சனிக்கிழமை ஸ்கூல்-னு வருத்தமா?சர்ப்ரைஸ் கொடுக்க போகும் மண்டே.. என்ன நடக்கப்போகிறது அன்று?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 189

  • @kaviyalakshmanan5850
    @kaviyalakshmanan5850 2 года назад +101

    வாழ்க தமிழ்,சலிம் அண்ணா பேச்சு சூப்பர்

  • @kalidoss9989
    @kalidoss9989 2 года назад +315

    ஐயா உங்கள மாதிரி யாராலயும் தமிழில் பேச முடியாது தமிழ் வாழ்க

  • @kumaranguru8440
    @kumaranguru8440 2 года назад +22

    உன்மையில் நீங்கள் அறிவிப்பது புரியாத வர்களுக்கும் புரியும் நன்றி.

  • @gavaskars9853
    @gavaskars9853 2 года назад +37

    மிகவும் அருமையாக தெளிவாக கூறுகிறார் 👏👏

  • @bharathia3008
    @bharathia3008 2 года назад +29

    உங்களுக்கு நல்ல குரல்வளம், உச்சரிப்பு மிக மிக அருமை நான் உங்கள் fan sir 💐நிறைய சிறப்பு செய்தி இவருக்கே கொடுங்க

  • @vinothprasath5481
    @vinothprasath5481 2 года назад +4

    சலீம் அண்ணா தமிழக ஊடகங்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் 💞👏👍 என்ன ஒரு அற்புதமான தமிழ் உச்சரிப்பு 🙏👌

  • @__-yr1nb
    @__-yr1nb 2 года назад +77

    every monday விடுமுறைனு நெனச்சு வந்தவங்க யாரு 🤣

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 2 года назад +26

    பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக கூறுகின்றார் தொகுப்பாளர்.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 года назад +28

    ஸ்கூல் லீவு வேணூம் சொல்லும் பிள்ளை எல்லாம் சலிம் சார் லைக்போட்டு ஆதரவு தரவும்

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 2 года назад +121

    நான் என்னம்மோ அரசாங்கம் பள்ளித் துறைக்கு ஏதோ திட்டம் கொண்டு வர போறாங்கனு நினைத்தேன்!

  • @MubeenYusuf
    @MubeenYusuf 2 года назад +3

    இவர் பேசுவதைக் கேட்டால் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளருமான மறைந்த ஜயா.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் நினைவு வருகிறது.

  • @ayubansary2196
    @ayubansary2196 2 года назад +14

    துவங்கட்டும்...கொண்டாடுவோம் மழையை

  • @mohamedjabiullah3476
    @mohamedjabiullah3476 2 года назад +71

    நாங்க school படிக்கும் போது நிங்க இல்லாம போய்டிங்க 😟 , எங்களுக்கு ஓடி ஆறுதல் சொல்ல அப்போ யாரும் இல்ல,

    • @jayakumar283
      @jayakumar283 2 года назад

      😂😂😂

    • @Goodie477
      @Goodie477 2 года назад

      Yea 😄

    • @Goodie477
      @Goodie477 2 года назад

      Color dress, slipper was the happiest news ever 😍

  • @ItsManiHere_
    @ItsManiHere_ 2 года назад +10

    Andha Monday leave ku next Saturday school veppanga😂

  • @revathijeeva1979
    @revathijeeva1979 2 года назад +29

    அருமையான குரல் ஐயா

  • @yokeshptm1240
    @yokeshptm1240 2 года назад +20

    Aiyya unga tamil voice vera level 😍😍😍

  • @megalakshmimegalakshmi2625
    @megalakshmimegalakshmi2625 2 года назад +1

    தமிழ் உச்சரிப்பு அபாரம் வாழ்க தமிழ் வளமுடன்

  • @VijayVijay-dk6dn
    @VijayVijay-dk6dn 2 года назад +5

    சலீம் அண்ணா நீங்கள் செய்தி வாசிப்பதை திரும்பத் திரும்ப கேட்டாலும் சலிக்காது 👍

  • @dangervlogs7846
    @dangervlogs7846 2 года назад +7

    யாரும் மழை விடுமுறை நினைத்து பார்க்காதீர்கள் ஏனென்றால் சனிக்கிழமை பள்ளி வைத்து இருக்கும்

  • @b2h482
    @b2h482 2 года назад +4

    இவ்ளோ சொல்லி, கடைசியில் மழையே பெய்யாமல் போகுதாம்.
    எப்படி இருக்கும்?

  • @GaneshKumar-iz8ss
    @GaneshKumar-iz8ss 2 года назад

    உங்களுடைய தமிழ் உச்சரிப்புக்காகவே உங்களுடைய தந்தி டிவியை நான் பார்ப்பேன் உங்களுடைய பேச்சு அப்படியே நெஞ்சில் பதிந்து விடும் அருமை

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 года назад +2

    மழை.... புதுகை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வருடம் பஞ்சம்....
    மழையே இல்லை

    • @selviedward1706
      @selviedward1706 2 года назад

      இத எவனும் பேசமாட்டான்

  • @josephmanoher1063
    @josephmanoher1063 2 года назад +5

    இயேசுவே உமக்கு கோடான. கோடி ஸ்தோத்திரம். ஆமென். அல்லேலூயா

  • @madhan1654
    @madhan1654 2 года назад +1

    உங்கள் பேசும் வார்த்தைகள் மிகவும் அருமை அண்ணா நன்றி வாழ்த்துகள்

  • @meerasaminathan633
    @meerasaminathan633 2 года назад +12

    Your pronounce excellent sir

  • @salmanmd098
    @salmanmd098 2 года назад +12

    SALIM🔥🔥🔥

  • @madhavansai4948
    @madhavansai4948 2 года назад

    சலீம் சலீம் சலீம் சலீம் சலீம் தான் சலீம் தவிர வேறு யாரும் இல்லை

  • @abi8186
    @abi8186 2 года назад +1

    Anna unga kural super

  • @இயேசுவேதேவன்

    சூப்பர் சார் 👍 உங்க தமிழ் பேச்சு 👍 அரும 🙏‌அரும 🙏

  • @hasifmohammed7428
    @hasifmohammed7428 2 года назад

    Nallaravu sir neenga,🌧

  • @shivarajagopalan
    @shivarajagopalan 2 года назад

    Super sir arumaiyaga pesuriga

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 года назад

    வாழ்க பேசும் சங்கத்தமியே வாழ்க நீங்கள் வளர்க பயணம்

  • @yuvaraj.s.1466
    @yuvaraj.s.1466 2 года назад +1

    Super explain...🔥...💕

  • @pradeepp4003
    @pradeepp4003 2 года назад

    Annanoda style ae vera level 🔥

  • @ezhilarasirajendran8819
    @ezhilarasirajendran8819 2 года назад +5

    Good voice congratulation.

  • @hi-im8tj
    @hi-im8tj 2 года назад +1

    Saleem Annan kage inda news pakren superb explain

  • @villegelife1013
    @villegelife1013 2 года назад +2

    Mazha Vara kutathu god nanga paire vachirkom patta kastam la veena poitum

  • @saran851
    @saran851 2 года назад +1

    சலீம்👌

  • @akashbtechit3813
    @akashbtechit3813 2 года назад +1

    adei thumbnail la pathathum manasuku arudhala iruku 😌

  • @prasanthspl9547
    @prasanthspl9547 2 года назад +2

    புயல் ஆந்திராக்கு போயிடும்... கவலை வேண்டாம்...

  • @saathvick8358
    @saathvick8358 2 года назад +1

    வட்டம் வட்டம் இப்படி தான் சொல்றீங்க..தெற்கு பக்கம் ஒன்றும் காணோம் சென்ற தடவை🤦‍♂️

  • @djsanjay7947
    @djsanjay7947 2 года назад

    மழை வருது நு லீவ் விடு வீங்க அதானே சர்ப்ரைஸ் 😐😐

  • @umarsumaiya7557
    @umarsumaiya7557 2 года назад

    சூப்பர் sir

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 года назад

    Kanchiburam mavattathil mazha irukuma sir

  • @jacikakaveri352
    @jacikakaveri352 2 года назад +1

    Sema voice sir🤝👌

  • @minorrahul9277
    @minorrahul9277 2 года назад +1

    Schooluku porathu varuthamnu neenga yeppadi mudivu edukireenga officer ?manavargal manathil ithu ethirvinaiyana ennangalai uruvakatha?

  • @shivau6848
    @shivau6848 2 года назад

    Leave Iruka illaiya

  • @anandarajd4169
    @anandarajd4169 2 года назад

    Mr.Salim you are the gift for THANTHI TV

  • @purusothamand5800
    @purusothamand5800 2 года назад

    ஐயா தங்களின் பெயர் என்ன❓❓

  • @SureshKumar-km6ke
    @SureshKumar-km6ke 2 года назад

    super explanation to understand

  • @venkateswariwari8958
    @venkateswariwari8958 2 года назад +1

    Sivagangai district sollunga pls

  • @kdgaming078
    @kdgaming078 2 года назад

    2:30

  • @abbumahaboobbasha2458
    @abbumahaboobbasha2458 2 года назад

    Good explanation.

  • @starbabytipsTamil
    @starbabytipsTamil 2 года назад

    அனைவருக்கும் புரியுமாறு விளக்கம் அளித்தீர்கள். நன்றி

  • @aravinthan4851
    @aravinthan4851 2 года назад

    23 am pulikesi 👍

  • @AnandAnand-il6xi
    @AnandAnand-il6xi 2 года назад +2

    Super sir thank you 💐

  • @stammeringtamil
    @stammeringtamil 2 года назад

    மதுரைக்கு லீவே கிடையாதா.?

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 2 года назад +1

    எங்க ஊருல எங்க பொண்ணு படிக்கிற 10 11 12 th மாணவர்களுக்கு ஞாயிற்றுகிழமை கூட ஸ்கூல் உண்டு.

  • @revathibalajirevathibalaji2734
    @revathibalajirevathibalaji2734 2 года назад

    அருமையான விளக்கம்

  • @roopanroopan9856
    @roopanroopan9856 2 года назад

    But Sunday also working for my school

  • @natureanimalslove9532
    @natureanimalslove9532 2 года назад

    ஸ்ரீலங்காவில் மழை எப்புடி இருக்க சொல்லுங்க

  • @இயேசுவேதேவன்

    பெய்தால் தான் உண்டு .. எங்காவது பெய்யும் ‌..‌ வானிலை‌ அறிவிப்பின் படி எதிர்பார்த்து கொண்டு இருந்தால் 😭 ஏமாற்றும் தான்‌‌ ஐயா 😁

  • @aruajibalraj73
    @aruajibalraj73 2 года назад

    Voice super sir

  • @casualtalk9694
    @casualtalk9694 2 года назад +1

    ல் some time.. Mis spelled

  • @mahas1769
    @mahas1769 2 года назад

    சேலம் மாவட்டத்திற்கு மழை உண்டா🤔 .....

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 2 года назад

    Salim sir🔥🔥🔥

  • @kugannatarajan
    @kugannatarajan 2 года назад +1

    Can we get the link

  • @Freefree.10021
    @Freefree.10021 2 года назад +1

    Monday yarruku exam

  • @hariprakash492
    @hariprakash492 2 года назад

    திங்கள் கிழமை பரிட்ச பா. நோ லீவு pa

  • @Fathiresh
    @Fathiresh 2 года назад +1

    Enna nga ivlo days aa 48 mani neram nu solringa 😕

  • @b2h482
    @b2h482 2 года назад +1

    கேள்வியும் நானே பதிலும் நானே.

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 2 года назад

    Dry air, ridge,jet stream, நிறைய factors இருக்கு நண்பா, என்ன வேணும்னாலும் ஆகலாம், புயல் வலு இழந்து கூட போகலாம்.

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 2 года назад

      Ithu first puyala ila

    • @viswanathanpr9443
      @viswanathanpr9443 2 года назад

      @@admirewhenempty9924 கடல் ல 60 km உள்ள காத்து வீசுநா அது லோ pressure, depression, அதுக்கு மேல காத்து வீசுனா அது புயல், இது லோ pressure தான்,

  • @Nature11111
    @Nature11111 2 года назад +5

    Mark my words, monday'la mandaila veyil adikkum

  • @manimarankrish3395
    @manimarankrish3395 2 года назад

    Salim sir you are great .your explanation is always great

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 года назад

    அழுத்தம் திருத்தமாக பேசுகிறார் .ஆனால் சில வார்த்தைகளை செயற்கையாக உச்சரிக்கிறார்.
    இயல்பாக பேசினால் மிக நன்றாக இருக்கும் .

  • @revathit8481
    @revathit8481 2 года назад

    ஐயா வணக்கம் உங்கள் தமிழுக்கு வணக்கம்

  • @27MINIminiIDEAS
    @27MINIminiIDEAS 2 года назад

    ❤️❤️❤️ good voice and pronunciation

  • @ROCKYBHAI-px2nn
    @ROCKYBHAI-px2nn 2 года назад

    Enaku nalike school eruku

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 2 года назад

    வாங்க வாங்க சலிம் ஐயா

  • @shadarmaya
    @shadarmaya 2 года назад +4

    Chennai pathi matum solunga other districts ku yaaru news soluva

  • @pns5156
    @pns5156 2 года назад

    Unga Tamil ucharippirku Nangal adimai agittom Salim sir.

  • @jeevansmart8271
    @jeevansmart8271 2 года назад

    Appadi podu goiyala...one week school leavuda...nandri aandava

  • @HariKrishnan-li7or
    @HariKrishnan-li7or 2 года назад

    Hi anna super 💯

  • @aruajibalraj73
    @aruajibalraj73 2 года назад

    Good details

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 2 года назад +12

    சேலம் பக்கமா ஏதாவது மழை வருமான்னு சொல்லுங்க பூசாரி....‌

  • @ravikumarm4090
    @ravikumarm4090 2 года назад

    ippadiye uruttikkitte irunga thandhi

  • @ganeshmoorthi974
    @ganeshmoorthi974 2 года назад +1

    இந்த டைட்டில் செட் பண்ணவனுக்கு முதலில் இன்கிரிமெண்ட் போடுப்பா தந்தி டிவி எங்கேயோ போயிருச்சு குட் நியூஸ்

  • @sllavarmv153mohankumar2
    @sllavarmv153mohankumar2 2 года назад

    Good 👍 Jolly school poga venamai.

  • @JK-zc6uz
    @JK-zc6uz 2 года назад

    Thank you Professor Mr Saleem.

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 2 года назад +1

    உங்களை பார்த்தால் tnpsc carrer ல unit 8 class edukura sir mariye irukku

  • @baveedh.k7067
    @baveedh.k7067 2 года назад

    Virudhunagar

  • @santhoshd9203
    @santhoshd9203 2 года назад

    Semester exams irukku exam thalli vecha nalla irukkum 😭

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv 2 года назад

    Aiyya podhum ayya nanga olunga school ke porom

  • @gamingrjk7487
    @gamingrjk7487 2 года назад

    Chennai

  • @abishekappun8334
    @abishekappun8334 2 года назад

    Avaga sonaavey varathu

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 2 года назад

    வாணிலை நிபுணர் ரமணா வாய் வீட பள்ளி மாணாக்கர்களுக்கு அருதலை வளங்குகிருர்கள்

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 2 года назад

    Ivar tha.... World la.... Ivarutha romba puthisali

  • @thamizhselvi8471
    @thamizhselvi8471 2 года назад

    U r voice super

  • @libjin8864
    @libjin8864 2 года назад

    Appo sampavam erruku

  • @cjcharles7983
    @cjcharles7983 2 года назад +1

    Why there’s no Indian meteorological station is accepted?
    For rain and storm in india why Indian report is not consulted
    Why America and Europe reports are accepted in southern most part of india
    India is Such a huge country Don’t we have reports from india ?