Vaseegara | Full Movie | Ft.Guru Lakshman, Deepa Balu | Naakout | Allo Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 951

  • @ksmuthu14
    @ksmuthu14 Год назад +102

    அண்மைய காலத்தில் நான் ரசித்த நல்ல ஒரு திரைப்படம்... அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக தங்களின் பாணியை வெளிப்படுத்தி உள்ளனர்.
    குரு லக்சுமணனுக்கும் தீபா பாலுக்கும் எதிர்காலத்தில் திரைப் படத்துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நன்றாகக் கணிக்க முடிகின்றது. வாழ்த்துகள்.

  • @VijayVijay-ij4ug
    @VijayVijay-ij4ug Год назад +529

    Neengalaa youtube la ennayaa panreenga.. intha story ah cinema la big screen la eduthutu tha vera maari odirkum... All the best for ur future ❤️

  • @kaykay8903
    @kaykay8903 11 месяцев назад +79

    This should have been on silver screen !! What a great movie. 🎉

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan Год назад +125

    Theatre ல 100 நாள் ஓட வேண்டிய படம் யா இது. ஏன் இதுல ரிலீஸ் பண்ணுணீங்க. Concept is strong. Try with big actors in theatre too. Congrats to all actors, crew, Director and entire team. You all have great future ahead, try it in big screen with same magic.😍😍👏👏👏👏💖💓

  • @IAMRajniK
    @IAMRajniK 11 месяцев назад +49

    Guru is always gives his best ...he is a natural star....Deepa is also marvelous 🤩

  • @anuswami85
    @anuswami85 Год назад +139

    இப்படியும் ஒரு காதலா....கண்ணீர் இன்னும் வற்றவில்லை.... காதலில் புதிய ஒரு பரிமாணத்தைக்காட்டிய விதம்...மனதைக் கொண்டு போனது.. பாசம் நேசம் வாழ்க்கையில் கடந்து வந்த வேதனை.. எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்திய திறன் அபாரம்.... குழுமத்தின் அனைத்துப் பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...வாழ்க.. வளர்க.. மிளிர்க...

    • @VJNphotos
      @VJNphotos Год назад +1

      actor sathya , very nice, nice voice VAALKA VALTHUDAN

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 9 месяцев назад +1

      I cried at the moment of they joined I love. When Satya asks her to marry him😢 I cried a lot

    • @muthurathinam4651
      @muthurathinam4651 3 месяца назад

      அருமை

  • @newstage835
    @newstage835 11 месяцев назад +19

    நிபந்தனையற்ற காதல்..
    அதுக்குதானே இந்த உலகமே ஏங்குது...
    இந்த கலைஞர்கள் கவனிக்கப்படுவார்கள்.
    வாழ்த்துக்கள் தோழர்களே 💐😍🙏

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 Год назад +26

    என்னய்யா மேஜிக் இது சூப்பர். எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள். உங்கள் உணர்வை எனக்கு கடத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். Hats off

  • @mohanr9974
    @mohanr9974 Год назад +127

    நல்ல படம் ❤👌
    என்னை சிரிக்க வைத்தது
    என்னை ரசிக்க வைத்தது
    என்னை கசிய வைத்தது
    என்னை நெகிழ வைத்தது 🥰❤️
    இயக்குனர் ஹீரோ ஹீரோயின் மற்றும் அந்த தம்பி தங்கை சிறப்பாக நடித்துள்ளனர்.
    அழகான படம் 🥰

  • @chandranagarajan171
    @chandranagarajan171 9 месяцев назад +54

    Hero is really a born actor…no over doing at any place…his voice is also very impressing

  • @tamilbaluammu-ty1ol
    @tamilbaluammu-ty1ol Год назад +175

    வாவ் அட்டகாசமான லவ் ஸ்டோரி 😍 ரொம்ப நாள் கழிச்சு மைண்ட் ப்ரீயாக்குன டீமுக்கு நன்றிகள் 🙏. சீன் பை சீன் ரொம்ப ரசிச்சு பாத்தேன். இப்டி எல்லா க்யூட்டா லவ் பண்ற பசங்கல்லாம் எங்கடா இருக்கீங்க 😂 அய்யோ அந்த ஹீரோ மேல தனி க்ரஷ் ஆகிட்டேன் 😁 ஹீரோயின் அழகு தேவதை. மொத்த டீம் வொர்க்கும் அட்டகாசம். முக்கியமா டயலாக் எழுதின ஆள் எங்கேபா.... பின்றான்யா பின்றான்யா 👌👌.அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ❤❤

    • @rajeshkannanr1220
      @rajeshkannanr1220 Год назад +3

      What a positive comment.😊!

    • @allbin394
      @allbin394 Год назад +2

      Enga unga block list la tha irupanga .

    • @ramsoundar
      @ramsoundar Год назад +1

      அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ❤❤

    • @nesamani6586
      @nesamani6586 Год назад +1

      ​@@rajeshkannanr1220 😊

    • @villagealaparakal..9491
      @villagealaparakal..9491 Год назад

      இங்கதான் இருக்கோம் உங்க கண்ணுக்குத்தான் தெரியல போல...

  • @kilinjalkal17
    @kilinjalkal17 11 месяцев назад +11

    நல்ல வலைத் தொடர்...அனைவரும் கதை மாந்தர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள்... வசனங்கள் மிகவும் அருமை...துப்பட்டால மானம் இல்லை என்பது உட்பட பல வசனங்கள் முற்போக்காய் அனைவரும் ரசிக்கும்படி எழுதப்பட்டிருக்கிறது... அனைவருக்கும் வாழ்த்துகள்...❤

  • @jothisri3534
    @jothisri3534 Год назад +23

    Dai, yennada panni irukkinga???
    5 kadhal koettai, 5 Kadhalukku mariyadhai paattha feela irukku da. No words to describe and appreciate the Vassegara team. 👌👌👌💕💕💕💯💯💯🌹🌹🌹🎯🎯🎯💐💐💐🔥🔥🔥👏👏👏🙌🙌🙌

  • @saravanapandiyan9456
    @saravanapandiyan9456 Год назад +40

    சந்தோசப்படுவதா😂,
    அழுவதா😢 செம்ம❤
    அருமையான கதை. அனைவரின் நடிப்பும் சிறப்பு 👌
    இப்படத்திற்கு உழைத்த அத்தனை பேருக்கும் என் பாராட்டுக்கள்🎉

  • @samnel08
    @samnel08 9 месяцев назад +10

    Guys its THE BEST FILM I saw in my lifetime. Seriously if this would've been in big screen it would have been a big hit. It's very small subject but the climax was extraordinary. I didn't expect this type of conclusion. All the characters acted very well. Especially the heroin character was awesome. Hero dialogue is less but meaningful. U guys nailed it.

  • @DayaniDayani-nn5ob
    @DayaniDayani-nn5ob Год назад +20

    சத்யா :-கல்யாணம் பண்ணிக்கலாமா....
    காயத்ரி :-இந்த ஒரு வார்த்தை கு எவ்வளவு ஏங்க வச்சிட்ட... ❤️❤️❤️❤️❤️

  • @kamaldharan6493
    @kamaldharan6493 11 месяцев назад +8

    Bangam Bangam 🔥🔥🔥🔥🔥 Yellarudaiya Acting Vera Level 🎉🎉🎉🎉🎉

  • @babeskirani4948
    @babeskirani4948 9 месяцев назад +12

    Unmayave vera level movie❤❤❤
    New concept best actorsss....
    Heartbeat series ku apram dhan unga videos chumma pathen but honest aa solran I am flat😊😊
    Enna ma act panriga ...guru Anna Deepa Akka and bro and sis character la irundhavaga
    4 perum vera level act superbbb❤💞💘💕
    I just love u both to the core hats off guys

  • @shakthimozhirajan4034
    @shakthimozhirajan4034 23 дня назад +1

    Am here before heart beat series itself... even vaseegra is the first short film to inspire me to watch naak out channel. Because of naak out only we watched heart beat series . Guru and deepa fav pair❤

  • @positivevibes9137
    @positivevibes9137 Год назад +21

    Award winning movies 🎥 nice story ithu mattum theater la vanthu iruntha really best selling movie ah vanthu irukum athu mattum illa acting of both was awesome 👌 👏 😎 😀 😄 🙌 👌 👏 😎 😀 😄

  • @YS-ju2qe
    @YS-ju2qe 9 месяцев назад +9

    Sathiya is so adamant and not giving real value for love... She is the one who have unconditional love on him which made her to walkout of her home blindly.... Nobody thinks about her parents real pain.

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 Год назад +13

    சத்தியா நடிப்பு பிரமாதம் அருமையான
    கதை இயக்குனர்,எல்லோர் நடிப்பும்
    அருமை

  • @RubaSri-h7u
    @RubaSri-h7u Месяц назад +2

    Oru ponna indha story enaku romba conact aachii..last scene..kalyanam panniklama nu kettadhu supper bro...❤🥰🥰👍👍

  • @varisuvijay8887
    @varisuvijay8887 Год назад +10

    இனி நா unga fn mm....solla therila ஆனா சந்தோசமா இருக்கு❤❤❤❤❤

  • @patriciaanneclement6930
    @patriciaanneclement6930 Год назад +71

    Best of recent times. Guru's acting is impeccable. Waiting for his entry into movies ❤

  • @naanautokaran
    @naanautokaran Год назад +24

    இப்படத்திற்கு உழைத்த அத்தனை பேருக்கும் என் பாராட்டுக்கள்🎉

  • @actoranandcr
    @actoranandcr Год назад +10

    wow... what a cute love proposal scene and couple.. nice script, nice dialogues, good acting.. really impressed

  • @sambasivamsambasivam7670
    @sambasivamsambasivam7670 Год назад +13

    Chumma tha pakma vantha but vara level.... Unga 2paroda acting its amazing.... Athum sathya ❤️u man.... Ur attitude.... ❤️🥰trut is most important think for relasanship... Merg la athukana oru identity tha...❤love it all.....

  • @sathurudeen6387
    @sathurudeen6387 2 месяца назад +2

    என்ன ஒரு அழகான கதை.. காதலி கடைசியில் எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் அழும்போது எனக்கே அழுகை வந்துவிட்டது மனசு பாரமா இருக்கு பாவம் பெண்கள்

  • @shafrafariz6662
    @shafrafariz6662 Год назад +4

    Big Love ♥️ from Srilanka…! All the best for all your Team 👍 இயற்குனரின் கதைக்கு உயிர் கொடுத்த அந்த நடிகர்கள் பட்டாலத்திற்கு பெரும் நன்றி வாழ்த்துக்கள் பெரும் நடிகர்கள் எல்லாம் தோற்று விட்டார்கள் உங்கள் நடிப்புக்கு முன்னால்👏👏🤝♥️♥️

  • @dhad5539
    @dhad5539 Год назад +11

    7:46 - 11:39 செம writing, பக்கா presentation, தரமான acting 😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌..

  • @AkashAkash-jc4mi
    @AkashAkash-jc4mi Год назад +43

    Neenga periya herovaa varuvinga bro.. ❤💯

  • @Kaviya66318
    @Kaviya66318 9 месяцев назад +5

    Soo Good concept 😌💯
    Niga season 2 kuda continous panalam!!!😌💯

  • @PoojaJP-ml3cf
    @PoojaJP-ml3cf 7 месяцев назад +489

    who are all after heartbeat series😂

  • @kumudhasarokums3650
    @kumudhasarokums3650 7 месяцев назад +6

    புதுமையான காதல் என்று கூறி கல்யாணம் என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை என்று காட்டாமல். கல்யாண பந்தத்தால் காதலுக்கு மரியாதை செலுத்திட்டீங்க ❤❤வாழ்க உங்கள் உழைப்புக்கு 🎉

  • @ananthkumarkanthimathivana2957
    @ananthkumarkanthimathivana2957 29 дней назад +3

    Good diffrent thought in another angel which is true.
    All the best for the director & co.

  • @vikingvst
    @vikingvst Год назад +44

    நல்ல நடிப்பு. நல்ல தயாரிப்பு. Great future is waiting for the team. Keep a higher target to do better and better.
    Best wishes.

  • @divya1331
    @divya1331 Год назад +9

    நான் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். இதை கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤

  • @jaganravanan1510
    @jaganravanan1510 Год назад +37

    Simply superb !!
    Kudos Director, Lead Actor, Lead Actress, Both brother and sister.
    Special mention to Guru and Deepa !!
    All the very best and thanks for the nice movie made.

  • @Jiyavudeenshaik
    @Jiyavudeenshaik Месяц назад +1

    Super fantastic story . Congrats to Writer , Actors & Director 👌👌👌💟💟💟

  • @mkmani4657
    @mkmani4657 Год назад +7

    Vaazkai pathi excellent Dialogue script.... Deepa baluvin apppaviyana nadipu super......

  • @veenaraj7
    @veenaraj7 4 месяца назад +2

    I saw a short clip from this movie in other social platform. I came here to watch it fully. Really Amazing ❤❤

  • @ashikgold7582
    @ashikgold7582 Год назад +9

    Anna😢... Intha episode fulla pathutean na... Nijamavea epdi oru love feel yaralayum kodukka mudiyathu... avlo emotional eruku na... Intha episode la... Thank you so much na... love na ethu than Anna love 💕😢

  • @sathyamoorthyks2434
    @sathyamoorthyks2434 Месяц назад +1

    பேர் என்னடா... சத்யாடா..! Same mannerism.👍👌

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi Год назад +32

    This Sister brother combo is pleasant to watch.. The guy who acted as heroine's brother is acting too good.. That immature teenager who learns all the wrong things from movie 😂 and the way he supports his sister❤ Good characterization

  • @loganathanlogu.m1528
    @loganathanlogu.m1528 3 месяца назад +2

    Nice story & nice concept.. Congratulations to All actors..💐💐💐
    Do it in Big screen in future with some other magic..

  • @oppiliappansrivathsan2006
    @oppiliappansrivathsan2006 6 месяцев назад +6

    Yoo ,naan night la pakra michean thoka vanudu aanalum eda veda mudiyala ,ur work for this movie is like "yaragi sengitaa😂🎉"

  • @selvapriyaselvakumar7172
    @selvapriyaselvakumar7172 5 месяцев назад +3

    Hats off to the team, deserved to be in Big screen. Guru bro your acting is too good.

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 Год назад +8

    Lovely story...
    Wonderful acting....
    💖💖💖💖💖

  • @aneesfathima2723
    @aneesfathima2723 Год назад +2

    Vera level❤Na ipotha intha web series patha... Solla varthaiye illa... Avlo alaha irunthuchu...evlo Web series pathuruka but inthamari entha serial illa... Rmba alaha eduthurukinga😁congratulations😊

  • @vijaipraveen111
    @vijaipraveen111 Год назад +20

    Wonderful film ✨❤️ The connect - The emotion 💫💝
    Beautiful acting by everyone 👌👏Kudos to the team.

  • @combmusic2107
    @combmusic2107 3 месяца назад +2

    All characters are well acting and natural 🎉❤ well done guys. Excellent Direction congratulations 🎉❤

  • @hariharanharish9829
    @hariharanharish9829 Год назад +4

    Fav pair nu video forward panni paaka Vanthen..But Really Superb feel good Movie.. Especially Hero Attitude & style.. I hope Bright future is waiting for him..

  • @SingaravadiSenguttuvan
    @SingaravadiSenguttuvan Месяц назад +1

    Worth of theatrical release, fantastic

  • @durgalakshmi4254
    @durgalakshmi4254 Год назад +2

    Semma feelgood series idha Mathiri neraiya series aduga 😢ennaku kannukalakiruchu oru Nala movie patha Mathiri iruchu tq for script writer and actress wow scenes

  • @muneesvegito8671
    @muneesvegito8671 2 месяца назад +2

    Ultra Level Webseries (வசீகரா) ❤❤❤❤❤❤❤.......

  • @pugazhenthi3542
    @pugazhenthi3542 Год назад +4

    One and half hour super film❤ enjoyed a lot😊

  • @SatheeshwariM
    @SatheeshwariM 4 месяца назад +2

    Romba Edhir parthen Avar ok solluvarunnu correcta Nadanthathu super Romba nalla Irukku Naan partha web series and short film Ellathaiyum vida Idhu Romba Arumaiyana kadhai Enakku Romba pidichirukku All the best 👍 TEAM MEMBERS ❤❤❤❤SUPERP STORY

  • @mcoc-irosh7171
    @mcoc-irosh7171 Год назад +5

    Nice story brother good luck both teams
    Im srilanka
    We need more like this. Nice performances love you all❤️❤️❤️💕💕🙏🏻

  • @vithya2115
    @vithya2115 8 месяцев назад +1

    Oru azhagaana kaadhal kadhai...Hats off to the whole team ❤🥰...

  • @Sri-Abu7
    @Sri-Abu7 8 месяцев назад +3

    Ufff... What a movie 🔥😍... Chanceless acting by the crew 🤍

  • @jaikumarvadivelu7947
    @jaikumarvadivelu7947 3 месяца назад +1

    Best movie,Best Direction,Best Acting Casts and Deepa is Emotional and Expressions are Amazing.Wish she becomes a Physician soon.

  • @ramsoundar
    @ramsoundar Год назад +25

    அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ❤❤

  • @Kadhalan_tn24
    @Kadhalan_tn24 Месяц назад +2

    Night olunga thoonguniya nu kekarthuku oru love story super 2:07 😅😅😅

  • @RajendranRT
    @RajendranRT Год назад +10

    கமல் போல சிறப்பாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். கதையும் அருமை.,இயக்கமும் நன்று! மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படைப்பு!❤🙌🏻

  • @UdhayaKumar-s4z
    @UdhayaKumar-s4z 8 месяцев назад

    இந்த திரைக்கதையில் வாழ்ந்தது போல் இருந்தது.மிகவும் உணர்வுபூர்வமான நடிப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் .மேலும் மேலும் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @sandhiyasandhiya8262
    @sandhiyasandhiya8262 5 месяцев назад +3

    இது மாதிரி படம் எடங்கடா பார்க பார்க நல்லருக்கு தியேட்டர்ல ஓட்டாம ஹாட் ஸ்டார் ல ஓட்ரீங்க❤❤

  • @sasikala31
    @sasikala31 Месяц назад +1

    Nice movie,and the male lead omg u nailed it

  • @amrankan
    @amrankan Год назад +27

    I love it ...❤❤❤ Big kiddos to the team and cast...Satya rocks bro 🎉🎉

  • @jegak1009
    @jegak1009 6 месяцев назад +2

    A Good storyline!!
    Each argument makes sense!!
    Gentle acting by each character made this film Lovable!!!
    Great work, Keep going, God bless ❤

  • @jkcentumacademy5542
    @jkcentumacademy5542 Год назад +9

    Excellent movie...Best wishes for all who made it realistic. Hero and heroine acted nicely. Great opportunity and success for you all. Thankyou.

  • @hi-uh8pk
    @hi-uh8pk 9 месяцев назад +1

    I love the way this emotion has been presented… screenplay , dialogues, humour, love and bonding all are awesome ❤

  • @pooranimani3925
    @pooranimani3925 Год назад +10

    Yes, marriages do give a choice to depart without thinking of children. Escaping from the responsibilities and keeping children in uncertain, insecured, unhappy environment is so inhumane. As a single parent of an angel, could very well connect to sathya's words. Just giving my time, love, and everything to my daughter with utmost assurance that i'll stay beside her in all odds till my last breath. Made me cry like never before with happiness n pain.

    • @pkkalabindu8502
      @pkkalabindu8502 11 месяцев назад +1

      Yes.. Marriage is not important thing at all.. as a single parent with my 20yrs son... life had teached me a lot.. and the another thing is one must have courage to say that he/she loves some one

  • @liviksha3446
    @liviksha3446 8 месяцев назад +1

    Great ga 💝... Don't know to explain my feelings about this movie.. 🥺.. Really touching.. Hands off sir..

  • @ammujansihari5133
    @ammujansihari5133 Год назад +12

    Sathiya character it's really superb...❤ one of tha most love Amazing story 🥰🤗❤️😘😘

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Год назад +2

    Controversial issue. Handled nicely
    A few confused in marraige n divorce , Live in relationships, LGBTQ etc .
    In the present times marraige does guarantee life long contract , earlier it was
    But a framework is always good.

  • @sherinea9141
    @sherinea9141 9 месяцев назад +12

    Vera 11 movie..I never watched a short film like that...Guru and Deepa are lived in their characters..Any Guru and Deepa fans like here

  • @ArunKumar-ib7bt
    @ArunKumar-ib7bt 8 месяцев назад +1

    Guru & Deepa super acting, ❤
    Soon you people expected a real pair🎉🎉🎉

  • @ponpriyankaajith4035
    @ponpriyankaajith4035 Год назад +9

    Vera level acting both of u.........
    My favorite series😍😍😍

  • @SingaravadiSenguttuvan
    @SingaravadiSenguttuvan Месяц назад +1

    Very unique hero characterization, fantastic screenplay

  • @sruthisuperstar3308
    @sruthisuperstar3308 Год назад +8

    Cute tu lovely epppaaaaa sama ❤❤❤❤❤❤

  • @rajasekar976
    @rajasekar976 Месяц назад +1

    Bro & sister nice acting. Team work good i watched your short film good...

  • @ushacps
    @ushacps Год назад +22

    What a cute love story 💝.. really enioyed every bit of all the scenes. Short and sweet conservations and actions ❤❤. Great bonding of relationships from not same blood.. beautifully written. Bravo team.. 👏👏 great performance

  • @revathis1342
    @revathis1342 Год назад +8

    Soulful ending.real love never fails,and trustful.👌👌💞💐💐👍🏆 Good story, dialogue acting script editing and direction 💐💐💐💐👏👏

  • @lovelykingandqueen8967
    @lovelykingandqueen8967 Год назад +5

    Anna samma short film super 5 days love it's ❤❤❤❤

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 9 месяцев назад +1

    அருமையான கதையும், எல்லோருடைய நடிப்பும் வெகு சிறப்பு. வாழ்த்துக்கள்.🎉

  • @lukshinilook-she2944
    @lukshinilook-she2944 Год назад +7

    En life a nane parkura madhri iruku😍. Ipdi lam ewanachum irupana nu ninaichuruken, namma story lam Vera engayachum nadakuma nu ninaichuruken. Kannala Partha madhri apdiye padamaki irukinga. This movie is very much close to my heart now. Thanks for uploading it. It's beautiful. Indha nimisham waraikum life la awar solli kudutha owworu vishyamum valkai na Enna nu niraya puriya vaikudhu. Owworu ponnum independent a irukuradhu na enn nu sariyana artham puriya vaichutaru. Awarkita kooda dependant a illama. Financially emotionally independent a irukadhu than oru girl Ku periya strength. Adhu irundhutu na. Adhukapram oruthar kooda oruthar love and loyalty share pannikuradhu than life... Adhu purinjapram valkai romba alaga iruku. Ore oru promise mattum kuduthutaru, nan sethu porapo awarku pondatiya than sawen nu. Adhuku Mela Enna wenum.unmayana anbum akkarayum pasamum kandippum Ellam kalandha oru alagana uravu love. Adhai purinjuka ellarayum mudiyadhu.

    • @directorkoan
      @directorkoan Год назад +1

      𝙷𝚊𝚙𝚙𝚢 𝚏𝚘𝚛 𝚢𝚘𝚞 ♥️

  • @ShivakumarSaranya
    @ShivakumarSaranya 24 дня назад +2

    Super ❤❤❤❤

  • @aneeshsnair7961
    @aneeshsnair7961 Год назад +17

    Its not a film. It's an emotion.... ❤️❤️❤️

  • @ThangaveluThangavelu-k8j
    @ThangaveluThangavelu-k8j 27 дней назад +2

    Nice . Different love story

  • @actorumar4705
    @actorumar4705 Год назад +6

    வசீகரா..வசீகரம்..❤❤🎉

  • @sugumard7656
    @sugumard7656 Месяц назад +1

    Koan & Guru 🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤

  • @nallavanselva4105
    @nallavanselva4105 Год назад +8

    I love this & I'm waiting for this total episode video & awesome story I love this😘😘😘wow♥️♥️♥️♥️😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @zioncreator-f8y
    @zioncreator-f8y 3 месяца назад +1

    Awesome acting, time delays, but u people's will sure get big life in big screen. Happy for u guys. God bless you

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 8 месяцев назад +10

    என்னையா படத்தை இப்படி எடுத்து வச்சிருக்க.கண்ணுல இருந்து கண்ணீர் தானா வருது❤❤❤❤❤❤❤❤

  • @Sanjana.R-k2i
    @Sanjana.R-k2i 4 месяца назад +2

    Anitha and Satya conversation in the end was 😢😢

  • @kedabhaskara
    @kedabhaskara 9 месяцев назад +56

    Who all are here after heart beat!

  • @KarthiKeyan-yk9ys
    @KarthiKeyan-yk9ys Год назад

    RUclips la evalavo short film paarthu iruken.. Anal intha mathiri first time paarthu iruken... Vera level concept... Over all the best film in love... Heartly congratulations to all the Vasegara team members... Ore oru scene than moj la parthen... Ippadi full movie ah paarka vaipinganu ethir paarkala... Climax scene Vera level pannitinga...ennai aariyamal kanner udan paarthal best film na ithu thaan... Really awesome 😍 ❤🎥 🎶 🔥 07:46-11:47 paaaaah Vera level...

  • @KalaiVani-ch8ky
    @KalaiVani-ch8ky Год назад +3

    Super. It is very beautiful and loveable story. Hero and heroine acting are super.💫💫💫🌹🌹🌹🌹 🤠

  • @SingaravadiSenguttuvan
    @SingaravadiSenguttuvan Месяц назад +1

    Became a fan of guru and deepa, sema acting