கணவன்-மனைவிகளுக்கு தன் பாணியில் அட்வைஸ் கொடுத்த நடிகர் சமுத்திரக்கனி..!!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 46

  • @RevathiJothi-v5u
    @RevathiJothi-v5u 2 дня назад +14

    என்ன தான் விட்டு கொடுத்து பொனாலும் சில நேரங்களில் கோவம் தான் வருகிறது விட்ல சும்மாதான இருக்கற அந்த வார்த்தைகள் கேட்க்கும் பொது கோவம்தான் வருது ❤❤

  • @sgraman7092
    @sgraman7092 5 дней назад +32

    இந்த அட்வைஸ் இன்று சினிமா பிரபலங்கள் தான் கேட்க்கவேண்டும்

  • @prathibasasi4706
    @prathibasasi4706 3 дня назад +11

    ஐயா சொல்லுவது உண்மை.பிரபஞ்சத்தை(ஆத்மா(நேர்-எதிர்மறை எண்ணங்கள்)) பற்றி அருமையான விளக்கம். பிரபஞ்சம் இப்படி தான் இயங்குகிறது..சமுத்திரகனி அவர்கள்.. வாழ்க வளமுடன்🙏 💯

  • @hemalathas2198
    @hemalathas2198 5 дней назад +10

    நீங்கள் சொன்ன அத்தனையும் என் வாழ்விலும் நடந்திருக்கிறது.

  • @VijayaKlm-sw5ip
    @VijayaKlm-sw5ip 2 дня назад +2

    சமுத்திரக்கனி அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். 🙋‍♀️🥰🥰🥰

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 5 дней назад +30

    நம்பக் கூடாது பிரதர். நம்புற மாதிரி நடந்துக்கணும். இதுதான் சரி

  • @amalamery9122
    @amalamery9122 3 дня назад +9

    நம்பிக்கையில்லாத ஆணோடு பெண்ணும் நம்பிக்கையில்லாத பெண்ணோடு ஆணும் சேர்ந்து வாழ்வது மிக மிகக் கடினம்ஜதினமுமு செத்து செத்து வாழ வேண்டும்

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 3 дня назад +3

    அருமை. அற்புதம். அபாரம். வாழ்த்துகள். பாராட்டுகள்.

  • @NJ36971
    @NJ36971 5 дней назад +17

    உண்மைதான்... எனக்கு பிடித்த சேலையை தேர்வு செய்யவே 40 வயதில் தான் எனக்கு புரிகிறது...

  • @shebaxavier53
    @shebaxavier53 2 дня назад +3

    Very good speech ❤

  • @sun-md7zs
    @sun-md7zs 3 дня назад +3

    Very good speech very true as far as women is concerned

  • @durgavinoth299
    @durgavinoth299 4 дня назад +4

    Correct advice sir ❤

  • @skhji56
    @skhji56 4 дня назад +3

    I'm proud to be ur fan samuthrakani sir 🙏

  • @whitethara
    @whitethara 5 дней назад +5

    💯 it's true sir

  • @bamashankar4890
    @bamashankar4890 5 дней назад +4

    Sariyaa sonneenga 🎉🎉 வாழ்க வளமுடன்

  • @kowsikowsi1043
    @kowsikowsi1043 3 дня назад +2

    You are correct 💯❤..sir

  • @Ponnarsankar114
    @Ponnarsankar114 5 дней назад +6

    சமைத்து போடுவதே பெரிய வேலை என்கிறார்கள் அரசு வேளையில் உள்ளவர்கள்
    . அது ஒரு கலை
    எத்தனையோ டிரைவர்கள் சமைத்துக்கொண்டு இரவு பகலா பணி செய்கிறார்கள்
    எல்லாம் காசு படுத்தர பாடு

  • @gomathihari6132
    @gomathihari6132 2 дня назад +1

    Arumai sir 🎉

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 4 дня назад +2

    Excellent SIR❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhamani1891
    @sudhamani1891 2 дня назад +1

    அருமை.🤝

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 5 дней назад +2

    Heartfulness meditation will help for this

  • @meenakshisundarielangovan4461
    @meenakshisundarielangovan4461 4 дня назад +1

    Yes for your motivation speeach

  • @mariasneha3619
    @mariasneha3619 3 дня назад +4

    Parveen sulthana mam speech he says

  • @rajathyrajathyarumugasamy6450
    @rajathyrajathyarumugasamy6450 5 дней назад +4

    Sir neenga solluradhu 100 kku 100 correct

  • @VaithekiPraba
    @VaithekiPraba 5 дней назад +5

    Yaraum yaraium endha vidhathilaum hurt pannama irundhalea podhum.

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 3 дня назад

    இந்தியாவின் இறையான்மைதான் வாழ்க்கையின் வட்டம் ,

  • @PioneerBiotankkerala
    @PioneerBiotankkerala 23 часа назад

    Sirappu

  • @srikalyanakaleeswarisithar2033
    @srikalyanakaleeswarisithar2033 3 дня назад

    சூப்பர்

  • @manickavasaganv7644
    @manickavasaganv7644 5 дней назад +6

    தனக்கென வாழ்வது வாழ்க்கையா?, அல்லது தன்னைச் சேர்ந்தவர்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ வாழ்வது வாழ்க்கையா?, எதுவென்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @kkesavan2940
    @kkesavan2940 5 дней назад +2

    👏👏👏👏👏

  • @punithankannusamy1877
    @punithankannusamy1877 2 дня назад

    Super bro 😂

  • @kowsikowsi1043
    @kowsikowsi1043 3 дня назад

    No one is correct no one is wrong..

  • @Sumathi-q3q
    @Sumathi-q3q 3 дня назад

    இந்த பதிவை ேகட்க்கும் போது ஏதோ ஒரு செல் உயிர் பெற்றது போன்ற உணர்வு😂

  • @jayasakthi8625
    @jayasakthi8625 День назад

    ❤🎉😊

  • @yasodhacbe5971
    @yasodhacbe5971 3 часа назад

    🙏🙏🙏👌👌👌🤝🤝🤝

  • @allgodsgrace4762
    @allgodsgrace4762 4 дня назад

    Correct

  • @a.timothy7799
    @a.timothy7799 5 дней назад +7

    இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? 🤔அருமையான பதிவு

  • @Indranisaleem
    @Indranisaleem 3 дня назад

    🤝👍👍❤️❤️🙏🙏🙏

  • @prasathvishnu777
    @prasathvishnu777 2 дня назад

    Ungalaiponru puridhukondal matum kuda podhum nangal happya irupom

  • @RameshSubbian-yd7fh
    @RameshSubbian-yd7fh 4 дня назад

    👌👍🤝🙏💐

  • @geethakumaraswamy9504
    @geethakumaraswamy9504 4 дня назад

  • @Thirsttolearn1994
    @Thirsttolearn1994 2 дня назад

    Why black dress pa avar dk la serntura

  • @sugunaelango2860
    @sugunaelango2860 4 дня назад +1

    Naan en gudubathujkaaga vaaldhean. Ellam veastpa.

  • @jamunarani2871
    @jamunarani2871 3 дня назад

    Tru