அருமையான கதை மறைமுகமாக வடிவமைக்கப்பட்ட பிரிந்த வாழ்க்கையின் எதார்த்த சந்திப்பு அதிலும் பிரியாத நேரம் வேண்டும் என்கிற எண்ணம் அருமை நடிப்பு சகோதரர்களே சகோதரிகளே வாழ்த்துக்கள் 👍🫶
ஆணோ பெண்ணோ ஒருமுறை அன்பு வைத்து விட்டால் இறுதிவரை மாறாது. அவர்களை வேறு ஒருவருடன் பார்க்கவும் முடியாது. இது போன்ற சமூக, பொருளாதார காரணங்களுக்காக அவர்களை பிரிந்து விட்டு வருத்தப்படுபவர்கள் பல. எனவே காதலிக்கும் முன் 100 முறை யோசியுங்கள். பெற்றோரின் சமதத்தை பெறுங்கள். ஆனால் காதலித்த பிறகு எதற்காகவும் அவர்களை விட்டு தராதீர்கள். இறுதிவரை அந்த அன்பு குறையாமல் வாழுங்கள்..🥰🥰🥰💐💐
அப்படிலாம் ஒரு வெங்காயமும் இல்ல.. சினிமா சீரியல் இப்போ யூடியூப் வீடியோ.. பண்ற எல்லா கொடுமையவும் பண்ணீட்டு காதல் வந்து பொங்குதுன்னா நம்பனுமாம்..தியாகம் பொறுமைலாம் பொம்பளை கணக்குலதான் எழுதுவீங்க.. சீ தூன்னு துப்பிட்டு தன்னை பாத்துகிட்டு போக வேண்டியதுதான்..
The best part is you didn't spoil the play with a song. Final BGM is noteworthy. Kudos to the composer. The play has matured act from the lead actors and kudos to that. Short and crisp screenplay. Well done team.
"காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா" என்று எழுதிருப்பான் பாட்டிலே அவனுக்கும் அவளுக்கும் அந்த வலி தாங்க முடியாமல் தூடிக்கிறார்கள்! சேர்த்து வாழும்போது வராத அந்த வலி இருவரின் பிரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Guru ♥️ Deepa balu pair vera level 😍 Yellow Rose 🌹 Never leave a partner for any problem until his death more over don't react your problem understand each other and Nice concept 👌 Kudos to script writer 📝 semma super
மனம் மறுத்தே போயினும் நினைவுகள் மட்டும் நாதியற்று கிடக்கும்....... நீ சிதைத்த நினைவுகளுடன்.... விழியினோரம் வழியும் கண்ணீரே சாட்சி அந்த காதலுக்கும்.......
ada karumam da..... Ponnuga fulla guru nu heart vitradhu pasanga fulla deepa nu heart vitradhu enna polapu da dei ..acting nalla iruku.... Commentsla vandhu savadikadhinga da dei..
Sometimes you move on but you actually leave a piece of you behind , the missing piece finds you one day and you stop to look back, that piece however will not fit in because at that moment you've gotten used to live without it.
Movie le varra love story ellam konjam thalli nikkanum pole,semaya iruku,manam niraiva iruku,athum antha pregnant lady entry anathum hero kodukra care parthu nan kan kalangiten,nan en wife i apdi care panna mudiya poiduchu,ipdiye short film eduthu eduthu apdiye movie ku vanthurunko,gud future iruku,thank u
Yaruku ellam deepa guru pair pudikum apadi pudicha oru like podunga
Oru like mattuma?
அமைதியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை... விவாகரத்து வரை போய் இருக்கக்கூடாது... எனக்கு பிடிக்காத ஒரு சொல் விவாகரத்து... நல்ல ஒரு குறும்படம்... ♥♥♥
Me also don't like that word.
Once you moved on from ur past just keep moving....Never try to turn back... You'll get that yellow rose (happiness) one day...❤️
True words
அருமையான கதை
மறைமுகமாக வடிவமைக்கப்பட்ட பிரிந்த வாழ்க்கையின் எதார்த்த சந்திப்பு
அதிலும் பிரியாத நேரம் வேண்டும் என்கிற எண்ணம்
அருமை நடிப்பு சகோதரர்களே சகோதரிகளே வாழ்த்துக்கள் 👍🫶
Wow what a script, fantastic performance, unexpected screenplay, new hair make over for Deepa added maturity to the act. Great job. 👍
இன்னிக்கும் அதே லவ் வோட சூப்பர்... Beautyful லவ்யா மனச டச் பன்னிட்டீங்க சூப்பர்🌹🌹🌹
Story super. Deepa & Guru performance is also super. Congratulations to Yellow Roses team.
so emotional performance by fav duo Guru and Deepa. Loved it and kudos to the director and the whole crew behind this♥♥♥
ஆணோ பெண்ணோ ஒருமுறை அன்பு வைத்து விட்டால் இறுதிவரை மாறாது. அவர்களை வேறு ஒருவருடன் பார்க்கவும் முடியாது. இது போன்ற சமூக, பொருளாதார காரணங்களுக்காக அவர்களை பிரிந்து விட்டு வருத்தப்படுபவர்கள் பல.
எனவே காதலிக்கும் முன் 100 முறை யோசியுங்கள். பெற்றோரின் சமதத்தை பெறுங்கள்.
ஆனால் காதலித்த பிறகு எதற்காகவும் அவர்களை விட்டு தராதீர்கள். இறுதிவரை அந்த அன்பு குறையாமல் வாழுங்கள்..🥰🥰🥰💐💐
அப்படிலாம் ஒரு வெங்காயமும் இல்ல.. சினிமா சீரியல் இப்போ யூடியூப் வீடியோ.. பண்ற எல்லா கொடுமையவும் பண்ணீட்டு காதல் வந்து பொங்குதுன்னா நம்பனுமாம்..தியாகம் பொறுமைலாம் பொம்பளை கணக்குலதான் எழுதுவீங்க.. சீ தூன்னு துப்பிட்டு தன்னை பாத்துகிட்டு போக வேண்டியதுதான்..
Title and Concept Perfect Matched.
Emotion Wow... Both artists are Good Acting
Yellow Rose Team Congrats 😀😀
The best part is you didn't spoil the play with a song. Final BGM is noteworthy. Kudos to the composer. The play has matured act from the lead actors and kudos to that. Short and crisp screenplay. Well done team.
"காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா" என்று எழுதிருப்பான் பாட்டிலே அவனுக்கும் அவளுக்கும் அந்த வலி தாங்க முடியாமல் தூடிக்கிறார்கள்! சேர்த்து வாழும்போது வராத அந்த வலி இருவரின் பிரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Guru ♥️ Deepa balu pair vera level 😍 Yellow Rose 🌹 Never leave a partner for any problem until his death more over don't react your problem understand each other and Nice concept 👌 Kudos to script writer 📝 semma super
அருமையான கதை. இருவருடைய நடிப்பும் இயல்பாகவே ரொம்பவும் பிரமாதம். வாழ்த்துக்கள்.🎉
Expecting many more happy videos with this pair..as lovers or as husband and wife
Deepa balu's performance, she just nailed it ❤️🙏
guru u vera level silent action ya..,❤️❤️❤️❤️🤗 😘 spr spr spr
Lost week vantha vasegara video la tha smoke panninga 😂😂😂😂
Moral of the story
Never leave your partner until last breath😢😭🤧
Different entry of deppa comeback voice and character ☺️🤩
Naakout team thinking 🤔 and script yappavumae yappadi oru vithyasama irukku 🤨😄😄vazhthukal Naakout ❤️❤️ Big Fan of your Work 😘❤️
Unga channela 2 days before dha paathen yella vedioum superb
மனம் மறுத்தே போயினும்
நினைவுகள் மட்டும் நாதியற்று கிடக்கும்....... நீ சிதைத்த நினைவுகளுடன்.... விழியினோரம் வழியும் கண்ணீரே சாட்சி அந்த காதலுக்கும்.......
❤❤
❤❤
கவிதை ரொம்ப அழகா இருக்கு😇👏👏👏👏
@@CHESankariP நன்றி தோழி
கருத்து of the concept :
தீபா pay பண்ணுன coldcafe குருவொட pregnant wife தான் கெடைக்கனும்னு இருந்த அத யாராலையும் மாத்தமுடியாது
Only for Guru❤️🔥🔥🔥
Deepa❤️❤️
Yes
@CRAZY BOII EFX 😊
For Deepu kutty....❤️
ada karumam da..... Ponnuga fulla guru nu heart vitradhu pasanga fulla deepa nu heart vitradhu enna polapu da dei ..acting nalla iruku.... Commentsla vandhu savadikadhinga da dei..
After long getting into naakout so good to see you all back ❤️☺️
This is short film ought to have been titled as Mr &Mrs. Divorcee... Deepas matured acting is notable.. good script too
Vera level script Mr.koan .... Deepa Thaaaaarmaaar 🎉🎉🎉🎉❤️❤️❤️❤️No words
Wow semma i Naa romba feel pannitan 😭
Intha generation-la TRUE LOVE enkira onnu illave illa
Koan anna padam super ah irunthuchu🎉
Different types of stories and making style from beautiful combo ..just loved it 🦋♥️♥️
Keep going team Naakout. Do more and more..
அழகாய், கவிதைத்துவமாய், .......காதல் ஒரு உணர்வு......
silence is part in between two breakup lovers
Bro vaseegara next part wait pannen but... Ok Good nice one for YELLOW ROSE 💕💕
Coal coffee ya 😂💥maranthu vachutu poitinga pa
After a long time ku apram oru nalla love subject...Good
😘Guru Bro Ungaa Act yapoovum Sema 😍 Story Poothusaa poothusa Try Pannuga
Only for Deepa Balu 🥰🥰🥰🥰🥰🥰😊😊😊😊
Deepa and Guru acted very well congrats🎉🎉🎉🎉🎉🎉excellent directtion
Brilliant 👌👌👌 Poignant 👌👌👌.. Loaded 👌👌👌
Vasigara adutha episode takunu vidungada waitinglayae veri aaguthu 🔥😇
உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கும் ரசிகர்களில் ஒருவன் ❤️🙋💚🤩
Awesome content❤ Much more matured acting by the duo Deepa & Guru👏👏 Pure bliss to watch it 😀😀 Director Koan Hatsoff to ur Writing and ur screenplay🤝
Deepa Balu look like poli couple mini 😂
She looking for yellow rose
He wearing yellow shirt
💛
Koan bro.....unga script la vera level.... And music um semma
Naakout team your scripts always hace a unique content.... its so painful
keeep it uo my lovely naakout...i am waiting same series
Guru & Deepa Sernthirunthal 💑 innum Super ha irunthirukkum But idhum OK Than Vazhvatharkku Innoru Life irukku.....
அழ வச்சுட்டீங்க யா.. போங்கயா யோவ்😭
15:12 that hug
Emotions are killed
What a key moment❤
Both acting performance nailed it congrats director
Guru vera 11 acting fantastic
Deep and nice ... Deepa Balu - VOW performance .. Guru - stylish as always !
நான் இதுவரை naakout ல பக்காத ஒரு short flem thanks naakout group
Sometimes you move on but you actually leave a piece of you behind , the missing piece finds you one day and you stop to look back, that piece however will not fit in because at that moment you've gotten used to live without it.
Cold coffee um awege te than😁
Diffrent but nalla iruku
As always you both nailed it!!
Vaseegara va series ah kondu ponga bro plz💕
right.. 3 episodes aachum vandhirkkum andha story..
Story..! Superb 👌 backgrounds Music 🎶 Veramarii
Acting Vera leval... Dop superb...😍😍
My favorite colour yellow rose super very nice but episode ha continue panne irukalam😒
Miss understanding love 💔... Super story 👌
Movie le varra love story ellam konjam thalli nikkanum pole,semaya iruku,manam niraiva iruku,athum antha pregnant lady entry anathum hero kodukra care parthu nan kan kalangiten,nan en wife i apdi care panna mudiya poiduchu,ipdiye short film eduthu eduthu apdiye movie ku vanthurunko,gud future iruku,thank u
💔 very realistic . Great acting . 👏
Cold Coffee vangi vitutu poitanga
Wow.. சூப்பர் லவ் சீன் செம்ம
Waiting.....🙈❣️
Wow great performance I'm waiting to see you both big screen.
Dir.Koan bro 😭 kandipa u will hit big screens ❤️🙏
Guru na underrated artist 💯❤️
@ɪᴀᴍ_ᴋᴏᴀɴ do more short Film with this combo 🙏
This is for u❤ I Deepa and guru.Adi poli da makkale.congrats to entire team❤❤❤❤❤
Nice story line, unexpected twist. Keep it up Naakout team. All the very best 👏👏
Pure emerging actorsssss...... 👍👍Keep it up
Second marriage panniruka venda wait pannirukala❤
Nice & Crispy screen play …❤👌
Only for DEEPA BALU EYES😍😍😊
Completely a emotional episode 🥺..... heart touching ❤️✨
Bro intha Mari inum niraiya video poduga sama couple rumba nalla iruku
Mostly After divorce boys easily move on to the next relationship...
Guru & Deepa perfect couple don't miss it
Deepa and guru acting is very very super in yellow rose
Always guru and Deepak pair is cute and romantic to watch this series for you both 😍😍😍😘😘🤩🤩
Atumaiyana pativu.. alagana Kathai..
Avarasa padama irukanum epavume
Sema feelings...😔😔 Concept is very amazing...❤️
unmaikkum nalla irukku aiyaa
Super Film Deepa nailed it with her performance
Beautiful story well presented and acted all. ❤
Wow the matured one ❤️😍
Nalla story bro.....
Hey super ra irruku yellow rose.. change over to saree Deepa looking cute🥰🥰....nice story ❤️❤️🥰
Evanga pair yepavume azhaku tha 🥰
Best of luck entire team Naakout....good continuation
வாழ்க்கையில் பொறுமை அவசியம் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி
Both Expression r phenomenal Love from Mysuru 🌹🌹🙏🙏❤️❤️💯
Their pair and acting loved it
Nice acting❤❤
Antha cold coffee kuduka marathuta pa 😅
It’s sooo touching🥺🥺🥺
Fav couple 💚😍
கல்யாணம் பண்ணி வைங்க போங்க