சிவன் அழித்தல் கடவுளா , குரு என்பவர் யார் ? திருப்பணிகளின் பயன்கள் ? - குளித்தலை இராமலிங்கம்
HTML-код
- Опубликовано: 15 дек 2024
- தென்னாடு | சிவன் அழித்தல் கடவுளா , குரு என்பவர் யார் ? திருப்பணிகளின் பயன்கள் ? - குளித்தலை இராமலிங்கம்
சைவத்தில் குரு என்பவர் யார் ? சிவன் அழித்தல் கடவுளா? சிவத்திருப்பணிகள் செய்வதனால் வரும் பயன்கள் என்ன ? சிவத்திடம் போனால் என்ன செய்வார்? என்ற கேள்விகளுக்கு சிறப்பான பதிலைத் தந்துள்ளார் குளித்தலை சு.இராமலிங்கம் ஐயா அவர்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின், தென்னாடு தொலை வலைக்காட்சியின் நேர்காணலில், தென்னாடு ஆசிரியர் திருமுறைச் செல்வர் சிவத்திரு.பா. சிவமாதவனின் கேள்விகளுக்கு அருமையாக பதிலளித்துள்ளார் ஐயா குளித்தலை இராமலிங்கம் அவர்கள்.
ஓம்சிவசிவசக்திஓம்! ஐயாவின் பேச்சு மிக அருமை; அவர் சொல்லும்போதே சிவத்தை உணர முடிகிறது. அன்னார் திருவடிகளுக்கு அடியேனின் அடிமை வணக்கங்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. தாயும் தந்தையும் குருவும் ஆனவனே போற்றி போற்றி.
கேட்கும் இளைஞனின் பணிவும், பண்பும் அருமை. குளித்தலையாரின் பேச்சை கேட்பதுவும் புண்ணியமே.
சித்தம் சிவமயம் 🙏🏻🙏🏻
தெளிவான கேள்விகள். திகட்டாத தேன் போன்ற பதில்கள். பதில் உரிய ஐயாவுக்கும் கேள்விகளை தொடுத்த சகோதரருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
தெய்வ சிந்தனை புகட்டும் செயல் இப் பனி தொடர வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
சிவ சிவ ஐயா திருவடி வணங்குகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்
சிவாயநம! எளிமையான, முழுமையான விளக்கங்கள்.
ஹர ஹர மகாதேவா , ஐயாவின் காணொளியை நிறைய பதிவிடுங்கள்🔥🔥🔥🌿🌿🌿🌿🙏
சிவாய நம...🙏.
சிவா அருமை👍
சிவாயநம 💞🕉️🙏 ஐயா
வாழ்த்துக்கள் சிவ மாதவன் ஐயா 🙏💐🔥🕉️💞🌺👉📿💯
இப்படிப்பட்ட ஆசிரியர்களை பள்ளிக் கூடத்தில் போட்டு பால் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்
SivaNandhan ஓம் சிதம்பரம்
அய்யா திருவடிகள் வணங்குகிறேன் 🙏
சிவ சிவ ஐயா ஒரு சைவ பெட்டகம் கேள்விக்கு நடுவே இடைவெளி அளித்து பெட்டகத்தில் இருந்து முத்து ரத்தினம் மாணிக்கம் போன்ற பதில்கள் பெற்று நிகழ்ச்சியை வழங்கும் தம்பி சிவமாதவனுக்கும் தென்னாடுக்கும் மிக்க நன்றி தங்கள் சிவப்பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றிகள்
சிவாயநம
தங்கள் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் ஐயா
அய்யா திருவடி போற்றி... மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றி சிவாயநம..
Om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya
குருவே சிவம் குருவே சரணம் ❤️🌙✨ஓம் நாராயண நமசிவாயம்🙏❤️🌙
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏 அருமை இனிமை 🙏 வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன் 💯 ஆண்டு
நன்றி ஐயா நல்ல விளக்கம்
அய்யா உண்டு
தங்கள் பேச்சு அருமை
கலியுகத்தில்...அனைத்து தெய்வங்கழும் ஒன்றாக இனைந்து அய்யா வைகுண்டமாக
சதாசிவம் வைகுண்டமாச்சே என்று ..அகிலத்திரட்டு ஆகமம்
விளக்குகிரதே அய்யா
இந்த யுகத்தில்
அய்யா வைகுண்டர் தான்
ஒப்பற்ற தெய்வம்.என்கிரார்களே
தாங்கள் கருத்து எப்படி
திருச்சிற்றம்பலம் ஐயா குரு திருவடி போற்றி திருச்சிற்றம்பலம் .
சிவ சிவ 🙏🙏🙏
அருமை ஐயா
சிவாயநம ஐயா
namasivayam ayya nandri ayya.siva siva
ஓம் நமசிவாய 🙏
Ayya Sivayanama
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Om Nama Shivaya Om G Selvaraj Madurai
❤️💙 சிவ சிவ ❤️💙
Aum Nama Shivaya
ஐயா ஆலயம் தூய்மை செய்யும் போது, கட்டும் போதும் சிறு சிறு உயிரினங்கள் எறும்பு, புழு, பூச்சிகள் அழிக்கப்படுகிறதே இது சுத்தம் செய்வோரின் பாவ கணக்கில் வருமா? எப்படி.
சிவ சிவ
அய்யா சைவசித்தாந்த விளக்கம் மிக அருமை,சிவகடாச்சம் தழைக்கட்டும்.
சிவன் ஒரு மளிகைக்கடை வியாபாரி. அருமை அருமை
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Om Namah shivaya
Om namashivaya
The person who takes interview pronounces good Tamil
Is he forigner
@@vrsopmvrsopm8754 ல,ழ,ள உச்சரிப்பை கவனிக்க.
@@sharavv676 yenku purilya bro nenga yena solrenga tu
@@sharavv676 correct ta tana prononce panrar ru
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
Ayya vanakkam pirandhavar irappaar piraku pirappathunda video podunga
சிவன் da❤
guruve saranam
ஓம் சிவாயநம
தொகுப்பாளர் பல அரிய கேள்விகளைக் கேட்டிருக்கலாம்.
Sirappu
ஆ ,,,, ஆ ....
🙏🏿🙏🏿❤️❤️
Siva siva
🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌺🙏
Om mama shivaya shivaya namaha🙏🙏🙏🙏🙏
Omnamasivaya
🙏🙏🙏🙏
👌👍🙏
🙏🏻
ருத்ராட்சம் பொருள் என்ன தெரியுமா உங்களுக்கு . அது எங்கே இருக்கிறது ?
இவர் எந்த ஊரை சேர்தவர் இவரை சந்திக்கவேண்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
Mathavan anna ne innum mela poganum na.....
திருச்சிற்றம்பலம்
கடவுள் உருவம் அற்றவன்
சிவபெருமான் ருத்ரரா ?
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை இவர் தான் கடவுளின் ஏஜெண்ட் இவரிடம் தான் கடவுள் பேசுகிறார் இதில் நிறைய மூலை உள்ள ஒருவன் கேள்வி கேட்க எப்படி இருக்கு சூப்பர்
ஆகா ஆகமம் கூறுகிறது எது ஆகமம் பிராமின் வகுத்ததா
First impression at 0.03 itself: Wrong seating arrangement
திருச்சிற்றம்பலம்.
திரு.மணிவாசகர் என்பதே சரி, திரு.மாணிக்கவாசகர் என்று சொல்வது தவறு. 🙏
மாணிக்க வாசகர் போல் இருக்கார்
உன் உயிர் எங்கே தெரியுமா எனக்கு தெரியும்
😂😂
Ayya vanakam
Ava illanna inga onnum ille
Sivane oru jadam dhaan
😂
Kaalamum avale kaariyamum avale 😂😂
உங்களை எல்லாம் திருத்தவே முடியாது ஆனால் ஒன்று மட்டும் உண்மை மாற்றம் ஒன்றே மாறாதது
அய்யா உங்களின் ஃபோன் number தாருங்கள்.தங்களுடன் பேச வேண்டும்.இந்த யூடியூப் நடத்துபவரின் ஃபோன் number தாருங்கள் அய்யா.
சிவ சிவ 🙏
ஓம் நமசிவாய 🙏
திருச்சிற்றம்பலம்
Om namasivaya