கலர் மீன்கள் Updates | ஐந்து வயது Koi மீன்கள் வளர்ச்சி | புதிய வரவுகள் என்னென்ன? | New Beta Fishes

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 575

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +20

    மீனை பிடித்து தொட்டியில் விடும் அந்த அரவணைப்பு இருக்கே அருமை நண்பரே.அனைத்து 🎏 அருமையோ அருமை 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி

  • @KarthikP3091
    @KarthikP3091 3 года назад +17

    நேரம் போவதே தெரியவில்லை, presentation super sir 💕

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      பாராட்டுக்கு நன்றி

  • @kalakala3615
    @kalakala3615 3 года назад +14

    நீங்க எந்தே வீடியோ போட்டாலும் அழகு தான் சார் நல்லே ரசனை சூப்பர் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 3 года назад +3

    Anna 2019 ல் உங்க மீன்களை பார்க்க ஆசைப்பட்டு கேட்டவர்களில் நானும் ஒரு நபர். 2019 oda compare pani paakrapo ella fishes um nalla vandhuruku. Koi மீன்கள் குட்டிப்போட போகுதுனு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி. ஆமாம். எல்லாம் நன்றாக வளர்ந்திருக்கு. ஒரு koi மீனுக்கு bloat பிரச்சனை இருக்கு. 2019 வீடியோலையே சொல்லி இருப்பேன். மற்றபடி அது நல்லா இருக்கு.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад

    உங்க மனசு தான் சார் கடவுள். அருமை சார்... உங்கள் கனவுகள் முயற்சிகள் அனைத்தும் நிறைவேற இருப்பத்திநான்கு மணி நேரம் பத்தவில்லை என்பதால் இறைவன் காலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று எனது வேண்டுகோளை வைக்கிறேன். நற்பவி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. நன்றி சார். 💐🙏👌👏👏👏💯

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
      /இறைவன் காலத்தை அதிகப்படுத்த வேண்டும்/ 🙂🙂🙂 🙏🙏🙏

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +10

    ரொம்ப நாளாட்சி...உங்க மீன் வளர்ப்பை பார்த்து...இத்தனை நாட்களாய் தொடர்வதே அருமை..👏👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    🙏👍👍👍👍👍intha video kkaga than 😀😀😀😀😀👍👍 சூப்பர் அண்ணா இந்த வீடியோக்கு தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன் அருமை அருமை அருமை எங்க வீட்டிலேயும் எல்லா ஃபிஷ் போயிருச்சு ஒரே ஒரு goldfish than IOP irukku 🐡🐠🐟🐋🐬🦈🐢

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நீங்கள் எல்லோரும் வீடியோ கேட்டீங்க என்று ரெடி பண்ணி கொடுத்திருக்கேன். உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோசம். மறுபடி நீங்கள் புதிய மீன்கள் ஏதும் சேர்க்கவில்லையா?

  • @vallansiva885
    @vallansiva885 3 года назад +1

    நன்றி Shiva வீடியோ கேட்டவுடன் போட்டதற்கு ஆன்ட்டி👍

  • @SathishKumarS-xh2kk
    @SathishKumarS-xh2kk 3 года назад +32

    இந்த வீடியோ காண இத்தனை நாள் காத்துக் கிடந்தேன் தேங்க்ஸ் அண்ணா🙂🙂🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +7

      ரொம்ப சந்தோசம். வீடியோ புடிச்சிருக்கு என்று நம்புகிறேன்.

    • @mjrchannel9488
      @mjrchannel9488 3 года назад

      @@ThottamSiva தண்ணீரில் வளரும் செடிகள் மற்றும் பாசிகளை வளர்த்தால் குட்டி போடும் மேலும் breeding ஆக வளர்க்கும் போது ஆண் மீனை தனியாக வளர்ந்து breeding ஆக சேர்த்து விடுகிறார்கள். பெண் மீன் முட்டை போட்டு முடிந்ததும் ஆண் மீனை பிரித்து விடுவார்கள். ஆண்மீன்கள பிறந்த குட்டி மீன்களை தின்றுவிடும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆர்வத்திற்கு எனது நேரத்தில் சிறு துளி
      இப்படிக்கு குமரியில் இருந்து நண்பன்

  • @rameshsarang
    @rameshsarang 3 года назад +2

    Super.. ungaluku nalla manam
    Waiting for fighter update after 3 months

  • @praveenalisha3211
    @praveenalisha3211 3 года назад

    Also..... I have seen a gundu fish in ur tank uncle...... Liked it so much...... Superb uncle........ Na enna ellam plan Panni irukeno....... Adu ellam neenga Enakku mun madiriya seidu idea kuduthutu irukeenga uncle....... Thank you so much dear uncle................

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Neengalum ithe maathiri niraiya fish valarkka poreengala?

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 3 года назад

    Romba azhaga iruku. Nature oda enaithu vaxhum ungaluku enga vazhuthukal. Inspiration a irukeenga. Koodiya viraivil naan veedu kaati ungala mathri Maadi thottam Vanna meengal vaikiraen. Ippothaiku 4 crotons mattum valakaraen rented veedunala. Athulayum keerai, milagai poda aasai

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Ungal asaiyum seekkiram niraiverum. My wishes to you.. Kandippaa neengalum periya alavil madi thottam amaikka vaazhththukkal

  • @michaelraj7182
    @michaelraj7182 3 года назад +8

    இதை பார்த்த உடனே எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் முதலில் தோன்றியது
    இரண்டு வருட காலத்தில் எந்த மீனும் இனப்பெருக்கம் செய்யவில்லையா??? அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாசி நிறைய இருக்கு. கல் இருக்கு. இருந்தாலும் குட்டி போட்டு பார்க்கவில்லை

  • @ganesh-ms4fm
    @ganesh-ms4fm 3 года назад +1

    Anna intha video paakkum pothe mind relaxing gaaa aaguthu thanks for uploading this beautiful video 😍😍😍

  • @priyaj4068
    @priyaj4068 3 года назад +7

    sir, you are highly inspiration to all especially young generation..... 😎

  • @yogayoga8301
    @yogayoga8301 3 года назад +4

    உங்கள் மீன் தொட்டியை பார்க்கும்போது மனதிற்கு அமைதி கிடைக்கிறது நன்றி 💙

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      சந்தோசம். நன்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Thambi
    நீங்கள் வளர்க்கும் கலர் மீன்கள் super.என் மீன் தொட்டி
    உடைந்து விட்டது. மீண்டும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      அப்படியா.. மீண்டும் ஆரம்பிக்கலாமே. ஆரம்பித்ததும் சொல்லுங்க,

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 11 месяцев назад

    Anna, so happy anna. I love Koi Karps & dolphins. I am smiling while watching your video. Very nice & happy to see Koi Karps. They are not fit to be brought up in tanks but in ponds. Very few people have ponds in their homes. Anna get a bigger net otherwise they might break their tail end internally leading to fatalistic wounds. Koi Karps will grow according to how big your tank is. Though they are my favourite I don't recommend them for ornamental home fish as they require bigger space.

  • @lathar4753
    @lathar4753 3 года назад +2

    Colour fishes looks beautiful I enjoyed watching this video👌👌👌👌👌

  • @desireedavid2030
    @desireedavid2030 3 года назад

    தங்கள் பதிலுக்கு நன்றி

  • @sivaramakrishnanr2871
    @sivaramakrishnanr2871 3 года назад

    Sooper bro pora pokula periya vishayatha saatharanama panitu irukeengha

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 3 года назад +1

    Beautiful work you are doing,sir..Thanks for giving this video to us.Its really inspiring

  • @nivethamanoharan8834
    @nivethamanoharan8834 3 года назад +1

    Lovely sir
    Thank you so much

  • @anandhi9100
    @anandhi9100 3 года назад +1

    Saturday நேற்று உங்க video-கு wait பண்ணோம் uncle. மீன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு uncle.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இப்போ Sunday Lockdown னால் Schedule கொஞ்சம் மாறி போச்சி ஹரி

  • @siblingspower
    @siblingspower 3 года назад +2

    Im in a rented house in chennai... i wanted to create a hobby fr our kids... this video made me to convince atleast to buyva small tank fr our kids... thanks anna

    • @anishtheodore5010
      @anishtheodore5010 3 года назад

      Go for 2 feet tank atleast

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      That will be a best hobby to try in apartment. But make sure the water quality is good..Get some idea about using corporation water, can water and then start.

    • @siblingspower
      @siblingspower 3 года назад

      @@ThottamSiva k... thanks anna

  • @gayathiri74
    @gayathiri74 3 года назад

    Wow sir.. Avaloo azhga iruku fishes la..😍😍 Kanavu thottam mathiri unga kanavu pond kum nanga waitinggg..😉💓 ennam pol Vazhkai..🥰 kandippa nadakkum sir one day..😍 we r with uu🥰

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Unga varthaikalukku Nantri.. Kanavu pond kandippaa amaikkanum.. :)

  • @vincentanto4641
    @vincentanto4641 2 года назад

    sir , neenga shrimp and apple snail thoyiyil vangividunge .. subscribers request .december masam update podunge

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад +5

    மீன்கள் பற்றி ஒன்றும் தெரியாமல் போனாலும், உங்கள் ஆர்வமும் உழைப்பும் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சார். வாழ்த்துக்கள் சார் 💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மிக்க நன்றி

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 3 года назад

    Romba arumai Anna nanga sonathukaga oru pathivu kuduthathuku nandri.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Ungalukku pudichathil romba santhosam.

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 года назад

    Neengka sollum vitham rompa nalla porumaiya kekura mathiri irukku anna I like it so much❤️❤️❤️👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Oh.. Appadiyaa.. romba nantri

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 3 года назад +3

    update super bro ..... welcome to new arrivals

  • @75sridhar
    @75sridhar 3 года назад +2

    As a fish hobbyist ur video is sooo satisfying sir thank you 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Thank you. Happy to see your comment

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 года назад

    Kannuku kulurchiya oru video..very nice Anna ..👍👍beta fish ah apdidhan freeya vittu pakalamnu muyarchi eduthadhu soopperrr Anna..thapavae irundhalum adha sariya pannalamae😎😎

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      /thapavae irundhalum adha sariya pannalamae/ Amam.. Nantri

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +4

    வளர்ப்பு செல்லங்களை நீங்கள் அன்புடன் பராமரிப்பது அருமை தம்பி. Beta மீன்களுக்கு அதிக இடம் கொடுத்திருப்பது அருமை. குறுகிய இடத்தில் எந்த வளர்ப்பு செல்லங்களையும் வளர்ப்பது பாவச் செயல் தம்பி. இதையொட்டிய உங்கள் கருத்து சூப்பர். பெரிய இடத்தில் நீங்கள் வளர்ப்பது மகிச்சியைத் தருகிறது..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி

  • @kannan.p7266
    @kannan.p7266 3 года назад +1

    Thaniya fulla mathathiga konjondu thani ya ulla vechutu pudhu thani uthinga

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 3 года назад +6

    Ini varam வாரம் இது பற்றி ஒரு update குடுங்க மீன் ரகளைகள் heading la

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மீன் ரகளைகள்.. hahaha,.. pottiruvom.

  • @sathyaorganicgarden2946
    @sathyaorganicgarden2946 3 года назад +1

    மிக மிக அழகாக உள்ளது நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 3 года назад

    Antha kozhu kozhunu irukka neen semma super a irukku..

  • @murugadossjesuesdoss5387
    @murugadossjesuesdoss5387 3 года назад +1

    நன்றி

  • @agadeesh
    @agadeesh 6 месяцев назад

    @Thottam Siva fish tank size solluga nanba

  • @revanthkumar3822
    @revanthkumar3822 3 года назад +2

    Meen valarpu pathi neraya video podunga

  • @rejoicealways425
    @rejoicealways425 3 года назад

    ரொம்ப அருமை சார்.எதுக்கு சார் மீன் தொட்டியில் மண் பானை .

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி. மீன்கள் உள்ளே போய் விளையாட தான். வீடியோலையே பார்த்தால் தெரியும்.

    • @rejoicealways425
      @rejoicealways425 3 года назад

      @@ThottamSiva மிக்க நன்றி சார்.

    • @rejoicealways425
      @rejoicealways425 3 года назад

      @@ThottamSivaநான் மீன்கள் முட்டையிடுவதற்கு என்று நினைத்தேன் சார்

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад

    Beta fish naanga fighternu solvom.....idhu trendingana fish ellam illa...eppavum irukka fish dhaan....semma azhaga irukku fish tank👌👏👏👌👏👌👌👌👏👌👏👌👏👏👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Amam. Fighter thaan.. Trending-nu sonnathu ellaa channel-laiyum Beta fish, athoda breeding patri thaan podaraanga.. pesaraanga.. athaan sonnen :)

    • @mailmeshaan
      @mailmeshaan 3 года назад

      @@ThottamSiva 👍👍👍👍👍

  • @rubiniram2406
    @rubiniram2406 3 года назад

    Pond redy panni aqua plant like lilly lotus valarunga .... na ma ninaika mudiyadha alavi colour veriti eruku anna...fb la neraiya sale pandranga ... 100-10000rs mela vikaranga adha ellarum vangi veetla valakaranga na en maadila oru tub la valalaren flowers ah patha feeling ah vera level try pnni parunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Kandippa pannanum.. Unga suggestion-kku nantri. Future-la kandippa pannanum.

    • @rubiniram2406
      @rubiniram2406 3 года назад

      @@ThottamSiva
      Waiting anna

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 3 года назад +1

    செம சூப்பர் bro... நல்லாருக்கு பாக்கவே😍😍😍😍😍😍

  • @dudedokduk3697
    @dudedokduk3697 3 года назад

    what is the source of the new water? 🤔is it from well? you didn't add any anti chlorine/ water conditioner. that's why I'm curious 🤔

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      It is directly from borewell. No conditioner or anything I add.

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад +7

    மண் போட்டு தாமரை வளர்த்தால் குளம் போல அழகா இருக்கும் அண்ணா..அருமை 👍

    • @MrJayandan
      @MrJayandan 3 года назад +1

      But athu entha community fish set agathu bro. Goldfish nd koi tends to eat plants

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      /Goldfish nd koi tends to eat plants/ Amam.. Correct.. Koi and Gold fish vachittu plants vaikka mudiyaathu.. oru nimisathulla pichchi pottirum..

  • @RED_king_98
    @RED_king_98 2 года назад +1

    Add a ploco fish or tank cleaner fish to control alge growth

  • @mimicry_padhmanadhan
    @mimicry_padhmanadhan 2 года назад

    Anna enna water use pandringa

  • @sundaravathanan6092
    @sundaravathanan6092 3 года назад +12

    Lilly plant or lotus plant vechingana innum super ah irukum sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +3

      Koi fish pichchi pottirum.

  • @shanthakumariganesan2069
    @shanthakumariganesan2069 3 года назад +3

    You can also grow lotus and lily in the tank.

  • @Arun-md2yi
    @Arun-md2yi 3 года назад

    Sir antha internal pump wire cord eppadi extend pannenga, suppose malai vanthuchana eppadi antha plugah safe guard pannuveenga, konjam explain pannungaa

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Intha video paarunga.. idea kidaikkum eppadi panni irukken,
      ruclips.net/video/gyUt42KU9dQ/видео.html
      Wire extend panni oru PVC pipe-la vittu appuram pumpkku pogum. Mazhai vanthaal nanaiyaathu..

    • @Arun-md2yi
      @Arun-md2yi 3 года назад

      @@ThottamSiva rombha thanks sir, i will check it

  • @rahulrp9274
    @rahulrp9274 3 года назад +1

    Nala iruku sir

  • @fondvlogs134
    @fondvlogs134 3 года назад +1

    Super sharing bro

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 3 года назад +49

    Indha மீன்கள். குட்டி podalayaa

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +9

      இல்லை.. அவ்வ்ளவு பாசி இருந்தும் குட்டிகளை பார்த்தது இல்லை..

    • @mjrchannel9488
      @mjrchannel9488 3 года назад +8

      தண்ணீரில் வளரும் செடிகள் மற்றும் பாசிகளை வளர்த்தால் குட்டி போடும் மேலும் breeding ஆக வளர்க்கும் போது ஆண் மீனை தனியாக வளர்ந்து breeding ஆக சேர்த்து விடுகிறார்கள். பெண் மீன் முட்டை போட்டு முடிந்ததும் ஆண் மீனை பிரித்து விடுவார்கள். ஆண்மீன்கள பிறந்த குட்டி மீன்களை தின்றுவிடும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆர்வத்திற்கு எனது நேரத்தில் சிறு துளி
      இப்படிக்கு குமரியில் இருந்து நண்பன்

    • @Thanishk531
      @Thanishk531 3 года назад

      @@ThottamSiva p

    • @rmuthumuthu7487
      @rmuthumuthu7487 3 года назад

      @@ThottamSiva koi breeding video parungal u tube la

    • @PremKumar-wf4sc
      @PremKumar-wf4sc 3 года назад

      @@ThottamSiva Anna angel fish chinna fish ellam saptirum... it's an omnivore fish...unga thottila mini ecosystem create pannirukeenga

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +2

    மீன் வளர்ப்பு எனக்கு உடன்பாடு இல்லை.ஆனா இவ்வளவு ரசிகர்கள் இதற்கு இருக்காங்க 👍

  • @ganesh-ms4fm
    @ganesh-ms4fm 3 года назад +2

    Aama bro neenga fish videos adhigamaa pogunga Because paakkuavangalukku mind relaxing aa irukku

  • @dhiveeepurna8847
    @dhiveeepurna8847 3 года назад +3

    Ana Sema potkalam paint pana inum fish tank super irukim anna

  • @blesstou
    @blesstou 3 года назад +1

    Nice video. Soon pls do share koi breeding tips also.

  • @vallivalli4382
    @vallivalli4382 3 года назад +1

    Supera erukkuthu sir.

  • @komathyr4749
    @komathyr4749 3 года назад +2

    Sama anna koi carp getthu

  • @tamiliniyang4987
    @tamiliniyang4987 3 года назад

    Hi Siva Anna, Unga aquarium really sema super ah iruku. But fishes la konjam importance kodunga. Goura, red tail and albino shark, ithelam beta and angel Mari kutty fishes ah eat Pana chances iruku. Athulayum ithu rendum aggressive types. Gourami lam beta va bite panum. Big tank apdinrathala betas ku fight avlova irukathu but often onnoda onnu antha Mari flare panuchu na athoda stress and health affect agum. Inum angels Koda beta va disturb panra type than. But golden Angel epdi nu therla.
    Edit: redtail sharks gold fish ah bite Pani athoda fins ah damage panum. Often check panunga. Thanks 😊

  • @s.ponvannan8826
    @s.ponvannan8826 3 года назад +1

    மீன்கள் இருந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுக்களாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நிறைய சத்து உள்ளது. செடிகளுக்கும் மரங்களுக்கும் ஊற்றி விடலாம்.

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад +2

    சூப்பர் வீடியோ அண்ணா மீன் எல்லாம் சூப்பர்

  • @premachandramouli4316
    @premachandramouli4316 3 года назад

    Anna indha meen thoteela tiles oti irukeengala ila nala sevuru posi irukeengala?

  • @ffaquarist5898
    @ffaquarist5898 3 года назад +1

    Very Nice

  • @bommurajramakrishnan7501
    @bommurajramakrishnan7501 3 года назад +1

    Semma alagu. Enakum ithu mathiri valatha aasa

  • @ambikasivakumar7403
    @ambikasivakumar7403 3 года назад +1

    Try water lily plant... it will look ver beautiful and u love it...

  • @arunk6500
    @arunk6500 3 года назад

    Nice video. True words from your heart telling exact problems and your own views

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 3 года назад

    அருமையான பதிவு

  • @vaali333
    @vaali333 3 года назад

    etherku enna mathiry feed poduringa.........

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Same food like I mentioned in the video

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 3 года назад

    Beta fish 🐠🐋🐟 ippo epdi irukku..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Beta nalla irukku.. Set agittu.. But valarchi perisa irukkathu.. Athunga size avlo thaan

  • @karthikadevi2506
    @karthikadevi2506 3 года назад +10

    கத்திக்கு பதில் தகடு போல பயன்படுத்தினால் இன்னும் நேரம் மிச்சமாகும் சுத்தமாகவும் இருக்கும் ..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      பாசி க்ளீன் பண்றதை சொல்றீங்களா.. ஆமாம்.. அடுத்த முறை செய்ய பார்க்கிறேன்.

    • @karthikadevi2506
      @karthikadevi2506 3 года назад

      ஆமாம்.. செய்து பாருங்க...

  • @palaniomegajesusgift4634
    @palaniomegajesusgift4634 3 года назад

    😲 very very big cement pool All is growth good

  • @yuvaraj707
    @yuvaraj707 3 года назад

    Neega fish pond ku filter edhachum set panigala.... pls solluga naanum idhu pola onu set pana poren

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Oru simple filter irukku.. Check this video
      ruclips.net/video/gyUt42KU9dQ/видео.html

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 года назад +1

    Hi anna good morning neengka vararkkum anaithaiyem arumaiya alaka paramarikkingka anna rompa arumai ❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏

  • @lauraseles2918
    @lauraseles2918 3 года назад +2

    Red colour betta fish very beautiful

  • @Rajesh-bj3kd
    @Rajesh-bj3kd 3 года назад

    Kadisiya update vanthuruchee thanks anna

  • @kanthaguhan8590
    @kanthaguhan8590 3 года назад +2

    Sir foxtail plant vaangi podunga nalla irukum

  • @anushareegan2240
    @anushareegan2240 3 года назад +1

    பார்க்க சந்தோசமா இருக்கு பிரதர்

  • @uthraramram3440
    @uthraramram3440 2 года назад +1

    Tank cleaner fish..sucker cats would be good..they grew big..as u like big growing fishes

  • @suchithrahariharan9370
    @suchithrahariharan9370 3 года назад +1

    Lovely sir ....to watch them..they give so much solace and happiness to the mind and heart🥰God bless them with a long,healthy life. What is d lifespan of these fishes?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      True.. We can sit and watch them.. It is very mind relaxing one..
      Life span varies.. I am not sure about each one.. Koi usually comes more than 10 years... Mine is 5 Yrs now

    • @divyashree8421
      @divyashree8421 3 года назад

      Hi

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 года назад +1

    Ungalathutha anna super a iruku

  • @ThePearlprince
    @ThePearlprince 3 года назад

    Koi fish இந்த அளவுக்கு வேகமாக வளர எந்த உணவு feed பண்றிங்க..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      வீடியோல சொன்ன அதே உணவு தான். வேற எதுவும் ஸ்பெஷல் உணவுகள் கிடையாது.

  • @diwakarbalaji
    @diwakarbalaji 3 года назад

    Yenga area fulla Salt water dhan. Cheydi valaruma cheydi ku uthalama? Oru video podunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Romba salt water-na Maram kooda ootra mudiyaathu.. Neenga water-a test panni paarthu decide pannalaam.. Illai entraal oru 3 days oru drum-la pudichchi veyili vachchi piragu use panni paarunga.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад

    அருமை அருமை இதற்கு மூடி மாதிரி ஏதேனும் இருக்கா இல்லை open தானா
    ஏனென்றால் மீன்கள் வெளியே குதித்து விடாதா especially sharks

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மூடி எல்லாம் இல்லை. எதுவும் குதிக்காது.. எல்லாமே கீழே தான் பொதுவா சுத்திட்டு இருக்கும். இது வரை வெளியே குதித்தது இல்லை.

  • @rahulnaidu530
    @rahulnaidu530 3 года назад

    Sir pond la snail podaga

  • @sughirthasudhakar5205
    @sughirthasudhakar5205 3 года назад +4

    So relaxing to watch 😀

  • @naveen.s7848
    @naveen.s7848 3 года назад

    Enna filteration use pandringa

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      intha video-la virivaa solli irukken. paarunga,
      ruclips.net/video/gyUt42KU9dQ/видео.html

  • @mohammedibramsha2924
    @mohammedibramsha2924 3 года назад +1

    Anna koi fish white colour vayiru full la egg vachirukku

  • @TamilAutomobiles
    @TamilAutomobiles 3 года назад +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே புடிக்கும் na

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath 7 месяцев назад

    Sir please share feeding details

  • @BalajiShamBalaji-BAB
    @BalajiShamBalaji-BAB 3 года назад

    Bro we as a family use to watch your all videos.. Semma hard work your are.. Keep it up. Al d best👍👍👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 года назад +2

    Super Anna......

  • @vasanthir754
    @vasanthir754 3 года назад

    Pita fishஅடுத்த விடியோ எப்ப குடுப்பீங்க

  • @omgedits343
    @omgedits343 3 года назад +1

    Bro betta fish will hunt zebrafish separate them

  • @MrJayandan
    @MrJayandan 3 года назад +6

    Golden Angel mass growth 💥💥💥💥

  • @lingeshmahi1429
    @lingeshmahi1429 3 года назад +2

    Super sir

  • @AstroRelaxationMusic
    @AstroRelaxationMusic Год назад

    community fish for gold fish sir?

  • @balar3260
    @balar3260 3 года назад +2

    How do u provide oxygen to the cement tank?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      You can check this video,
      ruclips.net/video/gyUt42KU9dQ/видео.html

    • @balar3260
      @balar3260 3 года назад

      Thank you