நடுக்காட்டுக்குள் பாட்டியின் வித்தியாசமான வாழ்க்கை முறை | நம்ப முடியவில்லை | Mullaitivu | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @rjtamizha
    @rjtamizha  11 месяцев назад +296

    This channel contact No - 👇👇
    Whatsapp number - +94714525655
    Normal phone number - +94743778602

    • @madhavana3946
      @madhavana3946 11 месяцев назад +48

      அருமையான பதிவு.செய்த நல்ல உள்ளம் கருணஉள்ளம் வாழ்க வளமுடன்.. கும்பகோணம். தமிழ்நாடு.🌹🤔🙏🕉️

    • @pandianas5608
      @pandianas5608 11 месяцев назад

      @@madhavana3946 à ml k

    • @sathyaanand1903
      @sathyaanand1903 11 месяцев назад +13

      Nice brother

    • @sathyaanand1903
      @sathyaanand1903 11 месяцев назад +8

      Need contact numbers of urs brother

    • @mralwinchanel1473
      @mralwinchanel1473 11 месяцев назад

      Pppp

  • @ifna6282
    @ifna6282 11 месяцев назад +494

    இந்த பாட்டித்தான் உண்மையான சிங்க பெண்... நல்ல உண்மையான நேர்மையா தெளிவான பேச்சு, நடை, பாவனைகள்...
    இப்ப இருக்கும் இளம் தலைமுறைக்கு சிறந்த முன் உதாரணம் இந்த பாட்டி...
    🫡

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 11 месяцев назад +532

    ஒருவர் தனிமையில் வாழ்வதற்கு மன உறுதியும்
    உடல் உறுதியும் உண்டு.
    பாட்டி வாழ்க. சீரங்கத்தார்

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 11 месяцев назад +365

    பாட்டிக்கும் பேட்டி எடுத்த தோழருக்கும் வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன் நலமுடன்!!

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 11 месяцев назад +253

    வயதானாலும் தனிமையில் வாழும் தைரியம் கடவுளுக்கு நிகர் தாயே நீங்கள்❤❤❤

  • @santhibalu9947
    @santhibalu9947 11 месяцев назад +56

    யாரும் சொல்லிக் கொடுக்காமலே அழகாக பேசுகிறார்கள் பாட்டி அவர்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகள்

  • @roypillai356
    @roypillai356 11 месяцев назад +88

    பாட்டி நீங்க நீடூளி காலம் வாழனும்.....
    ஆண்டவன் துணை என்றும் உண்டு.....🇫🇰

  • @Blazeaken972
    @Blazeaken972 11 месяцев назад +412

    இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை நான் பெருமையாக நினைக்கிறேன் நன்றி பிரகலாதன்🙏🙏

    • @mangaisivanadian6021
      @mangaisivanadian6021 11 месяцев назад +13

      RJ தமிழா நீங்கள் பெரிய மனம் படைத்தவர்கள்.நீங்கள் நீடூழி வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்.❤🙏

    • @thangamthangam6126
      @thangamthangam6126 11 месяцев назад

      ........😢😮​@@mangaisivanadian6021P 14

    • @thiraviyamthiraviyam9941
      @thiraviyamthiraviyam9941 11 месяцев назад

      ​🎉@@mangaisivanadian6021qqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1aqqaqqa1aqaq
      😊b8.:6

    • @muthupandi9347
      @muthupandi9347 11 месяцев назад +2

      Hi number

    • @padmanapana2519
      @padmanapana2519 11 месяцев назад

      ​@@mangaisivanadian6021lp bi ni ji j

  • @OviyarKathaikalam
    @OviyarKathaikalam 11 месяцев назад +149

    விலங்குகளுக்கும் இந்த அம்மா கொடுக்கும் மரியாதையை நினைத்து மன நெகிழ்வை தருகிறது

  • @sulochana5368
    @sulochana5368 11 месяцев назад +135

    பாட்டி இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவன் அருள்புரிவாராக.அன்பு தம்பி இறைவனின் ஆசிர்வாதம் உண்டு
    .சகோதரிக்கு,உதவிய பெண்மணிக்கு அநேகபாராட்டுக்கள்.

  • @sivagamithachana1941
    @sivagamithachana1941 11 месяцев назад +488

    பாட்டியை நினைக்கும் போது கண்கலங்கி விட்டது இந்த வயதில் யார் துணை இல்லாமல் தயவு இல்லாமல் தனிமை வாழ்க்கை தேடி வந்து உதவி செய்த சகோதரரை பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்க பணம் உதவி செய்த சகோதரிக்கு நன்றி

    • @meeyakutty95
      @meeyakutty95 11 месяцев назад +10

      😢

    • @mdurai5375
      @mdurai5375 11 месяцев назад +3

      😅

    • @wednesdayaddams718
      @wednesdayaddams718 10 месяцев назад +1

      Apo neenga panam anupala🙄🙂pakathu elaiku payasam kekudhaam😏

    • @ramanl8723
      @ramanl8723 10 месяцев назад

      Pp😊😊😊😊😊😊😊

    • @parimurugesh2020
      @parimurugesh2020 10 месяцев назад

      ​@@wednesdayaddams718SAA

  • @sivanmugan81
    @sivanmugan81 11 месяцев назад +291

    வீரப்பெண் ,இது ஒரு விதத்தில் விழிப்புணர்வு பதிவாக இருக்கும் ,உதவிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றி ,வீரப்பெண்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ,நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் .

    • @YashodhaVasu
      @YashodhaVasu 11 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @YashodhaVasu
      @YashodhaVasu 11 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ManonmaniB-md6ji
      @ManonmaniB-md6ji 9 месяцев назад

      Ni

  • @KulamJaffna
    @KulamJaffna 11 месяцев назад +74

    தம்பி"இந்த மனிதநேயப்
    பணியை தேர்ந்து செய்
    யும் உதவிக்கு பாராட்டு!
    சமையலையும் உடுப்பு
    விலைகளையும் காண்
    பிக்கிற சனல்கள் இடையே உங்கள் உயர்ந்த கொள்க
    யைப்பார்த்து பெருமைப்ப
    டுகிறேன். வாழ்த்துக்கள்!

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 11 месяцев назад +162

    அம்மாக்கு பண உதவிய அன்புள்ளத்துக்கு நன்றி பிரகலாக்கும் அம்மாவின் வீடு காட்டிய சகோதரிக்கும் வாழ்துக்கள்😊

  • @mathimathi9989
    @mathimathi9989 11 месяцев назад +13

    அன்பின் தேவன் நீங்க அன்பா
    பேசி அம்மாவின் சூழலை அறிந்து கொண்டு பேச்சுக்கள்
    அமைந்திருக்கு கர்த்தர் உங்களுக்கும் கிருபை பாராட்டுவார்
    உதவிக்கு முன்வந்த உள்ளத்துக்கு கnர்த்தராகிய
    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்
    கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்
    நன்றி

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 11 месяцев назад +127

    தாழ்மையான பேச்சு! அந்த பெரியம்மாவுக்கு நான் வணங்குகிறேன்! 🙏🏻🌹🙏🏻🎉

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 11 месяцев назад +99

    தன்னம்பிகையும் நேர்மையும் 💪💪💪இருக்கும் வரை யாரிடமும் மண்டியிட வேண்டியதில்லை அதற்கு இந்த தெய்வத்தாய் ஒரு உதராணம் 🙏🙏🙏 உண்மையில் நான் பெருமையடைகின்றேன்!

  • @kunakuna7130
    @kunakuna7130 11 месяцев назад +21

    இந்த அம்மாவுக்கு உதவி செய்வதில் நான் பெரும்மிதம் அடைகிறேன் அம்மா சூப்பர்

  • @antoniammal1391
    @antoniammal1391 11 месяцев назад +62

    வழிக்காட்டிய நல்ல உள்ளம் படைத்த அந்த அக்காவிற்கு மிகவும் நன்றி.. தம்பி உனக்கும் உன் குடும்பத்திற்கும் நன்றி நன்றி...அந்த தாயின் மனம் கல்லம் கபடமற்றது..உழைப்பினால் உள்ளமும் மனமும் நலமாய் உள்ளார்கள்..வாழ்க பல்லாண்டு..

  • @rameshs9942
    @rameshs9942 11 месяцев назад +43

    துனைமட்டும்தான் யாரும் இல்லை ஆனால் நிம்மதி பரிபூரனமாக இருக்கும் இறைவன் துனை அம்மாக்கு

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd 11 месяцев назад +69

    😢😢😢பாட்டி கதையா கேட்க கண்கள் கலங்கிறது 😭😭🙏🙏 இந்த பாட்டிக்கு எப்போதும் கடவுள் துணை இருப்பார் ❤❤❤❤ Rj Tamizha valka valamdan 🙌🙌👏👏🥳

  • @sumathiarumugamsumathiar-sh5tz
    @sumathiarumugamsumathiar-sh5tz 10 месяцев назад +12

    பாட்டியின் வாழ்க்கை பற்றி கேட்டு பிரமிப்பாக இருக்கிறது . கிரேட் பாட்டி.🎉🎉🎉 கண்களில் கண்ணீர் வருகிறது ❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @crosslinanbarasi1139
    @crosslinanbarasi1139 11 месяцев назад +49

    பாட்டிக்கு உதவி செய்த இரு நல்ல உள்ளங்களுக் கும் மிக்க நன்றி
    ரா பவுலின்.

  • @rajendramr9094
    @rajendramr9094 11 месяцев назад +14

    பாட்டியின் நேர்மையை பாராட்டுகிறேன்.சிங்க பெண்.பாராட்டுக்கள் தம்பி.

  • @kamatchicsm6969
    @kamatchicsm6969 11 месяцев назад +30

    இவரின் தனிமை வாழ்க்கை என்பதைவிட தன்னம்பிக்கையான வாழ்க்கையை வெளிஉலகத்திற்க்கு காட்டியதற்கு தம்பியை பாராட்டி மகிழ்ந்து நெகிழ்கிறேன் உங்கள் சேவை தொடர கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி தம்பி

  • @thayananthan2662
    @thayananthan2662 11 месяцев назад +48

    பாட்டி அம்மா உங்களை முதலில்
    வணங்குகிறேன் 🙏🙏 உங்கள்
    பேச்சி அர்த்தமாக இவ்வளவு தெளிவாக கதைக்கிறா பாட்டியம்மா உங்கள் திறமையை
    என்னால் சொல்வதர்க்கு வார்ததை வரவில்லை அம்மா
    பாட்டிக்கு நிச்சயம் உதவி செய்து
    எம் உறவுகள் தருவார்கள் தம்பி
    உதவிய அம்மாவுக்கு கோடி நன்றி
    பாட்டியை இனம் காட்டி தந்த அக்காவுக்கு என் பாராட்டுக்கள்
    தம்பிகளுக்கும் என் சார்ந்த நன்றி
    ஐயா🙏🙏🙏🙏🙏

  • @vasanthjayarani1107
    @vasanthjayarani1107 11 месяцев назад +46

    உதவி செய்த தம்பிக்கும் சகோதரிக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களைப்போன்றோர் சிலராவது இருப்பதால்தான். இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது.

  • @murunganms52
    @murunganms52 11 месяцев назад +62

    பாட்டிக்கு உதவி செய்த இருவருக்கும் மிகவும் நன்றி

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 11 месяцев назад +83

    பாட்டியின் மன உறுதி விரக்தியில் உள்ளோரையும் வாழ வைக்கும். பாட்டி நல்ல ஆரோக்கியத்துடன் அவரின் காலத்தை கழிக்க இறைவன் அருள் புரிவானாக

  • @மார்க்கண்டன்பழனிச்சாமி

    இறைவன் மனித வடிவில் வந்து உதவி செய்யும் மிக சிறப்பு

  • @ThangaveluSaminathan
    @ThangaveluSaminathan 11 месяцев назад +40

    உதவி செய்த உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றி

  • @packialakshmi8269
    @packialakshmi8269 11 месяцев назад +48

    பாட்டியை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்தது உதவி செய்த தம்பிக்கும் மற்றும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள் இவர்கள் தேடி வந்து உதவி செய்யும் கடவுள் போன்றவர்கள் இறைவன் இவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @RSDexplores
    @RSDexplores 11 месяцев назад +37

    நம்மாழ்வார் சொன்ன இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை வாழும் இந்த பாட்டி உண்மையிலேயே வாழும் தெய்வம்... 🙏

  • @meerasupper3590
    @meerasupper3590 9 месяцев назад +8

    மகேஸ்வரி அம்மாவிற்கும் நன்றிகள் இனிவரும் காலங்களிலும் பாட்டிக்கு எந்தவிதமான இடரும் வராது கடவுள்காப்பாற்ற வேண்டும்அந்த அக்காவிற்கும்நன்றிகள்

  • @helanjudho1889
    @helanjudho1889 10 месяцев назад +9

    வாழ்க பல்லாண்டு.. உதவிகள் செய்தவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @PriyaPerera-sh2uf
    @PriyaPerera-sh2uf 11 месяцев назад +33

    අපේ රටේ, ශක්තිමත් දිරිමත් මව්වරුන් මේවනං,අයට,උදව්,කරන,ඔබ,සැමට, ගොඩක් පිං🙏🙏❤️ ඔයාලා,වෙනි,අය මේ දේශයට තව තවත්,බීවේවා,තිස්තුන් කෝටියක් දෙවි දේවතාවුන් ආරක්ෂා කර දෙත්වා තෙරුවන් සරණින් දීර්ඝ ආයු ලැබේවා ❤

  • @meenakshisundaramvelu7344
    @meenakshisundaramvelu7344 11 месяцев назад +52

    I appreciate your help to the elderly amma.
    மனித நேயம் உங்கள் போன்ற இளம் சமுதாய அன்பர்கள் மூலம் என்றும் தழைத்து ஓங்கும் என்பதில் அய்யமில்லை.
    சுந்தர்
    சென்னை
    இந்தியா

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 11 месяцев назад +8

    சூப்பர்தம்பி.நல்லபதிவு
    இயற்கையோடு.வாழ்கிரார்..ஆண்டவனிடம்
    வேண்டிகொள்கிரேன்
    அந்தபாட்டி.வாழ்த்தவழதுஇல்லை.நன்றி
    சேனலுக்கு

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 11 месяцев назад +27

    நன்றி பிரகலா மகத்தான சேவை பாட்டி வீரப்பெண் உலகிற்கே காட்டிய தங்களுக்கு நன்றி தம்பியா

  • @ramar.m-768
    @ramar.m-768 11 месяцев назад +62

    தேடிவந்து உதவி பண்றது தான் கடவுள் 🌹🌹🌹❤️❤️🌹👍👍👍👍👍

  • @lakshmisriram2135
    @lakshmisriram2135 9 месяцев назад +9

    @30.44 to 30.59 oh my god. Wat kind of words shows her innocence and she is a pure soul. ❤

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 11 месяцев назад +29

    RJ தமிழா சகோதரா பாத்திரம் அறிந்து காலத்தால் நீங்கள் செய்த உதவி அளப்பரியது உங்களுக்கும் சகோதரிக்கும் நன்றியும் வாழ்த்தும்🙏🏻🙏🏻🙏🏻

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 11 месяцев назад +51

    😢கடவுளே இந்ததாயை இறைவன்தான் காப்பாற்றணும்

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 11 месяцев назад +42

    பாட்டியம்மாவுக்கு உதவிய உங்களுக்கு பிரகலாதன் 💖🙏💖 வாழ்த்துகள்.சகோதரிக்கும் நன்றிகள்💖🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 11 месяцев назад +21

    நெஞ்சம் கனக்கிறது தம்பி... இவ்வளவு நாளா உன் சானலை பார்க்காம இருந்திருக்கிறேன்.உன்னுடைய புதிய சப்ஸ்க்ரைபர்! தொடர்ந்து இப்படியானவர்களை வெளியே கொண்டு வா தம்பி... உன் எண்ணத்திற்கும் முயற்சிக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்❤ அம்மா மலையகம்னு வழக்கிலேயே விளங்குது! இந்தியாவில் சொந்தங்கள் இருக்கிறாங்களானு கேட்டிருக்கலாம்!

  • @neethanneethan7505
    @neethanneethan7505 11 месяцев назад +52

    பாட்டியின் கதை அருமை இந்த வயதிலும் முயற்சி செய்து தன்னுடய தேவைய பூர்த்தி செய்யும் பாட்டிக்கு உறவுகளிடம் பேசி ஆட்டு கொட்டகைய புதுபிது கொடுங்க தம்பி அக்காவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @MaheshwariP-j4y
    @MaheshwariP-j4y 10 месяцев назад +6

    இந்த வயதிலும் தன்னம்பிக்கைத்திலகமாய் வாழ்க்கை நடத்தும் பாட்டிக்கு ஆயிரம் வணக்கங்கள் உதவிய அன்பான சகோதரருக்கும் சகோதரிக்கும் ❤❤❤❤❤❤❤ நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @sasisasikka6461
    @sasisasikka6461 11 месяцев назад +77

    பாட்டிக்கு இன்னும் ஆயுள் கூட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamk4713
    @shanmugamk4713 11 месяцев назад +48

    பிரகலாதன் & அக்கா அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.❤❤❤ மதுரை.

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 11 месяцев назад +23

    மிக்க மகிழ்ச்சி பிரபா இப்படிப்பட்ட உறவுகளுக்கு உதவினால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் நன்றி 🎉❤ மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் 🎉❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 месяцев назад +12

    பாட்டியை பார்க்க கவலைப்படுகிறதா அல்லது மகிழ்ச்சி அடைகிறதா என்று தெரிய வில்லை😂😂😂😂😂❤❤❤❤❤

  • @ranjithanam2962
    @ranjithanam2962 11 месяцев назад +30

    சிங்கப் பெண் பாட்டி பார்க்கவே பிரமிப்பாக இருக்கு, உதவிய உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @phandu7288
    @phandu7288 11 месяцев назад +15

    அருமை அருமை பாட்டிக்கு இயற்கையான காயி,கரி ,உணர்வுதான் ஆயுள் ஆரோகியம் தரும்.

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 11 месяцев назад +18

    நான் தமிழ்நாடு கோயம்புத்தூரில் இருந்து இந்த காணொளியை பார்க்கிறேன் உங்களைப் போன்ற இளைய தலைமுறை நல்ல உள்ளங்கள் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்

  • @poongodi5852
    @poongodi5852 11 месяцев назад +22

    இந்த தாயின் உள்ளமும் சொல்லும் உண்மையாதலால்
    முகத்தின் அழகு தெய்வத்தை நேரில் கண்டது போன்ற உணர்வால்
    அழகான பொலிவு
    பெற்றுள்ளது.😇❤❤🤔

  • @kishodoha5359
    @kishodoha5359 11 месяцев назад +28

    என் உடன்பிறவா சகோதரி மகேஸ்வரி அன்புத் தாயே இந்த தாயானுக்கு உமது பணம் போய் சேர்ந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்களும் உங்கள் குடும்பத்து உறவினர்களும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @arunagirinalla38
    @arunagirinalla38 11 месяцев назад +18

    இந்த அம்மாவுக்கு உதவும் தங்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. மிக மிக சிறப்பு.

  • @thanikamalai1063
    @thanikamalai1063 11 месяцев назад +9

    தம்பியின் மூலம் உதவி செய்த அம்மாவுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @badudeenmohammadu-ub7uu
    @badudeenmohammadu-ub7uu 11 месяцев назад +23

    வாழ்த்துக்கள் தம்பி
    இப்படியானவர்களுக்கு
    உதவி செய்வதை பார்த்து நான் பெருமைப்படுகின்றேன்

  • @vacimabanu799
    @vacimabanu799 11 месяцев назад +18

    மிகவும் கஷ்டமா இருக்கு பாட்டியின் வாழ்க்கை தனி காட்டில் அக்காவுக்கு நன்றி தெரிவித்து கொள்ள ❤இதை பார்த்த அனைவரும் பாட்டி உதவும்

  • @elango1227
    @elango1227 10 месяцев назад +9

    வாழ்த்துக்கள் தம்பி..உங்கள் பயணம் தொடரட்டும்... சிறிய வயதில் பெரிய மனது..

  • @சீனிவாசன்-ச5ர
    @சீனிவாசன்-ச5ர 11 месяцев назад +13

    ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காண்போம் தமிழ் தாய் க்குவாழ்துதமிழச்சி

  • @prabodasiromi2725
    @prabodasiromi2725 9 месяцев назад +8

    අනේ ඒ ආච්චිගේ හිත ශක්තිමත් වගේම ධෛර්යය වන්තයි.ඒ වගේ අයට මල්ලිලා උදවු කරන එකත් ලොකු දෙයක්.❤❤

  • @DineshKumar-dz2wk
    @DineshKumar-dz2wk 11 месяцев назад +17

    அம்மாவுக்கு வணக்கம் 🙏🙏 இந்த வயதிலும் உடல் ஆரோக்கியம் மன உறுதி எளிமையான வாழ்க்கை இருப்பதை வைத்து யாருடைய துணையும் இல்லாமல் உழைத்து வாழும் இந்த அம்மாவை பார்க்கும் போது நானெல்லாம் பிறந்ததே வேஸ்ட்..உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @muthusamysamy7835
    @muthusamysamy7835 11 месяцев назад +25

    கண்கலங்கிய நிகழ்வு.... இறைவனின் மற்றுமொரு விசித்திரமான நிகழ்வு❤❤❤❤உதவி பெருமைப்பட வைக்கிறது.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 11 месяцев назад +19

    உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @UthiUthi-d8e
    @UthiUthi-d8e 11 месяцев назад +7

    பாட்டி உங்கள் துணிச்சலுக்கு முதல் வணக்கம் தம்பி உன் சேவை ஓங்கி வளரட்டும்

  • @kishodoha5359
    @kishodoha5359 11 месяцев назад +12

    வணக்கம் பிரகலாதன் உங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் இந்த தாயாரை காண்பித்த அந்த சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @selvakumarm7549
    @selvakumarm7549 11 месяцев назад +8

    கதையில்‌ நல்ல தெளிவும், மனத்திடமும், தன்னம்பிக்கையும் தெரிகின்றது. அருமையான பதிவு.

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 11 месяцев назад +6

    தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உதவி செய்த அந்த அம்மையார் அவர்களும வாழ்க வளமுடன்

  • @KVelam
    @KVelam 11 месяцев назад +9

    பாட்டி உங்களுடன் ஈசன் மட்டும் தான் இருக்கிறார்.நாங்களும் உங்களுடன் வரவா பாட்டி.இந்த அமைதியான சூழலில் வாழ ஆசை. ஈசனின் துணையுடன்.யாரைப்பற்றியும் போட்டி பொறாமையோ ஆசை பேராசையோ எதுவும் இல்லாத வாழ்க்கை.

  • @mahapalanisamy6783
    @mahapalanisamy6783 11 месяцев назад +8

    அண்ணா
    உங்கள் தொண்டு மென்மேலும்
    வளர்ந்து ஏழை எளியோர் முதியோர் பயன்பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 11 месяцев назад +24

    நன்றி அம்மா வெளி நாட்டில் வாழும் மக்கள் நடப்பது இல்லை தனிய தமிழ் மக்கள் மட்டுமே இவர்களுக்கு மட்டுமே சீனி வருத்தம் கூட இருக்கு பணம் இருக்கு எதுவும் சாப்பிட முடியாது. எல்லாம் ஆசை

  • @vimalpriyavm2007
    @vimalpriyavm2007 4 месяца назад +1

    Paatiku romba periya help panni irukkinga .....very great 👍

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 11 месяцев назад +13

    அருமை தம்பி பாட்டிக்கு நல்ல மனசு இன்னும் நீண்ட ஆயுள் வாழனும் 😊😊😊

  • @NKGROLEXXX
    @NKGROLEXXX 11 месяцев назад +52

    பாட்டியை. காட்டியதுக்கு. நன்றி. அண்ணா 😢😢😢😢

  • @nambirajan5757
    @nambirajan5757 11 месяцев назад +6

    தம்பி நீங்கள் நல்லாஇருக்க வேண்டும்....மகேஸ்வரிஅவர்களும்,அக்கா அவர்களும்...தமிழ்நாட்டில் இருந்து...அன்பு உள்ளங்கள்...

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 11 месяцев назад +4

    அம்மாவுக்கு ஆண்டவன் தான் துணை உழைக்காமல் சொகுசான வாழ்க்கை வாழும் ஜென்மங்கள் இதை பார்த்து உழைத்து வாழ பழகிக் கொள்ளுங்கள் உழைக்காமல் வாழ்வது பூமிதாய்க்கு பாரம் நன்றி வீரதாய்க்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @murugesusasi9512
    @murugesusasi9512 11 месяцев назад +9

    I have no words to appreciate pattiamma. Your house is very clean . Your thoughts are so pure. God is always with you .Thank to
    Thampi and Acca. God bless you🙏🙏🙏🙏🙏

  • @samvelu8253
    @samvelu8253 11 месяцев назад +18

    My whole hearted thanks and praises to the young gentleman and to the divine hearted lady. Their unconditional love and concerns really touched me. God bless the loner lady and these kind hearted people. 🙏🙏

  • @jegak1009
    @jegak1009 10 месяцев назад +13

    This Great Lady has put me to shame 😔
    She is living a life that 90% of us wouldn't even imagine!
    Yet, she is smiling 😊
    Here, I have a good life, with small health problems, and yet searching for happiness, not knowing that it's mind over matter!
    Thank You Brother for doing this video and showing people like me to count our blessings .
    God bless You and keep that Beautiful Gentle Lady in His Grace 🙏❤️

  • @p.b.k74
    @p.b.k74 9 месяцев назад +1

    தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாட்டியின் வாழ்வியல் முறை சிறப்பு ,படம்பிடித்த சகோதரருக்கு நன்றி,உதவிபுரிந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள், இதுதானையா அந்தஸ்து.

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 11 месяцев назад +12

    அம்மா நீண்ட காலம் நிலைத்து நிற்பதற்கு இறைவன் துணை புரிவார்

  • @varaiamman
    @varaiamman 11 месяцев назад +10

    நன்றி சகோதாரனை வாழ்க வளமுடன் பட்டியம்மா நான் பெரிய முதலலி இல்லை என்றாலும் உங்களை காப்பாற்ற வசதி கடவுள் கோடுத்து உள்ளர் உங்களை மாகராணி மாதிரி காப்பாற்ற முடியும் உங்கள் பிள்ளையாக நினைங்காள் நான் விருதுநகர் மாவட்டம் பாரவள்ளைய பதில் தாருங்கள் நன்றி

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk 11 месяцев назад +6

    தம்பிஇப்படி ௨தவிகளை தேடி தேடி கெடுப்பததும்பணம் கெடுத்தவா்களுக்கும் மிக்க நன்றி

  • @kalaikumar1384
    @kalaikumar1384 9 месяцев назад +1

    Bro..first tq for u help paaddi.....na ipadi oru paaddiya paatatu ille...first time ivalo talent paaddi pakuren....enale mudinje help panne aasai paduren...im from malaysia....bro unggalulku periya thanks bcs help this paaddi..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manogarane1709
    @manogarane1709 11 месяцев назад +21

    வாழ்த்துக்கள் தம்பி இதுதான் மனிதநேயம்

  • @kannank2939
    @kannank2939 11 месяцев назад +6

    அம்மா தங்களுக்கு கடவுளுக்கு உங்களின் துணிவும்தான் துணை.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 месяцев назад +9

    Great great strongest lady how confidence she was exceptional thank you

  • @snoppydoo
    @snoppydoo 11 месяцев назад +18

    Salute and respect to her. ❤ God is with you ma.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 11 месяцев назад +5

    அருமையான தமிழ் பேசுறீங்க! பிரதர்!🙏🏻🌹🙏🏻 அந்த பெரியம்மாவுக்கு ஒரு உதவி செய்யுங்கள் பிரதர் 🙏🏻🌹🙏🏻

  • @kamarajb8350
    @kamarajb8350 11 месяцев назад +5

    சூழ்நிலை தான் மனிதனை பலசாலி ஆக்குகிறது , அம்மா நீங்கள் நன்றாக இருக்க வேண்டுகிறோம்,

  • @palaniammalpalanivel3282
    @palaniammalpalanivel3282 11 месяцев назад +3

    வாழ்க்கையின் அர்த்தம் அம்மா. வாழ கற்றுக்கொள்கிறோம்

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 11 месяцев назад +19

    தம்பி இந்த பாட்டி இளசமுதாயத்துக்கு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்

  • @MS_vilogs1968
    @MS_vilogs1968 11 месяцев назад

    சூப்பர் சூப்பர் நான் தமிழகத்திலிருந்து இந்த வீடியோவை காண்கிறேன்.நன்றி

  • @RSDexplores
    @RSDexplores 11 месяцев назад +3

    தனிமை வாழ்க்கை என்ன என்பதை இந்த பாட்டி நமக்கு முன் உதாரணமாக காட்டி இருகாங்க.... ஆனால் நாம் எல்லாம் big boss போன்ற உபயோகமாற்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த corporate உலகம் நம் மக்களை சிந்திக்க விடாமல் விலங்குகளின் வாழ்க்கையை விட மோசமான வாழ்வியலை இன்றைய தலை முறை வாழ்ந்து வருவது வேதனையானது.... இறைவா அடுத்த தலைமுறை பிள்ளைகளை நல்வழி படுத்த அருள்வாய் ஈஸா.... 🙏🙏🙏

  • @jayaranipremkumar
    @jayaranipremkumar 11 месяцев назад +14

    Amazing to know that she is bold to live alone. May God Almighty guard her with Angels.🎉

    • @salomieraj7789
      @salomieraj7789 11 месяцев назад

      Unbelievable videos but hats off to the gentle man who is interviewing this amazing lady and her determination in living her life God Bless your humanitarian act.

  • @ssangeetha4551
    @ssangeetha4551 11 месяцев назад +3

    உங்களது நற்பணி மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்...

  • @jacksparrow1075
    @jacksparrow1075 10 месяцев назад +3

    ❤ Great she is the role model for survival to the young generation

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 11 месяцев назад +9

    So so sweet and innocent, thank you very much like that you have to Help them