தனுஷ்கோடி வாழ தகுதியற்ற இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது | DANUSHKODI PEOPLE'S NECESSITY |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @بانديباندي-ن8ح
    @بانديباندي-ن8ح 6 лет назад +103

    அருமை. தனுஷ்கோடி 2004 புயலில் நான் அங்கே தான் இருந்தேன். மூன்று வருடம் அந்த மக்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன்..

    • @abuthahir590
      @abuthahir590 2 года назад

      Ippo enga irukinga sagootharaa?

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 6 лет назад +52

    மிகவும் வருத்தமாக உள்ளது கடவுளே அந்த மக்களை காப்பாற்று.... 🙏🙏

  • @sathishsid
    @sathishsid 4 года назад +3

    ஏன் இந்த காணொளியை பார்த்தேன் என்று தெரியவில்லை...உள்ளம் தவிக்கிறது...தன் சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் கொடுமையெல்லாம் இந்த பாழா போன நாட்டில் மட்டும் தான் நடக்கும் போலும்...என் மக்கள் என் தமிழ் சொந்தங்கள் எப்போதும் வலியுடன் வாழுந்தும் அழுது கொண்டும்...இருக்க படைத்தாயா இறைவா...எம்மக்களை என் சொந்தங்களை காப்பாற்று...கண்ணீருடன் கேட்கிறேன்...

  • @verygood6168
    @verygood6168 6 лет назад +244

    மீனவர் பிரச்னையை பத்தி எவ்வளவு தெளிவா சொன்னார்ப்பாருங்க இவர் சொன்னதுதாங்க நூத்துக்கு நுறு உண்மை

    • @madheskm1551
      @madheskm1551 3 года назад +1

      B ink

    • @madheskm1551
      @madheskm1551 3 года назад +1

      Km.

    • @grs1074
      @grs1074 3 года назад +1

      ஓண்ணுமே சவுண்டே இல்ல நீங்க எப்படி கேட்டீங்க

  • @Naresh-gf5tq
    @Naresh-gf5tq 6 лет назад +323

    படித்தவர் இருந்திருந்தால் கூட இவர் அளவுக்கு பேசியிருக்கமாட்டார்

    • @dharunvelan5169
      @dharunvelan5169 6 лет назад

      correct bro

    • @pavithramohan1017
      @pavithramohan1017 5 лет назад +2

      Paduchavan olaruvanungaa

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 5 лет назад

      👌👍👍👍👍👍👍

    • @Hillsponnu2104
      @Hillsponnu2104 5 лет назад +3

      Ivar thanus kodi story fulla sonnaru ana avaruku rendu kaal illa pichai eduthutu irukaru andha church vasal la ukkanthu na angaye aluthuta

    • @shanthir8456
      @shanthir8456 4 года назад

      One small request to government authirities.pls provide the basic needs to That people.

  • @arulpandianap9742
    @arulpandianap9742 5 лет назад +3

    நல்ல பதிவு ....
    அரசியல் வாதிகள் கவனத்தில் கொண்டு இதை தத்தெடுக்க முன் வரவேவேண்டும்.....
    நாங்கள் சாமானியர்கள் வழக்கமாக Likes & Forward

  • @sathishkumard9511
    @sathishkumard9511 6 лет назад +40

    Non சேனல் மிக சிறந்த பதிவுக்கு நன்றி ....

  • @Kousalya-kw9ts
    @Kousalya-kw9ts 6 лет назад +48

    இவங்களுக்கும் அரசாங்கம் எல்லா சலுகையும் செய்து கொடுக்கலாம்.......இவா்களும் நம் மக்களே...

  • @ashokraj-zj7ub
    @ashokraj-zj7ub 6 лет назад +8

    மனதை நெகிழவைக்கும பேட்டி , மனசாட்சி உடைய அரசு அதிகாரிகள் இந்த வீடியோ பார்த்தால் விடிவு கிடைக்கும் .

  • @rajeshchunk7305
    @rajeshchunk7305 6 лет назад +33

    ஓட்டுரிமை உள்ள நமக்கே எதுவும் செய்யவில்லை, அவர்களுக்கு எதுவுமே இல்லையாம் .என்ன செய்ய போகிறது இந்த அரசு

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 лет назад +42

    Old man very nice person good documentary

  • @Covid19_Lover
    @Covid19_Lover 6 лет назад +171

    கண்ணே கலங்குது எனக்கு கடைசியா அந்த "ஐயா பேசுனது 😓😓🙏

    • @LetsBeHuman
      @LetsBeHuman 6 лет назад +6

      aana namba coolers pottutu tik tok video pannitu irukom

    • @bharathm6204
      @bharathm6204 6 лет назад +3

      Yes bro.

    • @Covid19_Lover
      @Covid19_Lover 6 лет назад +3

      Lets be human @ Exactly bro 😢

    • @LetsBeHuman
      @LetsBeHuman 6 лет назад +1

      @@Covid19_Lover naan unna sonnaen

    • @Covid19_Lover
      @Covid19_Lover 6 лет назад +2

      Lets be human @ tik tok la enakku account illa nanba

  • @KaruveliRaSaMahendran
    @KaruveliRaSaMahendran 6 лет назад +4

    2016ல் இங்கிருந்து தான் எனது பயணத்தை துவங்கினேன். அன்று சந்தித்த ஒவ்வொரு மனிதரின் வார்த்தைகளும் அம்மண்ணின் வரலாற்றை பேசிக் கொண்டே இருக்கிறது என் நெஞ்சிலும். இந்தக் காணொளியை எடுத்த குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். நான் சென்றிருந்த போது அந்நகருக்குள் செல்ல வாகனங்களுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் சாலையும் தயார் நிலையில் இருந்தது. அந்த சாலையில் ஒரே ஒரு இராணுவ அதிகாரியின் வாகனம் (குடும்பத்தாருடன்) தனுஷ்கோடி வரை வந்தது. அந்த ஊர்க்காரருடன் பேசியபடியே நடந்து பயணித்த அனுபவம் மறக்கவே முடியாதது, அவர் சொன்ன வார்த்தைகளும் தான்.

  • @thanjaicholas9429
    @thanjaicholas9429 6 лет назад +30

    நீச்சல் காளி அம்பலம் புகழ் என்றும் மறையாது

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Год назад

    நல்ல தெளிவான பேச்சு, அருமையான விளக்கம்.❤

  • @pavithrapavipassionisevery7305
    @pavithrapavipassionisevery7305 5 лет назад +10

    Andha thaatha enak bless pananga Dhanushkodi ponapo... Proud ah feel pandren. Nalla manushar

  • @chennainaveen38
    @chennainaveen38 4 года назад

    இது தான் பிறந்த மண்ணின் பாசம் அது இன்று இலங்கை தமிழர்களிடம் குறைந்து கொண்டே வருகிறது இதற்கு காரணம் அவர்களின் அன்னிய நாட்டு மோகம் தான் காரணம் தனுஷ் கோடி மக்களின் நிலையை கண்டு ஒரு தமிழனாயி நான் மிகவும் வருந்துகிறேன் உங்கள் காணொளி பதிவுக்கு மிக்க நன்றி

  • @manimani-vi6kj
    @manimani-vi6kj 5 лет назад +3

    படிச்சவன் கூட இப்படி பேச மாட்டான் Super anna

  • @முத்துசிலாபம்-ற5ண

    இராமேஸ்வரத்தின்
    (தனுஷ்கோடி) பூர்வீக குடி மீனவ வலையர் சமூகத்தின் வாழ்வியலை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • @avkayal9869
    @avkayal9869 6 лет назад +13

    அரசு கண்டிப்பாக இந்த மக்களை கவனிக்க வேண்டும்,, நெகிழ வைக்கும் பேச்சு ,,,,🙏,,.

  • @jillaraja7604
    @jillaraja7604 5 лет назад +25

    ஐயா உங்கள் கண்ணீருக்கு கட்டாயம் கடவுள் கருணை பட்டு நீங்க எதிர்பார்த்தது அனைத்தும் கிடைக்கும்

  • @ganeshrvgk
    @ganeshrvgk 6 лет назад +20

    இந்தியா வல்லரசு ஆனால் இங்கே ஒரு ஊர் பின்தங்கிபோயிருச்சு, மிகவும் வருத்தமாக உள்ளது !!!!

  • @ushaanantha1467
    @ushaanantha1467 6 лет назад +1

    Arumaiyana pathivu Anna , na neraiya time thanuskodi poirukken, eppa ponalum manasukku kastama erukkum, 64 puyal la antha ooru alinjatha ninachu , Anga makkal vaaltha Veedu, railway station, church ithellam paakkum pothu manasukku kastama erukkum Anna

  • @titlen6167
    @titlen6167 6 лет назад

    Super யதார்த்தமான பேச்சாக இருந்தது, அடிப்படை பிரச்சனையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

  • @murugansarvihamurugansarvi7642
    @murugansarvihamurugansarvi7642 5 лет назад +5

    Bro super speech, I like Dhanush kodi nice place...

  • @brindham8203
    @brindham8203 6 лет назад +10

    I have been to many beaches in north n south of India and few more countries there is no beach as scenic as clean and ( how to express 😍) lovely as dhanuskodi

  • @30ganesan
    @30ganesan 3 года назад

    அருமையாக பதிவு👍👌👏

  • @preetimohan3658
    @preetimohan3658 4 года назад +2

    Nice sharing,very heart touching videos

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 4 года назад +2

    Nice video, amazing details 👏👏👏

  • @tcr9054
    @tcr9054 3 года назад

    அருமையான பதிவு நண்பர்களே

  • @daniesipad
    @daniesipad 6 лет назад +18

    RUclips inaiki than oru nalla video VA recommend paniruku

  • @mahakuberan3476
    @mahakuberan3476 5 лет назад +2

    "Ungge chella kaiyyile tha irukku inthe ulagame"...WOW ... Arumai....

  • @monishpuli
    @monishpuli 6 лет назад +31

    Youngsters Nenacha Edhacha Panalam .!
    Intha Edathuku
    1 . Free education
    2. Power Facilities
    3. hospital 🙏🙏

    • @travelbuddieshere
      @travelbuddieshere 4 года назад +3

      Yes I'm kerala I'm interested I teaching now students no fees .. waiting coronak apuram

  • @JJ_GAMER143
    @JJ_GAMER143 6 лет назад +4

    ayya neenga orutharthan intha ulagatha ilangar kaiyila kodukanumnu soneergal thanks ayya

  • @sankar3873
    @sankar3873 6 лет назад +7

    நன்றி அய்யா

  • @andiappanr4965
    @andiappanr4965 6 лет назад +22

    அந்த மக்கள் காப்பற்றுய ஆயா உங்களுக்கு தலை வணங்குகிறோம்

  • @jiva433
    @jiva433 4 года назад +3

    Language is enough to adopt them..... Very shame leaving them abandon...😏😔

  • @nithyathiruppathi3009
    @nithyathiruppathi3009 6 лет назад +4

    Really a great video. Manithaneyam ula makal..

  • @manimms5717
    @manimms5717 5 лет назад +2

    அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று

  • @dharshininm1217
    @dharshininm1217 4 года назад +3

    Heart'touching last lines 😢😭

  • @abhilashrajesh3058
    @abhilashrajesh3058 4 года назад

    Very nice video,people chosen to discuss are awesome....

  • @Tamil27-udt
    @Tamil27-udt 6 лет назад +10

    Sema bro heart touching....
    Original fishers of india....

    • @lychnobyte7492
      @lychnobyte7492  6 лет назад

      இன்னும் பல காட்சிகளுடன் உங்களை சந்திக்கிறேன்.......

    • @Tamil27-udt
      @Tamil27-udt 6 лет назад +1

      Thk u

  • @srinew27
    @srinew27 6 лет назад +1

    Correct haa pasuranga yaa ivanga. Fisher man problems haa super haa explain panangaa

  • @devkiachi5195
    @devkiachi5195 6 лет назад

    Iam really worried about Dhanush kodi need lats of help poor people's saffring for every things! Beautiful place! now is like desert! Thanks lats to RUclips for information about dhanuskodi !

  • @muthu89mv
    @muthu89mv 6 лет назад +5

    I'm from Malaysia,I been there 2 times. My favorite place. I can enjoy real life of fisherman. Antha karuvadu seiyum murai...kadalora padagugal, amaithiyana sulal,iyatkayin alagu, thuimaiyana kaatru,maalai mangum ilajivapu suriyan enna en manathai totta pala kaatchigal indrum ninnaikaiyil inikuthu.

  • @AhmedAlireza_Ngl
    @AhmedAlireza_Ngl 5 лет назад +1

    Well said about India-Sri Lanka Fisherman Issue.

  • @kavitha9252
    @kavitha9252 5 лет назад +1

    Very nice speech surely it also become shine quickly

  • @RBhuvanasundar
    @RBhuvanasundar 6 лет назад +49

    மக்களின் தெளிவான பதிவு. குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @bluebird8750
    @bluebird8750 5 лет назад +3

    Tamil Nadu govn please do for them just give support for them...from Kerala 😥😥😥

  • @staysafebehealth1928
    @staysafebehealth1928 6 лет назад +31

    முதியவரின் கடைசி வார்த்தைகள். ...😩😓

  • @lkalsanglwangdue3415
    @lkalsanglwangdue3415 6 лет назад +1

    We love you from Tibetans refugees in Rameshwaram and Ooty

  • @ananthvj4252
    @ananthvj4252 4 года назад

    ஐயா மிக அழகான பேச்சு

  • @BalaBala-ov7lx
    @BalaBala-ov7lx 6 лет назад +3

    😭😭 really heart touching ...... TN gvmt please support them

  • @muthukumarlifestyle7865
    @muthukumarlifestyle7865 6 лет назад +1

    என் தமிழ் தாயே...அந்த முதியவரின் கண்ணீருக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்...😥😓😥

  • @Rajkumar7276-j9h
    @Rajkumar7276-j9h 6 лет назад +75

    நா சமீபத்தில் தான் அங்கு சென்றேன்... அந்த ஊரை பார்த்த உடனே எனக்கும். இது தான் தோனியது..தனுஷ்கோடி...வாழ தகுதி இல்லாத ஒரு ஊர்.....இத பாக்குரப்ப நான் வாழும் வாழ்க்கை.. சொர்க்கமென்றே..சொல்ல வேண்டும்...கடவுளே... அனைவரும். உன் பிள்ளை... ஏன் இந்த பிளவு..... கொஞ்சம்...உன் பார்வை அங்கு விழாதா

    • @GilliVazhavans
      @GilliVazhavans 6 лет назад +3

      ஆடு, கோலி கூட தான் கடவுளோட குழந்தை. ஏன் மனுசன அதுகள சாப்டராங்க...?
      கடவுளும் இல்லை ஒரு கன்ராவியும் இல்லை. Survival of the fitest only works.

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 6 лет назад +10

      @@GilliVazhavans சம்மந்தமே இல்லாம பொலம்புர கிருக்கு மூதேவி

    • @ma.s2603
      @ma.s2603 6 лет назад +2

      @@Rajkumar7276-j9h supera sonninga

    • @rasuselua3754
      @rasuselua3754 6 лет назад

      Jeni R
      .
      ...
      .

    • @MkvRockers
      @MkvRockers 6 лет назад +2

      Naagapattinam(vedharanyam), kadalaur than andha list la 1st varanum...
      Rameshwaram safety than ange metu athaigamave iruku...
      Thanushkodi than safety illa 3 kadak serra idamnaala

  • @rukkupaativaithiyam4756
    @rukkupaativaithiyam4756 5 лет назад

    மற்ற ராமேஸ்வர மீனவர்கள் இலங்கையிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இந்த காணொலியை கண்டிப்பாக பார்க்கவும் கூடவே அனைவருக்கும் சமூக வலைத்தளங்களில் பகிரவும்.இக்காணொலியை பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி

  • @shanthikutty4234
    @shanthikutty4234 2 года назад +1

    Ayya very emotional.

  • @menuboo8500
    @menuboo8500 5 лет назад +2

    Thelevana unmai... Nandri.

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 5 лет назад

    your doing great job,, makkaluku anga ulla nilamaya puriya vacaduku

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 лет назад +10

    Neechal kali the real hero

  • @sudhanmoorthi8985
    @sudhanmoorthi8985 3 года назад

    தமிழக முதல்வர் mk ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு கடிதம் அனுப்புங்க உடனே உங்க வாழ்வாதாரம் சரியாக அமைத்துதருவார்

  • @t6chatsandshakes208
    @t6chatsandshakes208 5 лет назад +1

    Nalla pesurenga Anna

  • @sjsasii
    @sjsasii 6 лет назад +1

    802 subscriber naan, good luck for more subscribers

  • @MahaLakshmi-kd5hx
    @MahaLakshmi-kd5hx 5 лет назад +1

    Great bro..salute ...we cant live one day also

  • @baalaji-rr4st
    @baalaji-rr4st 6 лет назад +4

    அருமையான பதிவு.

  • @ஓம்முருகாபாண்டியன்

    கச்சத்தீவை .. திருப்பி எடுத்தால் ... நம் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும் ..

  • @anandgaming2711
    @anandgaming2711 4 года назад

    Dhanushkodi manithargal valga vazhamudan🙏👨‍👨‍👧‍👧💐🌅

  • @whatsappstatustamil6369
    @whatsappstatustamil6369 3 года назад

    இன்று ###தனுஷ்கோடி### முன்னால் இருந்தது போல இருந்திருந்தால் நாம் அனைவரும் சென்னைக்கு செல்லும் தேவை குறைந்திருக்கும ###dhanuskodi###

  • @josevarghese1179
    @josevarghese1179 6 лет назад +6

    Respected Government officials please do something for this village Dhanushkodi if it possible.

  • @kdvicky4507
    @kdvicky4507 4 года назад +3

    நடந்த சம்பவத்தின் உண்மையான ரயில் பாதை இதோ @6upU

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 5 лет назад +1

    Very nice interview.

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 лет назад +17

    மருத்துவம்,பாடசாலை, வெளிச்சம், உருவாக்க தமிழ நாட்டு அரசியல்வாதிங்க ஏன் சிந்திக்கவில்லை.

    • @gurumoorthi1815
      @gurumoorthi1815 4 года назад

      Ethuyellam yeppati yosipanga eununga

    • @gurumoorthi1815
      @gurumoorthi1815 4 года назад

      இவங்களுக்கு எண்ணவரபொகுது சொல்லுங்க பா

  • @kamal7070
    @kamal7070 6 лет назад +1

    Nalla pathivu nanba👏👏

  • @abdul2334
    @abdul2334 6 лет назад +31

    இந்த மக்கள் காலம் காலமாக இலங்கைக்கு மன்னார் வழியாக சிலாபம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் குடியேறி கொழும்பு 13 இல் கூட கணிசமான அளவுக்கு வாழ்கிறார்கள். இவர்கள் பரவர் சமூகத்தினர் . இலங்கையில் சில நூற்றாண்டுகளாக இவர்கள் வாழ்வதால் தங்களை Baratha என்றே அழைக்கின்றனர். பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். பெரும்பாலானோர் சிங்களவர்களாகவே மாறிவிட்டனர். காரணம் இந்த பகுதிகளில் தமிழ் பாடசாலைகள் விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளன. ஆனாலும் தமிழ் நாட்டில் இருப்பதை விட இலங்கையில் சிங்களவர்களாக மாறிவிட்டாலும் உணவு உடை உறையுள் என்னும் அத்தியாவசிய தேவைகள் பூரணமாகவே உண்டு. முக்கிய பிரச்சனை தமிழ் நாட்டை ஐம்பது வருடங்களாக தமிழன் ஆளவில்லை. இரண்டாவது பிரச்சனை பிறந்தவுடனேயே சாதி சான்றிதழ் கொடுத்து அந்தத்த கிராமங்களில் தள்ளி ஒதுக்கி வைத்து விடுவது. இலங்கை ஆயரம் மடங்கு மேல். தமிழ் நாட்டில் வாழ்வதை விட சிங்களவனோடு உண்மையில் சந்தோசமாக வாழலாம்.

    • @முத்துசிலாபம்-ற5ண
      @முத்துசிலாபம்-ற5ண 4 года назад

      abdul அவர்கள் வலையர் சமூகத்தை சார்ந்தவர்கள்,

    • @abdul2334
      @abdul2334 4 года назад

      @@முத்துசிலாபம்-ற5ண
      பொய் சொல்லக்கூடாது. பொய் சொல்லும் வாய்க்கு பொரியும் கிடையாது என்று மூதாதையர் சும்மா சொல்லவில்லை.
      உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தை தூக்கி வீசுங்கள் பார்க்கலாம்.

    • @முத்துசிலாபம்-ற5ண
      @முத்துசிலாபம்-ற5ண 4 года назад

      abdul பேட்டி கொடுக்கும் உறவுகள் யார்?
      நீச்சல் காளி அம்பலம் யார்? என்று தெரியுமா உங்களுக்கு,
      இப்போது தனுஷ்கோடியில் வலையர் சமூகத்தை தவிர வேறு யாரும் வசிக்க வில்லை,

  • @kalpanathulasi1280
    @kalpanathulasi1280 6 лет назад

    Om Namasivaya. Shri Ramajayam. Nichayam ungal kuraikalai iraivan sevimaduppaar.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 6 лет назад

    Thanks news channel

  • @iniyaniniyan7279
    @iniyaniniyan7279 6 лет назад +2

    😭😭😭kashtama irukku

  • @vdeepak8902
    @vdeepak8902 5 лет назад

    Valzhukal thatha

  • @antos293
    @antos293 6 лет назад +1

    Super ah peasuriga anna

  • @balavenkatesh11
    @balavenkatesh11 6 лет назад +45

    Anna semya pesuringa...

    • @lychnobyte7492
      @lychnobyte7492  6 лет назад

      Tqqqqq😊😊😊😊😊

    • @rajan-hj7dg
      @rajan-hj7dg 6 лет назад

      Bala venkatesh

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 6 лет назад +1

      அவர்களின் வலியை உனருங்கல் தோழி

  • @rajaramaraj2298
    @rajaramaraj2298 6 лет назад +5

    Natural ia always ultimate. God bless you brother 👍😘🙏🎉🙌

  • @VigneshVicky-yq5nk
    @VigneshVicky-yq5nk 6 лет назад

    அருமை யான பதிவு

  • @SK-ev5iq
    @SK-ev5iq 6 лет назад +2

    Yevlo thelivu evanga pechula theriyuthu superb

  • @vanathumari5813
    @vanathumari5813 4 года назад +1

    It is sad news when i went in collage
    Tour enjoyed it

  • @hammothhammu2213
    @hammothhammu2213 5 лет назад

    Super bro super im srilanka

  • @simbasimba1965
    @simbasimba1965 5 лет назад +1

    Thatha talk inspiring.

  • @farmindiamn
    @farmindiamn 5 лет назад +3

    We need to support our Dhanshukodi people must it's our responsibility

    • @Sabina_begam23
      @Sabina_begam23 4 года назад +1

      உங்கள் தெளிவா பதிவை ரசித்து கேட்டேன்அண்ணா அல்லாஹ் உங்கள்சமூகத்தைகாப்பானாக ஆமின்

    • @farmindiamn
      @farmindiamn 4 года назад

      @@Sabina_begam23 Nandringa

  • @balakrish2232
    @balakrish2232 4 года назад

    Supera avaruu pesuragaa paa

  • @OmOm-lu1pf
    @OmOm-lu1pf 5 лет назад +2

    Romba kastama iruku.antha periyavarum mathavangalum nalla theliva pesuranga.nagarigamdra perla city la irukuravangatha kevalama vazhranga.

  • @ஓம்முருகாபாண்டியன்

    அங்கு வாழ விட மாட்டார்கள் ஐயா ... இந்த அரசியல்வாதிகள் ... கச்சத்தீவை திருப்பி எடுக்கவும் மாட்டானுங்க ...

  • @ilaas9761
    @ilaas9761 5 лет назад

    ஐயா அப்துல் கலாம் இன்னும் நிறைய செய்திருக்கவேண்டும்

  • @prabapraba2478
    @prabapraba2478 6 лет назад +5

    அருமை .......

  • @whatsappstatustamil6369
    @whatsappstatustamil6369 3 года назад

    ஊழல் பணத்தை கொஞ்சம் இவர்களிடம் கொடுத்தால் கூட அவர்கள் வாழ நினைக்கும் வாழ்கையை வாழ்வார்கள்

  • @sunderkrishnan9809
    @sunderkrishnan9809 5 лет назад

    Central govt and state government should give basic ga
    Fecilities school hospital tration Electricity Please do their needful and​ adopt this place for smart City y rationar

  • @puvaneswaran495
    @puvaneswaran495 5 лет назад

    Nanthum sirappaka nadakum nandri prapajam

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 лет назад

    every Indian must visit this place one.often I visit explore

  • @Riseoflegends
    @Riseoflegends 5 лет назад +2

    Am impressed

  • @arokiaraja8573
    @arokiaraja8573 4 года назад +1

    Why government is not taking any action

  • @crithicka6256
    @crithicka6256 6 лет назад

    Very touching . Hats off to ur effort

  • @vizhneh
    @vizhneh 6 лет назад +3

    Do more like this yaar