சோறு போட்டதுக்கு ஒரு கதை, பஸ் வாங்கி குடுத்ததுக்கு ஒரு கதை அவர் செஞ்ச நல்லதுக்குலாம் ஒரு கதை.... ஏன் மதுரை ல 7 ஏக்கர் நிலம் நரிக்குறவ மக்களுக்கு குடுத்தார் னு ஒரு கதை சொல்லிருந்தா நல்லருந்துருக்கும் ..... நா விஜயகாந்த் கிட்ட ஒரு ரூபாய் வாங்கல ஒரு அரிசி சோறும் சாப்படல.... ஆனா கேப்டன் சாவு என் நெஞ்சை கசக்கி பிழிகிறது .... என் வீட்டு நிகழ்வு போல .,.... 💔
குறைபாடு இல்லாம ஒருவரை பார்க்கவே முடியாது...!!! அடுத்தவன் பிழைப்பை கெடுக்காதவரைக்கும் எதுவும் தவறில்லை...!!! இவர் செஞ்சதில் பாதி அளவுக்கு செஞ்சிட்டு பேசுங்க 😡
எது எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் சம்பாதிக்க ஆரம்பித்து உடன் ப...வாரி விடுகின்றார் யாருக்கும் எதையும் செய்வது கிடையாது ப....எடுத்து பெட்டியில் வைத்துக்கொண்டு ரசிகர்களை 😂😂😂 பார்க்கின்றார்கள் அப்படி இருக்கும் காலத்தில் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தது பெருமைக்குரியது இதை யார் குறை கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது
👉மூர்த்தி அவர்களே இவ்வளவு நாளா பல சரியான விஷயங்களை பேசியிருக்க ஆனால் நீங்க விஜயகாந்த் அவர்களை பற்றி பில்டப் செய்து குறை கூறுவது ஏற்புடயது அல்ல " பல நடிகர்கள் திரையில் அரசியல் பேசவே பயப்படுகிற வேலையில் விஜயகாந்த் அவர்கள் திரையிலும் தரையிலும் அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார் இதைவிட என்ன வேணும்
🇧🇪தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, எனது இறுதி மூச்சு உயிர் உள்ளவரை முரசு சின்னத்தில் மட்டுமே வாக்களிப்பேன். நீயெல்லாம் பேசி விஜயகாந்த் அவர்களின் புகழை கெடுக்கமுடியாது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எவ்வளவு நபர்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும்... இவர்தான் 🇧🇪"இந்த கலியுகத்தின் கடைசி வள்ளல் "🇧🇪அதை மட்டும் மறந்து விடாதீர்கள்...
PM, CM, பப்ளிக் நாடே போற்றினாலும் நொட்டு சொல்றதுக்கு ஒருத்தர் வேணும் கல்யாண வீட்டுல பொண்ணு மாப்பிளை வீட்டுக்காரர் எல்லாம் சந்தோசமா விசேஷம் நடத்துவாங்க ஆனால் ரோட்ல போய்ட்டிரிந்த சிலர் சாப்பிட்டு உப்பு சரியில்லை ன்னு சொன்ன கதை யா இருக்கு
விஜயகாந்த் அப்துல் கலாம் ஐயா இவர்களுக்காக கண்ணீர் விட்டு கதறும் மக்கள் ஒன்றும் முட்டாள்களோ இதயமற்றவர்களோ அல்ல. அவர்கள் அன்புக்கு அடிமையானவர்கள்! . இப்படி ஒரு வஞ்சகமான வார்த்தைகளா பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு!? மக்கள் உதாசீனம் செய்து விடுவர் நிச்சயம்.
தன் சொந்த பணத்தில் ஒரு குண்டுமணி கூட பொதுமக்களுக்கு செய்யாத தலைவர்கள் நடிகர்களை விட கேப்டன் எவ்வளோ மேல்.இந்த அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக செய்தால் கூட தமிழ்நாடு நல்லாயிருக்கும்.
@@manikandanbalasundar நாங்க உழைத்து எங்களால் எவ்ளோ முடியுமோ அவ்வளவு வாழ்ந்து கிறோம்.நான் சொல்வது இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு முடியாதவர்களுக்கு செய்வதை பற்றி..
மனிதன் நாலு பேருக்கு நல்லது செஞ்சது நல்லதா நாலு பேரு வந்து இருந்தாங்க கெட்டது செஞ்சிருந்தா யாரும் வந்து இருக்க மாட்டாங்க அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க. நாலு பேர் ஒருத்தன் இருந்தா இல்ல ஒரு ரெண்டு பேருக்கு உதவி செய்யறது தான் அந்த ஊரே வந்து நிற்கும் சொல்லுவாங்க கண்ணுக்கு தெரியாது எது நல்லது செஞ்சு இருந்தாலும் அந்த ஊரே வந்து நிக்குமா செய்த உதவி கண்ணுக்கு தெரியுமா தெரியாதா செய்த சுவருக்கு வந்து செஞ்சாங்க அதை நல்ல மனிதனுக்கான மனுஷன் உன்ன மாதிரி ஒரு தரங்கெட்ட ஒரு நாலு விதமா சொல்றதுனால தான் நீ இறந்த பின் எத்தனை பேர் வந்து நிப்பாங்க சொல்லுங்க அவர் ஒன்னும் ஆட்சியிலிருந்து இறந்து போகல 10 வருடமாக உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்து போனார் எட்டு வருடம் இல்ல எந்தப் பதிவையும் இல்ல அப்ப ஏன் இந்த மக்களை மறந்து போயிருப்பாங்க இல்லையா இப்ப ஏன் இந்த மக்கள் இந்த கூட்டம் வந்தார்கள் அவர் இறந்த பின்னாலும் நல்ல மரியாதை கிடைக்கும் அது தான் நான் கருவட பெருமாளே வந்து அவருக்கு காட்சி அளித்தார் மீண்டும் அவர் மேல் இருக்கிற காட்சிகளை சித்தரிக்க வேண்டாம்
தம்பி ஏர்போர்ட் மூர்த்தி உங்களுடைய பேட்டிகளை விரும்பி பார்ப்பேன் நீங்கள் சொல்வது நியாயமாகவும் இருக்கும் , விஜய்காந்த் அவர்களின் அரசியலில் தவறு இருக்கலாம் விமர்சனம் செய்யுங்கள், விஜயகாந்த் வீழ்ந்ததுக்கு அவர் மனைவி மைத்துனர்தான் காரணம் என்ற கோபம் எனக்கும் உண்டு , அதுவும் விஜயகாந்த் அவர்களின் அடக்கம் நிகழ்களில் பிரேமலதாவின் செயல்கள் வெறுப்பின் உச்சம் 😡ஆனால் விஜய்காந்த் அவர்கள் , அவருடைய சாதி என்பதால்தான் சோறு போட்டார் என்பதை என்னால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை, தயவு செய்து சோறு போட்ட விசயத்தில் அவரை குறை சொல்லாதீர்கள் , அது மிகவும் பாவம்🙏
சோறு போட்ட விசயத்தில் குறை சொல்ல முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா. ஆனால் அதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் மூர்த்தி அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான். விஜயகாந்த் அரசியலில் ஜாதி இருந்தது. எங்கள் மாவட்டம் மட்டுமல்ல ஐயா, ஏறக்குறைய 90% மாவட்டச் செயலாளர்கள் நாயுடு தான். இது யதார்த்தமா?
அப்துல் கலாம் கேப்டன் இவர்கள் மீது விமர்சனம் செய்தது போல .கர்மவீரர் காமராஜரை விட்டு விட்டீர்களே .அவர் மீதும் ஏதாவது குற்றச்சாட்டு வைத்துவிட்டு . திமுக அதிமுக மட்டுமே நல்லவர்கள் என்று மறைமுகமாக கூறவறுகிறாய் அதான .இதெல்லாம் ஒரு பொழப்பு.
அண்ணன் ஏர்போர்ட்.மூர்த்தி அவர்களுக்கு .எனது அன்பு வணக்கம். அண்ணன் கேப்டன் விஜயகாந்த் பற்றியும். அரசியல் பற்றியும். திமுகவின் பற்றியும். இந்த காணொளியில் .கூறியிருப்பது. சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். நல்ல விஷயங்களை செஞ்சுருக்காரு. இந்த மண்ணை விட்டு அவர் சென்று இருக்காரு மேலோகத்தில். நிம்மதியா இருக்கட்டும். வாழ்க தமிழ். மீண்டும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
So don't complain on vadivelu. Vadivelu right vijaykanth funeral. Maybe vijaykanth scold with caste on vadivelu . Maybe some personal issues with vijaykanth
தான் சம்மாதித்த பணத்தை வாரிசு இல்லாத ஜெயலலிதா மக்களுக்கா எழுதிவைத்தார்? ஆனால் அவர் சொன்னது " மக்களால் நான் மக்களூக்காக நான்" இதை பற்றி யாரும்விமர்சிப்பதே இல்லை ஏன்?
தயவு செய்து கேப்டன் நல்ல மனிதர் அவரை தவறாக பேச வேண்டும் கள்ளம் கபடம் இல்லாத மனிதன் அவர் முதலமைச்சர் ஆகி இருந்தா நல்ல மாற்றங்கள் வந்திருக்கும் அவர் மிகவும் நல்லவர் 😢😢😢
யோவ் அப்புறம் எதுக்குயா தோற்கடித்தார்கள்❓ அந்த ஆள் ஒரு : கஞ்சன் அரசியல் வியாபாரி சாதி அரசியல் குடும்ப அரசியல் குடிகார பய பொம்பள சோக்கு பய கோமாளி பய டம்மி பீஸ் செல்லா காசு தோல்வியின் அடையாளம் அதனால் தான் விஜயராஜ் நாயுடுவை மக்கள் வச்சு செஞ்சு தூக்கி🚮போட்டாங்க🗑️
*@sasmitha raghul:* ///தமிழ் மக்களால் போற்றப்படும் மாபெரும் மனிதர் கேப்டன் விஜயகாந்த்/// ஒரு தமிழன் கூட போற்றவில்லை ❌ யாராவது... 👉🏾குடிகார பய 👉🏾கஞ்ச பய 👉🏾பொம்பள சோக்கு பய 👉🏾சாதி அரசியல் 👉🏾குடும்ப அரசியல் செஞ்ச வீணா போன விஜயராஜ் நாயுடுவை விஸ்கிகாந்தை கப்சா கேப்டனை போற்றுவார்களா❓ மில்லியன் டாலர் கேள்வி 💲 கூவ வேண்டியது தான்... ஆனால்.... அதுக்காக வாங்கிய காசுக்கு அதிகமாவே கூவினா... காமெடியா போயிடும்🤣 அதுவும்... மொக்க காமெடியா போயிடும்🤣🤣🤣 ஏன்டா இது கூட உங்க உலுத்து போன மரமண்டைக்கு புரியல... இல்ல❓ *ஓசி சாப்பாடு பிரியாணி குவார்ட்டர் சரக்கு துட்டு சாதி* எல்லாம் மூளையை மழுங்க செய்து விட்டது... இல்ல❓ என்ன தான்.... சமூக வலை தளங்களில் நீங்க இணைய கூலிப்படையா *ஆஹா ஓஹோனு* புகழ்ந்து இஷ்டத்துக்கு கொளுத்தி போட்டாலும்.... *ஒரு ஓட்டு கூட விழாது* ❌ கூட்டம் ஆரவாரம் ஆராதனை எல்லாம் தானா வந்து சேரனும்டா✔️ *ஆள் செட்* பண்ணி செஞ்சா... *அசிங்கம்* தான் வரும் *அவமானமா* போயிடும். எல்லாரும் *எம்ஜியார்* ஆகி விட முடியாது ❌
யாரையும் தலையில் வைத்து கொண்டு ஆடாதீர்கள் யாரையும் காலில் போட்டு மிதிக்காதீர்கள் எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள்... தமிழ் மக்களே அமைதியாக சிந்தியுங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் பதில் கொடுங்கள் தேவையற்ற செயல்களுக்கு அமைதி காட்டுங்கள் பொறுமை காத்து நில்லுங்கள் உண்மை உங்களுக்கு நிச்சயமாக புலப்படும்...
மொதல்ல ஜாதி பெயரை பொது வெளில சொல்றத நிறுத்து... ஒவ்வொரு வீட்லயும் உலை கொதிக்கும் அளவுக்கு யாராலும் சோறு போட முடியாது.. நீங்க மொதல்ல ஒரு வீட்டுக்கு போட்டுட்டு இதை பற்றி பேசுங்க.. நடிகர் சங்க தலைவர் பதவில இருக்கும் போது எவ்ளோ நேர்மையா இருந்தார், என்ன கட்டுப்பாடு பண்ணினார் அது ஒரு சான்று போதும்..!!!
TVS நிறுவன முதலாளி திருவேனு ஸ்ரீனிவாசன் அவர்கள் பல ஆயிரம் கோடி அதிபதி இருந்தும் தொழிலாளியுடன் அமர்ந்து தான் சாப்பிடுவார் இது 💯💯 உண்மை நானும் அந்த நிறுவனத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றியவன்
Naan Sundaram motors bengalore Kasturba road la work pannen workers staffs general canteen managers galukku executive canteen special meals. Why neenga poi solugireenga
ஆயிரம் நல்லது செஞ்சது யாரும் சொல்ல மாட்டார்கள் கேப்டன் சார் மக்களுக்கு நிறைய பன்னாஙக முதலில நம்ம குடும்பத்துக்கு பன்னுவோமா நல்லது மட்டுமே பேசுவோம் ❤❤❤❤
நீ உன் குடும்பத்துக்கு கூட ஒன்றும் செய்யாத நாதாரி கஞ்சன் கருமி ஈவு இரக்கம் இல்லாத சாணி போல இருக்கு உன்னை அடுத்தவர்களோடு ஒப்பிடாதே உண்மையான உள்ளம் கொண்ட அனைவரும் குடும்பத்திற்கு மக்களுக்கு எளியவர்களுக்கு வருவதற்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் உன்னை மாதிரி கஞ்சர்களுக்கு கருமைகளுக்கு மட்டும் தான் இது பெரிசாக தெரிகிறது
மதிப்பிற்குரிய, ஏர்போட் மூர்த்தி அவர்களின், புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்கள் அதிர்ச்சியுடன் சேர்ந்த சிந்திக்க வேண்டிய விடயங்கள் என்பதை தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது! வாழ்த்துக்கள்! இருவருக்கும்!
தைரியமாக உண்மையை தொலுருத்துகாட்டிய தம்பி ஏற்போர்ட் மூர்த்திக்கு பாராட்டுக்கள். தெலுங்கர்களின் ஏமாற்றுவேலையை தெளிவாக கூறிய தம்பிக்கு தமிழர்களசார்பாக வணக்கம்
இது தேவையில்லாத விவாதம் அவங்க கட்சி விஷயத்தை ஏன் நீங்கள் விவாதிக்கிறார்கள் என்பது புரியவில்லை. பிரேமலதா அம்மையாறின் அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவைத்துபோல் இருக்கிறது இந்த பதிவு என்னை பொறுத்தவரை தேவை இல்லாதது.
என் இனிய தமிழ் உறவுகளே எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களின் கருத்தை அல்லது கேள்விக்கான பதிலை நன்கு தெரிந்து புரிந்து உணர்ந்து நமது நாடு நவம்பெற தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
உங்க வீடியோ அனைத்தும் காண்பேன் உங்கள் மீது பெரு மதிப்பு உண்டு இந்த உலகத்தில் யாரும் 100 சதவிகிதம் நல்லவர்கள் கிடையாது எது எப்படியோ ஐயா அப்துல் கலாமமுடன் விஜயகாந்தை ஒப்பீட்டர்களே அதுவரை மகிழ்ச்சி 🎉🎉🎉
குறை சொல்வது எளிது அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் தலைவர் அவர்கள் எந்த சொந்த பந்தங்களுக்கும் சீட்டு கொடுக்கவில்லை ரசிகர் மன்றத்திலிருந்து மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் எம்எல்ஏவாக உருவாக்கி அழகு பார்த்தவர் அவருக்கு துரோகம் செய்தவர்கள் சில பேர் தயவுசெய்து தேவையில்லாத பேட்டிகள் கொடுக்க வேண்டாம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் தேமுதிக கட்சியை வளர்ப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும் களத்தில் நின்று போராடியவர்கள் நாங்கள் உங்களுக்கு இதெல்லாம் புரியாது வேண்டுமென்றால் நீங்கள் எம்எல்ஏவாக நின்று ஜெயித்து பாருங்கள் நேர்மையின் அடையாளம் எங்கள் கேப்டன் மனித நேயத்தின் மறு உருவம்
அண்ணே உன்ன மாதிரி ஆளுங்க நாலு பேரு நாலுவிதம் சொல்றதுனால தான் 😊 அவர் இந்த நிலைமைக்கு வந்து 😢 அவர் நல்லா இருக்கும்போது ஒரு வார்த்தையும் சொல்றதுல அவர் நல்லதை செய்யும் போது ஒன்னு சொல்ல போறதில்ல இறந்தபின்னும் அவர் குறை சொல்லிகிட்டே இருக்க வேண்டியது தான் பத்து வருடமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை ஒரு முறையாவது அவர் என்ன ஆச்சுன்னு போய் பார்த்தீர்களா இதெல்லாம் பார்க்க துப்பில்ல அடுத்தவனை குறை சொல்றதுக்கு மட்டும் துப்பு இருக்கு இப்பயாவது மக்கள் திருந்தங்க ஒருத்தர் இறந்த பின்னாடி என்னோட அருமை தெரியுதுன்னா அது அந்த மனிதனுடைய செய்து புரியுதுங்களா
Think Mr.Murthy sir is having personal problem with Mr.Vijayakanth.Atleast during his death cannot expect this views.The publicity was not done by Vijayakanth family and its crowd initiated by people's itself.He spend his own money far better than other actor's, politicians and other people's.Not expected this speech from matured Murthy sir.
நீங்கள் என்ன தான் அவதூறு சொன்னாலும்.. சேறு பூசி னாலும். அந்த நல்ல மனுசன் நல்ல நினைத்து நல்லது தான் தர்மம் செய்து இருக்குறார்.. தமிழரா இல்லை யா.மனுசனுக்கு தேவை யானத செய்த உண்மை யான மனுசன்.. எவ்வளவு சேறு பூசி னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.. அனைவரும் கண் கண்ட உண்மை நிலை
Nattil pathiya eluthi thathuirukkanum abdul kalam ayya avarkal avar irakkum poluthu oru sutcase book aru set dress vaithu iruthar avaraiyum kurai solli vetti vaikavillai
ஆல்ரெடி சினிமாவில் முதல் முதலில் எம்ஜிஆர் தான் இது ஆரம்பித்தார் அவர் உண்மையா பசி பட்டினியை பார்த்து இதை ஆரம்பித்தார் இதை பார்த்து இப்ப இன்னைக்கு நிறைய பேர் செய்றாங்க அதுல விஜயகாந்த் ஒருத்தரு இதுக்கு பாராட்டலாம் மத்தபடி எம்ஜிஆர் ஆக முடியாது 💯🌱
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சொல்லுவது போல உண்மை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் பாவக்காய் போல் இந்த நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்சத் கலந்து நேர்காணலில் மிக்க மகிழ்ச்சி
எதை செஞ்சாலும் குறைகுறை கேப்டன் இறந்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்கடா
சோறு போட்டதுக்கு ஒரு கதை, பஸ் வாங்கி குடுத்ததுக்கு ஒரு கதை அவர் செஞ்ச நல்லதுக்குலாம் ஒரு கதை.... ஏன் மதுரை ல 7 ஏக்கர் நிலம் நரிக்குறவ மக்களுக்கு குடுத்தார் னு ஒரு கதை சொல்லிருந்தா நல்லருந்துருக்கும் ..... நா விஜயகாந்த் கிட்ட ஒரு ரூபாய் வாங்கல ஒரு அரிசி சோறும் சாப்படல.... ஆனா கேப்டன் சாவு என் நெஞ்சை கசக்கி பிழிகிறது .... என் வீட்டு நிகழ்வு போல .,.... 💔
ஏன்னா....அவரு உங்காளா...இருப்ப....ஹீஹீஹீஹீஹீஹீ
இலங்கை.. யில...செத்தபோது..!
ஆந்திர காட்டுகுள்ள..சுட்டதுக்கு..!
சிவாஜி...சாவுக்கு...!
ஏன்னா....நி காந்து ரசிகனா...இருப்ப...!ஹீஹீஹீஹீஹீஹீ
You are very much degrading captain.no condolences atall from ur side.ur interview is partial and not atall diplomatic.sorry sir.
Yas
Yes
டேய் உன்ன மாதிரி நாளு பேர் இருந்தா எவனும் உதவ மாட்டான்
Well said
Superb 👌
பேடியை முழுமையாக கேட்கவில்லை என்றாலும் ஜாதியை ஜாதி பெயரை ஊடகத்தில் வன்மமாக புகுத்த வேண்டாம்
குறைபாடு இல்லாம ஒருவரை பார்க்கவே முடியாது...!!!
அடுத்தவன் பிழைப்பை கெடுக்காதவரைக்கும் எதுவும் தவறில்லை...!!!
இவர் செஞ்சதில் பாதி அளவுக்கு செஞ்சிட்டு பேசுங்க 😡
விஜயகாந்த் என்ன டா செஞ்சு கிழிச்சிட்டான். குறிஞ்சான்குளம் படுகொலையப் பத்தி அவன் ஒரு தடவயாச்சு பேசினானா??
@@eenarahb உண்மை
தேமுதிக வளர்ந்து விடக்கூடாது இதுதான் உங்களுடைய உண்மையான நோக்கம்
இப்படி பேசி தான் டா.. அவர கொன்னிங்க.. 🥺 திரும்ப அதையே செய்யாதீங்கடா..
Ama bro
Yes bro
Ss
எது எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் சம்பாதிக்க ஆரம்பித்து உடன் ப...வாரி விடுகின்றார் யாருக்கும் எதையும் செய்வது கிடையாது ப....எடுத்து பெட்டியில் வைத்துக்கொண்டு ரசிகர்களை 😂😂😂 பார்க்கின்றார்கள் அப்படி இருக்கும் காலத்தில் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தது பெருமைக்குரியது இதை யார் குறை கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது
அட்ட கருப்பா விஜயகாந்த் இருந்ததால் பரையர் என பரையர்கள் நினைத்தனர் என சொல்ல வருகிறானா கோமாளி மூர்த்தி😅
மூர்த்தி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
Yas.
நீங்கள் தான் சுத்த தமிழர் ஆயிற்றே... தமிழர்களுக்கு நீங்கள் என்னென்ன உதவிகள், நன்மைகள் செய்துள்ளீர்கள் என்று சொன்னால் அது மக்களுக்கு பயன்படும்...
Kamarajar podhume ❤ vijayakanth 2009 genocide patthi pesave illa bjpku adharavu kudutharu andha muttal dravida m naale tamilan yemathuradhu
Atleast we got to know his real face. I believed him 100 percent before. Aana avaroda vanmam, caste veri ellam theliva theriyudhu.
@@ravi7264yes sir. Captain help poor people but he grow up his own telunggu cast by using our Tamil people. Now only I know his another face
m neenka periya nadikaraakkiddeenka cm aakkiddeenka
கருணாநிதி 100ஆன்டு விழாவிற்கு 500பேர்தான் வந்தார்கள் அதைப் பற்றியும் செல்லு
👉மூர்த்தி அவர்களே இவ்வளவு நாளா பல சரியான விஷயங்களை பேசியிருக்க ஆனால் நீங்க விஜயகாந்த் அவர்களை பற்றி பில்டப் செய்து குறை கூறுவது ஏற்புடயது அல்ல " பல நடிகர்கள் திரையில் அரசியல் பேசவே பயப்படுகிற வேலையில் விஜயகாந்த் அவர்கள் திரையிலும் தரையிலும் அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார் இதைவிட என்ன வேணும்
🇧🇪தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, எனது இறுதி மூச்சு உயிர் உள்ளவரை முரசு சின்னத்தில் மட்டுமே வாக்களிப்பேன். நீயெல்லாம் பேசி விஜயகாந்த் அவர்களின் புகழை கெடுக்கமுடியாது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எவ்வளவு நபர்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும்... இவர்தான் 🇧🇪"இந்த கலியுகத்தின் கடைசி வள்ளல் "🇧🇪அதை மட்டும் மறந்து விடாதீர்கள்...
PM, CM, பப்ளிக் நாடே போற்றினாலும் நொட்டு சொல்றதுக்கு ஒருத்தர் வேணும் கல்யாண வீட்டுல பொண்ணு மாப்பிளை வீட்டுக்காரர் எல்லாம் சந்தோசமா விசேஷம் நடத்துவாங்க ஆனால் ரோட்ல போய்ட்டிரிந்த சிலர் சாப்பிட்டு உப்பு சரியில்லை ன்னு சொன்ன கதை யா இருக்கு
யார் இந்த விரோதி ஏர்போர்ட் மடையன் வயிறு எரிச்சல் போல
விஜயகாந்த் அப்துல் கலாம் ஐயா இவர்களுக்காக கண்ணீர் விட்டு கதறும் மக்கள் ஒன்றும் முட்டாள்களோ இதயமற்றவர்களோ அல்ல. அவர்கள் அன்புக்கு அடிமையானவர்கள்! . இப்படி ஒரு வஞ்சகமான வார்த்தைகளா பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு!? மக்கள் உதாசீனம் செய்து விடுவர் நிச்சயம்.
உணர்ச்சி வசப்படுபவர்கள்.அறிவற்றவர்கள்.
Makkal muddaalkal thaan. Maattu karuthu illai v kaanth enakku Mika Mika pidikkum avarai veeddukku. Kooppiddu vaalnaal pooravum kaapathum anpu undu aanaal arasiyal enru varumpothu ellorukkum nanmai seiya koodiya Kolkata Ulla oruvaraa enru paarppen intha. Paarvai ellorukkum irukkanum appadi iruntha. Tmk admk eppavo illaamal poi irukkum
மூர்த்தி அண்ணன் சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. உண்மை கசக்கும் என்றாலும் யாராவது ஒருவர் உண்மையை எடுத்து சொல்லத்தானே வேண்டும்.
Dey ungaludaya indha buthi kaka ga than Chennai yila malai vellam adhuchuttu pogum thewdia Magan un Murthy parayan parayan madhiri pesuvaan manusan madhiri pesa mattan inda parapayalunga parapaya Murthy
Intha nerathil Intha virothi pesalama
Ennada appadi unmaiya sollitaru poda avan vayiru erichala pesuran avan solli captain nallavaru nu nirupikka avasiyam illa
ivan ethana peruku sooru potu irukan sathi sathi nu unmayana sativeriyan
Moorthey mari sathi veriyans setha tha tamilnadu nalla irukum
Ni setha oru naai kuda varaathu da naii
தன் சொந்த பணத்தில் ஒரு குண்டுமணி கூட பொதுமக்களுக்கு செய்யாத தலைவர்கள் நடிகர்களை விட கேப்டன் எவ்வளோ மேல்.இந்த அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக செய்தால் கூட தமிழ்நாடு நல்லாயிருக்கும்.
😮😮😮அடப்பாவிகளா! இன்னும்கூட யாராவது நடிகனோ தலைவனோ உங்களுக்கெல்லாம் துட்டு செலவழித்தால்தான் உங்களால் வாழ முடியுமா? உழைத்து வாழ பழகுங்களேன்?😮😮😮
@@manikandanbalasundar நாங்க உழைத்து எங்களால் எவ்ளோ முடியுமோ அவ்வளவு வாழ்ந்து கிறோம்.நான் சொல்வது இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு முடியாதவர்களுக்கு செய்வதை பற்றி..
@@Naturegood2009 ஆடு நனையுதேனு ஓனாய் அழுதுச்சாம்!
@@manikandanbalasundar m
அப்ப அதை பற்றி பேசாதீங்க. யார் பணம் செலவு செய்ய வேண்டும் வேண்டாம் என்று அவரவர்களே முடிவு பண்ணிப்பாங்க. You pl.relax.
மனிதன் நாலு பேருக்கு நல்லது செஞ்சது நல்லதா நாலு பேரு வந்து இருந்தாங்க கெட்டது செஞ்சிருந்தா யாரும் வந்து இருக்க மாட்டாங்க அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க. நாலு பேர் ஒருத்தன் இருந்தா இல்ல ஒரு ரெண்டு பேருக்கு உதவி செய்யறது தான் அந்த ஊரே வந்து நிற்கும் சொல்லுவாங்க கண்ணுக்கு தெரியாது எது நல்லது செஞ்சு இருந்தாலும் அந்த ஊரே வந்து நிக்குமா செய்த உதவி கண்ணுக்கு தெரியுமா தெரியாதா செய்த சுவருக்கு வந்து செஞ்சாங்க அதை நல்ல மனிதனுக்கான மனுஷன் உன்ன மாதிரி ஒரு தரங்கெட்ட ஒரு நாலு விதமா சொல்றதுனால தான் நீ இறந்த பின் எத்தனை பேர் வந்து நிப்பாங்க சொல்லுங்க அவர் ஒன்னும் ஆட்சியிலிருந்து இறந்து போகல 10 வருடமாக உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்து போனார் எட்டு வருடம் இல்ல எந்தப் பதிவையும் இல்ல அப்ப ஏன் இந்த மக்களை மறந்து போயிருப்பாங்க இல்லையா இப்ப ஏன் இந்த மக்கள் இந்த கூட்டம் வந்தார்கள் அவர் இறந்த பின்னாலும் நல்ல மரியாதை கிடைக்கும் அது தான் நான் கருவட பெருமாளே வந்து அவருக்கு காட்சி அளித்தார் மீண்டும் அவர் மேல் இருக்கிற காட்சிகளை சித்தரிக்க வேண்டாம்
Exactly
உண்மைய பேசுகிறார் ஏர்போர்ட்
தம்பி ஏர்போர்ட் மூர்த்தி உங்களுடைய பேட்டிகளை விரும்பி பார்ப்பேன் நீங்கள் சொல்வது நியாயமாகவும் இருக்கும் , விஜய்காந்த் அவர்களின் அரசியலில் தவறு இருக்கலாம் விமர்சனம் செய்யுங்கள், விஜயகாந்த் வீழ்ந்ததுக்கு அவர் மனைவி மைத்துனர்தான் காரணம் என்ற கோபம் எனக்கும் உண்டு , அதுவும் விஜயகாந்த் அவர்களின் அடக்கம் நிகழ்களில் பிரேமலதாவின் செயல்கள் வெறுப்பின் உச்சம் 😡ஆனால் விஜய்காந்த் அவர்கள் , அவருடைய சாதி என்பதால்தான் சோறு போட்டார் என்பதை என்னால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை, தயவு செய்து சோறு போட்ட விசயத்தில் அவரை குறை சொல்லாதீர்கள் , அது மிகவும் பாவம்🙏
Unmai. Inta vidayam yetru kolla mudiyatu. Romba nerudala irukku. Aanal avar avarin telunggu saati paarte katchi vetpalargalai nirutti ullar. Tamilargalai muttalakkum seyal ithu
தன் குடும்பத்தை கட்டுப்படுத்த முடியாதவன் கையில் அதிகாரம் கொடுத்தால் இவன் குடும்பமே தமிழகத்தை சூறையாடி பேயாட்டம் போட்டிருக்கும்.
சோறு போட்ட விசயத்தில் குறை சொல்ல முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா. ஆனால் அதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் மூர்த்தி அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
விஜயகாந்த் அரசியலில் ஜாதி இருந்தது. எங்கள் மாவட்டம் மட்டுமல்ல ஐயா, ஏறக்குறைய 90% மாவட்டச் செயலாளர்கள் நாயுடு தான். இது யதார்த்தமா?
Air port adichchu vidithu
Don’t blame captain understand
அப்துல் கலாம் கேப்டன் இவர்கள் மீது விமர்சனம் செய்தது போல .கர்மவீரர் காமராஜரை விட்டு விட்டீர்களே .அவர் மீதும் ஏதாவது குற்றச்சாட்டு வைத்துவிட்டு .
திமுக அதிமுக மட்டுமே நல்லவர்கள் என்று மறைமுகமாக கூறவறுகிறாய் அதான .இதெல்லாம் ஒரு பொழப்பு.
காமராஜர் அண்ணாச்சி கரன்ட் பில் எண்ணாச்சி
தேவடியா மகனே அவர் முதல் படம் இனிக்கும் இளமை
கதறு மூர்த்தி கதறு
Dei popa😂
😢😢😢😢savoo
எதுவாக இருந்தாலும் கேப்டன ஒரு நல்ல மனிதர்,இன்னும் நல்லா தப்பு தப்பா பேசுங்க,செத்தும் கேப்டனை இழிவு படுத்த படுவதை நிறுத்தவில்லை நல்லா நடத்துங்க
இது ஒரு கேடுகெட்ட RUclips channel போல
இந்த நேரத்தில் இப்படி ஒரு பேட்டி போடுறான் பாரு மனசாட்சி இல்லாமல்
Ama captain ku mass ah makkal support irukurathah udaikanum athah ivingala yaru pa oru 1000 rupah aduthavingaluku kidupara
Neenga enna nalladhu panninga sir...list irundha kudunga
இவர்களும் நல்லது செய்யமாட்டார்கள் அடுத்தவங்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள் அப்படி செய்பவர்களைக் கேவலமாக பேசுவார்கள் என்ன மனுசங்கடா சாமி தயவுசெய்து போற்றாவிட்டாலும் தூற்றாமலாவது இருங்கள்
அண்ணன் ஏர்போர்ட்.மூர்த்தி அவர்களுக்கு .எனது அன்பு வணக்கம். அண்ணன் கேப்டன் விஜயகாந்த் பற்றியும். அரசியல் பற்றியும். திமுகவின் பற்றியும். இந்த காணொளியில் .கூறியிருப்பது. சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். நல்ல விஷயங்களை செஞ்சுருக்காரு. இந்த மண்ணை விட்டு அவர் சென்று இருக்காரு மேலோகத்தில். நிம்மதியா இருக்கட்டும். வாழ்க தமிழ். மீண்டும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
இது தேவையில்லாத பதில்.மக்களுக்கு எவன் நல்லது செய்கிறானோ அவனை பாராட்ட வேண்டும்.இது தான் நல்லவருக்கு அழகு.
So don't complain on vadivelu. Vadivelu right vijaykanth funeral. Maybe vijaykanth scold with caste on vadivelu . Maybe some personal issues with vijaykanth
All vesi media diverted thamilnadu issues. Why vesi media vijaykanth atrocities. 😡😡😡😡😡😡😡
Watch 15:00 own money to own college
சுயநினைவோடு பேசுங்கள் மூர்த்தி
டேய் உனக்கு இப்ப என்ன டா பிரச்சினை 😡
உனக்கு என்னடா பிரச்சினை?
அய்யா ஏர் போர்ட் மூர்த்தி அவர்கள் மூலம் பல உண்மை அறி இந் து கொண்டு டோம் நன் றி
உலகமே ஒன்று கூடினாலும் விஜயகாந்த் புகழை அழிக்க முடியாது
நல்லவர்கள் களுக்கு தான் சோதனைகளும் விமர்சனங்களும் அதிகம். ஒழிக ஏர்போர்ட் மூர்த்தி....வாழ்க கேப்டன் புகழ்
பணம்...பெருமை.. சாதிக்கு அப்பாற்பட்டவர்...எங்கள் ஐயா கேப்டன் ...
சாதி வெறியன் விஜயராஜ் நாயுடு
அருமையான பதிவு
Unmai
கேப்டனை அவர்களை குரைசொல்ல யாருக்கும் தகுதியில்லை
tnmedia24 இனிமேல் இதுபோல் அவதூறாக பேசும் யாரையாவது இப்போ இருக்கும் இந்த நேரத்தில் பேட்டி எடுத்திங்க unsubscribe பன்னவேண்டியது தான்
தம்பி எத்தனை பேருக்கு நீ சோரு போட்ட
😂😂😂
ஜீரணிக்க வில்லை என்றால் இஞ்சிமரப்பா சாப்பிடவேண்டியதுதானே
தான் சம்மாதித்த பணத்தை வாரிசு இல்லாத
ஜெயலலிதா மக்களுக்கா எழுதிவைத்தார்?
ஆனால் அவர் சொன்னது
" மக்களால் நான்
மக்களூக்காக நான்"
இதை பற்றி யாரும்விமர்சிப்பதே இல்லை ஏன்?
Yenna adimaigal kothippargal athuthan avargalin moolathanam!
தயவு செய்து கேப்டன் நல்ல மனிதர் அவரை தவறாக பேச வேண்டும் கள்ளம் கபடம் இல்லாத மனிதன் அவர் முதலமைச்சர் ஆகி இருந்தா நல்ல மாற்றங்கள் வந்திருக்கும் அவர் மிகவும் நல்லவர் 😢😢😢
மூர்த்தி தப்பா பேசுறீங்க
நீ எந்த ரகம் என்றே தெரியல சீக்கிரமா செத்துருவ வாழ்த்துக்கள்
👏👏👏😂
உன்ன மாதிரி வன்மத்தோட மரியாதை இல்லாம பேசுறவரோட பேட்டிய பார்க்க கூடான்னு முடிவு செய்து விட்டோம்
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
யோவ்
அப்புறம் எதுக்குயா
தோற்கடித்தார்கள்❓
அந்த ஆள் ஒரு :
கஞ்சன்
அரசியல் வியாபாரி
சாதி அரசியல்
குடும்ப அரசியல்
குடிகார பய
பொம்பள சோக்கு பய கோமாளி பய
டம்மி பீஸ்
செல்லா காசு
தோல்வியின் அடையாளம்
அதனால் தான்
விஜயராஜ் நாயுடுவை
மக்கள் வச்சு செஞ்சு
தூக்கி🚮போட்டாங்க🗑️
த்தூ
*@sasmitha raghul:*
///தமிழ் மக்களால் போற்றப்படும் மாபெரும் மனிதர் கேப்டன் விஜயகாந்த்///
ஒரு தமிழன் கூட
போற்றவில்லை ❌
யாராவது...
👉🏾குடிகார பய
👉🏾கஞ்ச பய
👉🏾பொம்பள சோக்கு பய
👉🏾சாதி அரசியல்
👉🏾குடும்ப அரசியல்
செஞ்ச
வீணா போன விஜயராஜ் நாயுடுவை
விஸ்கிகாந்தை
கப்சா கேப்டனை
போற்றுவார்களா❓
மில்லியன் டாலர் கேள்வி 💲
கூவ வேண்டியது தான்...
ஆனால்....
அதுக்காக வாங்கிய காசுக்கு அதிகமாவே கூவினா...
காமெடியா போயிடும்🤣
அதுவும்...
மொக்க காமெடியா போயிடும்🤣🤣🤣
ஏன்டா இது கூட
உங்க உலுத்து போன மரமண்டைக்கு புரியல...
இல்ல❓
*ஓசி சாப்பாடு பிரியாணி குவார்ட்டர் சரக்கு துட்டு சாதி*
எல்லாம் மூளையை மழுங்க செய்து விட்டது... இல்ல❓
என்ன தான்....
சமூக வலை தளங்களில்
நீங்க இணைய கூலிப்படையா
*ஆஹா ஓஹோனு*
புகழ்ந்து இஷ்டத்துக்கு கொளுத்தி போட்டாலும்....
*ஒரு ஓட்டு கூட விழாது* ❌
கூட்டம் ஆரவாரம் ஆராதனை
எல்லாம் தானா வந்து சேரனும்டா✔️
*ஆள் செட்* பண்ணி
செஞ்சா...
*அசிங்கம்* தான் வரும்
*அவமானமா* போயிடும்.
எல்லாரும் *எம்ஜியார்*
ஆகி விட முடியாது ❌
பேப்பர்ல இருக்கிற எல்லாம் வாசிச்சி முடிச்சிட்டுயா😂😂😂
வாழ்த்துக்கள். கலாம் அவர்கள் செய்தது தவறுதான்.
உன்மையான பேச்சு அண்ணே
யாரையும் தலையில் வைத்து கொண்டு ஆடாதீர்கள் யாரையும் காலில் போட்டு மிதிக்காதீர்கள் எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள்... தமிழ் மக்களே அமைதியாக சிந்தியுங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் பதில் கொடுங்கள் தேவையற்ற செயல்களுக்கு அமைதி காட்டுங்கள் பொறுமை காத்து நில்லுங்கள் உண்மை உங்களுக்கு நிச்சயமாக புலப்படும்...
👉 எனக்கு விஜயகாந்த் திடம் ரொம்ப பிடிச்சது என்னன்னா திரையிலும் தரையிலும் மாஸ் ஹிரோவாக அதிகார வர்கத்தின் தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்டதுதான்
உண்மை உண்மை 🇧🇪
Correct 💯💯💯💯💯💯💯💯
கேப்டன் உணவு மட்டும் கொடுகலை எத்தனையோ பேருக்கு படிப்பு,மருத்துவத்துச் செலவுக்கு உதவியிருக்கிறார் உனக்கு தெரியும டா?
அவருடைய இலவச கம்ப்யூட்டர்
கல்வி பயிலத்தில் பயின்று பயனடைந்த வேர்களில் நானும்
ஒருத்தி என்பதை நன்றியுடன் சொல்லிக்கொள்கிறேன்
Avar pala maruthu maniakalukku avar nadikkkum 20 vardankalukku munvay udavi iruukirar..pala school ku udavithogai,illavasa kanni mayam,kargil thanay puyal,asdaravatrorku anathai illathuku, pattiyal inathavarulku udavi innum pala udavigalai thanalam karuthathu seithavar avaral iyantra udaviyai avar uzhaitha kassil itunthu seithirukar..anthamma avargal sapidum parukkayil captain ullar endru koorinar..neengal en matri pesukoreergal..pothum nirthuda unakku marayathai illa
Superb
அது அப்படி என்றால் நீங்கள் இது வரை என்ன நன்மை செய்தது
நீண்ட நாட்களுக்கு பிறகு திரு அம்சத் திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் நேர் காணல் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது அருமையான உரையாடல் இருவருக்கும் நன்றி
இது மாதிரி தெருநயிஎல்லம்உண்மைய
அருமையான நேர்காணல். அப்துல் கலாம் பற்றி கூறியது மிகவும் அருமை. கேப்டன் பற்றி பேசியதும் உண்மை.
நீங்க எந்த ஏர்போர்ட் க்கு சொந்தக்காரன் ன்னு சொல்லு
விஜயகாந்த் அவர் கள் எல்லோருக்கும் உணவு வழங்கினார் . பாராட்டுக்கள்
. ஆனால். இதற்கு முன் M G R இதை செய்து இருக்கிறார் .
நடிகர்திலகமும் உணவும் நன்கொடைகளும் ஏராளமாக செய்துள்ளார்! ஆனால் தமிழர்கள் தான் அதை மறைத்தும் மறந்தும் உள்ளார்கள்!
மொதல்ல ஜாதி பெயரை பொது வெளில சொல்றத நிறுத்து... ஒவ்வொரு வீட்லயும் உலை கொதிக்கும் அளவுக்கு யாராலும் சோறு போட முடியாது.. நீங்க மொதல்ல ஒரு வீட்டுக்கு போட்டுட்டு இதை பற்றி பேசுங்க.. நடிகர் சங்க தலைவர் பதவில இருக்கும் போது எவ்ளோ நேர்மையா இருந்தார், என்ன கட்டுப்பாடு பண்ணினார் அது ஒரு சான்று போதும்..!!!
Yes
முதல்ல ஒரு தமிழனை ஆதரிக்கும் மனநிலையை உருவாக்குங்கள்.
Jathi peyar solvathai neruthi nee entha airportkku sothakaran
TVS நிறுவன முதலாளி திருவேனு ஸ்ரீனிவாசன் அவர்கள் பல ஆயிரம் கோடி அதிபதி இருந்தும் தொழிலாளியுடன் அமர்ந்து தான் சாப்பிடுவார்
இது 💯💯 உண்மை
நானும் அந்த நிறுவனத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றியவன்
Naan Sundaram motors bengalore Kasturba road la work pannen workers staffs general canteen managers galukku executive canteen special meals. Why neenga poi solugireenga
Adichchu vidatha
ஆயிரம் நல்லது செஞ்சது யாரும் சொல்ல மாட்டார்கள் கேப்டன் சார் மக்களுக்கு நிறைய பன்னாஙக முதலில நம்ம குடும்பத்துக்கு பன்னுவோமா நல்லது மட்டுமே பேசுவோம் ❤❤❤❤
நீ உன் குடும்பத்துக்கு கூட ஒன்றும் செய்யாத நாதாரி கஞ்சன் கருமி ஈவு இரக்கம் இல்லாத சாணி போல இருக்கு உன்னை அடுத்தவர்களோடு ஒப்பிடாதே உண்மையான உள்ளம் கொண்ட அனைவரும் குடும்பத்திற்கு மக்களுக்கு எளியவர்களுக்கு வருவதற்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் உன்னை மாதிரி கஞ்சர்களுக்கு கருமைகளுக்கு மட்டும் தான் இது பெரிசாக தெரிகிறது
சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த டிவிஎஸ் பஸ் கம்பெனியை ஒழித்துக் கட்டியவர் டாக்டர் கலைஞர்
அரசுடமையாக்கினால் ஒழித்தார் என்று அர்த்தமா
@@anbuselvan280974இதெல்லாம் இந்த அறிவிலிகளுக்கு புரியாது.
பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் திரு. மூர்த்தி அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்...அவரது பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்....
Murthy padu seemin pooia umbusallu
@@KumarSelvam-uo4li nee muduchitiyakkum.......😅😅😅😅😅😅😅
மதிப்பிற்குரிய, ஏர்போட் மூர்த்தி அவர்களின், புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்கள் அதிர்ச்சியுடன் சேர்ந்த சிந்திக்க வேண்டிய விடயங்கள் என்பதை தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது! வாழ்த்துக்கள்! இருவருக்கும்!
Mokku kooddam aduthavarkku anuthapapadum thammai patti sinthikka maaddaarkal
தைரியமாக
உண்மையை
தொலுருத்துகாட்டிய
தம்பி ஏற்போர்ட் மூர்த்திக்கு
பாராட்டுக்கள்.
தெலுங்கர்களின் ஏமாற்றுவேலையை தெளிவாக கூறிய தம்பிக்கு
தமிழர்களசார்பாக வணக்கம்
Avanga family neenga solra maathiri irukkalam... But vijayakanth sir apdi ila...
Avar neraya students-ku help panni irukkaru, free computer education panni kuduthu irukkaru, parents illa-tha anaathai pasangalukku help panni irukkaru, physically challenged pasangalukku help panni irukkaru, neraya schools-ku help panni irukkaru, hospitals-ku beds vaangi kuduthu irukkaru, innum neraya panni irukkaru...
Kodi kodiya kollai adikkuravan, kollai adichitae-than irukkanga... Kasta padura makkal kasta pattu-tae-than irukkanga...makkalukku uthavi seiyum ennam namakku irukku. But nammidam panam illai... But panam padaithavargal makkalai ninaithu-kuda paarpathillai... But vijayakanth sir great...
இவன் எப்ப சாவான்
Ni sethupona next month😮
@@srisri5068 இவன் மானுடத்தின் சாபம், ஒருவர் இறப்பிலும் குறை கூறி சுய இன்பம் காணும் அரை பரையன், அவன் சாகனும் அவனை ஆதரிப்பவர்கள் சாகணும்
இவர் ஒரு பரையர் என்பது தெரிகிறது......இவர் திமுக கட்சிகாரர்......
யார் இவன்? கெரஹம் பிடித்தவனாக இருக்கான்
❤❤❤nee po ❤great vijayakanth gold gold great history captain lovely great Vijayakanth ❤❤❤❤❤ nee po
நல்லவேலை ராதிகா இந்தபழியிலிருந்து த...த..தப்பித்துவிட்டார்.
இது தேவையில்லாத விவாதம் அவங்க கட்சி விஷயத்தை ஏன் நீங்கள் விவாதிக்கிறார்கள் என்பது புரியவில்லை. பிரேமலதா அம்மையாறின் அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவைத்துபோல் இருக்கிறது இந்த பதிவு என்னை பொறுத்தவரை தேவை இல்லாதது.
பெருமையாக பேசி தமிழர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்! அதனால் தான் இந்த பேட்டி!
சரியான சமயத்தில் வந்து இருக்கும் பேட்டி..தமிழர்கள் மயக்கத்தில் இருந்து வெளியே வரணும்
என் இனிய தமிழ் உறவுகளே எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களின் கருத்தை அல்லது கேள்விக்கான பதிலை நன்கு தெரிந்து புரிந்து உணர்ந்து நமது நாடு நவம்பெற தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
Brother Mr airfort morthey . You one of the very great Tamila
we appreciate you.
great tamilan.
great tamilan.airfort
Mr morthey thank you so much.
Mittal ku moorthi
Sinthikka marukkiraarkal
உங்க வீடியோ அனைத்தும் காண்பேன் உங்கள் மீது பெரு மதிப்பு உண்டு இந்த உலகத்தில் யாரும் 100 சதவிகிதம் நல்லவர்கள் கிடையாது எது எப்படியோ ஐயா அப்துல் கலாமமுடன் விஜயகாந்தை ஒப்பீட்டர்களே அதுவரை மகிழ்ச்சி 🎉🎉🎉
என்நெடு நாளைய ஆதங்கம். அப்துல்கலாம்பற்றி வெளிப்படையாகப் பேசினார்.
நன்றி நாம் தமிழர்.
திமுக அதிமுக மாதிரி ஊழல் லஞ்சம் செய்யனும் அது தான் தகுதியின்னு நீ சொல்றியா? டா
குறை சொல்வது எளிது அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் தலைவர் அவர்கள் எந்த சொந்த பந்தங்களுக்கும் சீட்டு கொடுக்கவில்லை ரசிகர் மன்றத்திலிருந்து மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் எம்எல்ஏவாக உருவாக்கி அழகு பார்த்தவர் அவருக்கு துரோகம் செய்தவர்கள் சில பேர் தயவுசெய்து தேவையில்லாத பேட்டிகள் கொடுக்க வேண்டாம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் தேமுதிக கட்சியை வளர்ப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும் களத்தில் நின்று போராடியவர்கள் நாங்கள் உங்களுக்கு இதெல்லாம் புரியாது வேண்டுமென்றால் நீங்கள் எம்எல்ஏவாக நின்று ஜெயித்து பாருங்கள் நேர்மையின் அடையாளம் எங்கள் கேப்டன் மனித நேயத்தின் மறு உருவம்
பொதுவெளியில் நீ கொடுக்கும் பல இன்டர்வியூவில் அவன் இவன் என்று சொல்லாமல் இருந்ததில்லை பி என்ற வார்த்தையும்
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா நீங்கள் அல்டிமேட் சூப்பர் சூப்பர் அண்ணா 👌👌👌👌👌
Very Frank opinion disclosed without any filters
ஐயா சரியாக சொன்னீர்கள்
ruclips.net/user/shortssDNoPbm7vR0?si=RyVTMVOgsuBXNhs0
Radharavi about vijayakanth
இந்த நேரத்தில் இது தேவையில்லை.
உனக்கு ஏன் இவ்ளோ வயிறு எரியுர, நீ இதுவரைக்கும் என்ன பண்ணிருக்க
Nalla kelunga bro kovam kovam varuthu ivan pesurathu
@@mohamedibrahim2034sattam oru iruttarai producer yenna pannaru valadhadhu kapprom yen kavsnikkala
அப்படியா டோலரே!
இவர் பன்றெனு என்னடா soldraru
தெய்வீகமணிதணானார்.விஜயகாந்த்
அண்ணே உன்ன மாதிரி ஆளுங்க நாலு பேரு நாலுவிதம் சொல்றதுனால தான் 😊 அவர் இந்த நிலைமைக்கு வந்து 😢 அவர் நல்லா இருக்கும்போது ஒரு வார்த்தையும் சொல்றதுல அவர் நல்லதை செய்யும் போது ஒன்னு சொல்ல போறதில்ல இறந்தபின்னும் அவர் குறை சொல்லிகிட்டே இருக்க வேண்டியது தான் பத்து வருடமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை ஒரு முறையாவது அவர் என்ன ஆச்சுன்னு போய் பார்த்தீர்களா இதெல்லாம் பார்க்க துப்பில்ல அடுத்தவனை குறை சொல்றதுக்கு மட்டும் துப்பு இருக்கு இப்பயாவது மக்கள் திருந்தங்க ஒருத்தர் இறந்த பின்னாடி என்னோட அருமை தெரியுதுன்னா அது அந்த மனிதனுடைய செய்து புரியுதுங்களா
Tq bro ivan pesurathu etho oru arasiyal panra matheri triyuthu
Vijay kanth sir ai pathi pesurathukku munbu neenga makkalukku enna seitheerkal endru yosinga.
💯💯💯💯💯💯💯👌👌👌👌👌
நடிகர் சரவணன் திரும்ப நடிக்க வந்தது 2007 பருத்திவீரன் படம் மூலம் அப்போ விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த நேரம்
பொறாமையின் உச்சம் தான் இந்த பேச்சு
ஏர்போர்ட் மூர்த்தி பேசினது பொறாமையின் உச்சம்
Think Mr.Murthy sir is having personal problem with Mr.Vijayakanth.Atleast during his death cannot expect this views.The publicity was not done by Vijayakanth family and its crowd initiated by people's itself.He spend his own money far better than other actor's, politicians and other people's.Not expected this speech from matured Murthy sir.
How dare you are saying he is matured?
Murthy sir is tell true fine thanks
Everybody helps to others it is nature
yaaruya sonnadhu ivan maturedனு ,அவ்வளவு தான் உன் புரிதல்.
True 😂
Very nice Morty
Nam tamilar canada
ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் கருத்து அனைத்தும் உண்மை.உண்மையை உரக்கச் சொல்வதில் ஒரு தமிழரால் மட்டுமே முடியும்.
இவனுக்கு தெரியும் வெளக்கு புடிச்சானா
இவனால் ஒருவனுக்கு உணவு தர முடியுமா
Poi pesatha naaku alikidum❤great captain Vijayakanth gold thangamanasu great captan ❤❤❤
நீங்கள் என்ன தான் அவதூறு சொன்னாலும்.. சேறு பூசி னாலும். அந்த நல்ல மனுசன் நல்ல நினைத்து நல்லது தான் தர்மம் செய்து இருக்குறார்.. தமிழரா இல்லை யா.மனுசனுக்கு தேவை யானத செய்த உண்மை யான மனுசன்.. எவ்வளவு சேறு பூசி னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.. அனைவரும் கண் கண்ட உண்மை நிலை
அண்ணா மூர்த்தி சரியான பதில்👍🏿
அப்துல்கலாம் எந்த பிரியோசனும் இல்லை👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿
தமிழனுக்கு
இவனால என்ன பிரயோஜனம் சொல்ரா
அப்துல் கலாம் இந்தியாவின் சொத்து
Nattil pathiya eluthi thathuirukkanum abdul kalam ayya avarkal avar irakkum poluthu oru sutcase book aru set dress vaithu iruthar avaraiyum kurai solli vetti vaikavillai
@@padmavathij9994 நல்லவனுக்கு என்றும் மரியாதை தராது இந்த உலகம் (இது போன்றசில நாதாரிகள் மட்டும்)
Aduthavan uzhaipa yedhirpaarkama vaazhndhaa paravailla, Abdul kalam anu ayudham thayarichu naatu paadhugaapuku vitthittar, adhukapuram neenga dhaan uzhaikanum, avara yedhuku yedhirpaarkanum, adhoda avar vayasaagiruchu!!
ஆல்ரெடி சினிமாவில் முதல் முதலில் எம்ஜிஆர் தான் இது ஆரம்பித்தார் அவர் உண்மையா பசி பட்டினியை பார்த்து இதை ஆரம்பித்தார் இதை பார்த்து இப்ப இன்னைக்கு நிறைய பேர் செய்றாங்க அதுல விஜயகாந்த் ஒருத்தரு இதுக்கு பாராட்டலாம் மத்தபடி எம்ஜிஆர் ஆக முடியாது 💯🌱
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சொல்லுவது போல உண்மை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்
பாவக்காய் போல்
இந்த நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்சத் கலந்து நேர்காணலில் மிக்க மகிழ்ச்சி
இவன் பேட்டியும் முழுசா கூட பார்க்க பிடிக்கல
நம் நாட்டில் சினிமா மோகம் குறையவே குறையாது.மாயையில் வீழ்ந்து சுய சிந்தனையை இழந்து விடுவார்கள்.திருத்தவும் முடியாது.
நீ என்ன செய்து இருக்கிற? விஜயகாந்த்தை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?
Tq bro
ஏமாந்த தமிழர்களுக்கு உண்மையை சொல்லி புரியவைத்து விட்டார்!
@@ramachandran6831உண்மை.
@@ramachandran6831உண்மை
unmai solla koodaathaa
அந்த மனிதர் போய் அகதி முகாம் போய் பார்த்து இருக்குறார்..