Intha short film pakkum pothu naan evlo lucky nu thonuthu ..... 7 yrs of love life 8 years of mrg life... 4 yrs daughter and going to give birth to a new baby soon ... still the love between me and my husband didn't changed ..... how lucky I'm... thank God for giving me this life
திருமணத்திற்கு முந்தைய காதல் அதிக மனஉளைச்சலை தரும். காதலிப்பது சுலபம் அதை தக்க வைக்க நிறைய வலிகளை தாங்க வேண்டும். 24 மணி நேரமும் காதல் சிந்தனையினால் மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் எதிர் காலம் கேள்விக்குரியாகும். பிறகுதான் புரியும் எதிர் கால தேவை புரியாமல் காதலை மட்டுமே சிந்தித்து கொண்டு இருந்தோம் என்று. காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல. காதல் இல்லாமலும் வாழ்க்கை அல்ல. அளவாக இருந்தால் நலம்..... வாழ்க நலத்துடன்.
வசீகரா மாதிரியே இந்த படமும் நல்லா இருக்கு.. கதை செம.. யார் பக்கம் நின்னு பாத்தாலும் அந்த பக்கம் சரினு தோணுற மாதிரி திரைக்கதை.. அப்புறம் முதல் சந்திப்புல ரெண்டும் பேசும் போது தேர்வு பண்ண பின்னணி இசை வேற லெவல்.. இன்னும் ஏன் ரெண்டு பேரும் பெரிய திரைல வராம இருக்கிங்கனு புரில.. சீக்கிரமே பெரிய திரையில உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வாழ்த்துகள்.. இயக்குனருக்கும், உங்களுடைய மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்..
பல திருமணமான குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் ஒன்று சேர்த்து நல்ல முறையில் உருவாக்கி இந்த குடும்ப சித்திரத்தை வெளியிட்டமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நடித்த இருவரும் உண்மையிலேயே சிறந்த நடிப்புத் திறன் பெற்றவர்கள் என்பதை உறுதியாக கூறமுடியும். நல்ல தயாரிப்பும், சிறந்த டயரக்ஷனும் பொருத்தமான கதை அம்சமும் கொண்டதாக உள்ளது.🎉
Still, I am confused about that for whom I am watching their all short films. For Deepa or for Guru, both are amazing pairs and amazing performance 😄😄😄
Well deserved actors. Ultimate music and cinematography and Direction as well. Seems like, it's already a movie level. Far far far better than any commercial movies these days
Really too good, especially this movie is very important for current generation, during love nothing is important but after marriage everything is important 🌹❤
Excellent short film... Which makes me to realise that life is a changes to accept everything and understand each other with a love between husband & wife... 😊😊😊😊
Excellent direction, as usual Guru and Deepa acted very well.............yaaruya antha dialogue writer sema..........muthal muraiyaaga chinna thiraihil Guru and Deepa endru vara vaazhthukkal
Yoovvvvvv all in one yaa❤️🔥🥵🥴uffffff😮💨... direction, screenplay, cinematography, editing, acting,etcc.. firee yaa🫂❤️🩹 ithana naaala ellam videos um pathuruken naakout la ana intha is best ya...💝😌 Guru na antha 20th mints oru dialogue pesura paaru vera maari noovvvv😱
ONLY ONE WAY TO OVERCOME THIS PROBLEM IS "WIFE NEED TO SHARE HUSBAND FINANCIAL PROBLEMS AND HUSBAND NEED TO SHARE WIFE FEELING PROBLEM " THAT'S IT LIFE WILL RUN LIKE TEA WITH RAIN
The fear of survival in the job coupled with commitments, makes a man stressful. That ruins his family life. I being Chief of Finance for a group of 5 multinational companies,could not spend time for my family. But,I am blessed with a very loving and understanding wife who supports me always by handling all the domestic issues and not complaining about me. So my life is beautiful..
deepas expressions are better than 90% of female actors in yhe main stream film industry. She is too cute. Even in her angry scene, i was just blushing. she looks like a dream girl to me
Correct ta sonninga akka ivalo decent ta la yarum piriya matanga ... And real life la ivangala again thedi pona conversation ipidila irukadhu🤣🤣 nama niyanagama la ivanga irukave matanga
My favourite 😍😊...... always ❤️ but extra favourite due to background music. Jeeva movie ❤❤❤❤❤😍😍😽😽😽 this one made me sudden happy.. and smile one me....own 💗💗💗💖💖😉😉😉😉💗💗😫😫❣️😌
In husband and wife relationship problems are not only with financial, feelings..there is some more than that....i don't know how to describe it. That's what this short film was telling...i don't know..but film has a nice story & choreography was superb.
Her attitude is her core personality. If she changes , That's not her. Sometimes its Better to change life than attitude. If she had changed her attitude to live with him, things would have gone bad to worse. He wouldn't know her worth. Her decision to divorce in time was correct.
1st date appo.. Deepa akka mela vilundhu keela vilundha andha 'otha rosa' va avnga. Sirichikite..eduthu..andha rose ah.. Oothuna.. Apdiye indha hero mela kaathu thendral veesra mari scene vechirundha inu romantic ah irundhrukum.. Andha one rose a miss panitinga.. But.. Nizz...😉😉
நாக்கவுட் தயாரிப்பு அனைத்தும் சூப்பர் அதில் குரு தீபா ஜோடி சூப்பரோ சூப்பர் எதார்த்த நடிப்பு பாராட்டுக்கள் சினிமாவா உருமாற நிறைய வாய்ப்புகள் உண்டு வாழ்த்துக்கள்
I had one 'puppy' love, and one in my working days - both were Gone With The Wind!!😔 Married at 26, widowed at 37 with 2 boys!😢💔 Ten years gone, but never shared my bed with anyone, except my late husband! My boys are my world ❤ My conscious is very clear! Happiness is Mind Over Matter!😊
Nice story real life laa nadakuratha entha video laa katitiga very nice starting antha dove small story it's very excellent entha life oru chain matheri unodu one puduchu erukum thaa neega simple laa sollitiga I like it
Heart beat series apo dhn ipadi oru combo la act pannirukanga nu therinjidhu Just now watched...starting la intha pair ethuka mudila nalum Story wise nalla set aagiruchu ..nice one❤
@@pie1086 You're wrong. Reason is when the title is Mr & Mrs Divorce then the opposite should be Mr & Mrs Marriage only. As you say if it should be Mr & Mrs Married then the given title also should be Mr & Mrs Divorced. I trust you understood my point 😊.
@@sincerelyms.simple9291 The title is Mr. and Mrs. Divorcee, not divorce. Divorcee means, a person who got divorced from his or her life partner and living alone. So, pie is right. If they take, next episode, the title should be kept as Mr. and Mrs. Married. I hope, you will understand.
Who is seeing this after heart beat series 😅
Yeh mee😅
Yah mee😅
Sss me too
Mee too
Mee😅
Intha short film pakkum pothu naan evlo lucky nu thonuthu ..... 7 yrs of love life 8 years of mrg life... 4 yrs daughter and going to give birth to a new baby soon ... still the love between me and my husband didn't changed ..... how lucky I'm... thank God for giving me this life
@joyfashionz258 , stay blessed u r very lucky. May god continue to give u happiness and peace always
Nice
@@Sumivarsha123nee single ah
Ha ha.. Don't show off here.. Lots of people here with nothing..its good for u and ur life
@@Sumivarsha123 ok nee single ah
திருமணத்திற்கு முந்தைய காதல் அதிக மனஉளைச்சலை தரும். காதலிப்பது சுலபம் அதை தக்க வைக்க நிறைய வலிகளை தாங்க வேண்டும். 24 மணி நேரமும் காதல் சிந்தனையினால் மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் எதிர் காலம் கேள்விக்குரியாகும். பிறகுதான் புரியும் எதிர் கால தேவை புரியாமல் காதலை மட்டுமே சிந்தித்து கொண்டு இருந்தோம் என்று. காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல. காதல் இல்லாமலும் வாழ்க்கை அல்ல. அளவாக இருந்தால் நலம்..... வாழ்க நலத்துடன்.
So true
100% உண்மை
👌
Ennoda entire lyf ah comment pannitinga 😢😢
"பிரிவதற்காகவே ஒன்று சேருவார்கள்" இந்த வரி எதோ ஒரு வித்தியாசமான உணர்வை குடுக்குது....
Yes
Manasukku, oru valiyai kodukkuthu.
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல
தேவனின் கோயில்.. மூடிடும் நேரம்... பாடலை கேளுங்கள்.
Enakum
பிடிக்காமல் சேர்ந்து வாழ்வதைவிட... புரிந்து கொண்டு... விலகி செல்வதே...இருவரில் ஒருவராவது மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்..!
வசீகரா மாதிரியே இந்த படமும் நல்லா இருக்கு.. கதை செம.. யார் பக்கம் நின்னு பாத்தாலும் அந்த பக்கம் சரினு தோணுற மாதிரி திரைக்கதை.. அப்புறம் முதல் சந்திப்புல ரெண்டும் பேசும் போது தேர்வு பண்ண பின்னணி இசை வேற லெவல்.. இன்னும் ஏன் ரெண்டு பேரும் பெரிய திரைல வராம இருக்கிங்கனு புரில.. சீக்கிரமே பெரிய திரையில உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வாழ்த்துகள்.. இயக்குனருக்கும், உங்களுடைய மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்..
பல திருமணமான குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் ஒன்று சேர்த்து நல்ல முறையில் உருவாக்கி இந்த குடும்ப சித்திரத்தை வெளியிட்டமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நடித்த இருவரும் உண்மையிலேயே சிறந்த நடிப்புத் திறன் பெற்றவர்கள் என்பதை உறுதியாக கூறமுடியும். நல்ல தயாரிப்பும், சிறந்த டயரக்ஷனும் பொருத்தமான கதை அம்சமும் கொண்டதாக உள்ளது.🎉
After Heart Beat web series watching this
Me also
கனத்த இதயத்தோடு கடந்து செல்ல
முயன்றாலும் சில இழப்புகள்
ஆறாத வடுவாய் இதயத்தோடு இணைந்தே இருக்கும்...!!!
😢
Valarnila means what it s in telugu n u look pretty college final yr boy friendship pl
Still, I am confused about that for whom I am watching their all short films. For Deepa or for Guru, both are amazing pairs and amazing performance 😄😄😄
Indha story avangalukku correctaa irukkumaannu paathu sollunga
ruclips.net/video/-2Ngs41q5r8/видео.html
@@RamKumar-uy8wy Ithila ennayirku, nalllathane pochu, it doesn't means always need a happy ending, it's a good ending. i loved it
Guru kaga than 😅 aana namma paiyan epovu atheist mathiri pesuvan pannuvan anga than gaandu aagum
Same brother
headphone potu keta.....semma feel.....romba nall kalicu oru nala scripts and scenes patha feel...
Thanks .
சில நேரங்களில் வலிகளைக் கடக்க பல யுகங்கள் ஆகும் ❤️
Well deserved actors. Ultimate music and cinematography and Direction as well. Seems like, it's already a movie level. Far far far better than any commercial movies these days
True..but if you try to take this into a commercial movie, this also will face the same fate.. this is cute because content packed in 30 mins duration
2024 intha shortfilm pakuvaranga yarachum irukingala
Yes I'm here watching this series ws nce
S
Yes
Me
Yes me
Deepa = pakkathula en husband iruntha...!
Guru= avaruku beer vanki kudippan 😀😀🤣🤣🙏❤️
😂😂😂😂👌👌👌
beer enjoyment, sarakku feelings bro....
Really too good, especially this movie is very important for current generation, during love nothing is important but after marriage everything is important 🌹❤
Excellent short film... Which makes me to realise that life is a changes to accept everything and understand each other with a love between husband & wife... 😊😊😊😊
The actors made us to feel their pain. Superb acting! Hearty congratulations Guru and Deepa!
Climax... scenes..music and background image visual just......melted me...
Climax melted?
Nice story 👌 guru& Deepa Balu perfect ah match aagura Jodi💞💞 ivanga natichathu ellame super 👌 ah irukku🥰🥰
எண்ணங்கள் எல்லாம் வண்ணமாய் மாறுவதில்லை சற்று ரசாயணங்கள் தேவைதான் போலும்.... எண் நிலை உணர்கிறேன் 👍👍👍
Such a great short film.... sometimes we don't need a advices, just indha maathiri oru Nalla padam pothum.🤝👏
Excellent direction, as usual Guru and Deepa acted very well.............yaaruya antha dialogue writer sema..........muthal muraiyaaga chinna thiraihil Guru and Deepa endru vara vaazhthukkal
Wooow காதலுக்கு மரியாதை மற்றும் புரிதல் மிக முக்கியமான விஷயம்... 🎉🎉🎉. மிக அருமையான முக்கியமான பதிவு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Yoovvvvvv all in one yaa❤️🔥🥵🥴uffffff😮💨... direction, screenplay, cinematography, editing, acting,etcc.. firee yaa🫂❤️🩹 ithana naaala ellam videos um pathuruken naakout la ana intha is best ya...💝😌 Guru na antha 20th mints oru dialogue pesura paaru vera maari noovvvv😱
Tearful ending from sweetest pairs. Both are superb expressions their feelings eagerly waiting upcoming new episodes from both acting .
இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன் வாழ்க்கையில ஒரு குழி சேரா இருக்குன்னு நினைச்சு இன்னொரு குயில் விழுந்த அந்தக் குழி புதை குழியாக இருக்கும்
😳crt bro..💯
I like it brother
Ama very good ....brother
💯🥳
😂😂
14:07 narration vera level 🤣
Thevai illadha iruvar thevai etra varthaigal 😂
I think this is vetri vasanth voice
Uffff ❤GUru annna your acting skills 😌😌stunning na❤long gap ku apram ipd oru concept really really super❤
ONLY ONE WAY TO OVERCOME THIS PROBLEM IS "WIFE NEED TO SHARE HUSBAND FINANCIAL PROBLEMS AND HUSBAND NEED TO SHARE WIFE FEELING PROBLEM " THAT'S IT LIFE WILL RUN LIKE TEA WITH RAIN
👌👌
True
True
Agreed
The fear of survival in the job coupled with commitments, makes a man stressful. That ruins his family life. I being Chief of Finance for a group of 5 multinational companies,could not spend time for my family. But,I am blessed with a very loving and understanding wife who supports me always by handling all the domestic issues and not complaining about me. So my life is beautiful..
1st day meeting scene amazing 😍🤩😍
Yaaru sami nee , semma feel like movie 💖❣️💗
deepas expressions are better than 90% of female actors in yhe main stream film industry. She is too cute. Even in her angry scene, i was just blushing. she looks like a dream girl to me
I wish to say that there is no end in true love .Deepa akka Guru anna acting realy superb.
ഗുരു, ദീപ.... രണ്ട് പേരും അടിപൊളി 🥳🥳
அருமையான வசனம் மற்றும் இசை... வாழ்த்துக்கள் நண்பர்களே
Last dialogue ne ilama enala iruka mudiyathunu solirnthaa....prblm solve aagirukum😢😂♥️
Ellar life um ipdi ilaila... Ivlo mature ah piriva flim la than pakka mudiuthu... Nijathula avlo bad words ah kekkanum blaming... Wonderful thought
Correct ta sonninga akka ivalo decent ta la yarum piriya matanga ... And real life la ivangala again thedi pona conversation ipidila irukadhu🤣🤣 nama niyanagama la ivanga irukave matanga
Very powerful dialogue difference of love and life. Super
Bala bro amazing, super writing and direction , avanga acting super, besttuuuu❤
Piriyura mari ending😢😢 fictional character ah irundhalum rombha kastama irukku paaka 🙂💔
Una senthu valurathu matum tha Nala love story nu la ila ...... Some magical ending is always special ❤in love
My favourite 😍😊...... always ❤️ but extra favourite due to background music. Jeeva movie ❤❤❤❤❤😍😍😽😽😽 this one made me sudden happy.. and smile one me....own 💗💗💗💖💖😉😉😉😉💗💗😫😫❣️😌
சொல்ல வார்த்தை இல்லை ஆனாலும் ❤செமாயா இருக்கு கடைசி நிமிடம்...😢❤❤
Super ya enna photography and acting guru Deepa vere level
Ada pongaiya rompo soll vendi irukku ennale type panna mudiyle
Best sound effects
Hats off dialogue writting
Extraordinary acting
Wonderful direction
Cristal cut editing
Fullfill video equal to big screen
ஒரு புறாவினால் இவ்வளவு பெரிய போரா.... ஒரே அக்கபோராக அல்லவா உள்ளது......😂
😅
😂
😂
Tamil padippu gali paraati agavendum idai niga Bollywood la yedirparka mudiyadu 😂😂
😅
The guys acting is so good , even the subtle pauses he makes during the gaps are well co or donated , amazing work brother
W
In husband and wife relationship problems are not only with financial, feelings..there is some more than that....i don't know how to describe it. That's what this short film was telling...i don't know..but film has a nice story & choreography was superb.
This hero was light sade of hero nani his too have natural style....may be good luck for ur future...❤
Yeah he looks like nani
🎉 செம வசனம்....கோவிலுக்கு வெளிவிட்ட செருப்புமாறி....விட்டவனே வந்து போட்டாலும் சரி. வேற எவனாவது வந்து போட்டுட்டு போனாலும் செரி. நம்மாதா அட்ஜஸ் பண்ணி வாழனும்
Pppaahhh dialogue la veladuringale paa🤩🤩
Realy very nice and superb.Thanks to the whole team.Such a wonderful story.
அருமையான பதிவு அடுத்த பதிவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் விரைவில் பதிவிறக்கம் செய்யுங்கள் 😊❤❤❤❤❤
என்ன H. வினோத் படம் மாதிரி cartoon லாம் வருது 😂வேற மாதிரி வேற மாதிரி 😂
மிகவும் அருமையாக உள்ளது இவர்கள் இருவரின் நடிப்பு
Vera level climax so of feel with mr Mrs. Divorcess .....❤❤
Guru Bro Acting Vera Ragam🔥🔥....Keep Rocking Bro🤞🏻
🙃 Fabulous act 👌 fantastic short film 👌 nice dialogues 🎉 totally superb 👌👌
8:22 specially Hero' acting is fabulous fabulous fabulous 👌😍
Her attitude is her core personality. If she changes , That's not her. Sometimes its Better to change life than attitude.
If she had changed her attitude to live with him, things would have gone bad to worse. He wouldn't know her worth. Her decision to divorce in time was correct.
We wish that you guys where the original couples as the pairs in short filmsss 🥰🥰🥰🥰🥰🥰
Yeah they look like made for each other
Best screenplay best director totally awesome performance keep going🎉🎉
Real and simple cute concept.....ending sema keep rocking guys👍👍👌👌
Avaluku mrg nadanthucha illaiya
Too good i like it very much....hats of all guy's💐🤝👏
Antha background voice vetri vasanth annathu thana❤ I'm a fangirl for his acting
Semma video after long time ❤ hat's off to director bala well written nd screenplay
Thnks bro❤
vera level romba feeling irundhuchu😢😢😢
Unpredictable end...hope we can wait for continuation for this episode
1st date appo.. Deepa akka mela vilundhu keela vilundha andha 'otha rosa' va avnga. Sirichikite..eduthu..andha rose ah.. Oothuna.. Apdiye indha hero mela kaathu thendral veesra mari scene vechirundha inu romantic ah irundhrukum.. Andha one rose a miss panitinga.. But.. Nizz...😉😉
Both of their acting were appreciable
Ivangala Hero heroine a vachu seekram oru feature flim yeduka Naakout team ku வாழ்த்துக்கள் 🎉
Future pa feature illa
Mythri voice very beautiful as well Deva your acting and attitude very Manly, dialogue is back bone of this short film, overall very good 🎉
அற்புதமான வசனங்கள் மற்றும் நடிப்பு வாழ்த்துக்கள் 👍
Just for the sake of looking at the Bbbbbbbbbbbeeeeeaaaaauuuuuttttttiiiieeessssttttt princess I hv been repeatedly viewing this
Yellow rose and Mr & Mrs divorce the different script superb congratulations to guru and deepa for realising act❤❤❤
Look Like
--
= The Great Indian Kitchen,,,👏🏻👏🏻👌🏻👌🏻
Wow😍. Semma concept and unexpected acting.
Guru ♥️ Deepa balu pair vera level 😍 16:14 Order panniko 😂😂 Baby moment 😂 19:03 Husband vs wife Fights
தீபா பாலுவுக்காக காணொளி பார்க்க வந்த நண்பர்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
ஙசஙஙஙஙங ஙஙஙங ஙஙஙங ஙஙஙங ஙஙஙங ஙஙஙங ஙஙஙங என்ன அந்த ற
Heart beat 💓 after I watching this Short film really nice
7:58-10:15 just wowww😍 simple act but beautiful ❤️
..Enna bro director Sankar movie range Ku aduthu vachiru kinga ❤️
Recently addicted to this couple ❤
Plz part 2 potu avungala sethu vainga ..ending feel bad😢
விட்டு கொடுத்து போலாம் ஆனா , புரிதல் இல்லாம வாழுறது தான் கொடுமை .
சகஜமா பேசினாலே பல பிரச்சினை வராது .
One man loss is another man gain
It's true
❤❤alaganah oru short flim....it was really really superubbbbb
நாக்கவுட் தயாரிப்பு அனைத்தும் சூப்பர் அதில் குரு தீபா ஜோடி சூப்பரோ சூப்பர் எதார்த்த நடிப்பு பாராட்டுக்கள் சினிமாவா உருமாற நிறைய வாய்ப்புகள் உண்டு வாழ்த்துக்கள்
Hero senjitaru paaa sama acting❤❤❤❤❤❤❤❤❤❤
These both are really made for eachother
unga jodi poruttham sooper bbaaaa...........avanga piriyadatkana reason a theliva sonnadu ultimate!!!!!!!!
I had one 'puppy' love, and one in my working days - both were Gone With The Wind!!😔
Married at 26, widowed at 37 with 2 boys!😢💔
Ten years gone, but never shared my bed with anyone, except my late husband!
My boys are my world ❤
My conscious is very clear!
Happiness is Mind Over Matter!😊
Really superb short film. Worth watching 👌👌👌👌
Nice story real life laa nadakuratha entha video laa katitiga very nice starting antha dove small story it's very excellent entha life oru chain matheri unodu one puduchu erukum thaa neega simple laa sollitiga I like it
Yalee flashback: nee oru artist nnu nirubichitia
action scene really wonderful,it speaks emotions..hats up
Exxxxxxxxxcellent team work... Claps to all ... I forget all the love or romance movies which i seen before...this is a superb love ... வாழ்த்துகள்
Sema film ❤️👏😍✨
Heart beat series apo dhn ipadi oru combo la act pannirukanga nu therinjidhu
Just now watched...starting la intha pair ethuka mudila nalum
Story wise nalla set aagiruchu
..nice one❤
All good!!! Climax end layum floor mat kela key vachruka mathiri mudichrkalam.
I wanted Mr & Mrs Divorce to become Mr & Mrs Marriage... Will I find that in next episode ? If no please create one ❤
Me too
Married* is the right way to say it
@@pie1086 You're wrong. Reason is when the title is Mr & Mrs Divorce then the opposite should be Mr & Mrs Marriage only. As you say if it should be Mr & Mrs Married then the given title also should be Mr & Mrs Divorced. I trust you understood my point 😊.
@@sincerelyms.simple9291
The title is Mr. and Mrs. Divorcee, not divorce. Divorcee means, a person who got divorced from his or her life partner and living alone. So, pie is right. If they take, next episode, the title should be kept as Mr. and Mrs. Married. I hope, you will understand.
Simple matter , vuttudunga 😅. Padam nalla irukkey porum. 😊