POORNIMA Eliminated-னு News வந்துச்சு🔥Kamal மட்டும் இதுங்கள தட்டி கேட்கல அவ்ளோ தான்😡Shakeela Blasts

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 730

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +192

    வனிதா ஜோவிகா இவளுகள நல்ல வேளை விஜய் குமார் குடும்பத்தில் உள்ள விடல... இல்லை அந்த குடும்பத்த இரண்டா ஆக்க இருப்பாளுக

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Год назад +89

    வனிதா வளர்ப்பு வேற எப்பிடி இருக்கும் வனிதா 2

  • @logendirrennad2253
    @logendirrennad2253 Год назад +91

    I love VICHITRA reply to Vikram saravanan " po po innum 1 week irunthuthu po santhosamah"

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Год назад +101

    மாயா ஆயா அருமை 👍பிக் பாஸ் மீது நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னகருத்தை முற்றிலும் வரவேற்கிறோம்👍கமல் இந்த நிகழ்ச்சியில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் என்று நீங்கள் சொன்னதும் உண்மை 👍

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +724

    ஷகிலா அவர்கள் கருத்தினால் மக்களின் மனதில் உயர்ந்துவிட்டார்.Excellent.

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      கலயாணம் ஆகமலேயே குழந்த உண்டான அவள போல விபச்சாரியோட கருத்த கேக்குறவனுங்க மூதேவிங்க மட்டும் தான்

    • @Sujithmangalan
      @Sujithmangalan Год назад

      F

    • @priyakiran4457
      @priyakiran4457 Год назад

      Same too uuu

  • @nov6rose725
    @nov6rose725 Год назад +91

    Vicitra will handle... you All no need to worries...😮 You can't handle... but vichitra will Prouf... herself...😊

  • @db5892
    @db5892 Год назад +270

    I am proud of vichitra as she is beautifully handling the young people well. She is the only first contestant to raise about pradeeps seeing her archana and dinesh also started standing for pradeep. Vichitra is tooo good as she is handling the tough situation so coolly.

    • @chithrapleaseplayfullvideo4772
      @chithrapleaseplayfullvideo4772 Год назад +6

      Ys very true

    • @Doittfy
      @Doittfy Год назад +2

      Unmayave I have some respect only for Vichitra... Archana, dhinesh laam waste they are playing safe as they know the support pradeep has ....Ana Vichitra ethume teriyaama avanga manasatchiku adangi therika vilaadranga

    • @kavitha8453
      @kavitha8453 Год назад

      Vichitra n archana r worst ladies.
      If u say against girls then how girls wil com forward to comlpaint on boys.
      Still world has not changed.
      Complaint against boys wil turn against girls only.very bad .
      Female r enemies for females itself.

    • @aishuram6050
      @aishuram6050 Год назад +1

      But poornima evict agala

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 Год назад +167

    VIJAY TV க்காரன் கமல மாட்டிவிட்டுட்டான். மாமா டிவி கமலின் அரசியல் வாழ்க்கைய காலி பண்ணிட்டான்.மாயா வலையில் மாட்டி மாயமா போய்ட்டான் கமல்

  • @VanajaPalanivel
    @VanajaPalanivel Год назад +34

    Vichitra super ah handle pannuranga............❤❤❤........ithu varaikkum aged anavunga evalo nall iruntha illa......avunga final varaikkum varanum....varuvanga

  • @eswarieswari8763
    @eswarieswari8763 Год назад +340

    தயவு செய்து maya பூர்ணிமாவை பேட்டி எடுத்து உங்கள் சேனல்களின் பெயரை கொடுத்து கொள்ள வேண்டாம் please. அது எல்லாம் Poison

  • @mannat6313
    @mannat6313 Год назад +268

    Shakila is glowing and reducing weight. She is having her 2nd innings 👏👏

    • @celineceline8966
      @celineceline8966 Год назад +2

      Apadiya evlo weight loss panni irukanga

    • @swathinigopal5162
      @swathinigopal5162 Год назад +3

      S she looking good. Hair long

    • @venkat8457
      @venkat8457 Год назад +2

      Excellent nails and hair style

    • @loki7914
      @loki7914 Год назад

      2nd innings la ethana stemp out aga podhu theriyala pa

    • @rm9542
      @rm9542 Год назад

      Makeup potta yaaru vena glow agalaam

  • @rahimoh9149
    @rahimoh9149 Год назад +83

    Be fair, jovika is one rowdy girl, you are not talking about that because of your friend vinitha. Discusting jovika baby

  • @DrMonica21
    @DrMonica21 Год назад +39

    Vichitra is gutsy enuf to handle the yhe situation. Y should she get out of it?she is right in questioning every occurance there. She isnt there for money. If it was so, she would have kept quiet n joined maya gang long back itself

  • @Sunshine-tg8qv
    @Sunshine-tg8qv Год назад +214

    🙏 🪦 💐 Rest in peace kamalhasan political life

    • @chandrakala3748
      @chandrakala3748 Год назад +2

      Hello moodu

    • @GB1234-1
      @GB1234-1 Год назад +1

      @@chandrakala3748 avanga moodaradu irukattum. Nee eppa arivu vaanga pora ?

    • @muraliagnees5957
      @muraliagnees5957 Год назад

      சங்கி kamal , Maya சங்கிக்கு சப்போர்ட் பண்ணுது

    • @Sunshine-tg8qv
      @Sunshine-tg8qv Год назад +1

      @@chandrakala3748 unaku moodu naa un purushan kita sollu ,Atha vitutu youtube la ethuku soldra

    • @Sunshine-tg8qv
      @Sunshine-tg8qv Год назад

      @@GB1234-1 arivaa ?? 🤔 enaku oru plate 🍽 venumnu kepaa ava 😄 🤣

  • @balasubramaniperiyandavar2571
    @balasubramaniperiyandavar2571 Год назад +69

    Shakila madam great and bold speach. Salute ❤❤❤

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      ஆமா எல்லாம் கழட்டி போட்டு பணம் சாம்பாதிச்ச விபச்சாரி கல்யாணம் ஆஹாமலேயே உண்டான கேவலமான ஒருத்தி
      Ivala poi great ndriye... yarra neeyellam thuhhhhh

  • @shantid7965
    @shantid7965 Год назад +62

    Dinesh is the best player after him archana. Archana is having a huge fan base so she is top.

    • @saran99945
      @saran99945 Год назад +1

      bruh are you watching 24/7 ? Archana is annoying..dinesh is cool though

  • @kpadmanaban3712
    @kpadmanaban3712 Год назад +18

    அவர் முழு எபிசோடையும் பார்க்காமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னதைக்கேட்டு தீர்ப்பை சொல்லிட்டாரு

  • @pradhishadakshin7471
    @pradhishadakshin7471 Год назад +50

    I am archana's cousin sister
    My sister is rocking
    Am proud of her❤

    • @chilax1186
      @chilax1186 Год назад +3

      Wow... ❤🎉🎉🎉

    • @belunu4980
      @belunu4980 Год назад +8

      Please let her parents know that they raised Archana right and well! Such an intelligent girl with great morals.

    • @cbagath27
      @cbagath27 Год назад

      I love you

    • @ramamoorty9354
      @ramamoorty9354 9 месяцев назад

      Pls say her to keep fans meet

  • @bryanurfriend
    @bryanurfriend Год назад +15

    Kamal is not a judge....He just speaks whatever is given to him... He doesn't analyse or judge....He is just a mouth piece for Bigg Boss

  • @Dee_Cooks
    @Dee_Cooks Год назад +27

    Kamal was enabling Maya and Poornima all this time until we people questioned his judgment. I will be surprised if he did anything today

  • @mariaborthwick106
    @mariaborthwick106 Год назад +22

    Kamal Hassan has to explain The rocking chair saying Pradeep is Unstable and Red card for women not safe with Pradeep

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Год назад +20

    Vichitra is really admirable. She is proving to be a role model for young girls. Fearless and strong and stands by her convictions. As her brother said she is giving tough fight to the rats in the house namely Maya Poornima Vikram Jovika Nixon. Dinesh and Archana are also giving tough fight

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Год назад +41

    Vichithra ipo tan mass ah play pandranga

    • @trending1156
      @trending1156 Год назад

      Bcoz Archana Veliya yaruku support nu kettu trinjutu pradheep ah trump card ah use panra

  • @joysundari4926
    @joysundari4926 Год назад +151

    Shakila mam super speech.❤❤❤

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 Год назад +54

    This is the difference between educated and non educated .. that is vichumma and Shakeela..

    • @sg3083
      @sg3083 Год назад +2

      true ✔️

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Год назад +38

    மேடம் கடைசில சொன்ன வார்த்தை சூப்பர், ❤❤❤❤❤❤😂😂😂😂😂😅😅😅😅😅😅😊😊😊😊😊

  • @aravindanswamy5522
    @aravindanswamy5522 Год назад +57

    மாயா பழக்க தோஷத்துல ஒரு விரலை மட்டும்👇 காமிச்சிட்டாங்க 😁

  • @shibinaprenesh
    @shibinaprenesh Год назад +13

    Vichumam should comeout from the friendship of Vanitha and Shakeela for her goodness, vichithramam is really really kindhearted person ❤❤❤❤and vichu knows everything what is happening around her inside the bb house,but she is taking as challenge...should be like that only....shakeela is wrong about vichu

  • @jeevak5462
    @jeevak5462 Год назад +53

    Shakeela should have gone in to bb7 Tamil instead of bb Telugu

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +48

    நீங்கள் ஆரம்பத்தில் விசித்ராவை அவ்வளவு அசிங்கமாக பேசினீர்கள். பேசும் போது விசித்ரா அவர்களின் கவர்ச்சி படங்கள் வரிசையாக slide potu pesunenga. Neengalum ஒரு காலத்தில் படு கவர்ச்சியான நடிகை தானே... சக நடிகையை அப்படி பேசலாமா..? காரணம் வனிதா மகளுக்கு அவ்வளவு சப்போர்ட் நீங்கள். இப்போது மாற்றி பேசுகிறீர்கள்

  • @sanjh9850
    @sanjh9850 Год назад +18

    Poornima and maya are unaware of the intensity she had created....it's going to be a negative surprise for her

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 Год назад +30

    ஷகிலா மேடம் விச்சுமா இவ்வளவு நாட்கள் மட்டுமல்ல இறுதி வரை செல்லவேண்டும் இது பெருமைப் படவேண்டிய விஷயம். மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்....... என்னமா..... வெளி உலகத்தில் மரியாதை எதிர்ப்பார்த்த வாழ்கிறோம். விச்சுமா நான் நானாக இருக்கேன் தவறுகளை கண்டுக்காமல் போகாமல் தட்டிக் கேக்கறாங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌
    .

    • @dhatchakumari989
      @dhatchakumari989 Год назад

      Well said

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      Ellam kalati potu விபச்சாரியா நடிக்கிறபோ மாரியாத எங்க போச்சாம்..... கல்யாணம் ஆஹாமலேயே உண்டானபோ மாரியாத எங்க போச்சாம்..... Thuhhhhh

    • @vijayalakshmi.r4026
      @vijayalakshmi.r4026 Год назад

      @@imshoo-ri2uh நேற்றைய தை சொல்லி காயப்படுத்த வேண்டாம் நாளை நடந்தால் பேசுவது நியாயம்.

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      @@vijayalakshmi.r4026 நேற்றோ இன்றோ தவறு தவறு தான்... ஏன் நேற்று மட்டும் மூளை இருக்கல்லயா
      இளமைக் கலத்தை நன்றாக உபயோகித்து விட்டு... இப்போது வயதான உடலை வைத்து சாம்பாரிக்க முடியாது என்ற பட்சத்தில் மட்டும் நல்லவள் போல் வந்து பேசுறாள்
      இப்போ மட்டும் நல்லவள் கிடையாது, இப்போவும் கூட
      மதுபான அடிமை இவள்
      Cigarette குடிக்கிறவள்
      கலயாணம் ஆஹாமலேயே ஆமபளைங்கள வெச்சிட்டு இருக்குறவள்
      இது 👆நான் சொல்லல அவளே சொல்பவைகள்
      இதுக்கு அப்பறமும் இவள போய் அம்மா nnu சொல்றீங்க nna உங்களுக்கு அம்மா nda sense eh கிடையாது

    • @vijayalakshmi.r4026
      @vijayalakshmi.r4026 Год назад

      @@imshoo-ri2uh விசித்திரா மேடத்தை மட்டும் சொன்னேன். அவங்க குடும்பம், குழந்தைகள் என்று செட்டில்டாக இருக்காங்க. அவங்களை தவம் பேசவேண்டாமே.

  • @Girl-can
    @Girl-can Год назад +88

    Your interview was good until you started to support Jovika… Jovika is a bully… Akshaya is with the bully gang but she doesn’t do any irritation or bullying stuff.. however jovika is doing all those thinking including zip your mouth. Don’t tell us she got influenced… even if you support the bully gang, you don’t have to do behave like them unless you are a bully too. Accept Jovika is a bully too.

    • @savithrigeetharaju1166
      @savithrigeetharaju1166 Год назад +1

      She is not bullying just supporting the gang for no reason.

    • @Girl-can
      @Girl-can Год назад +2

      @@savithrigeetharaju1166 she does bullying… showing zipping your mouth… how many times she did that bully is a bully…

    • @belunu4980
      @belunu4980 Год назад +2

      Jovika has definitely joined in bullying. She is immature and is not ready to enter BB. It’s not fair for anyone to tell us the audience to treat her equally. Age is experience. Jovika is a bully. Please don’t support her just because she is vanitha’s daughter.

    • @savithrigeetharaju1166
      @savithrigeetharaju1166 Год назад +1

      Agreed we can forgive just for her age & what she went through in young age that's it,which is not her fault.For maya & poornima i can't even forgive them even they are good people outside.So much toxic.

    • @vijivini7918
      @vijivini7918 Год назад

      Shakila mam is saying I drink marundhu it's very sad

  • @Rosshaaaa
    @Rosshaaaa Год назад +11

    Shakeela Ma'am for your concern on Vichitra staying in BB for this long. I would want to say this. In the past BBs the mid age contenstens wantedly asked themselves to get them out of show. But vichitra is playing her game 🎯 If vichitra had gone last week replacing AnaBarathi, then this #Mass kamal weekend show would not have happend. Let Vichitra be there.

  • @vsanmugam8057
    @vsanmugam8057 Год назад +18

    சகிலா அம்மா நீங்கள் உன்மையிலையே நீங்கள் நல்லவர் தான்

  • @amudha657
    @amudha657 Год назад +64

    ஷகிலா பேசுவது முழுக்க சரி.

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      இந்த விபச்சாரி சொல்றத போய் கேட்டுடு இருக்கியே.... துஹ்

    • @amudha657
      @amudha657 Год назад

      நடிகை என்றால் ஏன்பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்கிறீர்கள்.இதே போல ஆண்களுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும்.

  • @Siva-siva36
    @Siva-siva36 Год назад +10

    I am big fan for vichithra mam for her bold speech,maturity n handle situation. We younger generation should learn from her.

  • @gowridayalan6244
    @gowridayalan6244 Год назад +191

    மக்களின் சக்தி மாபெரும் சக்தி என்பது kamal க்கு இப்போ புரிந்திருக்கும் . மக்கள் மனதில் Kamal க்கு இடமில்லை. சினிமா, அரசியல் நிட்சயமாக இனி நிமிர முடியாது

    • @muraliagnees5957
      @muraliagnees5957 Год назад

      சங்கி, சங்ககிக்கு support பண்ணுது..

    • @sekmalu
      @sekmalu Год назад +1

      Aathu pradeep kum accepted

    • @boobalakumar5995
      @boobalakumar5995 Год назад

      ​@@muraliagnees5957ne mooduda upis 200

    • @rojacreation.....
      @rojacreation..... Год назад

      ​@@sekmalu sema comedy

  • @aishwaryachandrasekar538
    @aishwaryachandrasekar538 Год назад +14

    Vichu ma should be the title winner ❤️‍🔥

  • @Sathyanathg
    @Sathyanathg Год назад +72

    Let Maya be inside and Shakila should go inside as a Wild card contestant 😂😂😂

  • @Priya-d5z
    @Priya-d5z Год назад +84

    Jovika sollumpothu mattum maluputhu paru

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Год назад +13

      Yes vanitha ponnula athu intha ammaku antha amma close vera

    • @Angel22-5--
      @Angel22-5-- Год назад +6

      Correct 💯

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu Год назад +1

      Pinna Vanitha ivala serupala adipala😅

  • @kimyangKo
    @kimyangKo Год назад +6

    Shakila mam sona oru varthai than mariyathai romba mukiyam athu yara irundalum... Bold speech good vibes 🎉

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      ஆமா அவள் எல்லாம் கழட்டி போட்டு விபச்சாரியா நடிக்கும் போது மரியாதை எங்க போச்சாம்.....கல்யாணம் ஆஹாமலேயே உண்டானபோ மரியாத எங்க போச்சாம்.... Thuhhhhhhh

  • @muthusamyshanmugam6939
    @muthusamyshanmugam6939 Год назад +11

    சகிலா அக்கா மக்கள் மனதின் பிரதிபலிப்பு அருமையான பேச்சு👌👌👌

  • @Sunshine-tg8qv
    @Sunshine-tg8qv Год назад +23

    🔥 Archana vichuma ROCKED
    Lesbian aaya Maaya SHOCKED 😢

  • @tamilwhatsappstatus3559
    @tamilwhatsappstatus3559 Год назад +81

    Vichitra 💯 better than Shakila ❤🎉❤️‍🔥

  • @akshitap1573
    @akshitap1573 Год назад +7

    Vichitra does not expect respect from these bullies. She expects respect only from the audience. She will definitely be getting that respect since she is playing a dignified game.
    She is well deserved to compete with these so-called fake youngsters. It is not a game show. It's a reality show. Age doesn't matter here.

  • @ramyavittal8420
    @ramyavittal8420 Год назад +25

    Kamal was busy yesterday cleaning his own name from accusations from public and forgot to question bully gang against their behaviour. Has anyone noticed or it's just me, Kamal is not questioning maya from day 1. If you go back from season 1, he was asking questions against bullying take Oviya, aari, vikraman for examples but this time, show is very different and definitely not a good change. It's better bb search for better host sooner or they gonna lose their TRP if Kamal is running show biased letting his ego carried along with his decisions.

    • @UP.Sasha16
      @UP.Sasha16 Год назад +1

      Well said..I dont like pradeep,but Kamal was just trying to justify his judgement and was trying hard to make the bully gang accept that it was they who decided red card to pradeep and Kamal himself has no involvement in that decision..He is jus trying to escape this situation..

    • @dhanlakshmis737
      @dhanlakshmis737 Год назад

      True

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Год назад

      Yes..he ignored

    • @hemalatakrishnan9544
      @hemalatakrishnan9544 Год назад

      Change kamal

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 Год назад +9

    ஏற்கனவே பூர்ணிமாவுக்கு பயம் வருகிறது, ஏனெனில் வெளியேற்றம். எல்லோருடனும் தேவையில்லாமல் பேசுவது, விஷ்ணுவிடம் கூட அதே நட்பாகப் பேச முயல்கிறது. ஆனால் அவள் இந்த வாரம் வெளியே செல்ல வேண்டும், அடுத்த வாரம் ரவுடி ஜோவிகாவாக இருக்க வேண்டும், தயவுசெய்து மதிப்புமிக்க பார்வையாளர்கள் நாங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE Год назад +9

    Vichithra ku support vandadhum ippo mathi pesara😂 she is Vanitha akkavoda akka😂

  • @revaansam3478
    @revaansam3478 Год назад +8

    Sakeeka amma neenga vanithaku dombu thooki unga pera denage pannthinga. Avalum ava ponnum. Bajari naayenga. Unga self paarthukonga. That's it ❤❤❤❤❤ but romba pudikum ungala ammavaga.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Год назад +12

    கமல் சாருக்கு படம் பெரிசு என்றால் பிக் boss kku வந்திருக்க வேண்டாம்..கூழுக்கும் ஆசை.மீசைக்கு ஆசை.கமலுக்கு.
    இதூல இவர் அரசியல் வேறு.

    • @ammuammu-nz6lg
      @ammuammu-nz6lg Год назад

      Avaru bigg Boss pakrathe illa kadhula Mike ah maatikitu vandhudraru

  • @mithranu1
    @mithranu1 Год назад +19

    Other seasons were not this vulgar. I think the people in the previous years were talented in various ways so that they had better things to do to entertain the audience other than shouting, screaming and talking filth.
    They demonstrate who they are.

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 Год назад +139

    பாவம் ஜோவிக்காவுக்கு வாய்ல விரல வச்சா கடிக்க தெரியாது🤦🤦 போன வாரம் வரைக்கும் நீங்களும் சப்போர்ட் பன்னிட்டு தான் இருந்தீங்க இப்பையும் அதோட திமிரான பேச்சுக்கு எதிர்ப்பு சொல்லலயே நீங்க

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 Год назад +5

    கமல் எப்படி கேட்பாரு.அவருக்குதான் இதெல்லாம் பிடிக்குமே

  • @Nimmi7119
    @Nimmi7119 Год назад +5

    Shahila mam.. Ninga ulla ponga.. Poi andha maya poornima aishu yelaraum sevulayeee vidunga

  • @MR-ul9ke
    @MR-ul9ke Год назад +3

    மாயா பிசாசு பூர்ணிமா வெளியேற்ற பட வேண்டும்

  • @Eazycooking01
    @Eazycooking01 Год назад +10

    shakeela ma'm should come to tamil biggboss..she was not used by telugu team..because of yawar only she came out.. secondly language issue..please come to tamil biggboss mam

  • @MR-ul9ke
    @MR-ul9ke Год назад +5

    இந்த வாரம் பூர்ணிமா ( பேய்) அடுத்த வாரம் மாயா(பிசாசு)

  • @nadarajantinagaran757
    @nadarajantinagaran757 Год назад +2

    Vichictra..✔️👋👍the best ...playing individual..game.
    Young contestants .. couldn't come near he character.solid honest..

  • @cjaruna9676
    @cjaruna9676 Год назад +4

    Cleanly clever saying vichu why should be in bb, she knows vichi will tare jovika into pieces , vichu must be in bb, she is treating like queen by her husband , wht else she need more like this in her life. They r for her , v r also for her ..vichu quest slipper shot

  • @dharockiaj699
    @dharockiaj699 Год назад +37

    ஜோவிக்கா வ பேசாதமா? அவங்க ஆத்தா வனிதா உன்ன ஆஞ்சிபுடுவா ஆஞ்சி..?!

  • @smatview
    @smatview Год назад +18

    Vichitra doing great

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Год назад +6

    சகோதரர் பிரதீப் உள்ளே செல்ல வேண்டாம்

  • @Citizen77-1
    @Citizen77-1 Год назад +4

    Shakeela yen mathi mathi pesuranga...iduku munadi vichitra va thitunanga...jovika ku support pani..ipo ena mathi balti

  • @francisfrancis2095
    @francisfrancis2095 Год назад +9

    Shakeela mama is great ... love you ...

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      ஆமா எல்லாம் கழட்டி போட்டு பணம் சாம்பாதிச்ச விபச்சாரி கல்யாணம் ஆஹாமலேயே உண்டான கேவலமான ஒருத்தி
      Ivala poi great ndriye... yarra neeyellam thuhhhhh

  • @jeyanthis3183
    @jeyanthis3183 Год назад +9

    Well done shakila super ah solreenga ❤

  • @shalomsuzan7662
    @shalomsuzan7662 Год назад +1

    என்னங்க கண்ணு.... மூக்கு?? இறைவன் படைத்த அனைவரும் அழகு தான்!!!!! புற அழகு நோக்கின் உன் அக அழகு இறந்து போயிற்று!!! உன் சிந்தனையை சலவை செய்..... நிக்சா.....

  • @shijianilkumar4725
    @shijianilkumar4725 Год назад +3

    We respect you Ms.Shakila, She is really a great lady...

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      விபச்சாரிங்களுக்கே respect ah.....munusna da nee thuhhhhh

  • @kaishikanarayanan3154
    @kaishikanarayanan3154 Год назад +2

    Maya: ipo nenga vela panla jail ku anupirven
    Vichu mummy:na mudiyathu na..aaama iva peria police iva udane pudich jail la potruvanga..pae😂
    Thug life mommu..only contestant 45 plus to get votes from all youngsters...she is great❤

  • @Sunshine-tg8qv
    @Sunshine-tg8qv Год назад +8

    😂jovika pathi sonathum jaga vaanguraa😅 vanitha vaailey mithipaanu bayam

    • @revaansam3478
      @revaansam3478 Год назад

      Yes ivanga over sombu thookuranga. Natppu irukalam thappila. Ana thirthiko nu solli warning pannalam. Jovika naaye dhinesku aambala illanu sonnal athu comedy ah. Sinna ponna avalu. Kelattu k.....

  • @elangojackus
    @elangojackus Год назад +2

    ஷகிலா தண்ணி போடுவா போல இருக்கு அதிகமா மருந்து சாப்பிடவேண்டி இருக்குன்னு சொல்ராளே ஆனா இவருடைய கமென்ட்ஸ் nice

  • @ShafanShaima
    @ShafanShaima Год назад +1

    Shakila Amma neinga super neinga pesurathu than right 👍 Allah bless you Amma

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      Vekkam ketta naaye ivalku poi allah blessing kekriye..
      Poi saavu d
      Ivale oru vipachari
      Thuhhhhh

  • @prabhan252
    @prabhan252 Год назад

    Yes...am also getting head ache...am also not getting sleep.

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 Год назад +2

    ஷகிலா மேம் வயது குறைந்த தோற்றத்தில் அழகாக இருக்கீங்க. மனதளவிலும் அழகுதான்😊

  • @rajkirubakaran8418
    @rajkirubakaran8418 Год назад +1

    Love you Shakila mam❤❤❤❤😘sach a rock star ✨ speech ❤❤❤

  • @aishushankar7197
    @aishushankar7197 Год назад +6

    Vichita varalanaa avangala varamudiyadhu audience aaladhan mudiyum ungaluku audience vote podla neenga vandhutingaa

  • @soniagracy7732
    @soniagracy7732 Год назад +2

    Archana, vichithtra ma'am, dinesh sir, you r too good. Keep doing good things and bless you. Love from bangalore❤🎉

  • @jerusalemwisdomtalk4031
    @jerusalemwisdomtalk4031 Год назад +19

    Those talking about Pradeep
    One thing I want to know Pradeep that genuine play ???
    1. He plan how to evict co contestants only !
    2. He understands game very well but play likes psycho most the time join with Maya try evicting Dinesh or Archana !!! That very wrong !
    3. Basic my personal question Pradeep knows this BB show will telecast
    Why go urine or kakka never shut door 🚪?
    Vichitra mam asking this to him , last week
    He answer something not sense !!
    4. Using bad words to cool suresh and saying about cool suresh mom is it RIGHT ???
    First time first season I seen using red card eliminated one person from show means
    Something Pradeep did inside annoying that makkal and myself don’t know !
    So stop keep saying #justice for Pradeep
    Is it not use for 🇮🇳 at all !!!
    All need asks justice for what know
    Any raping case still continues for that !
    Food price oil price going up for that !
    Tax going up for that also !
    So please be wise !!!

    • @pavithramanickam2454
      @pavithramanickam2454 Год назад +3

      One good message 😢

    • @avineshkrishnan9290
      @avineshkrishnan9290 Год назад +4

      Justice for Pradeep is for spoiling a man's life with a highly sensitive fake allegation stating women safety. I am all in for evicting pradeep about the bad words and words he spoke to cool Suresh.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Год назад +2

      Hey இடியட் it is justice for man who got portrayed like an rapist. First of all. Understand that da🤡

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 Год назад

      @@avineshkrishnan9290 Makkal can show in votes!!!! Proven in votes 🗳️
      First I’m personally feel Biggboss show in tamilnadu seeing like sentimental show
      Week one person became hero another week hero became villain 🦹🏻‍♀️
      So please see game as a game !
      Know I feel Dinesh , playing well the rest in house all in venomous attitude

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 Год назад

      @@karthikeyan-kc2py Why idiot in Tamil ? వెధవ@karthiyen
      I meant don’t show justice for cinema 🎦 show in real life happens so many things
      Show for that !!!
      Last week weekend episode
      Kamal sir asking Pradeep why go toilets 🚽 without shut door what he answer ‘ purposely’
      Just imagining any guest came to our house go toilets without shut doors
      How you feel karthikeyan?? You will help shut or wash ??? Sure first thing think no sense !

  • @sudhabalansudhabalan4835
    @sudhabalansudhabalan4835 Год назад +10

    Neenga azhagi Shakila ma❤️❤️❤️❤️

  • @sakthi.16velu48
    @sakthi.16velu48 Год назад

    Shakima don't worry vichimaku support panuga avanga ulla erunthu avnagala vachi seiyanum

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Год назад +5

    vanitha இதுக்கு என்ன சொல்ல போறா...உங்களையெ வந்து திட்டபோறா அவ வனிதா
    ..

  • @marrymarry3258
    @marrymarry3258 Год назад +2

    Shakila mam u look so pretty n young❤❤❤

  • @saravanankr9661
    @saravanankr9661 Год назад +1

    What shakeela baby looking great planning for next round

  • @VijayalakshmiVengat
    @VijayalakshmiVengat Год назад +2

    Vera level mam semmaya pesuringa I respect you love u so much mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abiramifashionjewellery2216
    @abiramifashionjewellery2216 Год назад

    Yes ellam preplaned. Because pradeep anupanum solli first maya captain aakitanka. Intha weekla innum captancy task vaikalai

  • @visalakship5039
    @visalakship5039 Год назад +2

    கண்டிப்பாக அரசியலில் ஜெயிக்க முடியாது

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Год назад +1

    I admire the way vichitra ma’am
    Handling the kids … I strongly feel she will go towards the end

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 Год назад +2

    shakeela is a bold lady she spoke audience mind

  • @rahulnathm.r1201
    @rahulnathm.r1201 Год назад +8

    Sakeela mam ur speech super🎉

    • @imshoo-ri2uh
      @imshoo-ri2uh Год назад

      ஆமா எல்லாம் கழட்டி போட்டு பணம் சாம்பாதிச்ச விபச்சாரி கல்யாணம் ஆஹாமலேயே உண்டான கேவலமான ஒருத்தி
      Ivaloda speech ku ellam comments ah ... yarra neeyellam thuhhhhh

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz Год назад +7

    Vichu is just rocking i wish her to be very strong and win the game ❤

  • @MurugadossMurugadoss-g8c
    @MurugadossMurugadoss-g8c Год назад +14

    நீங்கள் உள்ள போயிருந்த நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் மேடம்

    • @umakarthik996
      @umakarthik996 Год назад +1

      கன்னட பிக்பாஸ்ல போய்ட்டு ரெண்டே வாரத்துல செருப்படி பட்டு ரிட்டர்ன் ஆனது தெரியாதோ

    • @user-ni6ho9yw6i
      @user-ni6ho9yw6i Год назад

      ​@@umakarthik996in Telugu bb7 too she got eliminated soon

  • @srilaxmi1066
    @srilaxmi1066 Год назад +4

    Vichu mam good hearted person

  • @jeevarathinamu4005
    @jeevarathinamu4005 Год назад +8

    Vichu ma...🔥🔥🔥

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 Год назад +2

    Maya முதலில் வெளியே அனுப்ப வேண்டும். செய்ற வேலை எல்லாம் செய்து விட்டு எல்லாம் ஒரு fun என்று sollara. Jatti காட்டியது joke sollara.

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES Год назад +1

    mam நீங்களாவது கேட்டீங்களே மனசுல இருக்கிற த கேட்டீங்க

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +2

    அதிக மன உளைச்சலை கொடுக்கும் நிகழ்ச்சி அதனால்தான் நான் பார்க்கிறதே இல்லை😅

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja Год назад +31

    Irritating maya 😤🤬😤😡

  • @ALLINONE-no1uv
    @ALLINONE-no1uv Год назад +2

    #justice for pradeep

  • @Chaqsiva8496
    @Chaqsiva8496 Год назад +5

    yes mom ni correct a soldringge

  • @iniyam4703
    @iniyam4703 Год назад +1

    போங்கம்மா.. Vichithra is a doing a good job. Dont be jealous.