ராகுல் பதவி பறிப்பா?...9 கிரிமினல் கேஸ்...யார் இந்த Pratap sarangi? | Amit Shah | Ambedkar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 266

  • @chinnasamyvetrirajan8804
    @chinnasamyvetrirajan8804 9 дней назад +128

    மொத்தத்தில் எல்லோரும் அதானியை மறந்து மறக்கடிக்க பட்டு விட்டார்கள்

    • @SundaramL-gz1nt
      @SundaramL-gz1nt 9 дней назад +7

      இந்தபிரச்சணையைகிளப்பியதேஅதற்க்குத்தானேஇப்பொழுதுமறக்கடிக்கபட்டுஇருக்கலாம்தேர்தலிலின்பொழுதுஇதன்பயணைஅறுவடைசெய்வார்கள்😢

    • @siragupromoterspvi3424
      @siragupromoterspvi3424 9 дней назад +5

      அதானி கொடுக்கும் சமையல் வாயு . மின்சாரம் இதையும் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

    • @selvarajmanoharan885
      @selvarajmanoharan885 9 дней назад

      அதுதானே மோடி அரசுக்கு தேவை தன் நண்பரை காப்பாற்றுவதற்கு எது வேண்டுமாவனாலும் செய்வார்

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 9 дней назад

      இதிலெல்லாம் ஆச்சர்யங்கள் தென்படவீல்லை,மகாத்மாவையே சுட்டுகொன்றுவிட்டு பிறர்மேல் பழிபோட. உடை மாற்றி வேடம்போட்ட பொய்யர்கள்.இதை அந்த வடக்குதேச மக்கள் நம்பி/பயந்து வாழ்வதுதான்...என்னதான் இருந்தாலும் மனிதருக்கு இவ்வளவு மொன்னைகளாக இருப்பது..துன்பம்.

    • @arulanandam2067
      @arulanandam2067 9 дней назад

      Very sad

  • @mariyappansm6752
    @mariyappansm6752 9 дней назад +50

    சகோ
    உங்கள் சேனல் மட்டும் தான் இந்த மாதிரி உண்மையை
    சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி 👌👌
    வாழ்த்துக்கள்

    • @NarayanasamyVenkatachalam
      @NarayanasamyVenkatachalam 9 дней назад +1

      He is nixilite

    • @Watson7899
      @Watson7899 9 дней назад +1

      ​@@NarayanasamyVenkatachalam Unmai kasakum 😄 Whatever it is, as usual your party is not even an option here.

    • @babuKarthick-h4j
      @babuKarthick-h4j 8 дней назад

      இந்திய ஒரு மதசார்பற்ற நாடு மதத்ததின் பெயரிலும்
      கடவுளின்பெயர்கூறிஇந்து
      மக்களை மூளைசலவை
      செய்தும் பிறமதத்தினரை
      கீழ்ஜாதியனரையம் இழிவு
      படுத்தும் இந்து திவரவாத
      கட்சியானBJPயை தடை
      செய்யவேண்டுமென உச்ச
      நீதிமன்றம் உத்திரவு இட வேண்டும்

  • @rajankala868
    @rajankala868 9 дней назад +35

    சரியான,நேர்மையான
    பதிவு.வாழ்த்துக்கள்

  • @ravichandran6442
    @ravichandran6442 9 дней назад +15

    நன்றி

  • @gurumurthys622
    @gurumurthys622 9 дней назад +20

    உங்கள் இந்த பதிவை இந்தி மொழியில் பேசி வடநாட்டு மக்கள் அறிந்திட வெளிஇடவும்

  • @ashokans4999
    @ashokans4999 9 дней назад +10

    இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி.....சகோதரரே உரக்கச் சொல்லுங்கள் ....
    பிஜேபி இவ்வளவு கேவலமாவா நடந்துகொள்கிறது சகிக்கல.......

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 9 дней назад +55

    அதானி விசயத்தை திசைதிருப்பவே அனைத்து டிராமாவும்

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu 9 дней назад +113

    இவந்தானா அந்த ஃபாதரை உயிரோடு எரிந்து கொண்டறவன்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 9 дней назад +8

      ஆமாம்

    • @Khepri531
      @Khepri531 9 дней назад +4

      ஆம் உண்மையான

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 9 дней назад +4

      இவன்தான் அந்த யோக்கியனா?!?!?! 😂😂😂

    • @rajurams4
      @rajurams4 9 дней назад +2

      Avanaa Evan...!

    • @somnatharcot2088
      @somnatharcot2088 9 дней назад +3

      Why this scoundrel is not punished and put behind bar by the court bjp

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 9 дней назад +22

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @divakarsanthids9035
    @divakarsanthids9035 9 дней назад +13

    அதானிக்கு அமெரிக்கா சிறை கதவுகள் விரைவில் திறக்கும்

  • @ulagaraj8607
    @ulagaraj8607 9 дней назад +43

    இவரை தள்ளி விட்டவர் யார் என்று கடவுளின் அவதாரத்திற்கு தெரியும்

  • @MShiamalababy
    @MShiamalababy 9 дней назад +5

    May God of Justice bring justice

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 9 дней назад +32

    தம்பி, இந்த ஆளை தயவுசெய்து வாழும் காமராஜர் என்று சொல்லாதீர்கள். பெருந்தலைவர் பெயரோடு சேர்த்துச் சொல்ல வேண்டாம்.

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 9 дней назад +3

    எதையும் உள்வாங்கிக் கொண்டு நேரம் கனிந்து வரும் போது வெளி படுத்தும் அறிவு சார்ந்த அரசியல் கூட மாட்டு கூட்ட...புரியாமல் போனது தான் மன்னிப்பு அரசியல்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 7 дней назад

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 9 дней назад +2

    Excellent speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vsupparamani
    @vsupparamani 9 дней назад +14

    நன்றி அருமையான விளக்கம்

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 9 дней назад +12

    Super

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 9 дней назад

    Thanks

  • @diwanyusufi1334
    @diwanyusufi1334 9 дней назад +2

    Super bro

  • @James_Vasan
    @James_Vasan 8 дней назад +1

    Super speech bro 🫡

  • @epechu1985
    @epechu1985 9 дней назад +4

    நான் உங்கள் பல வீடியோ பார்த்திருக்கிறேன்...உண்மை மட்டும் பகிர்கிறீர்கள்...தயவு செய்து தொடரவும்....

  • @Besties538
    @Besties538 9 дней назад +26

    He was one among the killers of Graham Stain

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 9 дней назад +4

    RAHUL GANDHI GREAT👍👍💯

  • @KaniKani-jn6ln
    @KaniKani-jn6ln 9 дней назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @babua3462
    @babua3462 8 дней назад +1

    🙏👌👍

  • @jayjayvin-vq9tp
    @jayjayvin-vq9tp 9 дней назад +9

    Fine report.good.

  • @secularindian1949
    @secularindian1949 9 дней назад +12

    மொத்தத்தில் அனைத்து கடவுளும் இந்த அநியாயங்களை பார்த்துக்கொண்டு பல வருடங்களாக சும்மா இருப்பது நன்றாக தெரிகிறது

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 9 дней назад

      😂😂😂😂கடவுளா....ஒரு மயிரும் இல்ல...எல்லாம் கட்டு கதை

    • @SK-wc4en
      @SK-wc4en 8 дней назад

      No eyes no nose this is toys

  • @RajaV-q8i
    @RajaV-q8i 9 дней назад +2

    சரங்கி சாரதில் இருந்து விழுந்த 😂😂😂😂😂😂போது 😮😮😮😮

  • @mohanramgunasundaram1568
    @mohanramgunasundaram1568 9 дней назад +7

    These facts are really needed. Well detailed explanation by U turn and team.

  • @sudaroli4542
    @sudaroli4542 9 дней назад +37

    பார்லிமென்ட்டுக்கு எப்படி பதாகைகளுடன் வர ஆளும் கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 9 дней назад +4

      ஓம்பிர்லாவின் நீதிடா நியாயம்டா நடுநிலைமைடா😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 9 дней назад +1

      Theevira vathigalvaralama

    • @albertantony5935
      @albertantony5935 8 дней назад

      எல்லாம் நடக்கும் இந்தியா அழியும் அறிகுறி

  • @kaveethar2048
    @kaveethar2048 9 дней назад +1

    😊😊😊😊

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 9 дней назад +9

    Excellent explain

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 8 дней назад

    Film 📽️ punthodda kaaval kaaran lyrics song gangai amaran Singer ilayaraja ( kaaval kaara) appyeh kanitha south india pls listen this song 🌹👍🌹🇲🇾🌹

  • @s.devaraj1025
    @s.devaraj1025 9 дней назад +1

    வயசு ஆய்டிச்சி
    அவங்களே கொன்னுடுவார்கள்

  • @soosaimarian6114
    @soosaimarian6114 9 дней назад +2

    Pradapp sarangi is cruel bjp. He killed a lot of poor christian.

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 9 дней назад +8

    Drama company exposed. Congrats

  • @soosaimarian6114
    @soosaimarian6114 9 дней назад +1

    How can bjp can prevent the opposite party from entering in to the parliament. It means that they have planned to do against Rahul.

  • @AbdulHameed-vy2me
    @AbdulHameed-vy2me 8 дней назад +1

    விரைவில் சொர்க்கம் செல்ல பிராத்திப்போம்

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 9 дней назад +15

    Finally, the bjp succeeded in diverting the attention from EVM /Adani to Ambedkar to now this sanghi sarangi. I will not wonder if the bjp persuades this sarangi to give up his life (gothra) to permanently divert the issue from adani and ambedkar.

    • @cpselvam1
      @cpselvam1 9 дней назад +2

      They might do as well.

    • @indianthamizhan007
      @indianthamizhan007 9 дней назад +2

      This diverting from America george to connect with Pakistan

    • @marsookali9936
      @marsookali9936 9 дней назад +1

      நீங்க சொல்லுற படி செய்தாலும் ஆச்சர்ய பட வேண்டிய து இல்லை 😂

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 8 дней назад

    Please debate about the people of INDIA

  • @sdasan1902
    @sdasan1902 9 дней назад +19

    யோவ் தேர்தல் ஆப்பீஸர், டக்ன்னு அந்த ரெண்டு பாடியையும் போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டு இடைத் தேர்தல் நடத்து...

  • @sakhaader5672
    @sakhaader5672 9 дней назад +4

    Thank you carry on.

  • @vijayassevagam
    @vijayassevagam 9 дней назад

    Finally people should ambedkar is bigger than Sri ram. Always truth wins over lie.

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 9 дней назад

    Super🎉

  • @jessianto4673
    @jessianto4673 9 дней назад

    Well explained in detail

  • @tamilraja6686
    @tamilraja6686 9 дней назад

    My Hero mode 🎉🎉🎉🎉🎉

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 9 дней назад +8

    வாழும் காமராஜர் என்று சொல்லி இவனை காமராஜரோடு ஒப்பிட்டு பெருந்தலைவரை அசிங்கப்படுத்தாதீர்கள் வேண்டுமானால் மோடியின் மறுபதிப்பு என்று சொல்லுங்கள்

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 9 дней назад +1

    Super sir

  • @MohmmadRajap
    @MohmmadRajap 9 дней назад +10

    காரணம் அதுமட்டுமல்ல ஆட்சி பயமே காரணம் கடந்த இருமுறை ஒப்பிடும்பொழுது தற்போது மெஜாரிட்டி இன்றி கால்பிடித்தே...!நகர்த்திடும்...ஆட்சி...!அதுவே தற்போது திரு ராகுல் அவர்களுக்கு நாட்டு மக்களின் செல்வாக்கு உயர்வினையே அப்பட்மாக காட்டுகிறது...!வாழ்துக்கள் ராகுல் நீங்கதான் ஆயிட்கால பிரதமர் ஏழை...பங்காளன் அன்பாளன்...!

    • @yathum
      @yathum 9 дней назад

      தூதூ மனசாட்சியே இல்லை உங்களுக்கு தேசத்தின் மீது பற்றில்லாதவர்கள் 😢😢

    • @rainydrops522
      @rainydrops522 9 дней назад +1

      Ravul Whiteman ahh indianaa?

    • @Misba-f1f
      @Misba-f1f 8 дней назад

      ​@@rainydrops522nehruvin vaarisu podhuma😂

  • @t.justint.justin6795
    @t.justint.justin6795 9 дней назад

    💯💯💯💯💯 unmai

  • @anniefenny8579
    @anniefenny8579 9 дней назад +5

    Telecast the CCTV footage

    • @selvamoorthy9322
      @selvamoorthy9322 9 дней назад +3

      முடியாது... கதை கந்தாலாயிடும்

    • @sudarsanbabu2900
      @sudarsanbabu2900 8 дней назад

      Cctv repair so No.இப்படி தான் govt statenent இருக்கும். அதற்கு speaker ஜால்ரா அடிப்பார்.

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 7 дней назад

    This snap shot of that person should be shared widely.
    For the first time, we are witnessing few tamashas. Like in this pic, he is holding a hankie only on his left side. Then where comes the need to admit in ICU?
    That clearly speaks about their intention with this drama!

  • @venakteshgovar9538
    @venakteshgovar9538 9 дней назад +13

    இவ்வளவு முதியவர காங்கிரஸ் கட்சித் தலைவர் எவ்வாறு பிடித்து தள்ளி இருக்க வாய்ப்பு இல்லை

  • @OMANAOMANARAJU-w7r
    @OMANAOMANARAJU-w7r 8 дней назад

    Where is mr .Subramaniya samey

  • @milroyfernando5634
    @milroyfernando5634 9 дней назад

    😂😂😂😂 super

  • @swaminaathenakr1894
    @swaminaathenakr1894 9 дней назад +1

    என்னய்யா இது?

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 9 дней назад

    You are suppory to Machinery.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 9 дней назад +6

    Two Gujaratis simply divert the EVM, Adani Scam, One nation and one election Indian Rupee conversation failure against Dollar and corporate looting. Majority of MPs and ministers are criminals. BSP Paswan groups in Bihar must fight against BJP and RSS. How a beggar MP has 50 Lakhs Rupees worth of assets or cash. Don't compare a criminal to Kamarajar. Compare him with British Pensioner Savarkar.

  • @wilsonbaskar1420
    @wilsonbaskar1420 9 дней назад +1

    Great explanation sir

  • @sbalu879
    @sbalu879 9 дней назад

    Sir, Ayyan Karthikeyan avargal enge? Romba naala paaka mudiyalaye... You Turn la irukkara?

  • @mohanramgunasundaram1568
    @mohanramgunasundaram1568 9 дней назад +5

    All the best.!!! I have contributed some money.

  • @vaik6064
    @vaik6064 8 дней назад

    ஆம் மோடிஏழைதாயின்மகன் அதேபோல் ஏழைதந்தையின்மகனாய்இருப்பார்.அவர்டிவிற்றார் இவர்நீர்மோர்விற்றுதான்பிழைத்தார்

  • @abdulvahab4853
    @abdulvahab4853 9 дней назад +10

    ஸார்பாஜகவின்கைவந்தகலைஅதானியைமறக்கடிக்கப்பட்டுவிட்டார்ஊடகங்களும்விலைபோய்விட்டதுஒருநாள்இல்லஒருநாள்புரட்சிவெடிக்கும்வெடித்தேதீரும்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 9 дней назад

      கழட்டும். ஒன்றும் நடக்காது.

  • @sampathkumar7781
    @sampathkumar7781 8 дней назад

    நாடகம் நடத்துமாறு அமித்ஷா சொல்லி இருப்பான்

  • @Watson7899
    @Watson7899 9 дней назад

    'Who killed Judge loya' oru book eruku mudinja padiga.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 9 дней назад +7

    பாரத்பந்த்ன்னு ஒரு படத்தில ஒரு அரசியல் வாதி டவுசர போட்டுட்டு வருவார் கடைசில முதல் அமைச்சர் ஆகிவிடுவார் இறுதியில் பொது மக்களால் அழிக்கப்படுவார் அந்த சினிமா படம் தான் ஞாபகம் வருது நண்பா

  • @KatnaynarM
    @KatnaynarM 8 дней назад

    A criminal MP Shame

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 9 дней назад

    இன்னொரு முக்கிய செய்திய விட்டுபுட்டீங்க. நாக.பெண் எம்.பி. ராகுல் என்ன பாத்து சைட்டு அடிச்சாரு கண்ணடிச்சாருன்னு சொன்னதை விட்டுபுட்டீங்களே.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 9 дней назад +3

    🎉🎉🎉🎉😊

  • @gladisjk9108
    @gladisjk9108 9 дней назад +1

    😢😊

  • @tamilraja6686
    @tamilraja6686 9 дней назад

    Bloody Rahul 😂😂😂😂😂

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 9 дней назад

    💯💯💯💯💯💯🖐️🙋

  • @gnanapragasams1228
    @gnanapragasams1228 9 дней назад +8

    நாட்டையே கலவரபூமியாக்கும் நாள் விரைவில்.

  • @sugumarane3182
    @sugumarane3182 9 дней назад +5

    it is preplanned by the BJP to make an attack on India alliance. They fixed responsibility to Prasad sarangi and he made drama before the Media. sarangi is having criminal activities along with Bajrangdal and he was involved in a murder case in Odisa in the year 1999 and life sentence was awarded to him.

  • @saravaneshan_3
    @saravaneshan_3 9 дней назад

    English laum please pannunga

  • @narendiren8199
    @narendiren8199 9 дней назад

    Italy karien ahdimygal ipadi than pesuwargal

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 9 дней назад

    சிறப்பு 👍👍👍👍

  • @PerisamySss
    @PerisamySss 7 дней назад

    😊😅

  • @kesavaluramamoorthy9464
    @kesavaluramamoorthy9464 9 дней назад

    Yet qnother jallra.....😮

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 9 дней назад

    🎉

  • @rathnamala7748
    @rathnamala7748 9 дней назад +2

    Icu unit no nose and mouth tube ventilator

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 9 дней назад +2

    😭😭🙏🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 9 дней назад

    Super thambi sombugala nalla padam goahead

  • @KatnaynarM
    @KatnaynarM 8 дней назад

    People are not stupid wait and see

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 7 дней назад

    20yer???mark.tha.RUJUL.MAMATA.GEJERVALY..BJP.VANDAM

  • @srinivasane6701
    @srinivasane6701 9 дней назад +1

    In Delhi, seriously wounding BJP MPs attacked by the Rahul gandhi, admitted in ICU ward in the hospital. Seriously injured their conditions are critical, Here in Tamil Nadu some selfish leaders like as EPS OPS, TDVK, Sasikala, payasam Vijay, Dubagoor strategies Adhav Arjun and some others shocked about their wounding incident suddenly they have visited together to Delhi, to meet the BJP wounded MPs in ICU ward and asking about their conditions in the hospital, Then They will meet press persons to demand the BJP Government to save them. This news is very highlighted in Delhi for two days. Published in first pages.

  • @Periyarkannan
    @Periyarkannan 9 дней назад +1

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤

  • @rathnamala7748
    @rathnamala7748 9 дней назад +4

    Australia christian father's family killer by this accused only.

  • @BHARATHIDASANTamillmani
    @BHARATHIDASANTamillmani 9 дней назад

    👍

  • @goodnature13g19
    @goodnature13g19 9 дней назад

    Useless headings, just shift focus drama. one nation one election and a discussion during winter session of parliament, politics getting dirty day by day to suppress important discussion like a, no confidence motion, mumbai sea crash and many more, waste of time and waste of tax payers money, most of the national media are biased these days. suppress farmer agitation news and many, just attention diversion tricks nothing else.

  • @leninkumar1371
    @leninkumar1371 9 дней назад

    From lay man asking questions from the media at a time one time Rahul Gandhi can beat three persion un believable BJP sangis

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 9 дней назад

    11:04

  • @yamunavinod2167
    @yamunavinod2167 9 дней назад +4

    "அம்பேத்கர் 1952 ஆம் ஆண்டின் முதல் இந்திய பொதுத் தேர்தலில் பம்பாய் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் தனது முன்னாள் உதவியாளரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான நாராயண் சதோபா கஜ்ரோல்கரிடம் தோல்வியடைந்தார். அம்பேத்கர் ராஜ்ய சபா உறுப்பினராக ஆனார், அவர் நியமிக்கப்பட்ட உறுப்பினர் எனக்கூட இருக்கலாம். 1954 இல் பாண்டரா இடைத்தேர்தலில் தலையீடு செய்ய முயன்றார், ஆனால் மூன்றாவது இடத்தைப் பெற்றார் (காங்கிரஸ் கட்சி வென்றது). 1957 ஆம் ஆண்டின் இரண்டாவது பொதுத் தேர்தலுக்கு முன்பே அம்பேத்கர் இறந்துவிட்டார்." ------wikipedia . ******** இதனால், அம்பேத்கரின் மரணம் வரை காங்கிரஸ் கட்சி அவருக்கு லோக்சபாவில் நுழைய ஆதரவு அளிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.**************
    நீங்கள் உண்மையாகவே அம்பேத்கரை மதிப்பவராக இருந்தால், உங்கள் அரசியலில் அடுத்த வாரிசை உருவாக்குவதற்குப் பதிலாக, எந்த மக்கள் வைத்து அரசியல் செய்கிறீர்களோ, அவர்களிலிருந்து ஒருவரை முதல்வர் ஆக்கலாமே?
    இடஒதுக்கீட்டு கொள்கை எங்கள் போன்ற சமூகங்களுக்கு வறுமையிலிருந்து விடுபட்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது இன்னும் அவசியமா? இடஒதுக்கீட்டு அமைப்பை மறுபரிசீலனை செய்து, சட்டங்களை புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த விதிமுறைகள், சாதியை அடிப்படையாகக் கொண்டதற்குப் பதிலாக, மக்களின் சமூக-ஆர்த்திக நிலை மற்றும் கல்வி அடிப்படையாகக் கொண்டு பயன்படுமாறு மாற்றப்பட வேண்டும். மிக விரைவில், இந்த சாதி சார்ந்த பாகுபாடு நம் நாட்டில் மறைந்து போக வேண்டும்.

    • @sudarsanbabu2900
      @sudarsanbabu2900 8 дней назад

      சரி. BC, MBC இந்த 75 வருடத்தில் எவ்வளவு உயர்ந்து உள்ளனர் என்று எதாவது சர்வே உள்ளதா?

    • @yamunavinod2167
      @yamunavinod2167 8 дней назад

      @@sudarsanbabu2900 இன்னும் உயர வாய்ப்பு கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வருவார்கள் அப்படியானால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். சகோதரரே!!!

    • @sudarsanbabu2900
      @sudarsanbabu2900 8 дней назад

      @yamunavinod2167 சரி அந்த poor peoples எத்தனை % BC, MBC? எத்தனை % இதர CASTE. Total population இல் எத்தனை %BC, MBC?தற்போது reservation அந்த population % விட அதிகமா?

    • @yamunavinod2167
      @yamunavinod2167 8 дней назад

      @@sudarsanbabu2900 Brother!!
      What is your actual target ?
      Who really needs these reservations-those struggling with poverty or those benefiting repeatedly due to their caste
      ?
      For example, in a single family:
      The father gets a reservation.
      The mother gets a reservation.
      The son gets a reservation.
      The son-in-law gets a reservation.
      If so many members of the same family are benefiting from reservations, how is this system truly helping those who are genuinely in need-those living in poverty and struggling for basic opportunities?
      Even the next generation of this family will likely receive reservations. But what about the person who is currently below the poverty line?

    • @sudarsanbabu2900
      @sudarsanbabu2900 8 дней назад

      @yamunavinod2167சர்வே எடுத்தா தானே தெரியும். மேலும் 50 வருடம் முன் இருந்த இதர caste சில BC லும்,சில B C caste MBC லும் பின்னால் மாறி விட்டது. So சர்வே செய்தால் தான் தெரியும்.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 9 дней назад

    THALLI VEDA VELLAI EVARGAL DRAMA PANDRANGA 😅😅

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam 6 дней назад

    You pay tax , and your next generation pay tax,,,, but the country will always remain poor, only the politicians and government authorities will grow wealthy.....jai tax scam namaha, jai godi namaha

  • @ABDULKALAMASATH-lt4gw
    @ABDULKALAMASATH-lt4gw 9 дней назад

  • @yamunavinod2167
    @yamunavinod2167 9 дней назад

    Bangladesh la Hindu kalai thaaku girargale adhai patri konjam pesunga thambi. Mudinja avangala poi kapatrunga unga youtube la oru video potu.

  • @Hditu
    @Hditu 9 дней назад +1

    I am 81

  • @sridharankrish3541
    @sridharankrish3541 9 дней назад

    Dinakaran yerippai patri pesappa!