ThoduVaanam | Tamil Short Film 4K | Kutty Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2023
  • A single mother finds love again and she has to make a difficult decision, choose her daughter or her love.
    Writer and Director:
    Avinash G @avinashmani
    Producer:
    Mageshwari G
    Bavadharini Ks
    Cast:
    MJ Mullaiyarasi @mullaiyarasii
    Pavel Navageethan @Pavelnavagethan
    Tharani Sureshkumar @tharanisureshkumarr
    Santhosh Suresh @mr.sanditude
    Cinematographer:
    Shahid S @Shahid_storytelling
    Abiarun Leo @iam_abiarunleo
    Music Director:
    Pranav Giridharan @pranav_giridharan
    Editor:
    T. Dinesh @dinesh.raj.353
    Art Director:
    P.Tamilselvan BFA @tamilselvanbfa92
    Sound Design:
    Balakesavan S
    Publicity Designer:
    Selvaa @selvaaraj
    Asso. director:
    K.I.Karthik
    S.Viswanathan
    Suresh Kanagaraj
    For Advertisement Please Contact - adskuttystory@gmail.com
    Follow Kutty Story on:
    Instagram: / iamkuttystory
    Facebook: / iamkuttystory
    WhatsApp: whatsapp.com/channel/0029Va4e...
    #ThoduVaanam #love #relationship #film #mother #daughter #tamilshortfilm #lovelife #kollywood #tamilcinemaframes #tamilcinema #singlemother #remarriage
    #ThoduVaanam #love #relationship #film #mother #daughter #tamilshortfilm #lovelife #kollywood #tamilcinemaframes #tamilcinema #singlemother #remarriage #shortfilm #shortfilms #tamil #tamillove #kollywoodcinema #tamillyrics #tamilbgm #tamilactress #lovesongs #lovestory #loveandaffection #direction #featurefilm #indiefilmmaker #supportindiefilm #shortfilmshoot #filmfestival #filmmaker #independentfilm #shortfilmfestival
  • РазвлеченияРазвлечения

Комментарии • 326

  • @venkateshr8481
    @venkateshr8481 11 месяцев назад +29

    தொடுவானம்/ஓர் அழகிய படம். ஒவ்வொரு மனிதனும் வேறு வேறு எண்ணங்கள். தாய்மையின் தனிமை கொடுமையானது.நேரம் கடந்த ஞானம் யாருக்கும் உதவாது.

  • @ambikadevi765
    @ambikadevi765 11 месяцев назад +72

    கண்ணீர் வரவழைத்த பதிவு. வாழும் காலத்திலேயே உறவை மதித்து போற்றிட வேண்டும். உண்மையான அன்பிற்கு என்றும் அழிவில்லை. மிக்க நன்றி 🥰🙏

  • @sathyamuthu2454
    @sathyamuthu2454 11 месяцев назад +6

    சில கண்ணீர் துளிகளில் கடந்து செல்ல கூடாத பாடம்
    இது சமுதாய மாற்றமாக்கப்பட வேண்டிய கருத்து
    அன்பும்
    நன்றியும்
    பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும்

  • @anjueswari6837
    @anjueswari6837 10 месяцев назад +6

    உணர்ச்சிகள் அனைவருக்கும் ஒன்றுதான்... அதை தெளிவு படுத்திய விதம் அருமை.... 👍🏻💐

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 9 месяцев назад +5

    மிகச்சிறந்த குறும்படம்.. அருமை..பாராட்டுகள்..இயல்பான நடிப்பு..

  • @beginthomas2819
    @beginthomas2819 11 месяцев назад +6

    Paval Navageethan sir...sentiment movies pakka mattan..ungalukkaka pathan..ippadi ennaya kannu kalanga vachitingala sir..urs Art make me cry..hats off to director and entire crews..especially mam u steal the show..

  • @karthikeyanrs35
    @karthikeyanrs35 11 месяцев назад +27

    வாழ்த்துக்கள் இயக்குனர் அவினாஷ் அவர்களுக்கு, கடைசி காட்சி மனதில் வலியை ஏற்படுத்தி இருக்கிறது ❤❤❤லவ் u team

  • @taashikagundu8215
    @taashikagundu8215 10 месяцев назад +5

    எல்லா பிரிவும் வலி தான். சகித்துக் கொள்ள பழக வேண்டும். கடந்து செல்லும் காலமெனும் கயிற்றில் நினைவு முடிச்சுகள் தொடர்ந்து இருக்கத் தான் செய்யும். 😌

  • @vijayadass5276
    @vijayadass5276 10 месяцев назад +5

    One of the very best actor, I’m waiting for his movie 👏🏼👏🏼👏🏼

  • @mubarakabbas6997
    @mubarakabbas6997 11 месяцев назад +2

    காதலுக்கு மரணம் இல்லை கானல் நீர் வடிய கண்ட கடைசி காட்சி மனதின் ஆழத்தை தொட்டு பார்த்த உணர்வோடு முடிந்தது
    நல்ல புரிதலை கொடுக்கும் குறும்படம்
    இயக்கிய குழுவுக்கு என் மனம் நிறைந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
    இயக்குனர் அவினாஷ் உங்களின் வெற்றிப் பயணம் தொடர என் மனம் நிறைந்து வாழ்த்துக்கள் பேரன்போடு தொடர்ந்து பயணிப்போம்

  • @harianand4422
    @harianand4422 11 месяцев назад +5

    ❤❤❤❤❤❤❤🎉 congratulations team and best acting Pavel anna love you brother 🤝👏🎉🎉🎉 women character also done well 🤝👏

  • @moorthym3016
    @moorthym3016 10 месяцев назад +2

    arumaiyana kathai driction super cast selection very nice bro

  • @vaishnaviBanu
    @vaishnaviBanu 10 месяцев назад +23

    அழுகையில் ஒரு ஆனந்தம் தருகிறது இறுதியில் அழுகையில் முடிகிறது இந்தக் குறும்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ssairam
    @ssairam 11 месяцев назад +6

    தொடுவானம். மிகச்சிறந்த தலைப்புகேற்ற படம். நல்ல நடிப்பு மற்றும் சிறப்பான இயக்கம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kansvijayan
    @kansvijayan 11 месяцев назад +13

    "தொடு வானம்" அருமையான கதைக்களம்.. மிக சிறப்பா இருந்துச்சி
    ( இருப்பினும் கதையில் வரும் சோகம் மனசுக்கு கஷ்டமா இருக்கு)
    இயக்குனருக்கும். அதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்..

  • @ananthravi7391
    @ananthravi7391 8 месяцев назад +1

    அற்புதமான நடிப்பு. அந்த சின்னப் பெண்ணும் சரி, அவள் அம்மாவும் சரி மிக உயர்வாக நடித்திருக்கிறார்கள். அருமையான கதை, பிரமாதமான இயக்கம். டைரக்டருக்கு வாழ்த்துகள். விரைவில் உங்களுக்கு இன்னும் வெற்றிகள் கிடைக்கட்டும்.

  • @nikitaramani8840
    @nikitaramani8840 10 месяцев назад +3

    Feeling sad mother made a big sacrifice uncle considered family as own . emotional movie.

  • @saivignesh6826
    @saivignesh6826 10 месяцев назад +4

    உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த பதிவு

  • @johnnavin
    @johnnavin 10 месяцев назад +10

    தனக்காக வாழ்வது மிக குறைவு! அதிலும் பெண்கள் தன்னையே தியாகம் செய்து தம் பிள்ளைகளுக்காக வாழ்வது மிக அதிகம்! பிறப்பது மிக எளிது! ஆனால் இறப்பது மிக கடினம்! இந்த இடைப்பட்ட வாழ்க்கையில் காதலில் வீழ்வது எளிது அதை தக்கவைத்து கொள்வது மிக கடினம்!

  • @ganapathip888
    @ganapathip888 9 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த படம் வாழ்த்துக்கள் அத்தனை நடிகர்களுக்கும ❤❤❤❤❤❤

  • @rajasekarremo3078
    @rajasekarremo3078 11 месяцев назад +18

    Female lead and
    Tharani's acting is great ,
    Kudos to team .❤
    Congratulations 🎉👏

  • @kalathumedu
    @kalathumedu 11 месяцев назад +4

    மனித உணர்வுகளை சித்தரிக்கும் சிறுசித்திரம்.
    வாழ்த்துக்கள்.நன்றி.

  • @rathnakumaran
    @rathnakumaran 11 месяцев назад +12

    Brilliant concept and execution. Every characters lived the character. Thara I just ruled the show 👏👏👏

  • @vadivelumarimuthu5809
    @vadivelumarimuthu5809 10 месяцев назад +12

    உள்ளத்தின் உணர்வுகள்
    கனவாகவே போனால் - அது
    நெஞ்சில் உயிரோவியமாய் நினைவுகளால் வாழும்....❤❤❤

  • @kavimirthiarts6230
    @kavimirthiarts6230 9 месяцев назад +2

    வாழ்க்கை அப்படித்தான்🤷🏻‍♀️ நம் கண்மூடி கண் திறப்பதற்குள் எல்லாமே முடிந்து போய்விடும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.நம்ம பிள்ளைகளுக்காக நம் கண்முன்னே நமக்கு தெரியாமலே இந்த வாழ்க்கை கரைந்து போய்ட்டே இருக்கும்.. எல்லா கடமையும் முடித்து திரும்பி பார்க்கும் போது அவங்க அவங்க வாழ்க்கை ய‌ வாழ்ந்துட்டு இருப்பாங்க 😊ஆனா நம்ம மட்டும் வாழாம வாழ்க்கைய தொலைச்சிட்டு நிற்ப்போம்❤️ கடந்து போனது கடந்து போனதுதான் ..எதுவும் திரும்ப கிடைக்காது திரும்ப வரவும் வராது ..😢நிகழ்காலத்தில சந்தோஷம் கானல்நீர் போல தான் இருக்கிற மாதிரி தெரியும் ஆனா ஒண்ணுமே இருக்காது..அதனால உங்களுக்கு சந்தோஷம் தர கூடிய வாழ்க்கை வாழ்ந்து தான் பாருங்களேன் அப்படி என்ன ஆகிட போகுது...எல்லா கதையிலும் முடிவு சுபம் ன்னு பார்த்து பார்த்து பழக்கப்பட்ட எங்களுக்கு இந்த கதையோட முடிவு ஒரு சின்ன பயத்தையும் கண்ணீரையும் கொடுத்திருக்கு❤️💜 வாழ்த்துக்கள் 👏👏👏

  • @geethamenon8756
    @geethamenon8756 10 месяцев назад +3

    Very nice. Touching story. Well done.

  • @rowthirampazhagu5510
    @rowthirampazhagu5510 11 месяцев назад +9

    இது வரைக்கும் நா coment பண்ணாதே இல்ல . "என்ன எப்ப பாக்கணுமுனு தோணுதோ அப்ப இத open பண்ணி பாரு😢" This is the movie....................

  • @Reginreter
    @Reginreter 7 месяцев назад +2

    After seeing this short film I got many questions in my mind
    I am a single parent with two kids when I was 7 months pregnant my loveable husband passed away (10-6-2021)due to heart attack
    2years passed away still i can’t forget the pain
    My daughter is 7years old and my son is 2.5 years old
    I’m a teacher working in a CBSE school
    Few person talk to me but their need is something on me
    For film it’s good but it’s not possible for real life
    Even parents are not going to take any responsibility
    How she kept all the memories in her mind same I’m here to keep my husband memories in my life only 5years of married life
    There is no comfort zone for those women like me
    Alone alone alone till the end of life
    If any one day it’s true
    Send a true heart to me

  • @balamuruganr6886
    @balamuruganr6886 10 месяцев назад +2

    மிகவும் அற்புதமான காட்சி நகர்வு..இறுதி காட்சி கண்ணீர் வரவைத்தது..வாழ்த்துக்கள்

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 9 месяцев назад +2

    சிறப்பான கதை அம்சம். பாராட்டுக்கள்.

  • @keerthiparameshwar4897
    @keerthiparameshwar4897 9 месяцев назад +2

    Irrukkukkamana mana nilayudan thathumbukirathu yn nenjam😞.........
    All the best for tha wonderful content....... Keep rocking....

  • @nallanmohan
    @nallanmohan 10 месяцев назад +1

    ரொம்ப நெகிழ்ச்சியான படம். சிறியதாக இருந்தாலும் நச் என்று இருந்தது.

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 2 месяца назад +1

    All acting was super 🎉🎉, best short film

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 10 месяцев назад +1

    What do u want to eat? What's ur problem? Therila ana naan pesuna avar kettukitae irukaru...💐💞🤝that mom character like art of shading💞👌

  • @rajangamvillage7763
    @rajangamvillage7763 8 месяцев назад +1

    மனித வாழ்வில் சில தருணங்களில் இது போன்ற இன்னல்கள்
    ஐபுலங்களையும் அட மனம் வைத்துத்தான் வாழ்கிறார்கள்
    இந்த வாழ்கையை பாருக்கும் பொழுது என் இமையோரதில் ஓர் சாரல் மழை

  • @Sanem0215
    @Sanem0215 Месяц назад +1

    I'm from kerala
    Semma acting and in the climax that bgm vere level .

  • @user-ls2nk3bh7j
    @user-ls2nk3bh7j 9 месяцев назад +1

    Beautiful vera level solla 😢😢😢

  • @halifatamil6284
    @halifatamil6284 10 месяцев назад +1

    முழு நீள படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது. மறுமணத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய சமூகம் குடும்பம் கேவலமாக தெரிகிறது இந்த நாட்டில். ஒரு பெண்ணுக்கு ஆணுடைய துணை என்பதை விளக்கும்இந்தக் குறும்படம்வேறொரு விதவை மகளுக்கு பாடமாக அமையட்டும்

  • @vidiyalhandcraft7566
    @vidiyalhandcraft7566 8 месяцев назад +1

    Ayyo yenna story semma

  • @swathimakesh9622
    @swathimakesh9622 10 месяцев назад +2

    Antha akka acting ❤❤❤❤

  • @anifanif4609
    @anifanif4609 10 месяцев назад +3

    Wow what a love story ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velukm9370
    @velukm9370 9 месяцев назад +1

    உணர்ச்சிகள் ஊதசினபடுத்தபடுகின்றது

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 10 месяцев назад +8

    ரொம்ப நேரம் அழுகையை கட்டுபடுத்த முடியலை😢

  • @joyalsamuel8868
    @joyalsamuel8868 11 месяцев назад +3

    Photo வை அவள் ஏற்கனவே பார்த்து விட்டாள்...end ல் aval magal பார்த்து கண்ணீர் விட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் irunthirukkalam...anyhow very super... heart touch...padam panna வாழ்த்துக்கள்...

  • @sreekalaakhil8167
    @sreekalaakhil8167 10 месяцев назад +1

    Superb. Heart touching

  • @gayunannu
    @gayunannu 10 месяцев назад +2

    Best short story ever

  • @santhivairam
    @santhivairam 7 месяцев назад

    மிகவும் அழுத்தமான கதை. நீண்ட நேரம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஏதோ நினைவுகள் மனதில் ஓரத்தில். கண்களில் கண்ணீர் வடிகிறது 🥺🥺🥺

  • @sidhifathima3332
    @sidhifathima3332 11 месяцев назад +6

    Awesome concept ❤... Best wishes to the team

  • @g.jayanthi5956
    @g.jayanthi5956 8 месяцев назад

    Climax vera level ennoda amma tha nabagam varuthu 😢😢😢😢

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 10 месяцев назад +2

    Excellent actress. She looks like Saranya from some angles.

  • @darkmoon825
    @darkmoon825 10 месяцев назад +2

    Wow what a movie congratulations team 🔥❤️

  • @suganyathiyagarajan1210
    @suganyathiyagarajan1210 10 месяцев назад +4

    Kadaisila photo painting Paathadhum ahudhuten... Heart touching.
    Naama pesuradha kekka oruthar venum. Adhu kanavana irundha varam.....

  • @bjpguna7974
    @bjpguna7974 10 месяцев назад +1

    அருமை

  • @arunakentertainer7828
    @arunakentertainer7828 11 месяцев назад +2

    Very very heart touching story 🥺❤keep doing 🔥🔥love u all team 😍

  • @MrS.Madhav
    @MrS.Madhav 11 месяцев назад +4

    Very nice and good capture of the situation that happens in our society which is hidden n mistory. Well pictured 🥳.. all the best for your future flim🤞🙂

  • @TheBostonaustin
    @TheBostonaustin 11 месяцев назад +2

    excellent story .. kudos to entire team . good one sandy

  • @vaideedeva
    @vaideedeva 11 месяцев назад +3

    Good one 👍🏻💚congratulations to whole crew

  • @pazhaniappanm4069
    @pazhaniappanm4069 11 месяцев назад +2

    Excellent Short.. Beautifully handled the emotions. Touching the nerves. Keep it up Guys..

  • @amuthaflorence9263
    @amuthaflorence9263 10 месяцев назад +3

    It's too difficult to find a man like Mano. She shouldn't have missed him. Kids would have understood in course of time. 😭

  • @sheejavijayan5369
    @sheejavijayan5369 10 месяцев назад +1

    Feel good movie. Very nice

  • @vssuguna88
    @vssuguna88 10 месяцев назад +2

    Excellent and creative!

  • @lakshmananantony9488
    @lakshmananantony9488 8 месяцев назад +1

    அனைத்தும் அருமை.. மனம் நிறைவு..❤

  • @johndavid5901
    @johndavid5901 4 месяца назад +1

    Simply superb❤❤❤

  • @user-ic2wx6vf4o
    @user-ic2wx6vf4o 11 месяцев назад +7

    Congrats Abdhul anna 🤩👏🏻👏🏻✌🏻💫 for your great & brilliant move....just now watched the shortflim *"Thoduvaanam"* Sooo nice work of DOP 🎥🎞broo Lot more to go... Once again congrats❤‍🔥❤‍🔥💚

  • @narendransivapragasam
    @narendransivapragasam 11 месяцев назад +2

    Feel good movie. All the best team. Best wishes abi. Right on.

  • @ruthkalavathi2330
    @ruthkalavathi2330 11 месяцев назад +3

    Full Of emotion. Congratulations

  • @brit2020.
    @brit2020. 9 месяцев назад +2

    Literally tears...... congrats
    Entirely new concept

  • @karunasaba5180
    @karunasaba5180 11 месяцев назад +2

    Well done guys it's not short film this is Good film 🎉🎉

  • @dewidewi3863
    @dewidewi3863 10 месяцев назад +2

    Very heart touching story.

  • @saisimna2377
    @saisimna2377 10 месяцев назад +2

    Azha vachitinga.. Antha photo daughter parthu iruntha innum super..

  • @ramhari194
    @ramhari194 10 месяцев назад +2

    fantastic movie

  • @VidyaSanthosh83
    @VidyaSanthosh83 11 месяцев назад +11

    Loved it Avi (Avinash)👍 very beautiful story❤️ congratulations to the entire crew and wishing you many more successful ventures

  • @priyadarshinijanani6547
    @priyadarshinijanani6547 11 месяцев назад +1

    Woww..🥺🥺
    Osum concept sir

  • @giftcentre4840
    @giftcentre4840 10 месяцев назад +14

    Amazing short flim. Congrats to the entire crew. Has shown lot of deepth in short time with full emotions.

  • @VijiAViji-kg3mw
    @VijiAViji-kg3mw 11 месяцев назад +2

    Nice film👏congratulations

  • @latharaju6094
    @latharaju6094 10 месяцев назад +2

    Very touching story ❤️

  • @indhumathiarulkumarindhuar9412
    @indhumathiarulkumarindhuar9412 9 месяцев назад +1

    Good story ❤ enaku alukai vanthuruchu

  • @sudharsananp2872
    @sudharsananp2872 10 месяцев назад +1

    Simply superb

  • @ranjith959
    @ranjith959 11 месяцев назад +2

    Very nice..wish u all success bro...❤❤❤

  • @vinithamanikandan9832
    @vinithamanikandan9832 9 месяцев назад +1

    Seriously frm beginning to till end the story connected very emotional..osm ❤...❤❤❤❤

  • @user-ek1xc6ku7n
    @user-ek1xc6ku7n 10 месяцев назад

    Proving ur performance Mullai super 👏👏congrats and all the best

  • @sruthiraj3509
    @sruthiraj3509 10 месяцев назад

    👏👏👏👏👏👌👌👌 no words to say 😢😢😢 awesome 👌

  • @karthiksathya634
    @karthiksathya634 11 месяцев назад +2

    Amazing Story Anna 👏🏻👏🏻👏🏻

  • @rajvardhan1230
    @rajvardhan1230 10 месяцев назад +1

    Topnotch✨️

  • @jayakumariify
    @jayakumariify 9 месяцев назад +1

    Awesome concept. Awesome acting all characters well done.

  • @sandhiyasaravanan9782
    @sandhiyasaravanan9782 11 месяцев назад +1

    Wholesome!! ❤

  • @filmbypremganth6695
    @filmbypremganth6695 9 месяцев назад +1

    அழகு, அருமை, அற்புதம்

  • @kathirvels5053
    @kathirvels5053 8 месяцев назад +1

    அனைவரையும் பார்த்து பாராட்டணும்❤❤❤❤

  • @kaviarasan6497
    @kaviarasan6497 11 месяцев назад +1

    Congratulations brother....u and ur team ❤👍

  • @dominicregish2795
    @dominicregish2795 9 месяцев назад +1

    Heart ❤ touch 😢😢😢😢😢😢

  • @loganathanloganathan425
    @loganathanloganathan425 10 месяцев назад +2

    simple line give the tears

  • @AjibaReeshma
    @AjibaReeshma 5 месяцев назад +1

    I controlled myself but suddenly the last scene i got crying 😭🐾

  • @ziazoom
    @ziazoom 11 месяцев назад +9

    Congrats to Director avinash and team. Soulful short film.

  • @g.revathirevu6385
    @g.revathirevu6385 10 месяцев назад +8

    Respect everyones feeling, Emotions & See Life from there point of view too.........
    Nice concept, perfect short film & Good acting, screen play, direction music........... ❤️💕

  • @salinimgs8824
    @salinimgs8824 11 месяцев назад +10

    Awesome movie ❤ congratulations to the whole team 🎉 really heart touching and melting movie 😊

  • @praveenavenkatesan7647
    @praveenavenkatesan7647 9 месяцев назад +1

    வாழ்வின் கரைக்காணாத காரிகை யின் கதை....தொடரும் முன்னமே முடிந்தது....

  • @johnshanthi5837
    @johnshanthi5837 11 месяцев назад +2

    Wonderful story... Congratulation bro... 🤝💐

  • @saravananmohan8182
    @saravananmohan8182 10 месяцев назад +1

    Nice attempt. Congratulations team

  • @meignanamswrld4278
    @meignanamswrld4278 10 месяцев назад +1

    Fantastic screen play

  • @RamSaravanan-dm2tu
    @RamSaravanan-dm2tu 10 месяцев назад +2

    Heart touching ❤❤❤