‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடலுக்கு திண்டுக்கல் சீனிவாசன் Vibe | ADMK Madurai Maanadu Vibes

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #DindigulSreenivasan #Edappadipalanisami #Madurai #AIADMK #RbUdhayakumar #Sellurraju #aiadmk #EPS #eluchimaanadu #AIADMK_எழுச்சிமாநாடு #NewsTamil #NewsTamilHeadlines #AIADMKManadu #MaduraiManadu
    ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடலுக்கு திண்டுக்கல் சீனிவாசன் Vibe “அட உன்ன சொல்லலப்பா” என நினைவுப்படுத்திய செங்கோட்டையன் | ADMK Madurai Maanadu Vibes
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 81

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Год назад +5

    திண்டுக்கல்லு பாட்டைக் கேட்டு அ.தி.மு.கதொண்டர்கள் ஆட்டம் பாட்டம் சூப்பர். மிகவும் அருமையாக ரசிக்கின்றனர். திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாட்டைக் கேட்டு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரே குஜாலாகி தாளம் சூப்பராக போடுகின்றார். மொத்தத்தில் மாநாட்டிற்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம். செந்தில் கணேசும் ராஜலட்சுமியும் ஆட்டத்துடன் பாட்டையும் நன்றாக இசை நயத்துடன் , தாளத்துடன் மிக நன்றாக பாடினார்கள் பாடினார்கள்

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Год назад +8

    மக்களுக்காக உழைக்கும் மிகப் பிரம்மாண்ட கட்சி எப்படி எல்லாம் உழைக்கிறார்கள் பாருங்கள் இனி எடப்பாடியின் சாதனை பட்டியலில் இதையும் சேர்த்து கொள்ளட்டும் இந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டதற்கு வெட்கித் தலை குனிகிறேன் இந்தப் பாவத்தை எங்கே போய் கழுவுவது தெரியவில்லை இவர்களின் பாவத்தைப் போக்குவதற்கு அந்த அண்ணாமலையார் சிரமப்பட வேண்டியது இருக்கிறது பரவாயில்லை யாராவது இந்த தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பாவத்தை போக்கி நாட்டை புனிதம் ஆகட்டும்

  • @anandhn6557
    @anandhn6557 Год назад +7

    சசிகலா காலில் விழுந்தவர் இன்று கட்சிக்கு தலைவர்.

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 Год назад +33

    தமிழனாக பிறந்ததற்க்கு இப்போது வேதனை படுகிறேன் இப்படி ஒரு முட்டாள் கூட்டத்திற்கு நடுவே பிறந்துவிட்டோமா நாடு நாசமாய் போகட்டும் 😡😡😔🤬🤬

  • @devass6173
    @devass6173 Год назад +11

    ராஜலட்சுமிக்கு அதிமுகவில் நல்ல எதிர்காலம் இருக்கு செந்தில் தான் பாவம்.

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 Год назад +4

    அரசியல்வாதி அவனும் மனுஷன் ஏன் ரசிக்க கூடாதா ரசிக்க கூடாதா

  • @mutharsangu
    @mutharsangu Год назад +5

    அருமை

  • @gk.7724
    @gk.7724 Год назад +4

    SUPER 👌👌👏👏

  • @bragubathi1564
    @bragubathi1564 Год назад +2

    Vetkam

  • @s.srinivasan9821
    @s.srinivasan9821 Год назад +7

    Super rajalakshmi....nalla varuveenga...

  • @kalishkumar3324
    @kalishkumar3324 Год назад +2

    இது மாணம் கட்ட மாநாடா இருக்கு

  • @User-sdj5
    @User-sdj5 Год назад +24

    இவ்வளவு செலவு பண்ணத்துக்கு ஒவ்வோரு தொண்டனுக்கும் ஏதாவது உருப்படியா பண்ணிஇருக்கலாம்

  • @rangarajv
    @rangarajv Год назад +2

    Every thinking super super super

  • @amzednazya6160
    @amzednazya6160 Год назад +23

    நல்ல அதிமுக ஆடலும் பாடலும் நாட்டுக்கு தேவை

    • @muthusamyk9996
      @muthusamyk9996 Год назад

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே😮நம் நாட்டிலே😂கேனப்பய நாட்டிலே கிருக்குப்பய நாட்டாமையாம்😂😮😮😮😮😮😮😮😮😮😂

    • @arunkumarak2521
      @arunkumarak2521 Год назад

      😂😂

  • @simonpeter388
    @simonpeter388 Год назад +3

    Super

  • @kowsicrajtamizhan4983
    @kowsicrajtamizhan4983 Год назад +2

    இக் கால இளைஞர்கள் போதையில் பாதை மாறிவிட்டனர் அப்போ எப்படி மாறும் நம்ம மாறனும் சினிமால மட்டும் நடக்குது நிஜத்தில் ஃ???????????????????????????????

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh Год назад +4

    ஆடல் ,பாடல், கூத்து, கும்மாளம், பிரம்மாண்டம் பிரம்மாண்டம்னு சொல்லிப்புட்டு. சோத்த ஒழுங்கா போடாம விட்டுட்டிங்களே நீங்க பன்ன மொத்த செலவும் வீணாப்போச்சே ...

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 Год назад +13

    திண்டுக்கல் சீனிவாசனுக்கும் ரசனையும் இருக்கு

  • @uthayajai4851
    @uthayajai4851 Год назад +8

    கட்சி இருக்கா.. அம்மாவே இல்லை..

  • @kragu4587
    @kragu4587 Год назад

    பாடும் போது இடையில் டேய் திண்டுக்கல் சீனிவாசன் அப்படினு ஒரு வரி வந்துருந்தா நல்லா இருந்துருக்கும்😄😄😄😄

  • @superfasttamilmpchannel6172
    @superfasttamilmpchannel6172 Год назад +2

    Ops mas

  • @LachuLakshmanakumar
    @LachuLakshmanakumar Год назад +3

    கலை நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டமா

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Год назад +2

    Rajalakshmi drama waste

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq Год назад +2

    உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்

  • @vasanthromeo2855
    @vasanthromeo2855 Год назад +23

    கோமாளிகள் கூட்டம்

  • @Niranjan31313
    @Niranjan31313 Год назад

    மக்களை மயக்கி கொள்ளை அடிக்க ஆரம்பம் ஆகிறது தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள்...

  • @michealjesurajanpushpa7993
    @michealjesurajanpushpa7993 Год назад +6

    Dravidam😢😢😢😢

  • @johnpaulraj1440
    @johnpaulraj1440 Год назад +6

    எழுச்சி மாநாடுன்னு சொல்லிட்டு ஆடலும் பாடலும் நடத்தியிருக்கானுங்க.நல்லது செஞ்சாதான சொல்றதுக்கு செத்துப் போன ஜெயலலிதாவோட கொடநாடு சொத்த ஆட்டய போட்டதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களை சுட்டு கொன்றதும் தெரியாதாக்கும் மக்களுக்கு.வேகாத புளியாதரைக்கும்,சரக்குக்கும் வர்ர கூட்டம் உன் கூட்டம் பைத்தியகார கூட்டம்.

  • @kamalraj6286
    @kamalraj6286 Год назад

    Thhhhhuuu

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Год назад +4

    ஆடிய ஆட்டம் என்ன?

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Год назад +3

    நாடு உருப்படும்
    தமிழா

  • @pazanipazani2515
    @pazanipazani2515 Год назад

    நாட்டில் பல கலவரம் இப்போது இது ரொம்ப தேவையா?
    இவர்களுக்கு ஓட்டு போட்ட நம்ப பிழைப்பும் ஆட்டமா ஆடும்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Год назад +6

    இந்த பாடலுக்கு திண்டுக்கல் சீனிவாசன் முன்பு இரண்டு நிமிடம் இருவரும் ஆடியிருக்கலாம். கூத்து.

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 Год назад +1

    EPS great man

  • @mohideen3716
    @mohideen3716 Год назад

    கூத்தாடி ஆரம்பிச்ச கட்சி அப்படிதான் இருக்கும்

  • @mullaiv7817
    @mullaiv7817 Год назад +15

    கிருக்குகூட்டம்.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +2

    அதிமுக வுக்கு பிள்ளையார் சுழி திண்டுக்கல்

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +1

    ஊக்காலி அரசியல்.

  • @Raj-gi5gk
    @Raj-gi5gk Год назад +2

    EPS 🩴🩴🩴🩴😭🩴 🩴🩴🩴😭😭

  • @regularfavoritesongssamisa609
    @regularfavoritesongssamisa609 Год назад

    Ethu manadu ella vera ethuviyuma

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Год назад

    Nadula evvalavu pirachanai iruku. Adalum padalum. Mmmmmmmm

  • @socialmediauser-kg2wh
    @socialmediauser-kg2wh Год назад

    😂😂

  • @PaulSekar-kz1hq
    @PaulSekar-kz1hq Год назад

    Periya kappal

  • @AnandsAnand-rh2tv
    @AnandsAnand-rh2tv Год назад

    Boitha kai seeni

  • @pravipravi726
    @pravipravi726 Год назад

    EPS MASS LEADER

  • @jeyaramans1358
    @jeyaramans1358 Год назад +5

    Nalla comedy koottam

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Год назад

    சொந்த..மண்ணை. பற்றி...ஒரு..பெருமை..தானே