பீகாரில் வேலை வாய்ப்பை அதிகரித்தால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று கருதுகிறேன். அரசு மற்றும் அரசியல்வாதிகள் கவனம் தேவை. அருமையான பதிவு.
நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு சிலர் வடமாநிலங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதாக வடமாநில அரசியல்வாதி களுடன் சேர்ந்து நம்ம தலைவர்களும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் சொல்வது போல தென்மாநிலங்களைவிட வடமாநிலங்கள் வளர்ச்சி அடைந்து இருந்தால் பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டை நோக்கி ஏன் ஓடி வருகிறார்கள். எல்லா இடங்களிலும் சட்டவிரோதமாக நடந்து கொள்வது வடமாநில மக்களின் பிறப்புரிமை. இவர்களை மாற்றுவது மிகவும் கஷ்டம்.
Unreservd compartment குறைத்து விட்டார்கள். கூடுதல் train விட வேண்டும். முழு unrserved டிரெயின் கள் விட வேண்டும் சனி sunday நாட்கள் பண்டிகை நாட்களில் இந்த மாதிரி பிரச்சினை வரும். மக்கள் மீது தவறு இல்லை. அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஓர் போக வேண்டும்
அவர்கள் எல்லோரையும்..சினிமா கதாநாயகன் போல பறந்து பறந்து அடித்து துறத்துவது போல் முடிக்க வேண்டுமா? அரக்கோணம் சென்னை மதுரை சென்னை வைகை இதே கூத்து நடக்கிறது
உண்மையான காரணம். 1990 வரை கல்கத்தா இரயில்களில் விசாகப்பட்டினம் கடந்தால் ஆளே இருக்காது. வடகிழக்கு மாநில மக்கள் கேரளா கர்நாடக வருவது அதிகரித்த பின்னரே கூட்டம். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அமைதியில்லாத சூழ்நிலையும் மக்கள் இடம் பெயர முதன்மை காரணம் .
சாதாரண டிரெய்ன்கள் மட்டும் விட்டால் ரயில்வேக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அதனால்தான் வந்தே பாரத் ரயில்கள் விடப்படுகின்றன. அப்படியும் வாரத்துக்கு ஒரு அந்த்யோதயா ரயில் (முழுவதும் ரிசர்வேஷனே இல்லாத) ரயில்கள் விடப்படுகின்றன...
நீங்க வடக்கு நண்பர்களுக்கு ரொம்ப முட்டு கொடுக்குறீங்க அய்யா ஒழுங்கா டிக்கெட் எடுத்து போய் சீட்ட பாத்த அதுல 4பேரு உட்கார்ந்து இருக்காங்க அப்போ நாங்கள் எங்க பாத்ரூமல போய் உட்கார்ந்து வரதா
பீகார் காரனுக தான் அதிகமாக ரவுடிசம் செய்கிறார்கள், நான் டிராவல்ஸ் மூலம் அடிக்கடி பீகார் சென்று வருபவன் மிக மிக மோசமாவன்கள் அவரவர் வீட்டிற்கு அருகில் ரயிலை நிறுத்தி இறங்கிச் செல்ல செயினை பிடித்து இழுத்து செல்கிறார்கள்!! டிக்கெட் எடுக்காமலேயேதான் செல்கிறார்கள்!! சங்கமித்திரா எக்ஸ்பிரஸில் ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்க முடியாது அவ்வளவு மோசமாக பீகாரிகள் நடந்து கொள்கிறார்கள்!
ஸ்லீப்பர் ரிசர்வேஷன் டிக்கட் இல்லாமல் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்தால் பயணிக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு வருடம் சிறை என அவசர சட்டம் ரயில்வேயில் கொண்டு வந்தால் இந்த தொல்லை ஒழியும் !!
@@KrishnanSubramanian-wt4gv as he said problem is with the crowd.. first step government must provision more mode of transport like buses , additional coaches, faster trains to increase number of trains etc., then they must impose these rules... most importantly more jobs must be created in states like Bihar can reduce their dependency towards other states.. but here we can only comment :(
இந்திய இரயில்களில் டிக்கெட் வாங்காமல் பயணிப்பது யார் என்பதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை சில மாதங்களுக்கு முன் பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல ட்ரெய்னில் ஏறியபோது எனது இருக்கையில் மூட்டை முடிச்சுகளோடு வட இந்திய தொழிலாளிகள் அமர்ந்திருந்தனர் எனது இருக்கையை காலி செய்யவும் மறுத்து விட்டனர் வண்டி புறப்பட்ட பிறகே டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்டபோது கிட்டதட்ட பதினைந்து பேர் டிக்கெட்டே எடுக்க வில்லை பரிசோதகரும் தமக்கு நல்ல வசூல் வந்த சந்தோஷத்தில் பணத்துக்கு இரசீது கொடுத்துக்கொண்டிருந்தார் அடுத்த ஸ்டேஷனில் இரயில்வே காவலர்கள் வந்தூ அவர்களை பொதுபெட்டிக்கு அனுப்பும் வரை நான் நின்று கொண்டிருந்தேன் இதுதான் வட இந்தியர்களின் வழக்கம் டிக்கெட் பரிசோதனைகளில் அதிக அபராதம் வசூலிக்கப்படுவது வட இந்திய பயணிகளிடமிருந்துதான்
அதற்கு விவசாயிகள், நில உரிமையாளர்கள் இடம் தர வேண்டுமே? அவர்கள் மறுத்து ஸ்டே ஆர்டர் வாங்குவதால் தான் முப்பது கி.மீ ரயில் பாதை அமையக்கூட 25 ஆண்டுகளாகிறது !!
இதுக்கு எல்லாம் அரசு தான் காரணம் தேவையான நேரத்தில் ரயில் பெட்டிகள் அதிகரிக்க வேண்டும்.ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.நமது வேலை வாய்ப்பை நாம் தான் பாதுகாக்கவேண்டும் வேலையை செய்யவேண்டும் .மீதி வேலையை யாரும் செய்யட்டும் .யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤❤❤❤❤
1998ல நான் லூதியானாவில் இருந்து வரவும் போகவும் படாதபாடு பட்டுள்ளேன். ஒரு முறை நானும் என் மனைவியும் லக்கேஜ்களை தலையில் வைத்து டில்லி வரை பயணித்துள்ளோம். எங்களின் பதிவு செய்யப்பட்ட சீட் கடைசிவரை கிடைக்கவில்லை
சென்ற வருடம் ஒருமுறை நானும் எனது மனைவியும் சென்னைக்கு சென்றுவிட்டு திரும்பிவர வேண்டிய நிலையில் எங்கள் டிக்கட் உறுதியாகவில்லை. வேறு வழியில்லாமல் இரவு 11 மணிக்குப் புறப்படும் அந்த்யோதயா வண்டியில் ஏறினோம்.வண்டி புறப்படும் முன்பே சரியான கூட்டம்.பிதுக்கி எடுத்துவிட்டார்கள்.கும்பகோணம் வரை மூச்சுவிட முடியவில்லை.அதற்குப்பிறகு திருச்சி வந்தவுடன் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது. சரி நமக்கு டிக்கட் கர்பர்ம் ஆகவில்லை என்பதற்காக நாம் அதே ரயிலில் ஏறி அபராதம் கட்டி மற்றவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்க முயலவில்லை. மாறாக துன்பத்தை நாமே அனுபவித்துக்கொள்கிறோம். அந்தமாதிரி எண்ணம் வடக்கன்களுக்கு இல்லை. ஏன் என்று கேள்விகேட்டால் ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்து விடுகின்றனர்.இப்படி பல தடவை வடக்கிலும் நடந்துள்ளது தெற்கிலும் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட கேரளாவில் ஒரு டிக்கட் பரிசோதகர் தள்ளிவிடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.இத்தனைக்கும் அந்த ரயிலில் கூட்டம் அதிகமில்லை. கேள்வி கேட்டதற்கே ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். வடக்கன்கள் எல்லோருக்குமே சட்டத்தை மீறி தான் செய்வதே சரி என்கிற எண்ணம் மேலோங்கி விட்டது. ஒழுக்கமின்மைதான் இதற்கு காரணம். தவறு தென்னிந்தியாவிலும் நடக்கத்தான் செய்கிறது. அது மிகவும் குறைவு.ஆனால் வட இந்தியாவில் சட்டத்தை மீறுபவர்கள் கூட்டம் மிக அதிகம்.அங்கு படித்தவர்களும் அதே நிலைதான். இங்கு லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபடுவது அவ்வப்போது செய்திகள் வரும். அங்கு அதுவே பிழைப்பாக வைத்துவிட்டனர். அதனால் பிடிபடுவதே இல்லை.எல்லாருமே திருடர்களாக மாறிக்கொண்டு வருகின்றனர். 2004-2007 ல் நான் கல்கத்தாவில் வசித்திருக்கிறேன்.உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய டிக்கட் எடுக்க வரிசையில் காத்திருக்கும் போது ஒருவனைப் பிடித்து அடி சாத்தினார்கள்.ஏன் என்று விசாரித்தபோது வரிசையில் தப்பாக நுழைந்து விட்டானாம். தானாக ஒருவர் பின்னால் நிற்பது போன்ற பழக்க வழக்கம் அங்கு இருந்தது. தவறு நடக்கும்போது தட்டிக் கேட்க வேண்டும். பேருந்து போக்குவரத்து சரியாக செய்து கொடுக்காத அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமே தவிர சட்டத்தை மீறுவதும் அதற்குக் காரணம் கற்பிப்பது நொண்டிச் சாக்கு சொல்வது மிகவும் தவறு. ஒழுக்கமின்மை வடக்கில் மிகவும் அதிகம். போக்கு வரத்து வசதி செய்து தராத அரசுக்கு எதிராகப் போராடமாட்டானாம் ஆனால் ஒழுக்கம் தவறிய பெண்ணை வைத்து நிர்வாண ஊர்வலம் நடத்துவானாம். இந்த திருட்டுப் பயல்களுக்கு சட்டத்தைக் கையில் எடுக்க யார் அதிகாரம் கொடுத்தது.
இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், பங்கு, ரயில்வே துறை அமைச்சர் களாக இருந்த லல்லு பிரசாத் து ம், நிதிஷ்குமா ரும் ,பஸ்வா னும் தான். இவர்கள் தான் கட்சி கூட்டங்களில் நான் ரயில்வே அமைச்சர், நீங்கள் இலவசமாக பயணம் செய்ய லாம் என்று ஊக்கு வித்த வர்கள். ஒரு முறை கன்னியாகுமரி ராமேஸ்வரம் சுற்றி பார்க்க விவசாயிகள் சங்க மாநாடு என்ற பே னர் ருடன் ஒரு கம் பார் ட் மென்ட் டே வந்து இங்கு தமிழ் நாட்டில் அனைவரும் கீழே இறக்கி விட பட்டார்கள்.
@@jeyabalasekarganapathi6480நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் குரூரமான வர்கள் கிடையாது. நீங்கள் சொல்வது எல்லாம் உடான்ஸ். உங்களுக்கு சிறிதும் மனச்சாட்சி கிடையாது.
உண்மைதான். கோவையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் குடும்பத்துடன் இருந்து வேலை பார்க்கிறார்கள். எந்த குறையும் சொல்ல முடியாது. நாம் வேலை தேடி வெளி மாநிலங்களில் போய் பாஷை தெரியாமல் கஷ்டப்பட்டால்தான் தெரியும்.
இரயில்வே அமைச்சர் உண்மையிலே மக்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமெனில் நிறைய வழித்தடங்களில் அந்யோதயா ரயில்கள் விடவேண்டும். வேறு வழியின்றி எதற்கும் துணிந்துதான் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இவர்கள் ரயில் பெட்டிகளை பான் ஜர்தா புகையிலை snacks செருப்புகள் உபயோகித்து நாறடித்து விடுகிறார்கள். மீடியாக்கள் ட்ரெண்ட் செய்வதால் அரசு கொஞ்சம் கவனம் செலுத்தும். WL SL tkt triple cost of open tkt என்பதால் ஓபன் ticket தான் வாங்குவார்கள். வண்டி புறப்பட்டு விட்டால் அதையும் வாங்க இயலாமல் ஓடி வந்து ஏற்கனவே ஏறி இருக்கும் தன் துணையுடன் சேர்ந்து கொள்வார்கள். நின்று கொண்டும் வழிகளில் ஒண்டி கொண்டும் போவதற்கு எதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். TTE கதவு பகுதியை தாண்டி உள்ளே வரமாட்டார். அந்த ஏரியா நபர்களுக்கு fine போட்டு விட்டு AC பெட்டிக்கு சென்று விடுவார். இப்போது மக்கள் தொகை பெருக்கத்தால் தென்னாட்டு ரயில்களிலும் இந்த கலாச்சாரம் ஆரம்பம்.புதிய சாதாரண ரயில்கள் விட வேண்டியது மிக அவசியம் மற்றும் அவசரம். நமது தேவை VB அல்ல. Welfare of the common majority should be the priority. 3AC WL அதிகமானால் புதிய ரயில்தான் விட வெண்டுமே தவிர, SL பெட்டிகளை (அதுவும் 4 அ 5) குறைத்தது மிகப்பெரிய மோசம்.
இதற்கு இரண்டு தீர்வு உண்டு.1) Un Reservation compartment எண்ணிக்கைஅதிகப்படுத்தனும். 2) மெட்ரோ ட்ரெயின் ல இருக்குற மாதிரி எலக்ட்ரானிக் என்ட்ரி ஃபிக்ஸ் பண்ணிட்டா இந்த பிரச்சனை 100% சால்வ் பண்ணிடலாம்
நன்றி ஐயா. நார்மல் ஜர்னி டிக்கெட் எத்தனை ஜெர்னல் கம்பார்ட்மென்ட் இருக்ககறதோ அந்த டிக்கெட்டிற்கு மேல் விநியோகிக்க கூடாது அல்லது மக்கள் தொகையை முன்னிட்டு ஜெர்னல் கம்பார்ட்மென்டை கூட்ட வேண்டும் பயணிப்தற்கு முன்பே பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கட் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமானது அதாவது வளரும் நாடாகிய பாரதம் ஏழைமக்களின் நலனை கருதி இதை செய்ய யோசிக்கலாமில்ல அலவிலாமல் பயணச்சீட்டை கொடுப்பதை நிறுத்து ஏமாற்றாதீர்கள் . என்னதான் சட்டம் போட்டாலும் நிலை காது நீதி மன்றத்தில் முடிவு தெரியும் அதிகாரிகளுக்கு புரியாதா.
என்ன பொருளில் சொல்கிறீர்களோ..விஷயம் சற்று சீரியஸ்....ஆக போகிறது. தற்போது கூடுதல் UR பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. RPF உதவியுடன் WL /UR பயணிகளை reserved கோச்சில் இருந்து இறக்கிவிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாத்துக்கும் ஒரு நார்ம்ஸ் இருக்கு ப்ரோ.. அதிகமான வண்டியும் விட முடியாது.. ட்ராபிக் பிராப்லம் வந்துடும்.. மொதல்ல கூடுதல் ரெயில் லைன்களை போட வேண்டும்.. அது நடக்க 20 ஆண்டுகள் ஆகும். 😂😂
இது போன்ற வண்டிகளில் waiting list ticket முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் அல்லது குறைத்து விட வேண்டும். அமைச்சர் கூறியபடி மிகவும் கண்டிப்போடு கவனித்து முன்பதிவு இல்லாத பயணிகளை அனுமதிக்காமல் முன்பதிவு கிடைத்தவர்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து குறிப்பிட்ட சில வண்டிகளில் தான் இந்த பிரச்சினை. இவர்களை மிகவும் கண்டிப்போடு கவனித்தால் தான் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். TTE களும் இருக்கை இல்லாதபட்சத்தில் அவர்களை இறக்கிவிட வேண்டும்.
@@VETRIVEL-uo2oqநீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. அவர்களில் ஒருவர் கூட டிக்கெட் இல்லாமல் பயணிப்பதே இல்லே. டிக்கெட் பரிசோதகரை தள்ளி விடுவதெல்லாம் உங்களுடைய கற்பனை. உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா.
வடக்கத்தியர்கள் ஏதோ வருடத்துக்கு ஓரிரு முறை சொந்த ஊருக்கு விடுமுறையில் போகிறார்கள். தமிழக தொழில்துறை அவர்களை நம்பியே உள்ளது. நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். அதனால் வடக்கத்தியர்களிடம் கொஞ்சம் கருணையுடன் இருங்கள்.
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் அந்த அந்த மாநிலங்களில் அந்த மாநில மொழி மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டியது அந்த அந்த மாநில அரசுகளின் கடமை இல்லையா? இந்த ஆள் சொல்வது பொய்.கடந்த 10 வருடங்களாக டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. மத்திய அரசு வட இந்திய மாநிலங்களுக்குத் தான் அதிக தொகைகளை நிதி உதவி செய்துவருகிறது. ஆனால் அந்த தொகையை அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க பயன்படுத்துவதில்லை.
தெரிந்தால் சொல்லனும், இல்லைன்னா கம்முனு இருக்கனும். அரிசி, தண்ணீர், காய் கறி, தங்குமிடம், சிலிண்டர் , வாரம் ஒருமுறை சிக்கன் எல்லவற்றையும் சேர்த்து கூலி எவ்வளவு என்று செல்லுங்கள். இங்கு இருப்பவர்களை வைத்து வேலை செய்ய முடியவே முடியாது என்ற எண்ணம் இருப்பதால் தான், வட இந்தியர்களை வைத்து தொழில் நடந்து வருகிறது. தொழில் செய்து பார்த்தால் மட்டுமே புரியும்.
வடக்கத்தியர்கள் மாதம் ரூ 18000/- முதல் ரூ 25000/- வரை இங்கு சம்பாதிக்கிறார்கள்.நம் தமிழக தொழில்துறை அவர்களை நம்பியே உள்ளது. நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்.
பிரதர் வடக்கத்தியர் யாரும் நம்மவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. தமிழக தொழில்துறை அவர்களை நம்பியே உள்ளது. நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். தமிழ் இளைஞர்களை நீங்கள் திருத்துங்கள்.
Your information is useful to the public & you ' re telling the truth. For the youths it is educative about various areas of the Indian railwasys. Pl continue your valuable service & share your experience with rhe public. As for overcrowding on the reserved comparments, people 've to use common sense & the railways has to solve this lasting headache to them & to the travelling innocent people, particularly women at the earliest.
பயனச்சீட்டை அதிகமாக விற்பனை செய்யும் இரயில் நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பு. ஏனெனில் பயணத் தொகை முழுமையாக பெற்றுக்கொண்ட பின் தான் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
எல்லா விஷயமும் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு இந்த பிரச்சனை க்கு காரணம், மக்கள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, ரயில் வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், மிகப்பெரிய ரயில் போக்குவரத்து, மிக சிறிய மெய்ண்டனஸ், சுகாதாரம் குறைவு... பாதுகாப்பு பணியில் மெத்தனம், ஆட்கள் குறைவு.. இதையெல்லாம் சரி படுத்த வேண்டும்..
இதுக்கு காரணம் வடக்கன் மட்டுமே இல்லை மத்திய அரசும் தான் வந்தேபாரத் விட தெரிஞ்ச அரசுக்கு அந்தேதியா மற்றும் எக்ஸ் பிரஸ் ரயில் விட முடியவில்லை இது போன்ற ரயில்கள் விட்டல் தான் இந்த பிரச்சனை தீரும்
@@madhanchandhar946 it is the duty of the govt to introduce more trains to ease the travellers problem, without doing that imaginarily blaming people is not a sign of civilised people.
@@NagarajanS.T.Nagarajan our govt is not interested in solving true problem , they want to just show outside world that we are also running super class trains. Govt is not solving 140 cr people problem but showing 10 visitors from outside one or two trains.shame for a democratic country.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா . ஒவ்வொரு devision க்கும் எவ்வளவு வேகம் இப்போது கூடுக்கப்பட்டுள்ளது . என்று ஒரு விடியோ போடுங்க ஐயா . முக்கியமாக மதுரை to. செங்கோட்டை இடையே எவ்வளவு வேகம் குடுக்கபட்டுள்ளது என்று சொள்ளுங்க ஐயா .
As you said TVS bus service in Madurai till 60s was great. Very disciplined. Clean and neat. It was pleasure to travel in TVS bus service. The buses used to start in time. Similarly Pioneer & TMBS bus service in Thirunelveli and Nagercoil was great. In Bombay too BEST services were disciplined. People in bus stops stood in Q however crowd it was. Buses were neat and clean like in London.
ஹிந்திநாட்டுக்காரன் ஒருவன் நான் இந்தமாதம் செலவுபோக மனைவிக்கு 3000 ரூபாய் அனுப்பி விட்டேன் என்று சொன்னான். அவனுக்கு 3000 சொர்க்கமாக இருக்கிறது. 3000 கொடுத்தால் என்னை என் மனைவி வீட்டுக்குள் விடமாட்டாள்.
Bro we have defeated all the BJP guys and throw them away from tamil.nadu but the BJP North indians are ruling us against our will and wish 16:05 😢@@Murugan12399
@@pkl-tl9qp எல்லா துறைகளிலும் அரசு இழப்பை சந்திக்குது என்றால் அது ஒரு திறமையான அரசு அல்ல. எப்படி வருவாய் ஈட்டிக் கொடுக்க வைக்க முடியும் என்று அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் திட்டங்களை தீட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு தனியாரிடம் ஒப்படைத்தால் இப்போ ஜியோ ஏர்டெல் வோடபோன் எப்படி லாபகரமாக சம்பாதிக்கிறதோ அதே நிலைமை தான் நமக்கு வரும். நீங்கள் தனியார்க்கு பரிந்து பேசுவதை பார்த்தால் நீங்கள் கூட ஆரியனிடமிருந்து கையூட்டு பெற்றவர்களாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது
அரசு ஒண்ணும் தப்புதப்பா செய்யவில்லை. GST Council என்று ஒன்று இருக்கிறது. அதில் திமுக உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்கள். அனைவரும் ஒன்று கூடித் தான் வரி விதிக்கிறார்கள். இதில் பாஜகவுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் வக்கீலை கேளுங்கள். சும்ம்வாவது பாஜக அரசு மீது புழுதி வாரி தூற்றாதீர்கள்.
ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும். டிக்கட் வைத்திருந்தாலும் முன் பதிவு பெட்டியில் ஏறக்கூடாது என்பதை அவனுக்கு போதியுங்கள். அவன் அரசு கூட போராடி வெற்றி பெறட்டும். அவர்கள் நம்ம ஊரிலேயே நம்மை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
Sir, in UK only with ticket you can enter platform. Pls operate separate trains for reserved and separate trains for unreserved. TTE should check ticket and only then allow boarding on reserved coaches. Until then train should not move. Do this checking one month and automatically people without reserved tickets will stop traveling in reserved coaches
கடந்த ஆண்டு பனாரஸ் லிருந்து திருச்சி மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து வந்தோம். அதில் கூட வெயிட்டிங் டிக்கெட் எடுத்தவர்கள் பலர் பயணம் செய்து சரியான டிக்கெட் எடுத்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்தார்கள். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.
Who is the real cause ? Yes, it is Tamil youngsters. They are heavy drunkards. They are care of Tasmac. TN industries now rely upon North Indians. North Indians have fully occupied. They have now started entering Agriculture also. Very soon, we will totally rely upon North Indians.
ஒரு சில மேட்டுக்குடி மக்களுக்கு பயனளிக்கும வந்தே பாரத் இரயில்களுக்கு பதிலாக , ஒவ்வொரு வழிப் பாதையிலும் , பெருவாரியான பொது மக்களுக்கு , முக்கியமாக புலம் பெயர்ந்த பணிபுரியும் வட மாநில மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் , கூடுதலாக unreserved பெட்டிகள் உள்ள, ரயில்களை விட வேண்டும் . டாமோடர டாஸ் அரசு செய்யாது !
ஐயா இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசியில் ஒரு ட்ரெயின் ஒன்றரை மணி நேரம் கழித்து கிளம்பியது அதன் காரணம் கல்லிடைக்குறிச்சியில் ட்ரெயின் நிற்காமல் வந்ததற்கு காரணம் என அறியப்பட்டது அதில் 55 பயணிகள் இருந்ததாக தெரிகிறது இதைப் பற்றி மேலும் ஒரு வீடியோ போடவும் ட்ரெயின் ஏன் நிக்காமல் சென்றது இதன் காரணம் என்ன விரிவாக கூறவும்🎉🎉🎉
தலைப்பு நன்றாகவே இருக்கிறது என்று பார்க்க கவனித்தால். அது சம்மந்தமாக govt steps பற்றி பெரிதாக இல்லை. கடைசியில் ரயில்வே அமைச்சரிடமிருந்து ஆணை வந்திருக்கிறது. அதுபற்றி ஒரு தகவலும் இல்லை.
அதற்கு முதலில் மேலும் 2 வழி தடங்களை ஏற்படுத்த வேண்டும்.அதற்கான முதலீட்டை ஏற்பாடு செய்து மக்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால்,மக்கள் 1000 ஓவா பணத்துக்கும் 3000 ஓவா உரிமை தொகைக்கு ஆசை பட்டு ஓட்ட மாத்தி போயிடுவாங்க. மக்களின் தரத்துக்கு ஏற்பவே வாழ்க்கை அமையும்😂
,உண்மை தான். வந்தே பாரத் வண்டிகள் விடுவதற்கு பதில் முன் பதிவு இல்லாத வண்டிகள் நிறைய விட வேண்டும். மக்களா வந்தேபாரத் கேட்டார்கள்? சாதரண வண்டிகள் இருக்கும் வண்டிகளை குறைக்காமல் இருந்தால் நல்லது.
முதலில் அவர்களை டிக்கெட் வாங்க வைப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும் இரண்டாவதாக கட்டணம் செலுத்தி பயணிப்பவர்கள் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் இதை செய்யாமல் 1000 ரயில்களை விட்டாலும் பிரயோஜனம் இருக்காது
@@ramamurthyvenkatraman5800 நான் ஆட்சிக்கு வந்து தான் ஒரு கம்பார்ட் மெண்ட்டையே இணைக்க முடியும் என்றால் இப்பொழுது ஆட்சி செய்கிறவர்கள் என்ன செய்கிறார்கள்.
என்ன ஆசிரியரே நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்களாக தங்களுடைய காணொளியை பார்ப்பது இல்லை. ஏனென்றால் கோயில் குளம் காசி சுற்றுலா இடங்கள் இதுபோன்ற காணொளிகளை போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் தற்போது தான் ஒரு பயனுள்ள காணொளியை பதிவிட்டு இருக்கிறீர்கள்
விமான விபத்து....சாலை விபத்து...பேசாமல் நடந்தே போகலாம்னு பாத்தா...ஹார்ட் அட்டாக்... இதுதான் உலகம்...இதுதான் வாழ்க்கை...நமக்கு சாதகமாக காரியம் செய்பவர் ... எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும்...அவரை ஆதரிப்போம்.
தவறு செய்வது ரயில்வே துறைதான். ஒரு பெட்டியில் இவ்வளவு டிக்கெட்ட தான் இருக்கிறது தெரிந்தும் ஏன் அதிகமான டிக்கெட்டை கொடுக்கிறார்கள்? இதேபோல் வந்தே பாரத் ரயிலில் கொடுப்பார்கள?
பீகாரில் வேலை வாய்ப்பை அதிகரித்தால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று கருதுகிறேன். அரசு மற்றும் அரசியல்வாதிகள் கவனம் தேவை. அருமையான பதிவு.
நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு சிலர் வடமாநிலங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதாக வடமாநில அரசியல்வாதி களுடன் சேர்ந்து நம்ம தலைவர்களும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் சொல்வது போல தென்மாநிலங்களைவிட வடமாநிலங்கள் வளர்ச்சி அடைந்து இருந்தால் பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டை நோக்கி ஏன் ஓடி வருகிறார்கள். எல்லா இடங்களிலும் சட்டவிரோதமாக நடந்து கொள்வது வடமாநில மக்களின் பிறப்புரிமை. இவர்களை மாற்றுவது மிகவும் கஷ்டம்.
There is no one to do the work what vadakans are doing
Government has not taken any effort
@@nagarajanradha5153 பீகாரில் வேலைவாய்ப்பு உருவாக தடையாயிருப்பது எது?
jykd@@வீரத்தமிழன்123
சார் உண்மை, யாரும் விபரம் தெரியாமல் அவரவருக்கு தோன்றயத்தை சொல்வது தெரிகிறது.
அவரவர்க்கு தோன்றியதை சொல்வதற்காகத்தானே வலைதளங்கள் இருக்கின்றன.
Unreservd compartment குறைத்து விட்டார்கள். கூடுதல் train விட வேண்டும். முழு unrserved டிரெயின் கள் விட வேண்டும் சனி sunday நாட்கள் பண்டிகை நாட்களில் இந்த மாதிரி பிரச்சினை வரும். மக்கள் மீது தவறு இல்லை. அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஓர் போக வேண்டும்
யாரும் டிக்கெட் எடுப்பது இல்லை எத்தனை வண்டி விட்டாலும் எப்போதும் ஓசி தான்
தீர்வு என்னவென்றால் பஸ் பயணங்கள் வட நாட்டில் முறைப்படி இல்லை அருமையான விளக்கம் ❤
இவ்வளவு நாள் இந்த தொல்லை இல்லையே
தங்களின் தகவல் அருமை.
நீங்கள் சொன்ன தீர்வு கானல் நீராக போய் விட்டது. அமைச்சர் அறிவுரை எல்லாம் சும்மா. நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்த விடியோ போடுவதற்குதான் உதவும்....
இதுபோல் மக்கள் கூட்டம் அதிகமாக பயனம் செய்யும் பகுதிகளில், அரசு கூடுதல் இரயில் சேவையை வழங்குவது அவசியம்.
இதற்கு தீர்வு கூறவா இவ்வளவு நேரம். சட்டென்று கூறுவார் என எதிர்பார்த்தால் அது நடக்காது. கதை தான் பேசுகிறார்.
நீங்கள் சொல்வது உண்மைதான், இவர் தீர்வு சொல்லவே இல்லை,
மெட்ரோ ரயிலில் இருப்பது போல, QR CODE SCANNER, Automatic DOOR வைக்கலாம்
நம்மநெட்காலி.பண்ணத்தான்😊😊😊😊😊
அவர்கள் எல்லோரையும்..சினிமா கதாநாயகன் போல பறந்து பறந்து அடித்து துறத்துவது போல் முடிக்க வேண்டுமா?
அரக்கோணம் சென்னை
மதுரை சென்னை வைகை
இதே கூத்து நடக்கிறது
He wants payment for 10 minutes
சொதப்பல்.
நல்ல தகவல் உங்கள் சமுக தொடரட்டும்.
உண்மையான காரணம். 1990 வரை கல்கத்தா இரயில்களில் விசாகப்பட்டினம் கடந்தால் ஆளே இருக்காது. வடகிழக்கு மாநில மக்கள் கேரளா கர்நாடக வருவது அதிகரித்த பின்னரே கூட்டம்.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அமைதியில்லாத சூழ்நிலையும் மக்கள் இடம் பெயர முதன்மை காரணம் .
மோடி யின் மதக்கலவரம்
வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் failure athanal இங்கு வருகின்றனர்
@@manimuthu1034 தமிழகம் கேரளம்கர்நாடக மாநிலங்களில் ஓட்டல் விவசாயம் கட்டுமானம் சலூன் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் தேவை அதுவும் காரணம்
2009முதல் வடமாநில தொழிலாளர் கட்டுமான பணிகளுக்காக வரத்தொடங்கியபோது, இந்த பிரச்சினை தொடங்கியது
All problem belongs by North Indians. Indecent behaviour developed.
Vandhe bharath தேவையில்லை.சாதாரண ட்ரெயின்கள் அதிகரிக்க வேண்டும்.
100%
Vandhe Bharath is blood sucker
சாதாரண டிரெய்ன்கள் மட்டும் விட்டால் ரயில்வேக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அதனால்தான் வந்தே பாரத் ரயில்கள் விடப்படுகின்றன. அப்படியும் வாரத்துக்கு ஒரு அந்த்யோதயா ரயில் (முழுவதும் ரிசர்வேஷனே இல்லாத) ரயில்கள் விடப்படுகின்றன...
I loved the end, unsaid words mean more than what was said, nice video sir.
ரயில் பெட்டிகளை அதிகரித்தால் நிலையத்தில் நடைமேடை பத்தாது. தினமும் 4 முதல் 5 அந்தியோதயா ரயில் விட்டால் சரி ஆகிவிடும்.
நாலு ஐந்து அந்த்யோதயா ரயில் விட்டால் நஷ்டம் பலமடங்கு அதிகமாகுமே. அதற்கு என்ன செய்வது.
நீங்க வடக்கு நண்பர்களுக்கு ரொம்ப முட்டு கொடுக்குறீங்க அய்யா ஒழுங்கா டிக்கெட் எடுத்து போய் சீட்ட பாத்த அதுல 4பேரு உட்கார்ந்து இருக்காங்க அப்போ நாங்கள் எங்க பாத்ரூமல போய் உட்கார்ந்து வரதா
அந்த 4 பேரும் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் பண்ணியிருக்க மாட்டார்களே. பாஷை தெரியாவிட்டாலும் மௌனமாக நம்முடன் ஒத்துப் போவார்களே சார்.
நீங்கள் உங்கள் சீட்டில் உட்காருவதை அவர்கள் தடுக்க மாட்டார்களே. ஏன் இப்படி வன்மத்துடன் பதிவு போடுகிறீர்கள்.
@@ramamurthyvenkatraman5800 நீங்க சொல்றமாறி எங்கும் நடக்காது, நீங்க அவர்களை வைத்து வேலை வாங்கி நல்ல லாபம் அடைபவர் போல அதான் இந்த பாசம் 😡
பீகார் காரனுக தான் அதிகமாக ரவுடிசம் செய்கிறார்கள், நான் டிராவல்ஸ் மூலம் அடிக்கடி பீகார் சென்று வருபவன் மிக மிக மோசமாவன்கள் அவரவர் வீட்டிற்கு அருகில் ரயிலை நிறுத்தி இறங்கிச் செல்ல செயினை பிடித்து இழுத்து செல்கிறார்கள்!! டிக்கெட் எடுக்காமலேயேதான் செல்கிறார்கள்!! சங்கமித்திரா எக்ஸ்பிரஸில் ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்க முடியாது அவ்வளவு மோசமாக பீகாரிகள் நடந்து கொள்கிறார்கள்!
அட்டகாசம் அதிகமாவே இருக்கு 😮😮😮
@@tamilcnctech ஆமா ஏதோ பீடா கடைகுள் போன மாறி இருக்கு
❤❤❤uu6 bu@@ilamlakshmiparithi1903
Not only north even south also boarding reservation compartment
ஸ்லீப்பர் ரிசர்வேஷன் டிக்கட் இல்லாமல் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்தால் பயணிக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு வருடம் சிறை என அவசர சட்டம் ரயில்வேயில் கொண்டு வந்தால் இந்த தொல்லை ஒழியும் !!
@@KrishnanSubramanian-wt4gv as he said problem is with the crowd.. first step government must provision more mode of transport like buses , additional coaches, faster trains to increase number of trains etc., then they must impose these rules... most importantly more jobs must be created in states like Bihar can reduce their dependency towards other states.. but here we can only comment :(
இந்திய இரயில்களில் டிக்கெட் வாங்காமல் பயணிப்பது யார் என்பதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை
சில மாதங்களுக்கு முன் பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல ட்ரெய்னில் ஏறியபோது எனது இருக்கையில் மூட்டை முடிச்சுகளோடு வட இந்திய தொழிலாளிகள் அமர்ந்திருந்தனர் எனது இருக்கையை காலி செய்யவும் மறுத்து விட்டனர் வண்டி புறப்பட்ட பிறகே டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்டபோது கிட்டதட்ட பதினைந்து பேர் டிக்கெட்டே எடுக்க வில்லை பரிசோதகரும் தமக்கு நல்ல வசூல் வந்த சந்தோஷத்தில் பணத்துக்கு இரசீது கொடுத்துக்கொண்டிருந்தார் அடுத்த ஸ்டேஷனில் இரயில்வே காவலர்கள் வந்தூ அவர்களை பொதுபெட்டிக்கு அனுப்பும் வரை நான் நின்று கொண்டிருந்தேன்
இதுதான் வட இந்தியர்களின் வழக்கம் டிக்கெட் பரிசோதனைகளில் அதிக அபராதம் வசூலிக்கப்படுவது வட இந்திய பயணிகளிடமிருந்துதான்
சும்மா உடான்ஸ் விடாதீர்கள்.
ரயில்களுக்கு பாதைகளை அதிகப்படுத்த வேண்டும் , இல்லையேல் பாதைகளை இன்னும் அகலப்படுத்த வேண்டும் ,
அதற்கு விவசாயிகள், நில உரிமையாளர்கள் இடம் தர வேண்டுமே? அவர்கள் மறுத்து ஸ்டே ஆர்டர் வாங்குவதால் தான் முப்பது கி.மீ ரயில் பாதை அமையக்கூட 25 ஆண்டுகளாகிறது !!
எப்படி பாதையை அகலப்படுத்துவது. பிராட்கேஜை இன்னும் அகலப்படுத்தணுமா.
நல்ல வேளை... இன்னும் விமானத்தில் இந்த பிரச்சனை வரவில்லை.. விட்டால் லக்கேஜ் ஏற்றும் இடத்தில் கூட ஏறி உட்கார்ந்து விடுவார்கள்..😊
பிரச்சினையை தீர்க்கதுப்பில்லை.கதை அளந்து என்ன பிரயோஜனம்.
போர்டிங் பாஸ் இல்லாமல் ஏரோப்ளேனுக்குள்ளேயே ஏறமுடியாது. விட்டால் கக்கூஸில்கூட உட்கார்ந்து வந்துவிடுவார்கள்.
@@govindarajanthirugnanam9167நீங்கள் ஆட்சியை பிடித்து பிரச்சினையை சரி செய்யுங்கள்.
மிக அருமையான விளக்கம் ஐய்யா
Thanks brother 🙏.
இதுக்கு எல்லாம் அரசு தான் காரணம் தேவையான நேரத்தில் ரயில் பெட்டிகள் அதிகரிக்க வேண்டும்.ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.நமது வேலை வாய்ப்பை நாம் தான் பாதுகாக்கவேண்டும் வேலையை செய்யவேண்டும் .மீதி வேலையை யாரும் செய்யட்டும் .யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤❤❤❤❤
நீங்கள் ஆட்சியைப் பிடித்து உங்கள் திறமையை பயன்படுத்தி பிரச்சினையை சரி செய்யுங்கள்..
இதற்கு எதற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் சொற்றொடர்.
அபத்தமாக இருக்கிறதே.
1998ல நான் லூதியானாவில் இருந்து வரவும் போகவும் படாதபாடு பட்டுள்ளேன். ஒரு முறை நானும் என் மனைவியும் லக்கேஜ்களை தலையில் வைத்து டில்லி வரை பயணித்துள்ளோம். எங்களின் பதிவு செய்யப்பட்ட சீட் கடைசிவரை கிடைக்கவில்லை
சென்ற வருடம் ஒருமுறை நானும் எனது மனைவியும் சென்னைக்கு சென்றுவிட்டு திரும்பிவர வேண்டிய நிலையில் எங்கள் டிக்கட் உறுதியாகவில்லை. வேறு வழியில்லாமல் இரவு 11 மணிக்குப் புறப்படும் அந்த்யோதயா வண்டியில் ஏறினோம்.வண்டி புறப்படும் முன்பே சரியான கூட்டம்.பிதுக்கி எடுத்துவிட்டார்கள்.கும்பகோணம் வரை மூச்சுவிட முடியவில்லை.அதற்குப்பிறகு திருச்சி வந்தவுடன் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது. சரி நமக்கு டிக்கட் கர்பர்ம் ஆகவில்லை என்பதற்காக நாம் அதே ரயிலில் ஏறி அபராதம் கட்டி மற்றவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்க முயலவில்லை. மாறாக துன்பத்தை நாமே அனுபவித்துக்கொள்கிறோம். அந்தமாதிரி எண்ணம் வடக்கன்களுக்கு இல்லை. ஏன் என்று கேள்விகேட்டால் ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்து விடுகின்றனர்.இப்படி பல தடவை வடக்கிலும் நடந்துள்ளது தெற்கிலும் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட கேரளாவில் ஒரு டிக்கட் பரிசோதகர் தள்ளிவிடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.இத்தனைக்கும் அந்த ரயிலில் கூட்டம் அதிகமில்லை. கேள்வி கேட்டதற்கே ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். வடக்கன்கள் எல்லோருக்குமே சட்டத்தை மீறி தான் செய்வதே சரி என்கிற எண்ணம் மேலோங்கி விட்டது. ஒழுக்கமின்மைதான் இதற்கு காரணம். தவறு தென்னிந்தியாவிலும் நடக்கத்தான் செய்கிறது. அது மிகவும் குறைவு.ஆனால் வட இந்தியாவில் சட்டத்தை மீறுபவர்கள் கூட்டம் மிக அதிகம்.அங்கு படித்தவர்களும் அதே நிலைதான். இங்கு லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபடுவது அவ்வப்போது செய்திகள் வரும். அங்கு அதுவே பிழைப்பாக வைத்துவிட்டனர். அதனால் பிடிபடுவதே இல்லை.எல்லாருமே திருடர்களாக மாறிக்கொண்டு வருகின்றனர். 2004-2007 ல் நான் கல்கத்தாவில் வசித்திருக்கிறேன்.உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய டிக்கட் எடுக்க வரிசையில் காத்திருக்கும் போது ஒருவனைப் பிடித்து அடி சாத்தினார்கள்.ஏன் என்று விசாரித்தபோது வரிசையில் தப்பாக நுழைந்து விட்டானாம். தானாக ஒருவர் பின்னால் நிற்பது போன்ற பழக்க வழக்கம் அங்கு இருந்தது. தவறு நடக்கும்போது தட்டிக் கேட்க வேண்டும். பேருந்து போக்குவரத்து சரியாக செய்து கொடுக்காத அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமே தவிர சட்டத்தை மீறுவதும் அதற்குக் காரணம் கற்பிப்பது நொண்டிச் சாக்கு சொல்வது மிகவும் தவறு. ஒழுக்கமின்மை வடக்கில் மிகவும் அதிகம். போக்கு வரத்து வசதி செய்து தராத அரசுக்கு எதிராகப் போராடமாட்டானாம் ஆனால் ஒழுக்கம் தவறிய பெண்ணை வைத்து நிர்வாண ஊர்வலம் நடத்துவானாம். இந்த திருட்டுப் பயல்களுக்கு சட்டத்தைக் கையில் எடுக்க யார் அதிகாரம் கொடுத்தது.
இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், பங்கு, ரயில்வே துறை அமைச்சர் களாக இருந்த லல்லு பிரசாத் து ம், நிதிஷ்குமா ரும் ,பஸ்வா னும் தான். இவர்கள் தான் கட்சி கூட்டங்களில் நான் ரயில்வே அமைச்சர், நீங்கள் இலவசமாக பயணம் செய்ய லாம் என்று ஊக்கு வித்த வர்கள். ஒரு முறை கன்னியாகுமரி ராமேஸ்வரம் சுற்றி பார்க்க விவசாயிகள் சங்க மாநாடு என்ற பே னர் ருடன் ஒரு கம் பார் ட் மென்ட் டே வந்து இங்கு தமிழ் நாட்டில் அனைவரும் கீழே இறக்கி விட பட்டார்கள்.
பஞ்சாப்பில் ரிசர்வேஷன்லாம் செல் லாது. பஞ்சாப்காரன் பிகார் கார்ன் விட மோசமானவனுங்க. இந்தியாவில முதல் வகுப்பு ஸ்லீப்பர் ஏசி கோச் எல்லாம் தேவை இல்லை.
@@jeyabalasekarganapathi6480நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் குரூரமான வர்கள் கிடையாது. நீங்கள் சொல்வது எல்லாம் உடான்ஸ். உங்களுக்கு சிறிதும் மனச்சாட்சி கிடையாது.
@@ramnallasamy2972அது ரிசர்வ் செய்யப்பட்ட கம்பார்ட்மென்ட். அதில் ஏறினால் இறக்கி விடத்தான் செய்வார்கள்
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா
Fine கட்டினாலும் அடுத்த station ல் அந்த ஸ்லீப்பர் coach ல் இருந்து இறங்க வேண்டும். இதுதான் rule. So fine கட்டினா ஸ்லீப்பர் coach ல் பயணிக்க முடியாது
பிடித்து. ஒரு வருடம் உள்ளே. போட்டால். போதும். தன்னால் அடங்கி. விடுவார்கள்
அவர்கள் ஏழைகள் சார். அவ்வளவு நெருக்கடியிலும் மரியாதையாக இருப்பார்கள்.
நீங்கள் வேலை தேடி
வெளிமாநிலங்கள்
செல்லுங்கள் அவர்கள்
குடும்ப கஷ்டம் தெரியும்
உண்மைதான். கோவையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் குடும்பத்துடன் இருந்து வேலை பார்க்கிறார்கள். எந்த குறையும் சொல்ல முடியாது.
நாம் வேலை தேடி வெளி மாநிலங்களில் போய் பாஷை தெரியாமல் கஷ்டப்பட்டால்தான் தெரியும்.
இதற்கு ஒரு தீர்வு. ரிசர்வேஷன் செய்யப்படாத ஒரு இரயில் மும்பை, பீஹார், கல்கத்தா போன்ற நகரங்களுக்கு சென்னையில் இருந்து எல்லா நாட்களிலும் விடவேண்டும்.
சரியான தீர்வு🎉🎉🎉🎉
இதைத்தான் எல்லா மீடியாவிலும் comment செய்து வருகிறேன். அரசுக்கு சாமானியர்கள் மீது அக்கறை இல்லை. AC பெட்டிக்கு மட்டும் அக்கறை.
இரயில்வே அமைச்சர் உண்மையிலே மக்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமெனில் நிறைய வழித்தடங்களில் அந்யோதயா ரயில்கள் விடவேண்டும். வேறு வழியின்றி எதற்கும் துணிந்துதான் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இவர்கள் ரயில் பெட்டிகளை பான் ஜர்தா புகையிலை snacks செருப்புகள் உபயோகித்து நாறடித்து விடுகிறார்கள். மீடியாக்கள் ட்ரெண்ட் செய்வதால் அரசு கொஞ்சம் கவனம் செலுத்தும். WL SL tkt triple cost of open tkt என்பதால் ஓபன் ticket தான் வாங்குவார்கள். வண்டி புறப்பட்டு விட்டால் அதையும் வாங்க இயலாமல் ஓடி வந்து ஏற்கனவே ஏறி இருக்கும் தன் துணையுடன் சேர்ந்து கொள்வார்கள். நின்று கொண்டும் வழிகளில் ஒண்டி கொண்டும் போவதற்கு எதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். TTE கதவு பகுதியை தாண்டி உள்ளே வரமாட்டார். அந்த ஏரியா நபர்களுக்கு fine போட்டு விட்டு AC பெட்டிக்கு சென்று விடுவார். இப்போது மக்கள் தொகை பெருக்கத்தால் தென்னாட்டு ரயில்களிலும் இந்த கலாச்சாரம் ஆரம்பம்.புதிய சாதாரண ரயில்கள் விட வேண்டியது மிக அவசியம் மற்றும் அவசரம். நமது தேவை VB அல்ல. Welfare of the common majority should be the priority. 3AC WL அதிகமானால் புதிய ரயில்தான் விட வெண்டுமே தவிர, SL பெட்டிகளை (அதுவும் 4 அ 5) குறைத்தது மிகப்பெரிய மோசம்.
New idea 💡
தினமும் வண்டி இயக்கினாலும் வடக்கத்தியான்கள் ஆக்ரமிப்பை விடவே மாட்டான்கள்!!திருந்தாத ஜென்மங்கள்!
இதற்கு இரண்டு தீர்வு உண்டு.1) Un Reservation compartment எண்ணிக்கைஅதிகப்படுத்தனும். 2) மெட்ரோ ட்ரெயின் ல இருக்குற மாதிரி எலக்ட்ரானிக் என்ட்ரி ஃபிக்ஸ் பண்ணிட்டா இந்த பிரச்சனை 100% சால்வ் பண்ணிடலாம்
உங்கள் யோசனையை ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி வையுங்கள்
இதுதான் தீர்வா....
இது தகவல்.
ரயிலில் எவ்வளவு பேர் பயணம் செய்ய முடியுமோ அவ்வளவு பயண சீட்டு கொடுக்க வேண்டும் அடுத்த ரயில் கூட்டத்திற்கு தகுந்த மாதிரி விடவேண்டும்
நீங்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ரயில்வே துறையும் அந்த முயற்சியும் பண்ணாமல் இல்லை.
நன்றி ஐயா. நார்மல் ஜர்னி டிக்கெட் எத்தனை ஜெர்னல் கம்பார்ட்மென்ட் இருக்ககறதோ அந்த டிக்கெட்டிற்கு மேல் விநியோகிக்க கூடாது அல்லது மக்கள் தொகையை முன்னிட்டு ஜெர்னல் கம்பார்ட்மென்டை கூட்ட வேண்டும் பயணிப்தற்கு முன்பே பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கட் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமானது அதாவது வளரும் நாடாகிய பாரதம் ஏழைமக்களின் நலனை கருதி இதை செய்ய யோசிக்கலாமில்ல அலவிலாமல் பயணச்சீட்டை கொடுப்பதை நிறுத்து ஏமாற்றாதீர்கள் . என்னதான் சட்டம் போட்டாலும் நிலை காது நீதி மன்றத்தில் முடிவு தெரியும் அதிகாரிகளுக்கு புரியாதா.
நல்ல பதிவுகள் உங்களிடமிருந்து வரும் என்று பார்த்தேன். நீங்களும்...
என்ன பொருளில் சொல்கிறீர்களோ..விஷயம் சற்று சீரியஸ்....ஆக போகிறது. தற்போது கூடுதல் UR பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. RPF உதவியுடன் WL /UR பயணிகளை reserved கோச்சில் இருந்து இறக்கிவிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து மிக தெளிவு தமிழ்நாட்டு மக்கள் நிலைமை இதுதான்
Ticket waiting list இருந்து reservation coach ல வராது கூட பரவல ஆனால் ticket confirm ஆனாவங்க sit la இவனுங்க ஏறி உக்காந்துட்டு வராது தப்பு இல்லையா sir
அவர் ஒருபோதும் நம் சீட்டில் உட்கார மாட்டார்கள்.
Useful information
Thanks for the very useful information
E Pass & Pass port - மாரி கொடுக்கனும் sir. Tamil nadu. karrnataka. Andra. kerala. அப்பதான் சரியா இருக்கும்.
நன்கு புரியும் படி சொல்கிறீர்கள்... நன்றி
அன் ரிசர்வ் பெட்டி அதிகமாக இனைக்க வேண்டும்
எல்லாத்துக்கும் ஒரு
நார்ம்ஸ் இருக்கு ப்ரோ..
அதிகமான வண்டியும் விட முடியாது..
ட்ராபிக் பிராப்லம் வந்துடும்..
மொதல்ல கூடுதல்
ரெயில் லைன்களை
போட வேண்டும்..
அது நடக்க 20 ஆண்டுகள் ஆகும்.
😂😂
@@a.thangaveluthangavelu7784உண்மைதான். அதிகமான பெட்டிகளும் இணைக்க முடியாது. அதிகமான வண்டிகளும் விடமுடியாது.
அண்ணா நீங்கள் விசாகப்பட்டினம் தாண்டினீர்கள் என்றால் 100பேரில் 40பேர் தான் டிக்கட் எடுப்பார்கள் இதில் தமிழ்நாடு 100 சதவீதம் டிக்கெட் எடுக்கிறார்கள்
நீங்கள் கவனித்தால் 139 அழைத்து புகார் கூறி சரி செய்ய முயற்சிக்கலாம்.
ஒருத்தனும் டிக்கெட் எடுப்பதில்லை..😅😅
I hv not seen . I hv lived and travelled in 15 states in India.
நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாது.
இது போன்ற வண்டிகளில் waiting list ticket முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் அல்லது குறைத்து விட வேண்டும். அமைச்சர் கூறியபடி மிகவும் கண்டிப்போடு கவனித்து முன்பதிவு இல்லாத பயணிகளை அனுமதிக்காமல் முன்பதிவு கிடைத்தவர்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து குறிப்பிட்ட சில வண்டிகளில் தான் இந்த பிரச்சினை. இவர்களை மிகவும் கண்டிப்போடு கவனித்தால் தான் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். TTE களும் இருக்கை இல்லாதபட்சத்தில் அவர்களை இறக்கிவிட வேண்டும்.
௮ளவுக்கதிகமாக டிக்கெட் கொடுப்பதே முகல் பிரச்சனை.
அவர்கள் டிக்கெட் எடுப்பதே இல்லை. டிக்கெட் பரிசோதகரை ட்ரைனில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் எல்லாம் உண்டு
@@VETRIVEL-uo2oqநீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. அவர்களில் ஒருவர் கூட டிக்கெட் இல்லாமல் பயணிப்பதே இல்லே.
டிக்கெட் பரிசோதகரை தள்ளி விடுவதெல்லாம் உங்களுடைய கற்பனை.
உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா.
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
❤❤❤
வாழ்த்துகள் தோழரே
உங்களின் காணொளி அனைத்தும் மிகவும் பயனுல்ல தாக உள்ளது
சார் கேரளாவில் கூட இந்த 20 வருஷமா தான் பஸ் சர்வீஸ் அதிகமா இருக்கு
சரியான பேச்சு
வடக்கன்களால நான் train ல எங்கேயும் போக முடியல
வடக்கத்தியர்கள் ஏதோ வருடத்துக்கு ஓரிரு முறை சொந்த ஊருக்கு விடுமுறையில் போகிறார்கள். தமிழக தொழில்துறை அவர்களை நம்பியே உள்ளது. நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள்.
அதனால் வடக்கத்தியர்களிடம் கொஞ்சம் கருணையுடன் இருங்கள்.
Super
Sir you are very right.
இந்த உத்தரவால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் போதிய அளவு TTE & RPF ஆட்களை பணி அமர்த்த மாட்டார்கள் .
இன்னும் சில பகுதிகளில் இரயில் பாதை அமைக்க வேண்டும் பாசஞ்சர் இரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும்
அப்படி செய்வதால் வடக்கத்தியர் பிரச்சினை தீர்ந்து விடுமா.
தினமும் 400 ரூ கூலி பிகாரில் கிடைக்காமல் இங்கு வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அதிக கூலி தேவை.
@@Sasi-World ஐயா உங்களுடைய சம்பளம் என்ன குறைந்த கூலிக்கு வேலை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா
அதிக வெயிட்ங் லிஸ்ட் கொடுப்பதால் இந்த பிரச்சினை
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் அந்த அந்த மாநிலங்களில் அந்த மாநில மொழி மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டியது அந்த அந்த மாநில அரசுகளின் கடமை இல்லையா? இந்த ஆள் சொல்வது பொய்.கடந்த 10 வருடங்களாக
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.
மத்திய அரசு வட இந்திய மாநிலங்களுக்குத் தான் அதிக தொகைகளை நிதி உதவி செய்துவருகிறது.
ஆனால் அந்த தொகையை அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க பயன்படுத்துவதில்லை.
தெரிந்தால் சொல்லனும், இல்லைன்னா கம்முனு இருக்கனும். அரிசி, தண்ணீர், காய் கறி, தங்குமிடம், சிலிண்டர் , வாரம் ஒருமுறை சிக்கன் எல்லவற்றையும் சேர்த்து கூலி எவ்வளவு என்று செல்லுங்கள். இங்கு இருப்பவர்களை வைத்து வேலை செய்ய முடியவே முடியாது என்ற எண்ணம் இருப்பதால் தான், வட இந்தியர்களை வைத்து தொழில் நடந்து வருகிறது. தொழில் செய்து பார்த்தால் மட்டுமே புரியும்.
வடக்கத்தியர்கள் மாதம் ரூ 18000/- முதல் ரூ 25000/- வரை இங்கு சம்பாதிக்கிறார்கள்.நம் தமிழக தொழில்துறை அவர்களை நம்பியே உள்ளது. நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்.
அவர்கள்..... அவர்கள் மாநிலங்களில் வேலைகள் பெருக்க போராட வேண்டும். பிற மாநிலத்தவர் வேலைகளை ஆக்கிரமித்து அவர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது...
பிரதர்
வடக்கத்தியர் யாரும் நம்மவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. தமிழக தொழில்துறை அவர்களை நம்பியே உள்ளது. நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். தமிழ் இளைஞர்களை நீங்கள் திருத்துங்கள்.
I am from TVS. I am proud to hear about TVS
Your information is useful to the public & you ' re telling the truth. For the youths it is educative about various areas of the Indian railwasys. Pl continue your valuable service & share your experience with rhe public. As for overcrowding on the reserved comparments, people 've to use common sense & the railways has to solve this lasting headache to them & to the travelling innocent people, particularly women at the earliest.
இன்னும் கொஞ்ச நாளில் விமானத்தின் இறக்கைகளில் அமர்ந்து கொள்வார்கள் அதையும் நாம் பார்க்க போகிறோம்
போர்டிங் பாஸ் கொடுத்தால் தானே...
பயனச்சீட்டை அதிகமாக விற்பனை செய்யும் இரயில் நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பு.
ஏனெனில் பயணத் தொகை முழுமையாக பெற்றுக்கொண்ட பின் தான் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
உங்கள் யோசனையை ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி வையுங்கள்.
எல்லா விஷயமும் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு இந்த பிரச்சனை க்கு காரணம், மக்கள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, ரயில் வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்,
மிகப்பெரிய ரயில் போக்குவரத்து, மிக சிறிய மெய்ண்டனஸ்,
சுகாதாரம் குறைவு...
பாதுகாப்பு பணியில் மெத்தனம், ஆட்கள் குறைவு..
இதையெல்லாம்
சரி படுத்த வேண்டும்..
உங்கள் யோசனையை ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி வையுங்கள்
இதுக்கு காரணம் வடக்கன் மட்டுமே இல்லை
மத்திய அரசும் தான்
வந்தேபாரத் விட தெரிஞ்ச அரசுக்கு அந்தேதியா மற்றும் எக்ஸ் பிரஸ் ரயில் விட முடியவில்லை இது போன்ற ரயில்கள் விட்டல் தான் இந்த பிரச்சனை தீரும்
மோடி யின் கையால்லாகதத்தனம்
Ethana rail vittalum avanunga ticket edukka maatanunga.😅 Vadakkans culture appadi..
@@madhanchandhar946 it is the duty of the govt to introduce more trains to ease the travellers problem, without doing that imaginarily blaming people is not a sign of civilised people.
@@NagarajanS.T.Nagarajan our govt is not interested in solving true problem , they want to just show outside world that we are also running super class trains. Govt is not solving 140 cr people problem but showing 10 visitors from outside one or two trains.shame for a democratic country.
நீ ஆட்சிக்கு வந்து நிறைய ரயில்கள் விடு.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா .
ஒவ்வொரு devision க்கும் எவ்வளவு வேகம் இப்போது கூடுக்கப்பட்டுள்ளது . என்று ஒரு விடியோ போடுங்க ஐயா . முக்கியமாக மதுரை to. செங்கோட்டை இடையே எவ்வளவு வேகம் குடுக்கபட்டுள்ளது என்று சொள்ளுங்க ஐயா .
As you said TVS bus service in Madurai till 60s was great. Very disciplined. Clean and neat. It was pleasure to travel in TVS bus service. The buses used to start in time. Similarly Pioneer & TMBS bus service in Thirunelveli and Nagercoil was great. In Bombay too BEST services were disciplined. People in bus stops stood in Q however crowd it was. Buses were neat and clean like in London.
Those days are gone. Now it is Dravida Model Government
இந்த உத்தராவால் எந்த பயனும் இல்லை .
So many orders were previously issued. All a jimmick.
இந்த சட்டம் முறைய செய்தல் அமைச்சருக்கு நன்றி
வந்தே bharath டிரெயின் சூப்பர் பாஸ்ட் செய்திகள் டிரெயின் தேவை. எந்த ஏரியாவில் பிரச்சினை என்று பார்த்து அதை சரி செய்ய வேண்டும்.
Thanks for your kind information ☺️
Superbly explained sir ❤
Glad to hear that
Now same problem in Chennai
TIRUCHENDUR express
ஹிந்திநாட்டுக்காரன் ஒருவன் நான் இந்தமாதம் செலவுபோக மனைவிக்கு 3000 ரூபாய் அனுப்பி விட்டேன் என்று சொன்னான். அவனுக்கு 3000 சொர்க்கமாக இருக்கிறது. 3000 கொடுத்தால் என்னை என் மனைவி வீட்டுக்குள் விடமாட்டாள்.
ஹிந்திநாடா 🤔அது எங்கே இருக்கிறது? எந்த மனநிலையில் இருக்கிறாய் தமிழா நம் அனைவரும் இந்தியர்கள்🇮🇳💯🤗🙏
Bro we have defeated all the BJP guys and throw them away from tamil.nadu but the BJP North indians are ruling us against our will and wish 16:05 😢@@Murugan12399
@@Murugan12399அவர் சொல்லுவது வடக்கன், அதாவது பீட வாயன், தமிழ் நாடு தனி நாடு வேண்டும்.
அவன் மூவாயிரம் கொடுத்தும் வீட்டுக்கு போகல இங்க தான் இருக்க ஒருவேளை அவங்க மனைவியும் துரத்திவிட்டு இருக்கலாம்😊😊😊
@@Murugan12399வட இந்தியர்கள் நம்மை இந்தியர்கள் என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்களா😮😮 நம்மை மத்தராசி என்று தான் அழைக்கிறார்கள்
Good information sir
இது எல்லாம் எதைக் குறிக்கிறது என்றால் அரசால் தொடர் வண்டி துறையை கையாள முடியவில்லை அதனால் தனியார் மயமாக்க போகிறோம் என்று சொல்கிறார்கள்
தமிழ்நாட்டில் எல்லா அரசு துறையும் பல ஆயிரம் கோடி நஷடத்தில் தான் ஓடுது .😊
@@pkl-tl9qp எல்லா துறைகளிலும் அரசு இழப்பை சந்திக்குது என்றால் அது ஒரு திறமையான அரசு அல்ல. எப்படி வருவாய் ஈட்டிக் கொடுக்க வைக்க முடியும் என்று அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் திட்டங்களை தீட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு தனியாரிடம் ஒப்படைத்தால் இப்போ ஜியோ ஏர்டெல் வோடபோன் எப்படி லாபகரமாக சம்பாதிக்கிறதோ அதே நிலைமை தான் நமக்கு வரும். நீங்கள் தனியார்க்கு பரிந்து பேசுவதை பார்த்தால் நீங்கள் கூட ஆரியனிடமிருந்து கையூட்டு பெற்றவர்களாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது
சும்மா உடான்ஸ் விடாதீர்கள்
Appadiye GST kooda arasu thappu thappa seyyudhu adhanala GST yum thaniyar kitta koduthuralam.
அரசு ஒண்ணும் தப்புதப்பா செய்யவில்லை. GST Council என்று ஒன்று இருக்கிறது. அதில் திமுக உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்கள். அனைவரும் ஒன்று கூடித் தான் வரி விதிக்கிறார்கள். இதில் பாஜகவுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் வக்கீலை கேளுங்கள். சும்ம்வாவது பாஜக அரசு மீது புழுதி வாரி தூற்றாதீர்கள்.
அருமை
ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும். டிக்கட் வைத்திருந்தாலும் முன் பதிவு
பெட்டியில் ஏறக்கூடாது என்பதை அவனுக்கு போதியுங்கள். அவன் அரசு கூட போராடி வெற்றி பெறட்டும். அவர்கள் நம்ம ஊரிலேயே நம்மை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
அவனுக்கு நம் பாஷையே தெரியாது. அப்புறம் எப்படி மதிக்கிறானா இல்லையா என்று தீர்மானிப்பது.
Sir, in UK only with ticket you can enter platform. Pls operate separate trains for reserved and separate trains for unreserved. TTE should check ticket and only then allow boarding on reserved coaches. Until then train should not move. Do this checking one month and automatically people without reserved tickets will stop traveling in reserved coaches
Thanks
Yes this is my thought too because everyone is blaming but no solution sadly
கடந்த ஆண்டு பனாரஸ் லிருந்து திருச்சி மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து வந்தோம். அதில் கூட வெயிட்டிங் டிக்கெட் எடுத்தவர்கள் பலர் பயணம் செய்து சரியான டிக்கெட் எடுத்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்தார்கள். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.
Yes even in unreserved compartments. Occupied any where. Sitting on ways always don't give way to alight in stations
Who is the real cause ? Yes, it is Tamil youngsters. They are heavy drunkards. They are care of Tasmac.
TN industries now rely upon North Indians. North Indians have fully occupied. They have now started entering Agriculture also. Very soon, we will totally rely upon North Indians.
ஒரு சில மேட்டுக்குடி மக்களுக்கு பயனளிக்கும வந்தே பாரத் இரயில்களுக்கு பதிலாக , ஒவ்வொரு வழிப் பாதையிலும் , பெருவாரியான பொது மக்களுக்கு , முக்கியமாக புலம் பெயர்ந்த பணிபுரியும் வட மாநில மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் , கூடுதலாக unreserved பெட்டிகள் உள்ள, ரயில்களை விட வேண்டும் .
டாமோடர டாஸ் அரசு செய்யாது !
மேட்டுக்குடி மக்கள் யார். தினமும் டாஸ்மாக் 12 மணிக்கு திறக்க இருக்கும்போது 10 மணிக்கே காத்துக் கிடப்பவர்களா?
மோடி மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம். அப்படி உண்மௌயிலேயே குறை இருந்தால் நீங்கள் ஆட்சிக்கு வந்து நிலைமையை சரி செய்யலாமே
ஐயா இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசியில் ஒரு ட்ரெயின் ஒன்றரை மணி நேரம் கழித்து கிளம்பியது அதன் காரணம் கல்லிடைக்குறிச்சியில் ட்ரெயின் நிற்காமல் வந்ததற்கு காரணம் என அறியப்பட்டது அதில் 55 பயணிகள் இருந்ததாக தெரிகிறது இதைப் பற்றி மேலும் ஒரு வீடியோ போடவும் ட்ரெயின் ஏன் நிக்காமல் சென்றது இதன் காரணம் என்ன விரிவாக கூறவும்🎉🎉🎉
தீர்வு மத்திய அரசால் முடியாது.
தமிழ் நாட்டில் இருந்து கேரளா ரயிலிலும் நடக்கிறது
அய்யா சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லவும்
Tvs bus பற்றி மேலும்.ஒரு தகவல். டவுன் பஸ் கூட பஸ் ஸ்டாப் புக்கு குறிப்பிடp patta நேரத்திற்கு வந்து விடும்.
தலைப்பு நன்றாகவே இருக்கிறது என்று பார்க்க கவனித்தால். அது சம்மந்தமாக govt steps பற்றி பெரிதாக இல்லை. கடைசியில் ரயில்வே அமைச்சரிடமிருந்து ஆணை வந்திருக்கிறது. அதுபற்றி ஒரு தகவலும் இல்லை.
முழு வீடியோவையும் பார்க்கவில்லையா?
ஆந்திர மாநிலம் 8:03 தாண்டினால் டிக்கெட் எடுக்காமல் முன் பதிவு ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
இன்னும் அதிகமாக இரயில் விடலாமே🎉🎉🎉
அது அறிவாரந்தகள் செய்வது. நமது ரயில்வே அதிகாரிகளுக்கு எட்டாத விஷயம்.
ஓட்றதுக்கு டிரைவர் வேண்டாமா
இன்னும் அதிகமாக இரயில் விட்டால் மின்கட்டணம் மேலும், மேலும் உயரும்,நம்ம தலையில்தான் விழும்..
NO EXTRA TRACKS. Only 4 tracks will solve this issue
அதற்கு முதலில் மேலும் 2 வழி தடங்களை ஏற்படுத்த வேண்டும்.அதற்கான முதலீட்டை ஏற்பாடு செய்து மக்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால்,மக்கள் 1000 ஓவா பணத்துக்கும் 3000 ஓவா உரிமை தொகைக்கு ஆசை பட்டு ஓட்ட மாத்தி போயிடுவாங்க. மக்களின் தரத்துக்கு ஏற்பவே வாழ்க்கை அமையும்😂
புதிய ரயில் பாதைகள் அமைக்கலாம்
They should make the entrance of the platform accessible only to the extent of permissible levels .
Ellam sari ayya, innum general compartmentla kootam athigama irundhu evalavu neram aanalum ninukittuthan porom.. Nikka kooda mudiyama Kai pillailaga vachukitu avathithan marathe... En ellarum okandhu porama mathiri extra coach vittathan enna.. Namalum ticket vangituthana porom... Latcham kodi varumanamnu sollitu innum namaku ethuvume pannalaya ayya... Inimelavathu ellarum okandhu poramathiri Valli seiyanum...🎉🎉🎉
நீ டிக்கெட் இல்லாமல் பயணிப்பதே காரணம்.
@@ramamurthyvenkatraman5800 Ticket illama poga naan vadakan illai
Oh sir without travel pandravaro...
இரயில்களை அதிகரிக்க வேண்டும்!.
,உண்மை தான். வந்தே பாரத் வண்டிகள் விடுவதற்கு பதில் முன் பதிவு இல்லாத வண்டிகள் நிறைய விட வேண்டும். மக்களா வந்தேபாரத் கேட்டார்கள்? சாதரண வண்டிகள் இருக்கும் வண்டிகளை குறைக்காமல் இருந்தால் நல்லது.
முதலில் அவர்களை டிக்கெட் வாங்க வைப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும் இரண்டாவதாக கட்டணம் செலுத்தி பயணிப்பவர்கள் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் இதை செய்யாமல் 1000 ரயில்களை விட்டாலும் பிரயோஜனம் இருக்காது
நீங்கள் ஆட்சியை பிடித்து அதிக ரயில்கள் விடுங்கள்.
@@nagasubramanianpasupathi850வந்தே பாரத் ரயில்கள்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
@@chandirasudan6379நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. அவர்கள் அனைவரிடமும் டிக்கெட் உள்ளது.
Nice one❤
GENERAL COMPARTMENT ஐ அதிகப் படித்தினாலே போதும் இந்த வடக்கன்ஸ் பிரச்சினை வராது.
நீங்கள் ஆட்சிக்கு வந்து உங்கள் திறமையைக்காட்டி general compartments ஐ அதிகப்படுத்துங்கள்.
@@ramamurthyvenkatraman5800 நான் ஆட்சிக்கு வந்து தான் ஒரு கம்பார்ட் மெண்ட்டையே இணைக்க முடியும் என்றால் இப்பொழுது ஆட்சி செய்கிறவர்கள் என்ன செய்கிறார்கள்.
வந்தே பாரத் ரயிலை நிறுத்தி வி்ட்டு அந்தியோதயா ரயில்களை அதிகம் விடவேண்டும்.
வந்தே பாரத் ரயில்கள் நஷ்டத்தை ஈடு செய்யவே இயக்கப்படுகின்றன.
பீகார் போன்ற மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமானால் சரியாகி விடும்
நடக்காது அங்கு உள்ள ஆளுமை தன்னைச் சார்ந்த குடும்பம் மட்டுமே வளரவேண்டும்
In K.R. puram banglore so many north Indians without tickets, so many workers and construction labourers are coming.
They are not North Indians.
என்ன ஆசிரியரே நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்களாக தங்களுடைய காணொளியை பார்ப்பது இல்லை. ஏனென்றால் கோயில் குளம் காசி சுற்றுலா இடங்கள் இதுபோன்ற காணொளிகளை போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் தற்போது தான் ஒரு பயனுள்ள காணொளியை பதிவிட்டு இருக்கிறீர்கள்
Railways ministraal nirayya nadakkum train accidentaigalai thadukka mudiya villai, inthil passaenger problems theerkavaa pogiraar. Inczpable ministry railway. Minustry.
விமான விபத்து....சாலை விபத்து...பேசாமல் நடந்தே போகலாம்னு பாத்தா...ஹார்ட் அட்டாக்...
இதுதான் உலகம்...இதுதான் வாழ்க்கை...நமக்கு சாதகமாக காரியம் செய்பவர் ... எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும்...அவரை ஆதரிப்போம்.
ஏதோ தீர்வு வந்துவிட்டதை போல தலைப்பு..ஆனால் பதிவு பூராவும் காதில் பூ சுற்றும் வேலை.மாவு அரைத்தல் வேலையை விட்டுவிடலாமே..
இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே... இதை தொடர்ந்து வந்த உத்தரவுகள்...பார்க்க வில்லையா...எங்கள் ஆட்சியில் இளம் விதவைகள் இல்லாமல் ஆக்குவோம்....நம்பவில்லையா!
தவறு செய்வது ரயில்வே துறைதான். ஒரு பெட்டியில் இவ்வளவு டிக்கெட்ட தான் இருக்கிறது தெரிந்தும் ஏன் அதிகமான டிக்கெட்டை கொடுக்கிறார்கள்? இதேபோல் வந்தே பாரத் ரயிலில் கொடுப்பார்கள?
பேருந்து கட்டணம் இரயில் கட்டணம் சமமாகி விட்டால் கூட்டம் பேருந்துக்கு தாவி விடும்
உரிய பாதுகாப்புடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
டிக்கெட் பரிசோதகர் என்ன தவறை செய்தார்...
True
காரணம் அந்தந்த ஊரில் வேலை வாய்ப்பை உருவாக்கி வாழ வழி செய்தால்தான் இந்த நிலைமை மாறும்.