தமிழ் கிறிஸ்தவ பாடகர்களின் சிறந்த பாடல்கள் | All Pastors Song Tamil Mash Up

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2020
  • #GODmusicapp #ALLpastorsong #tamilchristiansong
    GOD Music App - All Christian Songs in ONE PLACE
    Song:
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்-2
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    வானமும் பூமியும் படைத்த
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்-2
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்-2
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்-2
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே-2
    உமக்கொப்பானவர் யார்-4
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்-2
    இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2
    அவர் நல்லவர்
    அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    முன்சென்றாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    பாதுகாத்தாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுர மாமே - 2
    அதைத்
    தேடியே நாடி ஒடியே வருவாய்
    தினமும் நீ மனமே-2
    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுர மாமே
    பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
    பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
    2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
    பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
    3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்
    4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
    இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம், இன்ப நாமம்-2
    எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன் -2 ஆராதனை உமக்கே-4
    நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே!
    ஆஆஆ.....
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே!
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
    உயிரின் ஊற்றே நீயாவாய்
    உண்மையின் வழியே நீயாவாய்-2
    உறவின் பிறப்பே நீயாவாய்
    உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்-2
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வல்லமையுள்ள நாமமது-2
    தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது -2
    இயேசு என்ற திருநாமத்திற்கு
    எப்போதுமே மிகத் ஸ்தோத்திரம்-2
    உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா-2
    உம் அன்பை பாட பாட -2
    இதயம் எல்லாம் இனிக்குதைய்யா
    என் இதயம் எல்லாம் இனிக்குதைய்யா
    ஆராதனை உமக்கு ஆராதனை (4)
    1. கேருபீன்கள் சேராபீன்கள்
    போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    2.ஆதியும் அந்தமும் ஆனவரே
    அல்பா ஒமேகாவும் ஆனவரே
    ஆராதனை உமக்கு ஆராதனை-4
    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை
    ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அல்லேலூயா ஓசன்னா -8
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே -2
    பாத்திரரே
    துதி உமக்கே
    நீர் என்றும்
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    பாத்திரரே
    துதி உமக்கே-2
    ஆ ......ஆ...
    ஆமேன்.........
    ஆ ......ஆ...
    ஆமேன்.........
    Android App
    play.google.com/store/apps/de...
    IOS App
    apps.apple.com/in/app/god-mus...
    Download And Enjoy
    Featuring Artists :
    Pr. Gersson Edinbaro
    Pr. Jacob Koshy
    Evg. Robert Roy
    Bro. Daniel Jawahar
    Bro.M.K. Paul
    Pr. Paul Moses
    Bro. Giftson Durai
    Apostle. Paul Thangiah
    Dr. Paul Dhinakaran
    Pr. Vincent Samuel
    Pr.K.S. Wilson
    Evg. Albert Solomon
    Pr. Alwin Thomas
    Pr. Paul Moses
    Bro. Victor Durai
    Pr. Chadwick Samuel
    Bro. Clement Sasthriyar
    Pr. Reenu Kumar
    Pr. Lucas Sekar
    Sis. Anne Solomon
    Bro.M.K. Paul
    Evg. Premji Ebenezer
    Bro.V.G.S. Bharathraj
    Bro. Samuel Dhinakaran
    Sis. Kirubavathi
    Sis. Stella Ramola
    Pr. John Jebaraj
    Bro. Benny Joshua
    Bro. Renjith Jayapaul
    Bro. Zac Robert
    Dr. Joseph Aldrin
    Pr. Joel Thomasraj
    Ps. David.L. Franklin
    Ps. Jeswin Samuel
    Sis. Anne Cinthia
    Bro. Ben Samuel
    Pr. Blesson Daniel
    #UNITED #TamilChristianSong #JohnJebaraj #GodMusic #JohnJebarajnewsongs #TamilChristiansongs #JJ #Levisongs #Newsongs #PrJohnJebaraj #PrGerssonEdinbaro #DrPaulDhinakaran #PrJacobKoshy #EvgRobertRoy #BroDanielJawahar #BroMKPaul #PrPaulMoses #BroGiftsonDurai #ApostlePaulThangiah #DrPaulDhinakaran #PrVincentSamuel #PrKSWilson #EvgAlbertSolomon #PrAlwinThomas #PrPaulMoses #BroVictorDurai #PrChadwickSamuel #BroClementSasthriyar #PrReenuKumar #PrLucasSekar #SisAnneSolomon #BroMKPaul #EvgPremjiEbenezer #BroVGSBharathraj #BroSamuelDhinakaran #SisKirubavathi #SisStellaRamola #BroBennyJoshua #BroRenjithJayapaul #BroZacRobert #BroJosephAldrin #PrJoelThomasraj #PsDavidLFranklin #PsJeswinSamuel #SisAnneCinthia #BroBenSamuel #PrBlessonDaniel
    Musicians:
    Stephen Renswick (keyboard)
    Issac Dharmakumar (Piano&keyboard)
    John Roy Naveen (Piano&keyboard)
    Keba Jeremiah (Guitar)
    Napier Naveen (Bass Guitar)
    Jared Sndhy (Drums)
    Joshua Satya (Electric Guitar)
    "Behold, how good and how pleasant it is for brethren to dwell together in unity!"
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 317

  • @sivalingamnavaneethan3874
    @sivalingamnavaneethan3874 День назад +2

    தேவனு க்கே மகிமை 🙏

  • @feliznavidad7901
    @feliznavidad7901 2 месяца назад +38

    Ennaku othaasai
    Ennai marava
    Unnaku opanavar
    Magilviam magilviam
    Deva kirubai endrumullathu
    Theninimayilum
    Yesuvin namamam
    Arathanai ummakae
    Ngaluku
    Neer illatha naal ellam
    Yesu endra thiru bamathirku
    Um namam solla solla
    Kerubingal serabingal
    Maranathai jeithavarae
    Thooyarae

    • @SelvaraththinamSanthi
      @SelvaraththinamSanthi Месяц назад

      7:55 என்று அவர் கூறினார் மேலும் அறிய இங்கே நீங்கள் உங்கள் சொந்த

    • @shanthinidevigerard2185
      @shanthinidevigerard2185 19 дней назад +1

      Superb
      ❤️

    • @pastorkishan
      @pastorkishan 5 дней назад +1

      Tq

  • @user-qp4yi1mf2v
    @user-qp4yi1mf2v 17 часов назад +1

    உள்ளத்தை மகிழ்விக்கும் பாடல் வரிகள்

  • @vinumichael7199
    @vinumichael7199 Год назад +37

    தூக்கிப் போட எதுவும் இல்லை. எல்லாம்முத்துக்கள் தான்🎉

    • @michaelmanimaran418
      @michaelmanimaran418 Месяц назад

      அத்தனையும் திருட்டு கூட்டம்.

    • @alanlovealan23
      @alanlovealan23 18 дней назад +1

      😂😂😂 மத வியாபாரிகள்... எனக்கும் இயேசுவுக்கும் நடுவில் யாருயா இவங்க போலி சாமியார்கள்...

  • @bijupodiyanpodiyan6979
    @bijupodiyanpodiyan6979 22 часа назад

    Vanakkam pastors very beautiful

  • @user-kr1zn9rr9f
    @user-kr1zn9rr9f 7 дней назад +2

    Youngers acting super ரசிக்கும்படியாக உள

  • @justinjustin6149
    @justinjustin6149 3 дня назад

    ALL songs MY favourite THANK YOU JESUS GLORY TO JESUS

  • @helpmejesus9134
    @helpmejesus9134 Год назад +22

    பரலோகத்தில் இருக்கிற உணர்வு இருக்கு அமேன்

    • @nivitus9037
      @nivitus9037 Год назад +3

      Heaven not look like this and feel like this.

    • @alanlovealan23
      @alanlovealan23 18 дней назад

      😂😂😂 மத வியாபாரிகள்... கிறிஸ்தவமும் மூட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது... போலி சாமியார்கள் சமூகத்திற்கு ஆபத்து அது எந்த மதமாக இருந்தாலும்...

  • @delfendesosa1770
    @delfendesosa1770 3 дня назад

    Its a bliss to listen to. Feeling nostalgic of my growing years with my mom and my two siblings, holding hands...... reaching church on Sundays...... trying to learn all these songs to sing along with my mom.....,... wow great feelings.,.... Thank you for this wonderful medley❤❤

  • @evangelinaganthi9648
    @evangelinaganthi9648 2 года назад +65

    I heard this song more than 50 times more ..Such a lovely and Blessful ...Specially Bro. M.K.Paul voice is so melting ..Such a good voice . ❤️

    • @anitharaja5985
      @anitharaja5985 6 месяцев назад

      I too admired, mesmerising voice

    • @suganthiravi2060
      @suganthiravi2060 4 месяца назад

      Pppl❤

    • @elicebalan4434
      @elicebalan4434 4 месяца назад

      Yes mesmerizing voice of M.K Paul
      The entire team did a good job. Praise god!!!

  • @jj-fj5zc
    @jj-fj5zc 2 года назад +22

    Pastor.mk paul 1:58 what a voice

  • @ananthiarshiya1697
    @ananthiarshiya1697 5 месяцев назад +6

    Superb pastor's thanks🙏

  • @yuvarajthangamani4190
    @yuvarajthangamani4190 5 месяцев назад +9

    Super super 🎉🎉🎉AMEN I love this medley song

  • @ambikajgn
    @ambikajgn 21 день назад +2

    Collection supev.explain no words sir

  • @princeofcurious
    @princeofcurious 2 года назад +24

    Fr.Berkhmans ayya missing

  • @user-kr1zn9rr9f
    @user-kr1zn9rr9f 7 дней назад +1

    Youngers avting super

  • @alwinnsepas770
    @alwinnsepas770 8 месяцев назад +5

    I LOVE THIS SONG VERY GOOD TO MY FAVORITE SINGER JOHN JEBARAJ

  • @gethsigethsiyal9636
    @gethsigethsiyal9636 Год назад +42

    1. Ennaku othasai varum parvatham
    2. Ennai marava yesu natha
    3. Ummaku oppanavara yarr
    4. Makilvom makilvom theenam
    5. Deva kirubai endrum mullathu
    6. Thenilum maiunum yesuvin naamam
    7. Yesuven naam inithana naam
    8. Enthan uyriulla natakalam
    9. Neer lla enagluku
    10. Neer illatha nalaguma
    11

    • @SamuelBadiger-lw8te
      @SamuelBadiger-lw8te 7 месяцев назад +4

      Thanks bro my mother toungue is kannada and I was finding the name of the song sung by pr.lucas sekar but I was not getting it thank you for writting the names of the song brother

    • @gethsigethsiyal9636
      @gethsigethsiyal9636 7 месяцев назад +3

      @@SamuelBadiger-lw8te ok bro ... one think am not bro .... am a girl😅😅😅😅

  • @AlvinGeorgePaul007
    @AlvinGeorgePaul007 13 дней назад +1

    PRAISE BE TO GOD ALWAYS FOREVER 🙏

  • @divyareena858
    @divyareena858 Год назад +31

    It is my favourite song. While everyone singing together is very good and peace of mind listening god's praise. I love this song a lot.
    Amen in the name of Jesus

  • @balashanmughams9238
    @balashanmughams9238 7 месяцев назад +9

    The music is so good .
    Great team work.

  • @LosarlosarGana
    @LosarlosarGana 11 месяцев назад +5

    s🎉🎉🎉🎉🎉🎉🎉 my fav songs thank you🎉🎉 amen

  • @shanmugams6385
    @shanmugams6385 День назад

    I love you Jesus

  • @sweetybose8235
    @sweetybose8235 10 месяцев назад +15

    Ennai Marva Yesu natha song ❤❤❤❤

  • @michaelswings7808
    @michaelswings7808 2 месяца назад +3

    Love from Kerala

  • @shalinishalu1398
    @shalinishalu1398 Месяц назад +3

    Amen Appa

  • @praveenblade
    @praveenblade 3 года назад +6

    Your thinking might be different but god’s thinking is different than yours let it be useful for god’s people.

  • @user-bx1jx7jf9i
    @user-bx1jx7jf9i 14 дней назад +1

    God bless you all pastor🙏🙏❤

  • @samcthomas
    @samcthomas 9 месяцев назад +7

    Amen Pr lucas sekar & Pr Gerson edinbaro 🔥

  • @rekhaashok9344
    @rekhaashok9344 Год назад +5

    It my favourite song l love this song a lot while everyone singing together it was very nice

  • @PranuSubba
    @PranuSubba 10 месяцев назад +7

    I heard this song over an again I love it such a blessed song , konjum konjum I understand Tamil 😅
    Lots of love from Sikkim , Praise the lord 🙏

  • @shalinishalu1398
    @shalinishalu1398 Месяц назад +3

    Amen Amen Amen Amen

  • @sathidhev410
    @sathidhev410 2 месяца назад +3

    🎉🎉super

  • @harshajs1242
    @harshajs1242 2 года назад +9

    Praise The Lord / Glory To Jesus / Happy To C U Al United / Blessings To All Those Who Hear This

  • @AmuthaEdwin
    @AmuthaEdwin 2 месяца назад +2

    Song very very nice ❤❤👌👌👌

  • @rajaraja-hs3qs
    @rajaraja-hs3qs Год назад +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @Krishnakumar-pg6ng
    @Krishnakumar-pg6ng 20 дней назад +1

    மனித ரத்தம் உறிஞ்சும் மத கார்ப்ரேட்டர்கள. Jesus is come Soon

  • @shyamalavimal5345
    @shyamalavimal5345 22 дня назад +1

    Arumai

  • @jobydevasia2039
    @jobydevasia2039 3 месяца назад +3

    Jesus is amazing

  • @bakia1226
    @bakia1226 2 месяца назад +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏

  • @user-rd9by5fs5c
    @user-rd9by5fs5c 7 месяцев назад +7

    When ever hearing this song's l am enjoying with spirit with angels in heaven in front of heavenly father and living God. ❤

    • @user-rd9by5fs5c
      @user-rd9by5fs5c 7 месяцев назад +2

      I love this song

    • @edwinedwin3894
      @edwinedwin3894 23 дня назад

      Praise the lord wonderful Music support s ,all Pastor s also super song selection good 👍

  • @roselinemaryn5407
    @roselinemaryn5407 6 дней назад

    Nice 🎉

  • @shinebhuvana7760
    @shinebhuvana7760 3 года назад +6

    Awesome God bless u all uncles, anna' s , and Akka' s 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Joysiroja14
    @Joysiroja14 5 месяцев назад +3

    Praise the lord ❤❤❤❤

  • @Venki_9987___
    @Venki_9987___ День назад

    Amen aleyluya ❤❤

  • @SaranyaSaral
    @SaranyaSaral 4 месяца назад +2

    Thanks lord

  • @InnocentJackalope-fx1fi
    @InnocentJackalope-fx1fi 3 месяца назад +4

    ❤❤❤❤❤❤

  • @tamilbibleaudio
    @tamilbibleaudio 5 месяцев назад +2

    Praise the lord

  • @kpraveenkumar1426
    @kpraveenkumar1426 Месяц назад

    Amen 🙏

  • @smercy9543
    @smercy9543 3 года назад +7

    Super

  • @AlvinGeorgePaul007
    @AlvinGeorgePaul007 16 дней назад +1

    Praise be to GOD

  • @shinyshiny9587
    @shinyshiny9587 12 дней назад

    Wow all my favourite song... All pastor and sister praise the lord... Semmmmmaaaa voice....praise you jesus

  • @yabesdurairaj
    @yabesdurairaj Месяц назад +1

    ஆமென்

  • @lalithaustin7238
    @lalithaustin7238 Год назад +9

    Combination for every song is beautiful and excellent 👌

  • @jesintham7405
    @jesintham7405 3 года назад +6

    Portion of Ben Samuel is awesome

  • @joshuababu662
    @joshuababu662 5 месяцев назад +2

    Amazing song selections and arrangements. It would have been much better it these were sung by trained singers and with proper Tamizh pronunciations. Off course some of them has sung really well.

  • @joywilson2254
    @joywilson2254 4 месяца назад +2

    Glory to God ❤

  • @sundarrajsundarraj1135
    @sundarrajsundarraj1135 4 года назад +9

    Very very super

  • @stellak1500
    @stellak1500 6 месяцев назад +2

    my son's fav song❤❤❤🎉🎉🎉

  • @muthussamayal5360
    @muthussamayal5360 18 дней назад

    Nice❤

  • @shalomjohn7172
    @shalomjohn7172 3 года назад +20

    Wowww 😇 such a wonderful voices together is so powerful ... Praise God ....

  • @priyadarshini4887
    @priyadarshini4887 13 дней назад

    Bible is like brought together from different nations, different time zones and by different people but it's just one letter from God. Same way.. only Gods people can bring oneness in multiples. ❤

  • @user-fn3qk8yv9r
    @user-fn3qk8yv9r 9 месяцев назад +2

    All old songzz new version 💜🌈💫

  • @paulinekirubakrisdaas
    @paulinekirubakrisdaas Год назад +9

    ❤ awesome worshiping ❤ our Malaysia 🇲🇾 Iraiva ministry ‘pastor Simon Fernandez 🛐🛐🛐

  • @karthivincent915
    @karthivincent915 5 месяцев назад +2

    Praise the lord ❤

  • @dhinakarandhena4726
    @dhinakarandhena4726 3 года назад +9

    Wow

  • @user-or7uy4hq2q
    @user-or7uy4hq2q 5 дней назад +1

    John jebaraj ❤

  • @jacobjc-zs3bv
    @jacobjc-zs3bv 3 месяца назад +3

    Such a beautiful song 💞❤😂

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 15 дней назад

    Excellent arrangement and nice songs. Congratulations to you all and God bless you all abundantly. All praise to the Lord and Almighty God.Amen.

  • @prakashselva5791
    @prakashselva5791 Месяц назад +1

    Praise the Lord

  • @SathishSathish-y7b
    @SathishSathish-y7b 8 дней назад

    Amen

  • @EMIMALUKRAGJI
    @EMIMALUKRAGJI 3 года назад +6

    Superb very nice

  • @SelvaraththinamSanthi
    @SelvaraththinamSanthi Месяц назад +1

    ❤❤❤👍👍👌👌💕💕⭐⭐⭐

  • @MP-ow1fr
    @MP-ow1fr 2 года назад +3

    Nice songs
    Even though I don't the language it's good to hear these songs

  • @ambikajgn
    @ambikajgn 21 день назад

    Pray for me all .love u jesuss❤❤

  • @jobitharaj1814
    @jobitharaj1814 4 года назад +10

    Paster,jackobkoshy💛💛

  • @yaliniyalu2728
    @yaliniyalu2728 3 года назад +7

    Hallelujah Amen Praise the LORD

  • @apollorobinson3644
    @apollorobinson3644 14 дней назад

    amen

  • @joeljjoelj
    @joeljjoelj 2 месяца назад +4

    Definitely a lot of hard work bringing these pastors together i immensely ppreciate the person who made this happen

  • @SanthaRuban-ch5bp
    @SanthaRuban-ch5bp 7 месяцев назад +3

    I feel the presence of God
    Praise the lord Amen

  • @Kanchana-fg6xf
    @Kanchana-fg6xf 12 дней назад

    Amen amen praise the lord ❤❤❤❤❤❤❤❤❤

  • @manjulahannah2112
    @manjulahannah2112 28 дней назад

    ❤❤🎉🎉🎉

  • @lijojoseph5212
    @lijojoseph5212 10 месяцев назад +3

    Simply Amazing!!!!and Anointed ❤🙏

  • @ramadevi.m280
    @ramadevi.m280 3 года назад +4

    Very Nice ...

  • @user-pq4xb3db8d
    @user-pq4xb3db8d 5 месяцев назад +1

    God bless you so much 🎉🎉❤

  • @reshmaanu7558
    @reshmaanu7558 28 дней назад

  • @vidyajoyce1010
    @vidyajoyce1010 6 месяцев назад +5

    Pr.John Jebaraj ❤

  • @gayugayu5291
    @gayugayu5291 Год назад +6

    God's Grace 🙇

  • @rinusimon2884
    @rinusimon2884 Месяц назад +1

    Orchestra ❤ lead guitarist 🔥

  • @BabyD1523
    @BabyD1523 2 года назад +10

    Angels on earth sing for the lord his praises...... really it's the showers of blessings when we sing them sing together with such like Love and so much of energy ❤️❤️❤️❤️....... praise God 🙏

  • @valanraj1374
    @valanraj1374 Год назад +4

    Glory to the god😊😊😊😊❤

  • @shanthijanicluas1731
    @shanthijanicluas1731 2 года назад +4

    I think in heaven we would have multi lingual songs praising our heavenly Father son Jesus and Holyspirit in this way☺️

  • @rupakarnati2686
    @rupakarnati2686 Год назад +5

    Glory to GOD❤

  • @john235102
    @john235102 8 месяцев назад

    What a beautiful all evangelist and worship leaders in one frame

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Год назад +4

    Praise the lord amen 🙏✝️🙏

  • @m.esakkiammalm.esakkiammal7580
    @m.esakkiammalm.esakkiammal7580 2 года назад +5

    Praise the Lord this song sprit my energy

  • @vasuvasanthi8423
    @vasuvasanthi8423 17 дней назад

    Thank you Jesus ❤❤

  • @anburajanburaj7559
    @anburajanburaj7559 3 года назад +4

    ✝️✝️✝️very nice

  • @priskillavictor1136
    @priskillavictor1136 3 года назад +7

    Praise God....😇😇

  • @edwinjebakumar6596
    @edwinjebakumar6596 10 месяцев назад +3

    The presence of jesus ❤❤