Stock Market இவரை பெரிய கோடீஸ்வரராக மாற்றியது! | Day Trading Live |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2019
  • ஒரு கனவு இருந்தால், அதனை துணிந்து செய்தால் நாம் நிச்சயம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் pr sundar stock analyst , share market expert , share market analyst என எப்படி வேணாலும் கூறலாம்.
    pr sundar அவர்கள் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரின் குடும்பம் வறுமையின் [ poor background ] விளிம்பில் போராடி கொண்டிருந்தது. அரசு பள்ளியில் பயின்ற அவர், கணக்கு பாடத்தின் ஆசிரியராக [ govt school teacher ] பணியாற்றி வந்தார். [ share market ] பங்கு சந்தையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இப்போது இந்தியாவின் முன்னனி பங்குச் சந்தை ஆலோசகராக திகழ்கிறார். வாழ்வில் சாதிக்க லட்சியம் [ how to achieve in life ] மிகவும் முக்கியம் என pr sundar கூறுகிறார். ஆம், இதை புரிய வைக்க கதைகளையும் சொல்கிறார் pr sundar , இந்த video பெரும்பாலும் share market ஆர்வலர்கள் மட்டுமின்றி பல தரப்பினருக்கு உதவியாக இருக்கிறது. top motivational Video வாக இருக்கும் இது நிச்சயம் Success ஐ நோக்கி நீங்கள் நகர பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சிலர் இந்த video வை emotional motivational video என்றும் கூறுகிறார்கள். உண்மையில் இந்த video எல்லா விதத்திலும் அடங்கும்.
    how to be successful in life , how to grow in life , how to live life , how to get rich , how to dream , how to implement law of attraction என்றெல்லாம் தேடுபவராக இருந்தால் இந்த video உங்களுக்கு சரியான பதிலை அளிப்பதாக இருக்கும்.
    pr sundar stock analyst , share market expert , share market analyst is the best example that if we have a dream, we can definitely achieve Success if we dare to do it.
    pr sundar was born and brought up in north chennai. His family was struggling on the brink of poverty [ poor background ]. He studied in a government school and worked as a govt school teacher . [ share market ] He has a keen interest in the stock market and is now a leading stock market consultant in india . pr sundar says that ambition [ how to achieve in life ] is very important. Yes, pr sundar also tells stories to make this clear, this video is mostly helpful for many parties, not just share market enthusiasts. This top motivational video will surely inspire you to move towards success . Some people call this video as emotional motivational video Actually this video covers everything.
    If you are looking for how to be successful in life , how to grow in life , how to live life , how to get rich , how to dream , how to implement law of attraction , this video will give you the right answer.
    share market tamil | trading secrets tamil | trader josh talks | option trading josh talks | mutual funds for beginners in tamil | best investment plan tamil | how to invest upstox tamil | options vs futures trading tamil | option trading josh talks | trading success story india | how to use upstox for beginners | how to invest upstox tamil | best investment plan tamil | trading secrets tamil | which trading is best tamil | which trading gives good income | money guarantee trading tamil | trading tamil | stock market tamil | share market tamil | trade tamil | stock market best gambling | real face of trading tamil | trading real face tamil | untold secrets of trading tamil | untold secrets of trading | top trader josh talks | josh talks trading secrets | secrets of trading | trading | trade | hidden secrets trading tamil | reality of trade tamil | trade how to earn more money tamil | trading gambling what is difference | top secrets trade | trading for beginers tamil | trading beginners tamil | beginners trading tamil | tamil trading secrets | tamil | law of attraction | universal attraction law | money attracting secret tamil | trading truth tamil | josh talks tamil
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    josh talks tamil collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ----**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. p r sundar
    #prsundar #tamil #motivational #success #money #motivation #business #joshtalkstamil #successstory #joshtalks #sharemarket #moneymotivation

Комментарии • 732

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +23

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb நான் தப்பு பண்ணித்தான் கோடிஸ்வரன் ஆனேன் மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now

    • @karthikvpc
      @karthikvpc Год назад

      ஆங்கிலம் தெரியாத ரஷ்யா, சப்பான், கொரியா, பின்லாந்து எல்லாம் அனைத்து துறையிலும் முன்னேற்றம் கொண்டுள்ளார்கள். ஏதாவது உளறி வைக்க வேண்டாம்.

    • @psajahara
      @psajahara Год назад

      Inj

    • @karunakarana3504
      @karunakarana3504 Год назад

      Nice explanation

    • @rssdharini
      @rssdharini Год назад +2

      You have been banned to trade now and fined by SEBI

    • @jayakumar-mw8ij
      @jayakumar-mw8ij Год назад

      😊😊😊😊

  • @howtomake01
    @howtomake01 4 года назад +429

    லட்சியத்துக்காக ஓடுரவன் காசுக்காக ஓடுரவன் முந்த முடியாது..👍👌

    • @Dopamine._.69
      @Dopamine._.69 4 года назад +27

      Correct ah type pannunga

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 года назад +10

      Enna solla vareenga?

    • @vishwaviews8179
      @vishwaviews8179 4 года назад +12

      Latchiyathirkaga odaravana kaasu kaga odaravan pudikka mudiyadhu.Ha

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 года назад +17

      @@vishwaviews8179 kasukaga oduradhe latchiyamadhan 90% irukanga..

    • @mariagri6603
      @mariagri6603 4 года назад +5

      இவ்வுலகில் மூன்று வகையான மனிதர்கள்
      1. பதவி
      2. பணம்
      3. ஆசை
      இப்படி தான் வாழ்க்கை ஓடுகிறது

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 4 года назад +223

    Options Trading என்பது அசாதாரனமான வர்த்தகம் குஜராத்தி களுக்கு நிகரா இவர் செயல் படுகிறார் வாழ்த்துக்கள்

    • @ajithkumar-oq6ss
      @ajithkumar-oq6ss 4 года назад +4

      Mumbai is king

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Год назад +4

      @@ajithkumar-oq6ssகுஜராத்தி மும்பை people

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 года назад +121

    ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஒரு மனிதனுக்கு இருந்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றி கிடைக்கும்
    நான் வெற்றியை மிகவும் நேசிக்கிறேன்

  • @syovanyovan8378
    @syovanyovan8378 3 года назад +12

    நானும் உங்களைப் போல் வாழ்ந்து காட்டுவேன் நிறைய மக்களுக்கு நன்மை செய்து வாழ்வேன்

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy 2 года назад +35

    ஒரு கனவு கண்டார், அதனை துணிந்து செய்தார், அதில் வெற்றியையும் அடைந்தார். வாழ்த்துக்கள் சார்!

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 3 года назад +41

    Biggest Risk in life is not taking any Risk .. 🌟👍🏾

  • @priceactionTelugu
    @priceactionTelugu 4 года назад +73

    I don't know Tamil as I am from Telugu I can understand little bit, true inspirational P.SUNDAR

  • @cinimatrack588
    @cinimatrack588 4 года назад +45

    கனவுதான் வாழ்க்கையை வாழ வைக்கும் வெற்றிக்கு முதல் படி கனவு நன்றி 🙏

    • @sharvan369
      @sharvan369 3 года назад +4

      கனவுகள் மட்டும் போதாது, கடுமையான செயலாக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

  • @rtyihb
    @rtyihb 3 года назад +31

    Such a humble and simple man I have ever seen in my life.

  • @sathish389
    @sathish389 2 года назад +17

    He is doing option trading, it's not a joke, very high rish then normal trading... Hats off🔥

  • @cmamuhammedyasir3671
    @cmamuhammedyasir3671 4 года назад +18

    Thank yoh josh talk for introducing sundar sir, i am a big fan of him after watching his you tube videos🤩

  • @anishrdx5280
    @anishrdx5280 3 года назад +21

    This man really talented and gift for all of us

  • @durairaj3748
    @durairaj3748 3 года назад +10

    தாங்கள் தமிழில் தங்கள் வாழ்க்கையை கூறியது.....
    சூப்பர்....நம்பிக்கையைத் தந்தீர்கள். மிக்க நன்றி..

  • @syedjavith2317
    @syedjavith2317 4 года назад +5

    Ungalathu sorkalil elimayai ennaal kaana mutikirathu;superb speech!

  • @Krishnakumar-ei7sn
    @Krishnakumar-ei7sn 4 года назад +13

    Unmaiyana Thala , Thalapthi ellam indha vetriyalargal than.... !!!! Hatsoff!!

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 4 года назад +10

    P.R. Sundar-உங்களின் பேச்சு மிக இனிமையாகவும் அறிவாா்ந்ததாகவும் என்னை போன்று பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவா்களுக்கு உத்வேகமாகவும் இருந்தது

  • @mdyaqub9
    @mdyaqub9 3 года назад +17

    Dreaming, passion, vision, hard work, & dedication will take you to SUCCESS... Very inspirational video... 👍👍👍

  • @sivakamijayaraman2666
    @sivakamijayaraman2666 4 года назад +11

    JOSH TALKS - AN EXCELLENT CHANNEL FOR EVERY PEOPLE WHO EXPECTS SUCCESS IN THEIR LIFESTYLE

  • @subramrami1274
    @subramrami1274 4 года назад +27

    Sir, kudos to you. So realistic talks without any masks. Wish you more success

  • @marudaimanickam8011
    @marudaimanickam8011 4 года назад +10

    Real story to know more things to get success in our real life. Thank you.

  • @Kubertrades
    @Kubertrades 3 года назад +8

    Most transparent and honest eye opener, wat a role model

  • @velashree7638
    @velashree7638 4 года назад +7

    அருமை பதிவு இறுதியில் சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் எனக்காக மட்டுமே சொல்லியது போல் உள்ளது... நன்றி Jos talk and Mr. Sundar

  • @vinothv6773
    @vinothv6773 4 года назад +5

    Sir you are my fst inspiration from 2012 varthaga ulagam. After long time today I watched your interview.. From Singapore thanks sir..

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 года назад +5

    அருமையான தன்னம்பிக்கை உத்வேகம் தரும் வார்த்தைகள் ரொம்பவும் ரொம்ப நன்றிங்க சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .தேங்ஸ் .

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +1

    நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய பதிவு கோடான கோடி நன்றிகள்

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 4 года назад +55

    தெளிவான சிந்தனை
    தெளிவான பேச்சு
    வாழ்க்கையில் நிதானம்
    சிறப்பு.....

  • @3devents01
    @3devents01 4 года назад +9

    You great sir Inspiration for everyone.. Thank you so much

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 3 года назад +24

    உதவி என்பதன் பொருள் இதுவே.பணம் கொடுப்பதுதான் உதவி என்பது அல்ல நல்ல ஆலோசனை வழங்குவது பேருதவி ,PR Sundar அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    • @kavin8970
      @kavin8970 3 года назад

      Yes

    • @muthuvlog6080
      @muthuvlog6080 2 года назад +2

      Corona Relief fund 50L donate paniruka ru Sir CM Kitaa 💐💐💐

    • @durais9819
      @durais9819 7 месяцев назад

      Congrats

  • @venkatchalam6385
    @venkatchalam6385 4 года назад +3

    Nalla vaarthaikal sir thank u so much

  • @balakrishnanair2258
    @balakrishnanair2258 2 года назад +2

    சுந்தர் அவர்களே தாங்கள் மீண்டும் மீண்டும் உயர என்றும் ஆண்டவன் அருள் புரிவாயாக. உங்களை போன்று மிக கஷ்டப்பட்டு உழைத்த முன்னேறியவன் தாங்கள் கடந்து வந்த பாதையும் என் பாதையும் ஒன்று தான். விடா முயற்சி வெற்றி கிட்டும்.தங்களை மனமார வாழ்த்துகிறேன்.இப்படிக்கு. பாலன் நாயர்
    .ஜோகோர் மலேசியா
    .

  • @brillit888
    @brillit888 4 года назад +12

    Wow , unexpected .. thanks my guru .. legendary option writer

  • @p.selvakumar4191
    @p.selvakumar4191 4 года назад +6

    வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் சிறப்பான வார்த்தைகள்

  • @sundararajs3985
    @sundararajs3985 2 года назад

    மிகவும் நல்ல அனுபவம் வாய்ந்த அறிவுரை. நன்றி வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-ig9nq
    @PraveenKumar-ig9nq 3 года назад +2

    Inspiring person. Humble too. Love him.

  • @debabratabanerjee9834
    @debabratabanerjee9834 4 года назад +4

    I don't know what you say but I always like you. God bless you 👌🙏

  • @prabhad39
    @prabhad39 3 года назад +8

    Good afternoon Sunder Sir, am really inspired about your wonderful speech , thank you for your time.. awaiting more videos...

  • @GMK_Official
    @GMK_Official 3 года назад +4

    Truly inspirational... I am fan of Sundar sir. Happy For You.

  • @palanivel51
    @palanivel51 3 года назад +3

    தூய தமிழ் உரை.அழகு.வாழ்த்துக்கள்

  • @thangarajkeyboard
    @thangarajkeyboard 4 года назад +16

    Sundar sir mikka nandri....Thx to Josh Talk...

  • @balajigold4075
    @balajigold4075 4 года назад +2

    mr pr Sundar sir thank you very much

  • @PromodhSridhar
    @PromodhSridhar 4 года назад +8

    Thank fully you are speaking in Tamil 👍🏻👍🏻

  • @SYBBIAPALANIKOUNDER
    @SYBBIAPALANIKOUNDER 2 года назад +3

    It’s really excellent. Risk is rusk when you take risk your life is always fabulous. Risk = calculated risk. Put dream and follow the passion.

  • @tradeoptions50
    @tradeoptions50 4 года назад +53

    Two days back i expect Share market related talks.but I am not expect my guru mr sundhar speech today.thank y Josh talk.,

  • @V.I.Harrismon
    @V.I.Harrismon 4 года назад +6

    Excellent speech sir 💥💥💥 really inspired

  • @balasalem5787
    @balasalem5787 4 года назад +6

    அருமையான தகவல் சார்
    நாய் கதை மிக அற்புதமான வாழ்க்கை தத்துவம் சார் இந்த பதிவை போட்டமைக்கு நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்

  • @user-ho5cp3zo7f
    @user-ho5cp3zo7f Год назад +2

    அற்புதமான பேச்சு தேங்யூ சார. All the best jai sri ram

  • @anbusree499
    @anbusree499 4 года назад +38

    Dear PRSundar sir...Iam your Twitter regular follower. your speech is amazing. You are great role-model for all small retailers like me. STAY BLESSED.

  • @SquareOff
    @SquareOff 4 года назад +90

    North Chennai - Where most of the credit card companies blacklist ppl from here to avail credit cards, but here’s the man from the same place, who is now the most sought after Trader across India. North chennai to Singapore. Tremendous achievement! Inspiring!

    • @kalaminnovation5483
      @kalaminnovation5483 4 года назад +2

      So there is no credit cart blacklist people in South chennai

    • @HariRajan90
      @HariRajan90 4 года назад +2

      @@kalaminnovation5483 read the word "most"

    • @arunr3702
      @arunr3702 2 года назад

      🤦‍♂️

  • @sivasupload
    @sivasupload 3 года назад +3

    Wonderful talk...elimai... excellent

  • @tammprakash
    @tammprakash 4 года назад +125

    நம்ம area ..... வாழ்த்துக்கள் அய்யா..... வடசென்னை

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 4 года назад +3

      Tondiarpet bro namba irukka edam

    • @tamilt16
      @tamilt16 3 года назад +16

      வடசென்னையை இருந்தாலென்ன கன்னியாகுமரியை இருந்தாலென்ன தமிழன் தமிழன் தான்

    • @sramachandran2394
      @sramachandran2394 3 года назад

      @@tamilt16 б

    • @sramachandran2394
      @sramachandran2394 3 года назад

      @@tamilt16 зю дю ББК дБ.ю же юьб

    • @sramachandran2394
      @sramachandran2394 3 года назад

      .

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 3 года назад +1

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகள் மிகவும் அருமை.🙏🙏

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Год назад

    Mannan ,nadodi,so superb talk of Dr MGR.
    Sharing of share storey is nice.confident in talk without any preparation .spirit is there in the talk Thank you.

  • @lakshminarayanan2247
    @lakshminarayanan2247 4 года назад +2

    மிக மிக அருமையான பதிவு ஒளிபரப்பை செய்த மைக்கி நண்றி

  • @BrynerSamuel
    @BrynerSamuel Год назад

    U r truly an inspiration. I watch this video whenever I feel low.

  • @suriyakanthsuryakanth.g1912
    @suriyakanthsuryakanth.g1912 4 года назад +4

    Wonderfull. Really Josh.speech.👌❤ly.

  • @Namma_Nalla_Irupom
    @Namma_Nalla_Irupom 4 года назад +1

    Really Super thanking You....

  • @abdulnasser9961
    @abdulnasser9961 Год назад

    Beautiful speech. Thank you Br.

  • @jaggus5922
    @jaggus5922 4 года назад

    Excellent speech. Hatts off.

  • @hindusthanamzadganiamzadga7128
    @hindusthanamzadganiamzadga7128 3 года назад +2

    Good inspirational talk sir. Thank you

  • @gajendran.g3205
    @gajendran.g3205 3 месяца назад

    ஐயா உங்கள் பணி உடன் இறைவன், கடவுள், பகவான் உள்ளத்திலே வசிக்கிறார்...
    வெற்றி, வசதி, என்பது உழைப்பு, தூய்மையான எண்ணங்களால் மட்டுமே கிடைக்கும். துக்கம் மகிழ்ச்சி என்பது ஒன்றுதான்.
    வளர்க வளமுடன்! !!!

  • @Sba1234567
    @Sba1234567 4 года назад +18

    I appreciate the humility of Sundar Ayya. So impressed by his way of speaking and there is no doubt that it has inspired many minds. . Vazhga Tamilzhagam .

  • @prabakaranmuthu8233
    @prabakaranmuthu8233 Год назад

    Sundar sir you are really amazing person and inspiring for everyone..thank you sir 🎉🌹

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 4 года назад +1

    Fantastic speech delivery Sunder

  • @PK-454
    @PK-454 3 года назад +7

    I can learn Tamil with this video series.

  • @satheshkumarmd720
    @satheshkumarmd720 4 года назад +2

    It motivates me more.. thank you sir

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 3 года назад

    மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sachin49260
    @sachin49260 3 года назад +15

    For your information guys this legend earns approximately 1.05 Cr in 4months

  • @krishnakrish9249
    @krishnakrish9249 4 года назад +2

    Truly inspirational sir!

  • @maharajan2001
    @maharajan2001 3 года назад +1

    V nice. U r real hero. Really appreciate your contribution to tn govt on covid fund..U r super hero.

  • @selvithamiz5392
    @selvithamiz5392 3 года назад +3

    Sema sir came here after vibrations of mind channel speech . Mass sir neenga

  • @giridharanip2981
    @giridharanip2981 3 года назад +4

    Massive admirer for his confidence in life..Proud to be a follwer of P.R Sundar sir inspiring human...🌈

  • @NRAJA-ei7cd
    @NRAJA-ei7cd 4 года назад

    Super speech, thanks.

  • @pkadurai3045
    @pkadurai3045 4 года назад

    Very good Sundar Sir
    You speech will definitely many peoples to have self confidence and iam one among them
    Hats off

  • @prabakaranduraijaya1628
    @prabakaranduraijaya1628 3 года назад +2

    Sir your story is very inspiration.. thank you sir

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 4 года назад

    Arumaiyaana pathivu valtukkal

  • @deenadayalanv5704
    @deenadayalanv5704 4 года назад +2

    Excellent speech Sir 👍

  • @vijayakumarv2120
    @vijayakumarv2120 3 года назад

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு💐💐💐💐

  • @rajeshganesan4471
    @rajeshganesan4471 3 года назад

    His talks jannel ippathan pakkuren arumayana motivation channel very very good channel I like

  • @vlogger4746
    @vlogger4746 4 года назад

    நன்றி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @riharthrudran628
    @riharthrudran628 4 года назад

    Super sir.. u r very simplicity & look like be honest person..

  • @ravis9972
    @ravis9972 2 года назад

    பதிவுக்கு நன்றி

  • @saravananp1571
    @saravananp1571 4 года назад +1

    Super motivation speech .....thank u

  • @pranav1638
    @pranav1638 4 года назад +4

    Really inspirational

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 4 года назад

    Video migavum arumai sir.

  • @agnelsusairaj4148
    @agnelsusairaj4148 3 года назад +5

    Now I know that he given speech in my college but I don't know how I missed it.Now I am regreting for missed your speech.

  • @asoundarrajan3116
    @asoundarrajan3116 2 года назад

    Real story to know more things to get success in our real life. Thank you.sir

  • @Saji-mf3fo
    @Saji-mf3fo 4 года назад +1

    Thank you sir. Inspirational. I am your regular follower of videos.

  • @prakasakannan
    @prakasakannan 3 года назад +6

    Simple , straight and deep meaning Talk ... Kudos Sundar.

  • @monaramkumarmonaramkumar2674
    @monaramkumarmonaramkumar2674 4 года назад

    வாழ்த்துகள்

  • @boopathib7551
    @boopathib7551 4 года назад +3

    nice motivational speech sir....i like all ur speech...

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 4 года назад

    Yes good answer iamlike diley news thanks very much all people like you family member business owners all the best

  • @sudhakargundlapalli277
    @sudhakargundlapalli277 4 года назад

    Wonderful to attain such a position from scratch I have the age to bless you to reach still greater heights

  • @m.vijayaselvi4085
    @m.vijayaselvi4085 4 года назад +1

    very nice speech sir..I'm really inspiring you sir.

  • @thangarajt.priyananthi3813
    @thangarajt.priyananthi3813 3 года назад

    Super lines
    The biggest risk and is not taking risk in your life ❤️❤️❤️❤️

  • @artdirectors0005
    @artdirectors0005 4 года назад +1

    Great voice

  • @citydiagnostic5517
    @citydiagnostic5517 2 года назад

    மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

  • @IbrahimzaAbbas
    @IbrahimzaAbbas 4 года назад +4

    inspiration video...

  • @maheshwaran9056
    @maheshwaran9056 4 года назад

    Super Sir... Neenga enaku oru real time roll model...