Lychno'byte'
Lychno'byte'
  • Видео 16
  • Просмотров 644 206
Ellu vaya pookalaye cover song | ft.Nancy sylvia | Lychno'byte' | 4K
#lychnobyte #cover #ellu_vaya_pookalaye #SaindhaviGVP #4K
Featuring:Nancy sylvia
Edit:Raj kumar
PRO:Sivaranjani
Crew:
Sivaji
Arockia@kutty
Sai Ram
Santhosh@sandy
Sithik(NKDA)
Balaji Ravichandran
Aj
Suriya
Song : Ellu Vaya Pookalaye
Music : G.V. Prakash Kumar
Singer : Saindhavi
Lyricist : Yugabharathi
support us and subcribe us for more videos
Просмотров: 10 173

Видео

Visual Poetry | Time ft.Prabhakaran | Tamil
Просмотров 1,1 тыс.5 лет назад
#Lychnobyte #Time #Poetry #Trend Edit: Balaji Ravichandran ( durga.balaji.33) Direction: AJ (IG: run_all_alone) Associate Dir: Sivaji (IG: Sivaji_sk) Music: Hariharan, Justin Cinematography: R.V.Suriya ( suriya arthigamayan) Asst.camera: Arokia@kutty ( honey.arockia) Voice: Prabhakaran Starring: Nizar Khan (IG: Nijar_dancer) Poem : AJ Brainstorming: Sivaji , ...
CORPORATE VS FARMERS | NERUNAL | Award winning short film | CAMRIDERS | NAMMA OORU NAVIGATION
Просмотров 4635 лет назад
award winning short film in karisal ( manonmaniyam suntharanar university ) thirunalveli film festival #Karisal #thirunalveli #NERUNAL #amc #The_American_College #madurai மனதின் ஆழ்சலனம் மடமையெட்டும், சதுரம் என்று மனம் கோளம் காணும்வரை. கேள்விகுழிகளின் ஆழம் கேளாமல், குறிகளை நேராய் நிமிர்த்த நேரமும், நாளிகை வேகத்தில் நிறாமல் நகர்ந்து, ஆழியில் கிடக்கும் அர்த்தமெல்லாம் எடுக்க, நிறமென காட்டிய நிசங்க...
தனுஷ்கோடி வாழ தகுதியற்ற இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது | DANUSHKODI PEOPLE'S NECESSITY |
Просмотров 566 тыс.8 лет назад
தனுஷ்கோடி வாழ தகுதியற்ற இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது | DANUSHKODI PEOPLE'S NECESSITY |

Комментарии

  • @rajendranm4036
    @rajendranm4036 9 месяцев назад

    வாழ்க பல்லாண்டு காலம் பாண்டி நாடு

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 9 месяцев назад

    வருக வருக விஷ்ணுவின் அம்சமான லோக மாயாவே ! நல்லாட்சி தருக❤❤❤❤❤❤

  • @UmaMaheshwari-b6z
    @UmaMaheshwari-b6z 9 месяцев назад

    Enga sontha orru madurai but ippam anga illa

  • @UmaMaheshwari-b6z
    @UmaMaheshwari-b6z 9 месяцев назад

    Miss madurai

  • @SrideviKarunanithi-rk3dx
    @SrideviKarunanithi-rk3dx 9 месяцев назад

    Five day's supr .......songs also super enakkum intha festival paknnum.asai but mathuraila yarum theriyathu 😢

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Год назад

    நல்ல தெளிவான பேச்சு, அருமையான விளக்கம்.❤

  • @silverglen5632
    @silverglen5632 2 года назад

    என்னது பூட்டனின் பெயர் தனுஸ்க்கோடி முருகர் , இவரதுமகன் ஆறுமுகம் , இலங்கையில் வன்னியில் வாழ்ந்தார். ஆறுமுகத்தின் மகன் செல்லையா , சோமர் ஆகியோர் . இந்த காணொளி எனது நெஞ்சை பிழிந்துவிட்டது.எப்படி இந்த சொந்தங்களுக்கு உதவலாம்? தயவுகூர்ந்து அறியத்தரவும் .

  • @shanthikutty4234
    @shanthikutty4234 2 года назад

    Ayya very emotional.

  • @annyrose3463
    @annyrose3463 2 года назад

    Naaaancyyyyyy😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘

  • @crosslinfernandocrosslinfe9901
    @crosslinfernandocrosslinfe9901 2 года назад

    Suppar songs ❤️👌❤️

  • @naliniperumal5131
    @naliniperumal5131 3 года назад

    Nice sharing,very heart touching videos.

  • @முதன்மைவிவசாயம்

    எனக்கு தெரிந்த முதல் சுனாமி 22. டிச.1964

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 3 года назад

    Really very sad,

  • @30ganesan
    @30ganesan 3 года назад

    அருமையாக பதிவு👍👌👏

  • @tamilarasi1398
    @tamilarasi1398 3 года назад

    மனசு வலிக்கிறது

  • @whatsappstatustamil6369
    @whatsappstatustamil6369 3 года назад

    இன்று ###தனுஷ்கோடி### முன்னால் இருந்தது போல இருந்திருந்தால் நாம் அனைவரும் சென்னைக்கு செல்லும் தேவை குறைந்திருக்கும ###dhanuskodi###

  • @whatsappstatustamil6369
    @whatsappstatustamil6369 3 года назад

    ஊழல் பணத்தை கொஞ்சம் இவர்களிடம் கொடுத்தால் கூட அவர்கள் வாழ நினைக்கும் வாழ்கையை வாழ்வார்கள்

  • @dhinakarraj007
    @dhinakarraj007 3 года назад

    அரசியல் வாதிகளுக்கு செருப்பு அடி

  • @prakashc8314
    @prakashc8314 3 года назад

    வயிற்றுபாடு தான் நண்பா, ஏன்ன செய்ய மீனவ நண்பர்கள் பாடு திண்டாட்டம் தான்,

  • @KannanKannan-sh2cj
    @KannanKannan-sh2cj 3 года назад

    Danushkodi is my place (tamil nadu ) India Chonthamam kondata kudathu. Katcha theevu tamilanukku chontham.

  • @satheeshkannan9072
    @satheeshkannan9072 3 года назад

    Kandipa 😢🙏iya

  • @sudhanmoorthi8985
    @sudhanmoorthi8985 3 года назад

    தமிழக முதல்வர் mk ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு கடிதம் அனுப்புங்க உடனே உங்க வாழ்வாதாரம் சரியாக அமைத்துதருவார்

  • @yokeshps143
    @yokeshps143 3 года назад

    Indian government should save these Indian regions ..... China army in the name of Sri Lankan army activities should be controlled by Indian army...

  • @eyeland9709
    @eyeland9709 3 года назад

    Indian big boat fishing technique destroy fish population that area .this person clear explain fish are move beyond catchaththivu for lay eggs in rocky area indian using fishing net destroy fish area living thing that area.

  • @tcr9054
    @tcr9054 3 года назад

    அருமையான பதிவு நண்பர்களே

  • @vatsalubala
    @vatsalubala 3 года назад

    Heartfelting where they are

  • @prabhool
    @prabhool 3 года назад

    👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @nagarathinamm
    @nagarathinamm 3 года назад

    😥😰

  • @RAHUL-ti2lm
    @RAHUL-ti2lm 3 года назад

    Kan kalanguthu..

  • @Mahalakshmi-kl9xh
    @Mahalakshmi-kl9xh 3 года назад

    😔😔😔😔😔😥😥😥

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 4 года назад

    Poor guys.

  • @mpandi2864
    @mpandi2864 4 года назад

    Kadavul yethani eruku kappatha mudiyala

  • @mpandi2864
    @mpandi2864 4 года назад

    Neechal Kali Ayya vunmaiya kapatha mudiuma

  • @vanathumari5813
    @vanathumari5813 4 года назад

    It is sad news when i went in collage Tour enjoyed it

  • @anandgaming2711
    @anandgaming2711 4 года назад

    Dhanushkodi manithargal valga vazhamudan🙏👨‍👨‍👧‍👧💐🌅

  • @sangeethapriya3797
    @sangeethapriya3797 4 года назад

    Amazing voice Nancy :) The entire team did a great job :)

  • @preetimohan3658
    @preetimohan3658 4 года назад

    Nice sharing,very heart touching videos

  • @vaneykannan273
    @vaneykannan273 4 года назад

    Cyprus

  • @dharshininm1217
    @dharshininm1217 4 года назад

    Heart'touching last lines 😢😭

  • @mathiyalakansinnathamby8266
    @mathiyalakansinnathamby8266 4 года назад

    😭

  • @arokiaraja8573
    @arokiaraja8573 4 года назад

    It can be sorted,

  • @arokiaraja8573
    @arokiaraja8573 4 года назад

    Why government is not taking any action

  • @christopherpushparaj5886
    @christopherpushparaj5886 4 года назад

    எள்ளுவய மா

  • @ஓம்முருகாபாண்டியன்

    அங்கு வாழ விட மாட்டார்கள் ஐயா ... இந்த அரசியல்வாதிகள் ... கச்சத்தீவை திருப்பி எடுக்கவும் மாட்டானுங்க ...

  • @ஓம்முருகாபாண்டியன்

    கச்சத்தீவை .. திருப்பி எடுத்தால் ... நம் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும் ..

  • @chennainaveen38
    @chennainaveen38 4 года назад

    இது தான் பிறந்த மண்ணின் பாசம் அது இன்று இலங்கை தமிழர்களிடம் குறைந்து கொண்டே வருகிறது இதற்கு காரணம் அவர்களின் அன்னிய நாட்டு மோகம் தான் காரணம் தனுஷ் கோடி மக்களின் நிலையை கண்டு ஒரு தமிழனாயி நான் மிகவும் வருந்துகிறேன் உங்கள் காணொளி பதிவுக்கு மிக்க நன்றி

  • @manojkumar-ux9oq
    @manojkumar-ux9oq 4 года назад

    Antha thatha alaga soldraru...athu than experience hand

  • @balakrish2232
    @balakrish2232 4 года назад

    Supera avaruu pesuragaa paa

  • @sathishsid
    @sathishsid 4 года назад

    ஏன் இந்த காணொளியை பார்த்தேன் என்று தெரியவில்லை...உள்ளம் தவிக்கிறது...தன் சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் கொடுமையெல்லாம் இந்த பாழா போன நாட்டில் மட்டும் தான் நடக்கும் போலும்...என் மக்கள் என் தமிழ் சொந்தங்கள் எப்போதும் வலியுடன் வாழுந்தும் அழுது கொண்டும்...இருக்க படைத்தாயா இறைவா...எம்மக்களை என் சொந்தங்களை காப்பாற்று...கண்ணீருடன் கேட்கிறேன்...

  • @whyvenkat1058
    @whyvenkat1058 4 года назад

    வரலாறு