biofloc fish farming tamil | பயோபிளாக் மீன் பண்னை | biofloc training | Namma MKG
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- For Promotions and Advertisements
Mail : chennaimedia145@gmail.com
Gears I use :
1. Primary Camera : amzn.to/2ZBNsop
2. Action Camera: amzn.to/2ZzO65U
3. Audio Mic / Recorder : amzn.to/2Oy7xWH
4. Prime Lens : amzn.to/3eCHnfO
5. Laptop : amzn.to/32rnS7F
6. Primary HardDisk : amzn.to/3jgsO50
7. Secondary HardDisk : amzn.to/2B7LIdg
8. Phone : amzn.to/3eB1Q4Q
Our Other Vlogs :
1. நார்மல் மிடில் கிளாஸ் family / First time my family in RUclips :
• First time my family i...
2. Cheapest iPhone's/ 1000 ரூபாய்க்கு 4G Phones / 20000தில் சுயதொழில் / Wholesale Business @Coimbatore :
• Cheapest iPhone's/ 100...
3. 80's & 90'sல் பிறந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு :
• 80's & 90'sல் பிறந்த அ...
4. PIMPOM & Patti - HAPPIEEE!! / சீமந்த சாப்பாடு :
• PIMPOM & Patti - HAPPI...
5. 20 Paisa பிரியாணியும் வெகுளியான அக்காவும் / 20 Paisa Briyani @Coimbatore :
• 20 Paisa பிரியாணியும் ...
MOWGLI
Facebook - / mowgli.foodie.1
Twitter - / hayyasoru
Tumblr - www.tumblr.com....
#nammamkg #biofloc #fishfarming #bioflocfishfarming #biofloctrainingintamil
சரியான அறிவுடன் மட்டுமே பயோஃப்ளாக் வெற்றி பெறுகிறது.
புதுமுறை புகுத்திய ஐயாவிற்கு நன்றி
வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு நாங்க வந்தா பார்க்கலாம ஐயா
Wow super anna ,ennaku fish romba pudikum anna,naanu fish valakuren chinna fish tank la,,,, next vedio ku command pandra anna 😍😍😍
பயோ பிளாக் முறையில் பல சிக்கல்கள் உள்ளது என்பதை அந்த தொழிலை செய்தவர் கூறியிருக்கிறார் மீன்கள் இறக்கும் விகிதம் நோய் கட்டுபடுத்தும் முறையை தெளிவாக கூறினார் நீங்கள் எந்த பிரச்சினையும் வரவில்லை என்று கதை சொல்வதை நிறுத்தவும்
Wow... Thanks for the content anna... Vera level... Idhu pola new contents podunga anna🤩👌👌 By the way Happy New year 2021 anna😊👍
Thank you so much da thangachi 🤩🤩🙏🏻🙏🏻🙏🏻 wish you a very very HAPPIEE new year da thangachi
Aaa.......
Aaa........
செம்ம.அருமையான வீடியோ சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு . all the best
புது வருட நல்வாழ்த்துக்கள். எல்லாரும் நல்லா இருக்க பிரையர் பண்ணுறேன்.
Nandri Anna.. matrum இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா🤩🤩🤩🤩🙏🏻🙏🏻🙏🏻
Kadasi varaikkum ippadi Valartha
Meengalai kannil kaatavae illaiye !
Adhu ean ean ????????
Good contribution to fish grow method and guidance best way
அருமை வாழ்த்துக்கள்
Good evening sir very useful to all young unemployed who are interested to earn more money
Hearty thanks to you sago 🙂🙂🙂🙏🏻🙏🏻🙏🏻
This not real it is totally loss
Uonga Video Eallamea Superb ha erukku BRO all tha Best
Hearty thanks to you bro 😊🙏🏻🙏🏻
Arumaiyana padivu.....
Super vedio Anna 9th like
Thank you so much maa 😊😊🙏🏻🙏🏻
Akilesh TV like this video .... Super...... Amazing..... Keep it up...
Thank you bro I am just 9 th this is so beautiful
நான் நிறைய வீடியோ பார்த்து விட்டேன், ஆனால் மீன் விற்பனை குறித்து எவரும் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை.
Local fish market la sale pannalam.....but season poruthu rate change ahum .....
Bro we are college students we don't have a perfect idea about fish farming but we need to make a business and i watched so many videos but your video give me very clear understanding about fish farm thanks for that bro 🙌
Business start pantiya bro
@@KunjiValikuthubro Naanga evar sonna method try panala bro but naanga mushroom business start panitom fresh mushrooms vanga people kita nala response eruku bro
@@i__m__joyboy__ investment evlo potinga bro
அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்
Very nice
Thanks bro
வாழ்த்துக்கள் ஐயா
வாழ்க வளமுடன்
Bro please tell the composition of bioactivator
Dae Mohan.. I was searching video about fish farming and came across this video. First I didn’t recognize it was u. Then I realized it’s you.. Surprised da. So happy to you see like this after so many years. Just checked few other videos. You are doing awesome. Keep up the great work. I will reach out in fb, if I can find u. Take care. God bless..
WOW, COULD YOU PLEASE GIVEN TRAINING TO THE INTERESTED PEOPLES?
நல்ல வர்கள் உள்ளபோது நண்மைக்கு பஞ்சம் இருக்காது
உண்மை தான் சகோ
Bro car seat cover & this video is also super bro
Hearty thanks bro.. car seat cover video will be released within a week bro
Super bro
Nandri Sago
Naan koode ithu senjittu thaan irukku, ivar solrathu 1lakh earn pannalaam , 101% mudiyathu guarantee
U r doing this business..how much u can earn per month
@@n.krishnakumar9428 Hi, per month is impossible to tell, the calculation is like this, 4mtr dia tank can produce fish upto 500kg(nobody gets this) maximum in 6 months. The growth of the fish depends upon many factor's...
I am into this for the last 2yrs. I am getting 1.5lakh per year for 2 culture..We get around 350kg in 6months and we sell it for 200rs/kg
@@pambumkattilsdhn which fish and ur area
@@mathankumar4760 i am from kerala,
@@pambumkattilsdhn 6monthla evlo profit eduthinga
நன்றி வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி
ரொம்ப யூஸ் புல்லா இருக்குது ப்ரோ
Happy new year bro and nithiya sister
Thanks bro.. ungalukum happiee new year bro
Super sir.
Re interview podunga bro💯❤please
Entha method vera yaravathu successes panirukingala frd
No bro
neraya per pannerkanga bro. nangale farm vachrkom.
@@KingsEngineeringIndiaunga contact number kudunga bro
தகுந்த முறையில் பயிற்சி தேவை
Super very nice video helpful
Bro ipdi pannai arambikkanum naa maximum evaloo investment pannanum nu video podugaa broo oru Idea clearance ku kakuraa pls poduga bro
All your videos are excellent. We are getting lots of information in and around Coimbatore. God bless you and your family with happiness and joy and love
Hearty thanks to you Saravanan Bro 🙂🙂🙏🏻🙏🏻🙏🏻
bro, cheapest jerkins pathi video podunga....
Coming week la illana pongal kulla upload pandran bro
Bro namma kitta place la iruku ethachum idea kudunga
Super sir. One small request hills la bio floc technology use pannalama sir. Plz reply me.
Use panna mutiyum but hillskku etha
Temperaturela valarakutiya fisha culture pannamutiyum
Good job bro, very well.
Good info
Which district?
ஒரு தொட்டி பணணா எவ்வளவு ருபாய் ஆகும்.
Super bro I have fish farm in Pollachi bro come and visit bro
your number
@@surendrarajesh1309 give your number gggg
@@Nihilvlogs19 7299080594
@@Nihilvlogs19 when will you call me
@@surendrarajesh1309 8 am
Bio floc ...come to long time ago but he tell natain caindu pudusain...soluraru
very useful bro... superb👌
Nenjarndha Nandrigal bro 🙂🙂🙏🏻
Engine & Engine parts pathi video podugna bro..
Okay bro
Fish engaa vangu rathu
Sonna enakkum sollunga bro
Bio activater metiriyal enna solunga
Supperb bro,
Thanks bro
நன்றி ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.
Rain vantha Ena pandrathu
ஹலைவணக்கம்ஐயா
Where is fish thambi.ithu dubakkuur.
அய்யா பயிற்சி கட்டணம் மிக குறைந்த கட்டணம் எண்டீர்கள், எவ்வளவு என சொல்லவும்...
1sindu edathula thoite aamaiga evalo selaku aagum
Supper
Good person and useful
மதுரை அருகே உள்ள ஊர எது
Tirupur kita bro
Oru tankoda cast evvalavu aagum
👍💐
Single tank evalavu cost agum pusa try pannalanu irukan
4 meter 50000 varaikum selavakum
Thank u
Most of them also loss in bio folical method only 10% of people only getting succes .. if you go any trining and installation by tring side means defenetly u loss
Fish catching
HAI BRO 🥰😍♥️
Hai bro.. happiee new year 🤩🤩🙏🏻🙏🏻
Feed yanga vanganum?
We are selling fishnet (0.16,0.23,0.32) thickness of all sizes .
Courier service available.
எங்களிடம் மீன் வலை விற்பனைக்கு உள்ளது .
கூரியர் வசதி உள்ளது.
உங்கட்ட மீன்கள் வாங்கி வெற்றி பெற்றவங்கள சொல்லி காட்டினீங்கன்னா உங்கட தொழிலுக்கும் அதிகரிக்குமே
ஆனந்தம்ஐயா
Bro can I get fish seeds from them ?
How much rate bii axtivator
Thanjavur la entha place
Namma oru pongalur
1 tank = 2500 fishes. 1 fish will grow 500 grams in months time. Hence, 1250 kilos. How much is the fish rate? consider the cost of labour, maintenance, electricity, food, etc. Will you be able to earn 1lakh ?
How long time will take to grow for 500grams of fish? During this period, labour, maintenance cost etc also to be added.
😂🤣
1kg minimum 100₹ =125000
Labour charge one month 12000
He clearly says that it takes like an hour or 2 per day I think no labour is required
How you told em only one strains have
Kottuda kottu kasa panama..... ***tha vaiku vantadalam urutraiya.... 😂😂😂
Eathana ing....
வீட்டின் அருகில் எனக்கு நான்கு சென்ட் இடம் இருக்கிறது.இந்த தொழில்ல நோயினால் நஷ்டம் ஏற்படுமா.அருகில் சுற்றிலும் வீடு உள்ளது.இந்த தொழில் பண்ணலாமா.
குட்டை மீனே டேஸ்ட் கம்மினு சொல்டிராங்க இந்த மீனை என்ன சொல்லுவாங்களே நாங்க குட்டை மீன் வர்க்கரோம்
Evvalu cend vandum
Anna shall I visit your farm
சார் விரால் மீன் வளர்ந்து வெற்றியா எனக்கு பயிற்ச்சிக்கு வர விருப்பம் கட்டணம் எவ வளவு என்று தெரிவிக்கவும்
One lakh. How? Plz explain.
Superr brooo ✨ 🙌
Thank you so much bro 🙏🏻🙏🏻😊😊
Neenga bioactivator ku copy right vaangunga sir
Bro nan start small ah panalam iruken enna contact pani enaku help pana mudium ah please iam studying bsc chemistry
Sure bro pls call to the number given in video.. they will help you in all the possible ways
சரியான அறிவுடன் மட்டுமே பயோஃப்ளாக் வெற்றி பெறுகிறது.
Bro how to sale fish
Ayya ungala meet pannalama
Ivar solrathu unmai.vera vedio la oruthar sonnaru palladathula oruthar help pannaarunu avar Ivar thaan pola
airator cost
தன்னி தினம் மாத்தனுமா அதை தொளிவாகசொல்லுங்கள் 1சென்டுல. 3லச்சம்
அடிச்சுவிடு காசா பணமா
Ethu uinme elliya
@@sathyam4626 ama
குறைகள் இருந்தால் சொல்லலாமே... எல்லோருக்கும் புரியும்
எல்லாம் business... உண்மை தன்மை இல்லை...
பித்தலாட்டம் எவனும் நம்பாத. உள்ள போய் பாக்கவே நம்ம கிட்ட 1000 ஒரு ஆளுக்கு வசூல் பண்ணுறானுங்க. இந்த மாதிரி ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். பணம் மட்டுமே அவனுங்களின் நோக்கமாக இருக்கும்.
உண்மையா
Training one day eye opening program fees 1000.
Saturday only. மற்ற படி சும்மா பார்க்க அனுமதிக்க முடியாது.தயவு மன்னிக்க வேண்டு்ம்
Engaluku 10 send eruku helip
ஐயா வணக்கம் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வெளிய தவசிமடை கிராமத்தில் வசிக்கின்றேன் எனது பெயர் எஸ் பிச்சைமுத்து பயாஃபிளாக் ஆரம்பிப்பதற்கு புதிதாக மின் இணைப்பு பெற வேண்டுமா தற்போது எங்களிடம் அரசு வழங்கிய இலவச மின்சாரம் மட்டுமே உள்ளது அதன் மூலம் பயோ பிளாக் மீன் வளர்ப்பதற்கு மின் வாரியத்திடம் இருந்து எதுவும் அனுமதி பெற வேண்டுமா உங்களுடைய அடுத்த வீடியோவில் தெளிவாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் அய்யா.. காணொளியில் வரும் தொலை பேசி எண்ணுக்கு அழையுங்கள் அய்யா🙏🏻🙏🏻🙂🙂
Happy New Year 😀🎉🎉
Dudeeeeee.. vaanga vaanga.. wish you a very very HAPPIEE new year dude.. Veetla ellarum sowkiyam ah.. ennoda wishes ah ellarukum convey pannunga plz.. ellarayum ketadha sollunga 🙂🙂🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻
@@NammaMKG Thank you so much 😊😊😊☺☺☺
Ellarum sowkiyam😊
Sure, I'll convey☺
This year innum menmelum vazharanum both the channels... Best wishes 😊
Cheating he is charging more for tank, tank cost will be 25000/-
Really
Contact info?
The tank complete setup with 8hr battery backup motor and bioactivator and panjakaviyam for 6 months the setup in GI ONLY no one can do cheap than us
No 50000
இப்போது நாங்கள் தொட்டி அமைத்து கொடுப்பதில்லை இருந்தாலும் .இன்றைக்கே amount இடம் தருகிறேன் 25000.00 அமைத்து கொடுத்த நன்றாக இருக்கும். Weldmesh gi 3.5 mm 9250 without transport
Geomembrine isi standard 13500.00 with transport 6 pipe legs 6500,40kg patta 3200,air pump, (8 hours backup )with ariation setup outlet settings 14500 labour's transport charges
"PH" அப்படின்னா என்னங்கண்ணா..
Acid or base nu sollum
Potential of hydrogen. 1-7 1 is acid and 7 is base 4-5 is neutral
Town பகுதியில் மீன் வளர்த்தினால் தண்ணீர் நாத்தம் அடிக்கும்மா
கழிவுநீர் வெளியேற்ற இடம் தேவை.நன்கு தெரிந்த பிறகு இந்த தொழில் செய்ங்க தயவுசெய்து
@@SHAHULHAMEED-pp8ee ď
இல்லை நாற்றம் அடிக்காது