சுடிதார் பயிற்சி - 9ம் நாள் | Chudithar Pant Stitching Easy Method in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 181

  • @K-pop_kD
    @K-pop_kD 11 месяцев назад +4

    நான் ஒரு தொடக்கக்காரன், இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி அண்ணா 😊😊

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 года назад +2

    நீங்கள் ‌குருவாக கிடைக்க நான் புன்னியம்பண்ணணும் நீங்க சின்னச்சின்ன டிப்ஸ் பெரிய அளவில் உதவியாக‌இருக்கு அண்ணா சூப்பர் உங்களுக்கு சிக்கிரம் தமிழ் நாடு அரசு அல்லது யூடிப்விருதுவாங்கனும் நான் ஆசைப்படுற இது நிச்சயம் நடந்தே தீரும் சத்தியம் ஜெயிக்கும் உங்கலால்‌என் வாழ்வில் திருப்பம் இதுக்கு என்னால் முடிந்த அளவு சேர் பன்னுவ‌நன்றி டிசர்ட் அழகா இருக்கு தல கட்டிங் இது மாரி பன்னுங்க‌ சூப்பரா இருக்கு அண்ணா ஐ லைக் அண்ணா அண்ணி அம்மா மருமகள்

  • @pas.martinthewayofheavenpr8841
    @pas.martinthewayofheavenpr8841 2 года назад +2

    அண்ணா Super ரொம்ப ஈஸியா சூப்பரா அழகாக சொல்லிக் கொடுக்கிறீங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @muruganm8393
    @muruganm8393 2 года назад

    ரொம்ப ஈசியாக இருந்தது, எனக்கு கட் செய்வதுக்கும் டைம் எடுக்கும்,தைக்கவும் டைம் எடுக்கும் ஆனால் இனி வேகமாக முடிப்பேன் நன்றி.

  • @denilhari6397
    @denilhari6397 2 года назад +5

    அண்ணா மிகவும் அருமை நன்றி 🌹🌹🌹

  • @gayathritamilalagan6722
    @gayathritamilalagan6722 Год назад

    Thank you Anna super ah solli kuduthinga rompave use full ah irunthathu🙏

  • @manjulam6897
    @manjulam6897 10 месяцев назад

    Anna nanum unga chudithar cutting and stitching pathu super ah oru chudithar stitch pannen thanks anna

  • @KalpanaKalpana-vp3oc
    @KalpanaKalpana-vp3oc Год назад +1

    Anna romba easya porimaiya solluringa tq anna😊

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 2 года назад +1

    நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @jeyasingh7528
    @jeyasingh7528 2 года назад +2

    புரியும் வகையான பதிவு நன்றி

  • @vennilavenni8084
    @vennilavenni8084 Год назад

    Tq bro nalla puriyaramari silliness tharinka

  • @tamilvlogs7493
    @tamilvlogs7493 Год назад

    Thank you ipa first thaikka poren bro clear explanation

  • @santhak4516
    @santhak4516 Год назад

    Enakku romba use full iruku anna romba romba thanks anna

  • @jothirajamani2036
    @jothirajamani2036 2 года назад

    Romba eezya irundhuchi bro thanks

  • @rajeshbabu9824
    @rajeshbabu9824 2 года назад +2

    மிக்க நன்றி அண்ணா

  • @bhuvanaela4401
    @bhuvanaela4401 2 года назад +3

    Super brother thanks

  • @SenthilKumar-jh2dt
    @SenthilKumar-jh2dt 4 месяца назад

    Super solli ttharinga ♥👌🏻👍🏻

  • @desiykoldan5515
    @desiykoldan5515 2 года назад

    Hi அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும்super

  • @nivethanivetha6641
    @nivethanivetha6641 2 года назад

    நான் பயந்துகிட்டே தான் தச்சன் அவ்ளோ சூப்பரா வந்துருக்கு நான் இத எதிர் பாக்கவே இல்லை நான் இனிமேல் உங்க chennal subscribe பண்றேன் 🥰

  • @சமீர்செல்லம்
    @சமீர்செல்லம் 2 года назад +2

    Thanks அண்ணா

  • @nallathambixavierraja4534
    @nallathambixavierraja4534 Год назад

    மிகவும் நன்றாக வந்துள்ளது சகோ.

  • @maya_sumi_edit
    @maya_sumi_edit 2 года назад +1

    ரொம்ப நெல்ல இருக்கு வாழ்க வளமுடன் புரோ

  • @sangeethamurali4840
    @sangeethamurali4840 11 месяцев назад

    Anna na top mattum stitch pannipaatha anna,nalla iruku enaku crt irunthuchi,innum pant stitch pannala,inimetha pannanum anna❤🎉😊

  • @sanageddaisanageddai7705
    @sanageddaisanageddai7705 2 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @sevvanthiSevvanthi-rp8yy
    @sevvanthiSevvanthi-rp8yy Год назад

    very very useful vedio super ah vanthuruku anna vedio patthute thecha。

  • @shanthi.s7027
    @shanthi.s7027 2 года назад +1

    romba easy I will try fantastic teaching

  • @prathapjp7074
    @prathapjp7074 6 месяцев назад

    Nga vedio pathu firt time pant stitch panen thanks anna

  • @arulselviarulselvi3259
    @arulselviarulselvi3259 2 года назад

    Super vanthurukku anna

  • @p.keerthanalakshmi2805
    @p.keerthanalakshmi2805 2 года назад +2

    மிகவும் தெலிவான விளக்கம் அண்ணா👌✨அடுத்த வீடியோவை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா என் மகளுக்கு முதல் முதலாக சுடிதார் அளவு எடுத்து அதுவும் நானே தைக்க போகிறேன் அண்ணா நன்றி

  • @meenanagendran7026
    @meenanagendran7026 2 года назад +1

    Nice teaching thankyou

  • @babuoffice4153
    @babuoffice4153 2 года назад +3

    Thankyou brother 💖

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி.

  • @fediskitchen1662
    @fediskitchen1662 Год назад +3

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி சுடிதார் top phand தையிதேன் அண்ணா சரியாக வந்தது அண்ணா நன்றி🙏🥰

  • @muruganthe6239
    @muruganthe6239 2 года назад +1

    I Will try Anna thank you so much

  • @SyedsaitA
    @SyedsaitA Год назад +6

    நான் முதன் முறையாக சுடிதார்டாப்தைத்திருக்கிரேன் உங்கவீடியோபார்த்துதான் கரெக்டாவந்தது,ரெம்பதேங்க்யு அண்ணா அடுத்து பேண்ட்வெட்ட பழகபோரேன் வெட்டி தைத்திட்டு கமெண்ட்ல எழுதுரேன்ணா எந்த ஒருதையல் வீடியோக்கும் நான் சப்ஸ்கிரேபர்பட்டன் அழுத்தினதேஇல்ல உங்களுத்தான்அழுத்திருக்கேன் தேங்க்யுஅண்ணா

  • @spcodpi323
    @spcodpi323 2 месяца назад

    Good explanation

  • @sripriyakathiravan8411
    @sripriyakathiravan8411 9 месяцев назад

    Anna...crt measurement la top stitch pannalum...side(front) konjam madippu mathiri oru bend varudhu ....
    Enna pandrathu. ..please guide

  • @bhanunalluri1753
    @bhanunalluri1753 Год назад

    TNq bro😊

  • @DhanaLakshmi-vh9wl
    @DhanaLakshmi-vh9wl 2 года назад

    அண்ணா எனது கல்யாண நாளன்று உடுத்தும் சேலைக்கு ஜாக்கெட் .உங்களது வீடீயோவை பார்த்து தைத்தேன் அண்ணா.7-ம் தேதி திருமண நாள் உங்களின் ஆசிர்வாதத்துடன் .உங்களது சகோதரி🙏🙏🙏

    • @mohamedpagaulul768
      @mohamedpagaulul768 2 года назад

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @DammamGsdd
    @DammamGsdd 2 месяца назад

    Super Brother

  • @sakthivelm1794
    @sakthivelm1794 2 года назад +1

    👌👌super easy method 👌 👏

  • @vinuriyavinuriya218
    @vinuriyavinuriya218 9 месяцев назад

    Semma anna 👌🏽👌🏽👌🏽👌🏽🤩🤩🤩🤩💐💐💐💐 very simple and awesome anna

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 2 года назад +1

    அருமை

  • @kumaravelukumaravelu2395
    @kumaravelukumaravelu2395 2 года назад +2

    Thank you Bro 👌👌👍

  • @duraikumar1918
    @duraikumar1918 2 года назад

    Nandri bro mikka makilchi

  • @rithyainthmathi5894
    @rithyainthmathi5894 2 года назад +2

    Romba thanks Anna

  • @aplravinathnath3374
    @aplravinathnath3374 6 месяцев назад

    Super anna iam also a new learner, thank you so much.

  • @nivethanivetha6641
    @nivethanivetha6641 2 года назад +1

    அண்ணா உண்மையா சொல்றன் இதான் நா முதல் முதலா தைக்கிறேன் ஒரு சின்ன தப்பு கூட வரல நீங்க தக்கிரத பாத்து அப்டியே தச்சன் சூப்பரா வந்துருக்கு தயவுசெய்து உங்க நம்பர் குடுங்க நான் போட்டோ எடுத்து அனுப்புறேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @ramaniperumal4341
    @ramaniperumal4341 7 месяцев назад

    My doubt is clear bro thank u so much

  • @kamuk9312
    @kamuk9312 7 месяцев назад

    ❤ அண்ணாநன்றி

  • @healthcarechannel5350
    @healthcarechannel5350 Год назад

    Guruve supera solli tharenga

  • @nifrasasmira9
    @nifrasasmira9 2 года назад +1

    Thank you so much bro very easy

  • @grenugarenuga8817
    @grenugarenuga8817 2 года назад +1

    Super thank you bro

  • @SankarSankar-ev8qm
    @SankarSankar-ev8qm 2 года назад

    அண்ணா உங்க விடியோ பார்த்து நான் பிலவுஸ் தைக்ககத்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா என்னுடைய பெயர் ச.சுபலெட்சுமி என்னுடைய ஊர் கும்பகோணம் பக்கம்

  • @selvis8352
    @selvis8352 2 года назад +3

    Super anna👏👏👏

  • @soorajjibreel713
    @soorajjibreel713 Год назад

    Nanri sago

  • @ushayukthaa1434
    @ushayukthaa1434 2 года назад +3

    🙏🏻Tailor Guru Anna it is a small request how to stitch Normal printed pant material on the top of the material print is there when we turn the cloth back side it will be plain .If possible please explain about this Anna .🙏🏻

  • @sumathi8224
    @sumathi8224 2 года назад +1

    Super

  • @DivyaDivya-qc8hz
    @DivyaDivya-qc8hz 2 года назад

    Super Anna tq for your very easy method

  • @kowsisampath2630
    @kowsisampath2630 2 года назад

    Thanku anna

  • @charulatha3679
    @charulatha3679 2 года назад +1

    Super ANNA

  • @srisabari9599
    @srisabari9599 2 года назад

    Super Anna thanks for your tips

  • @safirahman6221
    @safirahman6221 2 года назад +1

    Suppar, Thank you anna👌

  • @gandhimathi6333
    @gandhimathi6333 11 месяцев назад

    Tq so much very perfect

  • @alladiyaalladiya
    @alladiyaalladiya Год назад

    Please Anna sharara pant cutting podunga.use full a ierukkum

  • @bindupalanivel6280
    @bindupalanivel6280 2 года назад

    Super brother this is my first comment

  • @dkuberan9411
    @dkuberan9411 2 года назад +1

    Thank you

  • @hubliteraghavan455
    @hubliteraghavan455 2 года назад +1

    Thank you so much

  • @abiramik2442
    @abiramik2442 2 года назад +1

    🙏anna.thankyou anna

  • @renukarenu1179
    @renukarenu1179 2 года назад +19

    Anna patiyala pant epdi nu solikudunga

  • @jansiranimurugesan3591
    @jansiranimurugesan3591 9 месяцев назад

    🙏🙏🙏Anna....

  • @shalinikarppuchamy5782
    @shalinikarppuchamy5782 2 года назад

    Thank u brother happy diwali

  • @sykoqueen6283
    @sykoqueen6283 2 года назад +1

    Tnx brother ❤

  • @radhar6962
    @radhar6962 2 года назад

    Rombha thanks annaaaaa

  • @KalaivaniKalaivani-in2dt
    @KalaivaniKalaivani-in2dt 5 месяцев назад

    Anna love you anna tgs

  • @Lathamanoharan-hj9wj
    @Lathamanoharan-hj9wj 6 месяцев назад

    Belt thaikum pothu front and back open varuma yanaku pakurathuku front laum naada podalm back laum nada podalam nra Mari iruku antha open 2 pakamu varuthu crta thapa

  • @senthil8349
    @senthil8349 2 года назад +1

    Vanakkam anna🙏thank you so much 🕣

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 года назад

    👌

  • @amudhavijay6578
    @amudhavijay6578 2 года назад

    Super super bro

  • @Happy_stitching_space
    @Happy_stitching_space Месяц назад +1

    நன்றி அண்ணா

  • @sykoqueen6283
    @sykoqueen6283 2 года назад

    Nantha 1 st 🥰🥰🥰

  • @gajeshwari453
    @gajeshwari453 Год назад

    Thankyou anna😊😊😊

  • @anandjothi303
    @anandjothi303 2 года назад

    Usha normal machine ku coconut oil use pannanuma. ?? Ella enna oil use pannanum solluga bro

  • @muthukumari3755
    @muthukumari3755 2 года назад

    வணக்கம் அண்ணா 😘

  • @govarthanan.lgovarthanan.l5757
    @govarthanan.lgovarthanan.l5757 2 года назад

    Very beautiful Anna Good Night🌠

  • @vaijayanthiyuvaraj6914
    @vaijayanthiyuvaraj6914 Год назад

    Anna lining illama cotton salwar stitching podunga

  • @sharonanushiya1790
    @sharonanushiya1790 2 года назад

    Bro enaku oru periya doubt, plzzz enaku sollithaga, princess cut pottu anarkali stitch panuna waistline straight ah vara matukuthu, y?

  • @DhanisthaAariworksOthakadai
    @DhanisthaAariworksOthakadai 2 года назад

    1millon subscriber vara valthukal anna

  • @ramsanthosh6742
    @ramsanthosh6742 2 года назад

    Nandri anna

  • @rukkumanit6873
    @rukkumanit6873 6 месяцев назад

    vera colour use pannirkalam anna

  • @anithasuresh300
    @anithasuresh300 2 года назад

    Super Bro👌👌👌

  • @VasanthiKannan-us6em
    @VasanthiKannan-us6em 6 месяцев назад

  • @arulmozhi3982
    @arulmozhi3982 2 года назад

    Nice bro

  • @sathyajothi5374
    @sathyajothi5374 Год назад

    Sir. Normal chudithar top and pant stitching details sent pannuga

  • @revathisadagopan8177
    @revathisadagopan8177 2 года назад

    Thanks

  • @rithyainthmathi5894
    @rithyainthmathi5894 2 года назад

    First comment

  • @GayathriGayathri-uz2mz
    @GayathriGayathri-uz2mz Год назад

    Men shirt stitching video podunga anna

  • @jeyapandiyan3925
    @jeyapandiyan3925 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @srividyaa6040
    @srividyaa6040 2 года назад +1

    அண்ணா கோடு,பூ டிசைன் உள்ள துணிகளில் டிசைன் மாறாமல் பேண்ட் கட்டிங் முறை போடவும்.நன்றி.

  • @b.k.hemalathab.k.hemalatha6302
    @b.k.hemalathab.k.hemalatha6302 2 года назад

    Anna measurement solli stitch pana solli kodunga na...Top&pant