Srilanka: தமிழ் கட்சிகளை தமிழர்கள் நிராகரித்து விட்டார்களா? MP Sivagnanam Shritharan Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Srilanka Election Result: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிபிசி தமிழின் முரளிதரன் காசி விஸ்வநாதனோடு உரையாடினார்.
    Reporter - Muralidharan Kasi Viswanathan
    Shoot and Edit - Daniel
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 716

  • @breakingnews1377
    @breakingnews1377 2 месяца назад +120

    பொருளாதார வளர்ச்சியை விட தமிழ் தேசியம் முக்கியமானது என்கிறார் ஸ்ரீதரன். அவரது குடும்பம் லண்டனில் வாழ்க்கையை அனுபவித்து வருவதால் அவர் இதைச் சொல்வார்.

    • @VVPFC1
      @VVPFC1 2 месяца назад +1

      லண்டனில் எங்க இருக்கினம் ???

    • @kulasekaram5693
      @kulasekaram5693 2 месяца назад

      நீ நினைத்துத்தயா இலங்கைல் இனி ஆட்சி மாற்றம் வராது என்று நினைத்தயா வரும் காலத்தில் உங்கள் உறவுகள் சந்தாதிகளுக்கு வாயிலே தருவனுகள் சிங்களன்

    • @sujanthinis
      @sujanthinis 2 месяца назад +2

      இவர் எப்போதாவாது மண்எண்ணெய்க்கு வரிசையில் நின்றிருந்தாறா

    • @JuliyanaSureshkumar
      @JuliyanaSureshkumar 2 месяца назад +3

      இவங்கள் வாழ நம்மை பணயம் வைக்கிறார்

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 2 месяца назад +1

      Sri Tharan Brother living also in Weinfelden in the canton of Thurgau in Switzerland , he is the one Registered / holder Lankasri , Tamilwin at start time

  • @kanesadas
    @kanesadas 2 месяца назад +145

    அண்ணா, தமிழ் தேசியம் ஒரு பக்கமாக இருக்கட்டுக்கும்.. நீங்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழர்களுக்கு என்ன நன்மைகளை செய்யலாம் என்று சிந்தியுங்கள்.. ஏதாவது செய்யுங்கள்.. சும்மா தேசியம் தேசியம் என்று சொல்லிக்கொண்டு மட்டும் திரியாதீர்கள்..

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 2 месяца назад +10

      Well said🙏

    • @gunajega2314
      @gunajega2314 2 месяца назад +5

      யாழ்ப்பாணத்திற்கு நீர் வழக்கமறுத்த இவரிடம் எப்படி ஒற்றுமை எதிர்பார்கலாம்

    • @KarthigesNambialver
      @KarthigesNambialver 2 месяца назад +1

      Thamil thesiyathukkaga paadupadapogiraram

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 2 месяца назад +4

      @@gunajega2314ஏன் யாழ்ப்பாணத்தில் நீரில்லையா?
      அங்கு மழை பெய்வதில்லையா😂😂😂?

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 2 месяца назад

      @KarthigesNambialver
      Good decision.Mr.Seeman welcomes you from Thamil Nadu,India😭

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 месяца назад +68

    மக்களின் நலனும் அவர்களின் உணர்வுகளும்தான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளாவிட்டால் விரைவில் தமிழ் கட்சிகள் காணாமல் போவீர்கள்..

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад

      Well said ..'sadly it seems those tamil mudalali party's are all drunk most of the time ...😂

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 2 месяца назад +126

    உங்களால் தான் தமிழ் மக்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்

  • @JenittaJenitta-ub4ht
    @JenittaJenitta-ub4ht 2 месяца назад +65

    நீங்கள் மட்டும் நல்லவர்களா நீங்கள் மக்களுக்கு பெரிசாக என்ன செய்து விட்டிர்கள் தமிழ் மக்களின் அனைத்து துன்பங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலம் தான் காரணப் உங்களை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் மக்களை அமைதியாக வாழவிடுங்கள்

    • @Sinnasri
      @Sinnasri 2 месяца назад

      Next election you will be removed like Sumanthiran

    • @JohnbalachandranManoditty
      @JohnbalachandranManoditty 2 месяца назад +3

      Good

    • @archchihanarchchihan3194
      @archchihanarchchihan3194 2 месяца назад

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

    • @kennedykumar2800
      @kennedykumar2800 2 месяца назад +3

      Perfect

    • @manothambi623
      @manothambi623 2 месяца назад +2

      Well said

  • @manjulaniranjan
    @manjulaniranjan 2 месяца назад +47

    அனுர பக்கம் தமிழ் மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மக்களும் சாய்ந்திருப்பது ஆச்சரியமானது. அனுரவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது தவறாக அமையாது.

    • @archchihanarchchihan3194
      @archchihanarchchihan3194 2 месяца назад

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 2 месяца назад +109

    காலத்திற்கு பொருத்தமற்ற, தேவையற்ற தமிழரசுக்கட்சி கலைக்கப்பட வேண்டும்

    • @antonalbert1736
      @antonalbert1736 2 месяца назад +4

      தமிழ் அரசு என்ற சொல். கண்டிப்பாக மாற்றப்படவேண்டும். ஏனென்றால் அது உண்மையாக சாதி தேசியம் என்பது உண்மையான பொருள். உண்மையாக நாம் தமிழராக ஒன்றிணைகிறார்களோ அன்று தான் தமிழ்த்தேசியம் மலரும்.

    • @antonalbert1736
      @antonalbert1736 2 месяца назад

      💯💯💯💯💯💯

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 2 месяца назад +2

      ​@@antonalbert1736 srilanka tamil dont have caste issue

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 2 месяца назад

      பிரச்சனை கட்சியல்ல, அதிலே பதவிக்காக ஆசைப்பட்டுள்ள சுயநலவாதிகள். பல உண்மைத் தமிழ் உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் கட்சியில் இருக்கிறார்கள்.

    • @pulippadai8806
      @pulippadai8806 2 месяца назад

      @@SaranE-ci2hr Haha🤪

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 месяца назад +47

    மக்களின் முடிவு நல்ல முடிவு நீங்கள் இன்னும் திருந்தவில்லை ப் போல் தெரிகிறது துடைத்து ஏறியப்படுவீர்கள் மாகாணசபையிலும் பார்ப்பீர்கள்

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o 2 месяца назад +67

    இவரின் கதையை நீங்கள் நம்பாதிங்க . இலங்கை மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகிறார்கள் ❤

    • @rakuwaranpirijatharsan4413
      @rakuwaranpirijatharsan4413 2 месяца назад +3

      No

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 2 месяца назад +1

      இவர் எங்கு சொன்னார் மக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பவில்லை என்று?
      சிங்கள இன வாதிகளும் அதன் கூட்டாளிகளுமே இன முரண்பாட்டுக்கான காரணம்

    • @archchihanarchchihan3194
      @archchihanarchchihan3194 2 месяца назад

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад +2

      ​@@rakuwaranpirijatharsan4413
      If still in denial ...your lost ...😂

    • @Visibletoanyone82
      @Visibletoanyone82 2 месяца назад

      ​@@rakuwaranpirijatharsan4413why

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 2 месяца назад +4

    நானும் இலங்கை யாழ்ப்பாணம் இப்போது வந்த புதிய ஜனாதிபதி இன துவசம் அற்றவர் ஊழலற்றவர் ஊழலுக்கு எதிரானவர் இந்த தமிழ் தேசியவாதிகளுக்கு பதினைந்து ஆண்டுகளாக வாக்குப்போட்டு பாராளுமன்றம் அனுப்பிவைத்தும் இவர்கள் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை இதனாலையே மக்கள் இந்த முடிவு

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 2 месяца назад +58

    ஒரு நாட்டில் , பொருளாதாரத் தன்னிறைவு என்பதே மக்களின் முதற் தேவை , இன , மொழி வாதங்கள் கடந்த மாற்றத்திற்கே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாங்களித்துள்ளார்கள்.

    • @shankathiravelu8558
      @shankathiravelu8558 2 месяца назад

      @@loganathansubramaniam3321
      நாட் டில் எங்களுக்கு உரிமையில்லாத போது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி ஏன் கவலைப் படவேண்டும், முள்ளிவாய்க்கால் இரசாயன குண்டுகளப்பாவிக்க சொல்லி வற்புறுத்தியது இந்த JVP

    • @shankathiravelu8558
      @shankathiravelu8558 2 месяца назад

      1970 ஆண்டு வாசுதேவ நாணயக்கார, கொல்வினாடக சில்வா, பீற்றகனமன் ஆகியோருக்கு கொடிபிடித்தவன் காலம் போக போகத்தான் அவர்கள் தங்களது சுய உருவத்தை காட்டினார்கள் நீங்களும் விக் விரைவில் அதை புரிந்து கொள்வுர்கள்

    • @shankathiravelu8558
      @shankathiravelu8558 2 месяца назад +3

      முதலில் தன் குடும்பம் அதன் பின்பு தான் மற்றவன் குடும்பம்

    • @kennedykumar2800
      @kennedykumar2800 2 месяца назад +2

      Perfect

    • @jusijusith9097
      @jusijusith9097 2 месяца назад +2

      யதார்த்தமான உண்மை.

  • @SkyLark257
    @SkyLark257 2 месяца назад +33

    பாவங்கள் ... தமிழ் தேசியத்தை கைவிட்டால் இதுகளுக்கு அரசியல் வாழ்க்கையே இல்லை.

    • @archchihanarchchihan3194
      @archchihanarchchihan3194 2 месяца назад

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

    • @mallikajoseph2691
      @mallikajoseph2691 2 месяца назад +1

      Well said, let all say Sri Lankans

  • @IjlanMohamed-l2z
    @IjlanMohamed-l2z 2 месяца назад +75

    தமிழ் மக்கள் சரியான முடிவை தான் எடுத்துள்ளார்கள்.
    ஆனால் தமிழ் அரசியல் வாதிகள் தான் குழப்பம் அடைந்துள்ளார்கள் .இந்தியா இலங்கை ஒப்பந்தம், 13ம் திருத்தச் சட்டம் ,ஒற்றை ஆட்சி சுய நிர்ணயம் சம ஆட்சி இதுவெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளின் நாடகமாகும். இவற்றை பெற்றுக் கொடுக்க அவர்கள் முயற்சிப்பதும் இல்லை தமிழர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதும் இல்லை.

    • @Thuva-12
      @Thuva-12 2 месяца назад

      If you Muslim get together with tamils for federal solution ,you would get south eastern federal subject.but you are always slave to sinhales unity

    • @rl5914
      @rl5914 2 месяца назад +3

      உண்மை 👌👏🏾👏🏾🙏👍

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 2 месяца назад +2

      அத நாங்க பாத்துகிறோம் நீங்க உங்கட வேலையை பாருங்க

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад

      ​@@Thuva-12
      It won't work .. the federal bs is already under pressure all over India...the reason they forced the concept on us sri lankens is they knew then that TN wants to break away...
      See what's happening now in India home made rockets fired across federal lines ...' so sad for the innocent people who are the majority besides caste creed & or religion...

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад

      ​@@Thuva-12
      Federal don't work ..' see how the tensions spread
      ruclips.net/video/JTxB3PmeO2M/видео.htmlsi=9sU6y6JPOnPPKC94

  • @samyrathinamkarunamoorthyk333
    @samyrathinamkarunamoorthyk333 2 месяца назад +1

    தமிழ் தேசியம் முக்கியம். ஆனால் அதற்குரிய தலைவன் இல்லை.கிடைப்பதற்கான சுழ் நிலையும் இல்லை தற்போதைய நிலையில் இணைந்து வாழ்வதே சிறந்தது

  • @EswaranEswaran-vm9dv
    @EswaranEswaran-vm9dv 2 месяца назад +11

    இந்த பிரச்சினை காரணம் நீங்கள் தான்

  • @RajaSiva-g2q
    @RajaSiva-g2q 2 месяца назад +9

    அய்யா அவர்களே நீங்கள் அனுராவுடன் சேர்ந்து அரசியலை கொண்டு போனால் நல்லது அப்படி இல்லாவிட்டால் நீங்களும் காணாமல் போய்விடுர்கள் வந்தாவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றுநினைத்தால் அரசியல் நடத்த முடியாது அனுரா தமிழ் மக்களுக்கு உதவி செய்வார் என்று நம்புங்கள்

  • @balakumar.
    @balakumar. 2 месяца назад +14

    தமிழரின் ஒற்றுமையின்மை தமிழ்இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் கடைசியில் அதுதான் நடக்கபோகுது

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 месяца назад +9

    Congratulations HE the president to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings

  • @Sandy56786
    @Sandy56786 2 месяца назад +14

    பழையதையே சொல்லிச் சொல்லி பூச்சாண்டி காட்டாமல் உண்மையை ஒத்துக் கொண்டு கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்

  • @yusufnawwaf9522
    @yusufnawwaf9522 2 месяца назад +46

    Sri Lanka not a state of India

    • @MathiMathi-iv3wk
      @MathiMathi-iv3wk 2 месяца назад +2

      இந்தியா நினைத்தால் இலங்கையில் எதையும் செய்ய முடியும்.

    • @entertainment_Corner101
      @entertainment_Corner101 2 месяца назад +2

      ​@@MathiMathi-iv3wk first save your borders from China and Pakistan

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад

      ​@@MathiMathi-iv3wk
      Say no to internal discrimination..
      ruclips.net/video/JTxB3PmeO2M/видео.htmlsi=9sU6y6JPOnPPKC94

    • @GowshalyaThivaharan
      @GowshalyaThivaharan 2 месяца назад

      Foolish​@@MathiMathi-iv3wk

  • @Thendralselva877
    @Thendralselva877 2 месяца назад +26

    தமிழ் நாடு ஈழததமிழர்களுக்காக இந்தியாவை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்ய கூடாது என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு ✊🏾

    • @narmathavepulan2709
      @narmathavepulan2709 2 месяца назад +1

      💯

    • @sriyoukansriranchan
      @sriyoukansriranchan 2 месяца назад +1

      ஈழத்தமிழர் முதலில் எவனாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும் ஈழத்தமிழர்

  • @h.rights
    @h.rights 2 месяца назад +12

    இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தது JVP ஆக இருந்தபோது.தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக்கூறுவது NPP ஆக இருக்கும்போது.
    இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப் பிரபாகரனும் எதிர்த்ததால்தான் ராஜீவ் காந்தியைக்கொன்றார்.

  • @naveesnash5147
    @naveesnash5147 2 месяца назад +48

    இவருக்கு வாக்கு அளித்ததற்கு தற்போது வருந்துகிறேன் 😂 இன்னும் கதை அழக்குறான் 😂

    • @JohnbalachandranManoditty
      @JohnbalachandranManoditty 2 месяца назад +2

      15 varusama kathai alakiran

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад +3

      So true I am from colombo & 59 .. I could not vote ..'but so glad all peoples made an effort to vote for change ...
      Finally glad sri lanka is awake now to the new possibilities..' cheers...

  • @uthayankumar3112
    @uthayankumar3112 2 месяца назад +32

    ஶ்ரீதரன் ஏன் மீண்டும் அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார் தேவையில்லை இவர்கள் பதினைந்து வருடம் என்ன செய்தார்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள். புதிய அரசை குறை கூறாது அவர்களுடன் சேர்ந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதே சிறப்பு.

    • @mangamotion
      @mangamotion 2 месяца назад +3

      Don't think they have got any plan.
      NPP may do better.

    • @Aalampara
      @Aalampara 2 месяца назад

      NPP கொடுக்குற ஐஸை சூப்பினமா? ஓரமாய் போய் அநுர பைலா ஆடினமோ என்ன கிட! சிறீதரனை என்ற செய்ய வேண்டும் என்பதை அவருக்கு வாக்குப் போட்டவர்கள் முடிவு எடுப்பார்கள்

    • @Sinnasri
      @Sinnasri 2 месяца назад +1

      @@uthayankumar3112 innumerable oru Hamner car vaanka venue thane

    • @Sinnasri
      @Sinnasri 2 месяца назад +1

      Innum oru

    • @kennedykumar2800
      @kennedykumar2800 2 месяца назад +1

      Perfect

  • @AnanthanAnanthan-un7et
    @AnanthanAnanthan-un7et 2 месяца назад +13

    தமிழ் மக்கள் கற்பித்த பாடத்தை தமிழரசு கட்சி உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை மாவை சுமந்திரன் சத்தியலிங்கம் போன்றவர்கள் போன்றவர்கள் இன்னும் பதவிகளில் நுழைவதற்கு வியூகங்களை வகுப்பது சரியானதா? வடக்கை விட கிழக்கில் வலிமையுடன் செயற்படும் தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

  • @janasajina7904
    @janasajina7904 2 месяца назад +72

    ஸ்ரீதரன் தமிழ் மக்களுக்கு தான் நீங்கள் அரசியல் செய்யவேணும் இந்தியா இல்லை இந்தியாவுக்கு வால் பிடித்தது போதும்.

    • @pushpavathykumaradevan7890
      @pushpavathykumaradevan7890 2 месяца назад

      தொடர்ந்தும் தாங்கள் விட்ட பிழையை ஏற்றுக்கொள்ள தாயாராக இல்லை. தயவு செய்து இளைய தமிழ் சமுதாயத்தை சிதைத்து விடவேண்டாம்

    • @narmathavepulan2709
      @narmathavepulan2709 2 месяца назад +4

      Very well said

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 2 месяца назад

      Sumanthiran தான் தலைக்கனம் உள்ளvar என்றால் அதற்கு உரிய பதில் கொடுத்து வெளியேற்றம் seitharkal

    • @GaneshThamu
      @GaneshThamu 2 месяца назад +4

      Well said.

    • @RajendranNiranjan-y8n
      @RajendranNiranjan-y8n 2 месяца назад

      ஆமாம் தமிழர் இன அழிவுக்கு ஆதரவாக இருந்தவரகள் இந்த இந்தியா நாடு

  • @marynatkunam1901
    @marynatkunam1901 2 месяца назад +5

    இனிமேல் இப்படி கதைகள் கூறுவதில் நன்மை இல்லை உங்கள் பிள்ளை கள் நல்ல முறையில் வளர்த்து விட்டு நல்லா நீங்கள் வாழ்க வளமுடன் 😢

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 2 месяца назад +13

    இந்தியாவைப் பற்றி நாங்கள் நன்கு அறிவோம்😂😂😂

  • @LeninshanReventhiran
    @LeninshanReventhiran 2 месяца назад +3

    தேசியம் பேசி தான் சுகபோக வாழ்க்கை வாழ்தவர் இவர்கள்தான் பொண் சேகாவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள்

  • @mangayarmalar8562
    @mangayarmalar8562 2 месяца назад +26

    இலங்கை அரசாங்கம் என்பது இலங்கைக்கு மட்டுமே இந்தியாவுக்கு இல்லை

    • @Thuva-12
      @Thuva-12 2 месяца назад +3

      Yes but why you ask money and use indian products in here

    • @ViyakishRavindran-sr3iu
      @ViyakishRavindran-sr3iu 2 месяца назад +4

      @@Thuva-12 Bcz India want our harbor and oil wells 😂

    • @devittsiva
      @devittsiva 2 месяца назад +5

      ​@@Thuva-12இந்தியாவிற்கு இலங்கை வேண்டும்.. இலங்கையின் புவியியல் அடிப்படையில் அது போல இலங்கைக்கு இந்தியா உறவு வேண்டும். பொருளாதார உதவிக்கு இது மாறாது

    • @ravindran3274
      @ravindran3274 2 месяца назад

      புலிகளை அழிக்க இந்தியா ஏன் உலகநாடுகள் தேவை

    • @KumananNathar
      @KumananNathar 2 месяца назад +1

      ​@@devittsivaபள்ளிக்கூடம் போகாத முண்டங்களுக்கு இது விளங்காது

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 2 месяца назад +25

    முதலில் வடகிழக்கு மக்களை பொருளாதாரரீதியாக முன்னேற்ற முயற்சி எடுங்கள் அதை விட்டு அரைத்த மாவை அரைக்க வேண்டாம்

    • @archchihanarchchihan3194
      @archchihanarchchihan3194 2 месяца назад

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

    • @shankathiravelu8558
      @shankathiravelu8558 2 месяца назад

      @@thilakshansathananthan1994
      சுதந்திரமாக கட்டுப்பாடு இல்லாத முதலீடுகளுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தால் போதும் வெளிநாட்டு தழிழர்கள் வடகிழக்கை அபிவிருத்தி செய்து காட்டுவார்கள் அரசாங்கம் அபிவிருத்தி செய்யும் என்று எமது 40,000 மாவீரர்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய தேவையில்லை

  • @moooooo6505
    @moooooo6505 2 месяца назад +9

    கிளிநொச்சியில் சாதியை வளர்க்கும் அரசியல்வாதி இவர்தான்.

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 2 месяца назад +1

      Sri lankala சாதி பிரச்சனையே இல்லை முட்டாள்

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 2 месяца назад +3

    தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாணத்தில் கடந்த தேர்தலுக்கு முதல் தேர்தலில் 5 சீட் கிடைத்தது அதற்கு பிறகு நடந்த தேர்தலில் 3 சீட் இப்போது நடந்ததில் 1சீட் மாத்திரமே அடுத்த தேர்தலில் கட்சியே காணாமல் போகும் இது தோல்வியில்லாமல் வேறென்ன

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 месяца назад +3

    யாழ் மக்கள் புத்திசாலிகள் அதனால் தான் அவர்கள் அரசாங்க அனுராவிற்கு ஆதரவாக உள்ளனர். எங்கள் நாட்டில் இனி பயங்கரவாதிகள் தேவையில்லை. கிழக்கு மாகாண மக்கள் இன்னும் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்றனர். அவர்கள் எதிர்காலத்தில் மாறுவார்கள். 👌👌

  • @basgaranelayathamby3100
    @basgaranelayathamby3100 2 месяца назад +39

    நீங்க புடுங்கினது போதும்

  • @gubugubu6490
    @gubugubu6490 2 месяца назад +5

    பணக்காரர்களுக்கு உரிய கட்சியாக தமிழரசு கட்சி தேர்தலில் பெற்ற பெரு வெற்றியின் பின்னர் உருமாற்றம். தமிழ் மக்கள் சந்தோசத்தின் உச்சத்தில் கொண்டாட்டம்

  • @velunavam9052
    @velunavam9052 2 месяца назад +7

    தமிழ் கட்ச்சி சும்மா கள்ளர் எல்லாம் கலையா வேணும் அண்ணா ஸ்ரீ

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 2 месяца назад +74

    நீங்கள் திருந்த மாட்டீர்கள் காரணம் தேர்தலிற்கு பிறகு கூட வவுனியாவில் நடந்த உங்களின் கூட்டத்தில் கூட சுமந்திரனின் அராஜகப் போக்கை எல்லோரும் பார்த்ததே அப்படி இருக்கையில் இன்னும் என்ன வீரா வசனம் வேண்டியிருக்கிறது.

    • @Originalதமிழன்-yz7nv
      @Originalதமிழன்-yz7nv 2 месяца назад +1

      வெள்ளைக்கொடி பிடித்து குப்பரகவுண்டு மண்டியிட்ட புலிகளை . ஒரு சில திருந்தா வெங்கயங்கள் முன்னாள் புலி அன்னாள் புலி என வீரவணக்கம் என்கிறார்களே. அது என்னவாம் ?

    • @thamvijay6081
      @thamvijay6081 2 месяца назад +4

      அதுதானே இன்னும் ஏன் சூம்மாந்திரன் கூட்டமைப்பில்

    • @Originalதமிழன்-yz7nv
      @Originalதமிழன்-yz7nv 2 месяца назад +1

      @@ragunathansellathurai4666தமிழ் ஒழுங்கா எழுத வாசிக்க பேச வக்கில்லாத கரையான் பிரபாகரன் போக்கை காறி காறி துப்பியவர்கள் நாங்கள் . புறிதோ? அல்லது என்னும் தெரிந்து கொள்ளனுமா ? கேளுங்கள் விடை வரும்

    • @Originalதமிழன்-yz7nv
      @Originalதமிழன்-yz7nv 2 месяца назад +2

      @@thamvijay6081 புலிகள் கூட்டத்தில் ஏநோ கருணா பிள்ளையான் டக்ளஸ் போன்றவர்கள் இருக்கவில்லையோ. சிந்திப்பயாக

    • @elampoornan
      @elampoornan 2 месяца назад +1

      Thamby pl. GO away from politics. We all tamils get irrated enough.

  • @selvingnanam2465
    @selvingnanam2465 2 месяца назад +9

    ஜேவிபி கொஞ்சம் கொஞ்சமாக என்ன செய்யப் போகின்றார்கள் என்பது தெரியும் அதை விடுங்கள் நீங்கள் தமிழ் தேசிய கட்சிகள் என்ன செய்யப் போகின்றீர்கள் அதைச் சொல்லுங்கள்

  • @User81U
    @User81U 2 месяца назад +40

    இந்த சிறீதரன்தானே நாலு கோடிக்கு hummer வாகனம் வாங்கி தமிழனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்.😂

    • @ravinmurali9058
      @ravinmurali9058 2 месяца назад +1

      where did he get the money🤣🤣🤣🤣🤣🤣 he still thinking tamils are stupid talk about ipkf time anyway all the best

    • @Liersworld
      @Liersworld 2 месяца назад +1

      இவரல்ல சித்தார்த்தன் என்பதற்கான ஆதார இணைப்பை பதிவிட்டேன் ஆனால் அழிக்கப்பட்டுள்ளது

    • @User81U
      @User81U 2 месяца назад

      @Liersworld இல்லை list ல் காட்டப்பட்டது சிறீதரன் பெயரே.

    • @Liersworld
      @Liersworld 2 месяца назад

      @@User81U நானும் முதலில் சந்தேகப்பட்டு மறுபடி மறுபடி பரிசோதித்து பார்த்தேன். ஆதாரத்தை பதிவிட்டு இருக்கிறேன் பார்க்கவும் எதிரி என்றாலும் பொய்யை பதிவிட கூடாது

    • @User81U
      @User81U 2 месяца назад

      @@Liersworld Thavakaran view ல் ஆதாரத்துடன் காட்டியதையே நான் இங்கு கூறினேன்.

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 2 месяца назад

    சரியான பேச்சு சரி தர வேணாம் பேசி பேச்சு

  • @AshwinAdhira369
    @AshwinAdhira369 2 месяца назад +5

    தமிழ் தேசியம்
    முதல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதியை பெற்று கொடுங்கள் ஒட்டுமொத்தமா தமிழ் தேசியம் என்பதை சொல்லி மக்களுக்குள் இனவாதம் வேண்டாம் இலங்கையில் உள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வளவே.

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 2 месяца назад

      என்ன இனவாதம் india மாதிரி powerful province கேப்பது இனவாதமா முட்டாள்

  • @தமிழன்-ச3ல
    @தமிழன்-ச3ல 2 месяца назад +10

    வெளிப்படையாக கட்சியில் உள்ள குறைகளை கதைத்து இருக்கிறார்

  • @thayanayakikrishnan6685
    @thayanayakikrishnan6685 2 месяца назад +6

    பதவி ஆசையும் பண ஆசையும் தான் பிழவிற்குக் காரணம். இப்பவும் தேசியம் தேசியம் என்று ஏன் கதை அளக்கிறீங்கள்.

  • @rajendrannages932
    @rajendrannages932 2 месяца назад

    நன்றி

  • @adrieanselvakumar9261
    @adrieanselvakumar9261 2 месяца назад +37

    ஆம் இலங்கை தமிழர்கள் தமிழ் கட்சிகளை நிராகரித்து விட்டார்கள்

    • @vickygopal2170
      @vickygopal2170 2 месяца назад

      இலங்கையில் கிழக்குத்தமிழர்கள் தள்ளி விடவில்லை

    • @microkids3637
      @microkids3637 2 месяца назад

      SEEMAN poi support panna sollu bro😂

    • @archchihanarchchihan3194
      @archchihanarchchihan3194 2 месяца назад

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

    • @vickygopal2170
      @vickygopal2170 2 месяца назад

      கிழக்கு மாகாணம் நிராகரிக்கவில்லை ்் வடமாகாணத்தார்கள் அவர்களுக்குள் பிளவு பட்டு நான்கு பிரிவாக நின்றார்கள் ்்் சீமான் இப்போதைக்கு ஈழத்தை விட தமிழ்நாட்டிற்கு தேவையானவர் அங்குதான் வந்தேறிகள் குறிப்பாக தெலுங்கர்கள் தமிழை அழிக்கிறார்கள். சீமான் தாய்த்தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்்்

    • @Sinnasri
      @Sinnasri 2 месяца назад +2

      @adrieanselvakumar9261 as long as we talk tamil nationalism sinhala people can talk also sinhala nationalism right

  • @adr62384
    @adr62384 2 месяца назад +12

    These people for the past 15 years - thank you for not doing anything for Tamil people, they look after themselves, family and friends. They always speak about Tamil rights, our land. All these are during election time to win votes after that they will run after Ranil and Sajith for benefit and financial help from the government. We young people can see through them now all excuses for losing the election to make them feel better!

    • @MyVoice6085
      @MyVoice6085 2 месяца назад

      100% true, well said

  • @ravindran3274
    @ravindran3274 2 месяца назад +7

    தமிழர் ஒரு தேசிய தனித்துவமான இனம் அதிகாரப்பதிவு தேவை

  • @KristenMala
    @KristenMala 2 месяца назад +3

    சில வேலை இந்த அரசாங்கம் நல்லதாக அமையலாம்

  • @siddikDeen
    @siddikDeen 2 месяца назад +27

    தமிழன் மதம் சாதி என பிரிந்திருக்கிறான்
    இனத்தால் இணைவோம் இவ்வுலகிற்கு சொல்வோம் நாம் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்று

    • @suresratnam8953
      @suresratnam8953 2 месяца назад +5

      சாதி தமிழன் இருக்கும் வரைக்கும் வரை இருக்கும்

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 2 месяца назад +4

      ​@@suresratnam8953sri lanka dont have caste issue inga yaarum saati paakurathu இல்லை yaarum saati veleiya சொல்லுறது இல்லை மதம் சாதி எல்லாம் arrange marriage தவிர veraethukkum sri lankala use pannamattom saati மதம் love marrage எல்லாம் nadakkum atha yaarum கோலமாதங்க tamil national party மீது katchi சுமந்திரன் issue he againts tamil nationalism நேஷனலிசத்துக்கு ஏத்துறகா இருந்தார் அதுதான் issue

    • @siddikDeen
      @siddikDeen 2 месяца назад

      @
      🥹

    • @siddikDeen
      @siddikDeen 2 месяца назад

      @@SaranE-ci2hr
      தம்பி ஆங்கிலம் தெரியாது எனக்கு தமிழ்ல எழுதுப்பா

    • @mangamotion
      @mangamotion 2 месяца назад

      Politicians and former leaders only just create the cast system for their advantages and to make use it while canvassing.

  • @kellyjesse1122
    @kellyjesse1122 2 месяца назад +7

    These kind of person is very dangerous, will destroy Tamil peoples peace and happiness.

    • @rakuwaranpirijatharsan4413
      @rakuwaranpirijatharsan4413 2 месяца назад +2

      No why are u crying 😂

    • @VVPFC1
      @VVPFC1 2 месяца назад

      இணைந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி இனவாதிகள் நல்லவர்களா

  • @sithiraveludevendra7475
    @sithiraveludevendra7475 2 месяца назад +11

    மீசையில் மண் படவில்லை ஸ்ரீதரன்

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 2 месяца назад +6

    70% மக்கள் தமிழ் கட்சிகளுக்கு தான் ஓட்டு போட்டிருக்காங்க😂
    இவனுங்க தான் நான் பெரியவன் நீ பெரியவன்னு பிரிஞ்சு நின்னிருக்கானுவ 😂
    வெறும் 24% வாக்கு பெற்று வென்றுட்டு போய்ட்டான்😂😂😂😂

    • @ricvibesinc1
      @ricvibesinc1 2 месяца назад

      Yrs 30 % a the pawns or political slaves doubted a peoples rennacance.. were ashamed to turn out & vote ...
      They always had their comforts & profits no matter whio ruled & sold the nation out for bankrupt..

  • @ArumugamMathavarajah-s3b
    @ArumugamMathavarajah-s3b 2 месяца назад +3

    ஐயா நீங்கள் ஒருகாலத்தில் அதிபராக இருந்துள்ளீர்கள் தொடர்ந்து ஒருவர் மீதுவிமர்ச னங்கள் தொடர்ந்து முன் வைப்பது பொருத்தமற்றத என்றே நான் கருதுகிறேன்

  • @JuliyanaSureshkumar
    @JuliyanaSureshkumar 2 месяца назад +1

    கடவுளே இவர்களை நம்ப வேண்டாம். எங்கள் கண்ணீர் இவர்களுக்கு வேண்டும்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +19

    சிறிதரன் 😢😢நீ சுத்தமானவன் 😢இல்லை , 😢நீஇன்னும் பாடம் படிக்கவில்லை😢😢நீ சுதந்திரனை வெளியேற்று 😢😢நீ ஒரு தொடை நடுங்கி😮😢😢😢

    • @KumananNathar
      @KumananNathar 2 месяца назад

      இவன் ஒரு பிறதேசவாதி தான் கிளிநொச்சியில் தோல்வி அடைந்தால் இறனமடு தண்ணீர் யாளுக்கு போகும் கிளிநொச்சியில் கால்நடைகளுக்குக்கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் போகும் என்று கிராமப்புற மக்களுக்கு பிரச்சாரம் செய்துதான் வென்றவன் இவனை நம்பாதீட்கள்

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 2 месяца назад +2

    Siritharan aya
    Don’t worry be happy
    God bless u
    We support always u

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 месяца назад +17

    இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்..
    இந்தியாவின் பகடை ஆட்டத்துக்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் விலைபோவார்கள் அவர்களுக்கான செருப்பைத் தயார்செய்யுங்கள்.

    • @945982
      @945982 2 месяца назад +2

      உண்மை. அநுர தரப்பினருக்கும் தெரியும்.

  • @gmariservai3776
    @gmariservai3776 2 месяца назад

    சகோதரர் திரு. சிவஞான சிசீதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
    தமிழகத்தில் இருந்து இதை தவிர்த்து தற்போது சொல்ல வேறு ஒன்றும் இல்லை?

  • @kamalarasa3691
    @kamalarasa3691 2 месяца назад +1

    எங்களுக்கு ஒற்றுமை வேண்டும், தமிழத் தேசியம் ஒரு பித்தலாட்டம்

  • @sureshgounder6794
    @sureshgounder6794 2 месяца назад

    ❤❤❤❤
    தமிழ் தேசியம் வாழ்க!!

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 2 месяца назад +13

    AKD ❤️❤️❤️😏😏😏

  • @BaabuMuthu
    @BaabuMuthu 2 месяца назад +1

    இன்னும் நாறாண்டு ஆனாலும் இலங்கை தமிழன் ஒற்றுமையாக இருக்க மாட்டான்

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 2 месяца назад +10

    Jaffna is always selfish. In wardays tigers also didn't want war in jaffna. They fraught only in poor vanny area. Now jaffna politicians using that in political advance.

    • @kandy4848
      @kandy4848 2 месяца назад +1

      Wrong. Hide, fight & escape. Vanni was the right place for that. That doesn't mean Jaffna people are selfish. Fighting brought both communities down and weakened the country economically. All communities suffered heavily in the past. New era began under the current President who can transform the country soon. The majority community learned a good lesson when country struggled and was unable to buy petroleum products. So, prosperity is more important than any other identity. This is why the current President's party received support from the North. Hope he will treat everyone equally, like in Singapore and move this lovely island towards prosperity. Then all expatriates will come & invest here in Sri Lanka.

  • @TheepanPiratheepan-u2r
    @TheepanPiratheepan-u2r 2 месяца назад +2

    இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான் சார் உங்களுடைய ஆட்டம்.

  • @chemanaa
    @chemanaa 2 месяца назад

    I am Tamil, Sinhalese, Muslim and Burgher. I am a Buddhist, a Hindu, a follower of Islam and Christianity. I am today, and always, proudly Sri Lankan.
    Kumar Sangakkara

  • @thevathaspalanivel3024
    @thevathaspalanivel3024 2 месяца назад +4

    சிறிதரனும்சும்திரனின்ஆட்டதில்சேந்துவுட்டால்யோலும்ஆகமொத்தத்தில்தத்தில்தமிள்அரசுகட்சிக்குமணிஅடிக்கவேண்டியகாலம்வந்துவிட்டுது

  • @dilshansooriyaarachchi804
    @dilshansooriyaarachchi804 2 месяца назад +1

    "Western,central and southern Tamils and Muslims live happily with everyone. Kovils are everywhere, but no one blames it. In the north and east, some people think only Tamils should be there. However, with this election result, I'm really happy about those intelligent brothers who do not follow Tamil Nadu and the racist politicians who only make their own families comfortable...❤️🍻

  • @sujanthinis
    @sujanthinis 2 месяца назад +1

    மரணத்தில் எல்லை வரை தமிழ் தேசியம் தமிழ் மக்களுக்கு ஆனால் தமிழ் அரசியல் வாதிகளுக் அரசின் சலுகையில் சொகுசான வாழ்க்கை ஆடம்பரமான வீடு இலவசமான ஆடம்பர கார் என்று....

  • @KaniKanistan-uo9io
    @KaniKanistan-uo9io 2 месяца назад +5

    ஒரு அணியும் புடுங்க வேணாம்

  • @sivakaran8381
    @sivakaran8381 2 месяца назад +1

    நீங்கள் உண்மையில் மக்களை நேசித்தால் மக்களின் அன்றாட பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும்

  • @human-rights379
    @human-rights379 2 месяца назад +2

    அண்ணன் அமெரிக்காவில் ஆங்கிலம் பேசினாலும், பிரிட்டனுடன் சேர்ந்து புதிய நாட்டை உருவாக்க அமெரிக்கா செல்லவில்லை. கனடா ஆங்கிலம் பேசுவதால் அமெரிக்காவுடன் ஒரு புதிய நாட்டை உருவாக்கவில்லை. ஆங்கிலம் பேசுவதால் ஆஸ்திரேலியா நியூசிலாந்துடன் ஒரு புதிய நாட்டை உருவாக்கவில்லை. உலகில் எத்தனை ஸ்பானியம் பேசுபவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அந்த மக்கள் ஈழத்தை உருவாக்க மாட்டார்கள், இந்த தமிழ் தேசிய மற்றும் மொழி பிரச்சனை ஒரு நோய், குறைந்த பட்சம் தமிழ்நாடு நமது அண்டை நாடு, அவர்கள் வாழும் விதத்தில் எங்களுக்கு பிரச்சனை, அவர்கள் இன்னும் 19 ஆம் நூற்றாண்டின் அடிமைகள் போல் வாழ்கிறார்கள் வானுவா திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அரசியலில், நான் அவர்களை பழங்குடியினராகவே பார்க்கிறேன். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா. கருணாநிதி. விஜேகாந்த். விகோ அல்லது சைகோ. ரஜினிகாந்த் இப்போது அந்த பயணம் தளபதி விஜய் 🤣 இதுவரை எந்த நடிகரோ நடிகையோ இலங்கையின் அதிபராக வரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் சினிமாவில் நடிகர்கள் செய்யும் விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் செய்வது கடினம் அவை சினிமா வசனங்கள் மட்டுமே இலங்கை சிங்கள தமிழ் மக்கள் இன்னும் இல்லை. அறிவார்ந்த திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அரசியலின் கீழ் வாழ்கிறார்கள்

  • @mullaimathy
    @mullaimathy 2 месяца назад +1

    தமிழ் அரசியல் வாதிகளுக்கு பிந்கப்வாகனங்கள் போதும் இவர்கள் பல கோடி பெறுமதியான ஆடம்பரவாகனங்களை ஏன் எப்படி வாங்குகிறார்கள்.

  • @Gk26590
    @Gk26590 2 месяца назад

    இலங்கையில் மட்டும் சரியாக இந்த அரசியலலை அவர் செய்து விட்டால் இனவாத கருத்துக்கு ஆப்பு வரும் மக்களுக்கு தேவை ஒற்றுமை மட்டுமே

  • @darsanramasamy6398
    @darsanramasamy6398 2 месяца назад +1

    இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள் ஒரு ரெண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்?

  • @thavarajadilipan8210
    @thavarajadilipan8210 2 месяца назад +3

    போலித்தமிழ்த் தேசியம் பேசுவதே இவர்களது பிழைப்பு

  • @KannamuthuSithampranathan
    @KannamuthuSithampranathan 2 месяца назад +11

    இவர்கள் மாற மாட்டார்கள்

  • @puvanesasingamsivakaran9267
    @puvanesasingamsivakaran9267 2 месяца назад +1

    ஐயா சிறீதரன் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை அறியத நீங்கள் கட்சி தலைவர் பதவி ஏற்க தகுதியானவரா

  • @MohamedNifras-u6v
    @MohamedNifras-u6v 2 месяца назад +2

    இவர்களும் இவர்களுடைய குடும்பமும் செழிப்போடு வாழ்கிறார்கள்,போராட்டம் என்று வரும்போது இவருடைய குடும்பத்தை முன்னிறுத்துவாரா, அதற்கு ஏழை மக்கள் தான் வேண்டும்,ஏசியில் வாழும் இவர்களுக்கு எல்லாம் பேசலாம்,தரையிலும் சுடு வெயிலிலும் இருப்பவர்களுக்குதான் அதன் வலி தெரியும்...

  • @sothinathanvinoruban8831
    @sothinathanvinoruban8831 2 месяца назад +3

    இதுவும் அகற்றப்பட வேண்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +3

    உலகில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @sivaperumal4499
    @sivaperumal4499 2 месяца назад

    தமிழ் தேசியத்தை அமைக்கிறேன் என்று கூறியே தங்கள் வாழ்க்கையை வசதியாக அமைத்து கொண்டார்கள். நீங்கள் மக்களுக்காக பாடுபட்டால் ஏன் இத்தனை கட்சி ஏன் என்றால் வசதியாக வாழ்வதற்கு போட்டி. ஆனால் அநுர நல்லதே செய்வார். அனைவருக்கும் சம உரிமை.

  • @georgehorton3293
    @georgehorton3293 2 месяца назад +9

    இலங்கையில் உத்தியோகபூர்வ மொழி தமிழ்,சுமார் நாற்பது லட்சம் நன்கு படித்த தமிழர்கள், திறமை வாய்ந்த ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள்.
    இவ்வளவு இருந்தும் இலங்கையில் எதற்கு இந்தியனை BBC தொலைக்காட்சி வைத்திருக்கிறது!???

    • @kajenkanaga
      @kajenkanaga 2 месяца назад

      You're 💯Right My Question too.

  • @kandiahkonalingam1345
    @kandiahkonalingam1345 2 месяца назад +2

    எங்களுக்கு 13 தேவை இல்ல 15 தேவை இல்ல 25 இல்ல நீங்க தமிழ் தரப்பு இனி தேவையில்லை

  • @KarunalayaShemmal-gy5wv
    @KarunalayaShemmal-gy5wv 2 месяца назад

    முடிவில்லாத ஆசைகள்.

  • @kirushanthvadivel5148
    @kirushanthvadivel5148 2 месяца назад +1

    தமிழ் அரசியல் வாதிகள் எல்லாரும் தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு தங்களையே வளர்த்துக் கொண்டார்கள்....
    இதுவே பிரதான காரணம்
    நாடு ஒட்டு மொத்த ஊழலால் சீரழிக்கப்பட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்
    அதிலிருந்து விடுபடவே NPP க்கு வாக்களித்துள்ளனர்
    நீங்க இந்த முறையும் பாராளுமன்றம் சென்று ஒன்றும் புடுங்க மாட்டிங்க..

  • @tharmaseelanrajkumar3550
    @tharmaseelanrajkumar3550 2 месяца назад

    உண்மை ஐயா நீங்கள் பேசுவது

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 2 месяца назад +2

    தமிழ் மக்களை பற்றி பெரும்பான்மை மக்களிடத்தில் ஏறக்குறைய இதே கருத்து உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் அவர்கள் தமிழ் MP யை தேர்ந்தெடுக்க முன்வந்திருக்கிறார்கள் எனும் போது உங்கள் அசமந்தத்தால் இழந்ததற்கு யார் பொறுப்பு

  • @sothinathanvinoruban8831
    @sothinathanvinoruban8831 2 месяца назад +1

    தனிப்பட்ட அரசியல் வாதிகள் இன்னும் முழுமையாக விலக்க படவில்லை.
    அதுவும் குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்யலாம்.

  • @தலைவரு
    @தலைவரு 2 месяца назад +2

    ஒரே நாடு ஒரே மொழி திட்டத்தை சீக்கிரம் கொண்டுவாருங்கள்....... இவனுங்கள் தங்கட மூஞ்சய எப்டி வச்சிருக்கிறாங்கள் என்று பார்ப்போம்........ 😂

  • @arumugamrs
    @arumugamrs 2 месяца назад +2

    எல்டிடி தோல்வி| எந்த ஒரு நாடும் ஆதரவின்மை,தமிழ் தேசியம் வாய்ப்பே இல்லை என்று தமிழ் மக்கள் புரிந்து கொண்டு NPP க்கு வாக்கு அளித்துள்ளார்கள்.

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 2 месяца назад +3

    JVP has realised their mistakes. They will unite the country where Tamils will live happily

  • @perlyanandhan9536
    @perlyanandhan9536 2 месяца назад +1

    வேதாந்தையும் சித்தாந்தையும் கதைத்தே காலத்தை ஓட்டவேண்டியதுதான்

  • @VigneswaranArunachalam
    @VigneswaranArunachalam 2 месяца назад +1

    0:42 நீங்கள் முதுகெலும்பில்லாத தலைவர். உங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை விளம்பரப்படுத்துவதற்காக தமிழர்களை தீசியம் பேசுவதிலும், இளைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் உங்களைப் பற்றி பெருமைப்பட மாட்டோம்

  • @thevakumar3141
    @thevakumar3141 2 месяца назад +7

    Still you have not changed why?...try to change ok . Don't talk communalism....if you go on like this you will be the person creating another conflict .please stop now

  • @kamal1961
    @kamal1961 2 месяца назад +1

    இதில் எழுதியிருக்கும் comments பார்த்து திருந்துங்கோ ஐயா.இதற்குத்தான் புதியவர்கள் தேவை இருந்தது.

  • @Sachithanantham-o8u
    @Sachithanantham-o8u 2 месяца назад +2

    தமிழ் தேசியத்தை கதைப்பதற்கு உங்களுக்கு அருகதை இல்லை

  • @Anthophyta
    @Anthophyta 2 месяца назад +1

    the tamil people of sri lanka are too intelligent to fall for these old fashion political tricks. just like ranjan ramanayake said "මුන් ඔක්කොම යාලුවො මල්ලි"

  • @senthilnathan9559
    @senthilnathan9559 2 месяца назад +1

    இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் தரவிடாமல் யாழ்ப்பாணம் கிளிநொச்சி என்று உள்ளூரிலேயே பிரிவினையை ஏற்படுத்தியது யார்

  • @subramaniam7374
    @subramaniam7374 2 месяца назад +1

    தமிழ் ஈழம் வேண்டாம்! ஈழம் சாத்தியமே இல்லை. இலங்கை இனிமேல் ஒற்றை ஆட்சி! ஒரே நாடு!