ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel RUclips பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். இலங்கையிலிருந்து தமிழன் செல்லையா பிரவீன் யோகராஜா, நன்றி.
இன்று முதல் இலங்கையிணுள் இந்தியாவின் ஆதிக்கம் , ஊடுருவல்கள் , சதித்திட்டங்கள் , சுறண்டல்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டது , இன்று முதல் இலங்கை தாய் சுவாசக்காற்றை சுவாசிக்கட்டும் ❤
நீங்கள் இவ்வாறு விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவது உங்கள் இந்தியாவுக்கு தான் ஆபத்து. அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு 500 000 இற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளோம். மாற்றத்தின் வழியிலேயே மக்கள்.
@@NiroshinihusbandIlanthiraiyan Poi solladhinga. Vimal Weeravansha JVP vittu veliya poi oru kolgai illama thirira oru thirudan aanal JVP makkal odu sama urimai kaga eppome poradiya oru iyakkam.
Thambi தம்பி உங்கள் பேச்சு மிக மிக நேர்மையாக இருக்கிறது மிக மிக அருமை நானும் இந்த கொள்கையில் 50 ஆண்டு காலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் இதே மாதிரி ஏ கே டி எம் இதைத் தொடர்ந்து செய்வார் என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன் தற்போது நான் நாம் தமிழர் கட்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் இதைத் தவிர பொருளாதார முறைப்படி இலங்கை தமிழ் மக்களுக்கு நான் உதவி செய்கிறேன் நீங்களும் உதவி செய்ய வாருங்கள் நன்றி வணக்கம்
இந்தக் தகவல்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பின் இருந்து உண்மையான தகவல்களை பெற்றுக் பேசுவது நல்லது அத்துடன் அரசு பயங்கரவாதம் அக்காலத்தில் எத்தனை சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அதிகாரவர்க்கம் செய்யும் தவறுகளை சேர்த்து பேசவும் நன்றி
இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் கூட இனவாதிகளாகவே இருக்கின்றீர்கள் ஏன் உங்களுக்கு பொறுக்கவில்லை எங்களுடைய நல்ல நாடு நன்றாக வந்தால் உங்களுக்கு தாங்காதா? எங்களுடைய மக்கள் என்றைக்கும் இந்தியாவிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அப்படி நடக்காது நாங்கள் கையேந்தும் இனம் அல்ல நாங்கள் இலங்கையை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த அறிவான மக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤we love AKD AKD ❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் கூறுவது முற்றிலும் பிழையான கருத்து. JVP ஒருபோதும் இனவாதம் பேசியது கிடையாது. அவர்கள் பேசியது மற்றும் எதிர்த்துப் போராடியது இலங்கையின் ஊழல் நிறைந்த அரசிற்கு எதிராகவும் படித்த தலைவர்கள் இலங்கை அரசை ஆள வேண்டும் என்பது என்பதுமே அவர்களுடைய கருத்தாக இருந்தது
jvp ஆரம்பிக்கும் பொது தமிழர் ஒருவர் தான் தலைவர் பின் அதை அவர்கள் ஏற்க வில்லை 2009 இன அழிப்பு யத்தத்துக்கு மகிந்தவுக்கு துணை நின்றவர்கள் சுனாமி நேரம் அரசாங்கமும் விடுதலை புலிகளும் இணைந்து செய்த அபிவிரித்தி பணிகளை எதிர்த்தவர்கள் மலயக தமிழர்களின் வாழ்வூரிமையை மறுத்தவர்கள்
I can't understand India media always talking about our New president. We know very well about our New president.If you don't have work please talk about your country laddu issue it's worth for you.
விமான கருத்துக்களை கூறிய தமிழர்களின் மத்தியில் இருந்து இனவாதத்தை உண்டு பண்ணுவது போன் பண்ணுவதான விடயங்களை நீங்கள் எடுத்துச் செல்லக்கூடாது காரணம் என்னவென்றால் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சி இது தொடர்ந்து
இவர்கள் இப்படி பதிவுகளைப் போட்டு views எடுக்கிறார்கள் சிலர் சில்லறை கொடுக்கிறார்கள் நாம் இதை விமர்சித்து comments செய்வதனையே இவர்களின் எதிர்பார்ப்பு இந்த பிழைப்புக்கு எதாவுது -- தொழில் செய்யலாம்
ஜேவிபி ஒரு காலத்தில் போராட்டம் செய்த கட்சி தான் அதற்காக இப்போ அப்படி செய்ய வாய்ப்பு இல்ல யேன்ன ஶ்ரீலங்கா நிலமை அப்படி ❤ ஆனால் தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி போல தான் ஜேவிபி இவர்கள் ஆற்சிக்கு வந்து 5 நாட்களுக்குள் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது பல ஊழல் கண்டுபிடிக்க பட்டு உள்ளது
There are many things he fails to say in this interview. I want to bring up two. 1. For the past 75 years, right-wing parties with their capitalistic model have sent the country to bankruptcy. Now, for the first time, people are giving power to a Marxist-Leninist person to fix their problem. I am sure the IMF and World Bank will give him a hard time. 2. Lenin in particular is a proponent of liberation to all nationalities even within the USSR (it had multiple nationalities). Saying JVP is a racist party at the same time calling them Marxist Leninists are lie.
Please don't give wrong information... Our new President ADK was against the LTTE not against Tamil people.. But please everyone should understand during which government Tamil people was killed... I request the India Media team to give the correct message to the peoples...
Only Corruption is the Problem of Srilanka.We Vote Against That.Singalese,Tamils,Muslims And All Other Nationalities Againts For Corruption. JVP is Not Racist Poltical Party from Beginning. Dont Spread Incorrect Information. Try This From Your Tamil Nadu Good Luck
அன்பார்ந்த தமிழ் மக்களே இவர்கள் மிகவும் பொய்யான தவறான கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கின்றார்கள் நாட்டுக்கு எதிரான எந்த விதமான பாதாமான விடயங்களுக்கும் இவர்கள் எழுதி இருப்பார்கள் அதற்கு எதிராக போராடுவார்கள் 83 ஜூலை கலவரத்துக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
ஜேவிபி 1971 கலகம் பண்ணிய காலத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கை அரசுக்கு உதவினார்கள் 1983ல்திரும்பவும் ஜேவிபி இலங்கையில் தலைதூக்க ஆரம்பித்ததும் அப்போதைய இலங்கைபிரதமர் இலங்கையின் தென் பகுதியை கட்டுபடுத்த ராணுவம் போதிய அளவு இல்லாததினால் தான் இந்தியபிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் பண்ணி இந்திய ராணுவத்தை வடக்கு கிழக்கு தமிழர் பகுதியில் இறக்கி அங்குள்ள இலங்கை சிங்களராணுவத்தைதென்பகுதி அனுப்பியது இல்லை அப்போதைய காலகட்டத்தில் தென்னிலங்கை ஜேவிபி வசமும் வடக்கு ஈழபகுதி புலிவசமும் போய் இருக்கும்
Guys please be worry on your current political issues in your state. And you people keep on voting only two parties DMK and and ADMK. You guys never thought of change your self we sri lankans accepted the new cjange new cultute so dont put your nose to our sovereignty.
இன்று முதல் இலங்கையிணுள் இந்தியாவின் ஆதிக்கம் , ஊடுருவல்கள் , சதித்திட்டங்கள் , சுறண்டல்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டது , இன்று முதல் இலங்கை தாய் சுவாசக்காற்றை சுவாசிக்கட்டும் ❤
ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel RUclips பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
இலங்கையிலிருந்து
தமிழன்
செல்லையா பிரவீன் யோகராஜா,
நன்றி.
Great bro ❤❤
Fantastic
Really necessary to understand
Super bro sariya sonnige
Super bro you are right
I’m from SRI LANKA
100% correct I am upcountry Tamil from Srilanka
ஒரு நாள் முதல்வர் சினிமாவில்தான் இந்தியர்கள் பார்த்திருப்பீர்கள், நாம் இன்று நேரில் காணகிரோம்.
இன்று முதல் இலங்கையிணுள் இந்தியாவின் ஆதிக்கம் , ஊடுருவல்கள் , சதித்திட்டங்கள் , சுறண்டல்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டது ,
இன்று முதல் இலங்கை தாய் சுவாசக்காற்றை சுவாசிக்கட்டும் ❤
JVP சிங்கள தேசிய வாதம் பேசவில்லை. நாடு பிரிவதற்தை எதிர்த்தார்கள். ஒரே நாடு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அது தப்பும் கிடையாது
ஒரு ஆபத்தும் இல்லை,AKD ஒரு நல்ல மனிதர்,
உண்மைலேயே நல்ல மனிதர் எங்கள் AKD ஐயா
ஆமா நிச்சயமா...
ரொம்ப ஆபத்தானது...
ஊழல்வாதிகளுக்கு, மோசடிக்காரர்களுகு 😂
நீங்கள் இவ்வாறு விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவது உங்கள் இந்தியாவுக்கு தான் ஆபத்து.
அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு 500 000 இற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளோம். மாற்றத்தின் வழியிலேயே மக்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤
Jvp என்பது நேர்மையான கட்சி❤❤❤❤
JVP Ina vada kadsi mudevi vimal viravansa somavansa amarasinga tilvin silva Ina வதிகள்
@@NiroshinihusbandIlanthiraiyan Poi solladhinga. Vimal Weeravansha JVP vittu veliya poi oru kolgai illama thirira oru thirudan aanal JVP makkal odu sama urimai kaga eppome poradiya oru iyakkam.
@@dndissanayake90 edu JVP a apo somavansa Amara singa EnA nalavana but Anura kumara Ina vatham tariyala
@@NiroshinihusbandIlanthiraiyan varalaaru theriyama pesadhinga.. JR mattrum R Premadasa dhan than suyanalathukaga rendu pakkamum kalaigal senji inavaatham uruvakinanga.. Andha kaalathula social media irundirunda yar enna senjirukan nu therinjirukum.. R premadasa seththa edathuku naai seththa theru nu per kuda vechurukanga theriyuma? Somavansha kolaigal senjiruparu aanal JVP ennikume appavi makkala kollala..
Sorry the information is very wrong.
Yes💯
Yes
Yes
அடேய்.. பொத்திக்கொண்டிருங்கடா.
பொய்யாக உளராமல்
ஒரு ஆபத்தும் இல்லை,இந்திய அரசியல் சாக்கடை கலக்காமல் இருந்தால் சரி,
தெளிவான விழக்கம் நல்லதே நடந்தால் நல்லதே👍
Thambi தம்பி உங்கள் பேச்சு மிக மிக நேர்மையாக இருக்கிறது மிக மிக அருமை நானும் இந்த கொள்கையில் 50 ஆண்டு காலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் இதே மாதிரி ஏ கே டி எம் இதைத் தொடர்ந்து செய்வார் என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன் தற்போது நான் நாம் தமிழர் கட்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் இதைத் தவிர பொருளாதார முறைப்படி இலங்கை தமிழ் மக்களுக்கு நான் உதவி செய்கிறேன் நீங்களும் உதவி செய்ய வாருங்கள் நன்றி வணக்கம்
இந்தக் தகவல்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பின் இருந்து உண்மையான தகவல்களை பெற்றுக் பேசுவது நல்லது அத்துடன் அரசு பயங்கரவாதம் அக்காலத்தில் எத்தனை சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அதிகாரவர்க்கம் செய்யும் தவறுகளை சேர்த்து பேசவும் நன்றி
இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் கூட இனவாதிகளாகவே இருக்கின்றீர்கள் ஏன் உங்களுக்கு பொறுக்கவில்லை எங்களுடைய நல்ல நாடு நன்றாக வந்தால் உங்களுக்கு தாங்காதா? எங்களுடைய மக்கள் என்றைக்கும் இந்தியாவிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அப்படி நடக்காது நாங்கள் கையேந்தும் இனம் அல்ல நாங்கள் இலங்கையை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த அறிவான மக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤we love AKD AKD ❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்களா உங்கள் நாட்டுடன் இருங்கள். நாங்கள் இந்தியாவைப்பற்றி கதைப்பதில்லை அனுரா வின் வயதுக்கு அனுரா அந்த நேரத்தில் பிறக்கவும். இல்லை.
everything wrong, please focus on your country ! we know how to elect our politicians. do not interfear anymore.
Dei poi poiya sollurengale da, konjam summa irungada 😂
நீங்கள் கூறுவது முற்றிலும் பிழையான கருத்து. JVP ஒருபோதும் இனவாதம் பேசியது கிடையாது. அவர்கள் பேசியது மற்றும் எதிர்த்துப் போராடியது இலங்கையின் ஊழல் நிறைந்த அரசிற்கு எதிராகவும் படித்த தலைவர்கள் இலங்கை அரசை ஆள வேண்டும் என்பது என்பதுமே அவர்களுடைய கருத்தாக இருந்தது
jvp ஆரம்பிக்கும் பொது தமிழர் ஒருவர் தான் தலைவர் பின் அதை அவர்கள் ஏற்க வில்லை 2009 இன அழிப்பு யத்தத்துக்கு மகிந்தவுக்கு துணை நின்றவர்கள் சுனாமி நேரம் அரசாங்கமும் விடுதலை புலிகளும் இணைந்து செய்த அபிவிரித்தி பணிகளை எதிர்த்தவர்கள் மலயக தமிழர்களின் வாழ்வூரிமையை மறுத்தவர்கள்
I'm Sri Lankan. Wrong informations. Don't spread fake news
Naa oru srilankan poiku ellam puluvadhinga indha talk mutrilum poi😡
சுருக்கமாக சொன்னால் ஜெ வி பி அமைப்பு தமிழர்கள்மீது வன்மத்தை
கட்டவிழ்த்து விடக்கூடிய
அமைப்பு.
🎉🎉🎉🎉🎉🎉🎉ok
கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதில் மகிழ்ச்சி.தமிழர்களுக்கான அதிகாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
கம்யூனிஸ்ட் ஆட்சி என்பது
சிங்களர் தமிழர் முஸ்லீம் என
பேசவேண்டாம்.இலங்கை
மக்கள் எனபேசுங்கள்
இந்துராஷ்ட்ரம் எனபேசும்
மோடி அரசு வேண்டாம்.
I can't understand India media always talking about our New president. We know very well about our New president.If you don't have work please talk about your country laddu issue it's worth for you.
Paid promo sirrrr...
உண்மையான கதை உண்மையாக சொல்லவும் நீங்க இந்தியாவில் இருந்து கொண்டு இங்கு பொய்யான கருத்துக்களை கூறுவது
விமான கருத்துக்களை கூறிய தமிழர்களின் மத்தியில் இருந்து இனவாதத்தை உண்டு பண்ணுவது போன் பண்ணுவதான விடயங்களை நீங்கள் எடுத்துச் செல்லக்கூடாது காரணம் என்னவென்றால் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சி இது தொடர்ந்து
NGK Surya. Srilanka AKD 🔥🔥🇱🇰
குறைந்த பட்சம் தமிழர் பகுதியில் அதிகாரப் பரவல் செய்யப்பட வேண்டும். சிங்களர்கள் போல், தமிழர்களும் மகிழ்ச்சியோடு வாழ, காலம் பிறக்க வேண்டும்.
Thamilarhal Nalla than vaalraga Inga India la irukkuruvaga than thewa illama pesikuraga
@@mufrikahmed1235correct
நாங்கள் இங்கு தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறோம். சிங்களவர்கள் மத்தியில் தான் ஒற்றுமையாக வாழ்கிறோம். எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
தமிழ் தலைவர்களிடம் அதிகாரம் கொடுத்து ஒன்னும் நடக்காது சுயநலப் பேர்வழிகள் ஒற்றுமை கிடையாது ஒரு குடையின் கீழ் வாழ்வதே சிறப்பு
If you don't know what happened in Sri Lanka don't tell lie
Let's meet after a short break, hoping that our generation will rise up V
இவர்கள் இப்படி பதிவுகளைப் போட்டு views எடுக்கிறார்கள் சிலர் சில்லறை கொடுக்கிறார்கள்
நாம் இதை விமர்சித்து comments செய்வதனையே இவர்களின் எதிர்பார்ப்பு
இந்த பிழைப்புக்கு எதாவுது -- தொழில் செய்யலாம்
Onga velaya parunga da Akd ❤❤❤❤❤ best
கல்கி அவதாரத்தின் கையில் இலங்கை வரும் 2025.ல்
ஜேவிபி ஒரு காலத்தில் போராட்டம் செய்த கட்சி தான் அதற்காக இப்போ அப்படி செய்ய வாய்ப்பு இல்ல யேன்ன ஶ்ரீலங்கா நிலமை அப்படி ❤ ஆனால்
தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி போல தான் ஜேவிபி இவர்கள் ஆற்சிக்கு வந்து 5 நாட்களுக்குள் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது பல ஊழல் கண்டுபிடிக்க பட்டு உள்ளது
Super
தயவு செய்து குட்டையை குழப்ப வேண்டாம்.
im from sri lanka, Sorry the information is very wrong, இது முற்றாக பொய்... பொய்... பொய்....
இவரின் கருத்து முற்றிலும் தவறானது கருத்து கூற வரும்போது ,அனைத்தையும் தெரிந்து கொண்டுவரவேண்டும் ,
Pls do your country better we can take care of our country I’m Muslim but I support JVP & NPP Anura ❤
There are many things he fails to say in this interview. I want to bring up two. 1. For the past 75 years, right-wing parties with their capitalistic model have sent the country to bankruptcy. Now, for the first time, people are giving power to a Marxist-Leninist person to fix their problem. I am sure the IMF and World Bank will give him a hard time. 2. Lenin in particular is a proponent of liberation to all nationalities even within the USSR (it had multiple nationalities). Saying JVP is a racist party at the same time calling them Marxist Leninists are lie.
Please don't give wrong information... Our new President ADK was against the LTTE not against Tamil people.. But please everyone should understand during which government Tamil people was killed... I request the India Media team to give the correct message to the peoples...
Indian media pesama irundhale
Naanga srilankans sandhoshama iruppom😂
அனுர குமரா திசநாயக சிறந்தவராகவே இருந்தாலும் தமிழர்கள் உரிமையை பெறுவதற்கு எதிர் விமர்சனம் வைக்க வேண்டும்...
Only Corruption is the Problem of Srilanka.We Vote Against That.Singalese,Tamils,Muslims And All Other Nationalities Againts For Corruption.
JVP is Not Racist Poltical Party from Beginning.
Dont Spread Incorrect Information.
Try This From Your Tamil Nadu
Good Luck
ஜேவி பினரை பற்றி உங்களுக்கு கூறுவதற்கு எந்த விதமான தகுதியும் ஆகவே இல்லை நீங்கள்
AKD
hero🥰
These incidents ok, but order is wrong.
Nan thamilan intha janthy pathi bast
If you want to say it in pure Sinhala, your campaign is not ready anymore, if you have one for Indian, then there is one for Sri Lankan, thank you.
He is not correct on a few points
This is full of progranda
Few illa neraya thappu than 😅
AKD❤️💪🏻
நாட்டில் கடந்த கால அரசியல்
செய்த பிழையான வழிகாட்டல்.
ஊழல் .மோசடி போன்ற காரிய
ங்கள் தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.
இந்திய,ஊடகவியலாளர்களுக்கு,இலங்கைப்பற்றிய,வபரங்கள்தெரிவதில்லை,
I. Like A.. K. D
அன்பார்ந்த தமிழ் மக்களே இவர்கள் மிகவும் பொய்யான தவறான கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கின்றார்கள் நாட்டுக்கு எதிரான எந்த விதமான பாதாமான விடயங்களுக்கும் இவர்கள் எழுதி இருப்பார்கள் அதற்கு எதிராக போராடுவார்கள் 83 ஜூலை கலவரத்துக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
உனக்கு jvp கட்சி பற்றி தெரியாட்டி மூடிற்று இரு.....
ஜேவிபி 1971 கலகம் பண்ணிய காலத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கை அரசுக்கு உதவினார்கள் 1983ல்திரும்பவும் ஜேவிபி இலங்கையில் தலைதூக்க ஆரம்பித்ததும் அப்போதைய இலங்கைபிரதமர் இலங்கையின் தென் பகுதியை கட்டுபடுத்த ராணுவம் போதிய அளவு இல்லாததினால் தான் இந்தியபிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் பண்ணி இந்திய ராணுவத்தை வடக்கு கிழக்கு தமிழர் பகுதியில் இறக்கி அங்குள்ள இலங்கை சிங்களராணுவத்தைதென்பகுதி அனுப்பியது இல்லை அப்போதைய காலகட்டத்தில் தென்னிலங்கை ஜேவிபி வசமும் வடக்கு ஈழபகுதி புலிவசமும் போய் இருக்கும்
புலிகள் செய்தால் மட்டும் உரிமைக் குரல் 😂😊
Please do not misinterpret JVP , what you are trying to express is rumor. You better try to eliminate Corruption in TamilNadu
NPP
Sinhalawadam illei poi soldringa😂
கேரளத்தில் வீழ்ந்த கம்யூனிசம் இலங்கை தீவில் எழுகிறது. வரலாறு பேசும்.
AKD =ABDUL KALAM = CHEQUEVARA
this statement very wrong. please research
Guys please be worry on your current political issues in your state. And you people keep on voting only two parties DMK and and ADMK. You guys never thought of change your self we sri lankans accepted the new cjange new cultute so dont put your nose to our sovereignty.
As a Tamil Sri Lankan, I would say DON'T SPREAD FALSE INFORMATION. pin this comment❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
Please learn Tamil letters guys..that’s root of ours..but yours earning stuff??
பொய் பொய் பொய்....
D.M.K
Vida danger ila.
Ipo natuku theva j.v.p
Tamil makaloda votes 🗳️ j.v.p kidachiruku.
Why these people talking like these
Godi media😂😂
Neenga unga waihalla pothikittu irungada naihala Akd gd man
Wrong Information
mokkanugal all fake 😂😂😂😂
1983 kalavarathukum JVP kum entha oru sambathamume illa JVP la katchila iruntha ellarumey paditha pattathaari university pattathaarihal niraya doctors Lawyers letchers ippadi paditha pattathaarihal so padithawaga orunaalum ippadi keelthara velaihal seiya maataarhal. 83 kalavaram UNP government la nadanthathu appathu Tamil kadaihal veeduhal theevaithu alahu paarthathu UNP la iruntha rowdy, kallangal ippadi niraya UNP government la ellamey seithutu JVP mela paliya poduvaagal aanaal unmai endaikaavathu velichathu varum athuthaan ippo vanthu irukuthu Jaffna library thee vachathu yaarnu Vera yaarum illa neega nambura UNP government Ranil JR ippadi niraya sollalaam JVP annaiku poraadinathu oolalhal olikapadanum, kalavu,kollai,kolai ivaihalai ethirthu poraadiya paditha pattathaarihala thaan padikaatha Moda eruma maatu moola Pramadasa and Ranil sithiravathai seithu uyirodave thudikka thudikka tyres pathavachi athula potaaga please unmayana vidayagala pesugal JVP meaning oolalhal olikapadanum, kalavu,kollai,kolai naatil olikapadanum ippadi Nalla kolhaihal kondan suthamana arasiyal katchithaan JVP enbathu.
Anura going very well now
Jvp ella polladha atkal illa paithyam madhri olarama pongada
Viduthalai puligal sollumbodhu edhuku adha mute panriga
Angalla vida niga rompa kawlapaduriga
புதிய தலைமுறைக்கு விடுதலைப்புலிகள் என்று பதிவு செய்வதில் என்ன பிரச்சனை
எவன் வென்றாலும் தமிழர்களுக்கு நல்லது நடக்காது
Ippe enna kettathu nadakuthu ongeluku.eppo paaru tamilarku nallathu nadakathu nadakathundu neengethan vetruma kaatureenge
Aapppu India engada tamil enaththa alikka vantha India not for support
Thanks for your true news
false information, very wrong information
😂😂😂poi
தமிழீழம் ஒன்றே தீர்வு❤❤❤❤
Dai suopppaaamaaa pooo
Tamil ealam katharikkai
I lost 4 my brother
How many you lost
இன்று முதல் இலங்கையிணுள் இந்தியாவின் ஆதிக்கம் , ஊடுருவல்கள் , சதித்திட்டங்கள் , சுறண்டல்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டது ,
இன்று முதல் இலங்கை தாய் சுவாசக்காற்றை சுவாசிக்கட்டும் ❤
AKD❤️💪🏻