Appadiye iruku. Court case nadakuthunga. Divorce ku. Opposite side manaivi 5 vaithavukum varala. Enquiry vanthachu final judgement ennahum. En side problm ila. Avanga side problem only.
Naanum kaettai tha.. romba kasta paduren... Recently my parents also passed away... Sethu poiralam nu thonudhu... Vaalradhe waste.. oru success kooda illa Ella failure tha.
குரு பலன் இருந்தும் இன்னும் மாற்றங்கள் இல்லை என்றால் குடும்பத்திற்கு முதல் பிள்ளையாக பிறந்து பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தவர்களும் துரோகம் செய்து விட்டீர்களா
Nengal solvathupol than irukku👌💯🎉
Nandri ayya 🙏
வணக்கம் நன்றி
Appadiye iruku. Court case nadakuthunga. Divorce ku. Opposite side manaivi 5 vaithavukum varala. Enquiry vanthachu final judgement ennahum. En side problm ila. Avanga side problem only.
அருமை சார் தெளிவாக சொல்லி உள்ளீர்கள் 🙏
Marana vedhana paduren sir , sagala avlothan, kasta paduren ayya. enaku parents ella, remba kastama eruku sethralam pola eruku ayya
தைரியமாக இருங்கள்
எல்லாம் நன்மைக்கே!
♥♥
தைரியமாக துணிந்து செயல்பாடுங்கள் குரு பலன் இருக்கிறது எவ்வளவோ சாதிக்கலாம்
Naanum kaettai tha.. romba kasta paduren... Recently my parents also passed away... Sethu poiralam nu thonudhu... Vaalradhe waste.. oru success kooda illa Ella failure tha.
23.01.1990 virichiam kattai thanusu laganam appadi eruku 4.55 am
Super
ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல சார் 18 வருஷம்
Unmai. Naai padadha padu
Me too. Emalithanamana polappu.
அமைப்பே கேட்டையிலதான் பிறக்கனும் என்று அவன் எமுதினது மாத்தமுடியுமா நன்றி
வயசு 50 ஆகுது, 23 வயசுல இருந்து கல்யாண முயற்சிகள் தோல்விகளே. 😢😢😮
விரையாதிபதி இரண்டு ஏழாம் அதிபதியும் தொடர்பு கொண்டால் திருமணம் நடக்காது
எற்கனவே 7 1/2 வருசம் வச்சி செய்தது இப்போ வேற
Vidu alam kadiyachu nan kettai viruchikam
நீங்க நல்லாத்தான் சொல்றீங்க ஆனால் நடந்தா சரி...
மகன் மகள் திருமணம் நடத்த முடியமல் தள்ளிப் போகிறது.வயதும் ஆகிவிட்டது
ஐந்தாம் வீட்டில் ராகு இன்னொரு வருடம் இருக்கிறார்
Sikkiram marriage akidum
Velyaye kedaika matiku onnumey illa....😕😕😕😕ellme zero
Yellam poi adichu vidu
ஐயா 2017முதல் இப்ப வரை மாறவில்லை
குரு பலன் இருந்தும் இன்னும் மாற்றங்கள் இல்லை என்றால் குடும்பத்திற்கு முதல் பிள்ளையாக பிறந்து பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தவர்களும் துரோகம் செய்து விட்டீர்களா