இதை பார்ப்பவர்கள் கண்டிப்பாக கலக்க போவது யாரு சீசன் 9ல் டைடில் வின்னர் ஜெயசந்திரன் அவர்கள் இவரை போல மிமிக்கிாி செய்ததை பார்க்கவும்.... சிாிப்பு நிச்சயம்....
சூப்பர் சிங்கர் அனைத்து சீசர்களும் விரும்பி பார்த்துக் கொண்டுள்ளேன்... கடந்த சில வருடங்களாக எனது வீட்டில் ஹோம்7.2 தியேட்டர் அப்டேட் செய்துள்ளேன்.. சூப்பர் சிங்கரின் இசை மிகவும் அருமை அருமை... ஆனால் இந்த சீசன் ஆரம்பித்தவுடன் மிகவும் சங்கடமடைந்தேன்... முதல் ஒன்று இரண்டு எபிசோடுகள் இசை மிகவும் சொதப்பல்... இனி சூப்பர் சிங்கர் பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன்... இசை அவ்வளவு கேவலமாக இருந்தது... லோக்கல் ஆர்கெஸ்ட்ரா போல இருந்தது.. ஆனால் தற்பொழுது mani and band வந்த பிறகு.. இசை மிகவும் அற்புதமாக உள்ளது.. எனது ஹோம் தியேட்டர் 7.2வில் இசை சுற்றி சுற்றி அடிக்கிறது... தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்... அருமையான இசை அருமையான இசை வாழ்த்துக்கள்..
இதை பார்ப்பவர்கள் கண்டிப்பாக கலக்க போவது யாரு சீசன் 9ல் டைடில் வின்னர் ஜெயசந்திரன் அவர்கள் இவரை போல மிமிக்கிாி செய்ததை பார்க்கவும்.... சிாிப்பு நிச்சயம்....
சூப்பர் சிங்கர் அனைத்து சீசர்களும் விரும்பி பார்த்துக் கொண்டுள்ளேன்...
கடந்த சில வருடங்களாக எனது வீட்டில் ஹோம்7.2 தியேட்டர் அப்டேட் செய்துள்ளேன்..
சூப்பர் சிங்கரின் இசை மிகவும் அருமை அருமை...
ஆனால் இந்த சீசன் ஆரம்பித்தவுடன் மிகவும் சங்கடமடைந்தேன்...
முதல் ஒன்று இரண்டு எபிசோடுகள் இசை மிகவும் சொதப்பல்...
இனி சூப்பர் சிங்கர் பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன்...
இசை அவ்வளவு கேவலமாக இருந்தது... லோக்கல் ஆர்கெஸ்ட்ரா போல இருந்தது..
ஆனால் தற்பொழுது mani and band வந்த பிறகு.. இசை மிகவும் அற்புதமாக உள்ளது..
எனது ஹோம் தியேட்டர் 7.2வில் இசை சுற்றி சுற்றி அடிக்கிறது...
தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்...
அருமையான இசை அருமையான இசை வாழ்த்துக்கள்..