ஆடி அமாவாசையில் சதுரகிரி மஹாலிங்கம் தரிசனம் | Sathuragiri Hills Trekking via Saptur | gptamil vlogz

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #sathuragiri #mahalingam #lordsiva #gptamilvlogz #trekking

Комментарии • 41

  • @meenasathish0512
    @meenasathish0512 2 месяца назад +3

    நாங்க நல்லா சாமி பார்த்தோம் நல்லபடியா பாதயாத்திரை போயிட்டு வந்தோம்

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @lmullaiko4035
    @lmullaiko4035 2 месяца назад +2

    Hi சார்...
    Thanks for ur guidance....
    வரதுக்கு முன்னாடி உங்கள்ட்ட phone பண்ணி details kettutu வந்தன்...
    சாப்ட்டூர் வழியா வந்து எல்லா தரிசனமும் முடிஞ்சு 4.30 க்கு உப்புத்துறை வழியா இறங்கிட்டேன்
    Thank you very much 🙏😍🙏

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @vadivelSanthi-q3t
    @vadivelSanthi-q3t 2 месяца назад

    உங்கள் காணொளி வாயிலாக சதுரகிரி ஆண்டவரை தரிசனம் செய்தேன் மிக்க நன்றி

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад

      இதை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @Kurumbanchannel
    @Kurumbanchannel 2 месяца назад +8

    நாங்க தாணிப்பாறை வழியா போனோம் 4மலை ஏறிட்டு கூட்டம் அதிகமானதால சாமி பார்க்காம திரும்ப வந்துட்டோம்

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад +3

      முதன்முதலாக சதுரகிரிக்கு வருபவர்கள் ஆடி மாதம் அல்லாத மற்ற மாத அமாவாசை , பௌர்ணமி வாருங்கள். சௌகரியமாக சுவாமி தரிசனம் செய்யலாம்.

    • @Kurumbanchannel
      @Kurumbanchannel 2 месяца назад +1

      @@gptamilvlogz mm...ok bro

  • @kalimuthu6979
    @kalimuthu6979 2 месяца назад +1

    ஓம் நமசிவாய சிவசிவ

  • @msrblock2154
    @msrblock2154 2 месяца назад +2

    Bro na vanthathu kidaiyathu but rompa nal asai my son 6years avana alachitu vantha malai ariralama please sollunga

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад +1

      நிச்சயமாக மலை ஏறலாம், அமாவாசை முதல்நாள் வாருங்கள் அப்போதுதான் கூட்டம் இல்லாமல் இருக்கும்.

    • @msrblock2154
      @msrblock2154 2 месяца назад +1

      @@gptamilvlogz ரொம்ப நன்றி அண்ணா

    • @msrblock2154
      @msrblock2154 2 месяца назад

      @@gptamilvlogz ,

  • @Achusakthi92
    @Achusakthi92 2 месяца назад +6

    Bro nanga thaanipaarai valiya vanthom erangum bodhu sangili paaraai ku munnadi matikitom 4.30 to 10 varaikum oru police kuda vara la thanni ila saapadu ila utkara mudila nikka mudila thukkam vera kanna kattu thu romba kastam ha pochu aadi maasam la kolanthai gal la thukkitu vara permission kuduka kudathu bro evlo kolanthai ga la mayangi thukkitu pona mid night than rescue la irunthu help kedachu nanga velila varum bodhu 5.30 bro ellarum inimea kovil vara matan nu samy ya than palikuranga la thavira namma seira thappa ha yarum unara la oru line form pani poiruntha ivlo issues vanthu iruka thu ithu la nan kathu kita oru visayam thanni saapadu epaum waste pana vea kuda thu nu engal payanam epothum pola thodarum ini thai maatha amavasai andru ommm namachivayaa pottri

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад +1

      thanks for you feedback.

    • @pandianpandi207
      @pandianpandi207 2 месяца назад +1

      Same problem 😢 paadatha paadu pattu vandhom yeppaa saamy😮

    • @SureshKumar-nl1qm
      @SureshKumar-nl1qm 2 месяца назад

      உண்மை ஓம் நமசிவாய

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 месяца назад +2

    Power full god..

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 месяца назад +2

    Kodukum deivam ..sathuragiri

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 2 месяца назад +1

    ஓம் நமசிவாய

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 месяца назад

    Tq bro,Nan vachen.but malai era thadai yakivetathu.unga vedio parthi vendikiten.❤❤❤❤❤❤❤

  • @rahulr5942
    @rahulr5942 Месяц назад

    Bro is this route allowed every month on amavasya and pournami days??

    • @gptamilvlogz
      @gptamilvlogz  Месяц назад

      no. only for Aadi month Amaavaasai (once in year)

  • @palaniduraiswamy4448
    @palaniduraiswamy4448 2 месяца назад +1

    Om namah shivaya

  • @Mahara966
    @Mahara966 2 месяца назад

    vaalaththoppa ve kaaddala

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад

      முன்னொரு காலத்துல வாழைத்தோப்பு இருந்தது. இப்போது நெல்லி தோப்பு, கரும்பு தோட்டம் உள்ளது.

  • @Mahara966
    @Mahara966 2 месяца назад

    na vaalaththoppukkaran tha😎

  • @rajathivettaiyan-fy4dp
    @rajathivettaiyan-fy4dp 2 месяца назад

    Om Namasivaaya

  • @JuneNeju-o6o
    @JuneNeju-o6o 2 месяца назад +1

    Nanumpoyurikesirshivrtri2023

  • @achieveyourgoal2982
    @achieveyourgoal2982 2 месяца назад +2

    Ithu enna route

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад +1

      பேரையூர் - சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக சதுரகிரி வரலாம்

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 2 месяца назад

    poothum mooda samy enru aakivittathu om namasivaya

  • @engmanohar5818
    @engmanohar5818 2 месяца назад +2

    கடவுள் பக்தியும் இயற்கை பக்தியும் இணையானது..நெகிழி பயன்பாடு இயற்கைக்கு எதிரானது.. நண்பர்களே..

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 2 месяца назад +1

    🙏💐🔥🕉️🔱🪔🪘📿🦁🕉️💐🙏

  • @vijayanand440
    @vijayanand440 2 месяца назад +1

    காணிக்கை அனுப்ப விலாசம் போடவும் ப்ளீஸ்

    • @gptamilvlogz
      @gptamilvlogz  2 месяца назад

      கோவில் வங்கி கணக்கு தொடர்பான விபரத்தை விரைவில் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 2 месяца назад

    எப்படி வீடியோ எடிதிங்க கூட்டம் அதிகமா இருந்துச்சா நான் தான் பரவாலியாக வந்தேன்

  • @archanamarthamuthu2577
    @archanamarthamuthu2577 2 месяца назад +1

    Om namashivaya

  • @vigneshmurugan2073
    @vigneshmurugan2073 2 месяца назад +1

    Om nama sivaya