சீமானைவிட பயங்கரமாய் பேசுறாங்க.. நாடாளுமன்றம் போறேன், உரிமையை கேட்கிறேன்..! | seeman | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2024
  • சீமானைவிட பயங்கரமாய் பேசுறாங்க..நாடாளுமன்றம் போறேன், உரிமையை கேட்கிறேன்..! |
    #seeman | #ntk #naamtamilarkatchi #candidate #sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 805

  • @___________1010
    @___________1010 4 месяца назад +338

    நல்ல எண்ணம் கொண்ட வேட்பாளர் தான் ஆனால் நம்ம மக்கள் பணத்திற்கு துணை போய்விடுவார்கள்

    • @SureshKumar-zr4pn
      @SureshKumar-zr4pn 4 месяца назад +17

      சோறு போட்டு திங்கறவனா இருந்தா போ மாட்டான்

    • @aarontech3652
      @aarontech3652 4 месяца назад +10

      வாய்ப்பு கொடுக்காமல் அவரைப் பற்றி பேசுவது சரியல்ல

    • @nobinaveen5092
      @nobinaveen5092 4 месяца назад +4

      ​@@SureshKumar-zr4pn😂😂💯💯

    • @user-os9dy9hh7t
      @user-os9dy9hh7t 3 месяца назад +1

      உங்கள் செயலை நிரூபித்து விட்டு வாருங்கள்.

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 3 месяца назад +2

      அப்படி காசுக்கு துணை போவார்கள் என்றால், அவர்கள் வீட்டு பெண்களுக்கு சகோதரன், கணவராக, உறவினர்கள் இருக்க வாய்ப்பில்லை. 😢 வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

  • @user-hj3mn1mk9p
    @user-hj3mn1mk9p 4 месяца назад +265

    நாம் தமிழர் உறுதியாக வெல்லும் 💪💪💪💪

    • @user-mk8xd6ei8u
      @user-mk8xd6ei8u 4 месяца назад +2

    • @user-mk8xd6ei8u
      @user-mk8xd6ei8u 4 месяца назад +2

    • @Akash75173
      @Akash75173 4 месяца назад +1

      உதியாக தொக்கும் 😂💯✅

    • @klaitustamilan2957
      @klaitustamilan2957 4 месяца назад

      உறுதியாக வெல்லும்,
      நீ தூக்கில் தொங்கு​@@Akash75173

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles 3 месяца назад

      ​@@Akash75173அது தொக்கும் இல்லை தோற்கும், 🙄🙄

  • @kumarsathya550
    @kumarsathya550 4 месяца назад +176

    நாம் தமிழர், வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதி 💪💪💪💪💪

    • @selvamvicky6931
      @selvamvicky6931 4 месяца назад +1

      Ada namma vetharanyam Naa kariyapattinam

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +211

    சின்னத்தை கொடுப்பதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறானுங்க நேர்மை இல்லை கடவுள் பார்த்து கொண்டு உள்ளார்

    • @tkstudio4860
      @tkstudio4860 4 месяца назад +8

      நாம் தமிழர் இல்ல தமிழரின் பணத்தை கொள்ளை அடிக்கும் கட்சி

    • @danidani8573
      @danidani8573 4 месяца назад +6

      திமுக தானே

    • @karthik_askas9930
      @karthik_askas9930 4 месяца назад +6

      ​@@tkstudio4860 yaru DMK thana.
      Commission Corruption

    • @tkstudio4860
      @tkstudio4860 4 месяца назад +1

      @@karthik_askas9930 எனக்கும் புடிச்ச கட்சியாதன் இருந்துச்சு ஆனா இப்போ காசு ஜாதி கட்சிய மாறிடுச்சு

    • @karthikadeepan790
      @karthikadeepan790 4 месяца назад

      ​@@tkstudio4860அது திமுக வேலை

  • @tirelesssinger308
    @tirelesssinger308 4 месяца назад +175

    அக்காவின் பேச்சை அங்கிருந்த காவலர்கள் வியந்து கேட்பது பெருமையாக உள்ளது.

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 4 месяца назад

      யாரு பேசினாலும் அந்த காவலர் நாய்ங்க வேடிக்கை தான் பார்ப்பார்கள் .....

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      NTK திமுகவை தாக்குவது மிக குறைவு .பிஜேபி மேலே மட்டுமே seeman தாக்குதல் நடத்துறாரு. நிச்சயம் திமுகவின் B டீம் போலத்தான் NTK தெரியுது

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +145

    தங்கை மென் மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள் நாங்கள் துணை நிற்போம் நாம்தமிழர் மக்களுக்கு உண்டான கட்சி தமிழர்களுக்காக பேசும் கட்சி வெற்றி உறுதி

  • @siva3035
    @siva3035 4 месяца назад +90

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vijaykumar.m2857
    @vijaykumar.m2857 4 месяца назад +104

    நாம் தமிழர் ❤❤❤🎉🎉

    • @user-jy8rh4nq4w
      @user-jy8rh4nq4w 3 месяца назад

      ஆனால் சீமான் சைமன் மலையாளத்தான்

  • @ranjithd8121
    @ranjithd8121 4 месяца назад +101

    தைரியமாக சொடுக்கு போட்டு பேசுற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.... அருமை..... நாம் தமிழர் மதுரை தொகுதி

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k 4 месяца назад +104

    வெல்வோம் நிச்சயம் நாம் தமிழர் 🔥💪🔥💪🔥

  • @abunisha7807
    @abunisha7807 4 месяца назад +49

    சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம் தான் முக்கியம்.. அருமை.. ஒரே பதில்.. டோட்டல் குளோஸ்..

  • @arul944
    @arul944 4 месяца назад +106

    🤝 இந்த மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல.
    🤝மக்கள் புரட்சிக்கும் தமிழ் மக்கள் விடுதலைக்கும்
    🤝 காவிரிக்கும் விவசாயிகளுமான போட்டி
    🤝தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போட்டி
    🤝அண்ணன் சீமான் தனி
    🤝 அணி பாக்கி பாக்கி அனைத்து கட்சிகளும் தனி
    🤝 விளையாட்டு விளையாடும் கட்சிக்கும் அண்ணன் சீமான் கட்சிக்கும் ஆன போட்டி
    🤝 அண்ணன் சீமான் தம்பி தங்கைகளுக்குமான போட்டி
    🤝 வென்றெடுப்போம் நாம் தமிழர் உரிமையை தாய்த்தமிழ் தமிழனே ஆள்வோம்
    🤝புரட்சி ஒன்றில் தான் வெற்றி மறந்திருக்கிறது
    🤝 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்
    🤝 நாம் சீமானின் தம்பி தங்கைகள் அனைவரும் 24 லட்சம்...
    🤝ஒவ்வொருவரின் இலக்கு ஆயிரம் போட்டு வாங்க வேண்டும்.
    அடக்குமுறைக்கு ஒடுக்குமுறைக்குமான போட்டி
    நாட்டு காய்கறிக்கும் மரபணு காய்கறிக்கும்மான போட்டி
    லஞ்சமும் ஊழலுக்கும் எதிரான போட்டி
    அடுத்தடுத்து மக்களுக்கும் நாட்டை அடிமையாக நினைப்பவர்களுக்குமான போட்டி
    SHANTI: புலிக்கும் திராவிட கட்சிக்கும் எதிரான போட்டி
    கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தமிழக விவசாயிகளுக்குமான போட்டி

    • @TheUniversalliving
      @TheUniversalliving 4 месяца назад

      EVM? ?????
      To be banned
      குடவோளை முறை அவசியம்

    • @mramesh5602
      @mramesh5602 3 месяца назад

      👍👍👍👍👍👍👍

  • @zuppz22
    @zuppz22 4 месяца назад +73

    வீர தமிழச்சி ! வெற்றி நிச்சயம் !

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 4 месяца назад +91

    சபாஷ் சகோதரி. அடிச்சு பின்னிரீர்கள். பேச்சாற்றல், உலக அறிவு, கேட்கும் கேள்விகளுக்கு சட்டென பதில், கொள்கை பிடிப்பு, தன்னம்பிக்கை, மன உறுதி இவற்றின் ஒட்டுமொத்த உருவம். வெற்றி உறுதி. வாழ்த்துக்கள்.

  • @vijay-hv2pu
    @vijay-hv2pu 4 месяца назад +92

    சகோதரி..நிச்சயம் வெற்றி🎉🎉🎉🎉

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o 4 месяца назад +134

    என்னடா தெளிவான பேச்சு.🔥🔥🔥🔥💪💪💪💪💪💪

  • @sankarahalyaasri4146
    @sankarahalyaasri4146 4 месяца назад +42

    சின்னம் என்ன என்று இன்றுவரை தெரியாது என்றாலும் 6 தொகுதிகளில் வெற்றி யை உறுதி செய்தது நாம் தமிழர் கட்சி

    • @user-jy8rh4nq4w
      @user-jy8rh4nq4w 3 месяца назад

      ஸ543லயும் ஜெயிக்கும் ஏல்லாம் கர்ம்டா

    • @user-we5pf2wv3w
      @user-we5pf2wv3w 3 месяца назад +1

      ​@@user-jy8rh4nq4w200upsa katharu katharu nalla katharu

  • @Ntk_bot
    @Ntk_bot 4 месяца назад +51

    வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‌வாக்களியுங்கள் 🙋

  • @thavasiyar12345
    @thavasiyar12345 4 месяца назад +47

    வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஆண்மையோடு தனித்து களமாடும் நாம்தமிழரின் வெற்றிதான் உண்மையானது💯👌😍💪🏽

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 4 месяца назад +43

    நாம் தாமிழர் வெறி உறுதி 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪 ஈழத்தமிழன்

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 4 месяца назад +42

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 4 месяца назад +84

    அருமை, அருமை சகோதரி. சீமான், மற்றும் உங்கள் அனைவரின் நியாயமான தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு உரிய உரிமையை பெற அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற இறைவன் அருள் புரிய வாழ்த்துக்கள் பல.

  • @g.kasirajan.9417
    @g.kasirajan.9417 4 месяца назад +31

    கோவை கார்த்திகா அக்கா உண்மையை உரக்க சொல்வதில் தயக்கம் இல்லாதவர் தெளிவான சிந்தனை உடையவர் அக்கா காளியம்மாள் போலவே இவரும் ஒரு பலம் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா ❤

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 4 месяца назад +31

    சிறப்பு ❤️ புரட்சி ஓங்குக ❤️ நாம் தமிழர் ,❤️💯❤️

  • @VoiceofAnenthvijay
    @VoiceofAnenthvijay 4 месяца назад +19

    நிதானமான சிறப்பான பேச்சு ,சோதரியின் பேச்சாற்றல் அருமை

  • @user-sj2wx7ut6i
    @user-sj2wx7ut6i 4 месяца назад +33

    வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்

  • @tamilqueen1991
    @tamilqueen1991 4 месяца назад +22

    புரட்சிகர வாழ்த்துங்கள் சகோதரி 🙏🙏🙏🔥🔥🔥

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 4 месяца назад +26

    சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள்❤🎉🎉🎉

  • @rajkumarn9639
    @rajkumarn9639 4 месяца назад +30

    சகோதரிக்கு 🎉
    வாழ்த்துக்கள் 🌹💪🌹

  • @user-do1lu9ew7w
    @user-do1lu9ew7w 3 месяца назад +13

    வேட்பாளர் தேர்வு சரியானது.... நன்றிகள் சீமான் அண்ணா...

  • @govind_veera1540
    @govind_veera1540 4 месяца назад +38

    வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் நிச்சயமாக வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வது உறுதி, நம் தெய்வம் முருகனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன்...

    • @Dyug12456
      @Dyug12456 4 месяца назад

      Pudunguveenga da de

    • @govind_veera1540
      @govind_veera1540 4 месяца назад

      First learn to give the respect to others, specially for the senior person, it's not your mistake.

    • @Dyug12456
      @Dyug12456 4 месяца назад

      @@govind_veera1540 ahaannn

  • @jemson-zz2bp
    @jemson-zz2bp 4 месяца назад +14

    வெற்றி நிச்சயம் சகோதரிக்கு..🎉🎉🎉🎉

  • @8504Selvaraj
    @8504Selvaraj 4 месяца назад +27

    நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 4 месяца назад +20

    NTK ❤❤❤❤🔥🔥🔥🔥👑👑👑👑

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 4 месяца назад +18

    உங்கள் பேசும் அருமையா பதிவு வாழ்த்துக்கள் சகோதர சகோதரி வாழ்த்துக்கள்

  • @user-ff4tt1hc1e
    @user-ff4tt1hc1e 4 месяца назад +13

    சிமான்வாழ்த்துக்கள்

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 3 месяца назад +8

    சிறப்பு சகோதரி👍வென்று வாருங்கள்💪🏻 வாழ்த்துகிறோம்🎉🔥🎉🔥🙏🏻

  • @massetmahes9426
    @massetmahes9426 4 месяца назад +22

    நாம் தமிழர் ❤

  • @krishnasamy5743
    @krishnasamy5743 4 месяца назад +9

    தங்கை வெற்றி பெற வேண்டும்.
    வாழ்த்துக்களும், பாராட்டும்.
    நாம் த‌மிழ‌ர் கட்சிக்கு அதிகாரம் வரட்டும் 🎉🎉❤.
    நன்றிகள் 🎉🎉🎉

  • @thirugnanamm1442
    @thirugnanamm1442 4 месяца назад +38

    சிறப்பு தங்கை.

  • @harisubramani6519
    @harisubramani6519 4 месяца назад +14

    🎉🙏🏻💪🏻🔥🔥நாம் தமிழர் 🙏🏻💪🏻🔥🔥

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 4 месяца назад +25

    மிக சிறப்பு
    வாழ்த்துக்கள்
    சகோதரி நாம் தமிழர் வெல்லும்
    நாம் தமிழர்

  • @Premm81
    @Premm81 4 месяца назад +35

    NTK❤

  • @murugesanmurugesan2577
    @murugesanmurugesan2577 4 месяца назад +17

    நாம் தமிழர்

  • @praveenrajasekaran7551
    @praveenrajasekaran7551 4 месяца назад +7

    Super sister best of luck vote for you

  • @saravananslm9479
    @saravananslm9479 4 месяца назад +7

    அக்கா வெற்றி நமதே வாழ்த்துக்கள் நாளை வரலாறு படைப்போம் நாம் தமிழர் நாம் தமிழர் சேலம் மாவட்டம் வணிக பாசறை சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாம் தமிழர் ❤🐄🐄🐄🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴🦚🦚🦚🦚💐💐💐💐💐❤

  • @selvakumar-cm6lz
    @selvakumar-cm6lz 4 месяца назад +4

    அக்கா உண்மையும் நேர்மையும் நம் பக்கமே வெல்வோம் நாம் தமிழராக வாழ்த்துக்கள் அக்கா🙏

  • @vshavsha6658
    @vshavsha6658 4 месяца назад +26

    மிக அருமையான விளக்கம் சகி
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @gurubharanduraivel1636
    @gurubharanduraivel1636 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் தமிழ்ச் சிங்கமே, நன்மக்கள் துணையும், இறைவன் துணையும் உங்களை வெற்றி பெறச் செய்யும், வாழ்த்துக்கள்

  • @cdavid6148
    @cdavid6148 4 месяца назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @K.satheeshKumar-lt9qx
    @K.satheeshKumar-lt9qx 4 месяца назад +7

    நாம் தமிழர்👍 நாமே தமிழர் 👍தெளிவான பாதையில் வெற்றி பயணம் 💐 திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி

  • @aswinirekha4335
    @aswinirekha4335 4 месяца назад +8

    வாழ்த்துக்கள்.. நிச்சயம் வெற்றி 👏👏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 4 месяца назад +10

    சிறந்த வேட்பாளர்

  • @ramachandran6185
    @ramachandran6185 4 месяца назад +7

    இந்த சூழல் சரியான இடைவெளி வரும் நட்களை சரியாக பயன்படுத்த வாழ்த்துக்கள்

  • @Monikarthi24
    @Monikarthi24 3 месяца назад +2

    Super mam❤
    Sharp speech 🎉
    Clear attack💯🔥💥💥

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 4 месяца назад +10

    என் தங்கை!!

  • @arorajeev9867
    @arorajeev9867 4 месяца назад +11

    Ntk 💪💪

  • @cr7.....660
    @cr7.....660 4 месяца назад +29

    Arumai sagothari 🎉🎉🎉🎉

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 месяца назад +6

    சகோதரி பேச்சு மிக சிறப்பு 👏👏👏👌👌👌

  • @sampathsabapathi8131
    @sampathsabapathi8131 4 месяца назад +22

    மிகமிக.அருமை

  • @UdayakumarUdaya-fo2zu
    @UdayakumarUdaya-fo2zu 4 месяца назад +9

    Ntk👍👍👍💪💪💪🌾🌾🌾

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn 4 месяца назад +23

    Naam tamilar 🔥💯

  • @annamravi3678
    @annamravi3678 4 месяца назад +7

    வாழ்த்துகள்

  • @crtcrt1086
    @crtcrt1086 3 месяца назад +2

    எங்கள் நாம்தமிழர் மானத்தமிழச்சிகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்👍✌🙏

  • @user-iv9xt8uf1t
    @user-iv9xt8uf1t 4 месяца назад +6

    வாழ்த்துக்கள்

  • @TAMILGANESH-ls4gu
    @TAMILGANESH-ls4gu 4 месяца назад +6

    அக்கா அருமையான பேச்சு ❤❤❤

  • @mandrorj3196
    @mandrorj3196 4 месяца назад +5

    கார்த்திகா இந்த போடு போடுரிகளே நீங்க parliament போகனும் கண்டிப்ப போவீங்க 🎉🎉🎉

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 3 месяца назад +1

    அற்புதமான பேச்சு தமிழச்சியே அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💓💓💓💓🔥🔥🔥🔥

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 3 месяца назад +1

    நாகப்பட்டினத்தில் பிரச்சனைகளை தீர்க்க யாரை அனுப்பினால் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு குரல் கொடுப்பார் என்று அண்ணன் செந்தமிழ் சீமான் அருமையான வேட்பாளரை அனுப்பி வைத்திருக்கிறார் வாழ்க நாம் தமிழர்

  • @Kitchentasty143
    @Kitchentasty143 4 месяца назад +7

    Arumaiyana peachi sister❤

  • @JosephJohn-cp5sh
    @JosephJohn-cp5sh 4 месяца назад +4

    கண்டிப்பாக ஒரு நாள் ஆட்சிக்கு வருவீர்கள் ஆனால் காவிரி பிரச்சனையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பொருத்திருந்து பார்க்கிறோம் இதே வாய் பிறகு என்ன பேசுகிறது என்று பார்ப்போம் வாழ்த்துக்கள் சகோதரி🎉

    • @karthik_askas9930
      @karthik_askas9930 4 месяца назад +1

      Alternative planslam irukku bro. Cauvery vachu arasiyal pannanum naam tamilar katchi avasiyam illa.

  • @m.muthukumarm.muthukumar8892
    @m.muthukumarm.muthukumar8892 4 месяца назад +9

    Super❤❤❤❤❤

  • @arulmurugan108
    @arulmurugan108 4 месяца назад +5

    Please save Seeman: Save Tamil nadu

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 3 месяца назад +1

    சும்மா அதிரடி 🔥🔥🔥 👌 வேற லெவல், நாம் தமிழர் 💪

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 4 месяца назад +19

    Arumaiyaana pechu sagothari

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 4 месяца назад +7

    fire

  • @nizamudeen3296
    @nizamudeen3296 4 месяца назад +9

    Sirappu saghodari

  • @sinnambiraja7425
    @sinnambiraja7425 4 месяца назад +1

    நானும் இலங்கை தமிழ்நாட்டு மக்களே தயவுசெய்து நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்க பிலீஸ் 🇨🇵🐅🇨🇵

  • @ponrajg9560
    @ponrajg9560 3 месяца назад +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @karthijais
    @karthijais 3 месяца назад +1

    NTK is rising 🎙️🎙️🎙️🎙️🎙️🔥💪

  • @parir3752
    @parir3752 3 месяца назад +1

    தமிழர்களின் தன்மான சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️🎙️

  • @rajareginald6630
    @rajareginald6630 3 месяца назад +1

    இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை.
    வென்றாக வேண்டும் தமிழ்
    ஒன்றாக வேண்டும் தமிழர்.
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் நாளைய தலைமுறைக்கு வாழ்வு கொடுங்கள்.

  • @venkateshwarankalladan2469
    @venkateshwarankalladan2469 4 месяца назад +4

    நாதக வெல்வாய் மகளே,

  • @kamalesanperumal
    @kamalesanperumal 3 месяца назад +1

    பெருமை சேர்க்கும் நாம் தமிழர் தம்பி தங்கைகள் வாழ்த்துக்கள் நான் தமிழன் நீ தமிழன் என்று இணை கோடுகள் போல் வேண்டாம் நாம் தமிழர் என்று இருப்பதே காலத்தின் தேவை நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @saraaswin
    @saraaswin 4 месяца назад +2

    செம❤❤❤❤❤வேற level 💪💪💪💪💪👍👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣

  • @kallapaiyamuthu6227
    @kallapaiyamuthu6227 4 месяца назад +3

    Advance congratulations Sister❤❤❤ Good information Anna.

  • @kumarraj6863
    @kumarraj6863 3 месяца назад +1

    தங்கச்சி வாழ்த்துகள் வாழ்கவே வளமுடன் என்றும் அன்புடன் நம் தாய் மொழி தமிழ் உடல் அழியாது நாம் தமிழர் கட்சியினர் உங்களகாக நாங்கள் விடுதலை பெற்ற நாடாகவும்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 4 месяца назад +2

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 месяца назад +1

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @mani12388able
    @mani12388able 3 месяца назад +1

    அப்பாப்பபாப்பாப்பா…fire speech…🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Tgbshanjeev
    @Tgbshanjeev 4 месяца назад +15

    Ntk first

  • @jineskumar9844
    @jineskumar9844 4 месяца назад +3

    Ntk

  • @ramanrmyt3420
    @ramanrmyt3420 3 месяца назад +1

    Goosebumbs

  • @manijj7606
    @manijj7606 4 месяца назад +2

    வெற்றி நிச்சயம்.....
    நாம் தமிழர்.

  • @dhamothirana7147
    @dhamothirana7147 3 месяца назад

    வாழ்த்துக்கள் அக்கா.. வெற்றி நிச்சயம்.. 🔥🔥நாம் தமிழர்...

  • @selva9972
    @selva9972 3 месяца назад +1

    Ceeman will get better percentage than previous

  • @komers8314
    @komers8314 4 месяца назад +2

    Excellent madam,all the best

  • @kajamydeenk80
    @kajamydeenk80 3 месяца назад +2

    சிறப்பு சகோதரி🎉

  • @nizamudeen3296
    @nizamudeen3296 4 месяца назад +7

    Nam Tamizar

  • @sukumusicals990
    @sukumusicals990 4 месяца назад +2

    What a speech...well done sister ❤