Takunu kovam vantha.. na takunu react panave maten ! jst 2 sec apdiye kanna mudi thorapen ! kovam mind ku pona speed apdiye 2 sec la heart ku poi oru muchu veli varum avlo than ! kovam elam parandu pogum ! Try panungalen samaiya irukum... sandosama irunda apdiye thuli gudikum manasu ! apa 2 kai um madichu gamunu irupen ! sandosam apdiye manasukula transfr agum ! apuram manasu lyta sirikum ! heart beat adigamagum brain la lyt eriyum face la shining varum elame 3 sec proces than ! takunu echila mulunguven , apa ela proces um lyta slw agum, try once again inum slw agum ! yen solren na sandosam adigam aana, over sandosam kattukulagamal uyire tholaichavanga irukanga ! yena kovam jst secnd la vandu 5 sec la poirum bt sandosam apdi ila.. unwantd thngs elam panum.. control la irunga.. Control la irukum MANASUM BHUDIYUM AND IDAYAMUM !
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ “அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்). (அல்குர்ஆன் : 12:53)
வாழ்க வளமுடன். உண்மையே. சிலசமயம் உச்சாக மாக இருக்கும். மறுநாள் தன் வேலையை சோம்பளை காட் ஆரம்பித்துவிடும்.பிள்ளைகள் அடங்கமாட்டிங்கிறது என்று சொல்கிறோம். நமக்குள் இருக்கும் பிள்ளையை அடக்கினால். உண்மையான பிள்ளையை அடக்கி விடலாம். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
சகோ உங்களுடைய அனைத்து பதிவுகளும் நன்றாக நல்ல கருத்துக்கள் இருக்கிறது ஆனால், நீங்கள் விழுக்கத்துடன் சேர்த்து அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் கூறுங்கள். நான் இதை மிகத்தாழ்மையுடனும், ஆர்வத்துடனும் கேட்டுக்கொள்ளும் ஒரு விஷயம். நன்றி🙏வாழ்க வழமுடன்
------------------------------------------------------------------------------------------------------ Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb ---------------------------------------------------------------------------------------------------------------
1st Video - ruclips.net/video/ADsHCPesLrA/видео.html 2nd video - ruclips.net/video/_BNp0kJxokY/видео.html 3rd video - ruclips.net/video/7jgVPsnhKZo/видео.html
Bro antha manathai adakum vithai , solii thanga
எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் வெளிப்படையான பதிவை விரைவில் வெளியிடுகிறேன்! குருவின் அருள் ஆசிகள் ❤️
@@ParamporulFoundation waiting bro
Thankyou brother☘
@lokesh Boopathi ...Do meditation ✨✨
Plsss watch osho video to get an idea about sellfawarness
தம்பிமா உண்மையிலேயே நீங்க பேசுற அத்தனையும் உண்மை சூப்பர் பேசுறீங்க நல்லா இதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு
அருமையான தெளிவான இந்த பதிவுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போறாது .தம்பி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமுடன் வாழனும் 🙌🙏
Naan oru arputhamaana channel-i kandu pidithullen 😍😍
S
👍
Naanum. .👍👍👍
Nannum
Views varutho illayo Thodarnthu nallathu senjittu irukkeenga ...
So Thanks......
தம்பி நாங்க உணர்ந்த உட்பொருளை நீங்க அழகான சொல்லீட்டிங்க வாழ்க வளமுடன்.
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏
Absolutely great explanation... Lucky to have found you
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன்
Takunu kovam vantha..
na takunu react panave maten !
jst 2 sec apdiye kanna mudi thorapen !
kovam mind ku pona speed apdiye 2 sec la heart ku poi oru muchu veli varum avlo than !
kovam elam parandu pogum !
Try panungalen samaiya irukum...
sandosama irunda
apdiye thuli gudikum manasu !
apa 2 kai um madichu gamunu irupen !
sandosam apdiye manasukula transfr agum !
apuram manasu lyta sirikum !
heart beat adigamagum
brain la lyt eriyum
face la shining varum
elame 3 sec proces than !
takunu echila mulunguven , apa ela proces um lyta slw agum, try once again inum slw agum !
yen solren na
sandosam adigam aana, over sandosam kattukulagamal uyire tholaichavanga irukanga !
yena kovam jst secnd la vandu 5 sec la poirum
bt sandosam apdi ila..
unwantd thngs elam panum..
control la irunga.. Control la irukum MANASUM BHUDIYUM AND IDAYAMUM !
வாழ்க வளமுடன் எல்லாம் அவன் செயல்
உடல்,மனம்,ஆவி,இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
Unga videos super ..thnq nanba🙏💛
இறைவனை நினைவு கூர்தலைக்கொண்டே உள்ளங்கள் அமைதி பெருகின்றன
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).
(அல்குர்ஆன் : 12:53)
வாழ்க வாழ்க வாழ்கவே ..,..
Good explanation for me tq ayaa
வாழ்க வளமுடன். உண்மையே. சிலசமயம் உச்சாக மாக இருக்கும். மறுநாள் தன் வேலையை சோம்பளை காட் ஆரம்பித்துவிடும்.பிள்ளைகள் அடங்கமாட்டிங்கிறது என்று சொல்கிறோம். நமக்குள் இருக்கும் பிள்ளையை அடக்கினால். உண்மையான பிள்ளையை அடக்கி விடலாம். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
சகோ உங்களுடைய அனைத்து பதிவுகளும் நன்றாக நல்ல கருத்துக்கள் இருக்கிறது ஆனால், நீங்கள் விழுக்கத்துடன் சேர்த்து அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் கூறுங்கள். நான் இதை மிகத்தாழ்மையுடனும், ஆர்வத்துடனும் கேட்டுக்கொள்ளும் ஒரு விஷயம். நன்றி🙏வாழ்க வழமுடன்
Om nama sivaya guruve saranam 🙏😇🔥
Thanks gurujii.
Hi hi... yesterday only I saw your video I dono eppadi I see this .. you have valueable content... osm keep posting more videos ...
மனம் என்ற குதிரையை கடிவாளம் போடவில்லை எனில் மனம் தறிக்கெட்டு ஓடும்...
------------------------------------------------------------------------------------------------------
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
Office : 9345780027, 9500634448, 8110811058
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
---------------------------------------------------------------------------------------------------------------
எப்படி மனதை control பண்றது ன்னு ஒரு video போடுங்க sir
சரி அண்ணா அருமையான விளக்கம்.
Thanks anna.... Nice explaination... 🙏🙏🙏
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
🙏👌Very Very Correct Mind Is Only GRoup Of Thouts👍🤝🌹
About mind you explanation
Is crystal clear even siddhars
Also didn't give like this explanation
Really great awesome superb
Universe bless you.
Valga valamudan valga valamudan valga valamudan valga vaiyagam
அருமை மிகவும் அருமை
Om nama sivaya porri om🙏🙏🙏om guruve porri om..guruve saranam💙😥🙏🙏🙏
Guruve saranam om vaaragi saranam Siva Siva Siva Siva Siva Siva om
நன்றி🙏🙏
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
Thank you தம்பி
Super 👍
Simply well explained..
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...
அருமை தம்பி
வணக்கம் வாழ்த்துக்கள்
Appa seitha pavam pillaikku endru solluvathu unmaiya pa vishnu please answer me siva siva
Superb thambi precious information great to have you thanks to god
Love you anna thank you so much anna 🙏🙏🙏
பயனுள்ள தகவல்கள்
குருவே சரணம் ஜயா 🙏
Thank you Cosmic
அருமை நண்பா
Guruve saranam 🙏🙏🙏
Super maa.
Thanks nanba ❤️ love you
Love you too Anbu Sagodhara ❤️ Guruvin arul aasigal ❤️
Unga Ella videos pakka start panni iruken from frst video oru series maari super nanba neenga
Ungala meet panna mudiyuma bro naan doctor dhan bro aana enaku spiritual dhan pudichu iruku
Super anna❤
Thank you Gurugaru 🙏🙏🙏
Super 👍 bro
கோடானகோடி நன்றிகள் 🙏🙏
Thank you sir
குருவே சரணம்
இந்த இரண்டாம் ஒன்றாக வேலை செய்தால் அவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் இருக்கும்
Narpavi💙🙏om namah shivaya
Excellent Speech
Super. Good.
Sir sevaithosam patri vediopodungo
Gud saying, keep going
நன்றி
Bro pls kan dhrishti ya epadi masala jaikerathu nu pls oru video immediate ah podunga pls athu than nimathiya vala vidamatinguthu
Correct anna
Om namakshvaya appa 🙏🙏🙏🙏🙏
Super Anna
Guruve Saranam 🙏❤❤❤
Thanks thampi
Congrats
Sir ur vedeos r nice.In Brahma muhurtham vedio, after pray in Brahma Muhurtham shall we sleep or not please explain.
No ...You shouldn't sleep in morning ,must sleep earlier in night , you should sleep 5 to 6 hrs per day in beginning...
Great
Thanks anna🙏🙏🙏
Anna veedu vaasthu aprom veedu mana adi sariyellama iruntha namaku ena ena problem varumnu konjam video la solunga anna
anna rompa rompa karait
Thanks
lovely😘
Nanri anna
Guruve Saranam
Thank u anna
ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் மனதில் உயர்ந்த எண்ணங்கள் தோன்றும் வாழ்க்கை சிறக்கும் என்று கேள்விப்பட்டேன்.
Correct because chandhiran enaku sari ila so any time any matter very confused every time
குரு பார்த்தால்... கோடி நன்மை இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
@@Motivationtamil10 be careful. Don't get cheated by people.
@@pbsridharan puriyala
@@Motivationtamil10 மன நிலமை பத்திரம். ஏமாந்து போய் வருத்தப் படாதீர்கள்.
Very useful message. Thank you.
Seri bro epadi antha vithaiya kathukurathu athu enna vitha athaium soluga bro
Nanba astrology pathi solunga
Thx Anna
hi iam shekar...
But how to control the mind please teach🙏
Thanks friends
Super
Anna🙏💙
Awsome
Super bro but oru canfishion ? brain erpadra oru sila vishayam Thana Heart bathikuthu Sooo enna Solla varren naa Ellame Brain laa erpada kudiya oru sila rasayana karanangalal Thana Erpaduthu..appa namma brain activa eruntha... Ellame sari ayudum... Ethana unmai...கடவுள் கிட்ட poitu எந்த ஒரு மனுஷனும்... நல்லா மனச kudu nu keeka maten... நல்லா புதிய kudunu thana.. கேட்பான்... Appa namma... Brain thana activa..vachukanum... Appa namma puthi romba activa eruntha... Manasungra vishayame கிடையாது... எல்லாமே புத்தி thana 🙏
Bro...nan ungaloda videos ellam nerayaa paarpathu undu....ethil at a point from3:37 athil neegal solli irukinga manam(manasu) enbathu veru neegal enabathu veru appidi solliringalaa atharkanaa video'vaa I'button'laa illana description'laa antha video"oda link'aa kodungaa nan anthaa video'vaa paarkanum....please🙏🙏🙏
1st Video - ruclips.net/video/ADsHCPesLrA/видео.html
2nd video - ruclips.net/video/_BNp0kJxokY/видео.html
3rd video - ruclips.net/video/7jgVPsnhKZo/видео.html
🙏Thank u bro😍🥰
U correct bro 100
Hardware (brain) software (manam)
Absolutely right
👍👍👍👍👍👍
🙏🏻
❤❤❤
🙏🙏🙏