's off 👍👍👍👍👌👌🙏🙏

  • @thamizhachitamil3575
    @thamizhachitamil3575 5 месяцев назад

    ரொம்ப நன்றி அண்ணா 🤗🤗🤗

  • @raniy3361
    @raniy3361 7 месяцев назад

    நன்றி அண்ணா நீண்ட நாளாக எதிர்பார்த்த பதிவ

  • @hanusenterprises8977
    @hanusenterprises8977 7 месяцев назад +1

    Rompa Thanks Anna ipo than puriuthu

  • @MeenakshiAkshara-ic7mz
    @MeenakshiAkshara-ic7mz Месяц назад

    Thank you anna may god bless you