ji.... they are decades behind the current modern civilization. not to say that people in cities are living good life but these people are financially,literacy wise & mindset wise decades back. paavam ji ivanga
நன்றி வணக்கம் நண்பரே தாங்கள் காணொளி தெளிவாக உள்ளது மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை சிரமத்துடன் காட்டுகீறீர்கள் நன்றாக காணொளி உள்ளது நன்றி வணக்கம் நண்பரே
வீடியோவில் பார்க்கும் போது அந்த மலைக் கிராமமும் இயற்கையை வளங்களும் பார்க்க அழகாக இருக்கும் ஆனால் நேரில் சென்று பார்த்தால் தான் அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும் கண்டிப்பாக அந்த கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்து இருக்காது தாசில்தாரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ அல்லது மக்கள் நல பணியாளர்களோ அந்த பக்கம் சென்றே இருக்க மாட்டார்கள் அவர்களிடம் அந்த கிராமத்தைப் பற்றி எழுத்து மூலமாக சொல்லி அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
ஐயா தாங்கள் நினைப்பது முற்றிலும் தவறு .. அங்குள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றுள்ளோம். இருளர் மக்களுக்காகவே அவர்கள் வாழ் இடங்களுக்கே முகாம் சென்று மாவட்ட நிர்வாகம் தேவையான சான்றிதழ்கள் மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்துள்ளனர்.. சாலை வசதிகள் மிகவும் அருமை இடையில் வனத்துறையில் கட்டுப்பாட்டில் வரும் இடங்களில் சாலை வசதி இருக்காது .. மேற்படி மிக அழகான கிராமங்கள் எண்ணற்றவை .. வருவாய் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் உண்மையிலேயே பாராட்டுக்கள் சொல்ல வேண்டிய இடம் .
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா என் பெயர் ஆனந்த் மை கத்தார் ஜாப் டிரைவர் ரெகுலர் யுவர் வீடியோ நான் பார்த்து விடுவேன் நல்லா இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள்
Bro wow.. Use drone nice view..... Nice mamu i like yr all video... From mlysia... Many people still live in hill they health is pure good..good natural
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் நாங்களும் நண்பர்களுடன் 22:04:22திங்கள் அன்று அங்கு சென்று வந்தோம், பகலில் யானை சாணம் பார்த்தோம் பயங்கரமான விலங்குகள் பகுதி கவனம்.
Enaku iruka depression ku oru 10 days camp poru nimathiya Inga irunthudu varlam nu nanaikuran samayal kattula ninay en valkai mudinchurum pola 😢 konjam nall achum enakaga valanum oru asai nama asai ah ketga yaru iruka sapatu ena soru vai ipti than ipa ellam valkai pokuthu enaku 😣🙄
Keystone is funded by the notorious Ford Foundation and on their website they say one of their goals for funding Keystone foundation is urban and rural land management. What kind of land management are these foreign forces funding in India? Are they controlling all the honey, spices and timber from this region?
இதுபோன்ரவாழ்கை யாருக்கும் கிடைக்காது
அவர்கள் எல்லாம் கடவுள்
ஆசிர்வதிக்கபட்டவர்கள்
ji.... they are decades behind the current modern civilization. not to say that people in cities are living good life but these people are financially,literacy wise & mindset wise decades back. paavam ji ivanga
நன்றி வணக்கம் நண்பரே தாங்கள் காணொளி தெளிவாக உள்ளது மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை சிரமத்துடன் காட்டுகீறீர்கள் நன்றாக காணொளி உள்ளது நன்றி வணக்கம் நண்பரே
😊. C
Vanakkam
ஒவ்வொரு மனிதனும் வாழ நினைக்கும் வாழ்கை,, ஆனால் நம்முடைய வாழ்க்கை எங்கேயோ சென்று விட்டது
வீடியோவில் பார்க்கும் போது அந்த மலைக் கிராமமும் இயற்கையை வளங்களும் பார்க்க அழகாக இருக்கும் ஆனால் நேரில் சென்று பார்த்தால் தான் அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும் கண்டிப்பாக அந்த கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்து இருக்காது தாசில்தாரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ அல்லது மக்கள் நல பணியாளர்களோ அந்த பக்கம் சென்றே இருக்க மாட்டார்கள் அவர்களிடம் அந்த கிராமத்தைப் பற்றி எழுத்து மூலமாக சொல்லி அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
ஐயா தாங்கள் நினைப்பது முற்றிலும் தவறு .. அங்குள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றுள்ளோம். இருளர் மக்களுக்காகவே அவர்கள் வாழ் இடங்களுக்கே முகாம் சென்று மாவட்ட நிர்வாகம் தேவையான சான்றிதழ்கள் மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்துள்ளனர்.. சாலை வசதிகள் மிகவும் அருமை இடையில் வனத்துறையில் கட்டுப்பாட்டில் வரும் இடங்களில் சாலை வசதி இருக்காது .. மேற்படி மிக அழகான கிராமங்கள் எண்ணற்றவை .. வருவாய் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் உண்மையிலேயே பாராட்டுக்கள் சொல்ல வேண்டிய இடம் .
இடம் அழகாக இயற்கை அமைந்துள்ளது தன்னையாக உள்ளது மரம் ரோடு நன்றாக உள்ளது
இது போன்ற இடங்களில் வாழ ஆசை...என்ன செய்ய... உயிர் பயம் வேற இருக்கும் .😔 .நான் சென்னை வாசி.
Indha gramam romba azhagaga, suthamaga irukku. Drone shot la kattiya sceneries romba beautiful ah irundadu. Thanks for the scenes.
அருமை .பக்கத்து ஊர்தான் சோலூர்மட்டம் நீங்கள் சொல்வது உண்மை.நீங்கள் போயிருப்பது வக்கன மரம். சாமை கொடால் அதன் அருகில் உள்ளது. டேம் காட்சி அருமை
அழகு ஆபத்தும் நிறைந்துள்ளது
உங்கள் பயணம் தொடரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அழகா இருக்க கிராமம் 👌
Good hardworking.. Because everybody should be knows the risk of forest life along with Agreeculture
இதுதான் நண்பா.. நாங்க வாழ நினைக்கிற வாழ்க..... But இனிமே முடியாது... நெறைய commitments aagidichi.. 😢
Oo q
Chellappan our
Super Fine
வேற லெவல் டிராவல் very nice.
Unga vedio parke rompa happy enum neraiye edathuku vedio eduthu podunga eruntalum safe tambi
Iyya sonnadu veerappan illamal yanai adangamattenuthu super, vazhthukkal bro keep doing
கண் கொள்ளாக் காட்சி.மிக்க நன்றி.
❤️
Nimadiyana valzkai nandri nanba❤❤
Super effort and I am very excited ❤All the best for your effort 👍
Thank you so much 🙂
Super village arumai 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் 🎉
உங்கள் வீடியோ காட்சிகள் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
நன்றி. நண்பரே. 🎉 🎉
வாழ்க வளர்க உங்கள் பயணம்
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா என் பெயர் ஆனந்த் மை கத்தார் ஜாப் டிரைவர் ரெகுலர் யுவர் வீடியோ நான் பார்த்து விடுவேன் நல்லா இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள்
நன்றிங்க சகோ
God bless you brother
Very nice video super brother
Very good information Sir. Thank you. keep it up 🙏👏
பழங்குடி மக்கள் வனத்தின் காவலர்கள்
அருமையான video ..!!
Clear audio and video with clear information nice👍
Thanks a lot
மே1 உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் to All ⚒️
Tq enjoyed the trip😊
Kudaku Karnataka Mangalore forest vilog podunga pro
சூப்பர் 👍👍💐💐
அருமை ❤❤❤
வாழ்க வளமுடன் 🙏
Nice and good location ❤👍
Thanks ✌️
Super Anna 🎉🎉🎉
Vera level bro video good luck.❤❤
Bro, all your videos are super
🤝
Hatsof bro
Bro, wonderful video. Again thanks for you and your friends effort. Drone shots and its music was peaceful to hear.
Thanks 👍
பதிவு அருமை...
நன்றி தோழர்...
மூன்று நாட்கள் முன்பு பவானிசாகர் அணை பகுதிக்கு மேல் தீபற்றி எரிந்தது. அது எந்த பகுதி சொல்லுங்கள் தோழர். Plz
Kil kothagiri
தகவலுக்கு நன்றி தோழர்
🎉🎉 very very super
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
Arumaya irukkuthungo
Thank you bro. I visit a good hamlet through you.
விரப்பன் ஐயா 🙏🏼🙏🏼🔥
❤️
வாழ்த்துக்கள்
Bro wow.. Use drone nice view..... Nice mamu i like yr all video... From mlysia... Many people still live in hill they health is pure good..good natural
Thank you bro
video super thank you 🙏🙏
super
Good vedio 🎉
Thanks
Vaalga valamudan❤🎉
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் நாங்களும் நண்பர்களுடன் 22:04:22திங்கள் அன்று அங்கு சென்று வந்தோம், பகலில் யானை சாணம் பார்த்தோம் பயங்கரமான விலங்குகள் பகுதி கவனம்.
Arumai ❤
😍
Nice video 👍
Video போடும்போது இந்த பாவப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரத்தால் பாதிப்புகள் வராதபடி பார்த்து கொள்ளுங்கள்
👌👌👌👌👌👌
தம்பி ஒலிப்பதிவு சரியில்லையே!
😅இல்லீங்க... உங்க நெட்ஒர்க் சரி இல்லீங்க...5ஜி அலைபேசி வாங்குங்க... 😂😂😂
Super bro very nice I am in kotagiri naan pirantha idam
Where are media news government???
😜
வீடியோ க்லேரிட்டி கொஞ்சம் கம்மியாக உள்ளது எனவே அடுத்தமுறை நல்ல கேமராவை பயன்படுத்துங்கள்.
❤❤❤❤❤
நாங்கலும் வாழ போலாமா
❤️
கடைசி வரைக்கும் சாமைகோடல் போகவே இல்ல ப்ரோ
nice
Dron shot Mulama elephant iruka nu pakkalam la bro
Offense brother
இதோ எனது ஊர்
Aiiiiio kadaule eppady inga vazarathu?
Enaku iruka depression ku oru 10 days camp poru nimathiya Inga irunthudu varlam nu nanaikuran samayal kattula ninay en valkai mudinchurum pola 😢 konjam nall achum enakaga valanum oru asai nama asai ah ketga yaru iruka sapatu ena soru vai ipti than ipa ellam valkai pokuthu enaku 😣🙄
❤❤❤❤❤❤❤❤❤❤❤
This is not the condition it's fake I went the village several time
Karikkyoor
Azagu miga azagu thanimil vazavendum sapdam illamal
வாழ்த்துக்கள் . உங்கள் பதிவில் பல தவறுகள் உள்ளது.
ntk

❤🎉😂
❤❤❤