விருப்ப சாப்பாடும், விருந்து சாப்பாடும் 10ரூபாய் முதல் - Chellammal Manpaanai Samayal- MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #Tiruchirappalli
    Chellammal Manpaanai Samayal,
    Address: 28, Officers Colony Road, opp. Government Hospital, Puthur, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017.
    goo.gl/maps/zA...

Комментарии • 1 тыс.

  • @madrasstreetfood
    @madrasstreetfood  5 лет назад +168

    Chellammal Manpaanai Samayal,
    Address: 28, Officers Colony Road, opp. Government Hospital, Puthur, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017.
    goo.gl/maps/zAdyBwmuNiEdPngu7

    • @vanisupra9245
      @vanisupra9245 5 лет назад +5

      madras street food you should consider starting a branches all over the state .

    • @Kskumaran08
      @Kskumaran08 5 лет назад +2

      சென்னை டூ சிவகங்கை செல்லும் போது கண்டிப்பாக சாப்பிட்ர வேண்டுடியது தான் 🥰

    • @user-ez4xt4sx2u
      @user-ez4xt4sx2u 4 года назад +1

      வாழ்த்துக்கள் அம்மா.
      வாழ்க வளமுடன்.
      வளர்க மென்மேலும்

    • @sindhujak
      @sindhujak 4 года назад +6

      Chennai la please unga Hotel ah start paniduga....

    • @palanisami5474
      @palanisami5474 4 года назад +1

      madras street food இந்த சமையல் முறையை எங்களுக்கு சொன்னால் நலமாக இருக்கும்

  • @x.x5917
    @x.x5917 4 года назад +95

    நல்ல.மனதேடு.
    சமையல்.செய்யும்
    மகளிர்.அணிக்கு
    வாழ்த்துக்கள்

  • @acpacp2525
    @acpacp2525 4 года назад +98

    நல்ல முயற்சி உண்மையாக திருச்சியில் இருப்பது தெரியாதுங்க விளம்பரப் படுத்துங்க. வாழ்த்துக்கள் 💐

  • @vijayviji9148
    @vijayviji9148 5 лет назад +352

    இதை போல நல்ல உணவு என் நாம் ஊரில் இல்லாத வருத்தமாக உள்ளது 😯😯😯

    • @malavan2150
      @malavan2150 4 года назад +9

      நமது மக்கள் மண் சட்டியில் சோறு ஆக்கினாள் அவர்கள் இல்லாதவர்கள் என்ற ஒரு கேவலத்தை முப்பது வருடம் முன்பு செய்தார்கள் பொங்கல் பானை யை எவர் சில்வர் ஆகவும் பித்தளை பானை யாகவும் மாற்றி ஏழைகளைப் பார்த்து சிரிப்பது போல் இப்படி ஆரம்பித்த மாடர்ன் கலாச்சாரம்

    • @saravananpanneer9455
      @saravananpanneer9455 4 года назад +6

      @@malavan2150 கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இன்று மண் பானை சமையலை fashion ஆக மாறி அதை இப்போது விரும்பி சாப்பிடுகிறார்கள்

    • @thirumurugan6579
      @thirumurugan6579 4 года назад +1

      If you go you will feel bad for your comments. Worst hotel.

    • @pranavsubik1341
      @pranavsubik1341 3 года назад +2

      @@thirumurugan6579 Romba Crt bro the very worst experience
      No salt fulla water than sambar and rasam laaa

    • @sundalsudesi766
      @sundalsudesi766 3 года назад

      ruclips.net/video/0JAjr9RrK90/видео.html

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад +4

    சாலச் சிறப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +3

    Healthy and a food valthukkal 🙏👌❤️

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 5 лет назад +12

    நல்முயற்சி.மென் மேலும் வளர்க.சாப்பிட்ட திருப்தி அடைந்தேன்

  • @MohanG-tq9oj
    @MohanG-tq9oj 5 лет назад +44

    நல்லா ஒரு பதிவு நண்பா, உணவாகம் சொல்லுவதை இயற்கை அன்னம் சொல்லுலம் கண்டிப்பா திருச்சி வந்தா ஒரு வேலையாவது சாப்பிடுவேன்

  • @djeeva1845
    @djeeva1845 4 года назад +1

    தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நிலைநாட்ட எனது முகம்தெரியாத உறவுகள் அங்கங்கு வாழ்ந்துகொன்டிருக்கின்றனர் என்பதில் பெருமைபடுகிறேன் நன்றி இறைவா

  • @rsarathi
    @rsarathi 4 года назад +3

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
    நேர்மையான மனிதவிமானம் மட்டுமே புண்ணியத்தை தேடித்தரும். வாழ்க வளமுடன் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

  • @MohanG-tq9oj
    @MohanG-tq9oj 5 лет назад +273

    நல்லா ஒரு முயற்சி மண்பாணை சமையல் அக்கானு சொல்லுவதை விடா அம்மானு சொல்லலாம்
    நன்றி வேலை செய்யும் அம்மக்களுக்கு 😘

  • @thenmozhiramalingam9423
    @thenmozhiramalingam9423 5 лет назад +77

    மிக நல்ல பதிவு.
    பார்க்ககும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.👌👌👌👌👌👍👍👍👍💐💐🌹🌹🌹

  • @kannank9427
    @kannank9427 4 года назад +2

    வணக்கம் இப்போது உள்ள அவசரகதியில் யாரும் மண்பாண்டம் உபயோகமே நினைத்து பார்க்கவே இயலாத நிலையில் இங்கு இருக்கும் அம்மாமார்கள் அனைவரும் அதிக சிரத்தையுடன் செய்வது மகிழ்ச்சியுடன் பாராட்டுக்குறியதாகும். 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 лет назад +10

    நான் இங்கு சாப்பிட்டுள்ளேன் சாப்பாடு மிகவும் நன்றாக இருக்கும்,இயற்கை முறை உணவு என்பது நல்ல முயற்சி தான், ஆனால் விலை மிகவும் அதிகம்.180 ரூபாய் கொடுத்தால் நன்றாக சாப்பிடலாம்..இவர்கள் unlimited meals அறிமுகம் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,கடையில் உட்கார்ந்து சாப்பிடுகிறவர்கள் யாரும் எதையும் வீண் செய்வதில்லை, அதற்காக சாப்பாடு அளவை குறைப்பது சரியில்லை, ஒவ்வொரு அளவிற்கும் பணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, 60 ரூபாய்கு முழு சாப்பாடு இவர்கள் அறிமுகம் செய்தால் தான் பலர் பயன் பெறுவார்கள்..உணவு சாமானியர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்...நன்றி...வாழ்த்துக்கள்...💐👌👍

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 лет назад +1

      Nenga soulvathu correct sir. One onum rate koduthu sabittal katupadi agathu.

    • @luvdudekevin
      @luvdudekevin 5 лет назад +5

      They are using quality ingredients to make that food.. see how many staffs are working. They cannot afford to give you RS.60 meals. They have unlimited meals for RS. 250. There are many people who wants to choose their own items. So the price is very reasonable

    • @umuthuvel7327
      @umuthuvel7327 5 лет назад

      Naanu sapudu irrukan cheap & best food in trichy .Two types meals are here.
      1. Buffet meals Rs.160( all items
      2 types sambar
      5 types kulambu
      9 types sidedish
      3 types rasam
      3 types soup
      3 types payasam
      Appalam etc.....
      2. Your choice
      Rice Rs.10 , kulambu Rs.10 to Rs.15, sidedish Rs. 10 to Rs.15 , rasam rs.10, payasam Rs.10 comportable prize . .... So prize is cheap .one man in choose food in rice, kulambu, sambar, rasam,sidedish just Rs.50

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 5 лет назад +1

      @@samundeeswarinagarajan3552 .... ஆமாம் சகோ...இவர்கள் நினைத்தால் கொடுக்கலாம், ஆனால் அதிகமாக விற்பனை செய்ய வேண்டும், வேலையும் அதிகமாகும், இவர்கள் அசைவ சாப்பாட்டை விட அதிக விலைக்கு விற்கிறார்கள்...

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 5 лет назад +1

      @@umuthuvel7327 ....நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன் சகோ..ஆனால் நாம் தேர்வு செய்யும் உணவை அளவில்லாமல் கொடுக்க வேண்டும், அனைத்து விதமான குழம்பு கூட்டு,ரசம்,பொரியல் நாம் சாப்பிட இயலாது,அதனால் அதிகபட்சமாக 3கூட்டு,சாப்பாடு,சாம்பார்,ரசம்,மோர், பாயாசம், அப்பளம், இதனையாவது மற்ற உணவகங்களில் கொடுப்பது போல் கொடுக்க வேண்டும், சாப்பாடு மட்டும் 15 என்றால் நமக்கு அளவு போதவில்லை என்றால் மீண்டும் வைக்க வேண்டும், அவ்வளவு தான், மீண்டும் சாப்பாடு வைப்பதற்கு 15 ரூபாய் கேட்க கூடாது....

  • @pskpsk8663
    @pskpsk8663 4 года назад +2

    this traditional Tamil food absolute miraculous for our human gut flora promote these extensive variety of gut microbial macrobiotic bacteria friendly digestive disorder ..western people spending millions for probiotic supplement..this matches philosophy of food is medicine ..these guys sanitize the pot with hot water and leaving their at for sun for well dry.. overall great leadership and team work..without a doubt worker and manager have the strong bond

  • @k.preetha4253
    @k.preetha4253 4 года назад +72

    மண்பானை சாப்பாடு வாழ்க்கையில் இல்லை குறைபாடு. வாழ்த்துக்கள்.

  • @rameshkrish2551
    @rameshkrish2551 2 года назад

    இது போன்ற நல்ல உணவகம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு ஆசை அதை நீங்கள் நிறைவேற்றி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 3 года назад +14

    Was lucky to taste their food in June 2019. Amazing food, great people. Wish they have a branch in Chennai too.

  • @JAYCSTV
    @JAYCSTV 4 года назад +1

    அருமை அருமை உங்களின் சிறப்பான சேவை பாராட்டுக்குறியது🙏🙏🙏🙏 அடுப்பெரிக்க மரம் விறகு பயன் படுத்துவதை தவிர்த்து சாண எரிவாயு மற்றும் உணவகத்தில் மீதமாகும் இலை கழிவு உணவு கழிவுகளை பயன் படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்து பயன் படுத்தினால் உங்கள் சேவை மேலும் சிறக்கும் விறகிற்கு பயன் படுத்தும் கணிசமான தொகை மிச்சம் ஆகும் புகைமாசு மற்றும் மரங்கள் அழிப்பது தடுக்கப்பட்டு உங்கள் சேவை மேலும் சிறப்பாக இருக்கும் விவசாயிகளும் இயற்கைக்கும் மறைமுக உதவியாக இருக்கும் உங்கள் சேவை 100% முழுமை அடையும் இது எனது தாழ்மையான கருத்து

  • @tktarun
    @tktarun 4 года назад +14

    Happy to see women empowerment. Smile on their face tells how passionate they are. Lovely care. Happy tears. God bless 🙏

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 года назад

    நல்ல சிறப்பான சமையல் சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது நீங்கள் உதவி செய்வீர்கள் ஆரோக்கியத்திற்கு நன்றி விலை அனைத்து தரப்பினரும் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Kskumaran08
    @Kskumaran08 5 лет назад +13

    அருமையோ, அருமை 👌❤️ சைவ உணவுகளில் இத்தனை வகைகள்,, உண்மையிலேயே வியப்பாக உள்ளது..... அருமை 👌❤️ 👏 வாழ்த்துக்கள்,,,,,,,

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 4 года назад +4

    அருமையா இருக்கு உங்களுடைய சேவை நன்றாக தொடர வேண்டும் தமிழனின் வாழ்த்துக்கள்

  • @Pathrigaipriyan7831
    @Pathrigaipriyan7831 3 года назад

    இங்கு உணவு உண்டது வித்தியாசமான அனுபவம். சிறந்த சுவை நிறைவான தரம். இதை போன்ற உணவகங்கள் எல்லா இடங்களிலும் வர வேண்டும்.

  • @chitrakumaran5306
    @chitrakumaran5306 5 лет назад +8

    நாங்க இவங்களோட regular customer இவரகளது உணவும்
    உபசரிப்பும் அலாதி பரிமாறுபவர்களும் மிக்க அன்புடனும் பொறுமையுடனும் இருப்பது நமக்கு உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற feeling வரும் very nice service selvi Akka👍

  • @usefulent9257
    @usefulent9257 2 года назад +5

    3:16 Displaying the menu in video is nice .. keep it up..

  • @umanath8019
    @umanath8019 5 лет назад +5

    தங்களின் இளமையின் இரகசியம் இதுதானோ..

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram 4 года назад

    மட்பாண்டங்களில் அனைத்து உணவு வகைகளையும் சமைத்து வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ற வகைகளை பரிமாறுவது மிகவும் அற்புதம்!
    எல்லா நிலைகளிலும் பெண்களே பங்கேற்றது பெருமைக்குரியது!
    பகிர்வுக்கு நன்றி.

  • @SHREEBPL
    @SHREEBPL 4 года назад +18

    அன்னமிடும் தலைமைச் சகோதரி (வீடியோவில் பெயர் பார்த்ததாக ஞாபகம் இல்லை..) மற்றும் பணிவோடு பறிமாறும் அக்காக்களுக்கு.. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
    சர்வதேச உணவு தினமான இன்று (நேற்று 16.10.2019) தான் இந்த உணவகம் பற்றிய தகவலை என் தோழி வாயிலாக தெரிந்துகொண்டேன்.. ப்ரமாதம்.. பாராட்டுக்கள்..

  • @gunasekaran1110
    @gunasekaran1110 4 года назад

    அருமையான மகளிர் சேவை பணி இயற்கையாக பாரம்பர்ய உணவை மக்களுக்கு வழங்கும் தாய் கொண்ட அனைத்து பணியாளர்களும் திருச்சி மாவட்டத்தின் மதிப்பை உயரச்செய்து பணியாற்றும் தங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள. திருச்சிற்றம்பலம்.நன்றி தங்கள் பதிவு உணவை சாப்பிட்ட திருப்தியை தருகிறது..

  • @helpinghands2703
    @helpinghands2703 3 года назад +5

    அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க கண்டிப்பா நாளை சாப்பாடு இங்கதான். I will try

  • @unmaivirumbhi57
    @unmaivirumbhi57 4 года назад +6

    First time in 40 years , I deeply regret living in America ! Wish I live in Trichy.

  • @lindapaulasir4528
    @lindapaulasir4528 3 года назад +3

    After seeing this video I visited this place. The reception is very bad. The lady who is politely talking in this video is the most rude person. I felt very unwelcoming. They made us wait for an hour and even though we asked them to turn the A/C on they said they cannot turn it on to save their electricity bill 🤷‍♀️. Talking about food, the taste is good. But they had only 6 items in total including rasam and curd. The person who served food literally was showing her anger on us for no reason. I couldn’t ask for more food because she was showing her face and responded in a hurtful manner. The content shown in this video is completely misleading. Do not waste your time and money. I usually don’t post any comments. The way they treated us made me to write this comment. I regularly follow your videos MSF. Your doing a good job 👍

  • @selvim-healthynaturerecipe3015
    @selvim-healthynaturerecipe3015 3 года назад

    வணக்கம். அருமை 👏🏻பிரமாதம். மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துகள். உடனே சாப்பிடவரனும்னு தோனுது.கண்ணுக்கு குளிர்ச்சியான மனமகிழ்ச்சியா இருக்கு.வாழ்க நம் பாரம்பரியம் கலாச்சாரம். வாழ்க வளமுடன் செல்லம்மாள் மண்பானை சமையல்.

  • @shafiahmed3382
    @shafiahmed3382 3 года назад +5

    may Allah bless the good hearted ppl like them ! lets appeciate their effort

  • @kavikavita6801
    @kavikavita6801 4 года назад +6

    No words to explain amma
    That's really wonderful ....

  • @chandramanikyala2628
    @chandramanikyala2628 4 года назад +8

    Love that food. She is serving food like mother ❤️

  • @rajardevi
    @rajardevi 5 лет назад +13

    Yesterday only I went..
    Extraordinary taste and wonderful service.. Everyone should taste this..

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 4 года назад

      Eppudi poganum na koncham solunga nanum trichy than

  • @thamaraikannan1537
    @thamaraikannan1537 5 лет назад +12

    அருமையான சேவை..வாழ்த்துக்கள் அம்மா👏👏👏👏

  • @Absoluteartcreations
    @Absoluteartcreations 3 года назад +1

    Tamilnadu is the only place where our Indian tradition is preserved

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 4 года назад +9

    I only wish, Chennai gets a branch 😀
    Love nature’s greens 🥬 food looks simple and I’m confident i would taste yummy 😋
    Bless the ppl, putting in all the efforts to make this happen.

  • @jaya570
    @jaya570 4 года назад +2

    Hats off this good human being, doing great work towards humanity.

  • @aravindhajith7529
    @aravindhajith7529 4 года назад +4

    நல்லா முயற்சி அம்மா உங்கள நோக்கம் அனைத்து உணவகளுக்கும் உதாரணமகா இருக்காட்டும்

  • @selvim-healthynaturerecipe3015
    @selvim-healthynaturerecipe3015 3 года назад

    ஓஓஓ எங்கேயோ என்று நினைத்து பார்த்தேன் பிறகுதான் திருச்சி புத்தூர் என்று தெரிந்தது. நாங்க இங்கு வந்து சாப்பிட்டுருக்கோம்.எங்க ஊர் திருச்சி.வீட்டுக்கும் வாங்கிட்டு வந்திருக்கோம். உணவு பிரமாதமா இருந்தது.பிரண்டை துகையல் கூட சாப்பிட்டிருக்கோம்.நன்றாக இருந்தது.

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 5 лет назад +38

    Such a lot of varieties in mud pot. Looks yummy

  • @saravanamanthiram2642
    @saravanamanthiram2642 2 года назад

    இப்படி ஒரு உணவகத்தை முதன் முறையாக பார்கிறேன்...

  • @ramadevid4276
    @ramadevid4276 4 года назад +3

    Very nice concept madam . What we like we can eat. Nothing goes waste. Rice amount serving concept is to be appreciated.

  • @thillainathan3840
    @thillainathan3840 2 года назад

    மாவட்டம். தோரும் இது போன்ற உணவகங்கள் அமைந்தால் மிகவும் பயன்உள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @r.govindrajan1339
    @r.govindrajan1339 4 года назад +7

    Salute to their special efforts to make food with so much care. €👌👌

  • @arunauma5583
    @arunauma5583 3 года назад

    சூப்பர் நல்ல முயற்சி பெரிய வெற்றியை நீங்கள் அடைய வேண்டும்

  • @hgu6324
    @hgu6324 5 лет назад +130

    உங்கள் தொழில் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @bjmnprm
    @bjmnprm 3 года назад

    அருமை மா நான் ஓரு பதார்த்த பிரியன் சென்னையில் இப்படி இடங்கள் இல்லை என்பது வருந்தத்தக்க கூடிய விஷயமாக இருக்கிறது....
    நன்றிகள்....
    அறுபுதம்....
    ப்ரமாதம்.....

  • @sachinrv1
    @sachinrv1 4 года назад +4

    Really good to see all ladies at work. Truly self-dependent.

  • @nagarajanp1293
    @nagarajanp1293 3 года назад +2

    நல்ல பதிவு நன்றி வணக்கம் நண்பரே 🙏👌👍

  • @jetmahe2252
    @jetmahe2252 5 лет назад +11

    This place is my all time favourite at trichy. Though am from chennai, whenever i goto trichy i eat here. Guaranteed best food without doubt.
    That madam and her staff very good people, u hv to b thr by 12.30 tat u have a peaceful lunch.
    Super saapadu, am eating since 2015.

  • @selvaganesanm5453
    @selvaganesanm5453 4 года назад +2

    I had my lunch in your hotel many times and I am so happy that I talk about you in Chennai whenever there is a talk of food. You are the best than some of the star hotels

  • @NAVEENKUMAR-wo2tp
    @NAVEENKUMAR-wo2tp 5 лет назад +41

    Kudos to MSF team.. Your finds are unique and you bring the best out of the people who runs the restaurants. There is a thin line between promoting a restaurant and reviewing the restaurent. You guys are perfectly balancing it.
    This is what making your channel to stand ahead from other food review craps.... All de best for the talented team. Vera level la varuveenga.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 лет назад +1

      Mikka Nandri Naveen sir.

    • @vishaliyer9038
      @vishaliyer9038 3 года назад

      @@madrasstreetfood i want in tiruvannamalai coimbatore tanjore chidambaram pollachi theni valparai places??

  • @kannanpalani5169
    @kannanpalani5169 3 года назад

    வாழ்த்துகள்...ஆரோக்கியமான உணவு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ..நல்ல முயற்சி...

  • @afrinaasmi5787
    @afrinaasmi5787 5 лет назад +5

    பார்க்கும்...போது.வாயுறுது.ளளஎந்த.இடம்.சுப்பர்.சுப்பர்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 лет назад +2

      Chellammal Manpaanai Samayal,
      Address: 28, Officers Colony Road, opp. Government Hospital, Puthur, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017.

  • @anandhi.tanandhi9040
    @anandhi.tanandhi9040 4 года назад +2

    Wow.. Wow.. Mam really very superb service.. Traditional.. No words for me.. 😊😊😊👍👍👍👏👏👏👌👌👌💐💐💐💐💐

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 4 года назад +3

    Unbelievable varieties. Good management. Truly a welcoming concept. I wish to visit with my family. Working time is to be displayed.

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 3 года назад +2

    Great service. I love in the US how much care you take even to prepare water

  • @DrThula
    @DrThula 4 года назад +6

    Amazing 👌 Good effort for a healthy life👍👍👍😊

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 4 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி.
    உங்கள் வாணிபத்துடன் கூடிய சேவையும் வளர மனமார வாழ்த்துகிறோம்..வளர்க பாரம்பரிய உணவு முறைகள்...

  • @vijaysridhar4145
    @vijaysridhar4145 5 лет назад +15

    Excellent food, very good taste, excellent service, don't miss when you are in Tanjavur.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад

    இது போன்ற மற்ற இடங்களிலும் ஆர்வம் உள்ளவர்கள் தொங்கி நடத்த வேண்டும். வரவேற்பார்கள்.! வெற்றி பெறும்!

  • @sangeethamahendrakar5383
    @sangeethamahendrakar5383 4 года назад +5

    OMG. How can they cook so many varieties. Too good

    • @pranavsubik1341
      @pranavsubik1341 3 года назад +1

      Nothing has salt
      All kulambu is full of water
      Very worst food

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 4 года назад

    Wow wow pakkum pothu 100 years before ponna mathiri oru feel, rompa santhosama iruku mam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @infantamonisha5484
    @infantamonisha5484 5 лет назад +12

    Got addicted to ur channel bro... U are giving amazing content not like others doing the same old one... Keep rocking

  • @veenakrishna4112
    @veenakrishna4112 4 года назад +1

    Excellent service,hatsoff ladies🙏🙏🙏

  • @meeranmaideenjalaal5625
    @meeranmaideenjalaal5625 4 года назад +3

    ILIKE IT I am take this message.heart touched.nanum Tue&Fri(sadaka)Tharmam sapadu virahu atupil seidu kodukiren

  • @nayanvarsha5743
    @nayanvarsha5743 4 года назад +1

    Semma sis neenga Vera level ...melum ungaludaya muyarchi peruga yennudaya vaalzhukkal.🙏🙏

  • @arunblesson3354
    @arunblesson3354 5 лет назад +4

    Nandri nanba.. intha video ku

  • @manoheran1448
    @manoheran1448 2 года назад

    நான் சாப்பிட்டு இருக்கேன். மிகவும் நன்றாக இருந்தது

  • @shamgovindh6534
    @shamgovindh6534 4 года назад +10

    காஞ்சிபுரத்திலும் உங்கள் உணவகத்தை திரங்க. நன்றி, அருமை! அருமை! அருமை! 😃😱😯😱😱😱😱😱

  • @rajeshwarik9435
    @rajeshwarik9435 4 года назад +1

    Really wow what an idea...
    See all dishes cooking from mud pot.... Each and every dish healthy good concept please continue the same and one main intention should not waste the food so optional.....is good

  • @vaishnavevb7385
    @vaishnavevb7385 5 лет назад +4

    Super Mam. All the very best for you and your team.

  • @cat_voice
    @cat_voice 4 года назад

    மாஸ் கடை பாஸ்!!சான்ஸே இல்லை.நல்ல கான்செப்ட்.நன்றி MSF...

  • @strcreations4620
    @strcreations4620 5 лет назад +12

    Iewalo dish daily manage panni கொண்டு porathu ரொம்ப ரொம்ப கஷ்டம் pa அப்போ பட் அழகா iruku

  • @premchandra1806
    @premchandra1806 3 года назад +1

    Very practical and best method to save food without wastage.

  • @redchariots3109
    @redchariots3109 4 года назад +4

    Looks interesting. Will try while in Trichy this month. Do they have non veg also?

  • @adithyasundar6476
    @adithyasundar6476 5 лет назад +1

    Got impressed with their manpaanai samayal and especially with ammi machine and Enthiram machine. Awesome. Instead of full electrical machine they just automated the natural process . much better!!!! If I go to trichy anytime will try to visit this.

  • @soneyarani4169
    @soneyarani4169 5 лет назад +19

    Hats of to u great ladies

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 2 года назад

    நல்ல உணவு தரும் நீங்கள்தான் கடவுள்.

  • @devarajantitan4786
    @devarajantitan4786 4 года назад +3

    Excellent mam your traditional way of service is super keep it up.....

  • @emilisagayam3828
    @emilisagayam3828 5 лет назад +2

    Nan trichy than. Niraiya time poiruken.veg virumbi sapiduven elame nala irukum. All the best madam

  • @pravinvinbros
    @pravinvinbros 5 лет назад +21

    AWESOME.... EXTREMELY HEALTHY

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 года назад

    அ௫மை அ௫மை உங்கள் பனிச்சிறக்க வாழ்த்துக்கள் நாங்களும் ஒ௫ சந்தர்ப்பம் வ௫ம்போது வந்து சாப்பிட போகிறோம் நன்றி மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்

  • @WalkWithRao
    @WalkWithRao 4 года назад +3

    There are zillions of food and cookery videos on RUclips.
    But, this video is unique.
    The audio may be in Tamil. But, one can follow the story due to liberal sprinkling of English words.
    I have added a comment to have Engli

  • @muthusamysoundararajan2067
    @muthusamysoundararajan2067 2 года назад

    இன்று இந்த உணவகத்தில் உணவு அருந்தினோம் ஒரு கப் சாதம் ,சாம்பார், ரசம், பொரியல், ஒவ்வொன்றும் 20 ரூபாய் ஆனால் அந்த அளவுக்கு தரம் இல்லை. அளவும் மிகவும் குறைவு திருச்சியில் 100 ரூபாய் கொடுத்தால் நல்ல தரமான உணவு வயிறு நிறைய தரக்கூடிய நல்ல உணவகங்கள் நிறைய உள்ளன ..😭😭😭😭

  • @m.rsrinivasan7121
    @m.rsrinivasan7121 5 лет назад +4

    Very good concept. Hats off to you sisters. Please publicize for the benefit of public. All the best

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 4 года назад +2

    Soopparunga!! கண்டிப்பா திருச்சி வரும்போது வந்து சாப்பிடுவேன்

  • @jayakumarichildartistfancy8289
    @jayakumarichildartistfancy8289 5 лет назад +9

    Matra idathil oru sappad 50 mudhal 80 varai ingu rise 20+ kulampu ovondrum 15 rupa
    Sampar rosam karakulampu
    3 m 45 + rise 20 + pooreyal 3 + 30 naam virumpina item ader panna engo pogum

  • @ganapathi4583
    @ganapathi4583 4 года назад

    காலத்தின் சூழ்நிலை உலகில் இது போன்ற மண்பாண்ட சுவையான சாப்பாடு நமக்கு இன்னும் எத்தனை வருடங்களுக்கு கிடைக்குமோ ? வாழ்க்கையில் உணவில் ருசியை இழந்து கொண்டிருக்கிறோம் இது போன்ற சாப்பாடு கிடைப்பது ஒரு பாக்கியம்

  • @rajeevk2706
    @rajeevk2706 5 лет назад +21

    வாழ்க்கையில் ஒரு தடவையாவது சாப்பிட வாய்ப்பு கிடைக்க வேண்டும்

  • @KumarKumar-eg7ve
    @KumarKumar-eg7ve 4 года назад +2

    Dear Sister, great service to society, I would say. Next time I visit Thiruchirappally, definitely I will have my lunch in your restaurant.

  • @chittus9582
    @chittus9582 4 года назад +3

    I went to this hotel few times , really superb as per tasty , healthy and u will feel the nature after seeing those green leaves side dishes . Good effort , keep it up . Especially ur drinking water, payasam impressed more.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад

    சோறே வேணாம் காய்கள் கீரைகள் பொரியல் கூட்டு அத்தனையும் சாப்பிட்டாலே போதும் 😋😋😋😋

  • @SATISHKUMARGBOFFICIAL
    @SATISHKUMARGBOFFICIAL 5 лет назад +5

    Vera level bro 💪 all healthy food items 👌 intha kaluthla ithellam kidaikurathae kashtam 😊 Arumaiyana pathivu 👌 Vazhthukkal 👏

  • @shrisha1326
    @shrisha1326 4 года назад +2

    Excellent excellent service to human God bless u all team work also excellent